text
stringlengths
0
2.93k
நிலவுகள் தலைகள் குனிந்ததே மலர்களின் மமதை அழிந்ததே கடவுளின் கடமை முடிந்ததே அழகி நீ பிறந்த நொடியிலே
என் ஆசை ரொம்பப் பாவம் கொஞ்சம் கண்ணெடுத்துப் பாரு நீ மோச பார்வை வீசி மதிகெட்டுத் திரியும் மதியப் பாரு.. ..
காத்தோட என் கண்ண கோக்காத நீ முகம் காட்டாம தீமூட்டி வாட்டாத நீ பாக்காம என் மூச்ச தேய்க்காத நீ மனம் கேட்காம நான் வந்தேன் சாய்க்காத நீ..
ஆனாலும் இந்த மயக்கம் ஆகாது நெஞ்சே உனக்கு போனாலும் நின்னு சிரிக்கும் போகாது இந்த கிறுக்கு
சின்னச் சின்ன ஆச,உள்ள திக்கித் திக்கிப் பேச மல்லிகப்பூ வாசம்,கொஞ்சம் காத்தோட வீச
எனுள் நுழைந்திடும் போது அதிர்வின்றியே நுழைந்தாயடி வெளிக்கிளம்பிடும் போதோ தொடர் பூகம்பம் விளைத்தாயடி முன்னாள் காதலி..
. ..
நங்கைகொண்ட விரல்கள் அதிசயமே நகம் என்ற கிரீடமும் அதிசயமே அசையும் வளைவுகள் அதிசயமே
ஊரெல்லாம் கண்மூடித் தூங்கும் ஓசைகள் இல்லாத இரவே. ஓ ஓ ஓ நான் மட்டும் தூங்காமல் ஏங்கி உன்போலக் காய்கின்றேன் நிலவே. தள்ளிப் போகாதே..
😂😂😂 😋 😛 .
பொன்மலைச் சாரலில் மல்லிகைப் பூவென மின்னிடும் தாரகை நீ வரவே கைகளைக் கூப்பியே முத்தங்கள் சேர்த்திட கன்னங்கள் பார்த்து நான் காத்திருப்பேன்
உன்னை தவிர இங்கு எனக்கு யாரடி உனது நிழலிலே ஓய்வெடுப்பேன் உனது சுவாசத்தின் சூடு தீண்டினால் மரணம் வந்தும் நான் உயிர்திடுவேன்..
இரவும் பகலும் வந்தாலும் நாள் என்பது ஒன்றல்லோ கால்கள் இரண்டு கொண்டாலும் பயணம் என்பது ஒன்றல்லோ இதயம் இரண்டு என்றாலும் காதல் என்பது ஒன்றல்லோ
விண்மீன்களை எண்ணிக்கொண்டே உன் கண்ணில் வாழ்கிறேன் உன் கனவாய் .
பண்ணாமலே ஒன்னும் போடாமலே உன் முகத்த பாக்கும்போது நெஞ்சம் அள்ளுது
முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே பேசுகிறேன் பேசுகிறேன்..
கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு பொய் அழகு, கன்னத்தில் குழி அழகு, கார் கூந்தல் பெண் அழகு..
மலையினிலே.. பிறக்கும் நதி.. கடலினிலே கலக்கும்... மனதினிலே.. இருப்பதெல்லாம்.. மௌனத்திலே கலக்கும்..
மழையின் இசைக் கேட்டு மலரே தலையாட்டு மழலை மொழிப் போல மனதில் ஒரு பாட்டு இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து
புன்னகை வீசிடும் பார்வைகள் அழகு வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு அழகே அழகே எதுவும் அழகே..
கலாபம் போலாடும் கனவில் வாழ்கின்றேனே....
விழியின் அந்த தேடலும் அலையும் உந்தன் நெஞ்சமும் புரிந்தாலே போதுமே ஏழு ஜென்மம் தாங்குவேன்..
என் வாழ்க்கை நீ இங்கு தந்தது அடி உன் நாட்கள் நான் இங்கு வாழ்வது.. காதல் இல்லை, இது காமம் இல்லை... இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை...