text
stringlengths
0
2.93k
உறவுகள் தொடர்கதை, உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனி எல்லாம் சுகமே..
கனவுகள் தேய்ந்ததென்று, கலங்கிட கூடாதென்று தினம் தினம் இரவு வந்து தூங்கசொல்லியாதே..
ராவோடும் பகலோடும் உந்தன் ஞாபக தொல்லை... ரயில் பாதை பூவோடு வண்டுகள் தூங்குவதில்லை... இதை சரியா தவறா என்பதை சொல்ல சாஸ்திரத்தில் இடமில்லை..
உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வமடி ... நீ இல்லை என்றால் நானும் இங்கே ஏழையடி...
அக்கறை சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நெனைக்குதடி அக்கினி பழம்ன்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி❤
தன்னந்தனிமையில் ஒரு காதலை வளர்த்தவன் யாரும் பார்க்கும் முன் அதை உயிருடன் புதைக்கிறேன் .
கேட்டதுமே மறக்காத மெல்லிசையும் அவள்தானே அதன் பல்லவி சரணம் புரிந்தும் மௌனத்தில் நின்றேன்
ஒரு வண்ணத்துப் பூச்சி எந்தன் வழி தேடி வந்தது வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது
உன் காதலில் கரைகின்றவன் உன் பார்வையில் உறைகின்றவன் உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன் யாரோ இவன் யாரோ இவன்..
இரவிலும் பகலிலும் தொடரும் உன் நினைவிலே கரைகிறேன் காற்று நீ யாக வீச என் தேகம் கூச எதை நான் பேச
கண்ணெல்லாம் நீயேதான் நிற்கின்றாய் விழியின் மேல் நான் கோபம் கொண்டேன்.. இமை மூடிடு என்றேன்.. .
வெள்ளை நிறமே வெள்ளை நிறமே விழியில் பாதி உள்ள நிறமே மழையின் துளியும் தும்பை நிறமே உனது மனசின் நிறமே
ஆதி அந்தமும் மறந்து உன் அருகில் கரைந்து நான் போனேன் ஆண்கள் வெக்கபடும் தருணம் உன்னை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன்
இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில் மனிதரின் மொழிகள் தேவையில்லை.. இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதர்க்கு மொழியே தேவையில்லை...
நெஞ்சைத் தாக்கிடும்.. இசையே நில்லடி உனக்காய் தீட்டிய.. வரியோ நானடி
இயற்கையது வியந்துடுமே உன் அழகில் தினம் தினமே மழை வருமே மழை வருமே என் மனதுக்குள் புயல் வருமே கண்ணால கண்ணால
வானம் எங்கும் உன் விம்பம் ஆனால் கையில் சேரவில்லை காற்றில் எங்கும் உன் வாசம் வெறும் வாசம் வாழ்க்கை இல்லை
ஊர் முழுக்க அன்பிருக்கு தோள் கொடுக்க நட்பிருக்கு நாங்க சேத்த சொத்து எல்லாம் அதுதானே
பேசித் தீர்த்த பின்னும் பேச வார்த்தை இன்னும் தேடுதே இனி பேச ஏதுமின்றி தொடருதே..
நதியே நீயானால் கரை நானே சிறு பறவை நீயானால் உன் வானம் நானே புது வெள்ளை மழை..
ஓர் மாலை நேரத்து மயக்கமா உன்னை நான் இழந்தேன்.. இருளில் தெரியும் வெளிச்சமாய் உன் உள்ளே நான் இருப்பேன்..
தலை சாய்க்க தோளும் தந்தாய் விரல் கோர்த்துப் பக்கம் வந்தாய் இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே
. . ..
கன்னம் சேர்த்து கைகள் கோர்த்து வட்ட நிலா வானம் பார்த்து ஒன்றாகுதே கண்கள் நான்கு ஒற்றைக் கனா காணும் போது
, ' ... ' .
அனல் மேலே கொஞ்சம் புனல் மேலே கொஞ்சம் தடுமாறி நிற்கும் என் நெஞ்சம்..
நாட் குறிப்பில் தினம் நூறு தடவை உந்தன் பெயரை எழுதும் என் பேனா எழுதியதும் எறும்பு மொய்க்க பெயரும் ஆனெதன்ன தேனா
தள்ளி போகாதே எனையும் தள்ளி போக சொல்லாதே.. இருவர் இதழும் மலர் எனும் முள்தானே... தள்ளி போகாதே
அவளும் நானும் அமுதும் தமிழும் அவளும் நானும் அலையும் கடலும்