text
stringlengths
0
2.93k
எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே நீ நதி போல ஓடிக் கொண்டிரு எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே உண்மை உள்ளத்தில் ஊர் வைக்குமே
விடியாதே இரவே முடியாதே கனவே நீ இன்னும் கொஞ்சம் நீளக் கோரி காதல் காரி துடிக்க துடிக்க..
அழகே அழகே நீ அசைந்தால் அசையும் உலகே ... அமுதே அமுதே உந்தன் இதழ்கள் தான் என் உணவே...
சண்டை போட்ட நாட்களை தான் எண்ணிச் சொல்ல கேட்டுக் கொண்டால் கணக்கும் பயந்து நடுங்கும் என்னோடு வா வா..
பூங்காற்றே அறியாமல் பூவை திறக்க வேண்டும் பூக்கூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும் அட உலகை ரசிக்க வேண்டும் நான் உன் போன்ற பெண்ணோடு வெண்ணிலவே..
ஏனோ வானிலை மாறுதே.. மணித்துளி போகுதே.. மார்பின் வேகம் கூடுதே.. மனமும் ஏதோ சொல்ல வார்த்தை தேடுதே.. 💖💞❤️
கரை வரும் நேரம் பார்த்து கப்பலில் காத்திருப்போம் எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம்..
º
º
)
ஓடும் காலங்கள் உடன் ஓடும் நினைவுகள் வழி மாறும் பயணங்கள் தொடர்கிறதே இது தான் வாழ்க்கையா ஒரு துணை தான் தேவையா மனம் ஏனோ என்னையே கேட்கிறதே..
இந்த வயக்காட்டு மத்தியில முயலொண்ணா துள்ளிக்கிட்டு புயலொண்ண நெஞ்சில்நட்டு ஏன் போனாளோ
உந்தன் மடியினிலே ஒரு நூறு ஆண்டு வாழவேண்டுமடி உந்தன் மிதிஅடியாய் இனி ஏழு ஜென்மம் தோன்ற வேண்டுமடி😘
எடுத்துப்படித்து முடிக்கும் முன்னே எரியும் கடிதம் எதற்கு பெண்ணே உன்னால் தானே நானே வாழ்கிறேன் உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
.. .. ..
நீ யாரடி உள்ளே கல்லையும் வெளியே பூவையும் வீசினாய் போங்கடி கொண்டாட்டத்திலே ரெண்டாய் நிற்கிறேனே...
சிலுவைகள் சிறகுகள் ரெண்டில் என்ன தரப்போகிறாய் கிள்ளுவதைக் கிள்ளிவிட்டு ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய் என் காதலே என் காதலே..
ஒத்த சொந்தம் நீயிருந்தால் போதுமம்மா மொத்த பூமி எனக்கே தான் சொந்தமம்மா பத்து மாசம் உள்ளிருந்தேன் பக்குவமா பூமிக்கு நான் வந்ததென்ன குத்தமம்மா
உயிர் நதி கலங்குதே உணர்வெலாம் அதிர்ந்ததே இறைவா இறைவா அனல் சுடர் உறையுதே அகம் எல்லாம் நிறையுதே இது தான் உறவா
, , , , . ..
தாங்க தாங்க பாரங்கள் காலம் தந்தவை காணவேண்டும் ஆயிரம் கோடி புன்னகை.. ஜோடி நிலவே..
உயிரைத் தவிர சொந்தம் இல்லையே காதலிக்கும் முன்பு இந்த உலகே எந்தன் சொந்தமானதே காதல் வந்த பின்பு.. காதல் வந்தால்..
இது போதை நேரம் எதுவும் பேசாதே தடுமாறினாலும் தயக்கம் காட்டாதே
ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக்கொண்டால் காதல் ஒரு சொல் சில மௌனங்கள் பேசாமல் பேசிக்கொண்டால் காதல்
நடந்தாலும் முன்னே.. கடந்தாலும் பின்னே.. மனம் எங்கும் அவள் ஞாபகம்.. 💓💓💓
..
..
)
ஜெயிச்சா இன்பம் வரும் தோத்தா ஞானம் வரும் இதான் மச்சன் இது இல்லா வாழ்க்க ஜவ்வு
அடி கோயில் எதற்கு தெய்வங்கள் எதற்கு உனது புன்னகை போதுமடி.. ஆனந்த யாழை மீட்டுகிறாய்..
கனவுக்குள்ளே காதலை தந்தாய் கணுக்கால் தோரும் முத்தம் கனவு கலைந்து எழுந்து பார்த்தல் கைகள் முழுக்க ரத்தம்
எங்கேயோ தேடி செல்லும் விரல் அழகா என் கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா