text
stringlengths
0
2.93k
மேடையைப் போலே வாழ்க்கை அல்ல நாடகம் ஆனதும் விலகிச் செல்ல ஒடையைப் போலே உறவும் அல்ல பாதைகள் மாறியே பயணம் செல்ல
காற்றிலே ஆடும் காகிதம் நான் நீ தான் என்னை கடிதம் ஆக்கினாய் அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் என் கலங்கரை விளக்கமே...
நீ இன்றி நானும் இல்லை என் காதல் பொய்யும் இல்லை வழி எங்கும் உந்தன் முகம் தான் வலி கூட இங்கே சுகம் தான்
அடக் காதல் என்பது மாயவலை, சிக்காமல் போனவன் யாருமில்லை, சிதையாமல் வாழும் வாழ்க்கையே தேவையில்லை தேவையில்லை
மறந்ததில்லை என் இதயம் உன்னை நினைக்க முப்பொழுதும் கரையவில்லை உன் இதயம் கலங்குறேனே எப்பொழுதும்..
நின்று பார்க்க நேரம் இன்றி, சென்று கொண்டே இருந்தேனே... நிற்க்க வைத்தால் பேச வைத்தால் நெஞ்சோரம் பனித்துளி
º
º
, ..
நட்புக்கு பிரச்சனைனா நான் வருவேன் எங்களுக்கு பிரச்சனை நீ வருவ நம்மளுக்கு பிரச்சனைனா யார் வருவா டேய் தமிழ்நாடே கிளம்பும் டா
இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில் நீதான் நீதான் அழகியடி இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து என்னை வதைப்பது கொடுமையடி..
உன்னை தவிர இங்கு எனக்கு யாரடி உனது நிழலிலே ஓய்வெடுப்பேன் உனது சுவாசத்தின் சூடு தீண்டினால் மரணம் வந்தும் நான் உயிர்திடுவேன்..
கண்கள் ரெண்டில்.. காதல் வந்தால்.. கண்ணீர் மட்டும்.. துணை ஆகுமே.. ஒரு கல் ஒரு கண்ணாடி..
நீ வந்தாய் என் வாழ்விலே.. பூ பூத்தாய் என் வேரிலே.. நாளையே நீ போகலாம்.. என் ஞாபகம் நீ ஆகலாம்.. தேர் சென்ற பின்னாலே வீதி என்னாகுமோ..
இரவெலாம் நிலவு எரிகையில் திரிகளாய் விரல்கள் திரியுதே அருகிலே நெருங்கி வருகையில் இளகியே ஒழுக்கம் உருகுதே கால் முளைத்த பூவே
கடலலை போல உன் கால்தொட்டு உரசி.. கடல் உள்ள போறவன் நான் இல்லடி.. கடல் மண்ண போல உன் காலோடு ஒட்டி.. கரைதாண்டும் வரை நான் இருப்பேனடி
மழை வாசம் வருகின்ற நேரமெல்லாம் உன் வியர்வை தரும் வாசம் வருமல்லவா.. உனக்காகத்தானே நா.முத்துக்குமார் யுவன் ஷங்கர் ராஜா
மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும் முட்டும் தென்றல் தொட்டு தொட்டு திறக்கும் அது மலரின் தோல்வியா இல்லை காற்றின் வெற்றியா
உன் கண்ணால கண்ணாடி செஞ்சு என் அச்சத்தக் காட்டுறியே என் தூசுத் துரும்பெல்லாம் தட்டி உள்ளம் வெள்ளையடிக்குறியே அடியே.. அடியே..
கதிரவனாக திரிந்த பகல்.. நிலவென தேயவும் துணிந்ததடி.. கருநிறமாக இருந்த நிழல்.. உனதொரு பார்வையில் வெளுத்ததடி..
என் மூச்சுக் குழலிலே.. உன் பாடல் தவழுதே.. உண்டான இசையிலே.. உள் நெஞ்சம் நனையுதே..
சிங்கத்தின் கூண்டில் சினம் கொண்டு சிரித்தால் சிங்கமும் அண்ணாந்து பார்க்குமடா
விழியில் விழும் தூசி தன்னை எடுக்க நீ இங்கு இல்லை .. மனதில் எழும் குழப்பம் தன்னை தீர்க்க நீ இங்கே இல்லை..
காதல் எனும் தேனே.. கடல் அலைகளில் காணும் நீலம் நீயே.. வானே.. வண்ண மீனே.. மழை வெயில் என நான்கு காலம் நீயே.. எங்கேயும் காதல்..
தயக்கங்கள் விலகுதே.. தவிப்புகள் தொடருதே.. அடுத்தது என்ன என்ன என்றே தான் தேடுதே..