text
stringlengths
0
2.93k
பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில் உன்னால் யுத்தம் இதைத் தாங்குமா என் நெஞ்சம் இதைத் தாங்குமா என் நெஞ்சம் ஒரு பொய்யாவது சொல் கண்ணே..
பறவையாய் திரிந்தவள் இறகு போல் தரையிலே விழுகிறேன் இரவிலும் பகலிலும் தொடரும் உன் நினைவிலே கரைகிறேன் காற்று நீயாக வீச என் தேகம் கூச எதை நான்பேச
நீ வந்ததும் மழை வந்தது நெஞ்செங்கும் ஆனந்தம் நீ பேசினால் என் சோலையில் எங்கெங்கும் பூவாசம் மேகமாய் வந்து போகிறேன்..
கண்ணைக் கட்டி விட்டால் கூட பட்டாம்பூச்சி பூவைத் தேடும் மழை என்றால் மண்ணைத்தானே வந்து சேரும்
நான் பேசாத மௌனம் எல்லாம் உன் கண்கள் பேசும் உன்னை காணாத நேரம் என்னை கடிகாரம் கேட்கும் விண்மீன் விதையில்..
) ..
பகல் இரவு பொழிகின்ற பனி துளிகள் நீ தானே வயதினை நனைக்கிறாய் உயிரினில் இனிக்கிறாய்..
.. " "
நதியில் விழும் இலை இந்த காதலா கரையைத் தொட இத்தனை மோதலா விழுந்தது நானா எழுந்திடுவேனா எழுந்திடும்போதும் விழுந்திடுவேனா
ஏனோ தோன்றுது பெண்ணே என் ஒரு வழிப் பாதையே – உன் இரு விழி தானடி..
உண்மை ஜெயிகிறதுக்கு தாண்ட ஆதாரம் தேவ பொய் ஜெயிகிறதுக்கு குழப்பமே போதும்
ராசாத்திய ராத்திரி பாத்தேன். ரவுடிபய ரொமான்டிக் ஆனேன். ரகசியமா ரூட்டப் போட்டு கடத்தனும் கடத்தனும் உன்ன..
தீயா நீரா தீராத மயக்கம் தீயும் நீரும் பெண்ணுள்ளே இருக்கும் அணைத்திட எறிந்திடும் பெண் தேகம் அதிசயம் வெண்ணிலவே தரையில்..
மண்ணின் மீது மனிதனுக்காசை மனிதன் மீது மண்ணுக்காசை மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது இதை மனம்தான் உணர மறுக்கிறது
நீ என்பது மழையாக நான் என்பது வெயிலாக மழையோடு வெய்யில் சேரும் அந்த வானிலை சுகமாகும்..
எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அது வரை நாமும் சென்றிடுவோம் விடைபெறும் நேரம் வரும் போது சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம் கடவுள் தந்த அழகிய...
இன்னும் என்ன அழகே உன் இதயத்தில் கொஞ்சமாய் எனக்கு இடம் இல்லையா
வெளிச்சத்தில இருக்கிறவன்தாண்டா இருட்ட பாத்து பயப்படுவான். நான் இருட்டிலேயே வாழுறவன் '
இலை மேலே பனி துளி போல் இங்கும் அங்குமாய் உலவுகின்றோம் காற்றடித்தால் சிதறுகின்றோம் பொன்னே பூந்தேனே தொடு வானம்..
நூறு ஆண்டு உன்னோடு வாழ வேண்டும் மண்ணோடு பெண் உன்னைதேடும் எந்தன் வீடு.. நான் பகல் இரவு, நீ கதிர் நிலவு. என் வெயில் மழையில், உன் குடை அழகு
எதுக்காக கிட்ட வந்தாலோ எதைத் தேடி விட்டுப் போனாலோ விழுந்தாலும் நான் ஒடைஞ்யே போயிருந்தாலும் உன் நினைவிருந்தாலே போதும் நிமிர்ந்திடுவேனே நானும்
கத்தியில்ல ரத்தமில்ல ரவுடிதான் காதலிக்க நேரமுள்ள ரவுடிதான் வெட்டுக்குத்து வேனா சொல்லும் ரவுடிதான் வெள்ள உள்ளம் கொண்ட நல்ல ரவுடிதான்