text stringlengths 0 2.93k |
|---|
கடல் அலை போல உன் கால் தொட்டு உரசி கடல் உள்ள போறவன் நான் இல்லடி கடல் மன்ன போல உன் காலோட ஒட்டி கரை தாண்டும் வரை நான் இருப்பேனடி |
அட காதல் என்பது மாயவலை கண்ணீரும் கூட சொந்தமில்லை வலி இல்லா வாழும் வாழ்க்கையே தேவையில்லை .. |
கிடச்சத இழக்குறதும் இழந்தது கிடைக்குறதும் அதுக்கு பழகுறதும் நியாயம்தானடி.. |
கண்ணீர் என்றால்.. தித்திப்பென்று.. உன் காதலில் நான் கண்டு கொண்டேனே.. |
ஒரு வண்ணத்துப் பூச்சி எந்தன் வழி தேடி வந்தது வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது |
ஏது பந்தபாசம்.. எல்லாம் வெளிவெசம்.. காசு பணம் வந்தா.. நேசம் சில மாசம்.. |
பௌர்ணமி இரவு பனிவிழும் காடு ஒத்தையடி பாதை உன்கூட பொடி நட இது போதும் எனக்கு இது போதுமே வேறென்ன வேணும் நீ போதுமே.. |
வெவ்வேறு பேரோடு வாழ்ந்தாலும் வேறல்ல நான் வாங்கும் மூச்சுகாற்று உனைதல்லவா உன் தேகம் ஓடும் ரத்தம் எனதல்லவா |
.. |
சிரிப்பால் எனை நீ சிதைத்தாய் போதும்.. |
.. .. .. .. |
அவள் ஆடைகளில் உள்ள நிறம் தவிற என் பூமியெங்கும் வண்ணம் ஏன் இல்லை அவள் பார்வையிலே உள்ள ஒளி தவிற என் வானம் எங்கும் ஜோதி ஏன் இல்லை |
) .. .. |
சிறகு நீட்டுக்கின்ற நேரம் பார்த்து வானில்லாம் மழை வரைந்து காட்டுகின்ற வண்ணம் என்ன செய்ததோ பிழை.. |
கனவுகள் தேய்ந்ததென்று கலங்கிட கூடாதென்று தினம் தினம் இரவு வந்து தூங்க சொல்லியதே.. |
காத்திரு என்று நீ சொல்லி போனால் அதுவே போதும் மறந்திரு என்று நீ சொல்லி நேர்ந்தால் உயிரே போகும் எனக்கென யாருமில்லையே உனக்கது தோணவில்லையே.. |
உன் பற்றி மெய் பேசு.. பெண் பற்றி பொய் பேசு.. பெண்ணின் அழகையும் பெண்ணின் அழுகையும் நீ ஆளக் கற்றுக் கொண்டால்.. |
உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வனே நீயும் நானும் பொய்யென்றால் காதலைத் தேடிக் கொள்வேனே.. |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.