text
stringlengths
0
2.93k
நானுனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன் சேர்ந்ததே நம் ஜீவனே..
இது வரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள் மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா இருளில் தேடிய தேடல்கள் எல்லாம் விடியலை காணவும் விதி இல்லையா 💔
வீழும் முன் அந்தக் கண்ணீர்த் துளி கரையும் அந்த மாயம் என்ன இதழைச் சேரும் முன்னே காயம் ஆறும் இந்தப் புன்னகைகள்
கனவே கனவே கலைவதேனோ கணங்கள் ரணமாய் கரைவதேனோ நினைவே நினைவே அரைவதேனோ எனது உலகம் உடைவதேனோ
எதிர்பாரா நேரம் முகம் தெரியா யாரோ தந்து செல்லும் அன்பில்தான் இந்த பூமி சுழல்கிறது .
. , , 👌
மலரின் காதல் பனிக்கு தெரியும் என் மனதின் காதல் தெரியுமா சொல்ல வார்த்தை கோடி தான் உனை நேரில் கண்டால் மௌனம் ஏன்
வீசிப்போன புயலில் என் வேர்கள் சாயவில்லை ஒரு பட்டாம்பூச்சி மோத, அது பட்டென்று சாய்ந்ததடி.. மெல்லினமே,.மெல்லினமே..
கண் மூடினால்.. இருள் ஏது நீயே தெரிகிறாய் நான் பேசினால்.. மொழியாகத் தானே வருகிறாய்
கண்கள் உள்ள காரணம்.. உன்னை பார்க்க தானடி.. வாழும் காலம் யாவும் உன்னை பார்க்க எந்தன் கண்கள் போதாதே
.. .
காதுகள் மூடும் போதினிலும் மூளைக்குள் ஓடும் பாடல் ஒன்றாய், உள்ளத்தை மூடி வைத்திருந்தேன் நீ மட்டும் எப்படி உள்ளே சென்றாய்
) .
இல்லா இல்லா பேரு வாழ்க்கடா அடுத்த தெரிய வேணாம் தெரிஞ்சா வாழ்வே டா
ஓர் குழந்தையின் மகிழ்ச்சியை போலவே உனை விடுமுறை தினம் என பார்க்கிறேன் என் நிலைமையின் தனிமையை நீ மாற்று இந்நேரமே..
☀ 🌌 🌞 🌜 🌅 💦 ☔️ '
இரவும் அல்லாத பகலும் அல்லாத பொழுதுகள் உன்னோடு கழியுமா
முகமூடி அணிகின்ற உலகிது உன் முகமென்று ஒன்றிங்கு என்னது நதி நீரிலே அட விழுந்தாலுமே அந்த நிலவென்றும் நனையாது வா நண்பா..
காதல் கனியே உன்னைக் கைவிடமாட்டேன் சத்தியம் சத்தியம் இது சத்தியமே மாலை சூடிய காலைக் கதிரின் மேலே சத்தியம் சத்தியம் இது சத்தியமே..
.
' .