text stringlengths 0 2.93k |
|---|
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில் துருவித் துருவி உனைத் தேடுதே உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை உருகி உருகி மனம் தேடுதே.. |
கோகிலா கோகிலா மின்னல்கள் உன்னாலா கோகிலா மாயங்கள் உன்னாலா கோகிலா என் பூமி கீழ் மேலா கோகிலா எல்லாம் உன் சொல்லாலா . |
இனி மீழ்வதா.. இல்லை வீழ்வதா. உயிர் வாழ்வதா.. இல்லை போவதா. அமுதென்பதா விஷமென்பதா உன்னை அமுத விஷமென்பதா.. |
நான் என்ற சொல் இனி வேண்டாம் நீ என்பதே இனி நான் தான் இனிமேலும் வரம் கேட்கத்தேவை இல்லை இது போல் வேரெங்கும் சொர்கம் இல்லை நீ பார்த்த பார்வை.. |
காலம் நேரம் மீறும் ஓர்நிலையே தேகம் தோறும் தூவும் பூமழையே.. பூ அவிழும் பொழுதில்.. |
) .. |
) , .. .. |
. |
.. |
. |
. |
. |
தூங்கா கண்கள் வெள்ளோட்ட காணொளி நான் எழுதியிருக்கும் பாடல். சக்தி ஶ்ரீ குரல். மாயா திரைப்படம். .. |
. |
😘😙😚 👂💪 👌👌 |
உன் பெயர் சொல்லிச்சொல்லி என்னையே நான் மறந்தேன் உன் மின்னல் பார்வையில் என்னையே நான் தொலைத்தேன்.. |
நினைத்து நினைத்து பார்த்தேன் நெருங்கி விலகி நடந்தேன் உன்னால்தானே நானே வாழ்கிறேன் உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்.. |
, , ) |
என் கண்ணீர் என் தண்ணீர் எல்லாமே நீயன்பே என் இன்பம் என் துன்பம் எல்லாமே நீயன்பே என் வாழ்வும் என் சாவும் உன் கண்ணில் அசைவிலே.. |
உன் கை விரல் தீண்டி சென்றாலே என் இரவுகள் நீளும் தன்னாலே இனி பகலே விரும்ப மாட்டேனே அன்பே.. |
கண்ணீரில் வாழ்வதால் நாமும் இங்க மீன்கள்தான்.. நீந்தித்தான் காதல் எனும் கடலில் போய் சேரலாம்.. |
நெஞ்சம் தடுமாறும் பருவம் இதுவோ பெண்கள் பார்த்தால் லேசாய் இதயம் கனக்கிறதோ |
👍😊 😊. |
நதி வாழும் மீன் கூட ஒரு நாளில் கடலை சேர்ந்திடுமே மீனே கடலாக அழைகின்றேன் |
நீ நின்ற இடம் என்றால் விலையேறி போகாதோ நீ செல்லும் வழி எல்லாம் பனிக்கட்டி ஆகாதோ என்னோடு வா வீடு வரைக்கும் என் வீட்டை பார் என்னை பிடிக்கும் |
" ' ' " . |
உன் நிழல் தரை படும் தூரம் நடந்தேன். அந்த நொடியை நான் கவிதையாய் வரைவேன்.. ♥ |
தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே தொட்டவனை மறந்ததென்ன பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா மழை வர பூமி மறுப்பதென்ன |
சாமி சிலை போலே பிறந்து.. பூமியில நடந்தாயே தூசியென கண்ணில் விழுந்து.. ஆருயிர கலந்தாயே |
இசை வந்த பாதை வழி.. தமிழ் மெல்ல நுழைந்தது |
மழைவாசம் வருகின்ற நேரம் எல்லாம்.. உன் வியர்வை தரும் வாசம் வருமல்லவா "கற்றது தமிழ்" |
நான் எட்டுத்திக்கும் அலைகிறேன்.. நீ இல்லை என்று போவதா அடி பற்றி எரியும் காட்டிலே.. நான் பட்டாம்பூச்சி ஆவதா |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.