text
stringlengths
0
2.93k
இரவாக நீ நிலவாக நான் உறவாடும் நேரம் சுகம் தானடா தொலையும் நொடி கிடைத்தேனடி இதுதானோ காதல் அறிந்தேனடி
பனிவிழும் மலர்வனம்.. உன் பார்வை ஒரு வரம் இனிவரும் முனிவரும், தடுமாறும் கனிமரம்
விதை விதைக்கிற கை தானே, மலர் பறிக்குது தினம்தோறும் மலர் தொடுக்க நாரை எடுத்து, யார் தொடுத்தா மாலையாச்சு
புரட்சிகள் ஏதும் செய்யாமல், பெண்ணுக்கு நன்மை விளையாது கண்ணகி சிலைதான் இங்குண்டு.. சீதைக்கு தனியாய் சிலை ஏது
கண்ணாலே கிள்ளாதே சீண்டாமல் செல்லாதே தொட்டாலே துள்ளாதே விட்டாலும் போகாதே
உன்னோடு நான் கண்ட பந்தம், மண்ணோடு மழை கொண்ட சொந்தம்.. காய்ந்தாலும் அடி ஈரம் எஞ்சும்
நனைந்து கொள்ள வா, மழை இல்லாமலே.. இணைந்து கொள்ள வா, உடல் இல்லாமலே.. மிதந்து செல்ல வா, மேகத் துண்டு போல்.. கரைந்து செல்ல வா, காற்று வீதியில்..
"துளைகள் இன்றி நாயனமா தோல்விகள் இன்றி பூரணமா" ஓ மனமே..ஓ மனமே..
அவள் கன்னத்தின் குழியில் – அழகழகாய், சிறு செடிகளும் நடலாம் – வித விதமாய் ஏதோ ஏதோ தனித்துவம், அவளிடம் ததும்பிடும் ததும்பிடுமே
இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்.. மனிதரின் மொழிகள் தேவையில்லை.. இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதர்க்கு மொழியே தேவையில்லை..
கிளி ஒன்றின் கீச்சாகி இலை ஒன்றின் மூச்சாகி முகில் ஒன்றின் பேச்சாகி எனில் வீழ்கிறாய்
இசையால் ஒரு உலகம் அதில் நீ நான் மட்டும் இருப்போம் கனவால் ஒரு இல்லம் அதில் நாம் தான் என்றும் நிஜமாய்.. யாருமில்லா..
வெற்றியோ தோல்வியோ வீரனாய் வாழ்ந்திடு உன் கைகளை உயர்த்தி நீ அந்த விண்ணை வெட்டி மண்ணில் இடு..
நேற்று பார்த்த நிலவா என்று நெஞ்சம் எண்ணை கேட்கிறதே புட்டி வைத்த உறவுகள் மேலே புதிய சிறகு முளைகிறதே.
இதயத்திலே தீ பிடித்து கனவெல்லாம் கருகியதே உயிரே நீ உருகும் முன்னே கண்ணே காண்பேனோ.. தொடு வானம்..
உன்னோடு நான் வாழ்ந்த நொடிகளே போதும் ஜென்மம் ஈடேருமே உன் விரல் தருகின்ற வெப்பங்களை நினைத்தால் நெஞ்சில் வலி கூடுமே
பொன்னோடு மண்ணெல்லாம் போனாலும் அவன் புன்னகையைக் கொள்ளையிட முடியாது
பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி. என் தளிர் மலரே, இன்னும் தயக்கம் என்ன என்னை புரியாதா இது வாழ்வா சாவா இல்லை இல்லை சொல்ல..
ஒரு வெள்ளிக் கொலுசு போல இந்தப் பூமி சிணுங்கும் கீழ அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல..
உள்ளே உன் குரல் கேட்குதடி என்னை என்னுயிர் தாக்குதடி எங்கே இருக்கிறேன் எங்கே நடக்கிறேன் மறந்தேன் நான்..
இது என்ன உலகம் என்று தெரியவில்லை விதிகள் வரைமுறைகள் புரியவில்லை இதய தேசத்தில் இறங்கி போகயில் இன்பம் துன்பம் எதுவும் இல்லை.
என்னுடன் நடந்த என் நிழல தனியா நடக்க விட்ட உள்ள இருந்த என் உசிர வெளிய மிதக்க விட்ட.. பார்க்காத என்ன பார்க்காத..
கடவுளை பார்த்ததில்லை இவளது கண்கள் காட்டுதே பாசத்தின் முன்பு இன்று உலகின் அறிவுகள் தோற்குதே விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே..
ரத கஜ துரக பதாதிகள் எதிர்ப்பினும் அதகளம் புரிந்திடும் வீரம்இவன் மதபுஜம் இரண்டும் மலையென எழுந்திட செருக்களம் சிதறிடும் வீரம்
எருமைக்கு கூட இருக்கு.. எனக்காக யோசிக்க உயிரா இருக்கு.. 💔
இவனுக்கு இவள் என்று எழுதிய கணக்கு கணக்குகள் புரியாமல் கனவுக்குள் வழக்கு உறவின் மாறாட்டம் உரிமைப் போராட்டம் இரண்டும் தீர்வதெப்போ