text
stringlengths
0
2.93k
சில நேரம் மாயம் செய்தாய் சில நேரம் காயம் செய்தாய் மடி மீது தூங்க வைத்தாய் மறுநாளில் ஏங்க வைத்தாய் வெயிலோ மழையோ வலியோ சுகமோ ஏது நீ..
ஓடும் நீரில் ஓர் அலைதான் நான் உள்ளே உள்ள ஈரம் நீதான் வரம் கிடைத்தும் நான் தவர விட்டேன் மன்னிப்பாயா அன்பே..
நானும் இங்கே வலியிலே நீயும் அங்கோ சிரிப்பிலே காற்றில் எங்கும் தேடினேன் பேசி போன வார்த்தையை இது நியாயமா மனம் தாங்குமா என் ஆசைகள் அது பாவமா..
கண்களை வருடும் தேனிசையில் என் காலம், கவலை மறந்திருப்பேன் இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்..
நிஜமடி பெண்ணே தொலைவினில் உன்னை நிலவினில் கண்டேன்..நடமாட வலி வலி பெண்ணே வரைமுறை இல்லை வதைக்கிறாய் என்னை..மெதுவாக
அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும் உன்னை கேட்கும் எப்படி சொல்வேன் உதிர்ந்துபோன மலரின் மௌனமா நினைத்து நினைத்து பார்த்தேன்..
.
பூமி விட்டு சொர்க்கத்துக்கு நீ வானவில்லில் பாத விரிச்ச மனச கயிறாக்கி இழுத்துப் போறாயே நீ அடியே... அடியே..
ஓடும் காலங்கள் உடன் ஓடும் நினைவுகள் வழி மாறும் பயணங்கள் தொடர்கிறதே.. இது தான் வாழ்க்கையா ஒரு துணை தான் தேவையா மனம் ஏனோ என்னையே கேட்கிறதே..
நான் நானா கேட்டேன் என்னை நானே நான் நீயா நெஞ்சம் சொன்னதே.. முன்பே வா என் அன்பே வா..
எதிர்த்து நில் எதிரியே இல்லை நம்பிக்கை கொள் தடைகளே இல்லை நிமிடம் ஏன் நொடிகளே போதும் நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா
பாகுபலி .
' ) .
'
... . ✌ . ..
'
தோல்விகளாலே துவண்டு விடாதே.. வெற்றிகளாலே வெறி கொள்ளாதே.. மாலைகளைக் கண்டு மயங்காதே.. மலைகளைக் கண்டு கலங்காதே..
என்னைத் தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு.. உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
பார்க்கும் திசைகள் எல்லாம் பாவை முகம் வருதே மீன்கள் கானலின் நீரில் தெரிவதுண்டோ கண்கள் பொய்கள் சொல்வதுண்டோ
இளமை தூக்கத்தில் இரண்டு ஏக்கங்கள் விழித்து பார்த்ததும் வண்ணங்கள் விரல்கள் கோர்த்து தான் திசைகள் மீறலாம் காற்றுக்கு எல்லை இல்லையே
பார்வை ஒன்றில் காதல் கொண்டா, எந்தன் நெஞ்செங்கும் நுண்பூகம்பம் பேரே இல்லா பூவைக் கண்டா, எந்தன் வேரெங்கும் பேரானந்தம்
சாலைகள் மாறும் பாதங்கள் மாறும் வழித்துணை நிலவு மாறாதே நதிக்கரை மாறும் கடற்கரை மாறும் காதலின் வருகை மாறாதே..
மடியினில் சாய்ந்திடத் துடிக்குதே மறுபுறம் நாணமும் தடுக்குதே இதுவரை யாரிடமும் சொல்லாத கதை.. கண்கள் இரண்டால்..
உன்ன பாக்காமலே.. ஒண்ணும் பேசாமலே.. ஒன்ன சேராமலே எல்லாம் கூத்தாடுதே...
என் கண்ணீர் என் தண்ணீர் எல்லாமே நீயன்பே என் இன்பம் என் துன்பம் எல்லாமே நீயன்பே என் வாழ்வும் என் சாவும் உன் கண்ணில் அசைவிலே..
உன் கை விரல் தீண்டி சென்றாலே என் இரவுகள் நீளும் தன்னாலே இனி பகலே விரும்ப மாட்டேனே அன்பே..
இடை விடாத நெருக்கங்கள் தொடருமா உயிரே மொழியில்லாமல் தவிக்கிறேன் மௌனமாய் இங்கே..