text
stringlengths
0
2.93k
வானம் பொழிந்தபின்னும் பூமி நனைந்தபின்னும் சாரல் சரசமிருக்கு காமம் கலைந்தபின்னும் கண்கள் கடந்தபின்னும் காதல் மலர்ந்துகிடக்கு..
தோழனின் காதலி தோழியா தங்கையா ரெண்டுமே இல்லையா கேள்வியே சரி தானா
நதி வாழும் மீன் கூட ஒரு நாளில் கடலை சேர்ந்திடுமே மீனே கடலாக அழைகின்றேன்
இலை மேலே பனி துளி போல் இங்கும் அங்குமாய் உலவுகின்றோம் காற்றடித்தால் சிதறுகின்றோம் பொன்னே பூந்தேனே தொடு வானம்..
ஏனோ தோன்றுது பெண்ணே என் ஒரு வழிப் பாதையே – உன் இரு விழி தானடி..
நீந்தி வரும் நிலாவினிலே ஓர் ஆயிரம் ஞாபகங்கள் நீண்ட நெடும் கனாவினிலே நூறாயிரம் தீ அலைகள்.. நீதானே என் பொன்வசந்தம்..
சாமி சிலை போலே பிறந்து. பூமியிலே நடந்தாயே.. தூசியென கண்ணில் விழுந்து, ஆறுயிர கலந்தாயே..
எந்நாளும் உன் காதல் இது வாழும் சத்தியமே தொலையாதே எந்த இருளிலும் மறையாதே...
மழையின் இசை கேட்டு மலரே தலையாட்டு மழலை மொழி போல மனதில் ஒரு பாட்டு இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து
வாயில்லாமல் போனால் வார்த்தையில்லை பெண்ணே நீயில்லாமல் போனால் வாழ்க்கையில்லை கண்ணே முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்
கோடை கால காற்றே குளிர் தென்றல் பாடும் பாட்டே மனம் தேடும் சுவையோடு தினந்தோறும் இசை பாடு அதை கேட்கும் நெஞ்சமே சுகம் கோடி காணட்டும்..
நினைத்து நினைத்து பார்த்தேன் நெருங்கி விலகி நடந்தேன் உன்னால்தானே நானே வாழ்கிறேன் உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்..
' ..
உன்னை தாண்டி எதையும் என்னால் யோசனை செய்ய முடியாதே முடியாதே..
எத்தனைக் கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும் ..அத்தனைக் கண்ட பின்பும் பூமி இங்கு பூப்பூக்கும்
அது எனக்கு இது உனக்கு இதயங்கள் போடும் தனி கணக்கு ..எனக்கும் இல்லை உனக்கும் இல்லை ..படைத்தவனே இங்கு எடுத்துக் கொள்வான் ..
இங்கே ஒரு இன்பம் வந்து நிறைய எப்போது என் உண்மை நிலை அறிய தாங்காமலும் தூங்காமலும் நாள் செல்லுதே..
வானில் உதிர்ந்த சிறகொன்று காற்றின் கன்னங்களில் கவிதை எழுதியதோ சில்லென்ற சில்லென்ற காற்றிலே..
வெவ்வேறு பேரோடு வாழ்ந்தாலும் வேறல்ல நான் வாங்கும் மூச்சுகாற்று உனைதல்லவா உன் தேகம் ஓடும் ரத்தம் எனதல்லவா
ஓர் குழந்தையின் மகிழ்ச்சியை போலவே உனை விடுமுறை தினம் என பார்க்கிறேன் என் நிலைமையின் தனிமையை நீ மாற்று இந்நேரமே..
பெண்ணின் அழகையும் பெண்ணின் அழுகையும் நீ ஆளக் கற்றுக்கொண்டால் . ரோமியோஜூலியட்
' , .
நிழலோவியங்கள் நாம் தானா நிகழ்கின்ற மாயம் சரி தானா
நான் நிழலில்லாதவன் தெரியாதா என் நிழலும் நீயெனப் புரியாதா உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே..
காலம் நேரம் மீறும் ஓர்நிலையே தேகம் தோறும் தூவும் பூமழையே.. பூ அவிழும் பொழுதில்..
எங்கே நீ கேட்ட ராஜ்ஜியம் அய்யோ நீ இங்கே பூஜ்ஜியம் நூல் பொம்மை ஒன்றாய் நீ ஆடுகின்றாய் ராஜகுமாரி. . ரோமியோஜூலியட்
வத்திபெட்டி அளவுல கட்டம் ஒன்னு கட்டி தானே வாழும் நம்ம வாழ்க்கையில இன்பம் வரும் துன்பம் வரும் காதல் வரும் கானம் வரும் எப்பொழுதும் கவலையில்ல
கண்கள் ரெண்டில்.. காதல் வந்தால்.. கண்ணீர் மட்டும்.. துணை ஆகுமே..
உன் பெயர் சொல்லிச்சொல்லி என்னையே நான் மறந்தேன் உன் மின்னல் பார்வையில் என்னையே நான் தொலைத்தேன்..