text stringlengths 0 2.93k |
|---|
நெஞ்சைத் தாக்கிடும்... இசையே நில்லடி உனக்காய் தீட்டிய... வரியோ நானடி |
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் |
எனக்கென உன்னை தந்து உனக்கிரு கண்ணை தந்து அதன் வழி எனது கனா காணச்சொல்லியதே.. |
கவிதை என்பது மொழியின் வடிவம், என்றொரு கருத்தும் இன்று உடைந்தது கவிதை என்பது கன்னி வடிவமடா.. மின்னலை பிடித்து.. |
' .. |
மணல் மீது தூவும் மழை போலவே மனதோடு நீதான் நுழைந்தாயடி.. விண்மீன் விதையில்.. |
கனாக்காணத் தானே பெண்ணே கண்கொண்டு வந்தேனோ வினாக்கான விடையும் காணக் கண்ணீரும் கொண்டேனோ நிழலை திருடும் மழலை நானோ |
வலியென்றால் காதலின் வலிதான் வலிகளில் பெரிது அது வாழ்வினும் கொடிது உனை நீங்கியே உயிர் கரைகிறேன் வான் நீளத்தில் எனை புதைக்கிறேன்.. |
என்னை நான் யாரென்று சொன்னாலும் புரியாதே என் காதல் நீயென்று யாருக்கும் தெரியாதே நீ கேட்டால் உலகத்தை நான் வாங்கி தருவேனே.. |
காதல் நட்புக்கு மத்தியிலே நெஞ்சம் பெண்டூலம் ஆடுமடி தொட்டும் தீண்டாமல் பேசையிலே வினாடி நின்று ஓடுமடி |
எனக்கு என்ன வேண்டும் என்று ஒரு வார்த்தை கேளு நின்று இனி நீயும் நானும் ஒன்று என சொல்லும் நாளும் இன்று இதயத்தை ஏதோ ஒன்று.. |
இதயத்திலே தீ பிடித்து கனவெல்லாம் கருகியதே உயிரே நீ உருகும் முன்னே கண்ணே காண்பேனோ.. |
போதை நீதானே தள்ளாடுறேன் நானே உன் காமம் வேணாமே உன் காதல் போதுமே.. |
புது புது வரிகளால் என் கவிதை தாளும் நிறையுதே கனவுகள் கனவுகள் வந்து கண்கள் தாண்டி வழியுதே.. |
மாஞ்சா போட்டுதான் நெஞ்சாங் கூட்டுல பட்டம் விட்டுப் போனா மாங்கா மண்டையில் பூங்கா செஞ்சுதான் காதல் நட்டுப்போனா |
உள்ளே உன் குரல் கேட்குதடி என்னை என்னுயிர் தாக்குதடி எங்கே இருக்கிறேன் எங்கே நடக்கிறேன் மறந்தேன் நான்.. |
எந்நாளும் உன் காதல் இது வாழும் சத்தியமே தொலையாதே எந்த இருளிலும் மறையாதே நெஞ்சே எழு.. |
காத்திரு என்று நீ சொன்னால் அதுவே போதும் மறந்திரு என்று நீ சொல்ல நேர்ந்தால் உயிரே போகும்.. |
உன் அழகில் என் இதயம் தன் நிலையை மறந்து மறந்து கொஞ்சிடவும் கெஞ்சிடவும் மருகுதே உருகுதே |
உன் விழிகளில், விழுந்த நாட்களில் நான் தொலைந்தது, அதுவே போதுமே வேர் எதுவும் வேண்டாமே, பெண்ணே |
உன் அருகாமை அதை நான் இழந்தாலும் சேர்ந்தே வாழ்ந்த ஒவ்வொரு நொடியின் நினைவே சந்தோஷம்.. உயிரே உயிரே பிரியாதே.. |
தோசை கல்லு மேல வெள்ளை ஆம்லெட்டா ஒரு குட்டி நிலா நெஞ்சுக்குள்ள குந்திபுட்டாளே.. |
கோர புல்ல ஓர் நொடியில் வானவில்ல திரிச்சாயே பார கல்லு மறு நொடியில் ஈர மன்னா கொழைச்சாயே.. ஆத்தி என நீ.. |
மாங்கா புளிக்கும் மாம்பழம் இனிக்கும் இது தான் வாழ்க்க மாறாது.. |
ராவோடும் பகலோடும் உந்தன் ஞாபகத் தொல்லை ரயில் பாதை பூவோடு வண்டுகள் தூங்குவதில்லை.. வெண்ணிலவே..வெண்ணிலவே.. |
ஆனால்.. என்னை விட்டு போனால் எந்தன் நிலா சோர்ந்து போகும் வானின் நீலம் தேய்ந்து போகுமே முன் கோபக் குயிலே |
தனியாவே இருந்து வெறுப்பாகி போச்சு நீ வந்ததால என் சோகம் போச்சு பெருமூச்சு விட்டேன் சூடான மூச்சு உன் வாசம் பட்டு ஜலதோஷம் ஆச்சு.. |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.