text
stringlengths
0
2.93k
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும் இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால் இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும் என்ன சொல்லப் போகிறாய்..
மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம் உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்..
உன் நண்பன் இல்லை நான் உன் வானின் நிலா உன் நண்பன் இல்லை நீ என் உயிரின் விழா..
.. .. ' .
.. ..
காதல் என்ற ஒன்று இல்லை என்றால் தமிழ் சினிமா இல்லை
. ..
நான் எட்டுத்திக்கும் அலைகிறேன்.. நீ இல்லை என்று போவதா அடி பற்றி எரியும் காட்டிலே நான் பட்டாம்பூச்சி ஆவதா
பார்க்கும் திசைகள் எல்லாம் பாவை முகம் வருதே மீன்கள் கானலின் நீரில் தெரிவதுண்டோ கண்கள் பொய்கள் சொல்வதுண்டோ தமிழ்.
ஐ என்றால் அது கடவுள் என்றால் அந்தக் கடவுளின் துகள் அவள்தானா . ..
பேச மொழி தேவை இல்லை.. பார்த்துக்கொண்டால் போதுமே தனிப்பறவை ஆகலாமோ மணிக்குயில் நானுமே.. யாருமில்லா..
ராகவேந்திர ராஜா
எந்தப் பக்கம் நிற்கின்றாயோ அந்தப் பக்கம் கண்கள் போகும். முன்னும் பின்னும் நீ நடந்தால் ஊஞ்சல் ஆகும்.
ராகவேந்திர ராஜா
ராகவேந்திர ராஜா
எனக்கென உன்னைத் தந்து உனக்கிரு கண்ணைத் தந்து அதன் வழி எனது கனா காணச் சொல்லியதே
ராகவேந்திர ராஜா
எத்தனையோ மெட்டுகளில் இளையராஜா என்னை தொட்டதுபோல் தொட்டுவிட்டால் அழகு ரோஜா
பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு பூப்பறிக்க கோடரி எதற்கு பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு ஆசை துறந்தால் அகிலம் உனக்கு..
ஒரு வெள்ளிக் கொலுசு போல இந்தப் பூமி சிணுங்கும் கீழ அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல..
ஒரு சொட்டு கடலும் நீ ஒரு போட்டு வானம் நீ ஒரு புள்ளி புயலும் நீ பிரமித்தேன் உன்னாலே உன்னாலே..
விடியாதே இரவே முடியாதே கனவே நீ இன்னும் கொஞ்சம் நீளக் கோரி காதல் காரி துடிக்க துடிக்க.. நெஞ்சில் நெஞ்சில்..
இதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள் மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா இருள் உள்ளே தேடிய தேடல்கள் எல்லாம் விடியலை காணவும் விதி இல்லையா போ நீ போ
சில நேரம் மாயம் செய்தாய் சில நேரம் காயம் செய்தாய் மடி மீது தூங்க வைத்தாய் மறுநாளில் ஏங்க வைத்தாய் வெயிலோ மழையோ வலியோ சுகமோ ஏது நீ..
தேவையில்ல தேவையில்ல பாடம் கத்து தர மட்டும் போதுமே வேலை வேணாமே காசும் வேணாமே பசங்க கூட சுத்தும் நட்பு மட்டும் போதுமே..
மேலும் மேலும் உருகி உருகி.. உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்..
மழைவாசம் வருகின்ற நேரம் எல்லாம்.. உன் வியர்வை தரும் வாசம் வருமல்லவா கற்றது தமிழ்
இமை போல் இரவும் பகலும் எனை காத்த அன்னையே.. உனதன்பு பார்த்த பின்பு அதைவிட வானம் பூமி யாவும் சிரியது காலையில் தினமும்..
கன்னம் சுருங்கிட நீயும் மீசை நரைத்திட நானும் வாழ்வின் கரைகளைக் காணும் காலம் அருகினில் தானோ
இது என்ன உலகம் என்று தெரியவில்லை விதிகள் வரைமுறைகள் புரியவில்லை இதய தேசத்தில் இறங்கி போகயில் இன்பம் துன்பம் எதுவும் இல்லை
என்னுடன் நடந்த என் நிழல தனியா நடக்க விட்ட உள்ள இருந்த என் உசிர வெளிய மிதக்க விட்ட பார்க்காத என்ன பார்க்காத..