text
stringlengths
0
2.93k
எதிர்த்து நில் எதிரியே இல்லை நம்பிக்கை கொள் தடைகளே இல்லை நிமிடம் ஏன் நொடிகளே போதும் நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா
மோதல் ஒன்று காதல் என்று மாறக் கண்டேனே நானும் இன்று மூள சொல்லும் பாத செல்ல நெஞ்சம் கேக்காம நின்றேன் இன்று..
உண்மை காதல் யாதென்றால் உன்னை என்னை சொல்வேனே நீயும் நானும் பொய் என்றால் காதலை தேடி கொள்வேனே
கண்டபடி கண்டபடி.. கொல்லுதடி கள்ள விழி வந்து என்ன ஏத்துக்கடி நீ..
எதை எதை உலகம் பதை பதைக்கிறதோ அதை அதை மனதும் விரும்புதே..
உலகமது உருண்டை இல்லை.. நிழல் உலகில் வடிவம் இல்லை.. இலக்கணத்தை நீ உடைத்து தட்டி தட்டி அதை நிமிர்த்து..
இரவும் பகலும் வந்தாலும் நாள் என்பது ஒன்றல்லோ கால்கள் இரண்டு கொண்டாலும் பயணம் என்பது ஒன்றல்லோ இதயம் இரண்டு என்றாலும் காதல் என்பது ஒன்றல்லோ
அடை மழை வரும் அதில் நனைவோமே குளிர் காய்ச்சலோடு சிநேகம் ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்..
அப்போ கானா தான் புடிக்குமே.. இப்போ யும் புடிக்குதே
இரவும் அல்லாத பகலும் அல்லாத பொழுதுகள் உன்னோடு கழியுமா
நீ என்னைப் பார்க்காமல் நான் உன்னைப் பார்க்கின்றேன் நதியில் விழும் பிம்பத்தை நிலா அறியுமா
காதல் என்பது பொல்லாத தீ தான் மறக்க நினைத்தும் நெஞ்சோடு நீ தான் கண்கள் முழுதும் நீ வந்த கனவு விடிந்தாலும் முடியாதடி..💘
அடி மனதில் இறங்கிவிட்டாய்.. அனு அனுவாய் கலந்துவிட்டாய்..
சிறகு நீட்டுக்கின்ற நேரம் பார்த்து வானெல்லாம் மழை.. வரைந்து காட்டுகின்ற வண்ணம் என்ன செய்ததோ பிழை..
காட்டினிலே வாழ்கின்றோம் முட்களின் வலி ஒன்றும் மரணமில்லை.. ஓரு நாளில்..
கட ராஜா நாங்க நாளைய இந்தியா தாங்க புரியாத சரித்திரம் நாங்க ஆமா திமிருதான் போங்க.
எருமைக்கு கூட இருக்கு.. எனக்காக யோசிக்க உயிரா இருக்கு.. 💔
வெளிய சொல்லாம உள்ள அழுகுறேண்டா வெள்ள மனசெல்லாம் இங்கே கணக்கில்லடா..
காசு கையில் வந்துட்டாலும் கஷ்டத்தில வாழ்ந்திட்டாலும் போக மாட்டோம் மண்ண விட்டு.
காதலிக்கும் பெண் எழுதும் கை எழுத்திலே கண்ட பிழைகள் கூட கவிதை ஆகுமே..
இடை விடாத நெருக்கங்கள் தொடருமா உயிரே மொழியில்லாமல் தவிக்கிறேன் மௌனமாய் இங்கே..
நதி வாழும் மீன் கூட ஒரு நாளில் கடலை சேர்ந்திடுமே மீனே கடலாக அழைகின்றேன்
அலைகள் போலவே காதல் மோதுமே சேருமா ஓர் கரை மோதும் மோதும் ஓயாமல் மோதும் ஓர்நாளும் சேர்ந்தே தீரும் அந்நாளும் வந்தே சேரும்..
காதலாகி கரைந்துவிட்டால் காலம் நேரம் மறந்திடுமே வானிலை மாறுமே.. ஏழு வண்ண வானவில்லில் நூறு வண்ணம் தோன்றிடுமே யாவுமே மாயமே மனசெல்லாம் மழையே..
எந்த பூவிலிருந்து வந்ததிந்த தேனோ என்று எண்ணி வியக்கும் இதழ் அழகு அந்தியிலே வானம் சிவந்ததை போலே கன்னம் எங்கும் தோன்றும் வெட்கம் அழகு..
நேற்றும் இன்றும் வேறா இன்று காணும் நானும் நானா உன் பேச்சில் என்னை வீழ்த்தி செல்லாதே.. என்னை கொஞ்சம் மாற்றி..
அவள் புருவத்துக் குவியலில் மலைச் சரிவுகள் தோற்பதால் விழும் அருவிகள் அழுவதைப் பார்த்தேன்
மரண நேரத்தில், உன் மடியின் ஓரத்தில், இடமும் கிடைத்தால் இறந்தும் வாழுவேன்.. ஒரு தேவதை பார்க்கும் நேரமிது..
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில் துருவித் துருவி உனைத் தேடுதே உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை உருகி உருகி மனம் தேடுதே
நடக்கிற வரை நகர்கிற தரை அதன் மேல் தவிக்கிறேன் விழிகளில் பிழை விழுகிற திரை அதனால் திகைக்கிறேன்..
மாற்றம் தேடியே தினமொரு நேற்றைத் தோற்கிறோம் வேற்றுப் பாதையில் பூமி சுற்றப் பார்க்கிறோம்
நேற்று என்பதும் கையில் இல்லை நாளை என்பதும் பையில் இல்லை இன்றுமட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு.. ஜூன் போனால்..
நில்லென்று நீ சொன்னால் என் காலம் நகராதே நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே காதல் எனை கேட்கவில்லை கேட்டால் அது காதல் இல்லை..