text stringlengths 0 2.93k |
|---|
உன் பெயர் சொல்லிச்சொல்லி என்னையே நான் மறந்தேன் உன் மின்னல் பார்வையில் என்னையே நான் தொலைத்தேன்.. |
கடவுளை பார்த்ததில்லை இவளது கண்கள் காட்டுதே பாசத்தின் முன்பு இன்று உலகின் அறிவுகள் தோற்குதே விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே.. |
காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபங்கள் தினம் தினம். கனவெல்லாம் நீதானே விழியே உனக்கே உயிரானேன்.. |
) .. |
அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்.. எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்.. ஒரு நாள் சிரித்தேன்.. |
என் நாளத்தில் உன் ரத்தம் நாடிக்குள் உன் சத்தம் உயிரே..ஒ.. முன்பே வா என் அன்பே வா.. |
சொல்லிக்கொடுத்தபின்னும் அள்ளிக்கொடுத்தபின்னும் முத்தம் மீதமிருக்கு தீபம் மறைந்தபின்னும் பூமி இருண்டபின்னும் கண்ணில் வெளிச்சமிருக்கு.. |
காதலன் தீண்டாத.. பூக்களில் தேனில்லை இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை.. தொடத்தொட மலர்வதென்ன.. |
) |
" " . |
, ' ) |
மடியினில் சாய்ந்திடத் துடிக்குதே மறுபுறம் நாணமும் தடுக்குதே இதுவரை யாரிடமும் சொல்லாத கதை.. கண்கள் இரண்டால்.. |
வெண் மார்பில் படரும் உன் பார்வை திரவம் இதயப்புதரில் சிதறி சிதறி வழிவது ஏன் ஓர் உதிரும் துளியில் உதிரம் முழுதும் அதிர்வது ஏன் |
தனியாவே இருந்து வெறுப்பாகி போச்சு நீ வந்ததால என் சோகம் போச்சு பெருமூச்சு விட்டேன் சூடான மூச்சு உன் வாசம் பட்டு ஜலதோஷம் ஆச்சு |
கனவு கலையவில்லை கண்களில் இதயம் துடிக்கவில்லை ஆசையில் வாழ்வும் தாழ்வும் அவள் வார்த்தையில்.. என்னை தாலாட்ட.. |
) . . |
உள்ளே உன் குரல் கேட்குதடி என்னை என்னுயிர் தாக்குதடி எங்கே இருக்கிறேன் எங்கே நடக்கிறேன் மறந்தேன் நான்.. |
மௌனம் பேசும் வார்த்தை யாவும் ஏதேதோ ஆசைகள் தூண்டிடுதே காலம் செய்யும் மாயம் போதும் சூடாத பூக்களும் வாடிடுதே.. |
அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய் . அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தாய்.. |
ஒரு வெள்ளிக் கொலுசு போல இந்தப் பூமி சிணுங்கும் கீழ அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல.. |
.. |
பிரிவொன்று நேராத உறவொன்றில் சுகமில்லை காதல் காதல் அதுதான்.. உறவோடு சிலகாலம் பிரிவோடு சிலகாலம் நாம் வாழ்வோம் வா வா |
நதியில் விழும் இலை இந்த காதலா கரையைத் தொட இத்தனை மோதலா விழுந்தது நானா எழுந்திடுவேனா எழுந்திடும்போதும் விழுந்திடுவேனா |
ஏ மச்சத் தாமரையே என் உச்சத் தாரகையே கடல் மண்ணாய் போனாலும் நம் காதல் மாறாதே நெஞ்சே நெஞ்சே.. |
ஏனோ தோன்றுது பெண்ணே என் ஒரு வழிப் பாதையே – உன் இரு விழி தானடி.. |
பௌர்ணமி இரவு பனிவிழும் காடு ஒத்தையடி பாதை உன்கூட பொடி நட இது போதும் எனக்கு இது போதுமே வேறென்ன வேணும் நீ போதுமே.. |
உன்னை நீங்கியே உயிர் கரைகிறேன் வான் நீளத்தில் எ னை புதைகிறேன்.. தொடு வானம்.. |
கண்ணிலே இல்லையே காதலும் நெஞ்சமே காதலின் தாயகம்.. மனசுல சூரக் காத்தே.. |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.