text
stringlengths
0
2.93k
ஏண்டி இப்படி எனக்கு உன்மேல கிறுக்கு தானா வந்த கணக்கு தலைகீழா இருக்கு..
அழகான வார்த்தை நீயென்றால் முற்றுப்புள்ளி வெட்கம் மெதுவாக உன்னை வர்ணித்தால் மொழியே சொக்கி நிற்கும்..
பொன்னோடு மண்ணெல்லாம் போனாலும் அவன் புன்னகையைக் கொள்ளையிட முடியாது
பொய்கள் புயல்போல் வீசும் ஆனால் உண்மை மெதுவாய்ப் பேசும் அன்று நீயே வாழ்வில் வெல்வாய் கலங்காதே.. உண்மை ஒருநாள்..
இலை மேலே பனி துளி போல் இங்கும் அங்குமாய் உலவுகின்றோம் காற்றடித்தால் சிதறுகின்றோம் பொன்னே பூந்தேனே தொடு வானம்..
பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி. என் தளிர் மலரே, இன்னும் தயக்கம் என்ன என்னை புரியாதா இது வாழ்வா சாவா இல்லை இல்லை சொல்ல..
உன்னோடு நான் வாழ்ந்த நொடிகளே போதும் ஜென்மம் ஈடேருமே உன் விரல் தருகின்ற வெப்பங்களை நினைத்தால் நெஞ்சில் வலி கூடுமே
இதயத்திலே தீ பிடித்து கனவெல்லாம் கருகியதே உயிரே நீ உருகும் முன்னே கண்ணே காண்பேனோ.. தொடு வானம்..
நிழல் தேடிடும் ஆண்மையும் நிஜம் தேடிடும் பெண்மையும் ஒரு போர்வையில் வாழும் இன்பம் தெய்வம் தந்த சொந்தமா..
நேற்று பார்த்த நிலவா என்று நெஞ்சம் எண்ணை கேட்கிறதே புட்டி வைத்த உறவுகள் மேலே புதிய சிறகு முளைகிறதே.
. ..
நனையாத காலுக்கெல்லாம், கடலோடு உறவில்லை நான் வேறு நீ வேறு என்றால் நட்பு என்று பெயரில்லை
வெற்றியோ தோல்வியோ வீரனாய் வாழ்ந்திடு உன் கைகளை உயர்த்தி நீ அந்த விண்ணை வெட்டி மண்ணில் இடு..
..
எல்லாபுகழும் இறைவனுக்கே
..
. ..
நாம் வாழ்ந்திடும் இந்த வாழ்க்கை முடிந்திடும் இருந்தாலும் வாழ்வோம் நம் புகழ் அது நிரந்தரம்..
)
கண்ணீர் என்றால்.. தித்திப்பென்று.. உன் காதலில் நான் கண்டு கொண்டேனே..
கிளி ஒன்றின் கீச்சாகி இலை ஒன்றின் மூச்சாகி முகில் ஒன்றின் பேச்சாகி எனில் வீழ்கிறாய்
இசையால் ஒரு உலகம் அதில் நீ நான் மட்டும் இருப்போம் கனவால் ஒரு இல்லம் அதில் நாம் தான் என்றும் நிஜமாய்.. யாருமில்லா..
இமைகளை திறக்குது கதவுகள் இதழ்களை நனைக்குது இரவுகள்..
ஓ உலகமே யுத்தம் எதற்கு ஓ உயிர்களே ரத்த்தம் எதற்கு ஓ இறைவனே துயரம் எதற்கு ஓ இதயமே வன்மம் எதற்கு
ராவோடும் பகலோடும் உந்தன் ஞாபகத் தொல்லை ரயில் பாதை பூவோடு வண்டுகள் தூங்குவதில்லை.. வெண்ணிலவே..வெண்ணிலவே..
தேனை மறந்திருக்கும் வண்டும், ஒளிச் சிறப்பை மறந்து விட்ட பூவும்,வானை மறந்திருக்கும் பயிரும் இந்த வைய முழுதுமில்லை தோழி ஆசை முகம்..
நீ தானே மழை மேகம் எனக்கு என் ஹார்மோன் நதியில் வெள்ளப்பெருக்கு வா சோகம் இனி நமக்கெதுக்கு யார் கேட்க நமக்கு நாமே வாழ்வதற்கு..
காதல் பேச்சில் பொய் பூசுவாய் மயங்கும் வேளை மை பூசுவாய் விலக நினைதால் கண் வீசுவாய் தவித்தேன் தவித்தேன் கிடந்து தவித்தேன்.. தரை இறங்கிய..
உன்னால் எனக்குள் புதிதாக முத்த போபியா பூவாய் விழிக்குள் நீ காதல் தூவிப் போவியா.. லட்சம் கலோரி.. .
என்னை விட்டு நான் போனேன் தன்னாலே கண்ணீருக்குள் மீன் ஆனேன் உன்னாலே பேச வழியே இல்லை மொழியே இல்லை தவியாய் நான் தவித்தேன்..