text
stringlengths
0
2.93k
நான் பிறந்தது மறந்திட தோணுதே உன் ஒரு முகம் உலகமாய் காணுதே உன் ஒரு துளி மழியினில் தீராதோ என் தாகமே..
நிலவினை நம்பி.. இரவுகள் இல்லை, விளக்குகள் காட்டும்.. வெளிச்சத்தின் எல்லை. ஒரு வாசல் மூடி.. மறுவாசல் வைப்பான்..இறைவன்.. நலம் வாழ..
மழை நீரில் வானம் நனையாதம்மா விழி நீரில் பூமுகம் கரையாதம்மா.. ஓ வெண்ணிலா..
தேகம் மேகம் ஆகும் ஓர்நிலையே மேகம் கூடும் நேரம் பூமழையே.. பூ அவிழும் பொழுதில்..
குறும்பில இரும்பெடுத்து அறிவுல நரம்பெடுத்து எழுப்புன பாலம் எது குழந்தை பாலம் அது
கோர புல்ல ஓர் நொடியில் வானவில்ல திரிச்சாயே பார கல்லு மறு நொடியில் ஈர மன்னா கொழைச்சாயே.. ஆத்தி என நீ..
உன் விழிகளில், விழுந்த நாட்களில் நான் தொலைந்தது, அதுவே போதுமே வேர் எதுவும் வேண்டாமே, பெண்ணே
விருப்பத்தில் கொஞ்சம் வருத்தத்தில் கொஞ்சம் இது தானே வாழ்க்கை மொத்தம் இதிலென்ன வேஷம்.. புல் பேசும்..
தாங்காதே தாகங்கள் மண்ணிலே உன் மூச்சில் உஷ்ணங்கள் தாக்குதே.. காற்றுக்குள்ளே வாசம்..
இரவோடு பகலாய் சேர மாலை தேடி இருந்தேனே கண்ணாடி தொட்டில்மீனாய் நானும் உன்னை பார்த்தேனே காதல் கனவே..
காதல் தான். எந்நாளும் ஒரு வாரத்தைக்குள் வராதது ஒருகிளி ஒருகிளி..
கோவிலில கல் எடுத்து, பக்தியில சொல் எடுத்து, கட்டின பாலம் எது சாமி பாலம் அது
உன்னை நம்பியே வந்தேன் என்னையும் இப்போ நம்பியார் ஆக்காதே.. ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே..
கண் சொல்வதை உன்வாயில் நீ கூறினால் நானும் கொஞ்சம் வாழ்வேனடி... ஒருத்தி மேலே..
வான்வெளி மீதே வெண்மதி தோன்றும் ஆண்வெளி மேலே அவள் உதித்தாளே.. வெண்சிறகேற்றாள்..என் விரல் கோர்த்தாள் கண்களை மறைத்தே..கனவுக்குள் இழுத்தாள்..
சருமத்து மிளிர்வினில் ஒளிர்வினில் தெரிவது தேவதைகளின் திரள் உன் கீழே பூக்கும் வெண் பூக்கள் பூக்கள் இல்லை, நிழல்
பீரங்கிக் குழலில் நான் தூங்கிக் கெடந்தேன் நீ காதலக் கொளுத்த நான் வானில் பறந்தேன்
) ..
தோசை கல்லு மேல வெள்ளை ஆம்லெட்டா ஒரு குட்டி நிலா நெஞ்சுக்குள்ள குந்திபுட்டாளே..
ஐ என்றால் அது அழகு என்றால் அந்த ஐகளின் ஐ அவள்தானா ஐ என்றால் அது கடவுள் என்றால் அந்தக் கடவுளின் துகள் அவள்தானா
என் மூச்சுக் குழலிலே உன் பாடல் தவழுதே... உண்டான இசையிலே உள் நெஞ்சம் நனையுதே..
ஆஞ்சு வெச்ச கீர போல, நெனப்புல நீ கடையுறியே அம்மிக் கல்லு தேங்காச் சில்லா அடிமனச நசுக்குறியே
கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு ஒரு வாசல் தேடியே விளையாட்டு கண் திறந்து பார்த்தால் பல கூத்து கண் மூடிக்கொண்டால் ஒ..ஹோ..ஒ.. ஒரு நாளில்..
சாமி சிலை போலே பிறந்து. பூமியிலே நடந்தாயே.. தூசியென கண்ணில் விழுந்து, ஆறுயிர கலந்தாயே..
. , , , ..
ஜாடையில தேவதையா, மிஞ்சிடுற அழகாக.. பார்வையில வாசனைய, தூவிடுற வசமாக..
டங்காமாரிஊதாரி புட்டுக்கினே நீ நாறி ரூட்எடுத்து கோடுபோட்டேன் கோடுமேல ரோட்டப்போட்டேன் ரோட்டுமேல ஆட்டம்போட்டேன் ஆட்டம்போட்டஆளப்போேன்
கை வீசும் பூங்காற்றே நீ எங்கு போனாயோ யார் என்று சொல்லாமல் நிழல் போல நடந்தாயோ முறைத்தான் ஒரு முறைத்தான் உன்னை பார்த்தால் அது வரமே..
உன் அழகில், என் இதயம் தன் நிலையை, மறந்து மறந்து கொஞ்சிடவும், கெஞ்சிடவும் மருகுதே, உருகுதே
பண்ணாமலே ஒன்னும் போடாமலே உன் முகத்த பாக்கும்போது நெஞ்சம் அள்ளுது
ஆத்தி என நீ.. பாத்தவுடனே காத்தில் வச்ச இறகானேன். காட்டு மரமா.. வளர்ந்த இவனும் ஏத்தி வச்ச மெழுகானேன்
ஆசைகள் வந்திடும் ஆனந்தம் தந்திடும் இன்று முதல் இந்த பாட்டை நீ கேட்க பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா