text
stringlengths
0
2.93k
நானும் நீயும் சேரும் பொது தாறுமாறு தான் அந்த இல் பிச்சிக்கிடும் தான்
வானினைச் சேர தீயின் பயணம் பூமியைச் சேர நீரின் பயணம் வெற்றிடம் தேடும் காற்றின் பயணம் எல்லைகள் தேடும் வானின் பயணம்
உன்னை மட்டும் எந்தன் நெஞ்சம் நினைத்திடுதே.. மனமே.. மனமே.. ஒரு பொன்னை தேடி நான் தொலைஞ்சேன் மனமே.. மனமே.. அட காதலால நான் கரைஞ்சேன்
என் எண்ணக் கிண்ணத்தில் நீ உன்னை ஊற்றினாய் கை அள்ளியே வெண் விண்ணிலே ஏன் வண்ணம் மாற்றினாய்
..
காலம் நேரம் மீறும் ஓர்நிலையே தேகம் தோறும் தூவும் பூமழையே.. பூ அவிழும் பொழுதில்..
காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன் காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டுருந்தேன் அசைந்தாய் அன்பே அசைந்தேன் அழகாய் அய்யோ தொலைந்தேன்..
அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே இங்கு எதுவும் நிலையில்லை கரைகிறதே மனம் வெட்ட வெளியிலே அலைகிறதே அந்த கடவுளை கண்டால்.. ஒ..ஹோ..ஒ.. ஒரு நாளில்..
காணும்போதே கண்ணால் என்னை கட்டிபோட்டாள், காயமின்றி வெட்டி போட்டாள்.. உயிரை ஏதோ செய்தாள்.. துளி துளி துளி மழையாய் வந்தாளே..
நெற்றிப் பொட்டில் பற்றிய எண்ணம் எட்டுத் திக்கும் பரவ விரும்பும் புற்றைக்கட்டும் எறும்புகள் நாங்கள் சத்தம் போட்டால் உலகம் திரும்பும்
நீ எனது உயிராக நான் உனது உயிராக ஒர் உறவு நெஞ்சத்தில் தோன்றிடும் நேரம்.. ஒரு பார்வையில் பூ கொடுத்தாய்..
காற்றில் இலைகள் பறந்த பிறகும் கிளையின் தழும்புகள் அழிவதில்லை காயம் நூறு கண்ட பிறகும் உன்னை உள் மனம் மறப்பதில்லை.. கண் பேசும் வார்த்தைகள்..
உன் அருகாமை அதை நான் இழந்தாலும் சேர்ந்தே வாழ்ந்த ஒவ்வொரு நொடியின் நினைவே சந்தோஷம்.. உயிரே உயிரே பிரியாதே..
நேசம் என்பது போதை ஒரு தூக்கம் போக்கிடும் வாதை என்ற போதிலும் அந்த துன்பத்தை ஏற்று கொள்பவன் மேதை.. யாரோ என் நெஞ்சை தீண்டியது
உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம் எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும் விழிகளிலே..விழிகளிலே..
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
வெண் மார்பில் படரும் உன் பார்வை திரவம் இதயப்புதரில் சிதறி சிதறி வழிவது ஏன் ஓர் உதிரும் துளியில் உதிரம் முழுதும் அதிர்வது ஏன்
நேற்றும் இன்றும் வேறா இன்று காணும் நானும் நானா உன் பேச்சில் என்னை வீழ்த்தி செல்லாதே.. என்னை கொஞ்சம் மாற்றி..
காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபங்கள் தினம் தினம். கனவெல்லாம் நீதானே விழியே உனக்கே உயிரானேன்..
மரண நேரத்தில், உன் மடியின் ஓரத்தில், இடமும் கிடைத்தால் இறந்தும் வாழுவேன்.. ஒரு தேவதை பார்க்கும் நேரமிது..
எந்த பூவிலிருந்து வந்ததிந்த தேனோ என்று எண்ணி வியக்கும் இதழ் அழகு அந்தியிலே வானம் சிவந்ததை போலே கன்னம் எங்கும் தோன்றும் வெட்கம் அழகு..
காதலாகி கரைந்துவிட்டால் காலம் நேரம் மறந்திடுமே வானிலை மாறுமே.. ஏழு வண்ண வானவில்லில் நூறு வண்ணம் தோன்றிடுமே யாவுமே மாயமே மனசெல்லாம் மழையே..
என் நாளத்தில் உன் ரத்தம் நாடிக்குள் உன் சத்தம் உயிரே..ஒ.. முன்பே வா என் அன்பே வா..
கனவு கலையவில்லை கண்களில் இதயம் துடிக்கவில்லை ஆசையில் வாழ்வும் தாழ்வும் அவள் வார்த்தையில்.. என்னை தாலாட்ட..
விழிகளின் அருகினில் வானம் வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம் இது ஐந்து புலன்களின் ஏக்கம் என் முதன்முதல் அனுபவம்..
உன்னை விட்டால் யாரும் எந்தன் சொந்தம் இல்லை சொந்தம் என்று யாரும் இனி தேவை இல்லை.. பனி துளி பனி துளி..
என்ன ஆகிறேன் எங்கு போகிறேன் வழிகள் தெரிந்தும் தொலைந்து போகிறேன்.. ஒரு தேவதை பார்க்கும் நேரமிது..
நீ தோழியா இல்லை எதிரியா என்று தினமும் போராட்டமா.. என் காதலே என் காதலே..
வயசு கன்னியோ மனசு கடவுளோ புடவ கட்டிப் போகும் பொல்லாத குழந்தையோ சிறுத்த இட போல என் உசுரு வாடுது பெருத்த பணம் போல பிரியமுமோ கூடுது..
நீரே இல்லா பாலையிலே என்று பெய்யும் மழை மழை.. உள்ளுக்குள்ளே உச்சுக்கொட்டி தொடர்ந்திடும் பிழை பிழை..
எனது இரவு அவள் கூந்தலில் எனது பகல்கள் அவள் பார்வையில் காலம் எல்லாம் அவள் காதலில்
பூ அவிழும் பொழுதில் ஓராயிரம் கனா... ஓர் கனவின் வழியில் அதே நிலா... பால் சிரிப்பால் ஒளிப் பூ தெளித்தாள்..