text stringlengths 0 2.93k |
|---|
கண்ணாடி போன்ற நெஞ்சில் கண் எரிந்து போகிறாய் வாழாத நாளை கூட சேர்த்து வாழ நினைக்கிறாய் |
ஆயிரம் பெண்களைக் கடந்திருப்பேன் ஆறோ ஏழோ காதல் அதில் அப்போதெல்லாம் மாறா உலகம் இன்றெப்படி மாறியது |
கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு.. ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு.. |
காசு கையில் வந்துட்டாலும் கஷ்டத்தில வாழ்ந்திட்டாலும் போக மாட்டோம் மண்ண விட்டு. |
தாப பூவும் நான் தானே பூவின் தாகம் நீ தானே.. |
வத்திபெட்டி அளவுல கட்டம் ஒன்னு கட்டி தானே வாழும் நம்ம வாழ்க்கையில இன்பம் வரும் துன்பம் வரும் காதல் வரும் கானம் வரும் எப்பொழுதும் கவலையில்ல |
நான் பறவையின் வானம் பழகிட வா வா நீயும் நான் அனலிடும் வேகம் அணைத்திட வா வா நீயும்.. |
நதி வாழும் மீன் கூட ஒரு நாளில் கடலை சேர்ந்திடுமே மீனே கடலாக அழைகின்றேன் |
இளமை தூக்கத்தில் இரண்டு ஏக்கங்கள் விழித்து பார்த்ததும் வண்ணங்கள் விரல்கள் கோர்த்து தான் திசைகள் மீறலாம் காற்றுக்கு எல்லை இல்லையே.. |
நாங்க சைக்கிள் ஏறியே வந்தாக்கா நீங்க மோட்டார் பைக்க தான் பார்பீங்க நாங்க மோட்டார் பைக்கிலே வந்தாக்கா நீங்க மாருதிக்கு மாறுவீங்க |
தோழனின் காதலி தோழியா தங்கையா ரெண்டுமே இல்லையா கேள்வியே சரி தானா |
நெஞ்சம் தடுமாறும் பருவம் இதுவோ பெண்கள் பார்த்தால் லேசாய் இதயம் கனக்கிறதோ |
அனல் காயும் பறை ஓசை ஒரு வாழ்வின் கீதம் ஆகிடுமே அன்பே மலராத நெஞ்சம் எங்கே.. |
நிழலோவியங்கள் நாம் தானா நிகழ்கின்ற மாயம் சரி தானா |
நான் பேசாத மௌனம் எல்லாம் உன் கண்கள் பேசும் உனை காணாத நேரம் என்னை கடிகாரம் கேட்கும்.. மணல் மீது தூவும் மழை போலவே மனதோடு நீதான் நுழைந்தாயடி |
பிரிவென்று ஏதும் இல்லை உயிர் என்று ஆனா பின்னே |
வானம் பொழிந்தபின்னும் பூமி நனைந்தபின்னும் சாரல் சரசமிருக்கு காமம் கலைந்தபின்னும் கண்கள் கடந்தபின்னும் காதல் மலர்ந்துகிடக்கு.. ஹம்மா ஹம்மா.. |
இசையாலே காதல் ஜீவியாக்கும் சைந்தவியே.. |
. .. |
. |
அலைகள் போலவே காதல் மோதுமே சேருமா ஓர் கரை மோதும் மோதும் ஓயாமல் மோதும் ஓர்நாளும் சேர்ந்தே தீரும் அந்நாளும் வந்தே சேரும்.. |
இடை விடாத நெருக்கங்கள் தொடருமா உயிரே மொழியில்லாமல் தவிக்கிறேன் மௌனமாய் இங்கே.. |
மௌனம் பேசும் வார்த்தை யாவும் ஏதேதோ ஆசைகள் தூண்டிடுதே காலம் செய்யும் மாயம் போதும் சூடாத பூக்களும் வாடிடுதே.. |
. |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.