text
stringlengths
0
2.93k
இருட்டுக்குள்ளே தனித்து நின்றேன் மின்மினிப் பூச்சிகள் மிதக்கவிட்டாய் தனி அறையில் அடைந்துவிட்டேன் சிறகுகள் கொடுத்து என்னை பறக்கவிட்டாய்..
காதல் காயம் நேரும் போது தூக்கம் இங்கே ஏது ஒரே..ஞாபகம்.. ஒரே..ஞாபகம்..
சொல்லிக்கொடுத்தபின்னும் அள்ளிக்கொடுத்தபின்னும் முத்தம் மீதமிருக்கு தீபம் மறைந்தபின்னும் பூமி இருண்டபின்னும் கண்ணில் வெளிச்சமிருக்கு..
வெண்ணிலவை இவன் வருடியதும் விண்மீனாய் நான் சிதறிவிட்டேன்..
கண்ணீரில் வாழ்வதால் நாமும் இங்க மீன்கள்தான்.. நீந்தித்தான் காதல் எனும் கடலில் போய் சேரலாம்..
மோதல் ஒன்று காதல் என்று மாறக் கண்டேனே நானும் இன்று மூள சொல்லும் பாத செல்ல நெஞ்சம் கேக்காம நின்றேன் இன்று..
உன் கை விரல் தீண்டி சென்றாலே என் இரவுகள் நீளும் தன்னாலே இனி பகலே விரும்ப மாட்டேனே அன்பே..
என் கண்ணீர் என் தண்ணீர் எல்லாமே நீயன்பே என் இன்பம் என் துன்பம் எல்லாமே நீயன்பே என் வாழ்வும் என் சாவும் உன் கண்ணில் அசைவிலே..
காட்சி மாறும் போதும் எங்க ஆட்டம் மாறாதே எந்த ஆட்சி மாறும் போதும் இந்தக் கூட்டம் மாறாதே
ஆத்தாடி தலகாலு புரியாம பாத்தேனே உன்ன நானும் தயங்காம காத்தோட காத்தாக கைகோர்த்து நடப்பேனே விலகாம
யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன் ஊருக்கே வாழ்ந்து உயர்ந்தவன் புனிதன்
நீ சொல்லாததால் மொழி இல்லை நீ செல்லாததால் வழி இல்லை நீ பாராததால் ஒளி இல்லை நீ வாராததால் நிழல் இல்லை..
ஆனேன் நான் போண்டி அதையும் தான் தாண்டி போராடுவேன் நான் வெறியான விருமாண்டி
சிகரட்டும் வேணா சரக்கெல்லாம் வேணா உ போட்டே கொல்வாங்க டா நீ தான் உன் ஹீரோ, நீ தான் உன் வில்லன் உன் வாழ்வ நீயே கொண்டாடு டா
சிரிப்பால் எனை நீ சிதைத்தாய் போதும்.. ♥
உன்னிடம் சொல்வதற்கு என் கதை பல காத்திருக்கு இரு கண்களின் தந்திகளால் அதை கடத்திட சொல் எதற்கு
கதிரவனாக இருந்த பகல் நிலவென தேயவும் துணிந்ததடி.. கருநிறமாக இருந்த நிழல் உனதொரு பார்வையில் வெளுத்ததடி..
இந்த காதல் வந்துவிட்டால் நம் தேகம் மிதந்திடுமே. விண்ணோடும் முகிலோடும் விளையாடி திரிந்திடுமே..
நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன் கண்ணாளன் முகம் பார்க்கவே என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே..
பயணம் எல்லாமே தனிமை விரும்பாது பருவம் சேமிக்கும் நினைவு மனத்தில் அழியாது
கட ராஜா நாங்க நாளைய இந்தியா தாங்க புரியாத சரித்திரம் நாங்க ஆமா திமிருதான் போங்க
ஏனோ இன்று ஏனோ நான் உந்தன் நானோ நீயோ இல்லை நானோ நாம் என்னும் நாமோ..
ஓர் குழந்தையின் மகிழ்ச்சியை போலவே உனை விடுமுறை தினம் என பார்க்கிறேன் என் நிலைமையின் தனிமையை நீ மாற்று இந்நேரமே..
கூட பழசாகிப் போச்சு உன் வாழ்க்கை, தேடு பண்ணா பண்ணும் ஆகாம ஆ நீ ஆடு
உன்ன பாக்காமலே.. ஒண்ணும் பேசாமலே.. ஒன்ன சேராமலே எல்லாம் கூத்தாடுதே..
சாமி நூறு சாமி இருக்குது அட தாயி ரெண்டு தாய் இருக்குதா கள்ளிக்காட்டில் பிறந்த தாயே..
வெவ்வேறு பேரோடு வாழ்ந்தாலும் வேறல்ல நான் வாங்கும் மூச்சுகாற்று உனைதல்லவா உன் தேகம் ஓடும் ரத்தம் எனதல்லவா
ஒதுங்காதே தொட்டு உசுப்பேத்தி விட்டு உனக்கா ஒவ்வொரு மாதிரி நாக்குல நெஞ்சில பச்சைய குத்தி வச்சேன்..
. ..