text
stringlengths
0
2.93k
உன் நண்பன் இல்லை நான் உன் வானின் நிலா உன் நண்பன் இல்லை நீ என் உயிரின் விழா
இல்லா இல்லா பேரு வாழ்க்கடா அடுத்த தெரிய வேணாம் தெரிஞ்சா வாழ்வே டா
உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்.. நான் உயிர் வாழ்ந்தால் இங்கே தான் ஓடிவிட மாட்டேன்
சுதந்திரம் மட்டும் இல்லாமல், ச்வர்கமே இருந்தும் என்ன பயன். ,
கதைய நாலு துண்டா வெட்டி அதையும் இதையும் மாத்திட்டான் வெட்டி வேல ஏன்னு கேட்டேன் திரைக்கதன்னு சொல்லிட்டான்
மரத்த சுத்தி பாடி பண்ண எனக்கும் தான் ஆச இருக்கு..
ஊரைக் காக்கும் போருக்கு ஒத்திகை செய்கின்றோம் சாவே எங்கள் வாழ்வென்று சத்தியம் செய்கின்றோம்
வைகை மண்ணு சொல்லும் என் பேர எம் பேரச் சொன்னா புழுதி பறக்கும் பாரு ஹே புழுதி பறக்கும் பாரு ஹே புழுதி பறக்கும் பாரு..
. ..
..
..
தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை இனிமை இல்லை வாழ்வில் எதற்கு இந்த இளமை.. அழகு மலர் ஆட..
வானில் உதிர்ந்த சிறகொன்று காற்றின் கன்னங்களில் கவிதை எழுதியதோ சில்லென்ற சில்லென்ற காற்றிலே..
மீண்டும் வெள்ளைத் தாளாக வாழ்க்கை ஆனதோ காதல் தூரிகைக் கொண்டு வண்ணம் தீட்டுதோ
காதல் மின்னலின் துகளா மிரட்டும் இருளா மாயவன் செயலா இந்த காதல் மலர்களின் திடலா முட்களின் தொடலா காயம் தானா
..
..
தேடல் இங்கு ஓர் இன்பம் தேடுவது தான் துன்பம் தேட வைத்தது யாரோ யாரோ..
ஆனால் என்னை விட்டு போனால் எந்தன் நிலா சோர்ந்து போகும் வானின் நீலம் தேய்ந்து போகுமே முன் கோபக் குயிலே..
கண்கள் காணாத பூக்கள் கனவில் பூக்கின்றது காற்றில் கேட்காத பாடல் காதில் கேட்கின்றது
இங்கே ஒரு இன்பம் வந்து நிறைய எப்போது என் உண்மை நிலை அறிய தாங்காமலும் தூங்காமலும் நாள் செல்லுதே,,
.. )
குடையோடு நான் போனேன் வழியினில் எனோ நனைகிறேன் கடிகாரம் இருந்தாலும் காலடி சத்தத்தில் மணி பார்த்தேன் என் தனிமைக்கு தனிமைகள் நீ வந்து குடுத்தாய்
தேடல் வரும் பொழுது என் உணர்வுகளும் கலங்குதடி காணலாய் கிடந்தேன் நான் உன் வரவால் விழி திறந்தேன்.. கனவெல்லாம் நீதானே ..
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும் இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால் இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும் என்ன சொல்லப் போகிறாய்..
மழையில் நனையும் பனி மலரை போலே என் மனதை நனைத்தேன் உன் நினைவில் நானே உலகை தழுவும் நள்ளிரவை போலே என் உள்ளே பரவும் ஆருயிரும் நீயே
கேட்டதுமே மறக்காத மெல்லிசையும் அவள்தானே.. அதன் பல்லவி சரணம் புரிந்தும் மௌனத்தில் நின்றேன்..
அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்.. எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்.. ஒரு நாள் சிரித்தேன்..
இசைக்கென..இசைக்கின்ற.. ரசிகர்கள் ராஜ்ஜியம் எனக்கே தான்..