text stringlengths 0 2.93k |
|---|
உலகமது உருண்டை இல்லை.. நிழல் உலகில் வடிவம் இல்லை.. இலக்கணத்தை நீ உடைத்து தட்டி தட்டி அதை நிமிர்த்து.. |
இரவும் போனது..பகலும் போனது.. மன்னன் இல்லையே கூட இளைய கன்னியின் இமைத்திடாத கண் இங்கும் அங்குமே தேட.. |
நீ வந்தாய் என் வாழ்விலே.. பூ பூத்தாய் என் வேரிலே.. நாளையே நீ போகலாம்.. என் ஞாபகம் நீ ஆகலாம்.. தேர் சென்ற பின்னாலே வீதி என்னாகுமோ.. |
கண்கள் ரெண்டில்.. காதல் வந்தால்.. கண்ணீர் மட்டும்.. துணை ஆகுமே.. |
வெளிய சொல்லாம உள்ள அழுகுறேண்டா வெள்ள மனசெல்லாம் இங்கே கணக்கில்லடா.. |
அட ஊதுங்கடா ..♪♫♪.. நான் தண்டச்சோறு ..♪♫♪.. தமிழ் ..♪♫♪.. ' ' |
பகலும் இரவாகி பயமானதே அம்மா விளக்கும் துணையின்றி இருளானதே உயிரின் ஒரு பாதி பறிபோனதே அம்மா தனிமை நிலையானதே |
தனியாவே இருந்து வெறுப்பாகி போச்சு நீ வந்ததால என் சோகம் போச்சு பெருமூச்சு விட்டேன் சூடான மூச்சு உன் வாசம் பட்டு ஜலதோஷம் ஆச்சு |
தடை அதை உடை புது சரித்திரம் படை நாளை நமதே வலி அதை ஒழி புது வழி பிறந்திடும் மாற்றம் உறுதி.. |
எருமைக்கு கூட இருக்கு.. எனக்காக யோசிக்க உயிரா இருக்கு |
வாய் பேசும் வார்த்தை எல்லாம் கண் பேசும் அல்லவோ.. கண் பேசும் வார்த்தையை தான் கண்ணீரும் சொன்னதோ.. |
வாடைக்காலமும் நீ வந்தால் வசந்தமாகலாம் கொதித்திருக்கும் கோடைக்காலமும் நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்.. |
பச்சை நரம்புக்குள் பாதரசம் ஏனோ இமை இரண்டும் சேராதது ஏனோ இவள்தானோ இவள்தானோஎனை காண உயிர் பெற்று வந்தாளோ |
ஏது பந்தபாசம்..எல்லாம் வெளிவெசம்.. காசு பணம் வந்தா..நேசம் சில மாசம்.. |
மடியினில் சாய்ந்திடத் துடிக்குதே மறுபுறம் நாணமும் தடுக்குதே இதுவரை யாரிடமும் சொல்லாத கதை.. கண்கள் இரண்டால்.. |
இளமையின் கனவுகள் விழியோரம் துளிர் விடும் கைகள் இடைகளில் நெளிகையில், இடைவெளி குறைகையில், எரியும் விளக்கும் சிரித்து கண்கள் மூடும் |
கதைகளை பேசும் விழியருகே.. எதை நான் பேச என்னுயிரே.. காதல் சுடுதே காய்ச்சல் வருதே.. |
உன்னை தவிர இங்கு எனக்கு யாரடி உனது நிழலிலே ஓய்வெடுப்பேன் உனது சுவாசத்தின் சூடு தீண்டினால் மரணம் வந்தும் நான் உயிர்திடுவேன்.. |
வாழ்வின் திசை மாறும் பாதைகளும் மாறும் நட்பு அது மாற்றம் இன்றி தொடருமே.. |
இதயம் ஒரு ஊஞ்சலே இடம் வலம் அது ஆடிடும் இன்பத்தில் அது தொலைந்திடும் துன்பத்தில் அது மூழ்கிடும்.. அழகே அழகே எதுவும் அழகே.. |
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா சொர்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா |
என்ன இது என்ன இது என் நிழலை காணவில்லை உந்தன் பின்பு வந்ததடி இன்னும் அது திரும்பவில்லை எங்கே என்று கேட்டேன் உன் காலடி காட்டுதடி.. |
இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில் நீதான் நீதான் அழகியடி இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து என்னை வதைப்பது கொடுமையடி.. |
.. |
'' ... ) |
.. |
எதை எதை உலகம் பதை பதைக்கிறதோ அதை அதை மனதும் விரும்புதே.. |
இரவும் பகலும் வந்தாலும் நாள் என்பது ஒன்றல்லோ கால்கள் இரண்டு கொண்டாலும் பயணம் என்பது ஒன்றல்லோ இதயம் இரண்டு என்றாலும் காதல் என்பது ஒன்றல்லோ |
எவனோ ஒருவன்✨🎭 |
தாய் அழுதாலே நீ வர.., நீ அழுதாயே தாய் வர.., தேய்பிறை காணும் வெண்ணிலா.., தேய்வது உண்டோ என் நிலா.., ஜானகி.., |
எவனோ ஒருவன்✨🎭 |
படை வேண்டுமா பகை வேண்டுமா உனை போல் வீழ்த்த ஆள் ஏது |
கண்டபடி கண்டபடி.. கொல்லுதடி கள்ள விழி வந்து என்ன ஏத்துக்கடி நீ.. |
.. |
.. |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.