text
stringlengths
0
2.93k
பார்க்கும் திசைகள் எல்லாம் பாவை முகம் வருதே மீன்கள் கானலின் நீரில் தெரிவதுண்டோ கண்கள் பொய்கள் சொல்வதுண்டோ
மூளையத்தான் மூட்ட கட்டு
. ..
நீ போகும் வழியில்... நிழலாவேன்.. காற்றில் அசைகிறது உன் சேலை விடிகிறது என் காலை.. ஓமன பெண்ணே..
கடிகாரம் தலைகீழாய் ஓடும் இவன் வரலாறு எதுவென்று தேடும் அடிவானில் பணியாது போகும் இவன் கடிவாளம் அணியாத மேகம்
பட்டைத் தீட்ட தீட்டத் தான் தங்கமே.. உன்னைப் பார்க்க பார்க்கத் தான் இன்பமே..
என் பாதைகள், என் பாதைகள் உனது வழி பார்த்து வந்து முடியுதடி என் இரவுகள், என் இரவுகள் உனது முகம் பார்த்து விடிய ஏங்குதடி
என்னைத் தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு.. உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
துன்பம் மட்டும் என் உறவா உனை காதல் செய்ததே தவறா
பன்னீரைத் தூவும் மழை ஜில்லேன்ற காற்றின் அலை சேர்ந்தாடும் இன்னேரமே என் நெஞ்சில் என்னென்னவோ எண்ணங்கள் ஆடும் நிலை.. என் இனிய பொன் நிலாவே..
நான் என்ற சொல் இனி வேண்டாம் நீ என்பதே இனி நான் தான் இனிமேலும் வரம் கேட்கத்தேவை இல்லை இது போல் வேரெங்கும் சொர்கம் இல்லை நீ பார்த்த பார்வை..
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில் துருவித் துருவி உனைத் தேடுதே உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை உருகி உருகி மனம் தேடுதே
காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி மலர்களிலே அவள் மல்லிகை..
கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால் நிலா நீதானே வான் நிலா என்னோடு வா நிலா..
பார்த்தவிழி பார்த்தபடி பூத்து இருக்க காத்திருந்த காட்சி இங்கு காணக் கிடைக்க..
முடிவுகள் தேடி முட்டிக்கொள்ள வேண்டாம் முயல்வது ஒன்றே என்றும் இன்பம் என்றே றெக்கை கொண்ட மாற்றம் என் காதினில் சொல்லிச் சென்றதே
நீ என்னை ஏற்றுக்கொண்டால் கண்ணில் கொஞ்சம் காட்டு, நீ மட்டும் இல்லை என்றால் நேசிக்காது காற்று,.
..
, .
..
இனி மீழ்வதா.. இல்லை வீழ்வதா. உயிர் வாழ்வதா.. இல்லை போவதா. அமுதென்பதா விஷமென்பதா உன்னை அமுத விஷமென்பதா..
கனவே கலைகிறதே காற்றென வலிகள் நுழைகிறதே தேவதை சிறகில் இறகாய் உயிரும் உதிர்க்கிறதே..
எங்கோ தெரியாமல் விழுந்தேன் விழுந்தேன் ஏதும் புரியாமல் தனியே நடந்தேன் அருகே ஒரு நேசம் புதிதாய் உணர்ந்தேன் அதுவோ இதுவோ மழையில் கரைந்தேன்
தோல்விகளாலே துவண்டு விடாதே வெற்றிகளாலே வெறி கொள்ளாதே மாலைகளைக் கண்டு மயங்காதே மலைகளைக் கண்டு கலங்காதே..
காதல் கனியே உன்னைக் கைவிடமாட்டேன் சத்தியம் சத்தியம் இது சத்தியமே மாலை சூடிய காலைக் கதிரின் மேலே சத்தியம் சத்தியம் இது சத்தியமே..
திருமுகம் வந்து பழகுமோ அறிமுகம் செய்து விலகுமோ விழிகளில் துளிகள் வழியுமோ அது சுடுவதைத் தாங்க முடியுமோ சங்கீத ஜாதிமுல்லை..
காதல் வந்தால் சொல்லி அனுப்பு உயிரோடிருந்தால் வருகிறேன் என் கண்ணீர் வழியே உயிரும் வழிய, கரையில் கரைந்து கிடக்கிறேன்
முகமூடி அணிகின்ற உலகிது உன் முகமென்று ஒன்றிங்கு என்னது நதி நீரிலே அட விழுந்தாலுமே அந்த நிலவென்றும் நனையாது வா நண்பா..