text stringlengths 0 2.93k |
|---|
காட்டினிலே வாழ்கின்றோம் முட்களின் வலி ஒன்றும் மரணமில்லை.. |
இரவுக் கவிதை கவிதை இரவு எது நான் எது நீ எனத் தெரியவில்லை |
கலங்காத குளமென இருந்தவள் ஒரு தவளை தான் குதித்ததும் வற்றிவிட்டேன் |
நீ என்னைப் பார்க்காமல் நான் உன்னைப் பார்க்கின்றேன் நதியில் விழும் பிம்பத்தை நிலா அறியுமா |
இரவும் அல்லாத பகலும் அல்லாத பொழுதுகள் உன்னோடு கழியுமா |
பொதுவாக எம்மனசு தங்கம் ஒரு போட்டினு வந்துவிட்டா சிங்கம் உண்மையே சொல்வேன்..நல்லதே செய்வேன்.. வெற்றி மேல் வெற்றி வரும்.. |
அப்போ கானா தான் புடிக்குமே.. இப்போ யும் புடிக்குதே |
சுடர் இல்லாத தீயில் எரிகின்றேன்.. சுடும் கண்ணீரில் கடிதம் வரைகின்றேன்.. |
நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை.. |
அடை மழை வரும் அதில் நனைவோமே குளிர் காய்ச்சலோடு சிநேகம் ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்.. |
காதலன் தீண்டாத.. பூக்களில் தேனில்லை இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை.. தொடத்தொட மலர்வதென்ன.. |
சத்தியமாய் இது பூமி இல்லை சத்தியமாய் இது நானும் இல்லை சத்தியமாய் நான் பொய் சொல்வேனே காரணம் நீயில்லை |
நான் கேட்கும் பதில் இன்று வாராத நான் தூங்க மடி ஒன்று தாராத தாகங்கள் தாபங்கள் தீராத தாளங்கள் ராகங்கள் சேராத வழியோரம் விழி வைக்கிறேன் |
ஜென்மம் முழுவதும் உந்தன் விழிகளில் தங்கி கொள்ள வரவா.. உன்னை விட ஒரு நல்ல மனிதனை கண்டதில்லை தலைவா.. |
சோகத்த நீ காத்துல தான் பறக்க விடு நண்பா உன் மச்சான் சேத்து வப்பான் நீ குடி தெம்பா.. |
வாழ்வினிலே.. உன் மூச்சு தூரத்திலே உன்னோடு இல்லை என்றால் தவிப்பேன்.. வாழும் நாட்களிலும் ஆயுள் முழுதிலும் உன் வாசத்திலே பிழைப்பேன்.. |
எந்நாளும் உன் காதல் இது வாழும் சத்தியமே தொலையாதே எந்த இருளிலும் மறையாதே நெஞ்சே எழு.. |
தேவையில்ல தேவையில்ல பாடம் கத்து தர மட்டும் போதுமே வேலை வேணாமே காசும் வேணாமே பசங்க கூட சுத்தும் நட்பு மட்டும் போதுமே.. |
காதலிக்கும் பெண் எழுதும் கை எழுத்திலே கண்ட பிழைகள் கூட கவிதை ஆகுமே |
கேளடி ரதியே ரதியே உடம்பில் நரம்புகள் ஆறு லட்சம்.. தெரியுமா சகியே சகியே காதல் நரம்பு எந்த பக்கம்.. |
காதல் சொல்வது உதடுகள் அல்ல கண்கள் தான் தலைவா.. கண்கள் சொல்வதும் வார்த்தைகள் அல்ல கவிதைகள் தலைவா.. |
மழையில் நீ நனைகையில் எனக்குக் காய்ச்சல் வரும் வெயிலில் நீ நடக்கையில் எனக்கு வேர்வை வரும் உடல்கள் தான் ரெண்டு உணர்வுகள் ஒன்று |
என்னை விடவும் என்னை அறிந்தும் யார் நீ என்று கேட்காதே இருக்கும் கவிஞர்கள் இம்சை போதும் என்னையும் கவிஞன் ஆக்காதே.. |
என்னை மறந்து விட்டேன் இந்த உலகத்தில் நான் இல்லை நான் இல்லை உன்னை இழந்து விட்டால் எந்த மலரிலும் தேனில்லை தேனில்லை |
சேராத காதலுக்கெல்லாம் சேர்த்து நாம் காதல் செய்வோம்.. |
, ' |
அம்மா " ".". |
நிழலினை நிஜமும் பிரிந்திடுமா உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா கருவரை உனக்கும் பாரமா அம்மா மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா.. |
ஒன்றா இரண்டா ஒரு கோடி ஞாபகம் உயிர் தின்ன பார்குதே கண்ணே துண்டாய் துண்டாய் பூமியில் விழுந்தேன் எங்கே நீ என் கண்ணே |
அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய் . அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தாய்.. |
விழி சிறையில் பிடித்தாய் விலகுதல் போல நடித்தாய் தினம் தினம் துவண்டேன் தளிரே.. சொன்னாலும் கேட்பதில்லை.. |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.