text stringlengths 0 2.93k |
|---|
உள்ளே உன் குரல் கேட்குதடி என்னை என்னுயிர் தாக்குதடி எங்கே இருக்கிறேன் எங்கே நடக்கிறேன் மறந்தேன் நான்.. |
ஆனந்த யாழை மீட்டுகிறாய் ராஜன் ஆதிரை ))) .. |
கூட்டத்தில் நின்றாலும் கோபத்தை மாற்றாதே |
🙏 |
மாஞ்சா போட்டுதான் நெஞ்சாங் கூட்டுல பட்டம் விட்டுப் போனா மாங்கா மண்டையில் பூங்கா செஞ்சுதான் காதல் நட்டுப் போனா |
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி உனக்கென வாழ்கிறேன் நானடி விழியிலே உன் விழியிலே விழுந்தவன் தானடி உயிருடன் சாகிறேன் பாரடி.. |
கடலோடு பேச வைத்தாய் கடிகாரம் வீச வைத்தாய் மழையோடு குளிக்கவைதாய் வெயில்கூட ரசிக்கவைதாய்.. காதல் வைத்து காதல் வைத்து.. |
எவனோ ஒருவன்✨🎭 |
பிரிவொன்றை சந்தித்தேன்.., முதன் முதல் நேற்று..., நுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று.., பிரியாதவரம்வேண்டும் |
எவனோ ஒருவன்✨🎭 |
புது புது வரிகளால் என் கவிதை தாளும் நிறையுதே கனவுகள் கனவுகள் வந்து கண்கள் தாண்டி வழியுதே.. |
நித்தமும் பாடுபட்டு உழைக்கும் யாவரும் ஓரினம் தான் சத்திய வார்த்தை இதை நமக்கு சொல்லுது மே தினம் தான் |
நினைத்து நினைத்து பார்த்தேன் நெருங்கி விலகி நடந்தேன் உன்னால்தானே நானே வாழ்கிறேன் உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்.. |
பச்சை நிலம் பாலைவனம் ஆனதடா பூவனமும் போர்க்களமாய் மாறுதடா.. காலம் கூட கண்கள் மூடிக் கொண்டதடா உன்னை விட கல்லறையே பக்கமடா.. விடிகின்ற பொழுது.. |
உன் பெயர் சொல்லிச்சொல்லி என்னையே நான் மறந்தேன் உன் மின்னல் பார்வையில் என்னையே நான் தொலைத்தேன்.. |
உன் நினைவில் நான் உறங்கும் நேரம் , அன்பே மரணங்கள் வந்தாலும் வரம் அல்லவா |
புத்தம் புது பூமி வேண்டும் நித்தம் ஒரு வானம் வேண்டும் தங்க மழை பெய்ய வேண்டும் தமிழில் குயில் பாட வெண்டும் |
காதல் நெருப்பின் நடனம் உயிரை உருக்கி தொலையும் பயணம் காதல் நீரின் சலனம் புயல்கள் உறங்கும் கடலின் மௌனம் |
தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்வேன் சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண் சிவந்தேன் |
கரை வரும் நேரம் பார்த்து கப்பலில் காத்திருப்போம் எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம் |
போன சென்மத்துல செஞ்ச தவம் இதுவோ.. இன்னும் கோடி சென்மம் கூட வரும் உறவோ.. |
ஒருமுறை உந்தன் தோளில் சாய்ந்திட வேண்டுமே போதும் போதும் அந்த இன்பம் சொக்கிப் போவேன் |
தூரத்து மரங்கள் பார்க்குதடி தேவதை இவளா கேக்குதடி தன்னிலை மறந்து பூக்குதடி காற்றினில் வாசம் தூக்குதடி |
கோடை கால காற்றே குளிர் தென்றல் பாடும் பாட்டே மனம் தேடும் சுவையோடு தினந்தோறும் இசை பாடு அதை கேட்கும் நெஞ்சமே சுகம் கோடி காணட்டும்.. |
ஈரமான ரோஜாவே.. என்னைப் பார்த்து மூடாதே.. கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே.. என் அன்பே ஏங்காதே.. |
பெண் வாசம் என் வாழ்வில் இல்லை என்றேனே உன் வாசம் நுரையீரல்நான் தீண்டக் கண்டேனே மூச்சும் முட்டத்தான் உன் மேல் காதல் கொண்டேனே |
வாயில்லாமல் போனால் வார்த்தையில்லை பெண்ணே நீயில்லாமல் போனால் வாழ்க்கையில்லை கண்ணே முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல் |
தாயோடும் சிறு தயக்கங்கள் இருக்கும் தோழமையில் அது கிடையாதே தாவி வந்து சில விருப்பங்கள் குதிக்கும் தடுத்திடவே இங்கு வழி இல்லையே.. |
அருகில் உனதருகில் நான் வாழும் நிகழ் காலம் போதும் நிமிடம் இந்த நிமிடம் இது உறைந்திட வேண்டும்.. காற்றில் ஈரம்.. |
அன்பே உன் அன்பில் வீசும் கருவறை வாசமே |
மறு முறை உன்னை சந்திப்பேனா மலர் கண்ணுக்குள்ளே வசிப்பேனா மழை துளி எங்கே என்று கடல் காட்டுமா |
உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான் தொலைந்தது அதுவே போதுமே வேறேதுவும் வேண்டாமே பெண்ணே.. |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.