text
stringlengths
0
2.93k
மழை பொழியாதோ நெஞ்சம் நனையாதோ மனக் கடலுக்குள்ளே அலை அடிக்காதோ காதல் ஒரு ..
என்னவோ என் நெஞ்சிலே இசை வந்து துளைத்தது இசை வந்த பாதை வழி தமிழ் மெல்ல நுழைந்தது..
நீ ஒருவன் தான் அழகு... நெற்றியிலே சரிந்து விழும் நீள முடி அழகு.. அந்த முடி கோதுகின்ற அஞ்சு விரல் அழகு..
யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு பூவென்று முள்ளைக் கண்டு புரியாமல் நின்றேன் இன்று உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா..
நீ எனது கனவில் வரவே எழாமல் இருக்கிறேன் உன் சுவாசம் உயிரை தொடவே விடமால் பிடிக்கிறேன்..
மழையின் இசை கேட்டு மலரே தலையாட்டு மழலை மொழி போல மனதில் ஒரு பாட்டு இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து
நீ குளித்து முடித்துத் துவட்டத்தான் என் காதல் மடித்துத் தந்திடுவேன்
பெண்ணோடு காதல் வந்தால் பிறை கூட பேரழகு.. என்னோடு நீ இருந்தால் இருள் கூட ஓர் அழகு.. கண்ணுக்கு மை அழகு..
உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க... உயிருடன் வாழ்கிறேன் நானடி என் காதலும் என்னாகுமோ... உன் பாதத்தில் மண்ணாகுமோ..
இத்து இத்து இத்து போன நெஞ்சு தைக்க ஒத்த பார்வை பாத்து செல்லு மொத்த சொத்த எழுதி தாரேன் மூச்சு உட்பட..
இந்த காதல் என்பது மழலை போன்றது.. அது சிணுங்க சிணுங்கத்தான் கவனம் பிறக்கும்..
இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில் மனிதரின் மொழிகள் தேவையில்லை... இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதர்க்கு மொழியே தேவையில்லை...
விழி ஓரம் ஈரம் வந்து குடை கேட்குதே...
யாருக்கும் தோழனில்லை தோழனில்லை வாழ்க்கை தோழனில்லையே கேட்ட போது கேட்கும் யாவும் வாரி வாரி தந்திட
இளைய நிலா பொழிகிறதே இதயம் வரை நனைகிறதே உலாப் போகும் மேகம், கனா காணுமே விழா காணுமே, வானமே
அவள் கன்னத்தின் குழியில் – அழகழகாய், சிறு செடிகளும் நடலாம் – வித விதமாய் ஏதோ ஏதோ தனித்துவம், அவளிடம் ததும்பிடும் ததும்பிடுமே
கண் பார்த்து கதைக்க முடியாமல் நானும் தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீ தான் கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்த்தும் சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான்
$$
துளைகள் இன்றி நாயனமா தோல்விகள் இன்றி பூரணமா...
$$
கற்பை போலே நட்பை காத்தான் காதல் தோற்கும் என்றா பார்த்தான்
ஏதுவும் புரியா புது கவிதை அர்த்தம் மொத்தம் இன்று அறிந்தேன்.. கையை மீறும் ஓரு குடையாய் காற்றோடுதான் நானும் பறந்தேன்..
அடி என் கண்ணின் இரு கருவிழிகள், உன் முகத்தை தேடுதடி கண்ணீர் துளிகள் காட்சியை மறைக்குதடி.. நதி வெள்ளம் மேலே..
நீ கோரினால் வானம் மாறாதா – தினம் தீராமலே மேகம் தூறாதா
கையில் மிதக்கும் கனவா நீ கை கால் முளைத்த காற்றா நீ கையில் ஏந்தியும் கனக்கவில்லையே நுரையால் செய்த சிலையா நீ
ஒரு முறை ஒரு முறை நீ சிரித்தால் நான் வாழ்வது அர்த்தமாகும் மறு முறை மறு முறை நீ சிரித்தால் என் ஜென்மத்தின் சாபம் தீரும்
கண்கள் உள்ள காரணம்.. உன்னை பார்க்க தானடி.. வாழும் காலம் யாவும் உன்னை பார்க்க எந்தன் கண்கள் போதாதே
உடம்பும் மனசும் தூரம் தூரம் ஒட்ட நினைக்கேன் ஆகல மனசு சொல்லும் நல்ல சொல்ல மாய உடம்பு கேக்கல
" " ) ..
கையளவு நெஞ்சத்தில கடலளவு ஆச மச்சான் அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான் நாம காணும் எல்லாமே கையில் சேந்தாலே கவலை ஏது மச்சான்
.
இரவும் பகலும் வருவதும் போவதும் தெரியாதே மனம் ஒளியும் ஒலியும் காண்பது விழிகளூம் அறியாதே காதல் வந்தாச்சோ..
பல்டி அடிப்பேன்டி உசிர கலட்டி கொடுப்பேன்டி நீ இப்போ சொல்லு நூறு பேர சுலட்டி அடிப்பேன்டி..
ஆன நானே இப்போ ஆனேன் காஞ்ச மண்ணு ஈரம் ஆனேன் சாஞ்ச தூணு நேரா ஆனேன்