text stringlengths 0 2.93k |
|---|
கன்ன குழிகள் தான் காதல் தேசமா? |
ஈர முத்தம் தான் இன்ப தீர்த்தமா? |
இவள் தானா? இவள் தானா? |
இவளோடு இணைவேனா?— |
என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில் |
ரகளைகள் செய்பவனா? |
என் அழகிய நினைவினில் அடிக்கடி நுழைந்தொரு |
அலும்புகள் செய்பவளா? |
மழை போலே வருவாளா? |
மடி மேலே விழுவாளா? |
மலர் போலே தொடுவானா? தொடுவானா? |
இவன் தானா?இவள் தானா? |
இவனோடு இணைவேனா?இவன் தானா? |
இவள் தானா? |
இவனோடு இணைவேனா? |
மலரே மௌளனமா |
ஒரு தேவதை பார்க்கும் |
அழகுக் குட்டிச்செல்லம் |
நீ என் தோழியா |
உன்னை காதலி என்று |
உன்னை காதலி என்று சொல்லவா |
நீ அதற்கு மேலே அல்லவா |
உன் கூந்தல் நேர்வாக்கிலே |
என் காதல் நெடுஞ்சாலை |
உன் மூச்சுக்காற்றெல்லாம் |
அதில் தென்றல் தொழிசாலை |
இதுவரைச் சொன்னது கவிதையல்ல |
இதற்கு மேல் சொல்ல நான் கவிஞன் அல்ல |
(உன்னை காதலி..) |
அன்பே உந்தன் பார்வை ஏதோ சொல்ல |
கட்டி அணைத்தால் என்ன |
எந்தன் பிரிவுக்கு பதில் சொல்ல |
பெண்ணே நீயும் ஒரு கனவல்ல |
ஒரு போராட்டம் தான் |
எந்தன் நெஞ்சுக்குள்ளே |
நானும் சொல்ல |
அண்ணாந்து பார்க்கும் போது |
ஆகாயம் நீல நிறம் |
மண் மீது பார்க்கும் போது |
என் வாசல் கோலம் நீதான் |
விரல் நகத்தை கண்டால் கூட |
முன் நின்று ரசிப்பேனே |
உந்தன் நெஞ்சை கண்டால் |
சொர்க்கம் என்றே போவேன் நானே |
(உன்னை..) |
சில்லென்று நீர்ப்போல நானிருந்தேன் |
என்னை நீ தொட்டதால் |
எந்தன் வெள்ளை தேகம் வெண்ணீராச்சு |
கண்ணாடி சிற்பம் போல |
உன்னைக் கண்டேனே |
இவள் முன்னாடி நான் நின்று |
என்னை நானே காதல் கொண்டேன் |
தீமூட்டும் ஆசையாலே |
தினந்தோறும் நின்றுபோனேன் |
தாய் வீட்டை நான் மறந்து |
உன்னோடு ஓடிவந்தேன் |
ஆகாயம் பூமியெல்லாம் |
ஆண்டாண்டு காலமடி |
ஆனாலும் என் காதல் |
அதைத்தாண்டி வாழுமடி |
(உன்னை..) |
தள்ளிப் போகாதே.. |
தங்கமே உன்னத்தான் |
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் |
ஏன் இங்கு வந்தான் பேசாதே என்றான்... |
கரிகாலன் காலைப் போல |
கரிகாலன் காலைப்போலக் கருத்திருக்குது குழலு |
குழலில்ல குழலில்ல தாஜ்மஹால் நிழலு |
சேவலோடக் கொண்டை போல செவந்திருக்குது உதடு |
உதடில்ல உதடில்ல மந்திரிச்சத் தகடு |
ஏய் பருத்திப் பூவப்போல பதியுது ஒம்பாதம் |
பாதமில்ல பாதமில்ல பச்சரிசி சாதம் |
ஏ வலம்புரி சங்கப்போல வழுக்குது உன்கழுத்து |
கழுத்தில்ல கழுத்தில்ல கண்ணதாசன் எழுத்து |
(கரிகாலன்..) |
மேம்பால வளைவுப்போல உள்ளதடி மூக்கு |
மூக்கு இல்ல மூக்கு இல்ல முந்தரி முந்தரிக்கேக்கு |
ஊதிவச்ச பலூன் போலப் பூத்திருக்கு கன்னம் |
கன்னம் இல்ல கன்னம் இல்ல வெள்ளி வெள்ளிக் கிண்ணம் |
மருதாணி கோலம் போட்டு மயக்குது தேகம் |
தேகம் இல்ல தேகம் இல்ல தீப்புடிச்ச மேகம் |
மாராப்புப் பந்தலிலே மறைச்சு வச்ச சோலை |
சோலை இல்ல சோலை இல்ல ஜல்லிக்கட்டு காளை |
(கரிகாலன்..) |
கண்டவுடன் வெட்டுதடி கத்திரிக்கோலுக் கண்ணு |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.