text stringlengths 0 2.93k |
|---|
எல்லாமே உன் பக்கங்கள் |
உன்னாலே என் வீட்டின் |
சுவரெல்லாம் ஜன்னல்கள் |
(ஒரு சின்ன..) |
உன் குரல் கேட்டாலே அங்கு |
குயில்களுக்கும் கூசும் |
நீ மூச்சினில் சுவாசித்தக் காற்றுகள் |
மட்டும் மோட்சத்தினைச் சேரும் |
அனுமதிக் கேட்காமல் உன் கண்கள் எனை மேயும் |
நான் இத்தனை நாளாய் எழுப்பிய |
கோபுரம் நொடியில் குடை சாயும் |
உன் கைகள் கோர்க்காமல் பயணங்கள் கிடையாது |
உன்னோடு வந்தாலே சாலைகள் முடியாது |
(ஒரு சின்ன..) |
தள்ளிப் போகாதே.. |
நெஞ்சோரமா ஒரு காதல் |
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் |
கூடமேல கூட வெச்சு |
வாலிபா வா வா இனி வட்டம் அடிக்கலாம் ... |
வாலிபா வா வா இனி வட்டம் அடிக்கலாம் |
வந்ததே சட்டம் இனி கொட்டம் அடிக்கலாம் |
போகும் வரை போவோம் |
புகுந்து விளையாடலாம் |
ஆனவரைஅ அச்சு அரங்கேறலாம் |
லோங் வாழ்வுதான் சாங் வாழவே |
வாழும் உனக்கு அந்த லோங் ஸ்டாரிதான் |
ஸ்மால் ச்சேன்ங்ஜுதான் இப்ப இங்க ஈஸி |
(வாலிபா வா வா..) |
தப்பாகத்தான் நெனைக்காதே |
இங்கு தப்பு எல்லாம் டப்பு இல்லை |
ஹேய் இப்போதெல்லாம் உலகம் இங்கே |
ரைக்ட்டு டு டு டு டு |
எங்கே நான் தொடங்கணும் |
மடங்கணும் அடங்கணும் சொல்லிக்கொடு நீயே |
அத தெரிஞ்சுக்க அஹா புரிஞ்சிக்க |
(லோங்..) |
அழகனே தலைவனே |
அறிவுக்கு ந்கர் இந்த அறிஞனே |
தலைவி உன் தமிழுக்கு |
என் தமிழ் நாட்டையே தருவியே |
உனக்கொரு ஈடு |
உன்னை அன்றி எவரை சொல்லிட |
எவர் இங்கு ஏது |
என்னைவிட தன்னடக்கம் கொண்ட |
பொன்மல செம்மலே |
புரட்சி தலைவரின் பேரனே |
போதும் உன் அர்ச்சனை எதற்கு |
இறைவனின் செல்ல மகன் நான் |
கண்ணனை போலே |
என் சொல்லில் தோன்றுதே |
கார் மேக வண்ணன் |
அவன் கானம் மயக்குதே |
ராதையை பார்த்தால் ராகம் போல ஊருதே |
சேர்ந்து விளையாட பிருந்தாவனம் |
வைகுண்டமும் மார் விண்டமும் |
ரெண்டும் ஒன்றுதானே |
ஆ ஹா பூர் பாஷையும் |
ரங்க பாஷையும் ரெண்டும் ஃபிரண்டுதானே |
என் இதயம் இதுவரை துடித்ததில்லை |
ஒற்றைக்கண்ணால |
நெஞ்சோரமா ஒரு காதல் |
உன் பார்வை |
முதல் முறை உன்னைப் |
முதல் முறை உன்னைப் பார்த்த போதே |
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ |
உலகத்திலே உன் முகம் தான் பிடிக்கிறதே |
கனவினில் உன்னைப் பார்க்கும் போதும் |
அருகினில் என்னைக் காண வேண்டும் |
உன் அருகே நான் இருந்தால் சிலிர்க்கிறதே |
நீ விளையாட்டு பிள்ளை |
உனக்கு நான் தலையாட்டும் பொம்மை |
என்னை தாயைப் போலத் |
தாங்க வேண்டும் மடியினிலே |
(முதல் முறை..) |
நீ அருகில் தோன்றும் நேரமே |
வான் நிலையும் மாறிப்போகுதே |
நீயும் நினைத்தால் வானவில் வந்துவிடுமே |
உன் மனதில் தோன்றும் வார்த்தையே |
என் உதடும் பேசிட வேண்டுமே |
உன்னை நினைத்தால் வாழ்விலே என்றும் சுகமே |
உன்னுடன் இருப்பதால் இருமுறை இறக்கிறேன் |
உனக்கென வேண்டுமா உயிரையும் தருகிறேன் |
நான் உன் மூச்சில் வாழும் வரமது என்னாளும் போதும் |
நீ சூடும் போதும் வாடும் போது வலித்திடுமே |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.