text stringlengths 0 2.93k |
|---|
நீ நெருப்பு என்று தெரி ந்த பின்னும் |
உன்னைத் தொடத் துணி ந்தேன் என்ன துணிச்சலடி |
மணமகளாய் உன்னைப் பார்த்த பின்னும் |
உன்னைச் சிறையெடுக்க மனம் துடிக்குதடி |
மரபு வேலிக்குள் நீயிருக்க |
மறக்க நினைக்கிறேன் முடியவில்லை |
இமைய மலை என்று தெரி ந்த பின்னும் |
எறும்பின் ஆசையோ அடங்கவில்லை |
நீ வருவாயோ இல்லை மறைவாயோ |
யோ யோ யோ யோ யோ |
தன்னைத் தருவாயோ இல்லைக் கரைவாயோ |
(உன்னை) |
அடடா அடடா |
உனக்காகதானே |
கண்ணதாசா கண்ணதாசா |
கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய் |
அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் |
அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் |
இதோ இந்த அலகள் போல ஆட வேண்டும் |
ஒரே வானிலே ஒரே மண்ணிலே |
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் |
காற்று நம்மை அடிமையென்று விலகவில்லையே |
கடல் நீரும் அடிமையென்று சுடுவதில்லையே |
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே |
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே |
தோன்றும் போது தாயில்லாமல் தோன்றவில்லையே |
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே |
வாழும்போது பசியில்லாமல் வாழவில்லையே |
போகும்போது வேறு பாதை போகவில்லையே |
கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை |
கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை |
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை |
அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை |
முன்தினம் பார்த்தேனே |
சரியா இது தவறா |
கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய் |
மின்னல்கள் கூத்தாடும் |
ஒரு வெட்கம் வருதே |
ஒரு வெட்கம் வருதே வருதே |
சிறு அச்சம் தருதே தருதே |
மனம் இன்று அலைப்பாயுதே….. |
இது என்ன முதலா முடிவா |
இனி எந்தன் உயிரும் உனதா |
புது இன்பம் தாலாட்டுதே….. |
போகச்சொல்லி கால்கள் தள்ள |
நிற்கச்சொல்லி நெஞ்சம் கிள்ள |
இது முதல் அனுபவமே…. |
இனி இது தொடர்ந்திடுமே….. |
இது தரும் தடம் தடுமாற்றம் ….சுகம் |
மழை இன்று வருமா வருமா |
குளிர்க்கொஞ்சம் தருமா தருமா |
கனவென்னக் களவாடுதே…. |
இது என்ன முதலா முடிவா |
இனி எந்தன் நேரம் உனதா |
புது இன்பம் தாலாட்டுதே….. |
கேட்டு வாங்கிக் கொள்ளும் துன்பம் |
கூறுப்போட்டுக் கொள்ளும் இன்பம் |
பட பட படவெனவே…. |
துடித்துடித்திடும் மனமே… |
வர வர வரக் கரைத்தாண்டிடுமே |
மேலும் சில காலம் |
உன் குறும்பிலே…. நானே தூங்கிடுவேன் |
உன் மடியிலே என் தலையணை |
இருந்தால்…..உறங்குவேன் |
ஆணின் மனதிற்க்குள் …. |
பெண்மை இருக்கிறதே |
கூந்தல் அழுத்திடவே … |
நெஞ்சம் துடிக்கிறதே |
பெண்: |
ஒரு வரி சொல்ல |
ஒரு வரி நான் சொல்ல |
எழுந்திடும் காதல் காவியம் |
அனைவரும் ஈர்க்கும் நாள் வரும் |
மழை இன்று வருமா வருமா |
குளிர்க்கொஞ்சம் தருமா தருமா |
கனவென்னக் களவாடுதே…. |
இது என்ன முதலா முடிவா |
இனி எந்தன் உயிரும் உனதா |
புது இன்பம் தாலாட்டுதே….. |
கேட்டு வாங்கிக் கொள்ளும் துன்பம் |
கூறுப்போட்டுக் கொள்ளும் இன்பம் |
இது முதல் அனுபவமே…. |
இனி இது தொடர்ந்திடுமே….. |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.