text stringlengths 0 2.93k |
|---|
வர வர வரக் கரைத்தாண்டிடுமே… |
தில்லாரே தில்லாரே தில்லா தில்லாரே… |
தில்லாரே தில்லாரே…….. |
ஓஹோ ஹா…. |
காற்றில் கலந்து நீ |
என் முகத்தினை |
நீயும் மோதினாய்…. |
பூ மரங்களில் |
நீ இருப்பதால் |
என் மேல் உதிர்கிறாய்…… |
ஓ…. |
தூது அனுப்பிடவே … |
நேரம் எனக்கில்லையே… |
நினைத்தப்பொழுதினிலே… |
மரணம் எதிரினிலே…. |
வழிகளில் ஊர்கோலம் |
இதுவரை நான் போனோம் |
நிகழ்கிறதே கார்க்காலமே |
நனைந்திடுவோம் நாள்தோறுமே.. |
ஒரு வெட்கம் வருதே வருதே |
சிறு அச்சம் தருதே தருதே |
மனம் இன்று அலைப்பாயுதே….. |
இது என்ன முதலா முடிவா |
இனி எந்தன் உயிரும் உனதா |
புது இன்பம் தாலாட்டுதே….. |
ஓ….போகச்சொல்லி கால்கள் தள்ள |
நிற்கச்சொல்லி நெஞ்சம் கிள்ள |
இது முதல் அனுபவமே…. |
இனி இது தொடர்ந்திடுமே….. |
வர வர வரக் கரைத்தாண்டிடுமே… |
தங்கமே உன்னத்தான் |
தள்ளிப் போகாதே.. |
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் |
உனக்கென்ன வேணும் சொல்லு... |
ஒரு தேவதை பார்க்கும் |
ஒரு தேவதை பார்க்கும் நேரமிது |
மிக அருகினில் இருந்தும் தூரமிது |
இதயமே ஓ இவளிடம் |
உருகுதே ஓ |
இந்த காதல் நினைவுகள் தாங்காதே |
அது தூங்கும் போதிலும் தூங்காதே |
பார்க்காதே ஓ என்றாலும் ஓ |
கேட்காதே ஓ.. |
என்னை என்ன செய்தாய் பெண்ணே |
நேரம் காலம் மறந்தேனே |
கால்கள் இரண்டும் தரையினில் இருந்தும் |
வானில் பறக்கிறேன் |
என்ன ஆகிறேன் எங்கு போகிறேன் |
வாழ்க்கை தெரிஎதும் தொலைத்து போகிறேன் |
காதல் என்றால் ஓ பொல்லாதது |
புரிகின்றது ஓ |
கண்கள் இருக்கும் காரணம் என்ன |
என்னை நானே கேட்டேனே |
உனது அழகை காணத்தானே |
கண்கள் வாழுதே |
மரணன் நேரத்தில் உன் மடியின் ஓரத்தில் |
இடமும் கிடைத்தால் இறந்தும் வாழ்வேன் |
உன் பாதத்தில் முடிகின்றதே |
என் சாலைகள் ஓ |
இந்த காதல் நினைவுகள் தாங்காதே |
அது தூங்கும் போதிலும் தூங்காதே |
(ஒரு தேவதை..) |
காதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு |
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் |
அந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம் |
பச்சை வண்ண பூவே |
இப்பவே இப்பவே |
ம்….ம்…..ம்….ம்….. |
ம்….ம்…..ம்….ம்….. |
இப்பவே இப்பவே |
பார்க்கணும் இப்பவே |
ம்….ம்…..ம்….ம்….. |
இப்பவே இப்பவே |
பேசணும் இப்பவே |
ம்….ம்…..ம்….ம்….. |
கண்ணை மூடி உன்னைக் கண்டால் |
அப்பவே அப்பவே |
கைவளையல் ஓசை கேட்டால் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.