text stringlengths 0 2.93k |
|---|
அப்பவே அப்பவே |
ஆடை வாசம் நாசி தொட்ட |
அப்பவே அப்பவே |
ஆயுள் கைதி ஆகிவிட்டேன் |
அப்பவே அப்பவே |
இப்பவே இப்பவே |
பார்க்கணும் இப்பவே |
இப்பவே இப்பவே |
பேசணும் இப்பவே………. |
வெள்ளச் சேதம் வந்தால் கூட |
தப்பிக் கொள்ளலாம் |
உள்ளச் சேதம் வந்து விட்டால் |
என்ன செய்வது |
முள்ளைக் காலில் ஏற்றிக் கொண்டால் |
ரத்தம் மட்டும் தான் |
உன்னை நெஞ்சில் ஏற்றிக் கொண்டேன் |
நித்தம் யுத்தம் தான் |
சொல்லித் தீரா |
இன்பம் கண்டு |
எந்தன் நெஞ்சு |
கூத்தாட… |
மின்னல் கண்ட |
தாழை போல |
உன்னால் நானும் |
பூத்தாட….. |
உன்னைக் கண்டேன் |
என்னைக் காணோம் |
என்னைக் காண |
உன்னை நானும் |
இப்பவே இப்பவே |
பார்க்கணும் இப்பவே…. |
இப்பவே இப்பவே |
பேசணும் இப்பவே….. |
எந்தன் வாழ்வில் வந்ததின்று |
நல்ல திருப்பம் |
இனி உந்தன் கையைப் பற்றிக் கொண்டே |
செல்ல விருப்பம் |
நெஞ்ச வயல் எங்கும் உன்னை |
நட்டு வைக்கிறேன்… |
நித்தம் அதில் காதல் உரம் |
இட்டு வைக்கிறேன் |
உன்னைக் காண |
நானும் வந்தால் |
சாலை எல்லாம் |
பூஞ்சோலை…. |
உன்னை நீங்கி |
போகும் நேரம் |
சோலை கூட |
தார்ப்பாலை… |
மண்ணுக்குள்ளே |
வேரைப் போலே |
நெஞ்சுக்குள்ளே நீதான் நீதான் |
இப்பவே இப்பவே |
பார்க்கணும் இப்பவே |
இப்பவே இப்பவே |
பேசணும் இப்பவே |
கண்ணுக்குள்ள உன்னைக் கண்ட |
அப்பவே அப்பவே |
கைவளையல் ஓசை கேட்ட |
அப்பவே அப்பவே |
ஆடை வாசம் நாசி தொட்ட |
அப்பவே அப்பவே |
ஆயுள் கைதி ஆகிவிட்டேன் |
அப்பவே அப்பவே |
தங்கமே உன்னத்தான் |
தள்ளிப் போகாதே.. |
நெஞ்சோரமா ஒரு காதல் |
விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன் |
அன்பே என் அன்பே |
அன்பே என் அன்பே உன் விழி பார்க்க |
இத்தனை நாளாய் தவித்தேன் |
கனவே கனவே கண்ணுறங்காமல் |
உலகம் முழுதாய் மறந்தேன் |
கண்ணில் சுடும் வெய்யில் காலம் |
உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம் |
அன்பில் அடை மழைக்காலம் |
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.