text stringlengths 0 2.93k |
|---|
நீ நீ ஒரு நதி அலையானாய் |
நான் நான் அதில் விழும் இலையானேன் |
உந்தன் மடியினில் மிதந்திடுவேனோ |
உந்தன் கரை தொட பிழைத்திடுவேனோ |
அலையினிலே பிறக்கும் நதி |
கடலினிலே கலக்கும் |
கனவினிலே இருப்பதெல்லாம் |
மௌனத்தினிலே கலக்கும் |
அன்பே என் அன்பே உன் விழி பார்க்க |
இத்தனை நாளாய் தவித்தேன் |
கனவே கனவே கண்ணுறங்காமல் |
உலகம் முழுதாய் மறந்தேன் |
கண்ணில் சுடும் வெய்யில் காலம் |
உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம் |
அன்பில் அடை மழைக்காலம் |
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம் |
நீ நீ புது கட்டளைகள் விதிக்க |
நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க |
இந்த உலகத்தை ஜெயித்திடுவேன் |
அன்பு தேவதைக்கு பரிசளிப்பேன் |
எதை கொடுத்தோம் எதை எடுத்தோம் |
தெரியவில்லை கணக்கு |
எங்கு தொலைத்தோம் எங்கு கிடைத்தோம் |
புரியவில்லை நமக்கு |
அன்பே என் அன்பே உன் விழி பார்க்க |
கனவே கனவே கண்ணுறங்காமல் |
கண்ணில் சுடும் வெய்யில் காலம் |
உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம் |
அன்பில் அடை மழைக்காலம் |
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம் |
சின்னஞ்சிறுசுக மனசுக்குள் |
சிலு சிலுன்னுசின்ன தூரல் போட |
புத்தம் புதுசுக நெனப்புக்குள் |
புசு புசுன்னு பட்டு பூக்கள் பூக்க |
போதுவாக பருவம் ஒரு பூந்தோட்டம் ஆச்சு |
என் காலு வளைக்குள் ஒரே நீர் ஓட்டம் ஆச்சு |
விலகாதஉறவு ஒரு கொண்டாட்டம் ஆச்சு |
புத்தம் புதுசுக நெனப்புக்குள் |
புசு புசுன்னு பட்டு பூக்கள் பூக்க |
சின்னஞ்சிறுசுக மனசுக்குள் |
சிலு சிலுன்னு சின்ன தூரல் போட |
சிடுமூஞ்சி நீதான் என்று |
சொல்லி சொல்லி கேலி கேலி |
சின்ன சின்ன சேட்டை செய்தேன் நான் |
சந்து பொந்தில் நீதான் வந்த |
ஒத்திபோக ஒத்துக்காம |
சண்டியர் போல் வம்பு செய்தேன் நான் |
ஓ.... |
அரை டிரயர் போட்ட பையன் |
நீ படாத லாவணி |
விரல் சூப்பி நின்ன புள்ள |
நீ போட்டாச்சு தாவணி |
விளையாட்டா |
இருந்த முகம் ஏன் வெளிறிபோச்சு |
வேரென்ன பூப்பூ அடைஞ்ச |
விவரம் தெரிஞ்சாச்சு |
குறும்பாத்தான் |
திரிஞ்ச பொண்ணு ஏன் குமரி ஆச்சு |
வேரென்ன உடம்பு உனக்கு வழங்க முடிவாச்சு |
ஆஹ்... |
மண்ணாலதான் வீடு கட்டி |
நானும் நீயும் வாழுறப்போ |
மீன் கொழம்பு ஆக்கி போட்ட நீ |
ஓ ஹோ... |
கமருகட்டு கடல முட்டாய் |
வாங்கினாக்க வாயில் வெச்சு |
காக்கா கடி கடிச்சு தந்தாய் நீ |
ஓ ஹோ... |
ஓ கருவாட்ட போல |
தீயில என் நெஞ்ச வாட்டின |
அங்காள அம்மன் |
கோயிலில் கண் ஜாட காட்டின |
அடி ஆத்தி |
மனசுக்குள்ள பூ வெச்சதாரு |
வேராரு ஆடி அசையும் |
அழகு மணி தேரு |
அடி ஆத்தி |
நெனபுக்குள்ள போய் நின்னதாரு |
வேராரு கூச்சம் விடத்த |
ஈச்ச மர பூவு.. |
சின்னஞ்சிறுசுக மனசுக்குள் சிலு சிலுன்னு |
சின்ன தூரல் போட |
புத்தம் புதுசுக நெனப்புக்குள் புசு புசுன்னு |
பட்டு பூக்கள் பூக்க |
நீயும் நானும் வானும் மண்ணும் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.