text stringlengths 0 2.93k |
|---|
சின்ன சின்ன தூரல் வந்து |
எங்கேயோ பார்த்த |
கடலினில் மீனாக இருந்தவள் நான் |
லேசா பறக்குது மனசு மனசு |
காதல் பிறக்கின்ற பருவம் பருவம் |
மௌனம் புரிகின்ற தருணம் தருணம் |
கண்கள் கலக்கின்ற நிமிடம் நிமிடம் |
கால்கள் தொடர்கின்ற நடனம் நடனம் |
லேசா பறக்குது மனசு மனசு |
ஏதோ நடக்குது வயசுல |
லேசா நழுவுது கொலுசு கொலுசு |
எங்கே விழுந்தது தெரியல |
சுண்டெலி வலையில நெல்லைபோல் உந்தன் |
நெனப்ப எனக்குள்ள சேர்க்குற |
அல்லிப்பூ கொளத்துல கல்லைப்போல் உந்தன் |
கண்விழி தாக்கிட சுத்தி சுத்தி நின்னேன் |
கருச்சாங்குருவிக்கு மயக்கம் மயக்கம் |
கனவுல தெனமும் மெதக்கும் மெதக்கும் |
காதல் வந்ததும் குதிக்கும் குதிக்கும் |
சிறகால் வானத்தை இடிக்கும் இடிக்கும் |
(லேசா... ) |
பொத்தி பொத்தி போகும் தலச்சபுள்ளப்போலே |
பொத்தி வச்சுதானே மனசு இருந்ததே |
திருவிழா கூட்டத்தில் தொலையறேன் சுகமா |
தொண்டைக்குழி தாண்டி வார்த்தை வரவில்ல |
என்னென்னவோ பேச ஒதடு நெனைச்சது |
பார்வைய பார்த்ததும் எதமா பதறுது |
ராத்திரிப் பகலாத்தான் நெஞ்சுல ராட்டினம் சுத்துதடி |
பூட்டுன வீட்டுலதான் புதுசா பட்டாம்பூச்சிப் பறக்குதடா |
(கருச்சாங்குருவிக்கு... ) |
லேசா பறக்குது மனசு மனசு |
ஏதோ நடக்குது வயசுல |
பூவா விரிகிற ஒலகம் ஒலகம் |
தரிசா கெடந்தது இதுவர |
ஒத்தமரம் போல செத்துக்கெடந்தனே |
ஒன்னப்பாத்த பின்னே உசுரு மொளச்சதே |
சொந்தமா கிடப்பியா சாமிய கேப்பேன் |
ரெட்டை ஜடை போட்டு துள்ளி திரிஞ்சனே |
ஒன்னப்பாத்த பின்னே வெட்கம் புரிஞ்சதே |
உனக்குதான் உனக்குதான் பூமியில் பொறந்தேன் |
காவடி சுமப்பது போல் மனசு காதல சுமக்குதடா |
கனவுல நீ வருவ அதனால் கண்ணு தூங்குதடி |
(கருச்சாங்குருவிக்கு... ) |
உயிர் வாழ்ந்திடும் |
தாபங்களே ரூபங்களாய் படுதே தொடுதே |
காதலின் தீபம் ஒன்று |
சாமிகிட்ட சொல்லி புட்டேன் |
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது |
படம்: புவனா ஒரு கேள்விக்குறி |
எழுதியவர்: பஞ்சு அருணாசலம் |
இசை: இளையராஜா |
குரல் : S.P. பாலசுப்ரமண்யம் |
................................................................................................................................. |
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது |
பெண்ணென்னும் பொன்னழகே அடடா |
எங்கெங்கும் உன்னழகே அடடா |
எங்கெங்கும் உன்னழகே |
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது |
பெண்ணென்னும் பொன்னழகே அடடா |
எங்கெங்கும் உன்னழகே அடடா |
எங்கெங்கும் உன்னழகே |
உன் நினைவே போதுமடி |
மனம் மயங்கும் மெய் மறக்கும் ம்... ம்.... ம்.... |
புது உலகின் வழி தெரியும் |
பொன் விளக்கே தீபமே |
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது |
பெண்ணென்னும் பொன்னழகே அடடா |
எங்கெங்கும் உன்னழகே அடடா |
எங்கெங்கும் உன்னழகே |
ஓவியனும் வரைந்ததில்லையே |
உன்னைப் போல் |
ஓரழகைக் கண்டதில்லையே |
ஓவியனும் வரைந்ததில்லையே |
உன்னைப் போல் |
ஓரழகைக் கண்டதில்லையே |
காவியத்தின் நாயகி கற்பனையில் ஊர்வசி |
கண்களுக்கு விளைந்த மாங்கனி |
காதலுக்கு வளர்ந்த பூங்கொடி |
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது |
பெண்ணென்னும் பொன்னழகே அடடா |
எங்கெங்கும் உன்னழகே அடடா |
எங்கெங்கும் உன்னழகே |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.