text stringlengths 0 2.93k |
|---|
கையளவு பழுத்த மாதுளை பாலில் |
நெய்யளவு பரந்த புன்னகை |
கையளவு பழுத்த மாதுளை பாலில் |
நெய்யளவு பரந்த புன்னகை |
முன்னழகில் காமினி |
பின்னழகில் மோகினி |
மோக மழை தூவும் மேகமே |
யோகம் வரப் பாடும் ராகமே |
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது |
பெண்ணென்னும் பொன்னழகே அடடா |
எங்கெங்கும் உன்னழகே அடடா |
எங்கெங்கும் உன்னழகே |
எங்கெங்கும் உன்னழகே |
ம்... ம்.... ம்.... |
இது வரை இல்லாத உணர்விது.... |
முதல் மழை |
ஜூன் போனால் |
என்னை தாலாட்டும் |
காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி |
காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி |
யார் காட்டுச் சிறுக்கி இவ? |
மழை கொடுப்பாளோ? |
இடி இடிப்பாளோ? |
மாயமாய் போவாளோ? |
ஒ...காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி |
யார் காட்டுச் சிறுக்கி இவ? |
மழை கொடுப்பாளோ? |
இடி இடிப்பாளோ? |
மாயமாய் போவாளோ? |
ஈக்கி மின்னல் அடிக்குதடி - யாத்தே |
ஈர கொலக் துடிக்குதடி - யாத்தே |
ஈக்கி மின்னல் அடிக்குதடி - யாத்தே |
ஈர கொலக் துடிக்குதடி - யாத்தே |
ஈக்கி மின்னல் அடிக்குதடி - யாத்தே |
ஈர கொலக் துடிக்குதடி - யாத்தே |
நச்சு மனம் மச்சினியோடு |
மச்சினியோடு மருகுதடி |
அவ நெத்தியில வச்ச பொட்டுல - என் |
நெஞ்சாங்குழியே ஒட்டுதே - அவ |
நெத்தியில வச்ச பொட்டுல என் |
நெஞ்சாங்குழியே ஒட்டுதே - அவ |
பார்வையில் எலும்புக பல்பொடி ஆச்சே |
காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி |
யார் காட்டுச் சிறுக்கி இவ? |
மழை கொடுப்பாளோ? |
இடி இடிப்பாளோ மாயமாய் போவாளோ? |
யாரோ எவளோ யாரோ எவளோ |
யார் காட்டுச் சிறுக்கி இவ? |
மழை கொடுப்பாளோ? |
இடி இடிப்பாளோ? |
மாயமாய் போவாளோ? |
தண்டை அணிஞ்சவ |
கொண்டை சரிஞ்சதும் |
அண்டசராசரம் போச்சு! |
வண்டு தொடாமுகம் |
கண்டு வனாந்தரம் |
வாங்குதே பெருமூச்சு! |
காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி... |
காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி |
யார் காட்டுச் சிறுக்கி இவ? |
மழை கொடுப்பாளோ? |
இடி இடிப்பாளோ? |
மாயமாய் போவாளோ? |
உச்சந்தல வகிடு வழி |
ஒத்த மனம் அலையுதடி |
ஒதட்டு வரி பள்ளத்துல |
உசிரு விழுந்து தவிக்குதடி |
பாழாப் போன மனசு |
பசியெடுத்து |
கொண்ட பத்தியத்த முறிக்குதடி |
பாராங்கல்ல சொமந்து |
வழி மறந்து - ஒரு |
நத்தக்குட்டி நகருதடி! |
கொண்டக் காலு செவப்பும் |
மூக்கு வனப்பும் - என்னக் |
கிறுக்குன்னு சிரிக்குதடி! |
ஹே... காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி |
யார் காட்டுச் சிறுக்கி இவ? |
மழை கொடுப்பாளோ? |
இடி இடிப்பாளோ? |
மாயமாய் போவாளோ? |
யாரோ எவளோ யாரோ எவளோ |
யார் காட்டுச் சிறுக்கி இவ? |
மழை கொடுப்பாளோ? |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.