category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
இந்தியா | அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம் | புதுச்சேரி:புதுச்சேரியில் இயங்கும் பஞ்சாலைகளை முழுமையாக இயக்க தேவையான மூலப் பொருட்களை வழங்க வேண்டுமென அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.புதுச்சேரி மாநில அண்ணா தொழிற்சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். இதில் தலைவராக சின்னசாமி, துணைத் தலைவராக பரசுராமன், செயலராக பாப்புசாமி, இ... |
இந்தியா | தாகூர் கல்லூரியில்முப்பெரும் விழா | புதுச்சேரி:புதுச்சேரி தாகூர் கலைக் கல்லூரியில் இன்று முப்பெரும் விழா நடக்கிறது.புதுச்சேரி தாகூர் கலைக் கல்லூரி தமிழப் பேரவையின் 39வது ஆண்டு துவக்கம், பணி நிறைவு பெற்ற பேராசிரியர் நசீமா பானுவுக்கு பாராட்டு மற்றும் சிறப்பு நிலை மாணவர்களுக்கு பரிசளிப்பு ஆகிய முப்பெரும் விழா இன்று (26ம் தேதி) நடக்கிறது.தாகூர் கலைக் கல்லூரி... |
இந்தியா | என்.எஸ்.எஸ்.,துவக்க விழா | புதுச்சேரி:இந்திராகாந்தி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட துவக்க விழா நடந்தது.பள்ளித்துணை முதல்வர் பச்சநாயகம் நாட்டு நலப் பணித்திட்டம் குறித்து பேசினார். முதலாமாண்டு மாணவ, மாணவியருக்கு என்.எஸ்.எஸ்., குறித்த விளக் கவுரை வழங்கப்பட்டது. திட்ட அலுவலர் சேகர் வரவேற்றார். ஓவிய ஆசிரியர் அன்பழகன், கைவினை ஆசிரியர் ... |
இந்தியா | அங்காளம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்:யாகசாலை பூஜைகள் ஆக.17ல் துவக்கம் | புதுச்சேரி:சின்ன சுப்ராயப்பிள்ளை வீதி அங்காளம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ஆக. 17ம் தேதி யாகசாலை பூஜை துவங்குகிறது.புதுச்சேரி சின்ன சுப்பிராயப் பிள்ளை வீதியில் உள்ள அங்காளம் மன் கோவிலில் விநாயகர், அங்காள பரமேஸ்வரி, வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர், துர்கை, பத்ரகாளி, காமாட்சி சமேத ஏகாம்பரேஸ்வரர், செல்லியம்மன்,... |
இந்தியா | உழவர்கரை பள்ளியில் புத்தாக்கப்பயிற்சி | புதுச்சேரி:உழவர்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை முதலாமாண்டு நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.பட்டதாரி ஆசிரியர் செந்தில்குமரன் தலைமை தாங்கினார். உடற்கல்வி ஆசிரியர் கிருஷ்ணன் முன் னிலை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பாஸ்கரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினரான புதுச்ச... |
இந்தியா | மரக்கன்றுகள் நடும் விழா | புதுச்சேரி:புதுச்சேரி சிவில் இன்ஜினியரிங் அசோசியேஷன் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.உலக அளவில் இயற்கை பாதுகாப்பு, சுற்றுச் சூழல் தகவமைப்பு போன்ற விழிப்புணர்வு குறித்து சங்கத்தின் சார்பில் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டது. இதன் துவக்க விழாவில் முதல் கட்டமாக 45 அடி சாலையில் 100 மரக்கன்றுகள் நடும் விழா நேற்ற... |
தமிழகம் | அ.தி.மு.க., பிரமுகர் பலி | திருக்கோவிலூர்:விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு(55). அ.தி.மு.க., பிரமுகர். இவர் நேற்று இரவு 7.30 மணிக்கு தனது மொபட்டிற்கு பெட் ரோல் போட விழுப்புரம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப் போது திருவண்ணாமலை நோக்கி வந்த லாரி ஒன்று கண்டாச்சிபுரம் பெட் ரோல் பங்க் பாலம் அருகே மொபட் மீது மோதியது. ப... |
தமிழகம் | இது உங்கள் இடம் | இது தேசிய தலைகுனிவு!சோ.ராமு, செம்பட்டி, திண்டுக்கலிலிருந்து எழுதுகிறார்: மாணவர்கள் விரும்பிய படிப்பு இலக்கை அடைய, இரண்டு வழிகள் இருந்தன. ஒன்று, கடின உழைப்பு மூலம் அதிக மதிப்பெண் பெற்று, விரும்பிய படிப்பில் சேர்வது, மற்றொன்று, பிள்ளைகள் விரும்பும் படிப்பை, பெற்றோர் பணம் கொடுத்து வாங்கிக் கொடுப்பது.இன்று மூன்றாவதாக முளைத... |
தமிழகம் | " டவுட்' தனபாலு | பா.ம.க., இளைஞரணித் தலைவர் அன்புமணி: பா.ம.க.,வில், சாதாரண தொண்டர்கள் கூட கட்சிக்காக உழைத்தால், முன்னுக்கு வர முடியும். தி.மு.க.,வில் ஐம்பது ஆண்டுகாலம் உழைத்தால், கவுன்சிலர் பதவி மட்டுமே பெற முடியும்.
டவுட் தனபாலு: கட்சியின் சாதாரண தொண்டனான உங்களுக்கு, தேர்தலைச் சந்திக்காமலே எம்.பி., பதவியும், உடனே மத்திய அரசில், "கேப... |
இந்தியா | ஹரித்துவாரில் 12 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர் | டெஹராடூன் : ஹரித்துவாரில் நடைபெறும் கன்வர் மேளாவின் முதல் நாளில் 12 லட்சம் பக்தர்கள் கங்கை நதியில் புனித நீராடினார்கள். இந்த மேளாவில் 80 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், லட்சக்கணக்கான பக்தர்கள் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் ... |
தமிழகம் | சந்தன கட்டைகள் ஆக., 5ல் ஏலம் | சேலம் : சந்தனக் கிடங்கில் உள்ள சந்தனக் கட்டைகள், ஆகஸ்ட் 5ம் தேதி ஏலம் விட திட்டமிடப்பட்டுள்ளது.சேலம் வனக்கோட்ட எல்லையில் வெட்டப்படும் சந்தன மரங்கள், அஸ்தம்பட்டியில் உள்ள சந்தனக் கிடங்கில் வைத்து பராமரிக்கப்படும்.கடந்த 2008 டிசம்பரில், ஏலம் விடப்பட்ட 150 டன் சந்தனக் கட்டைகளுக்கு, அரசு எதிர்பார்த்த விலை கிடைக்காததால், ஏல... |
தமிழகம் | பொன்னேரியில் மாணவி தற்கொலை : பொது மக்கள் சாலை மறியல் | பொன்னேரி : பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதனைதொடர்ந்த சாலைமறியலில் ஈடுபட்ட பொது மக்கள் பஸ் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். பொன்னேரி அருகே உள்ள பச்சேரி பகுதியை சேர்ந்தவர் முருகன் என்பவரது மகன் நித்யபரியா(18). இவர் பொன்னேரி மகளிர் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இன்று அவர் பள்ளி செல்ல பேருந்தில் ... |
தமிழகம் | வெண்கல சிலைகளை வீட்டில் வைத்திருந்தவர்கள் கைது | தேனி : தேனியில், கிணற்றில் கிடந்த வெண்கல சிலைகளை எடுத்து, தங்கள் வீட்டிற்கு கொண்டு சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர். தேனி சேல்ஸ் சொசைட்டி தெருவை சேர்ந்தவர்கள் சேதுக்கண்ணன் (29), தென்னரசு (40). இவர்களுக்கு சொந்தமான கிணறு தேனி சடையாள் கோவில் பகுதியில் உள்ளது. இருவரும் சேர்ந்து தங்கள் கிணற்றை தூர்வாறும் பணியில் ஈடுபட்ட... |
தமிழகம் | சொல்கிறார்கள் | பெண்களின் கவனம் எங்கள் பக்கம்!இனிகோ இன்பராஜ்: விலை கொஞ்சம் அதிகமானாலும், தரமான நைட்டீஸ் வாங்கணும்ங்கற மனநிலை, மங்கையர் மனசில் தோன்றியது. வாடிக்கையாளர்கள் எங்க தயாரிப்பு மேல் வெச்சிருந்த நம்பிக்கை கூடிச்சு. இந்தத் தொ ழில்ல முதன் முதலா ஆர்.சி., எடுத்து, பில் போட்டு வியாபாரம் செஞ்சது நாங்க தான்.ஆரம்பிக்கும்போது, வெறும் 30... |
தமிழகம் | குளத்தூரில் குடிநீர் தட்டுப்பாடு | தாடிக்கொம்பு : குளத்தூர் ஊராட்சி மருதையா நகரில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொது மக்கள் அவதிப்படுகின்றனர். குளத்தூர் ஊராட்சி மருதையாநகரில் 100 க்கும் மேற் பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள் ளது.
இப்பகுதி மக்கள் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ... |
தமிழகம் | ஒட்டன்சத்திரம் கோயில் வளாகத்தில் துருப்பிடித்த தொட்டி | ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் காமா ட்சி அம்மன் கோயில் முன்பு துருப்பிடித்த நிலையில் உள்ள மேல்நிலைத் தொட்டியை அகற்றி விட்டு புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒட்டன்சத்திரத்தில், பழநி தேவஸ்தானத்திற் குட்பட்ட காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. முன்பு ஒட்டன்சத்திரம் சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் பல ஆண்டுகளுக்கு முன்... |
தமிழகம் | மானிய விலையில் திசு வாழைக் கன்றுகள் | வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு பகுதியில் 75 மானியத்தில் நடப் பாண்டில் 40 எக்டேருக்கு மாங்கன்று, 20 எக்டேருக்கு நெல்லி கன்றுகள் மற்றும் இடுபொருட்கள் வழங்கப் படுகின்றன. இதற்கான மானிய தொகை மூன் றாண்டுகளுக்கு முறையே 50,20,30 சதவீதமாக வழங்கப்படும்.
வாழை சாகுபடியாளர்களுக்கு 15 எக்டேரில் திசு வாழைக்கன்றுகள் 75 சதவீத மானியத்த... |
தமிழகம் | கொடைரோடு அருகே பெண் கடத்தல் | திண்டுக்கல் : கொடைரோடு அருகேயுள்ள அம்மையநாயக்கனூரை சேர்ந்த சூசைமாணிக்கம் மகள் புனிதபுஷ்பம்(16). இவரை கொடைரோடு சி.புதூரை சேர்ந்த கண் ணன் (24), கடத்தி சென்றதாக, புனித புஷ்பம் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குபதிவு விசாரித்து வருகின்றனர். |
தமிழகம் | தி.மு.க.,பிரமுகர் தம்பி மீது வழக்கு | திண்டுக்கல் : குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட தி.மு. க., பிரமுகர் ராஜேந்திரன் தம்பி தர்மர் மீது நிலத்தை அபகரிக்க முயன்று முதியவரை தாக்கியதாக வழக் குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.
சொட்டமாயனூரைச் சேர்ந்தவர் வி.சி.ராஜேந்திரன். இவர் மீது 39 வழக்குகள் உள்ளன. இவரை குண்டர் சட்டத் தில் போலீசார் கைது செய்தனர். இவரின் தம்பி தர்... |
தமிழகம் | மனுநீதி நாள் | திண்டுக்கல் : திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமிற்கு டி.ஆர்.ஓ., பேச்சியம்மாள் தலைமை வகித்தார். முத்துச் சாமி எஸ்.பி., முன்னிலை வகித்தார்.
செங்குளத்துப்பட்டியில் கடந்த 2000ல் சிலருக்கு அரசு பட்டா வழங்கியது. இந்த நிலத்தை பயனாளிகளுக்கு தனியாக பிரித்து தரவில்லை.நடவடிக்கை தேவை என இக்கிராமமக்கள் மனு ... |
தமிழகம் | 2 பேர் தற்கொலை விபத்தில் இருவர் பலி | திண்டுக்கல் : திண்டுக்கல் நாகல்நகரை சேர்ந்தவர் முருகன்(35). இவர் மனநிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மாத்திரை சாப்பிடச் சொல்லி மனைவி கண்டித் துள்ளார். மனமுடைந்த முருகன், அருகேயுள்ள தோட்டத்தில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல் நாயக்கர் புதுதெருவை சேர்ந்தவர் ஆறுமுகம்(32). இவர் குடிபழ... |
தமிழகம் | தீ விபத்தில் பெண் பலி | பழநி : குப்பம்பாளையத்தைச் சேர்ந்த மல்லீஸ்வரன் மனைவி கமலாநேரு (39). நேற்று வீட்டில் சமையல் செய்தபோது, டீசல்கேன் மீது தீப்பொறி விழுந்தது. வீடு முழுவதும் தீ பரவியதில், கமலாநேரு காயமடைந்தார். பழநி அரசு ஆஸ் பத்திரியில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். பழநி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர். |
தமிழகம் | 8ம் நூற்றாண்டின் மூதேவி சிலை : பழநி அருகே கண்டுபிடிப்பு | பழநி : எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த குளிகன், மாந்தியுடன் கூடிய மூதேவி சிலை, பழநி அருகே மானூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல்லவர் காலத்தில் (கி.பி., 8ம் நூற்றாண்டு), தமிழர்களின் தாய் தெய்வமாக மூதேவி இருந்துள்ளார். தென்பகுதியில் ஜடிலபராந்தக நெடுஞ்சடையன் என்ற கூன்பாண்டியன், பல சிவன் கோவில்களை உருவாக்கினார். வெளிச்சுற்று பி... |
தமிழகம் | கண்டமனூர் ஜமீனுக்கு சொந்தமான இடம் என கூறி போலி ஆவணம் தயாரித்து மோசடி | தேனி : சென்னை, மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 2500 ஏக்கர் நிலத்திற்கு பொய்யான ஆவணங்கள் தயாரித்து வில்லங்கம் உருவாக்கி மோசடி செய்ததாக இருவரை தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம், கண்டமனூர் ஜமீனுக்கு சொந்தமான 2500 ஏக்கர் நிலத்தை 1919 ல் ஈஸ்டர்ன் கார்ப்பர... |
தமிழகம் | இரு குழந்தைகளுடன் இளம் பெண் தர்ணா | ஆத்தூர் : கணவரை கைது செய்யாத போலீசாரை கண்டித்து, இரு குழந்தைகளுடன் இளம்பெண், ஆத்தூர் போலீஸ் ஸ்டேஷன் முன், தர்ணா போராட்டம் நடத்தினார். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே முல்லைவாடியைச் சேர்ந்தவர் சரவணன்(30); இவரது மனைவி கலைச்செல்வி(26). இவர்களுக்கு மஞ்சுஸ்ரீ (5) மகேந்திரன் (4) என, இரு குழந்தைகள் உள்ளன. கல்லாநத்தம் கிராமத்தை... |
தமிழகம் | சைக்கிள் திருடியவர் கைது | தேனி : தேனி அருகே வீரபாண் டியை சேர்ந்தவர் சுப்பை யா (68). இவர் வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிளை அண்ணாதுரை என்பவர் திருடிச் செல்லும் போது, சுப்பையா அவரை பிடித்து வீரபாண்டி போலீசில் ஒப் படைத்தார். போலீசார் சுப்பையாவை கைது செய்தனர். |
தமிழகம் | நிலமோசடி வழக்கு | தேனி : முத்துதேவன்பட்டி அரிஜன காலனியை சேர்ந் தவர் செல்லையா (50). இவரது நிலத்தை மீனாட்சி புரத்தை சேர்ந்த குருசாமி, முத்துதேவன்பட்டியை சேர்ந்த பாண்டியராஜன் ஆகியோர் மோசடி செய்து விட்டதாக செல்லையா பழனி செட்டிபட்டி போலீ சில் புகார் செய்தார். போலீ சார் வழக்கு பதிவு செய்துள்ளனர். |
தமிழகம் | முதியவர் கைது | தேனி : தேனி பக்தவச்சலம் தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ் (60). முன் னாள் ராணுவ வீரரான இவரது மனைவி புஷ்ப வள்ளி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந் தார். மோகன்ராஜ் தன் னுடன் வந்து வாழ்க்கை நடத்து மாறு மனைவியை தாக்கி னார். புஷ்பவள்ளி கொடு த்த புகாரில், தேனி மகளிர் போலீசார் மோகன் ராஜை கைது செய்தனர். |
தமிழகம் | பண மோசடி இருவர் மீது வழக்கு | தேனி : தேனி பங்களாமேடு சுண்ணாம்புகாளவாசல் பகுதியை சேர்ந்தவர் சேக் அப்துல்லா (45). தேனியை சேர்ந்த காஜாமைதீன் (40), குமார் (35) ஆகியோர் இடிதாங்கியில் பயன்படும் இருடியம் தங்களிடம் இருப்பதாகவும், அதனை விற்று பலமடங்கு பணம் தருவதாகவும் கூறி ஒரு லட்சம் ரூபாய் வாங்கி மோசடி செய்தனர். சேக் அப்துல்லா கொடு த்த புகாரில் தேனி போலீ ச... |
தமிழகம் | 8ம் நூற்றாண்டின் மூதேவி சிலை *பழநி அருகே கண்டுபிடிப்பு | பழநி : எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த குளிகன், மாந்தியுடன் கூடிய மூதேவி சிலை, பழநி அருகே மானூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல்லவர் காலத்தில் (கி.பி., 8ம் நூற்றாண்டு), தமிழர்களின் தாய் தெய்வமாக மூதேவி இருந்துள்ளார். தென்பகுதியில் ஜடிலபராந்தக நெடுஞ்சடையன் என்ற கூன்பாண்டியன், பல சிவன் கோவில்களை உருவாக்கினார். வெளிச்சுற்று பி... |
தமிழகம் | நிலமோசடி: 8 பேர் கைது | தேனி : அல்லிநகரம் ஹை ஸ்கூல் தெருவை சேர்ந் தவர் ராஜேந்திரன் (40). இவரது நிலத்தை போலி பத்திரம் தயாரித்து விற் பனை செய்து விட் டதாக அல்லிநகரத்தை சேர்ந்த அமரன், மாதவி உட்பட பத்து பேர் மீது ராஜேந் திரன் புகார் செய்தார்.
பழைய பாரஸ்ட் தெரு வை சேர்ந்த பூர்ணா (50) என்பவரும் தனது நிலத் தை போலி பத்திரம் தயாரி த்து விற்பனை செய்து... |
தமிழகம் | விபத்துக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது: எஸ்.பி., | சின்னமனூர் : போலீசாரின் தீவிர செயல்பாட்டால் தேனிமாவட்டத்தில் விபத்துக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக வாகன விபத்து தவிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சின்னமனூரில் நெடுஞ் சாலைரோந்து போலீசார் சார்பில் வாகன விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந் தது. ஏ.டி.எஸ்.பி., சாமிதுரைவேலு தலைமை வகித் தார்... |
தமிழகம் | ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீர் வசதி இல்லாததால் அவதி | கடமலைக்குண்டு : கடமலைக்குண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீர் வசதி இல்லாததால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் குடிநீருக்காக அருகிலுள்ள வீடுகளை நாடிச்செல்லவேண்டிய நிலை உள்ளது.
கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, குமணந் தொழு, காமன்கல்லூர், கோம்பைத் தொழு, மூலக்கடை, மந்திச்சுனை, முத்தலாம்பாறை, ஆட்டுப் பாறை, மேலப்பட்டி, கரட... |
தமிழகம் | கண்டமனூரில் வளர்ச்சி பணிகள் | வருஷநாடு : க.மயிலை ஒன்றியத்தில் 80 லட்சம் ரூபாய் செலவில் வளர்ச்சி பணிகள் நடந்து வருவதாக ஒன்றியத்தலைவர் தமிழரசன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: கடமலை-மயிலை ஒன்றியத்தில் அணைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் வருஷநாடு, கடமலைக் குண்டு, ஆத்தாங்கரைப் பட்டி, கண்டமனூர் ஆகிய ஊராட்சிகளுக்கு தலா இருபது லட்சம் ரூபாய் செ... |
தமிழகம் | புரவி எடுப்பு | சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே அணியம்பட்டி அகரத்தூர் அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு விழா நடந்தது. சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. பெண் கள் மாவிளக்கு நேர்த்தி செலுத்தினர். இரவு வடக்கு வேளார் தெருவிலிருந்து புரவி எடுத்து சென்றனர். பரிவார தெய் வங்களுக்கு எரிசோறு வீசப்பட்டது. மழை வேண்டி கட்டு சோறு கட்டுதல், பனைஓலையில் சோற... |
தமிழகம் | மருத்துவ முகாம் | இளையான்குடி : த.மு.மு.க., சக்தி மருத்துவமனை, மதுரை மீனாட்சி மிஷன் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. டாக்டர் தயாளன், தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்தனர். த.மு.மு.க., நகர் தலைவர் பஷீர் அகம்மது, செயலாளர் சைபுல்லா, மாவட்ட பொருளாளர் உமர் பங்கேற்றனர். |
தமிழகம் | வளர்ச்சி பணிகள் ஆய்வு | சிங்கம்புணரி : சிங்கம்புணரி ஒன்றியத்தில் எஸ்.மாத்தூர், எஸ்.எஸ்.கோட்டை, அ.மேலையூர் ஊராட்சிகளில் வேலை உறுதி திட்ட பணிகள்; முறையூர் துணை சுகாதார நிலையம்; மருதிப்பட்டி, எஸ்.வி. மங்கலம், அ.காளாப்பூரில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் நடக்கின்றன. ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் அமானுல்லா, இப்பணிகளை ஆய்வு செய்தார். பி.டி.ஓ., ... |
தமிழகம் | நெற்குப்பையில் மகேஸ்வர பூஜை | திருப்புத்தூர் : திருப்புத்தூர் அருகே நெற்குப்பை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகேஸ்வர பூஜை நடந் தது. பூஜையை முன் னிட்டு, கோயிலில் இருந்து சுப்பிரமணிய சுவாமியின் வேல் எடுத்து வழிபாடு கூடத்தில் அபிஷேகம் செய்தனர். பின் கொடியேற்றி, பொங்கல் வைத்தனர். |
தமிழகம் | சூரிய ஒளியில் ரெடியாகும் கருவாடு | ராமேஸ்வரம் : மீனவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் வகையில், கருவாடு தயாரிக்க, சூரிய ஒளியில் மீன் உலர்த்தும் நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது.ராமேஸ்வரம் ஓலைக்குடாவில் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளை சார்பில், சூரிய ஒளியில் மீன் உலர்த்தும் நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது. நிறுவன நிர்வாக இயக்குனர் பழனியப்பன், சூரிய... |
தமிழகம் | மகளிர் குழுவினருக்கு ரூ.420 கோடி சுழல் நிதி | சிவகங்கை : மகளிர் சுயஉதவி குழுவினருக்கு, 420 கோடி ரூபாய் சுழல் நிதி வழங்க, அரசு திட்டமிட்டுள்ளது. மகளிர் மேம்பாடு குறித்து, மாவட்ட திட்ட அலுவலர்களுடன், இத்துறையின் மேலாண்மை இயக்குனர் கோபால், "வீடியோ கான்பரன்சிங்' மூலம் கலந்துரையாடினார்.
அவர் கூறியதாவது: மகளிர் சம உரிமை பெற, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோரை கொண்டு, ஒரு லட்... |
தமிழகம் | அங்கீகாரம் இல்லாத நர்சரி பள்ளிகள் மூடல் : அரசு அதிரடி | சிவகங்கை : அங்கீகாரம் இன்றி செயல்படும் நர்சரி பள்ளிகளை மூட கல்வித்துறை அதிகாரிகளுக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பள்ளிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில், புற்றீசல் போல நர்சரி பள்ளிகள் அதிகரித்துள்ளன. அடிப்படை வசதிகளே இல்லாத மண்டபம், வாடகை வீடுகளில் சில பள்ளிகள் நடத்தப்படுகின்றன. கும்... |
தமிழகம் | விபத்துக்களை உருவாக்கும் அவசியமற்ற செக்போஸ்ட் | ராமநாதபுரம் : மாவட்டத்தில் குற்ற செயல்கள் தடுக்கப்படுகிறதோ இல்லையோ கண்காணிப்பு என்ற பெயருக்கு செக்போஸ்ட்டிற்கு பஞ்சமே இல்லை. முன்பு இலங்கை பிரச்னையை முன்னிட்டு முக்கியமாக வைக்கப்பட்ட செக்போஸ்ட், தற்போது பெயரளவில் உள்ளது.
ராமநாதபுரம் பட்டணம்காத்தான் போலீஸ் செக்போஸ்ட் பஸ் ஸ்டாப் அருகில் உள்ளதால் போக்குவரத்து இடையூறு ஏற்... |
தமிழகம் | முன்னார் வீரர்களுக்கு வேலைவாய்ப்பு | ராமநாதபுரம் : மாவட்ட முன்னாள் படைவீரர்களுக்கு ஏர் இந்தியா, ஏர் டிரான்ஸ் போர்ட்டு சர்வீஸ் லிட்., ல் பாதுகாப்பு முகவர் பணிக்கு வாய்ப்பு உள்ளது. 15 ஆண்டுகளுக்கு மேல் ராணுவத்தில் பணி செய்த, பட்டப்படிப்பு படித்த , ஜெ.சி.ஓ., தகுதி கொண்ட 2008 ஜூலை 28க்கு பின் ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்கள் நேரடியாக தேர்வில் பங்கேற்கலாம். ஜூ... |
தமிழகம் | முத்திரைத்தாள் தட்டுப்பாடு | பரமக்குடி : பரமக்குடியில் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர் மூலம் ஸ்டாம்ப் , முத்திரைத்தாள் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இங்கு ஸ்டாம்ப் , முத்திரைத்தாள் தட்டுப்படால் பலரும் பாதிக்கின்றனர். 10ஆயிரம், 20
ஆயிரம் முத்திரைத்தாள் இல்லாததால் இங்குள்ளோர் மதுரை , ராமநாதபுரம் அலையும் சூழல் உள்ளது. இதன் தட்டுப்பாடு குறித்து பல முறை... |
தமிழகம் | ராமநாதபுரத்தில் இனி இரவு நேர மின்தடை இருக்காதாம் : மேற்பார்வை பொறியாளர் உறுதி | ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகர் பகுதியில் குறிப்பிட்ட சில பகுதிகளில் இரவு நேர மின்தடை இருந்து வந்தது. இனிமேல் இரவு நேர மின்தடை ஏற்பட வாய்ப்பே கிடையாது என மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் விஜயகுமார் உறுதியளித்துள்ளார்.
அவர் கூறியதாவது: ராமநாதபுரம் ஆர்.எஸ்.மடை உபமின்நிலையத்தில் ரெகுநாதபுரம், ராமநாதபுரம், ஆர்.காவனூர், தேவிப... |
தமிழகம் | கலெக்டர் அலுவலகத்தில் சாட்டையடி முறையிட வந்த இடத்தில் சாமியாட்டம் | ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் குறைகளை முறையிட வந்த இடத்தில், முதுகுளத்தூர் அருகே கீரனூரை சேர்ந்த பூஜாரி ராமன் என்பவர் அருள் வந்தப்படி சாட்டையால் அடித்துக்கொண்டு குறி சொன்னதால் அதிகாரிகள் திகைத்தனர் .
கிராம கோயில் பூஜாரிகள் பேரவை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கலெக்டர் ஹரிஹரனிடம் நேற்று மனு... |
தமிழகம் | தமிழில் விளக்கம் கேட்கும் மாஜி வேட்பாளர் : நூதன முறையில் புகார் | ராமநாதபுரம் : பரமக்குடி நகராட்சி கவுன்சிலர் தேர்தலில் கடந்த 2001ல் சுயே., வேட்பாளராக போட்டியிட்ட தர்மராஜன் , தொழில் வரி பாக்கி தொகை செலுத்தியது தொடர்பாக, தமிழில் விளக்கம் கேட்டு வினோத முறையில் கலெக்டர் ஹரிஹரனிடம் புகார் செய்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்தவர் தர்மராஜன். பழைய வெள்ளி சரி... |
தமிழகம் | 18 ஆண்டுகளாக அகற்றப்படாத கழிவுநீர்; சுடுகாடு தகனமேடை இடிப்பு | சிவகாசி - ஸ்ரீவி., மெயின் ரோட்டில், தேவர்குளம் ஊராட்சி தென்றல் நகர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிப்பில் 400 வீடுகள் உள்ளன. அடிப்படை வசதிகள் முழுமை பெறாமல் அரையும், குறையுமாக இருப்பதால் பிரச்னையை தீர்க்க வழிதெரியாமல் நிம்மதியின்றி இக்குடியிருப்பினர் வாழ்கின்றனர்.
குடியிருப்போர் சங்க தலைவர் செல்லச்சாமி: 18 ஆண்டுகளுக... |
தமிழகம் | கிராம கல்விக்குழு கூட்டம் | அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை சின்னபுளியம்பட்டி கம்மவார் ராமானுஜர் நடுநிலை பள்ளியில் கிராம கல்வி குழு கூட்டம் நடந்தது. நகராட்சி கவுன்சிலர் மணிவண்ணன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் மதனகோபால் வரவேற்றார். ஆசிரியர் ராமூர்த்தி நன்றி கூறினார்.
சாத்தூர்: பனையடிபட்டி சி.எஸ்.ஐ., தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் வயலெட் மெர... |
தமிழகம் | ராகிங் எதிர்ப்பு விழிப்புணர்வு | ஸ்ரீவில்லிபுத்தூர் : கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் மருந்தியல் கல்லூரியில் என்.எஸ்.எஸ். திட்டம் சார்பில் ராகிங் எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. திட்ட அலுவலர் லிவிங்ஸ்டன் ராஜா வரவேற்றார். தலைமை வகித்த முதல்வர் பழனிவேலு பேசுகையில், "ராகிங் செய்தால் மாணவர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் மற்றும் மன உலைச்சல்கள், வழங்கப்படும்... |
தமிழகம் | கலெக்டர் அலுவலகத்தில் சாட்டையடி முறையிட வந்த இடத்தில் சாமியாட்டம் | ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில், குறைகளை முறையிட வந்த இடத்தில், முதுகுளத்தூர் அருகே கீரனூரைச் சேர்ந்த பூஜாரி ராமன் என்பவர், அருள் வந்தபடி சாட்டையால் அடித்துக்கொண்டு, குறி சொன்னதால் அதிகாரிகள் திகைத்தனர். கிராம கோவில் பூஜாரிகள் பேரவை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கலெக்டர் ஹரிஹரனிடம் மனு அளிக... |
தமிழகம் | பெண்ணை தாக்கிய 3 பெண்கள் கைது | விருதுநகர் : ஆனையூர் அருகே சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் முருகேஸ்வரி (29). இவரும், அதே ஊரைச் சேர்ந்த காந்திமதி(43), துரைச்சாமிபுரத்திலுள்ள பட்டாசு ஆலையில் வேலை பார்க்கும்போது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்தது. இதனால் காந்திமதி, ராஜேஸ்வரி, அழகுமதி ஆகியோர் பெரியபொட்டல்பட்டி அருகே வந்த... |
தமிழகம் | பெண்களை கேலி செய்தவர் கைது | காரியாபட்டி : காரியாபட்டி காமராஜர் காலனியைச் சேர்ந்த பேச்சியம்மாள், அம்சவள்ளி, முத்துமாரி, பொண்ணுமணி நேற்று மாலை தெருவில் நடந்து சென்றபோது அப்பகுதியைச் சேர்ந்த ரமேஷ், வேல்முருகன், தெய்வேந்திரன், ரமேஷ், திருவேட்டை ஆகியோர் கிண்டல் செய்தனர். புகாரின்படி போலீசார், திருவேட்டையை கைது செய்தனர். |
தமிழகம் | இலவச நோட்டு வழங்கல் | வத்திராயிருப்பு : சுந்தரபாண்டியத்தில் தி.மு.க., சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டுகள் வழங்கும் விழா நடந்தது. ஒன்றிய நெசவாளர் அணி அமைப்பாளர் மாடசாமி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் சிவராஜ் முன்னிலை வகித்தார். சென்னை தொழிலதிபர் ராஜா இலவச நோட்டுகளை வழங்கினார். நகர செயலாளர் சடையாண்டி வரவேற்றார். வைகுண்டம், நிர்... |
தமிழகம் | கார் மோதி ஒருவர் பலி | காரியாபட்டி : மல்லாங்கிணரைச் சேர்ந்தவர் ஜான்சன் (55). டெக்ஸ்டைல்ஸ் கம்பெனியில் வாட்ச்மேனாக இருந்தார். நேற்று காலை 7 மணியளவில் எக்ஸல் சூப்பர் வண்டியில் (ஹெல் மெட் அணியவில்லை) வேலைக்கு வந்து கொண் டிருந்தார். கம்பெனி அருகே ரோட்டை கடந்த போது பின் னால் வந்த இன்டிகா கார் மோதி சம்பவ இடத்திலே பலியானார். டிரைவர் ரவி விக்னேஷ்வரை... |
தமிழகம் | மொபைல்போன் திருடியவர் கைது | விருதுநகர் : தாயில்பட்டி கட்டணஞ்செவலைச் சேர்ந்தவர் சரவணன் (36). இவர், மனைவி தங்கத்துடன் சாத்தூர் பஸ் ஸ்டாண்டில் இருக்கன்குடி செல்லும் பஸ்சில் ஏறினார். அப்போது செந்தில்குமார் (31), தங்கத்தின் கைப்பையிலிருந்த மொபைல் போனைத் திருடும் போது பிடிபட்டு டவுன் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார், செந்தில்குமாரைக் கைது செய்தனர்... |
தமிழகம் | பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் | சேலம் : பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்துவது உட்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, பால் குடங்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழகம் முழுவதும், பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்த வேண்டுமென, பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அவர்களின் கோரிக்கைகளுக்கு, தமிழக அரசு செவி சாய்... |
தமிழகம் | பாதிரியார் மீது புகார்கள் குவிகிறது! நகைகள், ரொக்கம் பறிமுதல் | அயனாவரம் : பெண்களை செக்ஸ் டார்ச்சர் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட, அயனாவரம் பாதிரியார் மீது பல பண மோசடி புகார்கள் குவிந்து வருகின்றன. பலரும் வாய்மூலம் மோசடி புகார்கள் அளித்துள்ள நிலையில், பாதிரியாரை போலீஸ் காவலில் விசாரிக்க, திட்டமிடப்பட்டுள்ளது. அவரிடம் இருந்த 23 சவரன் நகை மற்றும் பணம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்... |
இந்தியா | போபால் விஷவாயு சம்பவ ஆவணங்கள் மாயம் : முதல்வர் பகீர் தகவல் | போபால் :போபால் விஷ வாயு சம்பவத்தை விசாரித்த என்.கே.சிங் கமிஷனின் ஆவணங்கள் தலைமை செயலகத்திலிருந்து காணாமல் போய்விட்டன. எனவே, இந்த விஷ வாயு சம்பவம் குறித்து மீண்டும் தீர விசாரிக்கப்படும், என, மத்தியப்பிரதேச முதல்வர் தெரிவித்துள்ளார்.
மத்தியப்பிரதேச சட்டசபையில் நேற்று போபால் விஷ வாயு சம்பவம் குறித்து காங்கிரஸ் உறுப்பினர் ... |
தமிழகம் | தேசிய கருத்தரங்கு | சென்னை : கேளம்பாக்கம் செட்டிநாடு ஹெல்த் சிட்டியில், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிர்வாகத்துக்கான அமைப்பின் சார்பில், இளைஞர்களுக்கான, இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு நடக்கிறது.
ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய இரு தினங்கள் நடைபெறும் கருத்தரங்கிற்கு, ஓய்வு பெற்ற நீதிபதி கே.கோவிந்தராஜன் தலைமை வகிக்கிறார். முன்னா... |
தமிழகம் | சூரிய ஒளியில் ரெடியாகும் கருவாடு | ராமேஸ்வரம் : மீனவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் வகையில், கருவாடு தயாரிக்க, சூரிய ஒளியில் மீன் உலர்த்தும் நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் ஓலைக்குடாவில் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளை சார்பில், சூரிய ஒளியில் மீன் உலர்த்தும் நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது. நிறுவன நிர்வாக இயக்குனர் பழனியப்பன், சூரி... |
தமிழகம் | மாணவியரை அடித்து துன்புறுத்துவதாக தனியார் பள்ளி மீது போலீசில் புகார் | வேப்பேரி : தனியார் பள்ளி ஆசிரியைகள் கடுமையாக தாக்கியும், தகாத வார்த்தைகளால் திட்டியும், தங்கள் பிள்ளைகளை மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளதாக, மாணவியரின் பெற்றோர், போலீசில் புகார் செய்தனர்.
புரசைவாக்கம் தானா தெருவைச் சேர்ந்தவர் ஸ்டாலின். முன்னாள் கப்பல் படை ஊழியர். தற்போது சென்னையில் லெதர் பிசினஸ் செய்து வருகிறார். இவருக்கு... |
இந்தியா | போலி என்கவுன்டர் வழக்கில் அப்ரூவர் ஆகிறார் போலீஸ் அதிகாரி | ஆமதாபாத் :குஜராத் போலி என்கவுன்டர் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட் டுள்ள முன்னாள் போலீஸ் அதிகாரி அமீன், அப்ரூவராக ஆகிறார். இதனால், குஜராத் முன்னாள் அமைச்சர் அமீத் ஷாவுக்கும், முதல்வர் நரேந்திர மோடிக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
குஜராத்தில் சொராபுதீன் என்பவர் போலீஸ் என்கவுன்... |
தமிழகம் | ஏரியில் மண் எடுக்க எதிர்ப்பு லாரிகள் சிறை பிடிப்பு | ஆவடி : ஏரியில் மண் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து, மண் எடுக்க வந்த லாரி, ஜே.சி.பி., இயந்திரங்களை பொதுமக்கள் சிறை பிடித்தனர். அதிகாரிகள் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து சிறை பிடித்த லாரிகளை விடுவித்தனர்.
ஆவடி அருகேயுள்ளது கன்னப்பாளையம் ஏரி. இந்த ஏரியில் மண் எடுத்து, ரயில்வே துறைக்கு அனுப்ப கலெக்டர் அலுவலகம் ... |
தமிழகம் | 6, 10, பிளஸ் 1, 2 மாணவர்களுக்கு : கண்ணொளி திட்டம் விரிவாக்கம் | விருதுநகர் : பள்ளி மாணவர்களுக்கு கண்ணொளி வழங்கும் திட்டத்தில், இந்தாண்டு 6, 10ம் வகுப்பு பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களை பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் கடந்தாண்டு 6, 7, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டன. இந்தாண்டு 6, 10ம் வகுப்ப... |
தமிழகம் | இலவச சீருடை வழங்கும் விழா | மதுரை ;ரயில்வே போலீஸ் உதவியாளர்களுக்கு டாக்டர் சீனிவாசன் இலவச சீருடை வழங்க, ரயில்வே கூடுதல் கோட்ட மேலாளர் வெங்கடசுப்ரமணியன் பெற்றுக் கொண்டார். உடன் தலைமை கமாண்டர் விஷ்வா நாராயணன், நிலைய மேலாளர் சாரங்கபாணி. |
தமிழகம் | கோயம்பேடு மார்க்கெட்டில் விதிமுறையை மீறி கட்டப்படும் கட்டடத்தால் வியாபாரிகள் அதிர்ச்சி | கோயம்பேடு : கோயம்பேடு மார்க்கெட்டில் விதிமுறையை மீறி கட்டட முகப்பு இடிக்கப்பட்டு, புதிய வடிவில் கடையொன்று கட்டப்பட்டு வருகிறது. இதை, மற்ற வியாபாரி களும் கடைபிடிக்க நேரிட் டால், மார்க்கெட்டின் முகப்புத் தோற்றம் மறைந்து அலங்கோலமாக மாறும் அபாய நிலை உருவாகும்.
காய்கறி, பழம், பூக்களை மொத்த வியாபாரம் செய்வதற்காக கோயம் பேடு ம... |
தமிழகம் | வெளிநாட்டு கார் இறக்குமதி விவகாரம்: நடராஜனுக்கு 2 ஆண்டு சிறை | சென்னை : வெளிநாட்டு கார் இறக்குமதி செய்ததில், போலி ஆவணங்களை தயாரித்து குறைவான சுங்கவரி செலுத்தி ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், சசிகலாவின் கணவர் நடராஜன் உள்ளிட்ட நான்கு பேருக்கு தலா இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சி.பி.ஐ., கோர்ட் உத்தரவிட்டது.
லண்டனில் இருந்து சென்னை துற... |
தமிழகம் | மூன்று கட்டமாக போராட்டம் சத்துணவு ஊழியர்கள் முடிவு | சென்னை : கல்வித்தகுதி, பணி மூப்பு அடிப்படையில் சத்துணவு ஊழியர்கள் அரசின் பல்வேறு துறைகளில் நியமிக்கக்கோரி சத்துணவு ஊழியர்கள் மூன்று கட்ட போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு ஒருங்கிணைந்த சத்துணவு பணியாளர் சங்க மாநில தலைவர் வரதராஜன் கூறியதாவது: கல்வித்தகுதி, பணிமூப்பு அடிப்படையில் சத்துணவு பணியாளர்களை, சமூக... |
தமிழகம் | சந்தன கட்டைகள் ஆக., 5ல் ஏலம் | சேலம் : சந்தனக் கிடங்கில் உள்ள சந்தனக் கட்டைகள், ஆகஸ்ட் 5ம் தேதி ஏலம் விட திட்டமிடப்பட்டுள்ளது. சேலம் வனக்கோட்ட எல்லையில் வெட்டப்படும் சந்தன மரங்கள், அஸ்தம்பட்டியில் உள்ள சந்தனக் கிடங்கில் வைத்து பராமரிக்கப்படும். கடந்த 2008 டிசம்பரில், ஏலம் விடப்பட்ட 150 டன் சந்தனக் கட்டைகளுக்கு, அரசு எதிர்பார்த்த விலை கிடைக்காததால், ... |
தமிழகம் | அங்கீகாரம் இல்லாத நர்சரி பள்ளிகளை மூட அரசு உத்தரவு | சிவகங்கை : அங்கீகாரம் இன்றி செயல்படும் நர்சரி பள்ளிகளை மூட, கல்வித்துறை அதிகாரிகளுக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பள்ளிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்படுகிறது. தமிழகத்தில், புற்றீசல் போல நர்சரி பள்ளிகள் அதிகரித்துள்ளன. அடிப்படை வசதிகளே இல்லாத மண்டபம், வாடகை வீடுகளில் சில பள்ளிகள் நடத்தப்படுகின்றன. க... |
தமிழகம் | பெயர் மாற்றத்தால் முகவரிகளில் குழப்பம் : ஹார்விநகர், நாவலர் நகர் குடியிருப்போர் குரல் | மதுரை: மதுரை மாநகராட்சி 27வது வார்டு ஹார்விநகர், 28வது வார்டு நாவலர் நகர் பகுதியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களின் நீண்ட கால பல கோரிக்கைகள் முழுமை பெறாமல் கிடப்பிலேயே உள்ளன.ஹார்விநகர் குடியிருப்போர் நலச் சங்க செயலாளர் ராதே ஷியாம், பொருளாளர் சேதுராமன், செயற்குழு உறுப்பினர் சம்பத்குமார்,... |
தமிழகம் | மின்கம்பி அறுந்து விழுந்ததால் ரயில் போக்குவரத்தில் பாதிப்பு | சென்னை : ரயில் பாதையில் மின்கம்பி அறுந்து விழுந் ததால், நேற்று காலை வேளச்சேரி- பீச் ஸ்டேஷன் இடையே, இரண்டு மணி நேரம் புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. இதனால், பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.
சென்னை பீச் - வேளச் சேரி இடையே மேம்பால ரயில் போக்குவரத்து நடந்து வருகிறது. இப்பாதையில் உள்ள சிந்தாதிரிப்பேட்டை ரயி... |
தமிழகம் | பாழடைந்த பள்ளிக் கட்டடம் அகற்றப்படுமா | கள்ளிக்குடி: கள்ளிக்குடி ஒன்றியம் ஆவல்சூரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 94 மாணவ மாணவிகள் உள்ளனர். இந்தப் பள்ளியில் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாழடைந்த பள்ளிக் கட்டடம் உள்ளது. பழுதடைந்த கழிப்பறைகளும் உள்ளது. இதனைச் சுற்றி முட்புதர்கள் வளர்ந்துள்ளன. இதனால் விஷ ஜந்துக்கள் சுற்றி வருகின்றன. பள்ளியில் ஏதேனும் உய... |
தமிழகம் | பஸ் நிறுத்தப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் மறியல் | பரவை: அரசு பஸ் நிறுத்தப்பட்டதை கண்டித்து தேனூரில் பொதுமக்கள் ஒரு மணி நேரம் ரோடு மறியலில் ஈடுப்பட்டனர்.மதுரை மாவட்டம் தேனூரில் இருந்து மதுரைக்கு அரசு, தனியார் அலுவலர்கள், மாணவர்கள், கூலிவேலைக்கு செல்லுபவர்கள் காலை 8 மணிக்கு டவுன் பஸ்சில் செல்வது வழக்கம். அவர்களில் பலர் பஸ் பாஸ் வைத்துள்ளனர், மாணவர்கள் பள்ளி பாஸ் உள்ளது.... |
தமிழகம் | கலெக்டர் அலுவலகத்தில் சாட்டையடி முறையிட வந்த இடத்தில் சாமியாட்டம் | ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில், குறைகளை முறையிட வந்த இடத்தில், முதுகுளத்தூர் அருகே கீரனூரைச் சேர்ந்த பூஜாரி ராமன் என்பவர், அருள் வந்தபடி சாட்டையால் அடித்துக்கொண்டு, குறி சொன்னதால் அதிகாரிகள் திகைத்தனர். கிராம கோவில் பூஜாரிகள் பேரவை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கலெக்டர் ஹரிஹரனிடம் நேற்று மன... |
தமிழகம் | மாநில கிரிக்கெட்: இறுதிபோட்டியில் மதுரை அணி | மதுரை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், மதுரையில் நடந்த கிரிக்கெட் (டெஸ்ட்) அரையிறுதி போட்டியில் மதுரை அணி, காஞ்சிபுரம் அணியை வென்று, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.முதலில் பேட் செய்த மதுரை அணி 127 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சையது இப்ராகிம் 24 ரன், பிரசன்ன வெங்கடேஷ் 61, மணிகண்டன் 17 ரன்கள் எடுத்... |
தமிழகம் | கள்ளிக்குடி செல்லும் பயணிகள் வேதனை | மதுரை: கள்ளிக்குடியில் அரசு பஸ்கள் நிற்பதில்லை என, பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.மதுரை - நெல்லை நெடுஞ்சாலையில் திருமங்கலத்தை அடுத்து கள்ளிக்குடி உள்ளது. இந்த ஊரில் ஒரு பொறியியற் கல்லூரி, யூனியன் அலுவலகம், கள்ளிக்குடி, அருகில் உள்ள கிராமங்களான வெள்ளாகுளம், வில்லூரில் 3 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. மதுரை, திருமங்கலம், விரு... |
தமிழகம் | நிர்வாகிகள் தேர்வு | திருப்பரங்குன்றம்: மதுரை பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியின் 2010-13ம் ஆண்டிற்கான நிர்வாகிகள் தேர்வு நடந்தது.கல்லூரியின் மகாசபை கூட்டம் தலைவர் கெங்குசாமி தலைமையில் நடந்தது. தேர்தல் அதிகாரி ஜெயராமன் முன்னிலையில் நடந்த தேர்தலில் செயற்குழு உறுப்பினர் களாக 78 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப் பட்டனர். ஆட்சிக்குழு உறு... |
தமிழகம் | அரசு கல்லூரியாக்க மாணவர் கோரிக்கை | மதுரை: மதுரை காமராஜ் பல்கலைக்கழக கல்லூரியை அரசுக்கல்லூரியாக்கவும், அரசு நிர்ணயித்த கல்விக்கட்டணம் வசூலிக்கவும், இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது சிலர் கல்லூரிக்கு வெளியே வந்து, போலீஸ் வேன் மற்றும் பஸ்களை மறித்து, கல் எறிந்தனர். இது தொடர்பாக 12 பேரை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர்.மாணவர்... |
தமிழகம் | ஆட்டம் கண்டது வளர்ச்சிப்பணி : ஓட்டமெடுத்தனர் ஒப்பந்ததாரர்கள் : அதிகாரிகள் கோஷ்டி கானம் | பெரியநாயக்கன்பாளையம் ஒன் றியத்தில் 14 பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்டதில் மூன்று பணிகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்கப்பட்டுள்ளது; மற்ற பணிகளை ஒப்பந்ததாரர்கள் புறக்கணித்துவிட்டனர். இதற்கு காரணம், ஒன்றிய அதிகாரிகள் மத்தியில் நிலவும் கோஷ்டி பூசல் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள... |
தமிழகம் | குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வோம் : ஊழியர்கள் மிரட்டல் | கள்ளக்குறிச்சி : சஸ்பெண்ட் செய்யப்பட்ட அரசு போக்குவரத்து தொழிலாளர்கள், குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்து பணிமனை ஒன்று மற்றும் இரண்டில் உள்ள டிரைவர்கள், கண்டக்டர்கள் கடந்த 18ம் தேதி மதியம் 3 முதல் இரவு 11 மணி வரை உள்ளிருப்பு போராட்டம் நடத்... |
தமிழகம் | வாரிய சலுகை கேட்கும் கிராம கோயில் பூஜாரிகள் | மதுரை: வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் கிராம கோயில் பூஜாரிகளுக்கு நலவாரியச் சலுகை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.மதுரையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் காமராஜ் தலைமையில் நடந்தது. நிர்வாக அறங்காவலர் வேதாந்தம் தலைமையில் கூட்டமாக வந்த கிராம கோயில் பூஜாரிகள் பேரவையினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில் கூறி... |
தமிழகம் | கல்லூரி மாணவர்கள் ஆவேசம் | கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சி.பி.எம்., கல்லூரி மாணவ, மாணவியர் அங்கு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவியர் கலெக்டரிடம் அளித்த மனு: பாரதியார் பல்கலையின் கீழ் செயல்படும் சி.பி... |
தமிழகம் | தேசிய இளைஞர் விருதுபெற விண்ணப்பிக்கலாம் | மதுரை: சமூக சேவையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் தேசிய இளைஞர் விருது வழங்கப்படுகிறது.ஏப். 2009 முதல் 2010 மார்ச் 31 வரையான காலத்தில் சேவை செய்தவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. தனிநபர் விருதுபெற, 13 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். யாரிடமும் நிதி ஆதாயம் பெறாமல் தொ... |
தமிழகம் | குற்றவாளிகள் பற்றிய தகவல்கள் புதிய "நெட்ஒர்க்' மூலம் இணைப்பு | தேனி : நாடு முழுவதும் போலீஸ் துறையில் குற்றங்கள், குற்றவாளிகள், நிலைய பதிவேடுகள் பற்றிய தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில், அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் உள்ள குற்றவாளிகள் பற்றிய தகவல்கள், குற்றங்கள் பற்றிய விவரங்கள், நிலைய குற்றபதிவேடுகள் பற்றிய தகவல்கள் "காரஸ்' என்ற சாப்ட்வேர் மூலம் ஒருங்கிணைக்கப்பட... |
தமிழகம் | கொலை வழக்கில்வாலிபருக்கு ஆயுள் | மதுரை: மதுரையில் நடந்த கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது.மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரும், நண்பர்கள் மணிகண்டன், ஜெயக்குமார் ஆகியோர் 2009 மார்ச் 29ல் பைக்கில் சென்றனர். காஜிமார் சாலையில் சென்றபோது, மூதாட்டி ஒருவரை மோதுவது போல் சென்று கீழே விழுந்... |
தமிழகம் | தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கம் | தூத்துக்குடி : தூத்துக்குடி, வாகைகுளம் விமான நிலையம், 586 ஏக்கரில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதற்கான, நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டது. தூத்துக்குடி அடுத்த வாகைகுளத்தில், தற்போது 100 ஏக்கரில் விமான நிலையம் அமைந்துள்ளது. தினமும் சென்னையிலிருந்து தனியார் விமானம் ஒன்று மட்டுமே, இங்கு வந்து செல்கிறது. இந்த விமான... |
தமிழகம் | வாத்தியம் முழங்கி ஆர்ப்பாட்டம் | கோவை: கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட கிராமக்கோவில் பூஜாரிகள் பேரவை சார்பில், கோவை நகரிலுள்ள செஞ்சிலுவைச் சங்க கட்டடம் முன் வாத்தியம் முழக்கி போராட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு, கிராம கோவில் பூஜாரிகள் பேரவையின் மாவட்ட அமைப்பாளர் ஜெகநாதன், ஒருங்கிணைப் பாளர் பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமை வகித்தனர். இணை அமைப... |
தமிழகம் | இலவச சீருடைவழங்கும் விழா | மதுரை: மதுரை சின்மயா சேவா அறக்கட்டளை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கப் பட்டது. அறக்கட்டளை பொருளாளர் திலகர் வரவேற்றார். சின்மயா மிஷன் தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். திருநகர் தர்மசேத்திரம் நிறுவனர் கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தார். மதுரை சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா ஆசியுரை வழங்கினார். |
தமிழகம் | தூத்துக்குடி பனிமய மாதா திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது | தூத்துக்குடி : தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. ஜாதி, மத பேதமின்றி ஏராளமானோர் கலந்து கொண்டனர். வேளாங்கண்ணிக்கு அடுத்து, தென் தமிழகத்தில் புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் 428வது ஆண்டு திருவிழா நேற்று துவங்கியது. சிறப்பு திருப்பலிகளுக்குப் பின், மறைமாவட்ட ஆயர் இவ... |
தமிழகம் | வருமானத்தை பெருக்க புதிய மண்டகப்படி குன்றத்து கோயில் நிர்வாகம் முடிவு | திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் வருமானத்தை பெருக்குவதற்காக, சுவாமி மதுரைக்கு செல்லும் நாட்களில் புதிய மண்டகப்படிகளுக்கு அனுமதி தர, அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ஆவணி மாதம் நடக்கும் புட்டுத்திருவிழாவில், பாண்டியராஜாவாக சுப்பிரமணிய சுவாமி, தெய்வான... |
தமிழகம் | மீனாட்சி கோயிலில் வெளிநாட்டு பக்தர்கள் காணிக்கை ரூ. 1.5லட்சம் | மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த 20 ஆண்டுகளாக வெளிநாட்டு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய வெளிநாட்டு நாணயங்கள் எண்ணப்பட்டு, ரூபாயாக மாற்றப்பட்டன. சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்க போன்ற வெளிநாட்டு பக்தர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்வதை பெருமையாக கருதுகின்றனர். கோயிலில் காணிக்கையும் செலுத்துகின்றனர். ... |
தமிழகம் | மதுரையில் மயானங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு | மதுரை: மதுரையில் நகருக்குள் உள்ள மயானங்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பை போக்க, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டியது அவசியம்.மதுரையில் கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமான புதிய குடியிருப்புகள் பெருகிவிட்டன. இதனால் முன்பு நகரைவிட்டு வெளியே இருந்த மயானங்கள் தற்போது குடியிருப்பு பகுதிக்குள் வந்துவிட்டன. மதுரை நகரில் இறந்தோர... |
தமிழகம் | 6, 10, பிளஸ் 1, 2 மாணவர்களுக்கு *கண்ணொளி திட்டம் விரிவாக்கம் | விருதுநகர் : பள்ளி மாணவர்களுக்கு கண்ணொளி வழங்கும் திட்டத்தில், இந்தாண்டு 6, 10ம் வகுப்பு பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களை பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் கடந்தாண்டு 6, 7, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டன.இந்தாண்டு 6, 10ம் வகுப்பு ... |
தமிழகம் | நீர்நிலை மாசுபடாமல் விநாயகர் சதுர்த்தி விழா: இ.ம.க., உறுதி | கோவை:தமிழகம் முழுவதும் 5,000 இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, இந்து மக்கள் கட்சி (தமிழகம்) தெரிவித்துள்ளது. அதன் மாநிலச் செயலாளர் செந்தில்குமார் அறிக்கை:வரும் செப்.,11ல் இ.ம.க., சார்பில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. தமிழகம் முழுவதும் 5,000 இடங்களில் ஒரு அடி முதல் 13 அடி உயர வ... |
தமிழகம் | தினமலர் செய்தி எதிரொலி: கால்வாய்களில் கழிவு நீரை விடுவோர் மீது நடவடிக்கை | மேலூர்: பெரியாறு கால்வாயில் குழாய்கள் அமைத்து கழிவு நீரை விடுவோர் மீது போலீஸ் உதவியுடன் நடவடிக்கை எடுக்க பொது பணித் துறை அதிகாரிகள் நேற்று களத்தில் இறங்கினர். நேற்று முன்தினம் 'கழிவு நீரால் நிரம்பிய பெரியாறு கால்வாய்கள்' என்னும் தலைப்பில் படத்துடன் 'தினமலர்' இதழ் செய்தி வெளியிட்டது. இøத் தொடர்ந்து நேற்று பொதுப் பணித்து... |
தமிழகம் | புதிய பூ மார்க்கெட் திறக்க எதிர்ப்பு | கோவை:கோவை நகரிலுள்ள பழைய பூமார்க்கெட் எதிரே, புதிதாக பூ மார்க்கெட் வணிக வளாகம் திறந்து கடைகளை ஏலம் விட, வியாபாரிகளில் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மலர் வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தினர், கலெக்டரிடம் அளித்த மனு:கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டிலுள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான பன்னீர்செல்வம் பூ மார்க்கெட்டில் 50 ஆண்டுகளா... |
தமிழகம் | கோவில் பிரச்னை: போலீஸ் துணைக்கமிஷனர் விசாரணை | குறிச்சி:போத்தனூர், அம்மன் நகரில் நீர்நிலை புறம்போக்கில் அமைக்கப்பட்ட கோவிலில் ஏற்பட்ட பிரச்னைக்கு, போலீஸ் துணைக்கமிஷனர் முற்றுப்புள்ளி வைத்தார்.குறிச்சி நகராட்சி, 6வது வார்டிலுள்ள அம்மன் நகர் விரிவாக்கத்தில் கருப்புசாமி, கன்னிமார் கோவில் உள்ளது. ராஜவாய்க்காலின் கரைப்பகுதியில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் கடந... |
தமிழகம் | இலவச மருத்துவ சிகிச்சை | அன்னூர்:கோவை அரவிந்த் மருத்துவமனை, ஹார்ட் பவுண்டேஷன், மாருதி மருத்துவமனை மற்றும் துளசி பார்மசி சார்பில் இலவச பொதுமருத்துவ முகாம் நல்லகவுண்டம்பாளையம், பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தில் நடந்தது. ஊராட்சித் தலைவர் பாப்பண்ணன், முகாமை துவக்கி வைத்தார். உடல் ஆரோக்கியம் குறித்து, டாக்டர் சத்தியநாராயணன் பேசினார். கண், பல், இருதயம், மூட... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.