category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
நுகர்வர் பாதுகாப்பு கூட்டம்
ராமநாதபுரம்: மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு கூட்டம் கலெக்டர்(பொறுப்பு) பாலசுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. மாவட்ட வழங்கல் அலுவலர் நெல்லைவேந்தன், டாஸ்மாக் மண்டல மேலாளர் விஸ்வநாதன், பொதுவினியோகத்திட்ட துணைப்பதிவாளர் ராமமூர்த்தி, பறக்கும் படை தாசில்தார் இந்திரஜித் உட்பட அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.
தமிழகம்
பாலிதீன்,பிளாஸ்டிக் பொருளை விற்றால் குற்றவியல் நடவடிக்கை
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் பாலிதீன், பிளாஸ் டிக் பைகள் உள் ளிட்ட பொருட்களை தயாரிக்கும், இருப்பு வைத்திருக்கும், விற்பனை செய்யும், பயன்படுத்தும் நபர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள் ளது. ராமேஸ்வரம் தீவின் சுற்றுச்சூழலை பாதுகாக்க பாம்பன்,...
தமிழகம்
மதுரை டூ கோவை இலவச பஸ்கள்
மதுரை : கோவை செம்மொழி மாநாட்டுக்காக, தி.மு.க., ஏற்பாட்டில் மதுரையில் இருந்து 25 பஸ்களில் பொதுமக்கள் சென்றனர்.செம்மொழி மாநாட்டுக்கு பொதுமக்கள் செல்ல, மதுரை தி.மு.க., வினர் பல ஏற்பாடுகளை செய்துள்ளனர். நகரில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் சேர்த்து 25 இலவச பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம், கோவை செல்ல ஆயிரத்து 500 பே...
தமிழகம்
கீழக்கரை சீதக்காதி சாலையில் கட்டட தொழிலாளர்கள் சந்தை, பொது மக்கள் அவதி
கீழக்கரை: கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் கட் டட வேலைக்காக நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஒரே இடத்தில் கும்பலாக நிற்பது போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன்,பொது மக்களுக்கு இடையூறாக உள்ளது. கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலை ஏற்கனவே போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறி வருகிறது, இந்நிலையில் கீழக் கரை பகுதியில் கட்டட தொழிலாளர...
தமிழகம்
பாம்பனில் நண்டு கம்பெனியில் காஸ் சிலிண்டர் வெடித்து விபத்து
ராமேஸ்வரம்: பாம்பன் கடற்கரையில் அனுமதியில்லாமல் இயங்கி வந்த நண்டு கம்பெனியில் காஸ் சிலிண்டர் வெடித்ததினால் ஏற்பட்ட தீ விபத்தில் பல மீன் கம்பெனிகள் எரிந்து சாம்பலாயின. ராமேஸ்வரம், பாம்பன் கடற்கரை பகுதியில் அனுமதியில்லாமல் பாய்லர் வைத்து கடல் நண்டுகளை அவித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் கம்பெனிகள் உள்ளன. இங்கு நண்ட...
தமிழகம்
மதுரை-அரிச்சல்முனை ரோடு விரிவாக்க பணியில் சிக்கல், தாமதமாக வாய்ப்பு
ராமநாதபுரம்: மதுரை-அரிச்சல்முனை ரோடு விரிவாக்கும் பணியில் புதிய சிக்கல் எழுந்துள்ளது. தென்மாவட்டங்களில் பெரும்பாலான ரோடு வழித்தடங்கள் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளன. இன்னும் சில பகுதிகளில் அதற்கான பணிகள் நடந்து வருகிறது. இருந்தும் மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை மட்டும் பழைய நிலையில் உள்ளது. இவ்வழித்தடத்தை விரி...
தமிழகம்
செம்மொழி மாநாடு அகதிகள் முகாமில் கண்காணிப்பு தீவிரம்
மண்டபம்: கோவையில் இன்று துவங்கும் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு மண்டபம் அகதிகள் முகாமில் கியூ பிரிவு போலீசார் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியுள்ளவர்கள் முகாமை விட்டு வெளியில் செல்லும்போது நுழைவுவாயிலில் அனுமதி பெற்றுத்தான் செல்ல வேண்டும். விடுப்பில் செல்பவர்கள் மண்டபம் அகதிகளுக்கான சப...
தமிழகம்
கடல் சீற்றம்: கரை திரும்பிய நாட்டு படகு
மண்டபம்: தேவிப்பட்டினம், பனைக்குளம் பகுதியில் கடந்த சில நாட்களாக வழக்கத்தை விட காற்று அதிகமாக வீசுகிறது. நேற்று மாலை ஆறு முதல் ஏழு மணி வரை திடீரென பலத்த காற்று வீசியது. அதன்பின் இடியுடன் கூடிய மழை பெய்தது. பனைக்குளம் வடக்கு கடல்பகுதி வழக்கத்தை விட சற்று சீற்றமாக இருந்தது. கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நாட்டுப்படகு மீனவர்...
தமிழகம்
ரத்து செய்த கார்டுதாரர்களுக்கு புதிய கார்டு கிடைக்க வாய்ப்பு
சிவகங்கை: மாவட்டத்தில், போலி ரேஷன் கார்டுகளை கண்டறிய, நூறு சதவீத ஆய்வு பணி நடந்தது. இதில், மாவட்ட அளவில் 34 ஆயிரத்து 577 கார்டுகள் போலி என கண்டறிந்தனர். ஆய்வின் போது முகவரியில் இல்லாமல் வெளியூர் சென்றவர்கள், சொந்த வேலை காரணமாக வீட்டை பூட்டியிருந்தவர்களின் கார்டுகளும் ரத்து செய்யப்பட்டன. இதுபோன்று கார்டுதாரர்கள் விண்ணப்...
தமிழகம்
திருடர்கள் அச்சம்! கோயில்களுக்கான பாதுகாப்பில் தொய்வு.
காளையார்கோவில்:கோயில் பாதுகாப்பு பணிக்கு ஆட்களை நியமிக்காததால், பிக்பாக் கெட் திருடர்கள் பக்தர்களிடம் கைவரிசை காட்டி வருகின்றனர். மூன்று சிவத்தலங்கள் அமைந்துள்ள ஒரே இடம் காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில். இங்கு 250 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயரிடமிருந்து ராஜகோபுரத்தை, மருது சகோதரர்கள் தன் உயிரையும் தியாகம் செய்து பாத...
தமிழகம்
ஜமாபந்தியில் கணக்கு தாக்கல் செய்யாத வி.ஏ.ஓ.,க்கள் சஸ்பெண்ட்
சிவகங்கை: சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் வருவாய் கணக்குகளை சமர்பிக்காத மூன்று வி.ஏ.ஓ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இங்கு கடந்த 3 முதல் 16ம் தேதி வரை ஜமாபந்தி நடந்தது. இதில் அந்தந்த பிர்க்கா வாரியாக வி.ஏ.ஓ.,க்கள் நிலவரி, பட்டா மாறுதல், வரி வசூல் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய வருவாய் கணக்குகளை ஒப்படைக்கவ...
தமிழகம்
திருச்செந்தூர் கோயிலில் வருஷாபிஷேகம்
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் நேற்று கும்பாபிஷேக தின, வருஷாபி ஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம், கடந்தாண்டு ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் நடந்தது. அதன் வருஷாபிஷேக விழா நேற்று நடந்தது. அதையொட்டி கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. க...
தமிழகம்
கிராவல் மண் அள்ளிய ஏழு டிராக்டர்கள் பறிமுதல்
சிவகங்கை: மதகுபட்டி அருகே அரசுமண் புறம்போக்கு நிலத்தில், கிராவல் அள்ளிய ஏழு டிராக்டர் களை, சிவகங்கை தாசில்தார் பறிமுதல் செய்தார். கனிம வளத்துறை அனுமதியின்றி, மதகுபட்டி பகுதியில் கிராவல் மண் அள்ளுவதாக தாசில்தாருக்கு தகவல் கிடைத்தது. வருவாய்துறையினர் அங்கு சோதனை செய்ததில், அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய ஏழு டிராக்டர்கள்...
தமிழகம்
வெட்டிவேர் விளைச்சலில் திருப்புத்தூர் விவசாயி சாதனை
காரைக்குடி: திருப்புத்தூர் அருகே வெட்டிவேர் விளைச்சலில் ஈடுபட்டு, சிங்கப்பூர், மலேசியா, இலங்கைக்கு ஏற்றுமதி செய்து விவசாயி பாண்டியன் சாதனை படைத்து வருகிறார். வெட்டிவேர் புல் மருத்துவ குணம், நறுமணத்தை கொண்ட தாவரம். இது கிருமி நாசினியாகவும், வலி நிவாரணியாகவும் பயன்படுகிறது. உடல் உஷ்ணத்தை குறைக்க, துர்நாற்றத்தை போக்க கூடி...
தமிழகம்
அரியலூரில் ராகுல் பிறந்தநாள் விழா
அரியலூர்: அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல் 40வது பிறந்தநாள் விழா, அரியலூர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுப்ரமணியன் தலைமையில் கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் நகர தலைவர் ஸ்ரீதர், குன்னம் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். ராகுல் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, அரியலூர் அரசு மருத்துவம...
தமிழகம்
திருச்செந்தூர் கோயிலில் வருஷாபிஷேகம்
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் நேற்று கும்பாபிஷேக தின, வருஷாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம், கடந்தாண்டு ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் நடந்தது. அதன் வருஷாபிஷேக விழா நேற்று நடந்தது. அதையொட்டி கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. ல...
தமிழகம்
மாஜி ராணுவத்தினர் குறைதீர்நாள் கூட்டம்
அரியலூர்: அரியலூர் தாலுகா அலுவலக கூட்ட அரங்கத்தில் நடந்த முன்னாள் ராணுவத்தினர்குறைதீர்நாள் கூட்டத்தில், உதவி இயக்குநர் கேப்டன் விஜயகுமார் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, முன்னாள் ராணுவத்தினரின் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்ட மாவட்ட கலெக்டர் ஆபிரகாம், அரியலூர் மாவட்டத்தில் முன்னாள் ராணுவத்தினருக்கு வீடுகட்ட தகு...
தமிழகம்
986 ஆண்டுக்கு பிறகு சிவன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் கோலாகலம்
அரியலூர்: பெரியமறை சிவன் கோவிலில் கும்பாபிஷேகம், 986 ஆண்டுகளுக்கு பிறகு, நாளை 24ம் தேதி நடக்கிறது.அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே, கொள்ளிடம் ஆற்றின் வடக்கு கரையில் உள்ளது பெரியமறை கிராமம். சோழ மன்னன் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் அகலங்கபுரம் என்ற பெயரில், மிக சிறந்த வணிக நகரமாக விளங்கிய இவ்வூரில், ஸ்ரீவேதநாயக...
தமிழகம்
ஆர்ப்பாட்டம்
தர்மபுரி: தர்மபுரி பாரதிபுரம் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் தொலை தொடர்பு அதிகாரிகள், ஊழியர்கள் கூட்டமமைப்பு சார்பில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. பாஸ்கரன், வித்யாசாகர், தண்டபாணி, அம்மாசி, மாணிக்கம் ஆகியோர் தலைமை வகித்தனர். நாராயணசாமி, ஜெயராமன், வேடியப்பன் ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினார். கஜபதி, கிருஷ்...
தமிழகம்
வளர்ச்சிப் பணிகள் கலெக்டர் ஆய்வு
ஊத்தங்கரை: ஊத்தங்கரை யூனியனில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் அருண்ராய் ஆய்வு செய்தார்.ஊத்தங்கரை யூனியன் நொச்சிப்பட்டி, கல்லாவி ஆகிய பஞ்சாயத்துகளில் நடந்து வரும் மஹாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நடந்து வரும் பல்வேறு பணிகள், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் ஆகியவற்றை...
தமிழகம்
ஆடு மேய்த்த பெண் பலி
சிவகங்கை: சிவகங்கை அருகே கூவானிபட்டியை சேர்ந்தவர் அங்கமுத்து (60). கண் குறைபாடுள்ள அவர், கடந்த 21ம் தேதி மதியம், தோட்டத்தில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்து இறந்தார். எஸ்.ஐ., வடிவேல்முருகன் விசாரிக்கிறார்.
தமிழகம்
செம்மொழி மாநாடு விழிப்புணர்வு ஊர்வலம்
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் உலக தமிழ் செம்மொழி மாநாடு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தலைமையாசிரியர் பொன்னுசாமி தலைமை வகித்து, ஊர்வலத்தை துவக்கி வைத்தார். உதவி தலைமையாசிரியர் ஜெயபால், என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் சுப்பிரமணி, ஆசிரியர்கள் செந்தில், பற்குணன், ஜே.ஆர். சி., ஆசிரியர் கணேசன...
தமிழகம்
மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்
தர்மபுரி: பாலக்கோடு அடுத்த மாரண்டஹள்ளி பகுதியில் மணல் கடத்திய டிராக்டரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.தர்மபுரி புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குனர் அம்பேத்கர் தலைமையில் அதிகாரிகள் மாரண்டஹள்ளி அடுத்த மல்லாபுரத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்யப்பட்ட போது, உ...
தமிழகம்
மினி லாரி மோதியதில் வாலிபர் பரிதாப பலி
காரிமங்கலம்: காரிமங்கலம் அருகே மினி லாரி மோதியதில், வாலிபர் பரிதாபமாக இறந்தார். காரிமங்கலம் அடுத்த பெரியபுத்தூரில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. அதே பகுதியை சேர்ந்த பெரியண்ணன் மகன் குப்பன் (24) மற்றும் அவரது நண்பர்கள் சங்கீத், மாதேஷ் இன்னெரு மாதேஷ் ஆகியோர் திருவிழாவை பார்த்தனர். நேற்று அதிகாலை 4 மணி அளவில...
தமிழகம்
மாந்தாளி கிராமத்தில் கும்பாபிஷேகம்
காளையார்கோவில்: காளையார்கோவில் அருகே மாந்தாளிமுத்துவிநாயகர், முத்துமாரியம்மன், தர்மமுனீஸ்வரர் கோயிலில், நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது. கடந்த 22ம் தேதி காலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்கியது. வாஸ்து சாந்தி, யாகசால பூஜை, தீபாரதனைகள் நடக்கிறது. நாளை (ஜூன் 24) காலை 8.30 முதல் 9.15 மணிக்குள், காளீஸ்வர குருக்கள் ...
தமிழகம்
கல்லூரியில் கவுன்சிலிங்
காரைக்குடி: காரைக்குடி அழகப்பா அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. எம்.ஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு, எம்.எஸ்சி., இயற்பியல், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்.காம்., வணிகவியல் படிப்புகளுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும் 30ம் தேதிக்குள் கல்லூரியில் ஒப்படைக்கவேண் டும். இதற்கான கவுன்சிலிங், ஜூலை 7ம் தே...
தமிழகம்
திருமஞ்சன பெருவிழா
தர்மபுரி: தர்மபுரி குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் ஆனித்திருமஞ்சன பெருவிழா நடந்தது.இதையொட்டி, கடந்த 17ம் தேதி காலை 7.30 மணிக்கு மாணிக்கவாசகர் குருபூஜை, திருவாசம் முற்றோதல், மாலை 4 மணிக்கு மாணிக்க வாசகர் திருவீதி உலாவும், 18ம் தேதி மாலை 4 மணிக்கு நால்வர் திருவீதி உலா, திருநெறிய தெய்வ தமிழ் வழிபாட்டு சபையி...
தமிழகம்
பா.ம.க., போராட்டம் குறித்த விளக்க கூட்டம்
தர்மபுரி: தர்மபுரியை அடுத்த அதியமான்கோட்டையில் பா.ம.க., சார்பில் வரும் ஜூலை 18ல் பூம்புகாரில் நடக்கும் வன்னிய மகளிர் பெருவிழா மற்றும் ஜூலை 28ல் நடக்கும் தனி இட ஒதுக்கீடு போராட்டம் குறித்த விளக்க கூட்டம் நடந்தது. வன்னியர் சங்க மாநில துணை தலைவர் பாடி செல்வம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மாது வரவேற்றார். சீனிமோதிலால்ந...
தமிழகம்
மதுரை டூ கோவை இலவச பஸ்கள்
மதுரை:கோவை செம்மொழி மாநாட்டுக்காக, தி.மு.க., ஏற்பாட்டில் மதுரையில் இருந்து 25 பஸ்களில் பொதுமக்கள் சென்றனர்.செம்மொழி மாநாட்டுக்கு பொதுமக்கள் செல்ல, மதுரை தி.மு.க., வினர் பல ஏற்பாடுகளை செய்துள்ளனர். நகரில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் சேர்த்து 25 இலவச பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம், கோவை செல்ல ஆயிரத்து 500 பேர்...
தமிழகம்
புதூர் மாரியம்மன் கோவிலில் நாளை மஹா கும்பாபிஷேகம்
தர்மபுரி: தர்மபுரி புதூர் மாரியம்மன் கோவில் தெரு மாரியம்மன் கோவிலில் நாளை (ஜூன் 24) மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி, நேற்று மாலை 5.30 மணிக்கு கணபதி பூஜையும் தொடர்ந்து வாஸ்துபூஜை, புற்றுமண் எடுத்தல், முளைப்பாரி எடுத்தல், காப்பு கட்டுதல், கும்பாஸ்தாபனம், கும்பம் நிறுவுதல், யாக சாலை பிரவேஷம், முதல்கால பூஜை, மஹா மங்...
தமிழகம்
மலை கிராம பகுதியில் பஸ் இல்லாமல் மக்கள் பெரும் அவதி நேர மாற்றத்தை கண்டித்து பஸ் சிறைப்பிடிப்பு
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் மலைக்கிராமங்களுக்கு போதிய பஸ் வசதியில்லாமல் பொதுமக்களும், மாணவர்களும் பெரும் பரிதவிப்புக்குள்ளாகி வருகின்றனர். பாலக்கோடு அருகே பஸ் நேரம் மாற்றியதால், பாதிப்புக்குள்ளான மாணவர்கள் பஸ்ஸை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மலைகள் சூழ்ந்த தர்மபுரி மாவட்டத்தில் அதிக அளவில் கிராமங்களை உள்...
தமிழகம்
ஐ.எப்.எஸ்.,அதிகாரிகள் மாற்றம்
சென்னை:முதன்மை வனப்பாதுகாவலர்கள் இருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வனத்துறை செயலர் பிரபாகர்ராவ் பிறப்பித்துள்ளஉத்தரவு:முதன்மை வனப்பாதுகாவலர் எஸ்.பாலாஜி, தமிழ்நாடு காடு வளர்ப்பு திட்டத்தின்முதன்மை வனப்பாதுகாவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியிலிருந்த பி.சி.தியாகி, டேராடூனில்உள்ள இந்திய வனவிலங்குகள் மையத்துக்குஅயல் ...
தமிழகம்
சி.ஐ.டி.யு., மாநாடு விளக்கக் கூட்டம்
கரூர்: சி.ஐ.டி.யு., 11வது அகில இந்திய மாநாடு விளக்க பேரவைக் கூட்டம் புகளூர் கட்சி அலுவலகத்தில் கட்டுமான சங்க தலைவர் காதர்பாட்ஷா தலைமையில் நடந்தது. மாநாடு தீர்மானங்களை விளக்கி மாநில துணை தலைவர் தியாகராஜன் பேசினார். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க கரூர் ஒன்றிய செயலாளர் முருகேசன் வாழ்த்தி பேசினார். மாவட்ட தலைவர்கள் ராஜீ...
தமிழகம்
இலவசமாக தெரிந்து கொள்ளலாம்
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், தாட்கோவில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், பயிற்சிகள் கட்டடங்கள் கட்டிக் கொடுக்கும் திட்டம் மற்றும் தாட்கோவில் ஒப்பந்தகாரர்களாக பதிவு செய்யும் வழிமுறைகள் ஆகியவற்றை பற்றி சுலபமாகவும், இலவசமாவும் தெரிந்து கொள்ள 1800-425-5544ஐ தொடர்பு கொள்ளலாமென்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ராஜேஷ் தெரி...
தமிழகம்
தேசிய மல்யுத்த போட்டி கரூர் மாணவன் தகுதி
கரூர்: தேசிய அளவிலான மல்யுத்த போட்டியில் பங்கேற்க கரூர் மாணவன் தகுதி பெற்றார். உத்ராஞ்சல் மாநிலத்தில் இன்று முதல் 25ம் தேதி வரை நடக்கும் தேசிய சப் ஜூனியர் மல்யுத்த போட்டியில் 14 வயதுக்கு உட்பட்ட 40 - 45 கிலோ எடை பிரிவில் கரூர் பரணி பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் லங்கேஸ்வரன் தமிழக அணி சார்பில் போட்டியில் பங்கேற்...
தமிழகம்
ஓட்டுனர் சங்க கூட்டம்
கரூர்: கரூர் மாவட்ட ஆட்டோ, டாக்ஸி, டெம்போ மற்றும் வேன் ஓட்டுனர் சங்க ஆண்டு பேரவைக் கூட்டம் சி.ஐ. டி.யு., மாவட்ட தலைவர் கந்தசாமி தலைமையில் நடந்தது. மாநில துணை தலைவர் தியாகராஜன் புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தினார். மாவட்ட செயலாளர் ஜீவானந்தம், மாவட்ட நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, முருகேசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சிறப்...
தமிழகம்
கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
கரூர்: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கரூர் மாவட்ட கிளை செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் சுந்தரகணேசன் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் ராஜா வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் போத்திலிங்கம் சிறப்புரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் கலைச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர் பாலுசாமி, மாவட்ட துணை செயலாளர் சரஸ்வதி, ...
தமிழகம்
சாலையோர மரம் மக்கள் கோரிக்கை
குளித்தலை: குளித்தலை அருகே மருதூர் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மருதூர், மேட்டு மருதூர், கூடலூர், பணிக்கம்பட்டி, குப்புரெட்டிப்பட்டி, கணேசபுரம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து சாலையோரங்களில் பஞ்சாயத்துக்கு வருவாய் ஈட்டும் வகையில் ஏற்கனவே தென்னை மரம் நடப்பட்டுள்ளது. 30 ஆண்டுக்கு முன் நடப்பட்ட தென்னை மற்றும் புளியமரங்களால் தற்...
தமிழகம்
அனுமதியின்றி இயங்கும் கம்பெனிகளால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு
பேரம்பாக்கம் : கடம்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள சில தனியார் கம்பெனிகள் அரசு அனுமதியின்றி இயங்கி வருவதால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்தில் மப்பேடு, வயலூர், உளுந்தை, புதுப்பட்டு, தொடுகாடு, கொட்டையூர் உட்பட பல ஊராட்சிகளில் 20க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சால...
தமிழகம்
தென்னிலை ஹோட்டல் சூறையாடல் இருவர் காயம்; நான்கு பேர் கைது
க.பரமத்தி: தென்னிலை அருகே உள்ள சாலையோர ஹோட்டலில் வாடிக்கையாளருக்கும் ஹோட்டல் பணியாளர்களுக்கும் இடை யே ஏற்பட்ட மோதலில் ஹோட்டல் சூறையாடப்பட்டது. இர ண்டு பேர் காயமடைந்தனர். நான் கு பேர் கைது செய்யப்பட்டனர். கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் தாராபுரத்தை சேர்ந்த சங்கர் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் "வசந்தம் மோட்டல்' என்ற ப...
தமிழகம்
அடுத்தடுத்து இரு கோவில்களில் பூட்டை உடைத்து கொள்ளை
கும்மிடிப்பூண்டி : ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து இரு அம்மன் கோவில்களின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சாலையில் போலீஸ் நிலையம் அருகே அமைந்துள்ளது ஏகாத்தம்மன் கோவில். அக்கோவிலின் கிரில் கேட் மற்றும் சன்னதி பூட்டை உடைத்த மர்ம நபர்கள் அம்மன் கழுத்திலிருந்த 9 கிராம் தங்க நகை...
தமிழகம்
கே.வி.பி.ஓ.ஏ., பள்ளியில் செம்மொழி விழா
கரூர்: கரூர் கே.வி.பி.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளி சார்பில் செம்மொழி விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. முதல்வர் மஹிபாநளினி தலைமை வகித்தார். பள்ளி தமிழாசிரியர்கள் மஞ்சுளா, மேனகா, ராஜா முன்னிலை வகித்தனர்.திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன் பேசியதாவது: பயன்பாடு, பேச்சு, வரலாறு, இலக்கிய சான்று கொண்ட செம்மொழிகள் சொற்பமான எண்ணிக...
தமிழகம்
ரேஷன் அரிசி பறிமுதல்
திருவள்ளூர் : திருவள்ளூர் சிவில் சப்ளைஸ் சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் போலீசார், நேற்று முன்தினம் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் சோதனை நடத்தினர். அப்போது, திருப்பதி நோக்கி சென்ற கருடாத்திரி எக்ஸ்பிரஸ் ரயிலில் மறைத்து வைத்து, ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 40 மூட்டை ரேஷன் அரிசி சிக்கியது.
தமிழகம்
ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி: காட்டுப்பன்றியை வன விலங்கு பாதுகாப்பு பட்டியலில் இருந்து நீக்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் சிவராஜ் தலைமை வகித்தார். செயலாளர் கோவிந்தராஜ், பர்கூர் ஒன்றிய தலைவர் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர் லகுமை...
தமிழகம்
பெண் தற்கொலை
ஓசூர்: ஓசூர் மூக்கொண்டப்பள்ளி எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் மூர்த்தி. சிப்காட்டில் உள்ள கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மணிமேகலை (20). இவர்களுக்கு கடந்த எட்டு மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது. கணவன், மனைவிக்கு இடையே கடந்த ஒரு மாதமாக குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த இரு நாட்களுக்கு மூர்த்தி அவரது நண்பர...
தமிழகம்
சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருவள்ளூர் : மாநில நெடுஞ்சாலையில் பாக்கம் கிராமத்தில் இருந்த சாலை ஆக்கிரமிப்புகள் நேற்று நெடுஞ்சாலைத் துறையினரால் அதிரடியாக அகற்றப்பட்டன. சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே கொரட்டூர் பகுதியில் இருந்து திருநின்றவூர், பாக்கம், பெரியபாளையத்திற்கு மாநில நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலை தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டு வ...
தமிழகம்
முதல்வர் பிறந்த நாள் விழா
ஓசூர்: ஓசூர் தி.மு.க., ஐந்து மற்றும் ஆறாவது வார்டு சார்பில் தமிழக முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா நடந்தது.வட்ட செயலாளர்கள் பிரேம்ராஜ், தனலட்சுமி ஆகியோர் தலைமை வகித்தனர். நிர்வாகிகள் தேவராஜ், புஷ்பராஜ், சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் விஜயகுமார் கட்சி கொடியேற்றி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு, புத...
தமிழகம்
பைக் மீது மினி லாரி மோதி வாலிபர் பலி:
பள்ளிப்பட்டு அடுத்த மேல்பாலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் வீரராகவன்(24). இவரது நண்பரான அப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்த வெங்கடேசலு(20) உடன், திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டை நோக்கி, பைக்கில் (டிஎன் 20 பிசி 1886) சென்றார்.சீத்தஞ்சேரி பஜாரில் சென்றபோது, எதிரே வேகமாக வந்த மினி லாரி (டிஎன் 05 டி 8899) எதிர்பாராத...
தமிழகம்
அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கு வங்கிகளிடம் ரசீது பெற தேவையில்லை
சென்னை:அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வங்கிகள்மூலம் செலுத்தப் படும்சம்பளத்துக்கு, ரசீது பெறத்தேவையில்லை என்று உத்தரவிடப் பட்டுள்ளது.அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அவர்களது வங்கிக்கணக்கில்,"இ.சி.எஸ்.,' முறைப்படிசம்பளம் போடப்படுகிறது.இதற்கான ரசீதை சம்பளம் வழங்கும் அதிகாரி பெற்று, அதை சரிபார்த்துசம்பள கணக்கு...
தமிழகம்
ஆசியர்களுக்கு பயிற்சி வகுப்பு
ஊத்தங்கரை: ஊத்தங்கரை வட்டார வளமைய கருத்தாய்வு மையத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு ஐந்து நாட்கள் நடந்தது. மாவட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மூலம் நடத்தப்படும் 11வது ஐந்தாண்டு ஆறாம் வகுப்பு புதிய பாடநூல் புத்தாக்க பயிற்சி யூனியனிலுள்ள நடுநிலைப்பள்ளி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆறாம்...
தமிழகம்
சூளகிரியில் அரசு பஸ் சிறை பிடிப்பு
ஓசூர்: ஓசூர் அடுத்த சூளகிரியில் நேற்று முன்தினம் இரவு பஸ்ஸ்டாண்ட்டுக்குள் செல்லாத அரசு பஸ்ஸை பயணிகள் சிறைப்பிடித்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூருக்கு செல்லும் வழியில் சூளகிரி உள்ளது. கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் செல்லும் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பஸ்கள் சூளகிரி வழியாக பெர்மிட் பெற...
தமிழகம்
லாரி மோதி பள்ளி மாணவன் பலி:
வெங்கல் அடுத்த அம்மணம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த யாக்கூப் மகன் மணிகண்டன்(13). வெள்ளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு மாணவன். நேற்றுமுன்தினம் பள்ளி முடிந்து, நண்பர் ராஜா(17) உடன் சைக்கிளில் வீடு திரும்பினார். வழியில் வெள்ளியூர் பஸ் நிலையம் அருகே பின்னால் வேகமாக வந்த லாரி (டிஎன் 18 ஏ 9277) எதிர்பாராதவிதமாக ச...
தமிழகம்
மனமுடைந்த இருவர் தற்கொலை:
ஊத்துக்கோட்டை அடுத்த தாராட்சி கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பன் மகன் மணிகண்டன்(32). இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் ஏற்பட்ட தகராறில், மனமுடைந்த மணிகண்டன் வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.ஊத்துக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின...
தமிழகம்
வேதை பகுதியில் தொடர் மழை 6வது நாளாக மீனவர் முடக்கம்
வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் நேற்று முன்தினம் விடிய,விடிய மழை பெய்தததால், ஆறாவது நாளாக மீனவர்கள் நேற்றும் கடலுக்குள் செல்லவில்லை. வேதாரண்யத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு மழை பெய்தது. வேதாரண்யத்தில் 9.4 மி.மீட்டர், தலைஞாயிறில் 54.4 மி.மீட்டர் மழையும் பெய்தது. இம்மழையால் கோடை வெப்பம்...
தமிழகம்
இளம்பெண் தற்கொலை:
திருத்தணி பெரியார் நகரை சேர்ந்த சுரேஷ் மனைவி தனலட்சுமி(25). திருமணமாகி மூன்று ஆண்டுகளாகிறது. இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படுவது வழக்கம்.இந்நிலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில், மனமுடைந்த தனலட்சுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருத்தணி போலீசார் விசாரித்த...
தமிழகம்
திருச்செந்தூர் கோயிலில் வருஷாபிஷேகம்
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் நேற்று கும்பாபிஷேக தின, வருஷாபி ஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம், கடந்தாண்டு ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் நடந்தது. அதன் வருஷாபிஷேக விழா நேற்று நடந்தது. அதையொட்டி கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. க...
தமிழகம்
செம்மொழி மாநாடு விழிப்புணர்வு பேரணி
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட தி.மு.க., சார்பில் உலக தமிழ் செம்மொழி மாநாடு விழிப்புணர்வு பேரணி பரம்பலூரில் நடந்தது. பேரணிக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் துரைசாமி தலைமை வகித்தார். அவைத்தலைவர் வெள்ளைச்சாமி முன்னிலை வகித்தார். பேரணியில் மத்திய அமைச்சரின் தனி செயலாளர் வெள்ளைச்சாமி, உதவியாளர்கள் அறிவுச்செல்வன், சிதம்பரம், பி...
General
உலக கோப்பை கால்பந்து: அர்ஜென்டினா வெற்றி
போலோக்வானி: தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் ஆட்டத்தில் அர்ஜென்டினா-கிரீஸ் அணிகள் மோதின. இதில் அர்ஜென்டினா 2-0என்ற கோல் கணக்கில் கிரீஸ் அணியை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது.
தமிழகம்
இலவச சீருடை, நோட்டுப் புத்தகங்கள் 1,500 குழந்தைகளுக்கு வழங்கல்
திருவள்ளூர் : பள்ளிக்குழந்தைகள் 1,500 பேருக்கு ரூ.15 லட்சம் செலவில் சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே கசுவா கிராமத்தில், சேவாலயா அறக்கட்டளை நடத்தும் மகாகவி பாரதியார் மேல்நிலைப் பள்ளி உள்ளது. அங்கு கல்வி பயின்று வரும் என 1,500 மாணவ, மாணவியருக்கு இரண்டு செட் சீ...
தமிழகம்
பெரம்பலூர் நகராட்சி கவுன்சில் கூட்டம்
பெரம்பலூர்: பெரம்பலூர் நகராட்சியின் அவசர கவுன்சில் கூட்டம் நகராட்சி அலுவலக கூட்ட மன்றத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பெரம்பலூர் நகராட்சி தலைவர் ராஜா தலைமை வகித்தார். துணை தலைவர் முகுந்தன், ஆணையர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் மாரிக்கண்ணன், கண்ணகி, கனகராஜ், பொற்கொடி, ஈஸ்வரி, புவனேஸ்வரி, சுசி...
தமிழகம்
உலகத்தமிழ் செம்மொழி மாநாடு பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்
பெரம்பலூர்: உலக தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் விஜயகுமார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்று கலெக்டர் விஜயகுமார் தெரிவித் ததாவது:தமிழக அரசு சார்பில் கோவையில் ஜூன் 23ம...
தமிழகம்
அதிக கூலி கேட்டு தகராறு நான்கு லோடுமேன் கைது
ஆலங்குடி: ஆலங்குடியில் லாரியில் இருந்து கருங்கற்கள் இறக்க அதிக கூலி கேட்டு லாரி டிரைவரை தாக்கிய நான்கு லோடுமேன்களை போலீஸார் கைது செய்தனர். ஆலங்குடி சந்தைப்பேட்டையை சேர்ந்தவர் அய்யப்பன். இவர் கல் பட்டறை கடை வைத்துள்ளார். இவருக்கு நேற்று முன்தினம் இரவு சித்தன்னவாசலில் இருந்து லைலாண்ட் லாரியில் ஒரு லோடு கல் வந்தது. இதை இற...
தமிழகம்
புதுகையில் வரதட்சணை கொடுமை இளம்பெண் தற்கொலை கணவர் உட்பட மூவர் கைது
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்ய காரணமாக இருந்த அவரது கணவர் உட்பட மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். புதுக்கோட்டை டவுன் தெற்கு நான்காம் வீதியைச் சேர்ந்தவர் பாஸ்கர்(32). இவரது மனைவி கல்பனா(25). இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டாகிறது. வரதட்சணையாக மேலும் 10 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் ...
தமிழகம்
புதுக்கோட்டை வக்கீல்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்
புதுக்கோட்டை: தமிழ் மொழிக்காக போராடியதால் கைது செய்யப்பட்ட வக்கீல்களை நிபந்தனையின்றி விடுதலை செய்யக் கோரி புதுக்கோட்டை வக்கீல்கள் நேற்று பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ் மொழியை உயர்நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி தமிழகம் முழுவதும் வக்கீல்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை உய...
தமிழகம்
அரசின் திட்டங்களை செயல்படுத்த மறுப்பு அதிகாரிகள் மீது 16 கிராம மக்கள் குற்றச்சாட்டு
புதுக்கோட்டை: கிராமப் பகுதிகளின் மேம்பாட்டுக்கான மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த மறுக்கும் அதிகாரிகளை கண்டித்து திருமயம் தாலுகா அலுவலகம் முன் 16 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகாவுக்கு உட்பட்டது மேலூர் கிராமப் பஞ்சாயத்து. இப் பஞ்சாயத்தில் வாரியப்...
தமிழகம்
தண்ணீர் சிக்கன பாசன தொழில்நுட்ப முறை விவசாயிகள் பின்பற்ற அதிகாரிகள் அறிவுரை
புதுக்கோட்டை: விவசாயப் பணிகளுக்கு தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் பாசன மற்றும் வேளாண் தொழில்நுட்ப முறையை பின்பற்றுமாறு விவசாயிகளுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர். புதுக்கோட்டையில் உலகவங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டுவரும் நீர்வள, நிலவளத் திட்டத்தின் கீழ் தெற்கு வெள்ளாறு மற்றும் பாம்பாறு வடிந...
தமிழகம்
குறைந்த கட்டணத்தில் மின்சாரம் தையல் தொழிலாளர்கள் தீர்மானம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் தையல் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட மாநாடு நடந்தது. மாவட்டத் தலைவர் மலர்விழி தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் லதா, மாவட்டச் செயலாளர் மாரிக்கண்ணு, பொருளாளர் செல்வராணி, துணைச் செயலாளர்கள் லெட்சுமி, கிருஷ்ணவேணி, மலர்விழி மற்றும் சி.ஐ.டி.யு., நிர்வாகிகள் குமாரவேல், ஜியாவுதீன், முகம்மது அலி ஜின்ன...
தமிழகம்
வீட்டின் ஓட்டை பிரித்து 10 பவுன், பணம் திருட்டு
மன்னார்குடி: மன்னார்குடி அடுத்த ஓவர்சேரி மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் சவரிமுத்து (62). ஓய்வு பெற்ற ஆசிரியர். புதுக்கோட்டையில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்துக்கு கடந்த 20ம் தேதி குடும்பத்துடன் சவரிமுத்து சென்றுவிட்டார். நேற்று காலை வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கிய மர்ம நபர்கள், வீட்டின் பீரோவில்...
தமிழகம்
புதுப்பெண் தற்கொலை ஆர்.டி.ஓ., விசாரணை
தஞ்சாவூர்: திருக்காட்டுப்பள்ளி அருகே திருமணமாகி 13 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து தஞ்சை ஆர்.டி.ஓ., மேல்விசாரணை செய்கிறார். திருக்காட்டுப்பள்ளி அடுத்த லயன்கரையைச் சேர்ந்தவர் சக்திவேல் மனைவி சீதாலட்சுமி (20). இவர்களுக்கு திருமணமாகி 13 மாதங்கள் ஆகிறது. சக்திவேல் தினமும் குடித்துவிட்டு தகராறு செய்வது வழ...
தமிழகம்
சொத்து தகராறில் தந்தை கொலை: மகன் கைது
மன்னார்குடி: மன்னார்குடி அருகே சொத்து தகராறில் தந்தையை கட்டையால் அடித்து கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார். மன்னார்குடி அடுத்த திருவண்டுதுறை சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் (70). இவருக்கு செல்வகுமார், முருகேசன் (35) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். சீனிவாசனுக்கும், முருகேசனுக்கும் கடந்த பல ஆண்டாக சொத்தை பிரிப்...
தமிழகம்
செம்மொழி மாநாட்டுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கம்
தேனி:செம்மொழி மாநாட்டுக்கு அரசு போக்குவரத்து கழகம் மதுரை மண்டலத்தில் இருந்து 125 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு இன்று துவங்குவதையொட்டி அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் கோவை செல்ல வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசு போக்குவரத்து கழகம் மதுரை மண்டலத்தில் இருந்து மது...
தமிழகம்
குண்டர் சட்டத்தில் மூவர் சிறையிலடைப்பு
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.கும்பகோணம் சக்கரபடித்துறை யாகசாலை தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் அப்பு என்ற மாரிமுத்து (23). கும்பகோணம் ஆழ்வான் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜ் மகன் சரவணன் (23). கும்பகோணம் ஷெரீப் நகர் துக்காம்பாளையத் தெருவைச் சேர்ந்...
தமிழகம்
கல்லூரி மாணவிகளுக்கு குடந்தையில் புத்தாக்கப் பயிற்சி
கும்பகோணம்: கும்பகோணம் இதயா மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி கடந்த இரு நாட்களாக நடந்தது. அருட்சகோதரி பிரேமா மரியகொட்டி தலைமை வகித்தார். கார்த்தி முன்னிலை வகித்தார்.உளவியல் நிபுணர் வின்சென்ட் பவுல்ராஜ் பேசுகையில், ""தாழ்வு மனப்பாண்மையினால் பய உணர்வும், மன அழுத்தத்தினால் மனநில பாதிப்பும் ஏற்படும். போட்...
தமிழகம்
டெல்டாவில் பரவலாக மழைபதிவு பல முறை மின்தடையால் அவதி
தஞ்சாவூர்: காவிரி டெல்டா மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பெரும்பாலான இடங்களில் மழை பதிவானது.நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு மேல் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யத்துவங்கியது. பலத்த மின்னலும், லேசான இடியும் காணப்பட்டது. நேற்று காலை எட்டு மணி நிலவரப்படி திருப்பூண்டி 92, திருத்துறைப்பூண்டி 68, தலைஞாயிறு 54.8, நாகை 44.8,...
தமிழகம்
ஆட்டோ மரத்தில் மோதி குழந்தை பலி; 7 பேர் காயம்
பாபநாசம்: பாபநாசம் அருகே ஆட்டோ மரத்தில் மோதிய விபத்தில் குழந்தை பலியானது. ஏழு பேர் காயம் அடைந்தனர்.பாபநாசம் அருகே மாளிகைத்திடல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாங்கம். இவரது மனைவி வேம்பு (38), இவர்களது மகள் கொடியரசி (4). நேற்று முன்தினம் வேம்பு, அவரது மகள் கொடியரசி மற்றும் உறவினர்களுடன் சுவாமிமலையில் நடந்த தனது உறவினர் வீட்டு ...
தமிழகம்
பெரிய கோவில் சுற்றுச்சுவர்களில் செடிகள் முழுமையாக அகற்றும் பணிகள் துவக்கம்
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவில் சுற்றுச்சுவர்களில் உள்ள செடிகள், வேர்களை முழுமையாக அகற்றும் பணியை இந்திய தொல்லியல் துறையினர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். காளகஸ்தியில் பெரிய கோபுரம் விரிசல் விழுந்து தரைமட்டமானதால் தமிழகத்தில் உள்ள கோபுரங்கள், கோவில்களில் அஞ்சத்தக்க வகையிலான விரிசல்களை அறநிலையத்துறைய...
தமிழகம்
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டம்
கும்பகோணம்: தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் துணைத்தலைவர் ராமமூர்த்தி தலைமையில் நடந்தது. செயலாளர் சீனிவாசன் கூட்ட அறிக்கை, வரவு, செலவு அறிக்கையை தாக்கல் செய்தார். மாவட்ட செயலாளர் நடராஜன் சென்னையில் நடக்க உள்ள மாநில பேரவை மற்றும் மாநில சங்கக்...
தமிழகம்
மக்கள் நேர்காணல் முகாம் ஒத்திவைப்பு
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் இரு இடங்களில் நடக்க இருந்த மக்கள் நேர்காணல் முகாம்கள் நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. திருவையாறு தாலுகா வளப்பக்குடியில் ஜூலை எட்டாம் தேதியும், திருவிடைமருதூர் தாலுகா பந்தநல்லூர் வன்னிக்குடியில் ஜூலை 14ம் தேதியும் கலெக்டர் சண்முகம் தலைமையில் மக்கள் நேர்காணல் முகாம் நடக்க இருந்தது. இ...
தமிழகம்
மேகமலை ரிசர்வ் பாரஸ்ட்டில் சர்வே பணிகள் தொடக்கம்
தேனி:மேகமலை ரிசர்வ் பாரஸ்ட்டில் வனநிலங்களையும், பட்டா நிலங்களையும் பிரிக்கும் சர்வே பணிகள் தொடங்கி உள்ளன.தேனி மாவட்டம், மேகமலையில் 25 ஆயிரம் ஏக்கர் வனநிலத்தை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக (ரிசர்வ் பாரஸ்ட்) மாற்றி மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த வனப்பகுதிக்குள் 15க்கும் மேற்பட்ட கிராமங்கள், 75க்கும் மேற்பட்ட குடியிருப்ப...
தமிழகம்
நூல் இழையில் வரைபடம் செய்யாறு வாலிபர் சாதனை
திருவண்ணாமலை: செய்யாறை சேர்ந்த வாலிபர் உலக நாடுகளின் வரைபடங்களை நூல் இழை கொண்டு வரைந்து சாதனை படைத்துள்ளார். செய்யாறு தண்டரை தெருவை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற போலீஸ்காரர் பாலகிருஷ்ணன். இவரது மகன் ஜெயபிரகாஷ் இவர் இந்தியா, அமெரிக்கா, ஆப்ரிக்கா, உள்ளிட்ட 250 நாடுகளின் வரைபடங்கள் மற்றும் தீவுகளையும் காகித அட்டையில் நூல் இழை கொ...
தமிழகம்
போதையில் கால்வாயில் விழுந்த மாஜி ராணுவ வீரர் சாவு
திருவண்ணாமலை: ஆரணி அடுத்த கைக்கிலாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் கோதண்டன் (71). இவர் கடந்த 11ம் தேதி ஆரணியில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றார். பின்னர் ஊர் திரும்பும் முன் ஆரணி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது குடித்தார். ஆரணி கிளைச்சிறை வழியாக போதையில் தள்ளாடியபடி நடந்து வந்த போது, ...
தமிழகம்
புழல் கைதியிடம் மொபைல் போன்
திருவொற்றியூர் எண்ணூர் நெடுஞ்சாலையை சேர்ந்தவர் பிரபு என் கிற லோகநாதன் (26). பல வழக்குகளில் சிக்கி, கடந்த டிசம்பர் மாதம் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.நேற்று அதிகாலை சந்தேகத்தின் பேரில், சிறை அதிகாரிகள் லோகநாதனிடம் நடத்திய சோதனையில், அவரிடம் மொபைல் போன் சிக்கியது. புழல் போலீசில் புகார் செய்தார்.
தமிழகம்
செங்கம் அருகே கிராம மக்கள் நடத்தி வைத்த காதல் திருணம்
திருவண்ணாமலை: செங்கம் அருகே பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலர்களுக்கு கிராம மக்கள் திருமணம் நடத்தி வைத்தனர். செங்கம் அடுத்த மேல் செங்கம் கிராமத்தை சேர்ந்தவர் புண்ணியகோட்டி. இவரத மகன் ராஜேந்திர பிரசாத் (28). இளங்குன்னி பஞ்சாயத்தில் உதவியாளராக பணிபுரிநது வருகிறார். இவர் மேல் செங்கத்தை சேர்ந்த வளர்மதி (25) என்பவரை காதலித்து வ...
தமிழகம்
பஸ் தலைகீழாக கவிழ்ந்ததில் டிரைவர், கிளீனர் படுகாயம்
திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டை அருகே தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில் டிரைவர், கிளீனர் ஆகியோர் காயம் அடைந்தனர். முத்துப்பேட்டையில் இருந்து சென்னைக்கு திருத்துறைப்பூண்டி வழியாக கிழக்கு கடற்கரை சாலை வழியாக எஸ்.வி.டி., என்ற பஸ் தினமும் சென்று வருகிறது. நேற்று முன்தினம் சென்னையில் இருந்து புறப்பட்ட இந்த பஸ் திருத்துறைப்ப...
தமிழகம்
புறநகர் மின்சார ரயில் தாமதம் அரக்கோணம் பயணிகள் அவதி
சென்னை : அரக்கோணத்திலிருந்து நேற்று காலை சென்னை பீச் ரயில் நிலையத்திற்கு இயக்கப்பட்ட, விரைவு புறநகர் மின்சார ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக வந்தடைந்ததால் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர். அரக்கோணத்திலிருந்து, தினமும் ஆயிரக்கணக்கானோர் சென்னைக்கு வந்து செல்கின்றனர். இதில் காலை 10 மணிக்குள் சென்னையில் உள்ள அலுவலகங்களுக்கு செல்ல ஏ...
தமிழகம்
கழுத்தை அறுத்து பெண் கொடூர கொலை நகை, பணம் கொள்ளை
மாதவரம் : வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் கை, கால்களை கட்டிப்போட்டு பட்டப்பகலில் கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த நகை, பணத்தை கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சென்னை மாதவரம் பொன்னியம்மன்மேடு, தேவகி நகரைச் சேர்ந்தவர் ஆனந்தன்(55). பெரம்பூர் லோகோவில் (ரயில்வே) எலக்ட...
தமிழகம்
ஆஞ்சநேயர் கோவிலில் தீர்த்தவாரி ஊர்வலம்
ராசிபுரம்: அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நேற்று நடந்த தீர்த்தவாரி ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ராசிபுரம் கச்சேரித்தெருவில் பிரசித்தி பெற்ற அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சாலகோபுரம், மூலவர் விமானம், கோவில் வெளிப்புறத்தில் 80 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் ஸ்வாமி, 9 நவக...
தமிழகம்
ரூ.1000 லஞ்சம் வாங்கிய வனக்காப்பாளர் கைது
ஈரோடு: லாரி உரிமையாளரிடம் 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வனக்காப்பாளர், கைது செய்யப்பட்டார்.நீலகிரி மாவட்டம் தெங்குமரஹடாவை சேர்ந்த ஆனந்தகுமார் (32), சொந்தமாக லாரி வைத்துள்ளார். ஈரோடு மாவட்டம் பவானிசாகரிலிருந்து தெங்குமர ஹடா செல்லும் வழியில், சுஜில்குட்டை வனச்சோதனை சாவடி உள்ளது. திருநெல்வேலியைச் சேர்ந்த கொம்பையன் (43) வனக்...
தமிழகம்
மின்கட்டண வசூலிப்பில் மாற்றம் வீடுதோறும் நோட்டீஸ் வினியோகம்
சென்னை : குறைந்த மின்னழுத்த மின் இணைப்புகளுக்கு மின்கட்டண கணக்கீடு மற்றும் வசூல் முறையில், மாற்றம் செய்து, மாதம் முழுவதும் வேலை நாட்களில் பணம் செலுத்தும் வகையில் புதிய திட்டத்தை மின்வாரியம் அமல்படுத்தியுள்ளது.இதற்காக, மின் கணக்கீடு பணிக்கு வரும் கணக்கீட்டாளர்கள், வீடுதோறும் நோட்டீஸ் வினியோகித்து வருகின்றனர். இரண்டு மாத...
தமிழகம்
அரசு பள்ளியில் கட்டாய நன்கொடை வசூல் பெற்றோர் கடும் அதிர்ச்சி
நாமக்கல்: பேளுக்குறிச்சி அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையின்போது, பி.டி.ஏ., நிர்வாகம் மற்றும் பள்ளி நிர்வாகம் கட்டாய வசூலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். நாமக்கல் அடுத்த பேளுக்குறிச்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தாண்டாக்கவுண்டனூர், மலைவேப்பம்குட்டை, வெட்டுக்காடு, குற்றம்பட்டி, மேலப்பட்ட...
தமிழகம்
ஜி.எஸ்.டி., சாலை ஆக்கிரமிப்பு அப்புறப்படுத்தும் பணி தீவிரம்
மீனம்பாக்கம் : மீனம்பாக்கம், ஜி.எஸ்.டி., சாலையில் ,பல ஆண்டுகளாக நடைபாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த, மாதா கோவில் நேற்று அப்புறப்படுத்தப்பட்டது. கிண்டி முதல் தாம்பரம் வரையிலான ஜி.எஸ்.டி., சாலையில் போக்குவரத்து கடந்த சில ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துவிட்டது.இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், கத்திபாரா- மீன...
தமிழகம்
நாவல் பழம் சீஸன் துவக்கம்
நாமக்கல்: நாமக்கல் நகரில் நாவல் பழம் சீஸன் துவங்கியதை அடுத்து, விற்பனை சூடு பிடித்துள்ளது. ஆண்டு தோறும் மே மாதம் இறுதியில் நாவல் பழம் சீஸன் துவங்கி இரண்டு மாதங்களுக்கு நீடிக்கும். கர்நாடகா மாநிலம் பெங்களூரு, மைசூரு மற்றும் ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்படும் நாவல் பழங்கள், நாமக்கல் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் வி...
தமிழகம்
கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை
சென்னை : சேத்துப்பட்டு பகுதியில் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு 20 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. சேத்துப்பட்டு, மெக்நிக்கலஸ் ரோட்டில் அமைந்துள்ளது கருக்காத்தம்மன் கோவில். அரசு கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் புகுந்து கோவில் உண்டியலை உடைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, க...
தமிழகம்
ரூ.1000 லஞ்சம் வாங்கிய வனக்காப்பாளர் கைது
ஈரோடு: லாரி உரிமையாளரிடம் 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வனக்காப்பாளர், கைது செய்யப்பட்டார்.நீலகிரி மாவட்டம் தெங்குமரஹடாவை சேர்ந்த ஆனந்தகுமார் (32), சொந்தமாக லாரி வைத்துள்ளார். ஈரோடு மாவட்டம் பவானிசாகரிலிருந்து தெங்குமரஹடா செல்லும் வழியில், சுஜில்குட்டை வனச்சோதனை சாவடி உள்ளது. திருநெல்வேலியைச் சேர்ந்த கொம்பையன் (43) வனக்க...
தமிழகம்
லண்டன் பெண்ணிடம் நூதன மோசடி
பனையூர் : பனையூரில் வசித்து வரும் லண்டன் பெண்ணின் வீட்டில் பூச்சி மருந்து அடிப்பதாக கூறி, பணம் மற்றும் கிரடிட் கார்டுகளை திருடிச் சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். லண்டனை சேர்ந்தவர் கை ஹட்சன்(43). கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் சென்னை, பனையூரில் குடும்பத்துடன் தங்கி உள்ளார். கிண்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனம்...
தமிழகம்
சாக்பீசில் திருவள்ளுவர்
பேரூர் : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, பேரூர் கல்லூரி மாணவர் ஒருவர், சாக்பீசில் 133 மில்லி மீட்டர் உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலையை உருவாக்கியுள்ளார். பேரூர், மேட்டுத்தெருவைச்சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் விக்னேஷ்(19); தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாமாண்டு படித்து வருகிறார். இவர், பின்னூசி, சீ...
தமிழகம்
மருத்துவ மாணவர்களுக்கு சான்றிதழ் தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை
சென்னை : முதுநிலை மருத்துவ படிப்பு முடித்த டாக்டர்களுக்கு சான்றிதழ்களை வழங்க வேண்டும் என, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. முதுநிலை மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அரப் பணியில் இல்லாத டாக்டர்கள் முதுநிலைப்படிப்பில் சேர்ந்தால், அவர்கள் பட்டம் ...
தமிழகம்
ரத்தத்தால் திருக்குறள் எழுதிய வாலிபர் தமிழ் ஆர்வத்தால் விளைந்த சாதனை
சேலம்: உலக தமிழ் செம்மொழி மாநாடு நடக்கும் வேளையில், 1,330 திருக்குறளை தன்னுடைய ரத்தத்தால் இரவு, பகல் பாராமல் எழுதி சாதனை படைத்துள்ளார் சேலம் வாலிபர். சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா ஏத்தாப்பூரைச் சேர்ந்த மாரிமுத்து, சலவைத் தொழிலாளி. அவரது மகன் செந்தில்முருகன்(25). வடசென்னிமலை அரசு கல்லூரியில் பி.பி.ஏ., படித்து முடித்துள்...
தமிழகம்
பெண் பிணம் மீட்பு
ம-ணலி புது-ந-கர் : ம-ணலி புது-ந-கர் அடுத்த நாப்-பா-ளை-யம் பாலம் கொற்-றலை ஆற்-றின் கரை-யில் 30 வயது மதிக்-தக்க பெண், பிர-வுன் நிற ஜாக்-கெட் மட்-டும் அணிந்த நிலை-யில் பிண-மாக கிடந்-தார். த-க-வல் அறிந்த மணலி புது-ந-கர் போலீ-சார் பிணத்தை கைப்-பற்-றி-னர். அப்-பெண் குறித்த விவ-ரங்-கள் தெரி-ய-வில்லை. போலீ-சார் தீவிர விசா-ரணை ...
தமிழகம்
விஸ்வ ஹிந்து பரிஷத் ஆலோசனை கூட்டம்
ராசிபுரம்: நாமக்கல் மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாவட்டத் தலைவர் ரத்தினம் தலைமையில் ராசிபுரத்தில் நடந்தது. கூட்டத்தில், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமனை வேண்டி, ராசிபுரம் பகுதியில் 5 ஆயிரம் வீடுகளில் அனுமன் சாலிசா பாராயணம் செய்வது என முடிவு செய்யப்பட்டது. ராசிபுரத்தில் இருந்து நாமக்...