category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
மால்குடி மிட்டாய் இனிப்பகம் திறப்பு விழா
சாத்தூர் : மால்குடி மிட்டாய் கடை கிளை திறப்பு விழா சாத்தூரில் நடந்தது. உரிமையாளர் சங்கர் வரவேற்றார். சிவகாசி பி.எஸ்.ஆர்., கல்வி நிறுவனங்களின் தாளாளர் சோலைச்சாமி தலைமை வகித்தார். மவட்ட பஞ்., தலைவர் கடற்கரை ராஜ், நகராட்சி தலைவர் குருசாமி முன்னிலை வகித்தனர். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், திறந்து வைத்தார். சாத்தூர் கிரு...
தமிழகம்
ஆசிரியர் திட்டியதால் நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை: விடுதியை முற்றுகையிட்டனர் உறவினர்கள்
திருவள்ளூர்:ஆசிரியர் திட்டியதாக கூறி, தனியார் நர்சிங் பயிற்சி கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால், பெற்றோர் மற்றும் உறவினர்கள் கல்லூரி விடுதியை முற்றுகையிட்டனர். திருவள்ளூர் மாவட்டம் செல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் குமார் மகள் சங்கீதா (21). இவர் ஈக்காடு கிராமத்திலுள்ள தனியார் நர்சிங் விடுதியில் த...
தமிழகம்
உளுந்தூர்பேட்டையில் மொபட் திருட்டு
உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை மீனாட்சிபுரத்தை சேர்ந் தவர் ரங்கநாதன்(45). இவர் கடந்த 20ம் தேதி இரவு பஸ்நிலையம் எதிரில் உள்ள ஓட்டலில் சாப்பிட தனது மொபட்டை நிறுத்தி விட்டு சென்றார். மீண்டும் வந்து பார்த்த போது மொபட் காண வில்லை. திருட்டு போன மொபட்டின் மதிப்பு 25 ஆயிரம் ரூபாயாகும்.
தமிழகம்
மாற்று திறனாளிகளுக்கு நல உதவி நெப்போலியன் வழங்கல்
விருதுநகர் : மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க மதிப்பீட்டு முகாம் விருதுநகர் சத்திரிய பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடந்தது. கலெக்டர் வி.கே.சண்முகம் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., கணேசன் வரவேற்றார். மத்திய இணை அமைச்சர் நெப்போலியன் 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி பேசியதாவது: இந்த...
தமிழகம்
ஸ்ரீவி., தோட்டக்கலை பண்ணை ஊழியர்கள் பணி நிரந்தரமாகியும் பலன் ஏதுமின்றி தவிப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவி., அரசு தோட்டக்கலை பண்ணை ஊழியர்களை பணி நிரந்தரம் செய்தும் இதுவரை எவ்வித சலுகைகளும் கிடைக்காததால் தவித்து வருகின்றனர். தோட்டக்கலைத்துறை சார்பில் ஸ்ரீவி., பூவாணியில் அரசு தோட்டக்கலை பண்ணைகள் உள்ளன. இப்பண்ணைகளில் மா, கொய்யா, சப்போட்டா, வேம்பு, நெல்லி, பூ செடிகள் உட்பட பலவகையான செடிகள் விவசாயிகளு...
தமிழகம்
திருத்தங்கலில் சுகாதார சீர்கேடுகவுன்சிலர்கள் புகார்
சிவகாசி : திருத்தங்கலில் நிலவும் சுகாதார சீர்கேடால் நோய் பரவும் அபாயம் ஏற்பட் டுள்ளதாக கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.திருத்தங்கல் நகராட்சி கூட்டம் துணைத்தலைவர் ராஜேந்திர பாலாஜி தலைமையில், நிர்வாக அதிகாரி கவுதமன் முன்னிலையில் நடந்தது. லட்சுமி: நகராட்சி பகுதியில் தெருவிளக்குகள் பழுதாகி ஒவ்வொரு பகுதியாக இருளில் மூழ்கி...
தமிழகம்
வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு கேட்டுஅ.தி.மு.க.,வினர் நோட்டீஸ் வழங்கல்
விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தில் நாளை நடக்கும் பந்திற்கு அ.தி. மு.க., கூட்டணியினர் ஆதரவு திரட்டினர்.பெட்ரோல், டீசல் விலை உயர் வைக் கண்டித்து அ.தி.மு.க., கூட் டணி கட்சியினர் நாளை (5ம் தேதி) பொது வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். விழுப்புரத்தில் அ.தி. மு.க., நகர செயலாளர் பாஸ்கரன் தலைமையில், மா.கம்யூ., மாவட்ட செயலாளர் ஆ...
தமிழகம்
மிளகாய் பொடி தூவி செயின் பறிப்பு
விருதுநகர் : விருதுநகர் அல்லம்பட்டி ஆர்.எஸ். நகரை சேர்ந்தவர் ஜெகவீரபாண்டியன் (44). இவரும், இவரது மனைவியும் நேற்று முன்தினம் வீட்டில் கதவை திறந்து வைத்து தூங்கி கொண்டிருந்தனர். அப்போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் ஜெகவீரபாண்டியன் முகத்தில் மிளகாய்பொடியை தூவி விட்டு அவரது மனைவி கழுத்தில் கிடந்த 3 பவுன் செயினை பறித்து ச...
தமிழகம்
காஸ் அடுப்பு வழங்கும் விழா
வானூர்:கிளியனூர் அடுத்த கீழ்கூத்தப்பாக்கம் கிராமத்தில் இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழா நடந்தது.தாசில்தார் வீரப்பன் தலைமை தாங்கி 302 பயனாளிகளுக்கு இலவச காஸ் அடுப்பு வழங்கி பேசினார். ஊராட்சி தலைவர் மோகன சுந்தரி வரவேற்றார். மாவட்ட குழு துணை சேர்மன் மைதிலி, தி.மு.க., பிர முகர்கள் கலைமணி, சுப்பராயன் முன்னிலை வகித்தனர். வட்ட...
தமிழகம்
அ.தி.மு.க., பொதுக்கூட்டம்
சாத்தூர் : சாத்தூரில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட செயலர் கே.கே. சிவசாமி தலைமை வகித்தார். நகர செயலாளர் வாசன், ஒன்றிய செயலாளர் சுப்புராம், வெம்பக்கோட்டை ஒன்றிய துணை தலைவர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர்.மாநில பொதுக்குழு உறுப்பினர் வேலாயுதம், மாவட்ட மாணவரணி செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட மகளிரணி செயலாளர் கவுரி, மா...
தமிழகம்
வாலிபரை கொலை செய்துபுதைத்த மூன்று பேர் கைது
கள்ளக்குறிச்சி:கீழ்குப்பம் அருகே வாலி பரை கொலை செய்து புதைத்த கணவன், மனைவி உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி தாலுகா கீழ்க்குப்பம் அடுத்த பெரிய சிறுவத்தூரை சேர்ந்தவர் கண்ணன்(35). இவரது மனைவி லட்சுமி (31). லட்சுமியின் தங்கை பழனியம்மாளுக்கும் கண்ணனுக் கும் கள்ளத்தொடர்பு இருந் தது. கடந்த 15ம் தேதி வி.கிருஷ்...
தமிழகம்
விழுப்புரம் ரயில் நிலையத்தில்தவித்த சிறுவன், சிறுமி மீட்பு
விழுப்புரம்:விழுப்புரம் ரயில் நிலையத்தில் ஆதரவற்று நின்றிருந்த சிறுவனும், சிறுமியும் காப்பகத்தில் ஒப் படைக்கப்பட்டனர்.விழுப்புரம் ரயில் நிலையம் எதிரே உள்ள டாக்சி ஸ்டேண்ட் அருகில் நேற்று மதியம் 1.30 மணிக்கு ஒரு சிறுமியும், சிறுவனும் ஆதரவற்ற நிலையில் கையில் துணிப்பையும், புத்தகப் பையுடன் நீண்ட நேரம் நின்றிருந்தனர்.அங்கிர...
தமிழகம்
குரு பேச்சுக்கு எதிராக சேர்கள் வீச்சு:வன்னியர் சங்க கூட்டம் பாதியில் ரத்து
விழுப்புரம்:மேல்காரணை கிராமத்தில் நடந்த வன்னியர் சங்க பொதுக் கூட்டத்தில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பற்றி பேசியதை ஒருவர் தட்டிக் கேட்டதால் திடீர் சலசலப்பு ஏற்பட்டு சேர்கள் வீசப்பட்டன.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி மேல் காரணை கிராமத்தில் வன்னியர் சங்க பொதுக் கூட்டம் நேற்றிரவு நடந்தது. இரவு 9 மணியளவில் சங்...
தமிழகம்
வாக்காளர்களே இல்லாத வார்டில் தேர்தல்: மாநில தேர்தல் ஆணையம் வினோத அறிவிப்பு
பெ.நா.பாளையம்: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள எண்.4 வீரபாண்டி பேரூராட்சி 14 வது வார்டில் வாக்காளர்களே இல்லை. இங்கு உள்ளாட்சி மன்றத்துக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டு, வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ளாட்சிகளில் காலியாக உள்ள 923 இடங்களுக்கான இடைத்தேர்தல் வரும் 2...
தமிழகம்
ஆஸ்திரேலிய மக்கள் தொகையை விட இந்தியாவில் மாற்று திறனாளிகள் அதிகம்
விருதுநகர் : ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகையை விட இந்தியாவில் மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் உள்ளனர் என மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளிக்கும் துறையின் மத்திய இணை அமைச்சர் நெப்போலியன் பேசினார். விருதுநகரில் மாற்று திறனாளிகளுக்கு உபகரணங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்க திறன் மதிப்பீட்டு முகாம் நடந்தது. இதில் மத்திய இணை அமைச்சர்...
தமிழகம்
பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு:அ.தி.மு.க.,- இந்திய கம்யூ., அழைப்பு
திட்டக்குடி:திட்டக்குடியில் அ.தி. மு.க.,- இந்திய கம்யூ.,- ம.தி.மு.க., கட்சிகள் பொது வேலை நிறுத்தத் திற்கு ஆதரவு தருமாறு வியாபாரிகளிடம் நேரில் அழைப்பு விடுத்தனர்.தமிழகம் முழுவதும் அ.தி.மு.க., மற்றும் இடதுசாரிகள் இணைந்து பொதுவேலை நிறுத்தம் நாளை 5ம் தேதி நடத்துவதாக அறிவித்துள்ளது.இந்நிலையில் திட்டக்குடியில் நேற்று காலை அ....
தமிழகம்
பெண்ணாடத்தில்நாளை மின் நிறுத்தம்
விருத்தாசலம்:பெண்ணாடம் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் நாளை மின் நிறுத் தம் செய்யப்படுகிறது.விருத்தாசலம் அடுத்த பெண்ணாடம் துணை மின் நிலையத்தில் நாளை 5ம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறுகிறது. இதனால் பெண் ணாடம், எறையூர், தொளார், மேலூர், அரியராவி, பெ.பூவனூர் பகுதிகளிலும், சத்தியவாடி, திட்டக...
தமிழகம்
இளம்பெண் மர்ம சாவு
கடலூர்:மர்மமான முறையில் இளம் பெண் இறந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஒ., விசாரித்து வருகிறார்.கடலூர் சூரப்பநாயக்கன்சாவடியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். ஆட்டோ டிரைவரான இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் வெண்ணிலா (21)வும் இரண்டரை ஆண்டிற்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் திருப்பாதிரிப்புலியூ...
தமிழகம்
இரு சாலை விபத்து: இருவர் சாவு
விருத்தாசலம்:இரு வெவ்வேறு விபத்துகளில் ஆட்டோ டிரைவர் உட்பட இருவர் இறந்தனர்.விருத்தாசலம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (55). இவர் நேற்று முன்தினம் விருத்தாசலம் பஸ் நிலையத்தில் நின்றிருந்தார். அப்போது பஸ் நிலையத்திலிருந்து டி.பவழங்குடி செல்லும் அரசு பஸ் வெளியே வந்த போது ராமலிங்கம் மீது எதிர்பாராத விதமாக ம...
தமிழகம்
அடையாளம் தெரியாத ஆண் உடல்
கடலூர்:மந்தாரக்குப்பம் அருகே இறந்து கிடந்த அடையாளம் தெரியாவதவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.மந்தாரக்குப்பம் அடுத்த மேட்டுக்குப்பம் கிராமத்தில் உள்ள என்.எல்.சி., ஓடையில் உள்ள சிமென்ட் குழாயில் நேற்று முன்தினம் மாலை அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் இறந்து கிடந்தார். இவர் எப்படி இறந்தார் என்ற வி...
தமிழகம்
கொலை மிரட்டல்: 5 பேர் மீது வழக்கு
கடலூர்:முதியவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த பெண் உள்ளிட்ட ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.கடலூர் அடுத்த மாவட்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி (60). விவசாயியான இவர் கடந்த 23ம் தேதி தனது முந்திரி தோப்பில் பொக்கலைன் இயந்திரம் கொண்டு வரப்பு கட் டினார். அப்போது பக்கத்து நிலத்தின் உரிமை யாளரான வண்டிக்குப்பத்த...
தமிழகம்
பைக் மீது பஸ் மோதல்: ஒருவர் பலி
கடலூர்:மோட்டார் சைக்கிளில் சென்றவர் அரசு டவுன் பஸ் மோதி இறந்தார்.குள்ளஞ்சாவடியைச் சேர்ந்தவர் சமையலர் கணேசன் (45). நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். குடிகாடு அருகே சென்ற போது எதிரே ரெட்டியார்பேட்டையிலிருந்து கடலூர் நோக்கி வந்த அரசு டவுன் பஸ் மோதியது. அதில் கணேசன் தலை நசுங்கி சம்பவ இட...
தமிழகம்
கழிவுநீர் ஓடுவதை கண்டித்துஅ.தி.மு.க.,வினர் சாலை மறியல்
விருத்தாசலம்:விருத்தாசலத்தில் கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்யக் கோரி அ.தி.மு.க., வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.விருத்தாசலம் பஸ் நிலையம் அருகே ஜங்ஷன் ரோட்டில் சாலையின் குறுக்கே கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற் பட்டு கழிவுநீர் சாலையில் ஓடுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. அதிகாரிகள்...
தமிழகம்
முதியவர் தற்கொலை: காரணமானவர் கைது
நடுவீரப்பட்டு:முதியவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண் டதற்கு காரணமானவரை போலீசார் கைது செய்தனர்.பண்ருட்டி அடுத்த அரசடிக்குப்பத்தைச் சேர்ந்தவர் வாசுதேவன்(58). அதே பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி ரேவதி. இவர் முத்தாண்டிக் குப் பத்தை சேர்ந்த கணேசன் என்பவருடன் கள்ளத் தொடர்பு வைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார...
தமிழகம்
இளம்பெண் கடத்தல்3 பேருக்கு வலை
கடலூர்:வீட்டிலிருந்த இளம் பெண்ணை கடத்திச் சென்ற வாலிபர் உள் ளிட்ட மூன்று பேரை போலீசார் தேடிவருகின்றனர்.பண்ருட்டி அடுத்த புத் திரங்குப்பத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் கோமதி (23) கடந்த 26ம் தேதி அதிகாலை முதல் காணவில்லை. அதிர்ச்சியடைந்த அவரது பெற் றோர் பல இடங்களில் தேடினர். அதில் கோமதியை, பெரியாண்டிக் குழி ...
தமிழகம்
தனியார் பஸ் தொழிலாளர் சங்கம் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு
கடலூர்:பெட்ரோலிய பொருட் கள் விலை உயர்வைக் கண்டித்து நாளை 5ம் தேதி நடைபெறவுள்ள பொது வேலை நிறுத்தம் காரணமாக பஸ்கள் ஓடாது என தனியார் பஸ் தொழிலா ளர்கள் அறிவித்துள்ளனர்.இது குறித்து கடலூர் மாவட்ட தனியார் பஸ் தொழிலாளர் சங்கத் தலைவர் குருராமலிங்கம், பொதுச்செயலாளர் பண்டரிநாதன், காமராஜ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:மத்...
தமிழகம்
பெண்களைதாக்கியவர் கைது
கடலூர்:பெண்களை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.பண்ருட்டி அடுத்த அவியனூர் காலனியைச் சேர்ந்தவர் கிருஷ்ணாம் பாள் (50). இவரது பேரக் குழந்தையை அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் அடித்தார். இதனை கண்டித்த கிருஷ்ணாம் பாள், அவரது மருமகள் ரேவதியை தாக்கினார். இது குறித்து புதுப் பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து கணேசனை கைது செய்தனர்.
தமிழகம்
மனைவியை கத்தியால்வெட்டிய கணவர் கைது
கடலூர்:நடத்தையில் சந்தேகமடைந்து மனைவியை கத் தியால் வெட்டிய கணவர் கைது செய்யப்பட்டார்.கடலூர் அடுத்த சுனாமி நகரைச் சேர்ந்தவர் ஜான்பாஷா (35). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ஷர்மிளா (31). இருவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்து நான்கு குழந்தைகள் உள்ளன.இந்நிலையில் ஷர் மிளாவின் நடத்தையில் சந்தேகமடைந்ததால் ஆத் த...
தமிழகம்
காஸ் அடுப்பு வழங்குவதில் சிக்கல்:மக்கள் மறியலில் ஈடுபட முயற்சி
திட்டக்குடி:பெண்ணாடத்தில் இலவச காஸ் அடுப்பு வழங் கிட அரசியல் கட்சிகளின் போட்டியால் மக்கள் மறியலில் ஈடுபட முயன்றனர்.பெண்ணாடம் பேரூராட்சி 3வது வார்டில் சிலிண்டருடன் இலவச காஸ் பெற நேற்று மதியம் பயனாளிகள் ஊராட்சி தெற்கு ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் கூடினர். அந்த வார்டில் அ.தி.மு.க., கவுன்சிலர் என்பதால் தி.மு.க., நிர்வ...
தமிழகம்
நாளை பொது வேலை நிறுத்தம்:பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
கடலூர்:பொது வேலை நிறுத்த போராட்டத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் இருக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.பெட்ரோலிய பொருட் களின் விலை உயர்வை கண்டித்து பா.ஜ., -அ.தி. மு.க., உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் நாளை பொது வேலை நிறுத்தம் அறிவித்துள்ளன. இந்த போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழக்கை ப...
தமிழகம்
வர்த்தக சங்க செயலாளரை கைது செய்யக் கோரிதி.மு.க., கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஸ்ரீமுஷ்ணம்:ஸ்ரீமுஷ்ணத்தில் தி.மு.க., கூட்டணியினர் வர்த்தக சங்க செயலாளரை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து எதிர் கட்சிகள் நாளை 5ம் தேதி நாடு தழுவிய அளவில் பொது வேலை நிறுத்தப் போராட் டம் அறிவித்துள்ளனர். இதில் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் அ.தி.மு.க., மாவட்ட தல...
தமிழகம்
முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர்மறைவிற்கு அமைச்சர்கள் அஞ்சலி
கடலூர்:கடலூர் முன்னாள் நகர மன்றத் தலைவர் பழக் கடை கோவிந்தன் மறைவிற்கு அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.கடலூர் முன்னாள் நகரமன்ற துணைத்தலைவரும், தி.மு.க., பிரமுகர்களில் ஒருவரான பழக்கடை கோவிந்தன்(89) நேற்று முன்தினம் உடல் நலக்குறைவால் இறந்தார். கடலூர் சூரப்பநாயக்கன் சாவடியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு...
தமிழகம்
ஓமாம்புலியூர் துயர்தீர்த்தநாதர் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள்
கடலூர்:பார்வதிதேவிக்கு சிவபெருமான் பிரணவ உபதேசம் செய்த குரு தலமான கடலூர் மாவட் டம், ஓமாம்புலியூர் துயர்தீர்த்தநாதர் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் நடந்து வருகின்றன. சிதம்பரத்தில் இருந்து 32 கி.மீ., தொலைவில் இந்தக் கோவில் உள்ளது.முருகப் பெருமான், தன் தந்தைக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசம் செய்தது போல, தனது துணைவிக்கு ...
தமிழகம்
கூரியர் நிறுவனத்தின் அலட்சிய போக்கினால்எஸ்.ஐ., பணிக்கு விண்ணப்பித்தவர்கள் அலைகழிப்பு
கடலூர்:தனியார் கூரியர் நிறுவனத்தின் அலட்சியத்தால் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் நுழைவு சீட்டு பெறமுடியாமல் அலைகழிக்கப்பட்டனர்.தமிழக காவல் துறையில் 1,095 சப் இன்ஸ்பெக்டர்களை நியமித்திட தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இன்று எழுத்துத் தேர்வு நடக் க...
தமிழகம்
போலீஸ் பாதுகாப்புடன் உரூஸ் விழா:லால்பேட்டையில் கடையடைப்பு
சிதம்பரம்:காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உரூஸ் விழா நடந்து வருகிறது. விழாவை கண்டித்து லால்பேட்டையில் நேற்று ஜமாத் சார்பில் கடையடைப்பு நடத்தப்பட்டது.கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையைச் சேர்ந்தவர் பைஜிஷா நூரி. இவரது நினைவு நாளை அவரது குடும்பத்தார் உரூஸ் விழாவாக கட...
தமிழகம்
அண்ணாமலை பல்கலையில்உள்ளிருப்பு வேலை நிறுத்தம்
சிதம்பரம்:பதிவாளருக்கு பணி நீட்டிப்பு கொடுப்பதை எதிர்த்து, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரிய, ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர், கடந்த மூன்றாவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.தமிழக அரசின் சட்டம், பல்கலைக்கழக சட்ட விதிமுறைகளை மீறி, 69 வயதான பதிவாளர் ரத்தினசபாபதி மற்றும் பொறியியல் புல முத...
தமிழகம்
கடலூர், விழுப்புரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணித்தேர்வு
திருவெண்ணெய்நல்லூர்:அரசூர் வி.ஆர்.எஸ்., கல்லூரியில் நேற்று நடந்த சப்-இன்ஸ் பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வில் 266 பேர் பங்கேற்றனர்.தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக் கான எழுத்துத் தேர்வு விழுப்புரம் அடுத்த அரசூர் வி.ஆர்.எஸ்., பொறியியல் கல்லூரியில் நேற்று காலை நடந்தது. விழுப்பு...
தமிழகம்
மெய்ப்பொருள் நாயனாருக்கு கோவில் கட்டும் பணி
திருக்கோவிலூர்:திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவில் வளாகத்தில் மெய்ப் பொருள் நாயனாருக்கு கோவில் கட்டும் பணி வேகமாக நடந்து வருகிறது.மலையமாநாட்டின் தலைநகரம் திருக்கோவிலூர். இதனை ஆண்டவர் மெய்ப்பொருள் நாயனார். 63 நாயன்மார்களில் ஒருவரான இவரை சிவ பக்தர்கள் திருநீற்று செல்வர் என அழைப்பர். முத்தநாதன் என்ற அரசர் வஞ்சனையால் சிவ...
தமிழகம்
அட்டவணையில் புதிய ரயில்கள் அறிவிப்பு இல்லை:பயணிகள் ஏமாற்றம்
கடலூர்:ரயில்வே அட்டவணையில் புதிய ரயில் அறிவிப்பு இல்லாததால், கடலோர மாவட்ட மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.விழுப்புரம் - மயிலாடுதுறை மார்க்கத்தில் 122 கி.மீ., அகல ரயில் பாதை பணி முடிவடைந்து கடந்த ஏப்., 23ம் தேதி முதல் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. விழுப் புரத்தில் இருந்து மயிலாடுதுறை மார்க்கத்திற்கு நாள் ஒன்று...
தமிழகம்
நள்ளிரவில் வீட்டிற்கு தீ வைத்த 16 பேர் மீது போலீசார் வழக்கு
கள்ளக்குறிச்சி:சின்னசேலம் அருகே கர்ப்பிணி பெண்ணை கடத்தி சென்றவர்களின் வீடுகளுக்கு தீ வைத்த 16 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த கடத்தூர் காலனியைச் சேர்ந்த அய்யாசாமி மகன் கலைமணி(27). நமச்சிவாயபுரம் காட்டு கொட்டாய் சேர்ந்த சுப்ரமணி மகள் பிரசன்னா(25). இருவர...
தமிழகம்
தி.மு.க.,- மா.கம்யூ., யுத்தம் வலுக்கிறது
சிதம்பரம்:சிதம்பரம் நகராட்சியில் நடந்த ரகளையைத் தொடர்ந்து தி.மு.க., - மா.கம்யூ., போஸ்டர் யுத்தம் முடிந்து தற்போது ஒருவரை ஒருவர் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர மன்ற கூட்டத்தில் குடிநீர் பிரச்னை தொடர்பாக நடந்த விவாதத்தின்போது பிரச்னை ஏற்பட்டு ரகளையாக மாறியது...
தமிழகம்
உள்ளாட்சி பிரதிநிதிகளுக்குஆளுமைத்திறன் பயிற்சி
கடலூர்:மாவட்டத்திலுள்ள மாவட்ட, ஒன்றியம், ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான மூன்று நாள் பல்துறை பயிற்சி கூட்டம் துவங்கியது.கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, அண்ணாகிராமம் ஒன்றியத்தைச் சேர்ந்த மாவட்ட கவுன்சிலர்கள்,ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு ஆளுமைத்திறன், திட்டமிடல் உள் ளிட்ட பல்துறை பயிற்சி கடல...
தமிழகம்
குருவப்பன்பேட்டையில் கூட்டுறவுஉறுப்பினர் கல்வித் திட்டம்
கடலூர்:குறிஞ்சிப்பாடி அடுத்த குருவப்பன்பேட்டையில் கூட்டுறவு உறுப்பினர் கல்வித் திட்ட நிகழ்ச்சி நடந்தது.குறிஞ்சிப்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தின் சார்பில் குருவப்பன் பேட்டையில் கூட்டுறவு உறுப்பினர் கல்வித் திட் டம் நிகழ்ச்சி நடந்தது. மண்டல இணைப்பதிவாளர் வெங்கடேசன் தலைமை தாங்கி பேசினார். கடலூர் மாவட்ட மத்...
தமிழகம்
நியமனம்
சிதம்பரம்:சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக உடற்கல்வி துறைத் தலைவராக ரவீந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக உடற்கல்வி துறைத் தலைவராக நியமிக்கப் பட்ட ரவீந்திரன் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர். 1983ம் ஆண்டு அண் ணாமலைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக சேர்ந்து 98ம் ஆண்டு பேராசிரியராக பதவி உயர்வு ...
தமிழகம்
பாராட்டு விழா
விருத்தாசலம்:விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை போலீஸ் நிலையத்தில் சப்இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் ஷேக்லியாகத்அலி. இவர் கடந்த 30ம் தேதி பணி ஓய்வு பெற்றார். இவருக்கு பாராட்டு விழா மங்கலம்பேட்டையில் நடந்தது.டி.எஸ்.பி., ராஜசேகரன் தலைமை தாங்கி பாராட்டி பேசினார். இன்ஸ்பெக்டர் திருமால், பொதுமக்கள் வக் கீல் இப்ராஹிம், முஹமதுயூச...
தமிழகம்
ஆலப்பாக்கம் ஊராட்சிபள்ளியில் அதிகாரி ஆய்வு
கடலூர்:ஆலப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மாநில செயல்வழி கல்வி ஒருங்கிணைப் பாளர் சண்முகம் ஆய்வு செய்தார்.ஆலப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மாநில செயல்வழி கல்வி ஒருங்கிணைப்பாளர் சண்முகம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது அனைவருக்கும் கல்வி இயக்கம் மாவட்ட செயல்வழி கல்வி ஒருங்கிணை...
தமிழகம்
பூட்டிக் கிடக்கும் வி.ஏ.ஓ., அலுவலகம்சான்றிதழ் வாங்க முடியாமல் தவிப்பு
கிள்ளை:கிள்ளை வடக்கு வி.ஏ.ஓ., அலுவலகம் கடந்த 15 நாட்களாக பூட்டியே கிடக்கிறது.சிதம்பரம் அருகே கிள்ளை (வடக்கு) கிராம நிர்வாக அலுவலராக இருந்த ராமலிங்கம் தெற்கு திட்டைக்கு மாறுதலில் சென்றார். அவருக்கு பதிலாக தில்லைவிடங் கன் கிராம நிர்வாக அலுவலர் தண்டபாணி கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார். ஆனால் கூடுதல் பொறுப் பேற்றவரிடம் ...
தமிழகம்
மாணவர்களுக்கு யோகா பயிற்சி
சிதம்பரம்:சிதம்பரம் அண்ணாமலை நகர் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி வகுப்பு துவங்கியது.சிதம்பரம் அண்ணாமலை நகர் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளியில் 6,7 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியை தலைமை ஆசிரியர் தர்பாரண்யன் துவக்கி வைத்தார். உடற் கல்வி இயக்குனர் ப...
தமிழகம்
கண்டன ஆர்ப்பாட்டம்
பண்ருட்டி:இந்துமக்கள் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பண்ருட்டி பஸ் நிலையம் முன் கண்டன ஆர்ப்பாட் டம் நடந்தது.மாவட்ட தலைவர் பழனி முருகன் தலைமை தாங்கினார். செயலாளர் துரைக்கண்ணு முன்னிலை வகித்தார். இளைஞரணி செயலாளர் தேவா வரவேற்றார்.இதில் பாரத முன்னேற் றக் கழக நிறுவனத் தலைவர் ராஜேந்திரன், சமூக நீதி பாது...
தமிழகம்
அரசு மாணவர் விடுதி திறப்பு விழா
சிறுபாக்கம்:சிறுபாக்கத்தில் 45 லட் சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அரசு பிற்படுத்தப்பட் டோர் மாணவர் விடுதி கட்டட திறப்பு விழா நடந்தது.ஊராட்சி தலைவர் செந்தாமரைக்கண் ணன் தலைமை தாங்கினார். மங்களூர் ஒன்றியக் குழு தலைவர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித் தார். விடுதி காப்பாளர் தண்டபாணி வரவேற்றார்.விழாவில் கடலூர் மாவட...
தமிழகம்
நேரடி நெல் விதைப்பு கருவி செயல் விளக்கம்
குறிஞ்சிப்பாடி:குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் நேரடி நெல் விதைப்பு கருவி செயல் விளக்கம் விவசாயிகளுக்கு செய்து காண்பிக் கப்பட்டது.பூண்டியாங்குப்பத்தில் நேரடி நெல் விதைப்பு கருவி செயல் விளக்கம் அளிக் கப்பட்டது. வேளாண்மை அலுவலர் சக்கரபாணி, உதவி வேளாண்மை அலுவலர் ரமேஷ், சிவமணி, பாஸ்கர் ராஜ் ஆகியோர் செயல் விளக்கம் அளித்தனர். இதி...
தமிழகம்
நலவாழ்வு மருத்துவ முகாம்
விருத்தாசலம்:பள்ளி சிறார் நலவாழ்வு மருத்துவ முகாம் கோ.ஆதனூரில் நடந்தது.விருத்தாசலம் அடுத்த கோ.ஆதனூர் அரசு உயர் நிலை பள்ளியில் கம்மாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பள்ளி சிறார் நலவாழ்வு மருத்துவ முகாம் நடந்தது. டாக்டர் இளவரசி தலைமை தாங்கினார்.முகாமில் மாணவர்களுக்கு தொழுநோய், கண் பார்வைகுறைபாடு உள்ளதா என பரிசோத...
தமிழகம்
தே.மு.தி.க., மகளிரணி ஆலோசனைக் கூட்டம்
சிதம்பரம்:சிதம்பரத்தில் தே.மு.தி.க.,மாவட்ட மகளிரணி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.மாவட்ட மகளிரணி செயலாளர் பொற்செல்வி தலைமை தாங்கினார். நகர மகளிரணி சாந்தகுமாரி வரவேற்றார். மாவட்ட செயலாளர் பாலு, அவைத் தலைவர் ஞானப்பிரகாசம், துணை செயலாளர் பாலு, சிதம்பரம் நகர செயலாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், மாவட்டத்தில் நிலவி ...
தமிழகம்
என்.எல்.சி.,யில் வேகமாக குறைகிறது மின் உற்பத்தி
நெய்வேலி:என்.எல்.சி., தொழிலாளர்கள் போராட்டம் எதிரொலியாக அனல் மின் நிலையங்களில் உற்பத்தி வேகமாக குறைந்து வருகிறது.என்.எல்.சி., தொழிலா ளர்கள் ஊதிய மாற்று ஒப் பந்தம் கோரி, கடந்த 30ம் தேதி இரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட் டுள்ளனர். இதன் காரணமாக அனல் மின் நிலையங் களில் உற்பத்தி மெல்ல மெல்ல குறைந்து ...
தமிழகம்
என்.எல்.சி.,யில் உண்ணாவிரதம் வாபஸ்: ஸ்டிரைக் தொடர்கிறது
நெய்வேலி:என்.எல்.சி., தொழிலா ளர்களுக்கான புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் குறித்து சென்னையில் நேற்று மாலை நடந்த பேச்சுவார்த்தையில் முன்னேற் றம் ஏற்பட்டதையடுத்து தொழிற்சங்கத்தினர் உண் ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்று, வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என அறிவித் துள்ளனர்.என்.எல்.சி., தொழிலா ளர்களுக்கான புதிய ஊதிய மாற்று ஒப்பந்...
இந்தியா
சி.பி.ஐ., அதிகாரிகள் புதுச்சேரியில் முகாம்
புதுச்சேரி:ஐ.ஏ.எஸ்., அதிகாரியிடம் விசாரணை நடத்துவதற்காக சி.பி.ஐ., அதிகாரிகள் புதுச்சேரியில் முகாமிட்டுள்ளனர்.புதுச்சேரி அரசில் வளர்ச்சி ஆணையர், கல்வித் துறை செயலராக பணியாற்றிய ஐ.ஏ.எஸ்., அதிகாரி செல்வராஜ், 2008ம் ஆண்டு புதுச்சேரியிலிருந்து லட்சத் தீவுக்கு பொது நிர்வாக அதிகாரியாக மாற்றப்பட்டார். செல்வராஜ் மாற்றப்பட்ட போத...
இந்தியா
பிரணாப் முகர்ஜி வலியுறுத்தல்:கடன் வழங்கல்
புதுச்சேரி:கரிக்கலாம்பாக்கத்தில் இளைஞர் மன்றம் மற் றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்குவிப்பு நிகழ்ச்சி நடந்தது.கரிக்கலாம்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலகர் மாலதி தலைமை தாங்கினார். ஏம்பலம் எம்.எல்.ஏ., ராஜாராமன் முன்னிலை வகித்து மகளிர் மன்றங்களின் செயல்பாடுகள் குறித்த...
General
பிளஸ் 2 தேர்வில் சம மதிப்பெண்:வியப்பில் ஆழ்த்திய சகோதரர்கள்
புதுச்சேரி:ஒரே முகத் தோற்றம்கொண்ட இரட்டை சகோதரர்கள், பிளஸ் 2 பொதுத் தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்று வியக்க வைத்துள்ளனர்.புதுச்சேரி அண்ணா சாலையைச் சேர்ந்தவர் அமர்நாத் (48); எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். இவரது மனைவி கல்பனா (42). இத் தம்பதியின் மகன்கள் பிரவீன் (17), பிரசாத் (17). கடந்த 1992 ஜூலை 13ல் ஒரே பிரசவத்தில் பிறந்...
தமிழகம்
பறவை காய்ச்சல் நோய் பலி எண்ணிக்கை: 10
மும்பை: நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பரவி வரும் பறவை காய்ச்சலால் பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மும்பையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 51 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். அவருக்கு பறவை காய்ச்சல் இருப்பதை கண்டறிந்து தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கவனிக்கப்பட்...
தமிழகம்
தூத்துக்குடி துறைமுகத்தில் தலைசிறந்த தலைமைப் பொறியாளர் மறைவுக்கு அஞ்சலி
திருநெல்வேலி:தூத்துக்குடி துறைமுகத்தின் தலைசிறந்த தலைமைப் பொறியாளராக பணியாற்றி அதன் வளர்ச்சிக்கு பலவகைகளிலும் காரணகர்த்தாவாக இருந்த கோபாலன் அன்மையில் காலமானார். இவர் நெல்லையைச் சேர்ந்த பிரபல டாக்டர் பத்ரிநாராயணனின் தந்தை. கோபாலன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்...
தமிழகம்
நெல்லையில் எஸ்.ஐ.எழுத்து தேர்வு துவக்கம்:போலீஸ் துறை 500 பேர் தேர்வு எழுதினர்
திருநெல்வேலி:நெல்லையில் எஸ்.ஐ.எழுத்து தேர்வை 500க்கும் மேற்பட்டவர்கள் எழுதினர். நேரடியாக பட்ட மேற்படிப்பு படித்த 50 பேருக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது.தமிழகம் முழுவதும் போலீஸ் துறையில் காலியாகவுள்ள எஸ்.ஐ.பதவிக்கான எழுத்து தேர்வு நேற்று துவங்கியது. இந்த தேர்வு இன்றும் நடக்கிறது. போலீஸ் துறை சார்ந்த விண்ணப்பதாரர்...
தமிழகம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பந்த்:வெற்றிபெறச் செய்ய நயினார் நாகேந்திரன் அழைப்பு
திருநெல்வேலி:பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து நாளை (5ம் தேதி) நடைபெறவுள்ள பந்த்திற்கு மக்கள் ஆதரவு தந்து வெற்றிபெறச் செய்யவேண்டும் என முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.இதுகுறித்து முன்னாள் அமைச்சரும், அதிமுக ஜெ.பேரவை மாநில செயலாளருமான நயினார் நாகேந்திரன் கூறியதாவது:பெட்ரோல், டீசல், காஸ் வ...
தமிழகம்
தாம்பிராஸ் மாநில தலைவருக்குகல்லிடையில் பாராட்டு
திருநெல்வேலி:தாம்பிராஸ் மாநில தலைவர் நாராயணனுக்கு கல்லிடைக்குறிச்சியில் இன்று (4ம் தேதி) பாராட்டு விழா நடக்கிறது.தாம்பிராஸ் மாநில தலைவராக 4வது முறையாக நாராயணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்ட தாம்பிராஸ் சார்பில் கல்லிடைக்குறிச்சி ஸ்ரீ வராகபுரம் சுவாமி சடைவுடையார் திருமண மண்டபத்தில் நடக்கும் இன்று காலை 10 மணிக்...
தமிழகம்
சிவசைலம் கோயிலில்திருவாசகம் முற்றோதுதல்
ஆழ்வார்குறிச்சி:சிவசைலம் சிவசைலநாதர் பரமகல்யாணி அம்பாள் கோயிலில் நேற்று உலக நன்மைக்காக திருவாசகம் முற்றோதுதல் நடந்தது.சிவசைலத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் கீழ் மேற்கே பார்த்த சிவாலயம் உள்ளது. இந்த சிவாலயத்தில் சிவசைலநாதர் - பரமகல்யாணி ஆகியோர் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளனர். இக்கோயிலில் கடந்த மாதம் 21ம் தேதி அஷ்டபந்த...
தமிழகம்
கீழப்புலியூர் ஆஞ்சநேயர்கோயிலில் கொடை விழா
தென்காசி:கீழப்புலியூர் வீர ஆஞ்சநேயர் கோயிலில் இன்று (4ம் தேதி) கொடை விழா நிறைவடைகிறது.தென்காசி கீழப்புலியூர் ஸ்ரீமத் நவநீதகிருஷ்ணசாமி, வீர ஆஞ்சநேயர் கோயிலில் வருஷாபிஷேகம் நடந்தது. கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் துவங்கியது. 11 வகையான சிறப்பு அபிஷேகம், வருஷாபிஷேகம், புனித தீர்த்த மகா அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. மதியம்...
தமிழகம்
தென்காசி பகுதியில் நாளை 500 வாகனங்கள் ஓடாது: சி.ஐ.டி.யு.அறிவிப்பு
தென்காசி:பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை (5ம் தேதி) நடக்கும் பொது வேலை நிறுத்தத்தில் தென்காசி பகுதியில் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஓடாது.தென்காசி வட்டார சி.ஐ.டி.யு.நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட குழு உறுப்பினர் லெனின்குமார் தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் வேல்முருகன், மாவட்ட குழு உறுப்பினர...
தமிழகம்
தென்காசியில் தொழிற் கல்விநிறுவனங்கள் துவக்கம்
தென்காசி:தென்காசியில் புதிய தொழிற் கல்வி நிறுவனங்கள் துவக்க விழா நடந்தது.தென்காசி சுவாமி சன்னதி பஜாரில் ஸ்ரீநிதி கம்ப்யூட்டர் கல்லூரி, இன்டர்நெட் சென்டர், ஸ்டார் டியூசன் சென்டர், கோச்சிங் சென்டர் உள்ளது. பெண்களுக்கு கவரிங் நகை செய்யும் பயிற்சி, சேலை துணிகளில் பெயிண்டிங் பிரிண்டிங் மற்றும் டிசைனிங் பயிற்சியும் அளிக்கப்ப...
தமிழகம்
பொது வேலை நிறுத்தம்:மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு
தென்காசி:பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை (5ம் தேதி) நடக்கும் பொது வேலை நிறுத்தத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மைதீன் சேட்கான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து இந்திய ம...
தமிழகம்
நாளை பொது வேலைநிறுத்தம்:கடையநல்லூரில் ஆலோசனை கூட்டம்
கடையநல்லூர்:தமிழகத்தில் நாளை (5ம் தேதி) நடைபெற உள்ள பொது வேலைநிறுத்தம் தொடர்பான ஆலோசனை கூட்டம் கடையநல்லூரில் நேற்று நடந்தது.தமிழகம் முழுவதும் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து அதிமுக, மதிமுக, கம்யூ., கட்சிகள் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் சார்பில் நாடு தழுவிய முழு அடைப்பு பொது வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்ட...
தமிழகம்
பண்பொழி கோயில் மலைப்பாதை பணி:குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள் பார்வை
கடையநல்லூர்:பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயில் மலைப்பாதை அமைக்கும் பணியினை குற்றால சீசனுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர்.கடையநல்லூர் அருகேயுள்ள திருக்குமர ஸ்தலமாக விளங்கும் திருமலைக்குமாரசுவாமி கோயிலில் சுமார் 5 கோடி ரூபாய் செலவில் மலைப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது....
இந்தியா
பழங்குடி இன தலைவர் கடத்தல் கிராம மக்கள் ஆவேசம்
உதய்பூர்:உதய்பூர் அருகே உள்ள கிராமம் ஒன்றில்வசித்து வரும் பழங்குடி இனத்தவர்களின் தலைவர் கடத்தப்பட்டார் .இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த முறை பஞ்சாயத்து தலைவர்பதவிக்கு போட்டியிட்ட மோகன் லால் மீனா என்பவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள்நிலுவையில் உள்ளன. இந்நிலையில் அவர் கடத்தப்பட்ட சம்பவத்தை கேள்வ...
தமிழகம்
பணகுடியில் பல கோடி ரூபாய் மதிப்பு:கோயில் நிலங்கள் ஆக்ரமிப்பு: கோயில் வருமானம் பாதிப்பு
களக்காடு:பணகுடி ராமலிங்க சுவாமி - சிவகாமி அம்பாள் கோயிலுக்கு பாத்தியப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் ஆக்ரமிப்பு செய்யப்பட்டு கடைகள், வீடுகள் கட்டப்பட்டு இருப்பதால் கோயிலுக்குரிய வருமானம் பெரும் அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.பணகுடியில் இந்து அறநிலையத்துறை கட்டுபாட்டின் கீழ் ராமலிங்க சுவாமி- சிவகாமி அம்பாள் கோயி...
தமிழகம்
முக்கூடல் முத்துமாலை அம்மன்கோயிலில் கொடியேற்றம்
முக்கூடல்:முக்கூடல் முத்துமாலை அம்மன் கோயில் ஆனித்திருவிழா இன்று (4ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது.முக்கூடல் தாமிரபரணி ஆற்றங்கரையில் புகழ்பெற்ற முத்துமாலை அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆனிமாதம் நடைபெறும் திருவிழா சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டிற்கான இத்திருவிழா இன்று (4ம் தேதி) கொடியேற்றத்துடன் து...
தமிழகம்
முக்கூடல் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம்
முக்கூடல்:முக்கூடல் தீபா மெட்ரிக் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.கோபாலசமுத்திரம் கிராம உதயம் தொண்டு நிறுவனம், சங்கரா கண் ஆஸ்பத்திரி மற்றும் நெல்லை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து முக்கூடலில் இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தினர்.முகாமை முக்கூடல் இன்ஸ்பெக்டர் முருகேசன் துவக்கி வைத்தார். முருக...
தமிழகம்
திசையன்விளையில்புத்தாக்க பயிற்சி
திசையன்விளை:திசையன்விளையில் புத்தாக்க பயிற்சி நடந்தது.திசையன்விளை பூங்காநகர் ரெட் பயிற்சி மையத்தில் பஞ்., தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் மகளிர் குழு தலைவர்களுக்கு புத்தாக்க பயிற்சி நடந்தது. ரெட் தொண்டு நிறுவன இயக்குனர் முத்துநாயகம் தலைமை வகித்தார். ஜெயந்தி வரவேற்றார். ராதாபுரம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லோகசங்கர் ...
தமிழகம்
போதையில் போலீசாரிடம் ரகளை:குற்றாலத்தில் 4 பேர் மீது வழக்கு
குற்றாலம்:குற்றாலத்தில் நேற்று மது அருந்திவிட்டு போலீசாரிடம் தகராறு செய்த 4 பேர் உட்பட 18 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.குற்றாலத்தில் சந்தோஷமாக பொழுதினை கழிக்க வரும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தென்காசியில் நேற்று முன்தினம் டிஎஸ்.,பி ஸ்டாலின் ப...
தமிழகம்
சிறுமளஞ்சி கோயிலில் பரிவேட்டை
ஏர்வாடி:சிறுமளஞ்சி அய்யா நாராயணசுவாமி கோயில் தாங்கல் திருவிழாவில் பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது.சிறுமளஞ்சி அய்யா நாராயண சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலையில் உகப்பாட்டு, பணிவிடை, உச்சிப்படிப...
தமிழகம்
வள்ளியூரில் ஆட்டோக்கள் ஸ்டிரைக்
வள்ளியூர்:வள்ளியூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று ஆட்டோக்கள் ஓடவில்லை.பெட்ரோல், டீசல், காஸ் விலைகளை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து விலை உயர்வை ரத்து செய்ய வேண்டுமென்று தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாளை (5ம் தேதி) எதிர்கட்சிகள் "பந்த்' அறிவித்துள்ளனர்...
தமிழகம்
செவல்குளம் பஞ்.,துணைதலைவர் தேர்வு
திருவேங்கடம்:குருவிகுளம் யூனியன் செவல்குளம் பஞ்., துணைத் தலைவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.செவல்குளம் பஞ்., துணைத் தலைவர் தேர்தல் பஞ்., அலுவலகத்தில் நடந்தது. உதவி தேர்தல் அலுவலரான குருவிகுளம் யூனியன் துணை பிடிஓ தணிக்கை முத்துசாமி தேர்தலை நடத்தினார். இதில் 1வது வார்டு உறுப்பினர் சவுந்திரராஜ் பஞ்., துணைத் தலை...
தமிழகம்
உள்ளாட்சி வேட்பு மனுத்தாக்கல் ஆரம்பம்:கூடன்குளம் பஞ்., வார்டில் ஒருவர் போட்டி
திருநெல்வேலி:உள்ளாட்சி இடைத்தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் ஆரம்பமானது. கூடன்குளம் பஞ்., வார்டில் ஒருவர் மட்டும் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.நெல்லை மாவட்டத்தில் 15 பஞ்.,யூனியன்களில் 27 கிராம பஞ்., வார்டு உறுப்பினர்கள், 4 பஞ்., தலைவர்கள், 4 டவுன் பஞ்.,களில் 4 டவுன் பஞ்.,வார்டு கவுன்சிலர்கள், 2 பஞ்.,யூனியன் கவுன்சிலர், 3 நக...
தமிழகம்
இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு:சீனியாரிட்டி பட்டியலில் கடும் குழப்பம்
திருநெல்வேலி:இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு சீனியாரிட்டி பட்டியலில் குழப்பம் உள்ளதால் தமிழ் ஆசிரிய, ஆசிரியைகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் 1ம் தேதி அடிப்படையில் அரசு உயர், மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்களை உள்ளடக்கிய பட்டதாரி ஆசிரியர்கள் (தமிழ்,...
தமிழகம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவங்கள் தட்டுப்பாடு:ஆசிரிய, ஆசிரியைகள் கடும் அதிருப்தி
திருநெல்வேலி:மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கணக்கெடுப்பு பணி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி அனைத்து பகுதிகளிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. இப்பணியில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.மக்கள் தொகை...
தமிழகம்
நெல்லையில் அரசு வக்கீல்கள், போலீஸ்அதிகாரிகளுக்கு புத்தாக்க பயிற்சி
திருநெல்வேலி:நெல்லையில் அரசு வக்கீல்கள், போலீஸ் அதிகாரிகளுக்கு புத்தாக்க பயிற்சி நடந்தது.நெல்லை மாவட்ட போலீஸ் எஸ்.பி அலுவலகத்தில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட அரசு வக்கீல்கள் மற்றும் போலீஸ் துறை அதிகாரிகளுக்கான புத்தாக்க பயிற்சி கூட்டம் நடந்தது.நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார் தலைமை வகித்தார். கு...
தமிழகம்
கனவிலும் நினைத்து பார்க்க முடியாததிட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார்: அமைச்சர் மைதீன்கான்
திருநெல்வேலி:கனவிலும் நினைத்து பார்க்க முடியாத திட்டங்களை முதல்வர் கருணாநிதி செயல்படுத்தி வருகிறார் என மகளிர் சுய உதவிக்குழுக்களின் விற்பனை கண்காட்சி நிறைவு விழாவில் அமைச்சர் மைதீன்கான் பேசினார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களின் விற்பனை மற்றும...
தமிழகம்
நெல்லையில் ஏ.ஐ.சி.சி.டி.யு.,ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி:கல்வி உதவித்தொகை கேட்டு விண்ணப்பம் செய்த அனைத்து பீடித்தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்க வலியுறுத்தி ஏ.ஐ.சி.சி.டி.யு.,சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஆயிரம் பீடி சுற்ற ரூ.150 கூலி வழங்கவேண்டும். தரமான இலை 700 கிராம் வழங்கவேண்டும். பீடி சுற்றும் தொழிலாளர்கள், லேபிள் ஒட்டு...
தமிழகம்
பாரமவுன்ட் ஏர்வேஸ் விமானம் ரத்து
பெருங்குடி : சென்னையிலிருந்து மதுரைக்கு பாரமவுன்ட் ஏர்வேஸ் விமான போக்குவரத்து தினமும் காலை, மதியம், மாலை, மற்றும் இரவு உள்ளன. நேற்று காலை 7.50 மணிக்கு வரவேண்டிய பாரமவுன்ட் விமானம் வரவில்லை. அதே போல மதியம், மாலை, இரவு விமானங்களும் ரத்தாகின. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மத...
தமிழகம்
பன்றிக்காய்ச்சல்
மதுரை : பரமக்குடியை சேர்ந்தவர் பர்கன்நிஷா (23). கர்ப்பி ணியான இவர் நிமோனியா காய்ச்சல் அறிகுறியுடன், மதுரை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவரது ரத்தத்தை சோதித்ததில் பன்றிக்காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகம்
ஊனமுற்ற குதிரைக்கு மறுவாழ்வு
அவனியாபுரம் : ஊனமுற்ற குதிரைக்கு தினமலர் இதழ் செய்தி எதிரொலியால் மறுவாழ்வு கிடைத்து, சிவகாசிக்கு கொண்டு செல்லப் பட்டது. பிரான்சை சேர்ந்த மனநல ஆலோசகர் ஜீன் கிறிஸ்டின் பியூ தமிழகத்திற்கு சுற்றுலா வந்தார். ஜூலை 13ல் மதுரை கோர்ட் அருகே இடது கால் வீக்கத்துடன், ஊனமான குதிரையை பார்த்தார். பராமரிப்பின்றி நிற்க முடியாமல் சிரமப்...
தமிழகம்
எம்.எல்.ஏ.,சுதர்சனம் மறைவு:சங்கரன்கோவில் காங்.,அஞ்சலி
திருவேங்கடம்:சங்கரன்கோவிலில் சட்டசபை தொகுதி இளைஞர் காங்.,தலைவர் சுதர்சனம் எம்.எல்.ஏ.மறைவுக்கு காங்கிரசார் அஞ்சலி செலுத்தினர்.நிகழ்ச்சிக்கு சங்கரன்கோவில் சட்டசபை தொகுதி இளைஞர் காங்., தலைவர் கணேஷ் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் மனோகர், இளைஞர் காங்., பிரதிநிதிகள் அழகைகண்ணன், குணா, தங்கராஜ், சுப்பிரமணியன், நகராட்சி ...
தமிழகம்
பெண்ணிடம் நகை வழிப்பறி
டி.கல்லுப்பட்டி : டி.கல்லுப்பட்டி அருகே உள்ள அம்மாபட்டியைச் சேர்ந்தவர் முத்துவேட்டை(50). நேற்று முன்தினம் ரைஸ் மில் அருகே நடந்து சென்ற போது ராஜபாளையம் நோக்கி டூவீலரில் வந்த இருவர் முத்துவேட்டை கழுத்தில் இருந்த இரண்டரைபவுன் நகையை பறித்துக் கொண்டுதப்பினர். டி.கல்லுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழகம்
குற்றால அருவிகளில் தண்ணீர் அதிகரிப்பு:சுற்றுலா பயணிகள் குதூகலம்
குற்றாலம்:குற்றால அருவிகளில் நேற்று தண்ணீர் அதிகரித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குதூகலமாக குளித்து சென்றனர்.குற்றாலம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கருமேக கூட்டங்கள் ஒன்றுதிரண்டு மலைப்பகுதியில் சாரல் மழையை தந்து கொண்டிருக்கிறது. இதனால் அருவிகளில் தண்ணீர் தாராளமாக விழுகிறது. குற்றாலத்தில் நேற்று காலை அவ்வப்போது வெயில...
தமிழகம்
குற்றாலத்தில் போதை ஒழிப்பு:விழிப்புணர்வு பேரணி
குற்றாலம்:குற்றாலத்தில் தென்காசி இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.குற்றாலம் கலைவாணர் கலையரங்கில் நேற்று காலை 10 மணிக்கு துவங்கிய போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை தென்காசி ஆர்.டி.ஓ.மூர்த்தி தலைமை வகித்து துவக்கி வைத்தார். நெல்லை, தென்காசி இணை இயக்குநர் டாக்டர...
தமிழகம்
பஸ்கள் ஓடும்; லாரிகள் ஓடாது வர்த்தகர்கள் பங்கேற்கவில்லை
மதுரை : பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்கட்சிகள் நாளை அறிவித்துள்ள பந்த்தையொட்டி லாரிகள் ஓடாது என அறிவிக்கப் பட்டுள்ளது. மதுரையில் அரசு பஸ்களை வழக்கம் போல இயக்க போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எம்.எல்.எப்., டி.யு....
தமிழகம்
மானூர் வட்டாரத்தில்தோட்டக்கலைத் துறை பணிகள் ஆய்வு
திருநெல்வேலி:மானூர் வட்டாரத்தில் தோட்டக்கலைத் துறை பணிகளை அதிகாரி ஆய்வு செய்தார்.மானூர் வட்டாரத்தில் தோட்டக்கலைத் துறை மூலமாக 2009-10 மற்றும் 2010-11ம் ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மத்திய, மாநில திட்டங்களான தேசிய தோட்டக்கலை இயக்கம், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் மற்றும் நுண்ணீர் பாசன திட்டங்களை நெல்லை ...
தமிழகம்
லலிதா ஜூவல்லரியில் செய்கூலி இல்லை
மதுரை : மதுரை தெற்கு மாசி வீதி லலிதா ஜூவல்லரி மற்றும் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் தங்க நகைகள் மற்றும் வெள்ளி கொலுசுகளுக்கு செய்கூலி இல்லை. ஜூலை 7 முதல் டெக்ஸ்டைல் மற்றும் ரெடிமேட் ஆடைகளுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. சாதா கற்கள் பதித்த 916 பி.ஐ.எஸ்., ஹால்மார்க் நகைகளுக்கு செய்கூலி, சேதாரம் இல்லை, கற்களுக்கு ...
தமிழகம்
அ.தி.மு.க., கூட்டணி ஆலோசனை கூட்டம்
மேலூர் : பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை நடை பெற உள்ள பந்த் குறித்து மேலூரில் அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம் சாமி எம்.எல்.ஏ., தலைமையில் நடந்தது. பந்த் அன்று மேலூர் தொகுதியில் பல்வேறு இடங்களில் மறியல் செய்வது, வணிகர்கள் மற்றும் வாகன சங்க நிர்வாகிகளிடம் ஆதரவு கேட்பது, தெரு முனை பிரசாரம் செய்வது உட...
தமிழகம்
மண்புழு உரம்தயாரிக்கும் பயிற்சி
திருநெல்வேலி:சொக்கலிங்கபுரம் கிராமத்தில் மண்புழு உரம் தயாரிக்கும் பயிற்சி நடந்தது.சேரன்மகாதேவி வேளாண்மை வட்டாரம் சொக்கலிங்கபுரம் கிராமத்தில் மண்புழு உரம் தயாரிக்கும் பயிற்சி நடந்தது. பயிற்சியில் மண்புழு உரம் தயாரிக்கும் தொழில்நுட்பம் மற்றும் பயன் விளக்கப்பட்டது. பயிற்சியில் வேளாண்மை இணை இயக்குநர் சுப்பிரமணியன், வேளாண்ம...
தமிழகம்
அறுபது வயது வரை பணிபுரிய அனுமதி கோரி ஐகோர்ட்டில் மனு மாநகராட்சிக்கு உத்தரவு
மதுரை : மதுரை மாநகராட்சியில் 60 வயது வரை பணிபுரிய அனுமதி கோரிய ஊழியர் மனுவை நான்கு வாரங்களுக்குள் பரிசீலிக்கும்படி நகராட்சி நிர்வாகம்,குடிநீர் வழங்கல் துறை மற்றும் மாநகராட்சிக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.மதுரை ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த சோலைமலை தாக்கல் செய்த ரிட் மனு: மாநகராட்சியில் 1978ல் தினக்கூலி தொழிலாளராக நகரமைப்ப...
தமிழகம்
போலீஸ் எஸ்.ஐ.,க்கான எழுத்து தேர்வு : 16 பெண் உட்பட 125 பேர் ஆப்சென்ட்
மதுரை : மதுரையில் நடந்த போலீஸ் எஸ்.ஐ.,க்கான எழுத்துத் தேர்வில் 16 பெண்கள் உட்பட 125 ஆப்சென்ட் ஆனார்கள். நேரடி எம்.ஏ., பட்டம் பெற்றவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் முதற்கட்டமாக போலீஸ் துறையை சேர்ந்தவர்களுக்கு போலீஸ் எஸ்.ஐ.,க்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. மதுரையில் ...
தமிழகம்
நூலகம், அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா
உடையார்பாளையம்: உடையார்பாளையம் அருகே உள்ள நாயகனைப்பிரியாள் பஞ்சாயத்தில் உள்ள நூலக கட்டிடம் மற்றும் அங்கன்வாடி கட்டிடம் ஆகியவற்றை தா.பழூர் சேர்மன் கண்ணன் திறந்து வைத்தார். நாயகனைப்பிரியாள் பஞ்சாயத்தில் அண்ணாதுரை மறுமலர்ச்சி திட்டத்தில் இரண்டு லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட நூலக கட்டிடம், 1.50 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட அங்க...