category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | பல லட்சம் செலவில் கட்டப்பட்ட சுகாதார கழிப்பிடங்கள் வீண் | அந்தியூர்: பல லட்சம் செலவில் வெள்ளித்திருப்பூர், பட்லுர் பஞ்சாயத்தில் கட்டப்பட்ட சுகாதார கழிப்பிடங்கள் பயன்படுத்த முடியாமலும், நிர்வாகத்தின் மெத்தன போக்காலும் வீணாகி கிடக்கிறது.
அம்மாபேட்டை யூனியனுக்குட்பட்ட பட்லூர் பஞ்சாயத்துக்குட்பட்ட வெள்ளித்திருப்பூர் சந்தைப்பேட்டை அருகில், 2000-01ல் பெண்களுக்கான சுகாதார கழிப்பிடம்... |
தமிழகம் | கிராமப்புற மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி | திருக்கோவிலூர்:திருக்கோவிலூரில் கிராமப்புற மாணவர்களுக்கு இலவச கம்ப் யூட்டர் பயிற்சி அளிக்கப்படுகிறது. உ.பி., மாநிலம் நொய் டாவில் உள்ள இ.பி.எஸ்., தனியார் நிறுவனத்தில் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் கம்ப்யூட்டர் பயிற்சி பெற்றனர். இதில் பயிற்சி பெற்ற திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த 80 மாணவர்கள் கிராமப் புற மாணவர்களுக்கு... |
தமிழகம் | ஊழியர்கள் பற்றாக்குறை: வளர்ச்சிப்பணிகள் பாதிப்பு | கடலூர்:கடலூர் நகராட்சி அலுவலகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையால் வளர்ச்சிப் பணிகள் பாதிக் கப்பட்டுள்ளன.கடலூர் நகராட்சி 45 வார்டுகள் கொண்ட பெரிய நகராட்சியாக திகழ்கிறது. இதில் சுகாதாரம், பொறியியல், கட்டட அனுமதி, வரி வசூல் போன்ற பல பிரிவுகள் செயல்படுகின்றன. இதில் சில பிரிவுகளில் போதுமான அளவு ஊழியர்கள் இல்லாததால் அலுவலக பணிகள... |
தமிழகம் | இளைஞர் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் | ஈரோடு: ஈரோடு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாவட்ட பாராளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸாரின் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. ஈரோடு பாராளுமன்ற தலைவர் சுரேஷ், மாவட்ட பாராளுமன்ற துணைத் தலைவர் மக்கள் ராஜன், கிழக்கு சட்டமன்ற தொகுதி தலைவர் ராஜேஷ் ராஜப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் உழவன் ஜெகதீஸ், மேற்கு சட்டமன்ற தலைவர் கிருப... |
தமிழகம் | ஜேப்படி வாலிபர் கைது | கடலூர்:வடலூர் பஸ் ஸ்டாண்டில் ஜேப்படி செய்த திருவாரூர் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.வடலூர் அடுத்த இருப்பு பாட்டத் தெருவைச் சேர்ந்தவர் திரிசங்கு (21). இவர் நேற்று காலை வடலூர் பஸ் ஸ்டாண்டில் பஸ் ஏறுவற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அவரது சட்டைப் பையில் இருந்த 150 ரூபாயை எடுத்துக் கொண்டு ஆசாமி ஒருவர் தப்பியோடினார். உ... |
தமிழகம் | கிராமப்புற மாணவர்களை டாக்டர்களாக உருவாக்கும் ராகவேந்திரா கல்வி நிறுவனம் | சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் சுற்றுப்புற கிராம பள்ளி மாணவர்களை டாக்டர்கள் மற்றும் பொறியாளர்களாக பட்டம் பெற செய்வதில் ஸ்ரீ ராகவேந்திரா கல்வி நிறுவனம் முன்னிலையில் உள்ளது.
சத்தியமங்கலம் பஸ் ஸ்டாண்டு அருகே ஸ்ரீ ராகவேந்திரா கல்வி நிறுவனம் உள்ளது. மெட்ரிக்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, ஆசிரியர் பயிற்சி பள்ளி ஆகியவை செயல்பட்டு வருக... |
தமிழகம் | அதிக மதிப்பெண்கள் பெற்றமாணவிகளுக்கு பரிசளிப்பு | செஞ்சி:செஞ்சியில் மெட்ரிக் பள்ளியில் அதிக மதிப் பெண் பெற்ற மாணவிகளை பாராட்டி ஸ்டேட் வங்கி மேலாளர் ரொக்கப் பரிசு வழங்கினார்.செஞ்சி ஸ்டேட் வங்கி சார்பில் 10ம் வகுப்பு மெட்ரிக் பொதுத் தேர்வில் 471 மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதல் இடம் பிடித்த செஞ்சி சாரதா மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவி பிரியலட்சுமிக்கு 1,000 ரூபாய்க்கான காச... |
தமிழகம் | பஸ் மோதி ஒருவர் பலி | கடலூர்:நெய்வேலி அருகே தனியார் பஸ் மோதியதில் சைக்கிளில் சென்றவர் இறந்தார்.மந்தாரக்குப்பம் அடுத்த உய்யகொண்டராவி கிராமம் பால்வாடி தெருவைச் சேர்ந்தவர் தங்கராசு (55). இவர் நேற்று காலை உய்யகொண்டராவி அடுத்த காமராஜர் நகர் அருகே கடலூர் நோக்கி சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.அப்போது இவருக்கு பின்னால் வந்த தனியார் பஸ் தங்கராசு ம... |
தமிழகம் | பெண்ணை திட்டிய வாலிபர் மீது வழக்கு விருத்தாசலம் அருகே மக்கள் சாலை மறியல் | விருத்தாசலம்:விருத்தாசலம் அருகே பெண்ணை ஆபாசமாக திட்டிய வாலிபர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.விருத்தாசலம் அடுத்த மேலப்பாளையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமையன் மனைவி விஜயா (43). இவர் அதே பகுதியில் பெட்டிக் கடை மற்றும் டிபன் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு சு.கீரனூர் கிராமத்த... |
தமிழகம் | கருணாநிதி ஆட்சியில் மட்டும்தான் மக்களின் தேவையறிந்து திட்டங்கள் | விழுப்புரம்:கருணாநிதி ஆட்சியில் மக்களின் தேவையறிந்து திட்டங்கள் செயல் படுத் தப்படுவதாக எம்.எல்.ஏ., புஷ்பராஜ் பேசினார்.திருமங்கலம் ஊராட்சியில் இலவச டிவி வழங் கும் விழா நடந்தது. கண்டமங்கலம் ஒன்றிய சேர்மன் திலகவதி மூர்த்தி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்றத் தலைவர் சகுந்தலா கண்ணன் வரவேற்றார். மாவட்ட வேளாண் விற்பனைக் குழு தலை... |
தமிழகம் | விழிப்புணர்வு கூட்டம் | நெல்லிக்குப்பம்:கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலையம் மூலம் நடப்பு நிதியாண் டில் செயல்படுத்தப்படும் நீர்வள நிலவள திட்ட பயன்பாடுகள் குறித்து நடுவீரப்பட்டில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கரும்பு ஆராய்ச்சி நிலைய தலைவர் நசீர் செம்மை நெல் சாகுபடி, துல்லிய பண்ணையத் தொழில் நுட்ப பயன்பாடுகள் பற்றி விளக்கினார்.இணை பேராசிரியர் துரை... |
தமிழகம் | தூய தோமையார் சர்ச் பங்கு பெருவிழா | திட்டக்குடி:பெண்ணாடம் தூய தோமையார் சர்ச் பங்கு பெருவிழாவில் ஏழை மாணவர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப் பட்டது.பெண்ணாடம் அடுத்த பொன்னேரி தூய தோமையார் சர்ச் பங்கு பெருவிழா கடந்த 29ம் தேதி சிறப்பு திருப்பலி, கொடியேற்றத் துடன் துவங்கியது. தொடர்ந்து மாலை தேர்பவனியும் திருப்பலியும் நடந்தன. நிறைவு விழாவான நேற்று காலை 6 மணி ... |
தமிழகம் | வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு:அ.தி.மு.க., கூட்டணி கோரிக்கை | சிதம்பரம்:விலைவாசி உயர்வை கண்டித்து இன்று நடக் கும் பொது வேலை நிறுத் தத்திற்கு பொதுமக்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும் என அ.தி.மு.க., கூட்டணிக்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளது.விலைவாசி ஏற்றத்தை கண்டித்து இன்று அ.தி.மு.க., கூட்டணி சார் பில் பொது வேலை நிறுத் தம் நடக்கிறது. அதையொட்டி சிதம்பரத்தில் கூட்டணி கட்சி ஆலோசனை கூட்டம் ... |
தமிழகம் | பாதுகாப்பு கோரி காதல் ஜோடி எஸ்.பி.,யிடம் மனு | கடலூர்:பாதுகாப்பு கோரி எஸ்.பி., அஷ்வின் கோட்னீஷிடம் காதல் ஜோடி மனு கொடுத்தது.சிதம்பரம் அண்ணாகுளம் கீழக்கரையைச் சேர்ந்தவர் இன்ஜினியர் சுப்ரமணியன்(25). சிதம்பரம் மாரியம்மன் கோவில் தெரு கவுஸ்மொய்தீன் மகள் பர்வானா(19). இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இது பர்வானா பெற்றோருக்கு தெரிய வந்ததால் எதிர்ப்பு தெரிவித்த... |
தமிழகம் | நிலத் தகராறில் வாலிபருக்கு வெட்டு: தந்தை, மகனுக்கு போலீஸ் வலை | பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அருகே நிலத் தகராறில் வாலிபரை கத்தியால் வெட்டிய தந்தை, மகனை போலீசார் தேடிவருகின்றனர்.பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லூர் கொடிக்கால் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜாபர் அலி (40). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அப்துல் ரஹீம் என்பவருக்கும் நிலத் தகராறு காரணமாக கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இந... |
தமிழகம் | கல்வி முறையில் மாற்றம் வேண்டும்: அழகிரி எம்.பி., பேச்சு | கடலூர்:இந்தியாவின் வளர்ச் சிக்கு ஏற்ப கல்வி முறையில் பல மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என அழகிரி எம்.பி., பேசினார்.கடலூர் திருப்பாதிரிப்புலியூர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி மற்றும் நல்லாயன் பாலர் பள்ளிகளின் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் ஆரோக்கியநாதன் முன் னிலை வகித்தார். உதவி ... |
தமிழகம் | சிதம்பரத்தை தனி மாவட்டமாக அமைக்க அரசுக்கு கோரிக்கை | சிதம்பரம்:சிதம்பரத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என அரசுக்கு அகில இந்திய செங்குந்தர் முன்னேற்றப் பேரவை கோரிக்கை வைத்துள்ளது.இது குறித்து பேரவைத் தலைவர் சந்தானம் முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள மனு:கோவையில் உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாடு நடத்தி, தமிழில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிம... |
தமிழகம் | மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் குடித்து கும்மாளமிடும் குடி பிரியர்கள் | நடுவீரப்பட்டு:நடுவீரப்பட்டு சி.என். பாளையத்தில் நடமாட்டம் உள்ள பகுதியில் குடித்து கும்மாளமிடும் குடி பிரியர்களை கட்டுப்படுத்த போலீசார் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு - சி.என். பாளையம் இடையே மெயின் ரோட்டில் டாஸ் மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் இயங்கி வந்த பார் அதிக விலைக்கு டெண்டர... |
தமிழகம் | சுற்றுச் சுவர் இல்லாத அரசு மேல்நிலைப்பள்ளி விபத்துகள் ஏற்படும் முன் நடவடிக்கை தேவை | நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த பத்திரக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச் சுவர் இல்லாததால் விபத்துகள் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது.பண்ருட்டி அடுத்த பத்திரக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தரம் உயர்த்தப்பட் டது. நடுவீரப்பட்டு - குறிஞ் சிப்பாடி மெயின் ரோட் டில் உள்ள இப்பள் ளியில் 600... |
தமிழகம் | சுய உதவிக்குழு கட்டடத்தில் ரேஷன் கடை இயங்கும் அவலம் | பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அருகே சுய உதவிக்குழு கட்டடத்தில் ரேஷன் கடை இயங்கி வருவதால் கூட்டம் நடத்த முடியாமல் சுய உதவிக்குழுவினர் தவித்து வருகின்றனர்.பரங்கிப்பேட்டை ஒன் றியத்திற்குட்பட்ட அத்தியாநல்லூர் கிராமத்தில் பூவாலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் கட்டுப்பாட் டிற்குட்பட்ட ரேஷன் கடை உள்ளது. கடை துவங்கும்போது... |
தமிழகம் | உணவு திருவிழா | பண்ருட்டி:பண்ருட்டி ஜான் டூயி மேல்நிலைப் பள்ளியில் பலாப்பழ உணவு திருவிழா நடந்தது.பள்ளி தாளாளர் வீரதாஸ் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் 8, 9, 11ம் வகுப்பு மாணவிகள் பலாப்பழத்தின் மூலம் பலவித உணவு வகைகள் தயாரித்ததை காட்சிக்கு வைத்திருந்தனர்.இதில் பலாப்பழ அல்வா, தோசை கேக்கு, பாலக்கரி, அதிரசம், பிரியாணி பொரியல் ஆகியவை செய்த... |
தமிழகம் | பழுதடைந்த நீர்த்தேக்கத் தொட்டியால்விபத்துக்கள் ஏற்படும் அபாயம் | சிறுபாக்கம்:சிறுபாக்கம் அருகே இடிந்து விழும் நிலையிலுள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி, துர்நாற்றம் வீசும் திறந்தவெளி கிணற்றையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சிறுபாக்கம் அடுத்த ம.கொத்தனூர் ஊராட்சியில் 2,000 ஆயிரம் கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு... |
தமிழகம் | கடலூர் நகர பகுதியில் 3 மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி | கடலூர்:கடலூரில் அரசு அலுவலர்கள் குடியிருக்கும் நகர பகுதியில் கடந்த 3 மாதங்களாக தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.கடலூர் மஞ்சக்குப்பம் வில்வநகர் ஹவுசிங் போர்டு பகுதியில் அரசு ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் என 450 குடும்பங்கள் உள்ளனர். இந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு ... |
இந்தியா | பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் 2ம் நாளாக வேலை நிறுத்தம் : தர்ணா போராட்டம் | புதுச்சேரி:கோரிக்கைகளை வலியுறுத்தி, பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் 2வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் நேற்றும் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை.புதுச்சேரி சாலை போக்கு வரத்துக் கழக (பி.ஆர். டி.சி.) தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் பல்வேறு கோரிக்கை களை வலியறுத்தி, சாலை போக்குவரத்து கழக பொது மேலாளர் கி÷ஷார்குமாரை ... |
இந்தியா | நீர் சிக்கனத்தை வலியுறுத்தி பேரணி | புதுச்சேரி:தண்ணீரை சிக்கனமாக பயன் படுத்த வலியுறுத்தி, விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி நடந்தது.புதுச்சேரி ஸ்பீடு ரோலர் ஸ்கேட்டிங் கிளப் சார்பில், தண்ணீரை சிக்கனமாக உபயோகப்படுத்துவது, சேமிப்பது, மறுசுழற்சி செய்வது குறித்து விழிப் புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்தும் வகையில் இந்த பேரணி நடந்தது.கடற்கரை சாலையில் துவங்கிய பேரணி... |
இந்தியா | போக்குவரத்து விதி மீறல் தொடர்பான வழக்கு அதிகரிப்பு! | புதுச்சேரி :டூ நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கைபுதுச்சேரியில் கடந்த ஆறு மாதங்களில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 13 ஆயிரத்து 769 பேர் மீது போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.புதுச்சேரியில் வாகனங்களில் எண் ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக டூ வீலர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காம... |
இந்தியா | ரத்ததான முகாம் | புதுச்சேரி:புதுச்சேரி தணிக்கையாளர் சம்மேளனத்தின் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.தணிக்கையாளர் தினத்தை முன்னிட்டு அகில இந்திய தணிக்கையாளர் சம்மேளனத்தின் புதுச்சேரி கிளையும், ஜிப்மர் மருத்துவமனையும் இணைந்து ரத்ததான முகாமிற்கு ஏற் பாடு செய்திருந்தன.இளங்கோ நகரில் உள்ள தணிக்கையாளர் சம்மேளன கட்டடத்தில் நடந்த இந்த ரத்த தான மு... |
இந்தியா | நல வாரியம் அமைக்க வேண்டும் சலவை தொழிலாளர்கள் கோரிக்கை | புதுச்சேரி:புதுச்சேரி மாநில மத்திய சலவையாளர்கள் பெண்கள் கூட்டம் நடந்தது.புதுச்சேரி சங்கரதாஸ் வீதியில் நடந்த கூட்டத் திற்கு மாநிலத் தலைவர் வரதன் தலைமை தாங்கினார். தியாகி குமாரசாமி முன்னிலை வகித்தார். மாநில தலைவி தமிழ் செல்வி, பவதாரணி, ரேணுகாதேவி, லட்சுமி ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர். கயல் விழி நன்றி கூறினார்.வீட... |
இந்தியா | என்.சி.சி., சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் | புதுச்சேரி:தவளக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் என்.சி.சி., சார்பில் போதைப் பொருள் ஒழிப்புப் பற்றிய விழிப் புணர்வு கருத்தரங்கம் நடந்தது.பள்ளி என்.சி.சி., பொறுப்பாளர் கமலன் வரவேற்றார். துணை முதல்வர் ராஜாராம்ஜி விழாவை துவக்கி வைத் தார்.எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மைய களப்பணியாளர் காயத்திரி, ஓவியப் போட்டியில் முதல் மூன்று இடங... |
இந்தியா | தேசிய ஊரக வேலை திட்ட பயனாளிகளுக்குவாரந்தோறும் ஊதியம் வழங்க கோரிக்கை | புதுச்சேரி:தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தை செயல்படுத்த தனி அதிகாரி நியமிக்க வேண்டும் என கரிக்கலாம்பாக்கம் கிராம ஊராட்சி மன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.கரிக்கலாம்பாக்கம் ஊராட்சியின் 17வது மன்றக் கூட்டம் தலைவர் ஜெகன் நாதன் தலைமையில் நடந்தது. கவுன்சிலர் சண்முகம் முன்னிலை வகித்தார்.புதுச்சேரி மாநிலத்தில் பல்வ... |
தமிழகம் | ஆந்திர முதல்வருக்கு ஜனாதிபதி வாழ்த்து | ஐதராபாத்: ஆந்திர மாநிலத்தில் மன்னர் கிருஷ்ணதேவராயரின் 500-வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெறும் விழாவில் ஜனாதிபதி பிரதீபா பாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வருகை தந்தார். அப்பொழுது மாநில முதல்வர் ரோசையாவுக்கும் 78-வது பிறந்த நாள் என்பதை அறிந்த அவர் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து இரவு உணவு அளித்து கவுரவித்தார்... |
இந்தியா | தனித்தமிழ் இயக்கத் தலைவர் நூல் வெளியீட்டு விழா | புதுச்சேரி:புதுச்சேரி தனித்தமிழ் இயக்கத் தலைவர் தமிழ மல்லன் எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா, பாக்கமுடையான்பட்டு பார்வதி திருமண மண்ட பத்தில் நடந்தது.தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். பேராசிரியர் தமிழிசை வாணி வரவேற்றார். "மல்லன் பாக்கள்' என்ற நூலை பாலதண்டாயுதம் வெளியிட்டார். இந்நூல் பற்றி செல்வம் உரை நிகழ்த்தினார். "தனித்தம... |
இந்தியா | புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து ஐக்கிய ஜனதாதளம் கோரிக்கை | புதுச்சேரி:புதுச்சேரி மாநிலத்திற்கு முழு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என ஐக்கிய ஜனதாதள கட்சியின் பொதுக்குழு கூட் டத்தில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது.திருக்கனூர் தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். நடவடிக்கை குழு தலைவர் பொய்யாமொழி முன்னிலை வகித் தார். தொழிலாள... |
இந்தியா | பாராட்டு விழா | புதுச்சேரி:புதுச்சேரி அரசின் விருது பெற்ற தட்சணாமூர்த்திக்கு பாராட்டு நிகழ்ச்சி நடந்தது.இசைத் துறையில் ஆற் றிய சிறப்பான பணிக்காக கலைமாமணி, கலை பூஷன், சேவா ரத்னா, தவில் ஏந்தல்' ஆகிய விருதுகளை பெற்ற அரியாங்குப்பம் கொம்யூன் அபிஷேகப்பாக் கம் தட்சணாமூர்த்திக்கு பாராட்டு நிகழ்ச்சி நடந்தது.விருது பெற்ற தட்சணாமூர்த்தியை அரியாங... |
இந்தியா | தவறி விழுந்து இறந்தவர் யார்? | புதுச்சேரி :பஸ்சில் இருந்து தவறி விழுந்து இறந்தவர் யாரென போலீசார் விசாரித்து வருகின்றனர். செஞ்சி சாலையில் உள்ள சூர் கூப் வீதி சந்திப்பில் நேற்று முன்தினம் இரவு பஸ் படிக்கட்டில் பயணம் செய்த ஒருவர் தவறி கீழே விழுந்து காயமடைந்தார். மயக்க நிலையில் இருந்த அவர் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, நேற்று இறந்தார்.... |
இந்தியா | மக்கள் நல நற்பணி இயக்க ஆலோசனை கூட்டம் | புதுச்சேரி:முன்னாள் முதல்வர் வெங்கடசுப்பா ரெட்டியார் நூற்றாண்டு விழா தினத் தன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என மக்கள் நல நற்பணி இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.பிரெஞ்ச் இந்திய புதுச்சேரி பிரதேச விடுதலை கால மக்கள் நல நற்பணி இயக்கத்தின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இயக்கத் தலைவர் சிவராஜ் தலைமை தாங்கினார். ... |
இந்தியா | முத்து மாரியம்மன் கோவிலில் 21ம் தேதி பூச்சொறிதல் விழா | புதுச்சேரி:நைனார்மண்டபம் முத்து மாரியம்மன் கோவிலில் வரும் 21ம் தேதி பூச்சொறிதல் நடக்கிறது.முத்துமாரியம்மன், நாகமுத்து மாரியம்மன் கோவிலில் வரும் 21ம் தேதி மூன்றாம் நாள் முத்துப் பல்லக்கு விழா நடக்கிறது. விழாவையொட்டி இன்று (5ம் தேதி) காலை 6 மணிக்கு நவ மகளிருக்கு காப்பு கட்டி நவதானியம் முளைப்பு இடுதலும், நாளை (6ம் தேதி) ம... |
இந்தியா | பீம்சேனா இயக்கம் சார்பில் முப்பெரும் விழா | புதுச்சேரி:புதுச்சேரி பீம்சேனா இயக்கம் சார்பில் முப்பெரும் விழா நடந்தது.புதுச்சேரி பீம்சேனா இயக்கம் சார்பில் உறுப்பினர் அடையாள அட்டை வெளியீட்டு விழா, சேவை செய்தவர்களை கவுரவிக் கும் விழா மற்றும் இயக்க 5ம் ஆண்டு துவக்க விழா ஆகியவை முப்பெரும் விழாவாக கொண்டாடப் பட்டது. ஜெ.வி.ஆர். அரங்கில் நடந்த விழாவிற்கு பீம் சேனா தலைவர் ... |
இந்தியா | முழு அடைப்புக்கு ஆதரவளிக்க தொழிற்சங்கங்கள் வேண்டுகோள் | புதுச்சேரி:முழு அடைப்பு போராட் டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என தொழிற் சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.இது குறித்து பல்வேறு தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் அபிஷேகம், முருகன், பாப்புசாமி, கபிரியேல், லெயோன், சந்திரசேகரன், முத்து ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கை:மத்திய அரசு மண் ணெண்ணெய், சமையல் காஸ், ... |
இந்தியா | பந்த் போராட்டத்திற்கு ஆதரவளிக்க அன்பழகன் எம்.எல்.ஏ., வேண்டுகோள் | புதுச்சேரி:பந்த் போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண் டும் என அன்பழகன் எம்.எல்.ஏ., வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கை:மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட் டணி அரசு பெட்ரோல், டீசல் மண்ணெண் ணெய், சமையல் காஸ் ஆகியவற்றின் விலையை உயர்த்தி இருப்பதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மி... |
இந்தியா | திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு பகுதியில் தொடர் திருட்டுகளால் வியாபாரிகள் அச்சம் | புதுச்சேரி:திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட் டில் கடந்த 6 மாதங்களில் 40க்கும் மேற்பட்ட கடைகளில் பொருட் கள் திருடப்பட்டுள்ள சம்பவத்தால் வியாபாரிகள் அச்சம் அடைந்துள் ளனர்.புதுச்சேரி அடுத்த திருச்சிற்றம் பலம் கூட்டு ரோடு, அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராம பகுதி மக்கள் கூடும் முக்கிய பகுதியாக உள்ளது. இப்பகுதியில் 150க்கும் மேற்பட... |
இந்தியா | மாணவர்களுக்கு பரிசளிப்பு | புதுச்சேரி:கொரவெளிமேடு தியாகி சுப்ரமணிய படையாட்சி அரசு பள்ளியில் பரிசளிப்பு விழா நடந்தது.மக்கள் நல்வாழ்வு நற்பணி இயக்கம் சார்பில் நடந்த விழாவிற்கு நிறுவன தலைவர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சரவணன் வரவேற்றார். பள்ளி துணை முதல்வர் ஜோதிதாசன், குணபதி முன்னிலை வகித்தனர். மதிகிருஷ்ணாபுரம் பஞ் சாயத்து கவுன்சிலர்... |
இந்தியா | ஊரக வேலை உறுதி திட்டத்தில் முறைகேடு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் | புதுச்சேரி:புதியதாக இயக்கப்படும் சொகுசு பஸ்களின் கட்டணத்தை குறைக்க வேண்டுமென மா.கம்யூ., செயலாளர் பெருமாள் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள அறிக்கை:புதுச்சேரி சாலைப் போக்குவரத்து கழகம் (பி.ஆர்.டி.சி.) சார்பில் புதிதாக இயக்கப்பட்டுள்ள 40 சொகுசு பஸ்களில், தனியார் பஸ்களைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்... |
இந்தியா | அங்காள பரமேஸ்வரி கோவிலில் திருப்பணிகள் துவக்கம் | புதுச்சேரி:சின்ன சுப்ராயப் பிள்ளை வீதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் ஆகஸ்ட் 22ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.புதுச்சேரி சின்ன சுப்ராயப்பிள்ளை வீதியில் அங்காள பரமேஸ்வரி கோவிலில் அங்காளம்மன், விநாயகர், முருகர் வள்ளி தெய்வானை, பாவாடைராயர், துர்கையம்மன், சிவன், செல்லியம்மன், ஐயப்பன் சன்னதிகள் உள்ளது. இக் கோவிலில்... |
இந்தியா | திறப்பு விழா | புதுச்சேரி:அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட நோணாங்குப் பத்தில் பாண்லே பால் பூத் திறப்பு விழா நடந்தது.அரியாங்குப்பம் தொகுதிக்கு உட்பட்ட நோணாங் குப்பத்தில் பாண்லே பால் பூத் திறப்பு விழா நடந்தது. கூட்டுறவு அமைச்சர் கந்த சாமி பங்கேற்று திறந்து வைத்தார். எம்.எல்.ஏ., ஆனந்தராமன் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். பாப்ஸ்கோ இயக்க... |
இந்தியா | ஆலோசனை கூட்டம் | புதுச்சேரி:பட்டம் பெற்ற ஹோமியோபதி டாக்டர்கள் சங்க மாதாந்திர மருத்துவ கலந்தாய்வு கூட்டம் நடந்தது.சங்கத் தலைவர் முரளிதர் தலைமை தாங்கினார். மூட்டு வலி மற்றும் அது தொடர்பான நோய்களை குணப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. சங்க செயலர் ரமேஷ், துணைத்தலைவர் புவியரசன், ஒருங்கிணைப்பாளர் வேல் நாராயணன் உட்பட பலர் கலந்த... |
இந்தியா | இருதய நோய் கண்டறிதல் முகாம் | காரைக்கால்:காரைக்காலில் இருதய நோய் கண்டறிதல் மற்றும் ஆலோசனை முகாம் காரைக்கால் அம்மையார் மண்டபத்தில் நடந்தது.காரைக்காலில் புதுச்சேரி ஹார்ட் பவுண்டேஷன் மற்றும் லயன்ஸ் கிளப் ஆப் காரைக்கால் மேங்கோ சிட்டி இணைந்து இலவச இருதய நோய் கண்டறிதல் மற்றும் ஆலோசனை முகாம் அம்மையார் மணிமண்டபத்தில் நடந்தது.புதுச்சேரி அரசு பொது மருத்துவமன... |
இந்தியா | லாரி டிரைவர் கைது | புதுச்சேரி:புதுச்சேரி அடுத்த ஏரிப் பாக்கத்தை சேர்ந்தவர் வரதராஜப் பெருமாள் மகள் சுகுணா (17) (பெயர் மாற் றப்பட்டுள்ளது). இவரை கடந்த 13ம் தேதி முதல் காணவில்லை. தனது மகளை ஏரிப்பாக்கத்தை சேர்ந்த லாரி டிரைவர் சிலம்பரசன் (21) கடத்திச் சென்று விட்டதாக வரதராஜப் பெருமாள் போலீசில் புகார் செய்தார்.தானிப்பூண்டி பூவமேடு என்ற இடத்தில... |
இந்தியா | கிரிக்கெட் போட்டி: அணிகளுக்கு அழைப்பு | புதுச்சேரி:புதுச்சேரி ரப்பர்பால் கிரிக்கெட் விளையாட்டு மேம்பாட்டு சங் கத்தின் மூன்றாம் ஆண்டு விழாவை முன்னிட்டு 24ம் தேதி கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.இது குறித்து சங்க செயலர் கணேஷ்ராஜா விடுத் துள்ள அறிக்கை: புதுச்சேரி மாநில ரப்பர் பால் கிரிக்கெட் விளையாட்டு மேம்பாட்டு சங் கத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட... |
இந்தியா | அரசு செய்யும் திட்டங்களை கூறி வேறு சிலர் பெயர் வாங்குகின்றனர் | காரைக்கால்:கட்சிக்கு உண்மையாக நடந்து கொள்ளாதவர்கள் கட்சியை விட்டு வெளியேறலாம் என மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி பேசினார்.காரைக்கால் மாவட்ட காங்., அலுவலகத்தில் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில், காங்., தலைவர் சுப்ரமணியன், எம்.எல்.ஏ., கணபதி, முன் னாள் அமைச்சர் கமலக்கண்ணன், முன் னாள் எம்.... |
இந்தியா | உணவுப் பொருள் வினியோகம்: லோக் ஜனசக்தி கோரிக்கை | புதுச்சேரி:உணவுப் பொருட்களை சீரான முறையில் வினியோகம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, லோக் ஜனசக்தி கோரிக்கை விடுத்துள்ளது.அக்கட்சியின் புதுச்சேரி மாநில செயலர் முருகன் (எ) முனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விலையை உயர்த்திய மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். புதுச்சேரியில் ... |
இந்தியா | இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அரங்கு பிரணாப் முகர்ஜி பார்வையிட்டார் | புதுச்சேரி:புதுச்சேரியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடன் வழங்கும் விழாவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அமைத்திருந்த அரங்கை மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி பார்வையிட்டார்.புதுச்சேரி மாநில வங்கியாளர் குழுமம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழா ஏ.எப்.டி.,திடலில் நேற்று முன்தினம் நடந்தது.
விழாவ... |
இந்தியா | காரைக்காலுக்கு உயர்நிலைக் குழுவை அனுப்பி உண்மை நிலையை ஆராய கோரிக்கை | காரைக்கால்:காரைக்காலின் உண்மை நிலையை கண்டறிய, உயர்நிலைக் குழுவை அனுப்ப வேண்டும் என காரைக்கால் போராட்டக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.காரைக்கால் போராட்டக் குழு அமைப்பாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை:காரைக்காலை கடந்த 55 ஆண்டுகளாக புதுச்சேரி அரசு புறக்கணிப்பதால் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. காரைக்காலை வளர்ச்சி அடை... |
இந்தியா | நலத்திட்டங்களுக்கு எம்.எல்.ஏ., பரிந்துரை பா.ஜ., தலைவர் கடும் கண்டனம் | புதுச்சேரி:அரசின் நலத் திட்டங்களுக்கான மனுக்களில் ஆளுங்கட்சி எம்.எல். ஏ.,க்கள் கட்டாயம் பயனாளிகளை பரிந்துரை செய்து கையெழுத்து போட வேண்டும் என்பதற்கு பா.ஜ., மாநில தலைவர் தாமோதர் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள அறிக்கை:புதுச்சேரி மாநிலத்தில் அமலில் உள்ள காமராஜர் கல்வீடு கட்டும் திட்டம், முதியோர் ... |
இந்தியா | இன்னர்வீல் மாவட்ட நிர்வாகிகள் பதவியேற்பு | புதுச்சேரி :புதுச்சேரி, கடலூர், சேலம், திருச்செங்கோடு உட்பட 10 வருவாய் இன்னர்வீல் மாவட்டத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நேற்று நடந்தது.புதுச்சேரி நூறு அடி சாலையில் உள்ள ஓட்டல் சன்வேயில் நடந்த விழாவில் இன்னர்வீல் மாவட் டத்தின் புதிய தலைவியாக ஜெயந்தி ரவிச்சந்திரன், செயலராக ராஜீவி, பொருளாளராக எமல்டா உட்பட 8 நிர்வ... |
இந்தியா | இசை நிகழ்ச்சி | புதுச்சேரி:பைரவி கர்நாடக இசை சங்கம் சார்பில் சொசியத்தே புரோகிரஸ்தே பள்ளியில் அபிஷேக் ரகுராமின் இசை கச்சேரி நடந்தது.அக்கரை சுப்பலட்சுமி வயலினிலும், ஸ்ரீ பத்ரி சதீஷ்குமார் மிருதங்கத்திலும் பக்க வாத்தியம் வாசித் தனர். பைரவியின் தலைவர் பாஸ்கரன், துணைத் தலைவர் சீதாராமன், முன்னாள் செயலாளர் ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர... |
இந்தியா | ரெய்டை தொடர்ந்து மேல்மருவத்தூரில் பக்தர்கள் கூட்டம் வெகுவாக குறைந்தது | புதுச்சேரி :மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் 18 மணி நேரம் இடைவிடாமல் நடத்திய சோதனையில் கோடிக்கணக் கான ரூபாய் பணம், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தவிரவும் நேற்று மேல்மருவத்தூர் கோவிலுக்கு அதிக பக்தர்கள் கூட்டம் வரவில்லை.
தமிழகம் முழுவதுமுள்ள பொறியியல், மருத்... |
தமிழகம் | கள்ளக்குறிச்சி அருகே நின்னையூரில் பெட்ரோல் குண்டு வீ்ச்சு | கள்ளக்குறிச்சி : விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள வின்னையூர் கிராமத்தில் பலசரக்கு கடை உரிமையாளர் காசியுடன் ஏற்பட்ட நிலதகராறு காரணமாகபெட்ரோல் குண்டுவீச்சு நடைபெற்றது. இந்த விபத்தில் பலசரக்குகடை பாதிப்பிற்குள்ளானது. இதில் பெட்ரால் குண்டுவீசிய எல்லை பாதுகாப்பபு படை வீரர் கோவிந்தன் காயமடைந்தார். மேலும... |
தமிழகம் | மந்த்ராலயத்தில் ரயில்கள் நிறுத்தம் | குண்டக்கல்:சென்னை - மும்பை, டெல்லி - பெங்களூரு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்கள், மந்த்ராலயம்ரயில் நிலையத்தில் நிறுத்தப்படுகின்றன.பிரசித்தி பெற்ற ராகவேந்திர சுவாமி கோவில்ஆந்திர மாநிலம் மந்த்ராலய நகரில் அமைந்துள்ளது. ராகவேந்திர சுவாமியை தரிசிக்க வரும் பக்தர்களின்வசதிக்காக, கடந்த 1ம் தேதி முதல் சென்னையில் இருந்து மும்... |
தமிழகம் | ரயில் கொள்ளையரை பிடிப்பதில் சிக்கல் | மதுரை:மும்பை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் குமரி மாவட்டத்தை சேர்ந்த பொன் பாலசுப்பிரமணியம்(25) மற்றும் திசையன்விளையைச் சேர்ந்த சரணவன்(24) பயணித்தனர். மதுரை வந்த போது இருவரும் மயங்கி கிடந்தனர்.அரசு மருத்துவ மனையில் சேர்க்கப் பட்ட இவர்களில், பாலசுப்பிரமணியன் மட்டும் கண் விழித்தார்.பாலசுப்பிர மணியத்திடம் கூடுதல் விபரங... |
தமிழகம் | துவங்கியது பாரத் பந்த் | புதுடில்லி: மத்திய அரசு சமீபத்தில் உயர்த்திய பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அறிவித்திருந்த பந்த் இன்று காலை முதல் துவங்கியது. முக்கிய எதிர்கட்சியான பா.ஜ.,ஆளும் மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அந்த மாநிலங்களில் முன்னெச்சரிக்கையாக பள்ளி கல்லூரிகளுக்கு விடு முறை விடப்பட்டது. மே... |
General | ஜப்பானில் நிலநடுக்கம் | டோக்கியோ: ஜப்பானின் வடக்குப் பகுதியில் இன்று அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் நிலநடுக்கத்தின் சேத மதிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.உலகில் நடைபெறும் நிலநடுக்கத்தில் 20 சதவீதம் ஜப்பானில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.மே<லும் மக்கள் தங்கள்பயன்பாட்டிற்காக அதிகளவ... |
தமிழகம் | கன்னியாகுமரியில் 17 டன் அரிசி அன்ன பூஜை | நாகர்கோவில்:சுவாமி விவேகானந்தரின் 108வது நினைவு நாளையொட்டி, கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தில் 17 டன் அரிசியுடன் அன்ன பூஜை நடைபெற்றது.நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வீடு தோறும் சேகரிக்கப்பட்ட அரிசி, கேந்திரா அவைக் கூடத்தில் குவிக்கப்பட்டது. தொடர்ந்து அன்ன பூஜை நடைபெற்றது.விழாவில்... |
தமிழகம் | 500 வக்கீல்கள் மீது போலீசார் வழக்கு | கோவை:கோவை,பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த வக்கீல் கலையரசனுக்கும், கோவை மாநகர் ஆயுதப் படை போலீஸ் ஏட்டு முத்துப்பழனியப்பனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், வக்கீல்தாக் கப்பட்டார். போலீசார் ஏட்டுவை விசாரித்து கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். போலீஸ் ஏட்டுவைகைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வக்கீல்கள் போல... |
தமிழகம் | திருமங்கலத்தில் தி.மு.க., நகரச் செயலாளர் மீது தாக்குதல் : பஸ் மீது கல்வீச்சு | திருமங்கலம் : திருமங்கலம் தி.மு.க., நகரச் செயலாளரை அ.தி.மு.க., வினர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருமங்கலத்தில் பந்த்தில் ஈடுபட்டிருந்த அ.தி.மு.க., வினர், அவ்வழியாக சென்ற தி.மு.க., நகரச் செயலாளர் நாகராஜன் மற்றும் அவருடன் வந்தவர்களை சரமாரியாக தாக்கினர். இதில் நடராஜன் உள்பட 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்த அனைவ... |
தமிழகம் | என்.எல்.சி., ஸ்டிரைக் : சென்னையில் இன்று பேச்சுவார்த்தை | சென்னை : தொடர்ந்து 5வது நாளாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள என்.எல்.சி., தொழிற்சங்கங்களுடன் நிர்வாகம் இன்று முக்கியப் பேச்சுவார்த்தை நடத்துகிறது. சென்னையில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. |
இந்தியா | பந்த் : மேற்குவங்கம் , கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு | கோல்கட்டா : பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்கட்சிகள் நடத்தும் பாரத் பந்த் காரணமாக மேற்குவங்கம் மற்றும் கேரள மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தில் தனியார் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பஸ்கள், லாரிகள், ஆட்டோக்கள், டாக்சிகள் ஓடவில்லை. இதே போல் கேரளாவிலும் போக்குவரத... |
தமிழகம் | பந்த் : மதுரையில் போக்குவரத்து வழக்கம் போல் இயக்கம் | மதுரை : மதுரையில் பந்த் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. பஸ் நிறுத்தங்களில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் கடைகளை அடைக்குமாறு வற்புறுத்திய அ.தி.மு.க., வினர் 10 பேர் கைது செய்யப்பட்ட சம்பவத்தை தவிற நகரில் இயல்பான நிலை நிலவுகிறது... |
தமிழகம் | கள்ளிக்குடியில் ரகளையில் ஈடுபட்ட அ.தி.மு.க.,வினர் கைது | கள்ளிக்குடி : கள்ளிக்குடியில் கடைகளை அடைக்க கூறி ரகளையில் ஈடுபட்ட அ.தி.மு.க., வினர் கைது செய்யப்பட்டனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய பந்த் எதிர்கட்சிகள் சார்பில் இன்று நடைபெறுகிறது. பந்த்துக்கு ஆதரவு தெரிவித்து கள்ளிக்குடியில் கடைகளை அடைக்கக் கூறி அ.தி.மு.க., நகரச் செயலாளர் தலைமையில் 15 பேர் ரகளை ... |
இந்தியா | உ.பி.,யில் அருண்ஜெட்லி கைது : தொண்டர்கள் மீது போலீஸ் தடியடி | லக்னோ : உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் தொண்டர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ., முன்னணி தலைவர் அருண் ஜெட்லியை போலீசார் கைது செய்தனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். ஜெட்லியுடன் 100 கணக்கான தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். |
தமிழகம் | மதுராந்தகம் அருகே கடன் தொல்லையால் கணவன், மனைவி தற்கொலை | மதுராந்தகம் : மதுராந்தகம் அருகே கடன் தொல்லையால் கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்டனர். மதுராந்தகம் , அச்சிறுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சீமான் (56). இவரது மனைவி துளசி (52). இவர்களுக்கு 3 மகன்கள் இருக்கின்றனர். ஒருவருக்கு திருமணமாகி விட்டது. இந்நிலையில் சீமானும், துளசியும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். ... |
தமிழகம் | பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பந்த் : கும்மிடிபூண்டியில் ரயில் மறியல் | கும்மிடிபூண்டி : பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று நாடு தழுவிய பந்த் நடைபெறுகிறது. சென்னையில் இருந்து கும்மிடிபூண்டி சென்ற மின்சார ரயிலை கும்மிடிபூண்டி பைபாஸ் பகுதியில் இருக்கும் ரயில் நிலையத்தில் வைத்து கம்யூ., கட்சியினர் மறித்தனர். மறியலில் ஈடுபட்ட 23 பேரை திருவள்ளூர் டி.எஸ்.பி., ருத்ர சேகர் தலைமையிலான போலீ... |
இந்தியா | மும்பையில் பா.ஜ., மூத்த தலைவர் கோபிநாத் முன்டே கைது | மும்பை : பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடைபெறும் பந்த்துக்கு ஆதரவு தெரிவித்து மும்பையில் தொண்டர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ., மூத்த தலைவர் கோபிநாத் முன்டே கைது செய்யப்பட்டார். |
இந்தியா | காஞ்சிபுரத்தில் அ.தி.மு.க., - தி.மு.க., மோதல் | காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., வினர் மேதலால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் பேரணி பகுதியில் அ.தி.மு.க., வினர் பஸ் மறியலில் ஈடுபட்டனர். தி.மு.க, வினர் பஸ் மறியல் செய்யக் கூடாது என கண்டித்தனர். இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. காஞ்சிபரம் எஸ்.பி., தலைமையிலான போலீசார் லேசான ... |
இந்தியா | புதுச்சேரியில் தனியார் பஸ் போக்குவரத்து நிறுத்தம் | புதுச்சேரி : பந்த்தை ஒட்டி புதுச்சேரியில் தனியார் பஸ்கள் மற்றும் போக்குவரத்து வாகனங்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. வழக்கத்தை விட சாலைகளில் போக்குவரத்து மிகவும் குறைவாக காணப்பட்டது. |
இந்தியா | ஐதராபாத்தில் சந்திரபாபு நாயுடு கைது | ஐதராபாத் : பந்த்துக்கு ஆதரவு தெரிவித்து ஐதராபாத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். போலீசார் அவரை கைது செய்த பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர் : பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப்பெறும் வரை ஆர்ப்பாட்டங்கள் தொடரும் என்றார். அவருடன் ஏராளமான தெலுங... |
தமிழகம் | மேட்டூரில் மார்க்சிஸ்ட் கம்யூ., தொண்டர்கள் கைது | மேட்டூர் : சேலம் மாவட்டம் மேட்டூரில் பஸ் மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சித் தொண்டர்கள் 34 பேர் கைது செய்யப்பட்டனர். மேட்டூர் , கொளத்தூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் தலைமையில் பஸ் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். |
தமிழகம் | நெல்லையில் மறியலில் ஈடுபட்ட 400 பேர் கைது | திருநெல்வேலி : நெல்லையில் மறியலில் ஈடுபட்ட 400 பேர் கைது செய்யப்பட்டனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய பந்த் நடைபெறுகிறது. பந்த்துக்கு ஆதரவு தெரிவித்து நெல்லை ஜங்ஷன் அருகே மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியினர் 80 பேர், புதிய தமிழகத்தைச் சேர்ந்த 29 பேர், பா.ஜ., கட்சியைச் சேர்ந்த 21 பேர் உள... |
தமிழகம் | நெல்லையில் கல்லூரி மாணவி மாயம் | திருநெல்வேலி : நெல்லையில் கல்லூரி மாணவி ஒருவர் காணாமல் போனார். நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி ஸ்காட் இன்ஜி., கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிகள் அஞ்சலி , அனுராதா. இவர்கள் இருவரும் கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர்கள். விடுதியில் தங்கி படித்து வந்தனர். இவர்கள் விடுதியில் இருந்து சொந்த ஊருக்கு கிளம்பினர... |
தமிழகம் | தங்கம் விலை அதிகரிப்பு | சென்னை : தங்கம் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ. ஆயிரத்து 732க்கு விற்கப்படுகிறது. பவுனுக்கு ரூ. 24 அதிகரித்து , ஒரு பவுன் 13 ஆயிரத்து 856க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ. 31.55 க்கு விற்கப்படுகிறது. |
தமிழகம் | மதுரையில் போலீஸ் தடியடி | மதுரை : மதுரை சிம்மக்கல்லில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதே போல் ரயில் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டனர். |
இந்தியா | நக்சல்கள் அழிக்க விமானப்படை தயாராகிறது ; ரகசிய முன்னோட்ட பணிகள் துவங்கியது | ராய்ப்பூர்: நாளுக்கு நாள் பெருகி வரும் நக்சல்கள் தொல்லையை தாங்க முடியாத மத்திய அரசு விமான படையை களம் இறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னோட்டமாக நக்சல்கள் பாதிப்பு மாநில அரசுகள் நடவடிக்கையை துவங்கியுள்ளது. நக்சல் தாக்குதலில் நடப்பு ஆண்டில் மட்டும் சுமார் 600 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், ரூ. 700 கோடி வரை ... |
இந்தியா | திருத்தணியில் கழிவு நீர் கலந்த தண்ணீர் குடித்து பள்ளி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் | திருத்தணி : திருத்தணியில் கழிவு நீர் கலந்த தண்ணீர் குடித்து பள்ளி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. திருத்தணி பள்ளிப்பட்டு தாலுகா அய்யனேரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியில் மதிய உணவுக்குப் பின்னர் மாணவர்கள் பள்ளியில் தண்ணீர் குடித்துள்ளனர். குடிநீரில் , கழிவு நீர் கலந்ததத... |
இந்தியா | அண்ணா பல்கலை., பொது கவுன்சிலிங் தொடங்கியது | சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொது கவுன்சிலிங் இன்று தொடங்கியது. 20-ந் தேதி வரை முதல் கட்ட கவுன்சிலிங் நடக்கிறது. இன்று கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டு இருந்த மாணவர்களுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கல்லூரிகளில் சேர்வதற்கான ஒதுக்கீடு சான்றிதழ்களை வழங்கினார். |
தமிழகம் | மதுரை ம.தி.மு.க., தொண்டரணி அமைப்பாளர் விபத்தில் பலி | மதுரை : மதுரை ம.தி.மு.க., தொண்டரணி விபத்தில் பலியானார். மதுரை மாவட்டம் ம.தி.மு.க., தொண்டரணி அமைப்பாளர் திராவிடச் செல்வம் (40). இவரது உறவினர் முத்துக்குமார் (40). இவர்கள் இருவரும் நேற்றிரவு பைக்கில் சமயநல்லூரக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது பைக் கட்டுப்பாட்டில் இருந்து விலகி மின்சார கம்பத்தில் மோதியது. இதில் திராவ... |
தமிழகம் | பந்த் எதிரொலி : திருப்பூரில் பின்னலாடை தொழில் பாதிப்பு | திருப்பூர் : பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடைபெற்ற நாடு தழுவிய பந்த்தால் திருப்பூரில் பின்னலாடை தொழில் மிகவும் பாதிக்கப்பட்டது. பெரும்பாலான பேக்டரிகள் மூடியிருந்ததால் இன்று ஒரு நாள் மட்டும் ரூ. 35 கோடி இழப்பு ஏற்பட்டது. |
இந்தியா | பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவுடன் முடிந்தது | மும்பை : வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவுடன் முடிந்திருக்கிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 19.51 புள்ளிகள் குறைந்து 17441.44 புள்ளிகளாக வர்த்தகமாகியிருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 1.20 புள்ளிகள் குறைந்து 5235.90 புள்ளிகளாக வர்த்தகமாகியிருந்தது... |
இந்தியா | ஹெட்லி மூலம் மோடி மீதான களங்கம் குறைகிறது | புதுடில்லி: மும்பை தாக்குதலுக்கு திட்டம் தீட்டி கொடுத்த அமெரிக்காவில் வசித்து வரும் ஹெட்லி சில முக்கிய கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். இதில் குஜராத்தில் நடந்த ஒரு என் கவுன்டர் விவகாரம் தொடர்பாக அவர் கூறியிருப்பது குஜராத் மாநில பா.ஜ., அரசு மீதான களங்கம் குறைகிறது. அமெரிக்க போலீஸ் வசம் இருக்கும் ஹெட்லியிடம் அந்நாட்டு ... |
இந்தியா | பந்த் காரணமாக கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு | திருவனந்தபுரம் : பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் நடந்த பந்த் காரணமாக கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு பாதிக்கப்பட்டது. ஆட்டோ ரிக்ஷாக்கள், டாக்சி மற்றும் பேருந்துகள் ஓடவில்லை. கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. இடதுசாரிகள் மற்றும் பா.ஜ.,வினர் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
General | ஆஸ்திரேலியாவில் இந்திய இளைஞர் மீது தாக்குதல் | மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் மீண்டும் இந்திய இளைஞர் மீது 5 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியது. தாக்குதலுக்கு உள்ளனவர் மருத்துவ படிப்பு படிக்கும் ஹெர்விர் சிங். இவர் தனது பகுதி நேர வேலையை முடித்து விட்டு வீடு திரும்பும் போது 4 அல்லது 5 பேர் கொண்ட கும்பல் தாக்கியது. மெல்போர்ன் போலீசார் இது குறித்து விசாரித்து வர... |
இந்தியா | புனே குண்டுவெடிப்பு வழக்கில் தாமதம் : அமைச்சர் ஒப்புதல் | புனே : புனேயில் ஜெர்மன் பேக்கரியில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் தாமதம் ஏற்பட்டது என்பதை அம்மாநில உள்துறை அமைச்சர் ஆர் ஆர் பாட்டீல் ஓப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த வழக்க தொடர்பாக அப்பாவி எவரையும் கைது செய்யவில்லை. விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டுள்ளது. குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளத... |
General | பிரேசில் பயிற்சியாளர் நீக்கம் | ரியோ டி ஜெனிரோ : உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணி தோல்வியடைந்ததையடுத்து அந்த அணியின் பயிற்சியாளர் துங்கா பதவியல் இருந்து நீக்கப்பட்டார். தென் ஆப்பரிக்காவில் நடக்கும் உலக கோப்பை கால்பந்து தொடரில் காலிறுதி போட்டியில் நெதர்லாந்து அணி பிரேசில் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. இது அந்த நாட்டு ரசிகர்க... |
இந்தியா | வேலைப்பளுவை குறைக்க சரத்பவார் பிரதமரிடம் கோரிக்கை | புதுடில்லி : தனது வேலைப்பளுவை குறைக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்ததாக மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் கூறியுள்ளார். சரத்பவார் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட் சங்க தலைவராக பதவியேற்று கொண்டார். இதனையடுத்து அவரிடம் உள்ள ஒரு சில துறைகள் வேறொருவருக்கு மாற்றம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி... |
தமிழகம் | திருச்சுழியில் வேன் மோதி 3 பேர் பலி | திருச்சுழி : டி.வி.எஸ். 50 மோட்டார் மீது வேன் மோதிய விபத்தில் 3 பேர் பலியானார்கள். விருதுநகர் மாவட்டம் பிச்சம்பட்டிபுதூரை சேர்ந்தவர்கள் பெரியாண்டி, பூமி, மூக்கன் ஆகிய 3 பேரும் டி.வி.எஸ்., 50 மோட்டர் சைக்கிளில் திருச்சுழியில் சாமான்களை வாங்கி கொண்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். வழியில் எதிரே வந்த தனியார் நூற்பாலை ... |
தமிழகம் | சென்னையில் பல்கலை., மாணவர் அடித்து கொலை | சென்னை : சென்னையில் நிகர்நிலை பல்கலைகழக மாணவர்கள் கொலை செய்யப்பட்டனர். சென்னையில் நிகர்நிலை பல்கலைகழகத்தில் படித்து வருபவர் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் நீர்பே சிங். இவர் இன்று காலை கிழக்கு கடற்கரை சாலையில் 3 பேருடன் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது காரில் வந்த 5 பேர் 3 பேரையும் உருட்டு கட்டையால் தாக்குதல் நடத்த... |
இந்தியா | அமைச்சரவை மாற்றம் குறித்து முடிவெடுக்கவில்லை : காங்கிரஸ் | புதுடில்லி : தற்போது அமைச்சரவை மாற்றம் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. சர்வதேச கிரிக்கெட் சங்க தலைவராக சரத்பவார் பதவியேற்று கொண்டதையடுத்து தனது அமைச்சக துறையை குறைக்க வேண்டும் என்று பிரதமரிடம் அவர் கேட்டு கொண்டார். இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூ... |
தமிழகம் | பந்த் காரணமாக ரூபாய் 13 ஆயிரம் கோடி இழப்பு | புதுடில்லி : பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த தேசிய அளவில் பந்த் காரணமாக ரூபாய் 13 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பந்த் நடந்தது. இதில் மும்பை, குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டது. தமிழகம், டில்லிஉள்ளிட்ட ஒரு சில ம... |
தமிழகம் | மதுரைக்கு ஜெ., வருகை | மதுரை : மதுரை உட்பட தென்மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் இல்ல திருமணத்தை நடத்தி வைப்பதற்காக, ஆக., 22ல் கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா மதுரை வருகிறார்.ரிங் ரோட்டில் இதற்கான பந்தல் அமைக்கப்படுகிறது. இதுவரை கட்சி நிர்வாகிகளின் இல்ல திருமணத்தை சென்னையில் ஜெ., நடத்தி வைத்தார். முதன்முறையாக மதுரையில் நடத்தி வைக்க இருப்பதால்,... |
தமிழகம் | விருதுநகரில் பந்த் 958 பேர் கைது | விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் செயல்பட்டன. வாகன போக்குவரத்து பாதிக்கவில்லை. சிவகாசி, வத்திராயிருப்பு, கூமாபட்டி பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பல இடங்களில் மறியல் செய்த மார்க்சிஸ்ட், பா.ஜ., புதிய தமிழகம் கட்சிகளை சேர்ந்த 120 பெண்கள் உட்பட 958 பேரை போலீசார் ... |
தமிழகம் | முறைகேடாக சுரங்கம் : மத்திய அரசு கேள்வி | புதுடில்லி : கர்நாடகாவில் பெல்லாரி மாவட்டத்தில் வனத்துறை விதிகளை மீறிய மூன்று சுரங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி மத்திய அரசு, மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்தில் சந்தூர் வனப்பகுதியில் எஸ்.பி.,மினரல்ஸ், டிரைடன்ட் மினரல்ஸ், வேயம் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் சுரங்கங்கள் நடத்தி வ... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.