category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | ஜார்க்கண்ட் வாலிபர் பலி | கவரப்பேட்டை : ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் திரேந்தர் சிங்(35). இவர் தண்டலச்சேரி கிராமத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இவர் பணியில் இருந்த போது "கன்வேயர் பெல்ட்'டில் சிக்கினார்.இதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். கவரப்பேட்டை போலீசார் விசாரி... |
இந்தியா | தேக்கடி படகுக்கு ஒவ்வொரு மாதமும் தகுதிச் சான்று பெற ஐகோர்ட் உத்தரவு | கூடலூர் : தேக்கடியில் இயக்கப்படும் படகுகளுக்கு, ஒவ்வொரு மாதமும் தகுதிச் சான்றிதழ் பெற வேண்டும் என, கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தேக்கடியில் கேரள வனத்துறை மற்றும் சுற்றுலாத்துறைக்குச் சொந்தமான படகுகள் சுற்றுலா பயணிகளுக்காக இயக்கப்படுகின்றன. இது தவிர அணைப்பகுதிக்கு சென்று வருவதற்காக, தமிழக பொதுப்பணி துறைக்குச் சொந்தமான... |
தமிழகம் | ஒரு நபர் கமிஷனை அமல்படுத்த அரசு அலுவலர்களிடம் வசூல் | திண்டுக்கல்: ஒரு நபர் கமிஷன் அறிக்கையை அமல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக கூறி அரசு அலுவலர்களிடம் பல்வேறு சங்கங்கள் வசூல் வேட்டை நடத்தி வருகின்றன.தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஆறாவது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்பட்டது.மத்திய அரசுக்கு இணையாக சம்பள விகிதம் அமல்படுத்தப்படுவதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.ஆனால் பல்வே... |
தமிழகம் | உண்ணாவிரத போராட்டம் | திருவள்ளூர் : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியர்கள் 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று காலை துவக்கினர்.திருவள்ளூர் காமராஜர் சிலை அருகில் நடந்த இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, மாவட்ட துணைத் தலைவர் குப்புசாமி தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலர்கள் நாகராஜன், அரங்கநாதன் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செய... |
தமிழகம் | கலையரங்கத்தில் அங்கன்வாடி மையம் | ரெட்டியார்சத்திரம் : சில்வார்பட்டி ஊராட்சி கதிரயன்குளத்திலுள்ள கலையரங்கத்தில் அங்கன் வாடி மையம் செயல்படுவதால் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.சில்வார்பட்டி ஊராட்சி கதிரயன்குளத்தில் தனி கட்டடம் இல்லாததால் அங்கன்வாடி மையம் அங் குள்ள கலையரங்கத்தில் செயல்படுகிறது.இப்பகுதி மக்கள் கூறுகையில்: கடந்த சில மாதங்களுக்கு முன்பு கத... |
தமிழகம் | ஆடித் திருவிழா 17ம் தேதி துவக்கம் பாதுகாப்பு குறித்து ஆலோசனை | திருவள்ளூர் : பெரியபாளையம் பவானியம்மன் கோவில் ஆடித் திருவிழா வரும் 17ம் தேதி துவங்கி 14 வாரம் நடைபெறுகிறது. இதற்கென மூன்று இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது.திருவள்ளூர் அடுத்த பெரியபாளையம் பவானியம்மன் கோவில் ஆடித் திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெற்று வருகிறது. இவ்வாண்டு ஆடித் திருவிழா வரும் 17ம் தேத... |
தமிழகம் | மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி பயன்பாடு:குழு ஆய்வு | திண்டுக்கல் : மத்திய அரசு அலுவலகங்களில் ஆட்சி மொழியான இந்தி பயன்பாடு எவ்வாறு உள்ளது என்பது குறித்து எம்.பி.,க்கள் குழு நேற்று திண்டுக்கல்லில் ஆய்வு நடத்தியது.மத்திய எம்.பி.,க்கள் பட்சானி,திரிவேதி, சிஷனன்பாய் பட்டேல், ரமேஷ்பாய்ஸ், தர்மேந்திரயாதவ் ஆகியோர் அடங் கிய குழுவினர் கொடைக் கானல் வந்தனர். அங்கு தூர்தர்ஷன்,ஆல் இந்த... |
தமிழகம் | கரீப் பருவ பயிர்களுக்கு இன்சூரன்ஸ் திட்டம் | வடமதுரை : தேசிய வேளாண்மை பயிர் இன்சூரன்ஸ் திட்டத் தில் இவ்வாண்டு கரீப் பருவ பயிர்களான முதல் மற்றும் இரண்டாம் போக நெல் சாகுபடி, மக்காச் சோளம், கடலை ஆகிய பயிர்களுக்கு செயல்படுத்த அரசு அனுமதித்துள்ளது. வடமதுரை வட்டாரத்தில் வடமதுரை, அய்யலூர் இரண்டு பிர்க்காக்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கடன் பெறும், பெறாத விவசாயிகள் அனைவரு... |
தமிழகம் | அனுமதி பெறாத இடத்தில் வெள்ளிக்கிழமை சந்தை வியாபாரிகள் :: பல்லாவரத்தில் பரபரப்பு | பல்லாவரம் : கன்டோன்மென்ட் நிர்வாகத்தின் அனுமதி பெறாத இடத்தில், அத்துமீறி வியாபாரிகள் வெள்ளிக்கிழமை வாரச்சந்தையை நடத்தியதால், பல்லாவரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.பல்லாவரம் பஸ் ஸ்டாண்டிற்கு பின்புறம் உள்ள, கன்டோன்மென்ட் நிர்வாகத்திற்கு சொந்தமான சாலையில் வாரச்சந்தை நடப்பது வழக்கம். இந்த வாரச்சந்தை கடந்த 200 ஆண்டுகளாக பாரம்பர... |
தமிழகம் | நிலக்கோட்டையில் திருட்டுக்கள் அதிகரிப்பு | நிலக்கோட்டை : நிலக்கோட்டை நகர் பகுதியில் குற்றங்களும், திருட்டுக்களும் அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று மாதங்களில் துல்லுபட்டி,மெயின் பஜாரில் இரண்டு, இ.பி., காலனியில் இரண்டு என திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன.இரண்டு சம்பவங்களுக்கு மட்டுமே போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மற்றவர்களிடம் சமரசம் பேசி வழக்கு பதிவு செய்யவில்ல... |
தமிழகம் | அப்பாராவ் தெருவில் நெரிசல் | காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் போக்குவரத்து மாற்றத்தால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.காஞ்சிபுரம் ஜவகர்லால் தெருவில் சாலையோரம் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெறுகிறது. சாலையோரங்களில் கொட்டப்பட்டுள்ள ஜல்லி கற்களால் அப்பகுதியில் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. எனவே கடந்த மாதம் போலீசார் போக்குவரத்தில் மாற்றம் ச... |
தமிழகம் | அடிப்படை வசதி கேட்டு ஒன்றிய அலுவலகம் முற்றுகை | திண்டுக்கல் : திண்டுக்கல் பெரியபள்ளபட்டி மக்கள் அடிப் படை வசதி கேட்டு ஒன் றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். திண்டுக்கல் அருகேயுள்ள பெரியபள்ளபட்டி ஊராட்சியில் ஜெகன் மூர்த்தி நகர் உள்ளது. இங்குள்ள மக்கள் கடந்த 3 ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடி வருகின்றனர். கலெக்டரிடம் பட்டா கேட்டு மனு கொடுத்து நடவடிக்கை இல்லாததால் அப்பகுதி ... |
தமிழகம் | வாலிபர் தீக்குளிப்பு | மாமல்லபுரம் : ஒரு தலையாக காதலித்த பெண்ணின் பெற்றோர் மிரட்டியதால், மனமுடைந்த வாலிபர் தீக்குளித்து இறந்தார்.மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காடு மீனவர் குப்பத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் சுரேந்திரன் (24). கானத்தூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் தனது ஊரைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மகள் வைசாலியை ஒருதலையா... |
தமிழகம் | டோல்கேட்டில் கூடுதல் வசூல்: கண்காணிக்க உத்தரவு | பழநி : பழநி டோல்கேட்டில் கூடுதல் கட்டண வசூல் பிரச்னையில், தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி கமிஷனர் மூர்த்தி தெரிவித்தார்.பழநியில் வையாபுரி கண்மாய் பகுதியில் உள்ள டோல்கேட், நகராட்சி பராமரிப்பில் உள்ளது.இங்கு வாகனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இப்பிரச்னை தொட... |
தமிழகம் | இன்றைய மின்தடை | செங்கல்பட்டு : சாலவாக்கம் பகுதியில் இன்று மின்தடை ஏற்படும் என, மின் வாரியம் அறிவித்துள்ளது.செங்கல்பட்டு அடுத்த சாலவாக்கம் துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. எனவே சாலவாக்கம், கிளக்காடி, பள்ளியகரம், பொற்பந்தல், எடமிச்சி, கிடங்கிரை, சித்தனக்காவூர், பேரணக்காவூர், மிளகார்மேனி, மாம்பாக்கம், அண்ணாத... |
தமிழகம் | த.மு.மு.க., கிளை திறப்பு | காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த நசரத்பேட்டையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக கிளை திறப்பு விழா நடந்தது.மீராஸ் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் மீரான் மொய்தீன் கட்சிக் கொடியை ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் இஸ்மாயில், செயலர் பெரோஸ், பொருளாளர் காலேஷா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். |
தமிழகம் | குடிநீருக்கு தனி பட்ஜெட்: ஆர்.எம்.காலனி மக்கள் வேதனை | திண்டுக்கல் : திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பின்,பி,சி,டி., பிளாக்குகளில் 144 வீடுகள் உள்ளன.இவற்றில் பல்வேறு அரசு அலுவலக ஊழியர்கள் வசிக்கின்றனர்.அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவுநீர் கால்வாய்,சுகாதாரம் இல்லாத நிலையிலும் அரசு ஊழியர்களாக இருப்பதால் போராடி பெற முடியவில்லை.இவை தவிர பல ஆண்டு... |
தமிழகம் | மின்னல் தாக்கி பெண் பலி | உத்திரமேரூர் அடுத்த பெருநகரைச் சேர்ந்த எல்லப்பன் மனைவி காசியம்மாள்(40). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் மனைவி லட்சுமி(58). இருவரும் நேற்று மாலை வயலில் வேலை முடிந்து வீடு திரும்பினர். திரவுபதியம்மன் கோவில் அருகே சென்றபோது அவர்கள் மீது மின்னல் தாக்கியது. இதில் பலத்தக் காயமடைந்த காசியம்மாள் சம்பவ இடத்திலேயே இறந்தார்.... |
தமிழகம் | காஞ்சி போக்குவரத்து கழகத்திற்கு புதிய கட்டடம் | காஞ்சிபுரம் : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்டத்திற்கு உட்பட்டது காஞ்சிபுரம் மண்டலம் அரசு போக்குவரத்துக் கழகம். காஞ்சிபுரம் மண்டல அலுவலகம், காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரே சேக்குப்பேட்டை நடுத்தெருவில் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. கட்டடத்திற்கு வாடகையாக மாதம் 35 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது... |
இந்தியா | வி.ஐ.பி.,க்கள் பெயரை சொல்லி நூதன மோசடி : தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவில் கைவரிசை காட்டியவர் கைது | பெங்களூரு : லோக்சபா, சட்டசபை தேர்தலில் 211 முறை சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு, பல மோசடிகளில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்தவரை, பெங்களூரு போலீசார் கைது செய்து விசாரித்ததில், பல உண்மைகள் வெளிவந்துள்ளன. தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீதரன்(42); எம்.பி.ஏ., படித்தவர். இவருக்கு இரண்டு மனைவிகளும், மூன்று குழந்தைகளும் உள்ளனர்.... |
தமிழகம் | காலிப் பணியிடங்களால் பராமரிப்பு முடங்கியது நெடுஞ்சாலைத்துறையின் அவலம் | தாண்டிக்குடி : கொடைக்கானல் நெடுஞ்சாலைத்துறை துணைக்கோட்டத்தில் காலிப்பணியிடங்களால் வளர்ச்சி பணிகள் பராமரிப்பு முடங்கியுள்ளது.கொடைக்கானல் நெடுஞ்சாலைத் துறை துணைக் கோட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக சாலைப்பணியாளர், அலுவல உதவியாளர், தலை மை எழுத்தர்,ஆர்.ஐ.,பணியிடங்கள் காலியாக உள்ளன. நகர்பகுதியில் 8 கி.மீ.,தூரத்தை பராமரிக்க 2 ச... |
தமிழகம் | மூதாட்டியிடம் நூதன முறையில்11 சவரன் வழிப்பறி | தாம்பரம் : சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் நூதன முறையில், 11 சவரன் வழிப்பறி செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.மேற்கு தாம்பரம், மல்லிகா நகர், இரண்டாவது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி (67). நேற்று முன்தினம் மாலை, தாம்பரம், மார்க்கெட் அருகே உள்ள வெங்கடேசன் சாலையில் நடந்து சென்றார். அப்போது இரண்டு மர்ம ந... |
தமிழகம் | சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதம் | திண்டுக்கல் : திண்டுக்கல்லில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 24 மணிநேர உண்ணாவிரதத்தை சத்துணவு ஊழியர்கள் துவக்கினர்.சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், விலைவாசி உயர்விற்கு ஏற்ப மானியத் தொகை யை ரூ.2 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். காலிப் பணி யிடங்களில் பாலின பாகுபாடியின்றி பதவி உயர்வு வழங்க வேண்டும் உட்பட... |
தமிழகம் | விமான நிறுவனங்களில் வேலை என மோசடி : வாலிபர் கைது | திரிசூலம் : விமான நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக, பி.இ., படித்த இளைஞர்களிடம் பணம் வாங்கி மோசடி செய்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.பல்லாவரத்தைச் சேர்ந்தவர் கிரண் (28). இவரது பெற்றோர் பொதுத்துறை விமான நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள். திருமணமான கிரண், தனது மனைவியுடன் பல்லாவரத்தில் உள்ள ஒரு வீட்டில் வாடக... |
தமிழகம் | 16ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த பா.ஜ., முடிவு | காஞ்சிபுரம் : சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு மட்டும் வழங்கும் கல்வி உதவித் தொகையை இந்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சி சார்பில் வரும் 16ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.காஞ்சிபுரம் மாவட்ட பா.ஜ., தலைவர் ராகவன் கூறியதாவது:சிறுபா... |
தமிழகம் | சிறுமலையில் மூலிகை தோட்டம் விவசாய அதிகாரிகள் இடம் தேர்வு | திண்டுக்கல் : சிறுமலைப்பகுதியில் பாரம்பரிய மூலிகை தோட்டம் அமைப்பதற்கான இடத்தை விவசாயத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.திண்டுக்கல் சிறுமலைப்பகுதி 33 கி.மீ., தூரத்திற்கு கடல் மட்டத்திலிருந்து 1000 முதல் 1600 மீட்டர் உயரத்தில் அமைந் துள்ளது.இங்கு பாரம்பரியமிக்க மூலிகை தோட்டம் அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது. இதற்கான இடத்தை வி... |
தமிழகம் | மாட்டு வண்டிகள் பறிமுதல் | பழநி: மணல் கடத்தல் தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தணிக்கையில் ஈடுபட்டனர். சின்னகலையம்புத்தூர் அருகே அனுமதியின்றி மணல் எடுத்துச் சென்ற இரண்டு மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். |
தமிழகம் | கும்பாபிஷேக விழா | கோபால்பட்டி: தி. பள்ளப்பட்டி மாங்குளத்து கருப்புச்சாமி, பகவதியம்மன் கோயில்களில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவில்யாக சாலை பூஜை, தீர்த்தம் அழைத்து வருதல்,அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை,பூர்ணாகுதி,தீபாராதனை, விசேஷ சாந்தி, வேதபாராயணம் நடத்தப்பட்டு கோபுர கலசத்தில் புண்ணிய தீர்த்தம் ஊற்றப்பட்டு அபிஷேகம் நடந்தது. |
தமிழகம் | அண்ணாசாலையில் மறியல் செய்த பொதுமக்கள் | சென்னை : சிக்னல் முடியும் முன், சாலையை கடந்த இருசக்கர வாகன ஓட்டியை அடித்த டிராபிக் எஸ்.ஐ.,யை கண்டித்து, அண்ணாசாலையில் பொதுமக்கள் மறியல் நடத்தியதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை, அண்ணா சாலையில் முக்கியமான சந்திப்புகளில் ஒன்று, ஸ்பென்சர் சந்திப்பு. இந்த சந்திப்பு பகுதியில் எப்போதுமே அதிகளவில் வாகனங்கள் மற்றும் பொதும... |
தமிழகம் | ஆனித்திருவிழா கொடியேற்றம் | திண்டுக்கல்: திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாசப் பெருமாள் கோயிலில் ஆனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் கொடியேற்றம் நடந்தது. இரவு 7 மணிக்கு அன்ன வாகனத்தில் சுவாமி ரதவீதி வழியாக நகர் வலம் வந்தார். ஏற்பாடுகளை தக்கார் சரவணக்குமார், செயல் அலுவலர் விஸ்வநாத் செய்திருந்தனர். |
தமிழகம் | முதியவர் தற்கொலை | திண்டுக்கல்: திண்டுக்கல் அரசனம்பட்டியைச் சேர்ந் தவர் கன்னையா(60).இவர் வேலைக்கு செல்லவில் லை என்று மகன்கள் சப்தம் போட்டுள்ளனர்.மனமுடைந்து முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர். |
தமிழகம் | திறப்பு விழா | திண்டுக்கல்: திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் அருகில் கோவை பேக்ஸ் எனும் பேக்கரி நிறுவனத்தை தொழிலதிபர் பி.ராமுத்தேவர் திறந்து வைத்தார். நிறுவன பங்குதாரர் ஏ.பி. முகமது நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். பங்குதாரர் என்.கே.அப்துல்லா வரவேற்றார். பி.வி.எஸ்.பாலகிருஷ்ணன் முதல் விற்பனையை பெற்றுக் கொண்டார். பங்குதாரர் என்.கே.ரஷீத்... |
தமிழகம் | ரயில் மோதி ஒரிசா வாலிபர் பலி | பல்லாவரம் : குரோம்பேட்டை எம்.ஐ.டி., மேம்பாலம் அருகே ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற ஒரிசா வாலிபர் மின்சார ரயில் மோதி இறந்தார்.ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் பின்டு (20). குரோம்பேட்டை மில் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். நேற்று காலை கடைக்கு செல்வதாகக் கூறிவிட்டு, மில்லில் இருந்து பின்டு வெளியே வந்தார்.குரோம்பேட்டை, எம்.ஐ.டி... |
தமிழகம் | அஜன்டா வழங்குவதில் தாமதம் ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து தர்ணா | திண்டுக்கல் : அஜன்டாவை முறைப் படி தரவில்லை எனக் கூறி ஒன்றிய கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.திண்டுக்கல் ஒன்றிய கூட்டம் தலைவர் முருகேஸ்வரி தலைமையில் நடந்தது. கூட்டம் துவங் கிய போது, கவுன்சிலர்களுக்கு அஜன்டாவை ஒரு வாரத்திற்கு முன்பாக தர வேண்டும். கூட்டத்திற்கு முந்தைய நாள் தருவதை கண்டித்து நாங்கள... |
தமிழகம் | பக்கிங்காம் கால்வாயில் அழுகிய உடல் மீட்பு | அடையாறு : அடையாறு, கஸ்தூரிபாய் நகர் ரயில் நிலையம் அருகில் செல்லும் பக்கிங்காம் கால்வாயில், அழுகிய நிலையில் ஒரு உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த அடையாறு போலீசார், அந்த உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விசாரணையில் இறந்த நபர் அபிராமபுரம், படவட்டம்மன் கோவில... |
தமிழகம் | ஆட்டோவில் வாலிபர் கடத்தல் | சென்னை : வேலூரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(48). அடையாரில் உள்ள சகோதரரி வீட்டில் தங்கி, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். நேற்று இரவு 9.30 மணி அளவில் அடையார் காந்தி நகர் பகுதியில் உள்ள ஒரு ஒட்டலில் நண்பர்களுடன் சாப்பிட்டார்.சாப்பிட்டு முடிந்து வெளியே வந்த அவரை ஆட்டோ மற்றும் இரண்டு சக்கர வாகனத்தில் அங்கு வந்த ஏழு பேர்... |
தமிழகம் | அணைகளுக்கு நீர்வரத்து | பழநி : கொடைக்கானல் மலையில் பெய்துவரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்துள்ளது. பாலாறு பொருந்தலாறு அணைக்கு வினாடிக்கு 7 கன அடி நீர்வரத்தும், 23 கன அடி நீர் வெளியேற்றமும் உள்ளது. நேற்றைய நீர்மட்டம் 34.15 அடி. குதிரையாறு அணைக்கு வினாடிக்கு 5 கன அடி நீர்வரத்தும், 5 கன அடி நீர்வெளியேற்றப்படுகிறது. நேற்றைய நீர்மட்டம் 45 அடி. |
இந்தியா | ஒரிசாவில் கடத்தி செல்லப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் கதி என்ன? | புவனேஸ்வர் : ஒரிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் கதி என்ன என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை. அவரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஆந்திராவில் போலீசார் நடத்திய என்கவுன்டரில் மாவோயிஸ்ட் தலைவர் ஆசாத் சுட்டுக்கொல்லப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து பந்த் நடத்துவதாகக் கூறிக்கொண்டு... |
தமிழகம் | திட்டங்களுக்கு காப்பீடு அவசியம்' | சென்னை : மின் திட்டங்களில் காப்பீடு அவசியம் என, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சார்பில் நடந்த கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சார்பில், மின் திட்டங்களில் காப்பீட்டின் அவசியம் குறித்த ஒரு நாள் கருத்தரங்கு, சென்னை ஆழ்வார்பேட்டையில் நடந்தது.காப்பீட்டின் அவசியம் குறித்து ... |
தமிழகம் | வேன் விபத்து ஐவர் காயம் | வேடசந்தூர் : வேடசந்தூர் அருகே நடந்த ரோடு விபத்தில் ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.குஜிலியம்பாறையைச் சேர்ந்த சேது , அஜய், பாப் பாத்தி, அமுதா, வசந்தா ராணி ஆகியோர் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை காண மாருதி வேனில் நேற்று முன்தினம் இரவு பத்தரை மணிக்கு குஜியம்பாறையிலிருந்து ஒட்டன்சத்திரம்- வடமதுரை ... |
தமிழகம் | ஒரே பைக்கில் சென்ற 4மாணவர்கள் விபத்தில் சிக்கியதில் இருவர் பலி | திண்டுக்கல் : ஒரே பைக்கில் சென்ற நான்கு கல்லூரி மாணவர்கள் விபத்தில் சிக்கியதில் இருவர் பலியானார். இருவர் படுகாயமடைந்தனர்.திண்டுக்கல் ஜி.டி.என்., கல்லூரி மாணவர்கள் மதன் குமார்(27), தர்மலிங்கம், அன்பழகன், கவுதம் ஆகியோர் பி.எஸ்.சி., மூன்றாமாண்டு படித்து வருகின்றனர். கல்லூரிக்கு சென்று விட்டு நேற்று மாலை 5 மணிக்கு ஒரே பைக்... |
தமிழகம் | கார் டிரைவர் கொலை தொழிலதிபர் மகன் சிக்கினார் | சென்னை : சகோதரியுடனான தொடர்பை விட மறுத்த கார் டிரைவரை, கடத்தி கொன்று பிணத்தை கொடைக்கானல் மலையில் வீசிய வழக்கில் தொழிலதிபர் மகன் கைது செய்யப்பட்டார். தொழிலதிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை, மந்தைவெளிப்பாக்கத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (55); தொழிலதிபர். கப்பல் மற்றும் விமானம் மூலம் வெளிநாடுகளு... |
தமிழகம் | கொலை வழக்கு: அக்கா, தம்பி கைது | தண்டையார்பேட்டை : மூன்று ஆண்டுகளுக்கு முன் நடந்த, கொலை வழக்கில் தலைமறைவான அக்கா, தம்பியை போலீசார் கைது செய்தனர்.சென்னை தண்டையார்பேட்டை நாகூரான் தோட்டத்தைச் சேர்ந்தவர் அன்பழகன்(35). இவரது மனைவி சுஜாதா(27). அன்பழகனுக்கு மற்றொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருந்தது, மனைவிக்கு தெரிந்தது.இதனால் அவர், கணவனை கண்டித்தார். ஆனாலும்... |
தமிழகம் | சாணார்பட்டி அருகே அழுகிய பெண் பிணம் | சாணார்பட்டி : சாணார்பட்டி அருகே அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத பெண் பிணம் கிடந்தது. சாணார்பட்டி அருகேயுள்ள பண்ணபட்டியிலிருந்து மஞ்சநாயக்கன்பட்டி செல்லும் வழியில் வடக்கு பாலம் அருகில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். பண்ணப்பட்டி வி.ஏ. ஓ., சங்கீதபிரியா கொடுத்த புகாரின்... |
தமிழகம் | நியமனம் | சென்னை : ராஜ்பவனில் கவர்னரின் செயலர் பொறுப்பில் இருந்த எஸ்.சிவசண்முகராஜ், அப்பதவியிலிருந்து மாற்றப்பட்டுள்ளார். புதிய துணை செயலராக கே.வி.முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.இதுவரை அவர் திருப்பூர் மாவட்ட ரெவின்யூ அதிகாரியாக பணிபுரிந்தவர். |
இந்தியா | காஷ்மீரில் போலீசார் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் | ஸ்ரீநகர் : காஷ்மீர் மாநிலத்தில் நேற்று அதிகாலை, போலீசார் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், இரண்டு பாதுகாப்புப் படை போலீசார் காயமடைந்தனர். காஷ்மீர் மாநிலத்தில் மீண்டும் கலவரம் வெடித்ததையடுத்து, கடந்த மூன்று நாட்களாக, அங்கு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ராணுவத்தினர் அங்கு குவிக்கப்பட்டு, கண்காணிப்பு ... |
இந்தியா | ஆசிரியர் திட்டியதால் விபரீதம் மாணவன் குதித்ததால் காயம் | புதுடில்லி : டில்லியில் ஆசிரியர் அடித்ததால், பள்ளியின் இரண்டாவது மாடியில் இருந்து, 6ம் வகுப்பு மாணவன் குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் அந்த மாணவனுக்கு தலை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. டில்லியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவன், ஷகில் (12). வகுப்புக்கு வராம... |
தமிழகம் | குடிக்க பணம் தராத மனைவியை கிணற்றில் தள்ளிய பாசக்கார கணவர் | தூத்துக்குடி : திருச்செந்தூர் அருகே மதுகுடிக்க பணம் தரமறுத்த மனைவியை, கணவர் கிணற்றுக்குள் தள்ளிவிட்டார். மனைவி படுகாயத்துடன் உயிர்தப்பினார். திருச்செந்தூர், பிச்சிவிளைபுரத்தைச் சேர்ந்தவர் பட்டுராஜா(52). இவரது மனைவி செல்வி(45). இவர்களுக்கு ஏழு மகன், மூன்று மகள் உள்ளனர். எந்த வேலைக்கும் போகாமல் ஊர்சுற்றித்திரிந்த பட்டுரா... |
தமிழகம் | தேனி மாவட்டத்தில் தொடர் காலரா அபாயம் : புதிய ஆய்வால் சுகாதாரத்துறை அதிர்ச்சி | தேனி : தேனி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஐயப்பன்கோயில் சீசனில் 30 நாளில், லோயர்கேம்ப் பெரியாற்றின் கரையில் 25 டன்னுக்கும் அதிகளவில் மலம் ஆற்றில் கலக்கிறது, என ஆய்வில் தெரியவந்துள்ளது. தேனி மாவட்டம், கம்பத்தில் உள்ள தனியார் தொண்டு நிறுவனம் காலரா அபாயம் குறித்து ஆய்வு மேற்கொண்டது. இதில், ஆண்டுதோறும் சபரிமலை ஐயப்பன்கோயில் சீ... |
தமிழகம் | ஆயக்குடியில் போலீஸ்- மக்கள் மோதலில் தடியடி | பழநி : பழநி ஆயக்குடியில் வாகனத்தில் சென்றவருக்கும் போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டதால் தடியடி நடத்தப்பட்டது. பழநி அருகேயுள்ள ராஜபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது திருமண நிச்சயதார்த்தத்திற்கு ஏரமநாயக்கன்பட்டியில் இருந்து 30 பேரும் மினிலாரியில் சென்று திரும்பினர். ஆயக்குடி ஸ்டேஷன் அருகே இவர்கள் வந்த போது, வாகன சோதனையில் ... |
இந்தியா | போக்குவரத்து போலீசார் மீது தாக்கு : டெம்போ டிரைவர்கள் 4 பேர் கைது | புதுச்சேரி : போக்குவரத்து போலீசார் மீது தாக்குதல் நடத்திய டெம்போ டிரைவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி அண்ணாசாலை சந்திப்பில் நேற்று இரவு 8 மணிக்கு போக்குரவத்து சப்இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் போலீசார் வாகன கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அண்ணாசலையை யூ டர்ன் செய்து போக்குவரத்திற்கு இடைஞ்சல் ஏற்... |
தமிழகம் | பாம்பன் பாலம் பணி: திருச்சி ரயில் மண்டபத்தில் நிறுத்தம் | மண்டபம் : பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் நடக்கும் பணியால், ஜூலை 14 முதல் 16ம் தேதி வரை திருச்சி - ராமேஸ்வரம் பாசஞ்சர் ரயில் மண்டபத்தோடு நிறுத்தப்படுகிறது. பாம்பன் தூக்கு பாலத்தில் அகல ரயில் பாதை பணிகள் முடிந்து, அதிக எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஓடத்துவங்கின. இதனால், தூக்கு பாலத்தின் வலுத்தன்மையை அதிகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏ... |
தமிழகம் | ஐ.நா. அலுவலக முற்றுகையால் தரம்தாழ்ந்தது இலங்கை அரசு : பா.ஜ., மாநில தலைவர் கண்டனம் | நாகர்கோவில்: உலக நாட்டு சபையான ஐக்கியநாட்டு சபையின் முடிவை ஏற்க மறுத்துள்ள இலங்கை அரசு தன்னுடைய தரத்தை இழந்து விட்டது, என நாகர்கோவிலில் நிறைவு பெற்ற பா.ஜ, வாகன பிரச்சாரத்தின் போது மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்க அரசை வலியுறுத்தி, வரும் 25ம் தேதி நாகர்கோவிலில் பா.ஜ.,... |
தமிழகம் | சேலத்தில் ரகசிய பூஜையுடன் பாதாள சாக்கடை பணி துவக்கம் | சேலம் : சேலம் மாநகராட்சியில், பாதாள சாக்கடை திட்டத்திற்கு 2009ல், துணை முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். திட்டப் பணி துவங்காத நிலையில், தமிழக முதல்வரின் சேலம் வருகையை முன்னிட்டு, மாநகராட்சி மேயர் வார்டில் நேற்று, ரகசிய பூமி பூஜை நடந்து, பணி துவக்கப்பட்டது. சேலம் மாநகராட்சியில், 2006ம் ஆண்டு, 149 கோடியே 39 லட்சம் ர... |
தமிழகம் | மூதாட்டியிடம் நூதன முறையில் 11 சவரன் வழிப்பறி | தாம்பரம் : தாம்பரம் மார்க்கெட் அருகே, சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் நூதன முறையில், 11 சவரன் தங்க நகைகளை வழிப்பறி செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேற்கு தாம்பரம், மல்லிகா நகர், இரண்டாவது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி (67). இவர் நேற்று முன்தினம் மாலை, தாம்பரம், மார்க்கெட் அருகே உள்ள வெங்கடேசன் சா... |
தமிழகம் | தற்காலிக டைப்பிஸ்ட்கள் ஒரு நாள் நீக்கம் : பணி நிரந்தரம் செய்யாததால் கலக்கம் | திண்டுக்கல் : தமிழகத்தில் பல்வேறு அரசு அலுவலகங்களில் பணிபுரியும் தற்காலிக டைப்பிஸ்ட்கள் 3,000 பேர், ஒரு நாள் பணி நீக்கம் செய்யப்பட்டு, மீண்டும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இன்னும் பணி நியமன உத்தரவு வராததால் சிக்கல் நீடிக்கிறது.
தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தற்காலிக டைப்பிஸ்ட்கள் 3,000 பேர், கடந்த 2... |
தமிழகம் | வெடிபொருள் ஆலை வழக்கு: சகோதரர் மூவரில் இருவர் கைது | சேலம் : சேலத்தில் அனுமதியில்லாமல் வெடிபொருள் தயாரிப்பு ஆலை நடத்திய வழக்கில், சகோதரர் மூவருக்கு தொடர்புள்ளது தெரிந்தது. இதில், இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் சிவதாபுரத்தை சேர்ந்த முருகன் நடத்தி வந்த, "அய்யாவு சேகோ பேக்டரி'யை, அரூர் உடசல்பட்டியை சேர்ந்த சுருளிராஜனுக்கு (35) வாடகைக்கு விட்டார். அங்கு சுருளிராஜன்... |
தமிழகம் | சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதை நிறுத்த கூடாது: பொன்.ராதாகிருஷ்ணன் | தக்கலை: சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதை நிறுத்த கூடாது என பா.ஜ., மாநில தலைவர் வலியுறுத்தியுள்ளார்.கல்வியில் அனைவருக்கும் சம உரிமை கிடைக்க வலியுறுத்தி வரும் 25ம் தேதி நாகர்கோவிலில் பா.ஜ., சார்பில் நடக்கும் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டுவதற்காக தக்கலை, பத்மனாபபுரம் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்ட பா.ஜ., ... |
தமிழகம் | ஊழியர் பற்றாக்குறையால் தொய்வு : ரேஷன் கார்டு பட்டியலில் இழுபறி | சிவகங்கை : ஊழியர் பற்றாக்குறையால், போலி ரேஷன் கார்டு இறுதி பட்டியல் வெளியிடுவதில், பல மாவட்டங்களில் இழுபறி ஏற்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும், போலி ரேஷன் கார்டுகளை கண்டறிய வீடு வீடாக ஆய்வு செய்யும் பணி நடந்தது. இதில், மாவட்டத்திற்கு 10 முதல் 15 சதவீதம் வரை போலி கார்டுகள் என கண்டறியப்பட்டு, பொருட்கள் வினியோகம் நிறுத... |
இந்தியா | ரூ.20 லட்சம் கையாடல் : கூட்டுறவு சங்க மேலாளர் கைது | புதுச்சேரி : புதுச்சேரி அடுத்த திருவண்டார்கோவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 19 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் கையாடல் செய்த மேலாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி அடுத்த திருவண்டார்கோவிலில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு, அப்பகுதியில் உள்ள மக்கள், நகைகளை அடகு வைத்து பணம் ... |
இந்தியா | 10 ஆயிரம் கி.மீ., மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்ற திட்டம் | புதுடில்லி : பத்தாயிரம் கி.மீ., நீளமுள்ள மாநில நெடுஞ்சாலைகளை, தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் தற்போது 70 ஆயிரத்து 934 கி.மீ., நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. வரும் 2015ம் ஆண்டுக்குள் மேலும், 35 ஆயிரம் கி.மீ., தூர சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாக்கப்படும் என மத்திய அரசு ... |
தமிழகம் | கடலெண்ணெய் விலை உயர்வு, குறைந்தது பாமாயில் விலை | விருதுநகர் : விருதுநகர் மார்க்கெட்டில் கடலெண்ணெய் விலை டின்னுக்கு(15 கிலோ) 20 ரூபாய் உயர்ந்தும், பாமாயில் 15 ரூபாய் குறைந்தும் உள்ளது.விருதுநகரில் கடந்த வாரம் கடலெண்ணெய் விலை 15 கிலோவுக்கு 1,210 ரூபாயாக இருந்தது. தற்போது 1,230 ரூபாயாக உள்ளது. 670 ரூபாயாக இருந்த பாமாயில் 655 ஆகவும், சூரியகாந்தி எண்ணெய் 860 ரூபாயாகவும் உ... |
இந்தியா | ராஜகோபுரம் கட்டும் பணி : பக்தர்களுக்கு வேண்டுகோள் | புதுடில்லி : டில்லியில் உள்ள விநாயகர் கோவிலுக்கு, பக்தர்களின் நிதியுதவியுடன் ராஜகோபுரம் கட்டும் பணி தீவிரம் பெற்றுள்ளது. கிழக்கு டில்லியில் உள்ள தில்ஷாத் கார்டன் பகுதியில், தமிழர்கள் வசிக்கும் தகிர்பூர் என்ற இடத்தில் உள்ள டிடிஏ ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் எதிரே ஒரு விநாயகர் கோவில் உள்ளது.
ஸ்ரீவரத கணேசர் கோவில் என்றழைக்கப்ப... |
தமிழகம் | ஆடுகள் கொலை ஒருவர் கைது | விருதுநகர் : சுவர் பிரச்னையில் யூரியா கலந்த அரிசியில் வைத்து ஆடுகள் கொல்லப்பட்டது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.எம்.ரெட்டியபட்டி அருகே காளையார்கரிசல்குளத்தை சேர்ந்தவர் பால்ராஜ்(33). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தர்மராஜ் என்பவருக்கும் பொது சுவர் சம்பந்தமாக பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில் தர்மராஜின் பருத்தி... |
இந்தியா | நதியை காப்பாற்றக் கோரி குழந்தைகள் மனித சங்கிலி | கண்ணூர் : தேஜாஸ்வினி நதியை காப்பாற்றக் கோரி, ஆரம்பக்கல்வி மாணவ, மாணவியர், மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினர். கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில், தேஜாஸ்வினி நதி ஓடுகிறது. இந்நதியில் இருந்து தான், எழிமலா பகுதியில் செயல்படும் கடற்படை அகடமிக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக, காக்கடவில் என்ற இடத்தில், தடுப்பணை கட... |
தமிழகம் | சலுகை கட்டண பஸ் பாஸ் வழங்குவதில் தாமதம், மாணவர்கள் அவதி | விரு து ந கர் : சலுகை கட்ட ண பஸ் பாஸ் வழங்கு வ தற்கு அரசு அதிகாரிகள் தாம தம் செய்வ தால் மாண வர்கள் அவ திப்ப டு கின்ற னர். சாத்தூர், சிவ காசி பகு தி மாணவர்கள் பலர் விருதுநகர் கல்லூரிகளில் படிக்கின்றனர். இவர்கள் சலுகை கட்டண பஸ் பாஸ் கோரி சாத்தூர், சிவகாசி போக்குவரத்து கழக டிப்போக்களுக்கு சென்றால் விரு து ந க ரில் பாஸ் பெ... |
இந்தியா | ஜனாதிபதி விருந்தில் பங்கேற்பவர்கள் பட்டியல் வெளியிட செயலகம் மறுப்பு | புதுடில்லி : ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் தேனீர் விருந்தில் பங்கேற்கும் நபர்களின் விவரங்களை வெளியிட முடியாது என, ஜனாதிபதியின் செயலகம் தெரிவித்துள்ளது. அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த காலத்தில், சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினக் கொண்டாட்டங்களின் போது, அவர் அளித்த தேனீர் விருந்தில் பங்கேற்ற அரசு சார்பற்ற அமைப்புகள் ... |
தமிழகம் | வெடி விபத்து சாட்சி கூற அழைப்பு | விரு து ந கர் : சிவ காசி அருகே செல்லை ய நா யக்கன்பட்டி யில் உள்ள ஜாஸி ரூ பன் பயர் ஒர்க்ஸ் ஆலை யில் ஏப்.,18 இரவு 8.30 மணிக்கு வெடி விபத்து நடந்தது. இதற்கான கார ணம், சூழ்நிலை குறித்து கண்ட றிய கலெக்டர் அலு வ ல கத்தில் ஜூலை 16 காலை 10 மணிக்கு விசா ரணை நடக்க உள்ளது. இதில் சாட்சி சொல்ல விரும்பு ப வர்கள் விசா ரணை நாளில் நேரி... |
தமிழகம் | துவக்க விழா | சாத்தூர் : முத்தார்பட்டி யில் மங்கை யர் கல்வித் திட்டம் துவக்க விழா நடந்தது.கோஸ்குண்டு ஊராட்சித் தலை வர் பூர ணம் தலைமை வகித்தார். பாண்டி ய ராஜா வர வேற்றார். கோதண்ட ரா ம சாமி, கூடு தல் தொடக்க கல்வி அலு வ லர் சத்தி ய ரா ஜன் ,தொடக்க வேளாண்மை கூட்டு றவு கடன் சங்க செய லாளர் ராஜேந்தி ரன், பயிற்சி அலு வ லர் மாடத்தி யம்மாள் பே... |
தமிழகம் | வருமுன் காப்போம் திட்ட முகாம் | நரிக்குடி : நரிக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் வரு முன் காப்போம் திட்ட முகாம் நடந்தது. ஊராட்சி தலை வர் கண்ணன் தலைமை வகித்தார். மருத்துவ அலு வ லர் நரேந்தி ரன் முன்னிலை வகித்தார். வட்டார புள்ளி யாளர் மணி வர வேற்றார். மாவட்ட கவுன்சி லர் போஸ், துணை இயக்கு னர் வடி வே லன், 300 பெண்க ளுக்கு நலத்திட்ட உத வி கள் வழங்கி... |
தமிழகம் | பஸ்களால் தொல்லை பயணிகள் அவதி | சத்தி ரப்பட்டி : சத்தி ரப்பட்டி யில் இருந்து கிளம்பும் டவுன் பஸ்கள் இரவு நேரங்ளில் புதிய பஸ் ஸ்டாண்ட் செல்வதை தவிர்ப்ப தால் பய ணி கள் சிர மப்ப டு கின்ற னர்.குறிப்பாக இரவு 8.30 மணி யி லி ருந்து 11 மணி வரை சத்தி ரப்பட்டி, கீழ ரா ஜ கு ல ரா மன், சங்கம்பட்டி, ஆண்டாள்பு ரம், பி.ஆர்.ஆர்.நகர் பகுதி வழி யாக செல்லும் டவுன் பஸ்கள... |
தமிழகம் | புது பஸ் ஸ்டாண்ட் செயல்பட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா | விரு து ந கர் : விரு து ந க ரில் புதிய பஸ் ஸ்டாண்ட் செயல்ப ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நக ராட்சித் தலை வ ராக சொக்கர் இருந்த போது புது பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது. ஒரு கோடிக்கும் அதி க மாக செல வ ழித்து, பல ஆண்டு களா கி யும் பஸ் ஸ்டாண்ட் இன்னும் முழு மை யாக செயல்ப ட வில்லை. மோச மான ரோடு கள், கண்ட இடத்தில்... |
தமிழகம் | கோரிக்கை | விரு து ந கர் : ஏழா யி ரம்பண்ணை வர்த்த கர்கள் சங்க செய லாளர் கே. சின்ன மா ரி யப்பன், கலெக்ட ருக்கு அனுப்பிய மனு: கோவில்பட்டி யி லி ருந்து கரி சல்பட்டி வரை அரசு டவுன் பஸ் வரு ம் அரசு டவுண் பஸ்சை ஏழா யி ரம்பண்ணை வரை இயக்கி னால் பல கிராம மக்க ளுக்கு பய னுள்ள தாக இருக்கும், எனத் கோரி யுள்ளார். |
தமிழகம் | ஆய்வு | விரு து ந கர் : விரு து ந கர் அரசு துறை அலு வ ல கங்க ளில் தமிழ் மொழி பயன்பாடு குறித்து தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்கு னர் நட ரா ஜன் ஆய்வு செய்தார். கோப்பு க ளில் தமிழை அதி க மாக பயன்ப டுத்த அறி வு றுத்தி னார். |
தமிழகம் | பிரேத பரிசோதனைக்கு எதிர்ப்பு | அருப்புக்கோட்டை : கோவி லாங்குளம் வேளாண் கல்லூ ரி யில் முத லாம் ஆண்டு பட்டய படிப்பு படித்த மாண வர் கருப்ப சாமி தற்கொலை செய்து கொண்டார். அவ ரது சாவில் மர்மம் இருப்ப தாக கூறி, மாண வ னின் உற வி னர்கள் கல்லூ ரியை முற்று கை யிட்ட னர். போலீ சார் சமா தா னம் செய்த தன் பேரில் கலைந்து சென்ற னர். நேற்று மாண வ னின் உடலை அரசு ஆஸ்பத்... |
இந்தியா | மாணவர் போலீஸ் படை வரும் 15ம் தேதி துவக்கம் | காசர்கோடு : பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்கும் மாணவர் போலீஸ் படை, வரும் 15ம் தேதி துவக்கப்படும். உள்ளாட்சித் துறை சார்பாக நடத்தப்படும் இத்திட்டம், மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் துவக்கப்படுகிறது. கேரள மாநில உள்ளாட்சித் துறையின் கீழ், போலீஸ் துறை செயல்பட்டு வருகிறது. இத்துறை சார்பாக, மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்... |
தமிழகம் | பட்டாசு ஆலையில் வெடி விபத்து இருவர் காயம்: அறை தரை மட்டம் | சிவ காசி : சிவ காசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 தொழி லாளர் கள் காய ம டைந்த னர். சிவகாசி ஈஞ்சாறு விலக்கு அருகே வைர முத்துக்கு சொந்த மான சிவ ஜோதி பயர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலை யில் 15 அறை கள் உள்ளன. நேற்று, அணு குண்டு பட்டாசு தயா ரித்து விட்டு தொழி லாளர்கள் மதிய உணவு இடை வே ளைக்கு சென்ற னர்.உணவு இடை வே... |
தமிழகம் | போலீஸ் பாதுகாப்புடன் விடுதலைப்புலி திலீபன் காமாட்சியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு | காஞ்சிபுரம் : வெடிபொருட்கள் கடத்தல் வழக்கில் கியூ பிராஞ்ச் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த திலீபன், நேற்று காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் போலீஸ் பாதுகாப்புடன் சிறப்பு வழிபாடு நடத்தினார்.
தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வெடிபொருட்கள் கடத்தியதாக கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி மா... |
தமிழகம் | வியாபார சங்கம் கண்டனம் | விரு து ந கர் : விரு து ந கர் வியா பா ரச் சங்கத்தின் தலை வர் யோகன் பிர த மர் மன்மோ கன் சிங்குக்கு அனுப்பிய மனு வில் தெரி வித்துள்ள தா வது: பெட்ரோல், டீசல், சமை யல் காஸ் விலை களை அரசு உயர்த்தி யுள்ளது சரி யல்ல. இத னால் அனைத்துப் பொருட்க ளின் விலை கூடும். பெட்ரோ லிய நிறு வ னங்கள் தங்கள் விருப்பம்போல விலை நிர்ண யம் செய்ய ... |
தமிழகம் | கொள்ளை நடந்ததாக கூறி போலீசாரை பரிசோதித்த டி.ஐ.ஜி., | விரு து ந கர் : விரு து ந கர் போலீஸ் கட்டுப்பாட்டு அறை யில் பொது மக்கள் தக வல் கொடுத்தால் போலீ சார் நட வ டிக்கை எடுப்பதை ஆய்வு செய்ய டி.ஐ.ஜி., சந்தீப் மித்தல் முடிவு செய்தார். சூலக்க ரை யில் உள்ள பெட்ரோல் பங்கில் இருந்து 2 லட்ச ரூபாய் ரொக்கத்தை யும், செயி னை யும் பறித்துக் கொண்டு டூவீ ல ரில் இரு வர் தப்பி செல்வ தாக "10... |
தமிழகம் | இருளில் மூழ்கிய தென்றல் நகர் | ராஜ பா ளை யம் : தென்றல் நகர் பகு திக்கு செல்லும் செண்ப கத்தோப்பு ரோட்டில் குறைந்த எண்ணிக்கை யில் உள்ள தெரு விளக்கு க ளில் பெரும்பா லா னவை எரி வ தில்லை. சில வற்றை எரி ய விட மின் ஊழி யர்கள் மறந்து விடு கின்ற னர். ஜூலை 7 இரவு, அப்ப குதி முழு வ தும் இருளாக இருந்தது.இப்ப கு தி யில் மயா னம், பள்ளி, கல்லூரி அமைந்தி ருப்ப து ட... |
தமிழகம் | உண்ணாவிரதம் | விரு து ந கர் : வரை ய றுக்கப்பட்ட ஊதி யக்கு ழு வில் ஊதிய விகி தம், குடும்ப பென்சன், சட்ட ரீதி யான பென்ஷன் வழங்க கோரி விரு து ந கர் கலெக்டர் அலு வ ல கம் முன் சத்து ணவு ஊழி யர்கள் உண்ணா வி ரத போராட்டம் நடத்தி னர். மாவட்ட தலை வர் தியா க ரா ஜன் தலைமை வகித்தார். அரசு ஊழி யர் சங்க மாவட்ட செய லாளர் கண்ணன் துவக்கி வைத்தார். மா... |
தமிழகம் | தமிழ் வழியில் படித்தவருக்கு முன்னுரிமையில் அரசு வேலை | சென்னை : தமிழில் படித்தவருக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை வழங்கும் அறிவிப்பின்படி, ஐகோர்ட் அரசு தலைமை குற்றவியல் வக்கீல் அலுவலகத்தில் பணிபுரிய, நியமன உத்தரவை முதல்வர் கருணாநிதி நேற்று வழங்கினார். கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவுரையில், தமிழில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கப்ப... |
தமிழகம் | காட்டு எருமையால் கரும்பு சேதம் | ஸ்ரீவில்லி புத்தூர் : ஸ்ரீவி., மம்சா பு ரம் காந்தி நகரை சேர்ந்த விவ சாயி மகா லிங்கத்தின் கரும்பு தோட்டம் செண்பக தோப்பு குட்டத் தட்டி யில் உள்ளது. இங்கு மூன்று நாட்களாக காட்டெ ருமை புகுந்து கரும்புகளை சேதப்படுத்தியது. |
தமிழகம் | விளாத்திகுளத்தில் இன்று ஜெ.,பிறந்த நாள் விழா | விளாத்திகுளம், : விளாத்திகுளத்தில் ஜெ.,பிறந்தநாள் விழா பிரமாண்டமான முறையில் இன்றும், நாளையும் நடக்கிறது.இதுகுறித்து தொகுதி செயலாளர் மார்க்கண்டேயன் தெரிவித்ததாவது,விளாத்திகுளம் சட்டசபை தொகுதி அதிமுக.,சார்பில் ஜெ.,யின் 62வது பிறந்தநாள் விழா விளாத்திகுளத்தில் இன்றும் நாளையும் நடத்தப்படுகிறது. இன்று 10ம் தேதி மாலை 6 மணிக்க... |
தமிழகம் | சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை வங்கி கணக்கில் முன்வைப்பு தேவையில்லை | சென்னை : அரசு கல்வி உதவித் தொகை பெற, வங்கிக் கணக்கு துவங்குவதற்கு முன்வைப்புத் தொகை தேவையில்லை என சிறுபான்மையினர் நலத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். சிறுபான்மையினர் நலத்துறை ஆணையர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் சிறுபான்மையினராகக் கருதப்படும் கிறிஸ்தவ, முஸ்லிம், பவுத்த, சீக்கிய மற்றும் பாரசீக மதங்களைச் சார்ந்த... |
தமிழகம் | சிறப்பாக பணியாற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு விருது: அரசு உத்தரவு | தூத்துக்குடி, தமிழகம் முழுவதும் முதல், முதலாக சிறப்பாக பணியாற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு விருது வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. மூன்று ஆண்டுக்கு ஒரு மாவட்டத்தில் 3 பேர் பட்டியல் தேர்வு செ ய்து அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு பெறும் ஒவ்வொருவருக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு மற்றும் சான்று வழங்கப்படுக... |
தமிழகம் | டேபிள் டென்னிஸ் போட்டி | ராஜ பா ளை யம் : ராஜ பா ளை யத்தில் மாவட்ட அளவி லான டேபிள் டென்னிஸ் போட்டி நடந்தது. மாண வர்க ளுக்கான பிரி வில் ஆனந்தா வித்யா லயா மெட்ரிக்., மேல்நி லைப் பள்ளி யும், மாண வி க ளுக் கான பிரி வில் பி.ஏ.சி.ஆர். அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நி லைப்பள்ளி யும் சாம்பி யன் பட்டம் வென்றன. வெற்றி பெற்ற மாணவ மாண வி க ளுக்கு பள்ளி நிறு வ... |
தமிழகம் | சத்து டானிக் சாப்பிட்ட பள்ளி மாணவ,மாணவிகள் மயக்கம் | விளாத்திகுளம் : விளாத்திகுளம் அருகே கே.தங்கம்மாள்புரம் தனியார் உயர்நிலைப்பள்ளியில் நடந்த மருத்துவ முகாமில் சத்து டானிக் சாப்பிட்ட 25-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வாந்தி, மயக்கம் மற்றும் தலைவலியால் பாதிக்கப்பட்டனர்.விளாத்திகுளம் அருகே சூரங்குடியை அடுத்துள்ள கே.தங்கம்மாள்புரத்தில் உள்ள இந்து கணபதி காசிநாதன் உயர்நிலைப்ப... |
தமிழகம் | முற்றுகை | ஸ்ரீவில்லி புத்தூர் : ஸ்ரீவி., முத லி யார்பட்டி தெருவில் நக ராட்சி சார்பில் கழிப்பறை கட்ட முடிவு செய்து இடம் தேர்வு செய்யப்பட்டது. அவ்வி டத்தில் கழிப்பறை கட்ட ஒரு பி ரி வி னர் எதிர்ப்பு தெரி வித்த னர். இதை ய டுத்து கழிப்பறை கட்டும் பணி துவக்கப்ப ட வில்லை. இத னால் ஏமாற்ற ம டைந்த பெண்கள் நேற்று மதி யம் நக ராட்சி அலு வ ல ... |
தமிழகம் | லஞ்சம் வாங்கிய விஏஓ.,க்கு 2 ஆண்டு சிறை | தூத்துக்குடி, : பட்டாமாறுதலுக்காக ஓட்டப்பிடாரம் விவசாயி ஒருவரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் விஏஓ.,க்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.ஓட்டப்பிடாரம் அருகே வடக்கு ஆரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் அருணாசலம் விவசாயி. இவர் பட்டா ... |
தமிழகம் | பாராட்டு | சேத்தூர் : ஜமீன்கொல்லங்கொண்டான் அரசு ஆரம்ப சுகா தார மையத்தில் நேற்று முன்தி னம் ஒரே நாளில் எட்டு பிர ச வங்கள் நடந்தன. குழந்தை கள் அனை வ ரும் நல மாக உள்ள னர். டாக்டர்கள் கரு ணா க ரப்பி ரபு, கலைச்செல்வி, புஷ்ப லதா, மயக்க வி யல் டாக்டர் ஜகந்நா த பி ரபு மற்றும் செவி லி யர்களை சுகா தார துணை இயக்கு னர் பால சுப்பி ர ம ணி யம் ... |
தமிழகம் | புலிக்கல் தொடர் தீ விபத்தை தடுக்க மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் | திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் அடுத்த புலிக்கல் கிராமத்தில், அம்மனின் கோபத்தை தணிக்க 250 குடங்களில் பக்தர்கள் மஞ்சள் நீர் அபிஷேகம் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த புலிக்கல் காலனியில் கடந்த 6ம் தேதியில் இருந்து, கூரை வீடுகள் மர்மமான முறையில் அடுத்தடுத்து தீப்பற்றி எரிந்தன. அம்மன் கோபத்தால் தான் வீட... |
தமிழகம் | தூத்துக்குடி மாநகராட்சியில் நீண்டகால தணிக்கை தடைக்கு முடிவு | தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சியில் தணிக்கை தடை சம்பந்தமான நீண்ட கால மனுக்களுக்கு தீர்வு காணும் சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. இதில் சென்னை தலைமைச் செயலக உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.தூத்துக்குடி மாநகராட்சியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள தணிக்கை தடை மனுக்கள் கூட இன்னும் முடியாமல் நிலுவையில் இருந்து வ... |
தமிழகம் | விழிப்புணர்வு ஊர்வலம் | சாத்தூர் : சிந்தப்பள்ளி யில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாண வர்க ளின் கல்வி விழிப்பு ணர்வு ஊர்வ லம் துவக்க விழா நடந்தது. தலைமை ஆசி ரி யர் குண சே க ரன் வர வேற்றார். ஊராட்சி தலை வர் கொண்டு சாமி தலைமை வகித்தார். கூடு தல் தொடக்க கல்வி அலு வ லர் சத்தி ய ராஜ் முன்னிலை வகித்தார். ஆசி ரியை பிரே ம லதா நன்றி கூறி னார். |
தமிழகம் | தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி : அகில இந்திய தலைவர்கள் ஆர்வம் | தூத்துக்குடி : தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி மலர இளைஞர் காங்கிரஸ் தனது பணியை விரைவாக மேற்கொள்ளும் என்று தூத்துக்குடியில் நடந்த விழாவில் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜீவ்சட்டவ் தெரிவித்தார்.தூத்துக்குடி லோக்சபா தொகுதி இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நேற்று பாலவிநாயகர் கோயில் தெருவில்... |
தமிழகம் | சத்துணவு பணியாளர்கள் 24 மணி நேர உண்ணாவிரதம் | தூத்துக்குடி : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் சத்துணவு பணியாளர்கள் 24 மணி நேர உண்ணாவிரதம் இருந்தனர்.சத்துணவு ஊழியர் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், சட்டரீதியான மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும், சமூக நலத்துறை மற்றும் பிற அரசுத்துறை காலிப்பணியிடங்களில் தகுதியடிப்படையில் பண... |
தமிழகம் | கருத்தடை உதவித்தொகை தாமதம்: பயனாளிகள் தவிப்பு | விரு து ந கர் : விரு து ந கர் அரசு ஆஸ்பத்தி ரி யில் கருத்தடை செய்த பெண்க ளுக்கு உத வித்தொகை வழங்கு வ தில் தாம தம் செய்வ தால் பய னா ளி கள் தவித்து வரு கின்ற னர்.விரு து ந கர் அரசு ஆஸ்பத்தி ரி யில் பிர ச வத்திற்கு பின், பெண்கள் கருத்தடை செய்து கொண்டால் டிஸ்சார்ஜ் ஆகும் போது அவர்க ளுக்கு அர சின் உத வித்தொகை 650 ரூபாய் காச... |
தமிழகம் | பெரியாறு அணை அருகே புதிய அணை வரைபடத்தை வெளியிட்டது கேரள அரசு | கூடலூர் : பெரியாறு அணை அருகே கட்டுவதற்கான, புதிய அணையின் வரைபடத்தை கேரள அரசு வெளியிட்டு அடுத்த கட்ட பிரச்னையை துவக்கியுள்ளது. பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதற்கு, வரைபட அமைப்பை தயார் செய்வதற்காக கடந்த மே மாதத்தில் கேரள நீர் பாசனத்துறை இணை இயக்குனர் ராஜசேகரன் தலைமையில் ஒரு குழுவை, கேரள அரசு நியமித்தது. இக்குழு, புத... |
தமிழகம் | இடிதாக்கி ஒருவர் பலி | ஸ்ரீவைகுண்டம் : ஸ்ரீவைகுண்டம் அருகே இடி தாக்கி ஒருவர் பலியானார்.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது; ஸ்ரீவைகுண்டம் அருகே கால்வாய் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முருகேசன் மகன் ஆச்சிமுத்து(25). இவர் சம்பவத்தன்று வெள்ளூர் குளத்தில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்தார். லேசான மழை பெய்துகொண்டிருந்ததாம். அங்கு ஆடு மேய்த்துக... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.