category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
டாக்டர்கள் பற்றாக்குறை தீர்க்கப்ப டுமா
நரிக்குடி : நரிக்குடி அரசு ஆரம்ப சுகா தார நிலை யத்தில் டாக்டர்கள் பற்றாக்கு றையை நீக்க வேண்டும். நரிக்குடி ஆரம்ப சுகா தார நிலை யத்திற்கு நரிக்குடி, மறை யூர், நல்ல தரை, விடத்த குளம், மானூர், உலக்குடி, மேலேந்தல் உள்பட 50க்கும் மேற்பட்ட கிரா மங்க ளி லி ருந்து தின மும் வெளி நோயா ளி களாக சுமார் 200 பேர் வரு கின்ற னர். உள் ந...
தமிழகம்
தூத்துக்குடிக்கு துணை முதல்வர் வருகை
தூத்துக்குடி, : தூத்துக்குடிக்கு அடுத்த மாதம் 5ம் தேதி வரும் துணை முதல்வர் ஸ்டாலின் நாள் முழுவதும் முத்துநகரில் இருக்கும் வகையில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரமாண்டமான வரவேற்புக்கு மாவட்ட திமுக., இப்போதே களம் இறங்கிவிட்டது.அடுத்த மாதம் (ஆகஸ்ட் 5ம் தேதி) துணை முதல்வர் ஸ்டாலின் தூத்துக்குடிக்கு வருகிறார...
தமிழகம்
கோவில்பட்டி, காயல்பட்டணத்தில் திமுக., கூட்டம் : திருச்சி எம்.பி., சிவா பங்கேற்பு
தூத்துக்குடி : உலக செம்மொழி மாநாடு தீர்மானத்தை விளக்கும் சிறப்பு பொதுக் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட திமுக., சார்பில் இரண்டு நாட்கள் நடக்கிறது. இதில் திருச்சி எம்.பி., சிவா பங்கேற்கிறார். மத்திய அமைச்சர் நடிகர் நெப்போலியன் வரும் 24ம் தேதி வருகிறார்.தூத்துக்குடி மாவட்ட திமுக., சார்பில் அரசின் சாதனை விளக்க தொடர் பொதுக் கூ...
தமிழகம்
காலிப்பணியிடங்கள் எட்டயபுரம் தாலுகா ஆபிசில் பணிகள் தேக்கம்
கோவில்பட்டி : கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள எட்டயபுரம் தாலுகா ஆபிசில் 40க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதால் பணிகளும், கோப்புகளும் தேக்கமடைந்து பொதுமக்களின் அரசுத் தேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே பொதுமக்களின் அரசு சம்பந்தமான பணிகளை நிறைவேற்ற அடிப்படையாக இருக்கும் எட்டயபுரம் தாலுகா ஆபிஸ் காலிப்பணியிடங்களை உடனடி...
தமிழகம்
மீனவ மகளிர் சேமிப்புத் திட்டத்திற்கு புத்துயிர் கொடுத்தவர் முதல்வர் கருணாநிதி : அமைச்சர் புகழாரம்
தூத்துக்குடி, : அதிமுக., ஆட்சியில் முடக்கம் செய்யப்பட்ட மீனவ மகளிர் சேமிப்புத் திட்டத்திற்கு மீண்டும் புத்துயிர் கொடுத்து நிதி ஒதுக்கீடு செய்தவர் முதல்வர் கருணாநிதி என்று தூத்துக்குடி கலெக்டர் ஆபிசில் நேற்று நடந்த விழாவில் மீனவர்களுக்கு 6 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார...
தமிழகம்
மீனவர் வலையை கண்காணிக்க உளவு : வனத்துறை ஏற்பாடு
ராமநாதபுரம் : மீனவர்களின் வலையை உளவு மூலம் கண்காணிக்க வனத்துறை ஏற்பாடு செய்துள்ளது. மன்னார் வளைகுடாவில் உள்ள ஏராளமான கடல்வாழ் உயிரினங்கள் வசித்து வருகின்றன . இவற்றில் கடல் ஆமை, கடல்பசு உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. இதை தொடந்து பல உயிரினங்கள் பாதுகாக்கும் உயிரின பட்டியலில் சேர்க்கப்...
தமிழகம்
புதியம்புத்தூரில் திடீர் மழை
புதியம்புத்தூர் : புதியம்புத்தூரில் திடீரென மழை பெய்தது.புதியம்புத்தூரில் காலையிலிருந்து மதியம் வரை சுமாராக வெயில் அடித்தது. வானம் மேகமூட்டமாகவோ, மழைபெய்யும் எவ்வித அறிகுறியும் இல்லாத சூழ்நிலையில் மதியம் திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. முதலில் சுமாராக ஆரம்பித்த மழை பின்பு இடி, மின்னலுடன் பலத்த மழையாக பொழிந்தது. 40 நிமிட...
தமிழகம்
மீனவர் வலைகளை கண்காணிக்க வனத்துறை ஏற்பாடு
ராமநாதபுரம் : மீனவர்களின் வலைகளைக் கண்காணிக்க, வனத்துறை ஏற்பாடு செய்துள்ளது. மன்னார் வளைகுடாவில் ஏராளமான கடல்வாழ் உயிரினங்கள் வசித்து வருகின்றன. இவற்றில் கடல் ஆமை, கடல் பசு உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது. இதைத் தொடந்து, பல உயிரினங்கள் பாதுகாக்கும் உயிரின பட்டியலில் சேர்க்கப்பட்டுள்...
தமிழகம்
ஆறுமுகநேரி கோயிலில் ஆனி உத்திரத் திருவிழா துவக்கம்
ஆறுமுகநேரி : ஆறுமுகநேரி சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாதசுவாமி கோயிலில் ஆனி உத்திரப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.ஆறுமுகநேரியில் திருவாவடுதுறை ஆதீனத்திற்குப் பாத்தியப்பட்ட சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாதசுவாமி கோயில் உள்ளது. இங்கு 23வது ஆனி உத்திரப் பெருந்திருவிழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இத...
தமிழகம்
பாம்பன் பாலம் பணி: திருச்சி ரயில் மண்டபத்தில் நிறுத்தம்
மண்டபம் : பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் நடக்கும் பணியால் ஜூலை 14முதல் 16 வரை திருச்சி-ராமேஸ்வரம் பாசஞ்சர் ரயில் மண்டபத்தோடு நிறுத்தப்படுகிறது.பாம்பன் தூக்கு பாலத்தில் அகல ரயில்பாதை பணிகள் முடிந்து,அதிக எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஒடத்துவங்கின.இதனால் தூக்கு பாலத்தின் வலுத்தன்மையை அதிகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.த...
தமிழகம்
திறனாய்வுத் தேர்வு செந்தூர் மாணவர்கள் சாதனை
திருச்செந்தூர் : திருச்செந்தூர் பள்ளி மாணவர்கள் எட்டாம் வகுப்பு திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.திருச்செந்தூர் எஸ். ஆர்.பி.எம்.செந்தில்முருகன் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் நடந்து முடிந்த தேசிய திறனாய்வுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற எட்டாம் வகுப்பு மாணவிகள் பேச...
தமிழகம்
சாகுபுரத்தில் இயற்கை விவசாய கருத்தரங்கம்
ஆறுமுகநேரி : சாகுபுரம் டி.சி.டபிள்யூ. வளாகத்தில் இயற் கை விவசாயம் தொடர்பான 3ம் நிலை கருத்தரங்கம் நடந்தது.கருத்தரங்கிற்கு தூத்துக்குடி பஞ்.,களின் உதவி இயக்குநர் அம்மையப்பன் தலைமை வகித்தார். டி.சி.டபிள்யூ. நிறுவன மூத்த உதவித்தலைவர் ஸ்ரீனிவாசன் கருத்தரங்கை துவக்கி வைத்தார். செங்கல்பட்டைச் சேர்ந்த முகுந்தன் என்ற விவசாயி நம...
தமிழகம்
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை ஆண்டு வருமான வரம்பு அதிகரிப்பு
தூத்துக்குடி, : வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆண்டு வருமான வரம்பு 50 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.இது குறித்து தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கலைச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ப...
தமிழகம்
சாத்தை., தாலுகா ஆபிசில் டி.ஆர்.ஓ., ஆய்வு
சாத்தான்குளம் : சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி டி.ஆர்.ஓ., துரை ரவிச்சந்திரன் சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் ஆய்வு நடத்தினார். மேலும் கணவனை இழந்த இரண்டு விதவைகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய்க்கான செக் வழங்கினார். நிகழ்ச்சியில் திருச்செந்தூர் டி.ஆர்.ஓ., பாக்கியம் தேவகிருபை, த...
தமிழகம்
அதிமுக., ஆலோசனை கூட்டம்
காயல்பட்டணம் : காயல்பட்டணத்தில் புதிய வரைவு வாக்காளர் பட்டியல் வரப்பெற்றுள்ள தை ஒட்டி அதிமுக., ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகர செயலாளர் செய்து காசிம் தலைமை வகித்தார். நகர அவைத்தலைவர் முத்து, மதியழகன், நகர துணைச் செயலாளர் அருணாசலக் கனி, மனோகரன், நகர துணைச் செயலாளர் காதர், அன்வர், நகரப் பொருளாளர் ஜின்னா, அகமது ...
தமிழகம்
புதிதாக 50,000 மகளிர் சுயஉதவி குழுக்கள் துவங்க முடிவு
தூத்துக்குடி : நடப்பு நிதியாண்டில் புதிதாக 50,000 மகளிர் சுயஉதவிக்குழுக்கள் துவங்கப் படவுள்ளதாக, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண் இயக்குநர் கோபால் தெரிவித்தார். தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, மாவட்ட மகளிர் திட்டம் மூலமாக மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கோபால், கூறியதாவது: தமிழகத்தில் இந...
தமிழகம்
மாதம்தோறும் பிடிபடும் ரேஷன் பொருட்கள் அளவு குறையவில்லை!
ராம நா த பு ரம் : மாதம்தோ றும் அதி கா ரி க ளின் ஆய்வில் பிடி ப டும் ரேஷன் பொருட்க ளின் அளவு குறை யாத நிலை யில், இச்செ ய லில் ஈடு ப டு வோர் மீது கடும் நட வ டிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் தவிர்க்க முடி யாத ஒன்றாகி வரு கி றது. அதி கா ரி க ளின் கண்கா ணிப்பு க ளை யும் தாண்டி, அவர்களது கண்ணில் மண்ணை...
தமிழகம்
செந்தூர் கோயிலில் ஜெயேந்திர சுவாமிகள் சாமி தரிசனம்
திருச்செந்தூர் : திருச்செந்தூர் முருகன் கோயிலில் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சாமி தரிசனம் செய்தார்.திருச்செந்தூர் காஞ்சி மடத்திற்கு வந்த காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். அவரை திரிசுந்தரர்கள் சார்பில் பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து கோய...
தமிழகம்
விழிப்புணர்வு பேரணி
தூத்துக்குடி, : மாற்றுத்திறனாளிகளை பள்ளிக்கு அனுப்ப வலியுறுத்தி நேற்று தூத்துக்குடி கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்தி தூத்துக்குடி ராஜாஜி பூங்கா அருகே விழிப்புணர்வு பேரணி அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் வ.உ....
தமிழகம்
வாடகை கார் ஓட்டுநர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
எட்டயபுரம்: - எட்டயபுரத்தில் பெட்ரோல், டீசல், காஸ், மண்ணெண்ணெய் விலை உயர்வைக் கண்டித்து அனைத்து வாடகை கார் வாகன ஓட்டுநர்கள், ஏஐடியுசி.,சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.எட்டயபுரம் பஸ் ஸ்டாண்ட் முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சங்க செயலாளர் முனியராஜ் தலைமை வகித்தார். ஏஐடியுசி., மாவட்ட செயலாளர் தமிழரசன் து...
தமிழகம்
பெண்ணை பற்றி இணையதளத்தில் அவதூறு பரப்பிய 4 பேர் கைது
ராம நா த பு ரம் : ராம நா த பு ரத்தில் பெண் ணை பற்றி இணை ய தளத்தில் தவ றான செய்தி வெளி யிட்ட நான்கு பேரை மாவட்ட குற்றப்பி ரிவு போலீ சார் கைது செய்த னர்.ராம நா த பு ரம் பெரி ய பட்டி ணத்தை சேர்ந்த பெரோஷ்கான். இவ ருக்கும் இதே ஊரை சேர்ந்த தாஜூ தீன், அல்அ மீன் ஆகி யோ ருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்வி ரோ தம் இர...
தமிழகம்
தும்பாலையில் திடீர் தீ விபத்து
திருச்செந்தூர் : திருச்செந்தூர் அருகேயுள்ள அடைக்கலாபுரம் தும்பாலையில் நள்ளிரவில் ஏற்பட்ட தீயில் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்துநாசமாகியது.உடன்குடி புதுமனை சேர்ந்த கண்ணன் என்பவருக்குச் சொந்தமான தும்பாலை ஒன்று அடைக்கலாபுரம் திருவைகுளம் தெருவில் உள்ளது. இந்த தும்பாலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் திடீரெ...
தமிழகம்
மகளிர் குழுக்களுக்கு அடையாள அட்டை
பர மக்குடி : மக ளிர் சுய உ த விக்கு ழுக்க ளுக்கு வாழ்ந்து காட்டு வோம் திட்டத்தின் மூலம் அடையாள அட்டை கள் வழங்கு வ தற்கு புகைப்ப டம் எடுக்கும் பணி கள் நடை பெற்று வரு கின்றன. இந்த குழுக்கள் வறுமை ஒழிப்பு சங்கத்தின் கீழ் இணைக்கப்பட்டு சுழல்நிதி, தொழிற்க டன், வங்கி நேர டிக்க டன், அமு த சு ரபி கடன் உள்ளிட்ட வை கள் வழங்கப்ப ...
தமிழகம்
மனைவியை கிணற்றில் தூக்கி வீசினார் குடிகார கணவர்
திருச்செந்தூர் : திருச்செந்தூர் அருகேயுள்ள பிச்சிவிளையில் பத்து பிள்ளைகள் பெற்ற மனைவியை கிணற்றில் தூக்கி வீசினார் குடிகார கணவர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படு வதாவது: திருச்செந்தூர் அருகே உள்ள பிச்சிவிளை புதூரைச் சேர்ந்தவர் பட்டுராஜா(52). வேலைக்குச் செல்லாமல் எப்போதும் குடித்துவிட்டு தனது மனைவி செல்வி(45) உடன் அ...
தமிழகம்
தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக குடோன்களில் தரமான மருந்துகள் ஸ்டாக்
தூத்துக்குடி,: தமிழ்நாட்டில் உள்ள மருத்துவப் பணிகள் கழக குடோன்களில் தற்போது தேவையான அளவு மருந்துகள் ஸ்டாக் உள்ளதாக அதன் தலைவர் டாக்டர் கோபால் தெரிவித்தார்.தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக சேர்மன் டாக்டர் கோபால் நேற்று தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள சிடி ஸ்கேன் அறை மற்றும் தமிழ்நாடு மருத்துவப் பண...
தமிழகம்
ரோடு பணியில் காலதாமதம் கான்ட்ராக்டருக்கு அபராதம்
ராம நா த பு ரம் : ராம நா த பு ரத்தில் ரோடு பணி களை நிறை வேற்றா மல் காலத்தா ம தம் ஏற்ப டுத்தும் கான்ட்ராக்ட ருக்கு அப ரா தம் விதிக்கப்பட் டுள்ளது.ராம நா த பு ரம் நக ராட்சி யில் அக்ர ஹா ரம் ரோடு, போஸ்ட் ஆபீஸ் ரோடு ஆகிய இரண்டு ரோடு க ளின் நிலை படு மோ ச மாக உள்ளது. குண்டும் குழி யு மாக இருந்த இந்த ரோட்டில் வாக னங்கள் செல்ல...
தமிழகம்
சாத்தை.,இடைத்தேர்தல்காங்.,வேட்பாளர் மனுதாக்கல்
சாத்தான்குளம்,: சாத்தான்குளம் பஞ்., யூனியன் 1வது வார்டு இடைத்தேர்தலில் காங்., வேட்பாளர் மனுதாக்கல் செய்துள்ளார்.சாத்தான்குளம் பஞ்., யூனியன் 1வது வார்டு காங்., உறுப்பினர் ராணி ஆசிரியர் வேலை கிடைத்ததால் ராஜினாமா செய்தார். அந்த வார்டுக்கு 22ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. காங்., கட்சி சார்பில் நெடுங்குளம் சகாயஎல்பின் நேற்...
தமிழகம்
ஜூலை 23ல் இறகு பந்து போட்டி
ராம நா த பு ரம் : மாவட்ட அளவி லான இறகு பந்து போட்டி ஜூலை 23 முதல் 25 வரை சீதக்காதி சேது பதி விளை யாட்டு அரங்கில் உள்ள ஜெகன் சுரேஷ் இறகு பந்து அரங்கில் நடை பெ றும். போட்டி யில் 13, 16, 19 வய துக்குட்பட்ட மாணவ மண வி க ளுக்கு இடையே ஒற்றை யர் மற்றும் இரட்டை யர் போட்டி கள் நடை பெ றும். போட்டி யில் பங்கேற்க விருப்புள்ள வர்கள...
தமிழகம்
கணவர் திட்டியதால் மனைவி தற்கொலை
கீழக்கரை : கீழக்கரை முத்த ரை யர் நகரை சேர்ந்த மீன்பிடி தொழி லாளி முத்துக்கு மார் மனைவி ராக்கம்மாள் (25).இவர்க ளுக்கு திரு ம ண மாகி 4 ஆண்டு கள் ஆகி றது.கடந்த சில மாதங்களாக கண வர்,மனைவி இடையே தக ராறு ஏற்பட்டுள்ளது. மன மு டைந்த ராக்கம் மாள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உட லில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். ஆபத...
தமிழகம்
மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்பில்., தோனி
சென்னை : மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்பில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி உறுப்பினரானார். மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்பில் சார்பில், இந்திய கிரிக்கெட் அணியின் கவுரவ உறுப்பினர் சேர்ப்பு, ஐ.பி.எல் போட்டியில் வெற்றி பெற்றதற்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. ஐ.பி.எல்., போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ...
தமிழகம்
பருவ முனைப்பு இயக்கம்
ஆர்.எஸ்.மங்க லம் : ஆர்.எஸ்.மங்க லம் வட் டா ரம் கலங்காப்புலி கிரா மத்தில் முன் பருவ முனைப்பு இயக்கம் நடத்தப்பட்டது. ஆர்.எஸ்.மங்க லம் வேளாண் உதவி இயக்கு னர் முகம்மது அப்துல் நசீர் நெல் சாகு ப டி யில் குறைந்த செல வில் கூடு தல் மக சூல் பெற கடை பி டிக்க வேண்டிய தொழில் நுட்பங்கள் பற்றி விளக்கி னார். மண் வள அட்டை யின் பயன்பாட...
தமிழகம்
புரவி எடுப்பு விழா
சாயல்குடி : சாயல்கு டி யில் நிறை குளத்து அய்ய னார் கோயில் வரு டாந்திர புரவி எடுப்பு விழா வி.வி. எஸ். ஏ. சிவ ஞா ன பாண்டி யன் தலை மை யில் நடை பெற்றது. இரவு முழு தும் பூஜை கள் நடை பெற்றது.ஏராள மா னோர் பங்கேற்ற னர்.
தமிழகம்
நுகர்வோர் சேவை இயக்க கூட்டம்
கீழக்கரை : கீழக்கரை மனித உரி மை கள் நுகர்வோர் சேவை இயக்க கூட்டம் தலை வர் அமா னுல்லா தலை மை யில் நடந்தது.நிர்வா கி கள் செய்யது இபு றா கிம்,செய லாளர் தங்கம் ராதா கி ருஷ்ணன், பொருளாளர் முக பத்துல்லா முன்னிலை வகித்த னர். கீழக்க ரை யில் வள்ளல் சீதக்கா திக்கு மணி மண்ட பம்அ மைக்க தமி ழக அரசை கேட்டுக்கொள்வது, கீழக்கரை மயா னத்த...
தமிழகம்
இளம் பெண்கள் கொலை 5 தனிப்படைகள் அமைப்பு
ராம நா த பு ரம் : ராம நா த பு ரம் மாவட்டத் தில் அடை யாளம் தெரி யாத இளம் பெண்கள் கொலை செய்யப்ப டு வதை கண்டு பி டிக்க ஐந்து தனிப்படை அமைக்கப்பட் டுள்ளது.ராம நா த பு ரம் மாவட்டத் தில் கடந்த சில மாதங்களாக அடை யாளம் தெரி யாத இளம் பெண்கள் கொலை செய்யப்பட்ட நிலை யில் பிணம் கண்டு எடுக்கப்பட்டு வரு கி றது. இறந்த பெண்கள் பெரும்பா...
தமிழகம்
கழிவு நீரில் மிதக்கும் காய்கறிகள் கண்டு கொள்ளாத சுகாதாரதுறை
முது குளத்தூர் : முது குளத்தூர் பஸ் ஸ்டாண்டில்க ழி வு நீ ரில் மிதக்கும் நிலை யில் காய்க றி களை விற்பனை செய்வ தால், இதை வாங்கு வோர் தொற்று நோய்க்கு ஆளாகும் நிலை உள்ளது. தடுக்க வேண்டிய சுகா தா ர து றை யி னர் கண்டு கொள்ளா தது வேத னை ய ளிக்கி றது.முது குளத்தூ ரில் வியா ழக்கி ழமை தோறும் வார சந்தை கூடு கி றது. குறைந்த விலை ய...
தமிழகம்
பரமக்குடி பஸ்ஸ்டாண்டில் பூட்டிக்கிடக்கும் கழிப்பறை,கழிப்பிடமாக நடைபாதை
பர மக்குடி : பர மக்குடி பஸ்ஸ்டாண் டில் பய ணி க ளுக்கு அடிப்படை வச தி கள் இருந்தும் பய னற்ற நிலை யி லேயே இருக்கின்றன. இங்கு கட்டப்பட்டி ருக்கும் கழிப்பி டங்க ளில் அவ ச ரத்திற்கு செல்லும் பய ணி கள், பூட்டை மட்டுமே பார்க்கும் படி உள்ளது. மது ரை யில் இருந்து ராமேஸ்வ ரம் செல்லும் வழி யில் பெரிய ஊர் என்ற பெரு மையை பெற்றது பர...
தமிழகம்
கொட்டி தீரத்தது மழை குளிர்ந்தது ராமநாதபுரம்
ராம நா த பு ரம் : ராம நா த பு ரத்தில் கொட்டி தீர்த்த மழை யால் வெள்ளம் போல தண்ணீர் பெருக்கெ டுத்து ஓடி யது.கடந்த சில மாதங்களாக வெயில் சுட்டெ ரித்து வரும் ராம நா த பு ரத்தில் பருவ மழை தொடங்கிய பிற கும், அதற்கான அறி கு றியே தென்ப ட வில்லை. கடந்த இரு தினங்களாக அவ்வப்போது வானிலை மாற்றம் ஏற்பட்டது. நேற்று காலை யி லி ருந்தே வ...
தமிழகம்
உப்பு தன்மை கொண்ட ஊரணி குடிநீர் காவிரி நீரை கண்கூட பார்க்காத மக்கள் ஊராட்சி யின் அவலம்
திருப்புல்லாணி : உப்பு தன்மை கொண்ட ஊரணி குடி நீரை பயன்ப டுத்த முடி யாத நிலை யில் , ஆண்டு பல கடந்தும் காவிரி நீரை கண் கூட பார்க்காத நிலை யில் திருப்புல்லாணி ஊராட்சி மக்கள் உள்ள னர். திருப்புல்லாணி ஊரா டசி திவ்ய தே சம் எனப்ப டும் ஆதி ஜெக நாத பெரு மாள் கோயிலை கொண்டு சிறப்பு பெற்று விளங்கு கி றது . இங்கு தின மும் சுற்றுலா ...
தமிழகம்
காங்., நிர்வாகிகள் தேர்வு
ராம நா த பு ரம் : ராம நா த பு ரம் லோக் சபா , சட்ட சபை தொகுதி காங்., பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்ட னர். ராம நா த பு ரம், திரு வா டானை தொகு திக்கு தமிழ் செல்வம், முது குளத்தூர், பர மக்குடி தொகு திக்கு மீனாட்சி, அறந்தாங்கி, திருச்சுழி தொகு திக்கு களஞ்சி யம் தேர்வு செய்யப்பட்ட னர் என லோக்சபா தொகுதி தலை வர் கரு சுப்பி ர...
தமிழகம்
பெண் தற்கொலை
திரு வா டானை : திரு வா டானை அருகே கருங்கு டியை சேர்ந்த முரு கன் மனைவி தாம ரை செல்வி (26). இரண்டு குழந்தை கள் உள்ள இவர் மன நிலை சரி யில்லா மல் இருந்துள்ளார். இந்நி லை யில் கடந்த மூன்றாம் தேதி தாமரை செல்வி விஷ ம ருந்தி ராம நா த பு ரம் அரசு மருத்து வ ம னை யில் அனு ம திக்கப்பட்டு இறந்தார். திரு வா டானை போலீ சார் விசா ரித்த...
தமிழகம்
அக்குபஞ்சர் மருத்துவ முகாம்
ராம நா த பு ரம் : ராம நா த பு ரத்தில் அக்கு பஞ்சர் மருத்துவ விழிப்பு ணர்வு முகாம் டாக்டர் சபீர் அப்துல்லா தலை மை யில் நடந்தது. டாக்டர் கதீஜா நாச்சி யார் வர வேற்றார். டாக்டர் மது ரம் அர விந்த ராஜ், சுப்பி ர ம ணி யன், டாக்டர்கள் சுல்தானா, சர வ ணன், அப்துல்ஜூ னத், லயன்ஸ் கிளப் வட்டார தலை வர் ராம கி ருஷ்ணன் வர்த்தக சங்க தல...
தமிழகம்
ஏர்வாடி பகுதியில் போலி டாக்டர்கள்
ஏர்வாடி : ஏர்வாடி தர்கா பகு தி யில் சுற்று லாப்ப ய ணி களை குறி வைத்து போலி டாக்டர்கள் சிகிச்சை ய ளித்து வரு கின்ற னர்.ஏர்வாடி புண்ணிய தல மா க வும்,சுற்று லா த ல மா க வும் விளங்கு வ தால் வெளி மாநி லம் மற்றும் மாவட்டங்க ளி லி ருந்தும் நாள்தோ றும் ஏராள மா னோர் வரு கின்ற னர்.இங்கு வரும் பய ணி க ளுக்கு உடல் நலக்கு றைவு ஏற்ப...
தமிழகம்
மகளிர் கல்லூரியில் பேராசிரியர் இல்லை : மனையியல் துறை ரத்தாகும் நிலை
ராம நா த பு ரம் : ராம நா த பு ரம் அரசு மக ளிர் கல்லூ ரி யில் மனை யி யல் பாடத்திற்கு கடந்த ஒராண்டாக நிரந்தர பேரா சி ரி யர் இல்லா த தால், அந்த பிரிவு ரத்தா கும் சூழ்நிலை உள்ளது.ராம நா த பு ரம் அரசு மக ளிர் கல்லூ ரி யில் பி.எஸ்.சி., கணி தம், கம்ப்யூட்டர் அறி வி யல், எலக்ட்ரா னிக்ஸ், மனை யி யல், பி.காம்., ஆகிய பிரி வு கள் ...
தமிழகம்
பின்தங்கிய மாவட்டத்தில் மாதிரி பள்ளிகள் : சி.பி.எஸ்.சி., திட்டத்தில் துவக்கம்
சிவகங்கை : மத்திய, மாநில அரசு நிதியில், 10 மாவட்டங்களில் மாதிரி மேல்நிலைப்பள்ளிகள், வரும் 26 ம் தேதி முதல் செயல்பட உள்ளன. பெண் கல்வியில் பின்தங்கியுள்ள மாவட்டங்களை கணக்கிட்டு, மாதிரி மேல்நிலைப்பள்ளிகள் துவக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி கடலூர், சிவகங்கை, தர்மபுரி, ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், திருப்...
தமிழகம்
ஊழியர் பற்றாக்குறையால் தொய்வு ரேஷன் கார்டு பட்டியலில் இழுபறி
சிவகங்கை : ஊழியர் பற்றாக்குறையால், போலி ரேஷன் கார்டு இறுதி பட்டியல் வெளியிடுவதில், பல மாவட்டங்களில் இழுபறி ஏற்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் போலி ரேஷன் கார்டுகளை கண்டறிய வீடு வீடாக ஆய்வு செய்யும் பணி நடந்தது. இதில், மாவட்டத்திற்கு 10 முதல் 15 சதவீதம் வரை போலி கார்டுகள் என கண்டறியப்பட்டு, பொருள் வினியோகம் நிறுத்தப்...
தமிழகம்
கடன் பணத்தை மீட்டுத்தர 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ., ஏட்டு கைது
சென்னை : கடன் கொடுத்த பணத்தை மீட்டுத் தர பைனான்சியரிடம் 5,000 ரூபாய் லஞ்சம் பெற்ற விருகம்பாக்கம் எஸ்.ஐ., மற்றும் ஏட்டு இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். சென்னை, ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (43). சினிமா பைனான்சியர்; விருகம்பாக்கத்தில் அலுவலகம் நடத்தி வருகிறார். இவரிடம், கடந்த 1996ம் ஆண்டில் "நெஞ்ச...
தமிழகம்
ரேஷன் அரிசி மூடைகள் சிக்கின
காரைக்குடி: பள்ளத்தூரில் ரேஷன் அரிசி மூடைகள் கடத்தப்படுவதாக வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தாசில்தார் முருகேசன், ஆர்.ஐ., மதி தலைமையில் சோதனை நடத்தினர். அங்கு நின்றிருந்த மினி லாரியை சோதனை செய்த போது, 590 கிலோ கொண்ட 12 மூடை ரேஷன் அரிசி, காலி குடங்களுக்கு இடையே பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மூ...
தமிழகம்
தி.மு.க., வில் இணைந்த மாற்று கட்சியினர்
காளையார்கோவில் : காளையார்கோவில் ஒன்றியத்தில், மாற்று கட்சியினர், தி.மு.க., வில் இணைந்தனர். ஊராட்சி ஒன்றிய தலைவர் சத்தியநாதன் வரவேற்றார். அமைச்சர் பெரியகருப்பன் தலைமை வகித்தார். மாற்று கட்சிகளில் இருந்து150 பேர் இணைந்தனர்.முன்னாள் அமைச்சர் தென்னவன், கவுன்சிலர்கள் தமிழரசன், ராயர்சாமி, ஊராட்சி தலைவர் போஸ், ஒன்றிய இணைச்செய...
தமிழகம்
மாணவி திருமணத்திற்கு தடை
திருப்புத்தூர் : சிங்கம்புணரியை சேர்ந் தவர் ரோஜா (16). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மதுரையில் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்து, மேல்நிலை படிப்புக்காக விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில், இவருக்கும் தண்டாயுதபாணி என்பவருக்கும் (29) திருமணம்செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர். வரும் 15ம் தேதி எஸ்.வி.மங்கலம் சிவன் கோ...
தமிழகம்
ரயில் நிறுத்தக்கோரி சர்வ கட்சி போராட்டம்
சிவகங்கை :ராமேஸ்வரம்- புவனேஸ்வர், காசி ரயில் களை, சிவகங்கையில் நிறுத்தக்கோரி, சர்வ கட்சியினர் போராட்டம் அறிவித்துள்ளனர்.சர்வ கட்சி கூட்டம் சிவகங்கையில் நடந்தது. மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் அர்ச்சுணன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., சந்திரன், அ.தி.மு.க., நகர் செயலாளர் ஆனந்த், இந்திய கம்யூ., நிர்வாக குழு உறுப்பினர...
தமிழகம்
குன்றத்து அ.தி.மு.க., வினருக்கு போலீஸ் தடை
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பந்த் நன்றி அறிவிப்பு தெருமுனை கூட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்தனர்.ஜூலை 5ல் நடந்த பந்த்தில் பங்கேற்ற பொதுமக்கள்,தொழிலாளர்கள், ஆட்டோ, வேன், லாரி உரிமையாளர்களுக்கு அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில் திருப்பரங்குன்றம் 16கால் மண்டபம் அருகில் நேற்று நன்றி அறிவிப்பு தெருமுனை கூ...
இந்தியா
சென்னை மாநகராட்சி தேர்தல்: சுப்ரீம் கோர்ட்டில் மனு
புதுடில்லி : சென்னை மாநகராட்சி தேர்தல் தொடர்பாக ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில், தமிழக தேர்தல் கமிஷன் அப்பீல் மனு தாக்கல் செய்துள்ளது. இதை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. கடந்த 2006ம் ஆண்டு நடந்த சென்னை மாநகராட்சி தேர்தலின் போது முறைகேடு நடந்தது. ஓட்டுச் சாவடிகளை கைப்பற்றுதல், ...
தமிழகம்
அறுவை சிகிச்சை மைய துவக்க விழா
காரைக்குடி :பார்வதி சர்ஜிக்கல் நர்சிங் ஹோம் சார்பில், லேப்ராஸ்கோப்பிக் அறுவை சிகிச்சை மைய துவக்க விழா நடந்தது. வ.உ.சி., பள்ளி தலைமை ஆசிரியர் காத்தமுத்து துவக்கி வைத்தார். நடிகர் பூவிலங்கு மோகன், பார்வதி நர்சிங் ஹோம் நிர்வாக இயக்குனர் மணிவண்ணன், டாக்டர் மீனாட்சி, கவுன்சிலர் ராஜேந்திரன், லயன்ஸ் சங்க மண்டல தலைவர் ராகவன், ...
தமிழகம்
எலும்பின் திறன் காண இலவச முகாம்
மதுரை: மதுரையில் எலும்பின் திறனை கண்டறிய இலவச மருத்துவ முகாம் நாளை (ஜூலை 11) மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்.மதுரை கே.கே.நகர் ராஜாமுத்தையா மன்றம் எதிரே விநாயகாநகரில் உள்ள சிங்காரம் ஏஜன்சியில் நடைபெறும் இம்முகாமில் பங்கேற்க முன்பதிவு செய்ய வேண்டும். 40 வயதுக்கு மேற்பட்டோர் 0452- 252 7369, 98421 - 65036ல் பத...
தமிழகம்
தி.மு.க., தொண்டர் கொலைக்கு காரணம் அ.தி.மு.க., உட்கட்சி தேர்தல் மோதலே : விசாரணையில் தகவல்
மதுரை: மதுரையில் தி.மு.க., தொண்டர் செந்தில் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. அ.தி.மு.க., உட்கட்சி தேர்தலில் ஏற்பட்ட மோதலால் இக்கொலை வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டனர்.மதுரை வெங்கடாஜலபுரம் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் சேகர். இவர் 41வது வட்ட அ.தி.மு.க., மாஜி செயலாளர். இவரது மகன் செந்தில் (24)....
தமிழகம்
கரூர் மாஜி டி.ஆர்.ஓ., வழக்கில் பொதுத்துறை செயலர் சாட்சியம்
கரூர் : லஞ்ச வழக்கில் கைதான கரூர் முன்னாள் டி.ஆர்.ஓ., வழக்கில், பொதுத்துறை செயலர் ஜோதி ஜெகராஜன் நேற்று சாட்சியம் அளித்தார். வழக்கு விசாரணை, ஆக., 13ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. கரூர் மாவட்டம், ஆத்தூர் வடுகப்பட்டியைச் சேர்ந்த செல்வகுமார்(42), துப்பாக்கி உரிமத்தை 2001ல் பெற்றார். ஆண்டுதோறும் உரிமம் புதுப்பிக்கும் அடிப...
தமிழகம்
அதிகாரிகளின் அலட்சியத்தால் மண் கடத்தல்... தொடர் கதை கொள்ளை போகும் இயற்கை வளம்
காரைக்குடி :அதிகாரிகளின் அலட்சியத்தால் காரைக்குடி பகுதிகளில், செம்மண், மணல் திருட்டு அதிகரித்துள்ளது. இதனால் கண்மாய், ஆறுகளில் பெரும் பள்ளம் ஏற்பட்டு இயற்கை வளம் கேள்விக்குறியாகியுள்ளது . பள்ளத்தூர், கல்லல், கொத்தமங்கலம் கண்மாய் களில் செம்மண் கடத்தல் அதிகரித்துள்ளது. செங்கல் சூளை, கட்டடம் கட்டஇவை கடத்தப்படுகின்றன. ஒரு ...
தமிழகம்
கம்ப்யூட்டர் கண்காட்சி
மதுரை: மாடர்ன் கம்ப்யூட்டர்ஸ் சார்பில் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் கம்ப்யூட்டர் கண்காட்சி நடக்கிறது. எச்.சி.எல்., இன்டெல், மாடர்ன், கேனான், மைக்ரோசாப்ட், சாம்சங், சோனி உட்பட பல்வேறு நிறுவனங்களின் "டெஸ்க்டாப்' கம்ப்யூட்டர்கள் 10 ஆயிரத்து 999 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை விற்பனையாகிறது. "லேப்டாப்' 15 ஆயிரத்து 999 முதல்...
தமிழகம்
காஸ் அடுப்பு வழங்கல்
திருப்புத்தூர் : திருப்புத்தூர் அருகே இளங்குடி, தட்டட்டி, காட்டாம்பூரில் இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழா நடந்தது. அமைச்சர் பெரியகருப்பன் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் ராமநாதன், தாசில்தார் விஜயராணி, வட்ட வழங்கல் அலுவலர் கண்ணன், பேரூராட்சி தலைவர் சாக்ளா பங்கேற்றனர். அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் கட்டப் பட்ட கட்டட...
தமிழகம்
மாணவர் தினம்
மதுரை: மதுரைக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் தேசிய மாணவர் இயக்கத்தின் சார்பில், மாணவர் தினம் நடந்தது. தலைமை ஆசிரியர் செந்தூரன் வரவேற்றார். மாநிலச் செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். தென் மாநில அமைப்புச் செயலாளர் ரங்கராஜன் பேசும் போது, "" விஞ்ஞான வளர்ச்சியில் இந்தியா முதல் இடத்தில் உள்ள ...
தமிழகம்
விசாரணைக்கு ஆஜர்படுத்தாத இன்ஸ்பெக்டர் சம்பளத்தில் ரூ.2,300 பிடித்தம் செய்ய உத்தரவு
திண்டுக்கல் : திண்டுக்கல் கோர்ட்டிற்கு மூன்று இன்ஸ்பெக்டர்களை விசாரணைக்கு ஆஜர்படுத்தாத இன்ஸ்பெக்டரின் சம்பளத்தில் 2,300 ரூபாய் பிடித்தம் செய்து, விசாரணைக்கு வருபவர்களின் செலவிற்கு கொடுக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகேயுள்ள அழகர்நாயக்கன் பட்டியைச் சேர்ந்த ஆதி, மயில்வாகணன், அய்யப்பன், பவ...
தமிழகம்
செஸ் போட்டி
காரைக்குடி: மாவட்ட செஸ் போட்டியில், காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.அமராவதிபுதூர், ராஜராஜன் பொறியில் கல்லூரியில் போட்டி நடந்தது. ஆறு முதல் பிளஸ் 2 வகுப்பு வாரியாக போட்டிகள் நடந்தன. ஸ்ரீ வித்யா கிரி மெட்ரிக் பள்ளி, கலைவாணி மெட்ரிக் பள்ளி இரண்டாம் இடம், முத்த...
தமிழகம்
ஜூலை 13 ல் தடகளம்
காரைக்குடி: மாவட்ட தடகள சங்க தலைவர் பிரபாகர் கூறியதாவது:பள்ளி மாணவர்களுக்கான தடகளப்போட்டி, வரும் 13ம் தேதி காலை 7 மணிக்கு, காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. இதில் 16, 18 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். வென்றவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்றார்.
தமிழகம்
சென்ட்ரல் மார்க்கெட் முட்டுக்கட்டை சரிசெய்ய மாநகராட்சி நடவடிக்கை
மதுரை: மதுரை சென்ட்ரல் மார்க்கெட் இடமாற்றத்திற்கு ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையை சரி செய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.தற்போதுள்ள சென்ட்ரல் மார்க்கெட், மாட்டுத்தாவணிக்கு இடம் மாற்றுவதில் பல்வேறு முட்டுக்கட்டைகள் ஏற்படுத்தப்டுகிறது. தரைக் கடைகளை ஏலம் விடுவதற்கு எதிராக சில வியாபாரிகள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர...
தமிழகம்
வாணிப கழக தொழிலாளர் ஸ்டிரைக் வாபஸ்
சிவகங்கை :நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு சுமை தூக்குவோர் கூலி உயர்வு கேட்டு நடத்தி வேலைநிறுத்தம், முடிவுக்கு வந்தது. மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு, வாணிப கழகம் மூலம் தினமும், 1000 டன் வரை பொருட்கள் அனுப்பப்படுகின்றன. மாவட்டம் முழுவதும் 220 சுமைதூக்குவோர் இப்பணியில் உள்ளனர். இவர்களுக்கு, ஒரு டன்னுக்கு 14.70 கூலி; தன...
தமிழகம்
சங்க கூட்டம்
சிவகங்கை : சத்துணவு ஊழியர் சங்க செயற்குழு கூட்டம் சிவகங்கையில் நடந்தது. மாவட்ட தலைவர் சங்கரநாராயணன் தலைமை வகித்தார். செயலாளர் குகன் சண்முகம் அறிக்கை சமர்ப்பித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று உண்ணாவிரதம்; ஆக., 30 ம் தேதி சென்னையில் முற் றுகை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சங்கரச...
தமிழகம்
அமைச்சர் ஆய்வு
இளையான்குடி : தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு செய்தார். வெளிப்பிரகாரம் கட்டும் பணி, நிழல் மண்டபம், கழிப்பறை பணிகளை ஆய்வு செய்தார். டிரஸ்டி வெங்கடேசன், அதிகாரிகள் பங்கேற்றனர்.
தமிழகம்
மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
மதுரை: மதுரை மின் வாரிய மெட்ரோ மேற்பார்வை பொறியாளர் கே.எஸ். வரதராஜன் அறிவிப்பு: புட்டுத்தோப்பு ரோடு, எச்.எம்.எஸ்.காலனி, மேலஅண்ணாதோப்பு, மோதிலால் மெயின் ரோடு, ஆரப்பாளையம் மெயின் ரோடு, ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, பொன்னகரம், வடக்குவெளி வீதி, கிருஷ்ணராயர் தெப்பம், திலகர் திடல், வடக்கு பெருமாள் மேஸ்திரி வீதி, மேல - வடக்கு மாசி...
தமிழகம்
போலீஸ் கோயிலில் திருடுபோன ஐம்பொன் சுவாமி சிலை மீட்பு
மதுரை: மதுரை போலீஸ் குடியிருப்பில் உள்ள கோயிலில் திருடப்பட்ட ஐம்பொன் சுவாமி சிலை மீட்கப்பட்டது. இதில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.தெற்கு மாரட் வீதி போலீஸ் குடியிருப்பில் பழமையான மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்படுகிறது. கோயிலின் உற்சவரான மாரியம்மனின் ஐம்பொன் சிலை 15 கிலோ எட...
தமிழகம்
.கிரிக்கெட்: மதுரை அணி வெற்றி
மதுரை,: மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில், தூத்துக்குடியில் நடந்த மாவட்டங்களுக்கு இடையிலான, 16 வயதிற்கு உட்பட்டோர் பிரிவு கிரிக்கெட் போட்டியில் மதுரை அணி கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.முதல் பிரிவு போட்டியில் நாமக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி அணிகள் இடம் பெற்றுள் ளன. தகுதிச் சுற்று போட்டிகளில் மதுரை - நாமக்...
தமிழகம்
முன்னாள் எம்.எல்.ஏ., உள்பட ஏழுபேர் சரண்
உசிலம்பட்டி,: கள்ளர் கல்விக் கழகத்தில் போலியாக ஆவணங்கள் தயாரித்து, சொத்துக்களை விற்றதாக தொடரப்பட்ட வழக்கில், கள்ளர் கல்விக்கழகத்தில் முன்னாள் செயலாளராக இருந்த, முன்னாள் எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் உள்ளிட்ட ஏழு பேர் உசிலம்பட்டி கோர்ட்டில் சரணடைந்தனர்.கள்ளர் கல்விக்கழகத்தில் ஆயுட்கால உறுப்பினராக உள்ளவர் துரைச்சாமிபுரம் புத...
தமிழகம்
மரக்கன்று நடும் விழா
மதுரை,: தமிழக முதல்வரின் 87 வதுபிறந்தநாளையொட்டி, வனத்துறை சார்பில் மதுரை வண்டியூர் பூங்காவில் மரக்கன்று நடும் விழா நடந்தது. மண்டல வனப் பாதுகாவலர் சையது முஜம்மில் அப்பாஸ் தலைமை வகித்தார். மாவட்ட வன அலுவலர் ராகேஷ்குமார் ஜகெனியா வரவேற்றார்.மேயர் தேன்மொழி, துணை மேயர் மன்னன், வனச்சரகர்கள் காளீஸ்வரமூர்த்தி, தேவதாஸ் பங்கேற்றன...
தமிழகம்
பெரியாறு அணை அருகே புதிய அணை வரைபடத்தை வெளியிட்டது கேரள அரசு
கூடலூர் : பெரியாறு அணை அருகே கட்டுவதற்கான புதிய அணையின் வரைபடத்தை கேரள அரசு வெளியிட்டு அடுத்த கட்ட பிரச்னையை துவக்கியுள்ளது. பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதற்கு வரைபட அமைப்பை தயார் செய்வதற்காக கடந்த மே மாதத்தில் கேரள நீர்பாசனத்துறை இணை இயக்குநர் ராஜசேகரன் தலைமையில் ஒரு குழுவை கேரள அரசு நியமித்தது. இக்குழு புதிய அண...
தமிழகம்
கஞ்சா கடத்தல் வழக்கு: ஒருவருக்கு குண்டாஸ்
மதுரை: மதுரை தனக்கன்குளம் ஜெயராஜ்நகரை சேர்ந்தவர் அம்மாசி மகன் ரமேஷ் (22). இவரை கஞ்சா வழக் கில் போதை பொருள் தடுப்புப்பிரிவு இன்ஸ் பெக்டர் செல்வராஜ் கைது செய்தார். ரமேஷ் மீது ஐந்து கஞ்சா வழக்குகள் உள்ளன. போதை பொருள் தடுப்புப்பிரிவு போலீஸ் ஐ.ஜி., ஆகாஷ்குமார் உத்தரவுப்படி, ரமேஷ் குண்டர் தடுப்புக் காவல் சட்டப்படி சிறையில் அ...
தமிழகம்
நகைச்சுவை கூட்டம்
மதுரை; மதுரை மீனாட்சிமிஷின் மருத்துவமனையில், நகைச்சுவை மன்றக் கூட்டம் நடந்தது. மன்ற உறுப்பினர் தேனா தலைமை வகித்தார். கூட்டத்தில், முதியவர் முதல் சிறுவர்கள் வரை நகைச்சுவை துணுக்குகள் கூறினர். சிறந்த நகைச்சுவைக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. உறுப்பினர்கள், நீலபாண்டியன், சரவணன், சிதம்பரம், மாணிக்கராஜ் கலந்து கொண்டனர். மன்றச் ...
தமிழகம்
விபத்தில் விவசாயி பலி
நாகமலை; உசிலம்பட்டி அருகே சக்கரப்பநாயக்கனூரைச் சேர்ந்த விவசாயி மனோகரன்(37). இவர் நேற்று முன்தினம் பகல் 2.30 மணியளவில் மதுரையில் இருந்து சக்கரப்பநாயக்கனூருக்கு டூவீலரில் சென் றார். துவரிமான் அருகே சென்ற போது எதிரே வந்த லாரிக்கு வழிவிட முயன் றார். அப்போது ரோடு ஓரத்தில் உள்ள பாலத்தில் மோதி விபத்து ஏற்பட் டது. படுகாயமடைந்த...
தமிழகம்
தேக்கடி படகுக்கு ஒவ்வொரு மாதமும் தகுதிச் சான்று பெற ஐகோர்ட் உத்தரவு
கூடலூர் : தேக்கடியில் இயக்கப்படும் படகுகளுக்கு ஒவ்வொரு மாதமும் தகுதிச் சான்றிதழ் பெற வேண்டும் என கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தேக்கடியில் கேரள வனத்துறை மற்றும் சுற்றுலாத்துறைக்குச் சொந்தமான படகுகள் சுற்றுலா பயணிகளுக்காக இயக்கப்படுகின்றன. இது தவிர அணைப்பகுதிக்கு சென்று வருவதற்காக தமிழக பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான இ...
தமிழகம்
கருப்பண சுவாமி கோயிலில் கனி மாற்றுதல் விழா
திருநகர்: திருநகர் உச்சி கருப்பண சுவாமி கோயிலில் கனி மாற்றுதல் விழா நேற்று நடந்தது. கோயிலில் சுவாமி உருவம் இல்லை. இரண்டு தூண்களும், அரிவாள், மணிகளையும் மட்டுமே பக்தர்கள் வழிபடுகின்றனர். பெண்கள் இங்கு வருவது கிடையாது. ஆண்டுக்கு ஒருமுறை ஆனிமாதம் கனிமாற்றும் திருவிழா நடக்கிறது. காலை சுப்பிரமணிய சுவாமி வாசலில் இருந்து பக்த...
தமிழகம்
கல்வி திறன் சிறப்பு முகாம்
சோழவந்தான்: சோழவந்தான் சத்திரம் அங்கன்வாடியில் முன்பருவ கல்வி திறன் மேம்பாடு திட்ட சிறப்பு முகாம் நடந்தது. வாடிப்பட்டி வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் நடந்த முகாமை திட்ட அலுவலர் சுப்புலட்சுமி துவக்கி வைத்து பேசினார்.மேற்பார்வையாளர் சிறுமணியம்மாள் வரவேற்றார். செய்கைபாடல், வினாடிவினா மற்றும் ஓவிய...
தமிழகம்
வனக்காப்பாளர், வனக்காவலர் பணியிடங்களை அதிகரிக்க முடிவு
கம்பம் : காடுகளை பாதுகாக்க வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் பணியிடங்களை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இரண்டாயிரம் ஹெக்டேர் காட்டிற்கு ஒரு வனவர், ஒரு வனக்காப்பாளர், ஒரு வனக்காவலர் என பணியாளர்கள் இருந்தனர். இரண்டாயிரம் ஹெக்டேர் காடு, ஒரு பீட் என்று அழைக்கப்படும். நாளடைவில் அந்த நிலை மாற்றப்பட்டு ஒரு பீட்டிற்கு 800 ம...
தமிழகம்
டயர் வெடித்து தொழிலாளி பலி
தூத்துக்குடி,: தூத்துக்குடி அருகே டயரில் ஏர் பிடிக்கும் போது, அது திடீரென வெடித்ததில் தொழிலாளி பலியானார்.தூத்துக்குடி, அக்கநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(38), அங்கு வல்கனைசிங்(டயர்களை பஞ்சர் பார்ப்பது) கடைவைத்துள்ளார். நேற்று காலை 10.45 மணிக்கு ராமகிருஷ்ணன், கம்ப்ரசர் மூலம் சிமின்ட் கலவை இயந்திரத்தின் ஒரு டய...
தமிழகம்
தேனி மாவட்டத்தில் தொடர் காலரா அபாயம் புதிய ஆய்வால் சுகாதாரத்துறை அதிர்ச்சி
தேனி தேனி மாவட்டத்தில் ஆண்டு தோறும் அய்யப்பன்கோயில் சீசனில் 30 நாளில் மட்டும் லோயர்கேம்ப் பெரியாற்றின் கரையில் 25 டன்னுக்கும் அதிகளவில் மலம் ஆற்றில் கலக்கிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது. தேனி மாவட்டம், கம்பத்தில் உள்ள ஒரு தனியார் தொண்டு நிறுவனம் காலரா அபாயம் குறித்து ஒரு புதிய ஆய்வு மேற்கொண்டது. இதில், ஆண்டுதோறும் அய்ய...
தமிழகம்
திருட்டு வழக்குகளில் 652 பவுன் மீட்பு
மதுரை,: மதுரையில் நடந்த கொள்ளை வழக்குகளில், 652 பவுனை மீட்டு போலீசார் சாதனை படைத்தனர்.மதுரை நகரில், கடந்த ஜன., முதல் ஜூன் வரை 335 திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் 131 வழக்குகளில் 59 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டன. கடந்தாண்டு பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், 58 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு 65...
தமிழகம்
பேச்சு, பேட்டி, அறிக்கை
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேச்சு: வாக்காளர் பட்டியலை சரிபார்த்து, காங்கிரசார் மற்றும் காங்கிரசுக்கு ஓட்டளிக்கும் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். இந்த விஷயத்தில் காங்கிரசார் தீவிர கவனம் செலுத்த வேண்டும். அப்போது தான், தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியும். தமிழக...
தமிழகம்
விடுதியில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி பலி
மதுரை: மதுரை சொக்கிகுளம் ஆதிதிராவிட மாணவியர் நலவிடுதியில், மின்சாரம் தாக்கி, பத்தாம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.மதுரை மாங்குளம் ஒத்தவீடு காலனியை சேர்ந்தவர் சவுந்தர பாண்டியன். இவரது மகள் பாண்டீஸ்வரி (15). மதுரை மாநகராட்சி காக்கைபாடினியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை 6 மணிக்கு விடுதிய...
தமிழகம்
போடியில் முழுமையான ஆக்கிரமிப்பு அகற்றம்: கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
போடி : போடி நகரில் முழுமையாக அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்புக்களை அகற்ற செய்யவேண்டும் என கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். போடி நகராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் ரதியாபானு தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் சங்கர், கமிஷனர் சரவணகுமார், கட்டட ஆய்வாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவாதம் வருமாறு: ராஜேஸ்வரி: எனது வ...
தமிழகம்
பெண் தற்கொலை
போடி : போடி புதூரில் வசிக்கும் முருகேசன் என்பவரின் மனைவி விஜயராணி (38). இவருடன் வசித்து வந்த மகள் பவித்ரா (18) தனது கணவருடன் தனிகுடித்தனம் சென்றதால் மனம் உடைந்த விஜயராணி தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றார். இவரை போடி அரசு ஆஸ் பத்திரியில் அனுமதித்ததில் இறந்தார். போடி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்
தமிழகம்
தரமான குடிநீர் சப்ளையை கண்காணிக்க தொடர் நடவடிக்கை : சுகாதார அலுவலர்களிடம் ஒப்படைப்பு
தேனி : தேனி மாவட்டத்தில் தரமான குடிநீர் சப்ளை செய்ய தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் ஊராட்சிகள், பேரூராட்சிகளில் மட்டும் 456 மேல்நிலை குடிநீர் தொட்டிகள், 76 தரைமட்ட குடிநீர் தொட்டிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. ஆற்றில் 120 க்கும் மேற்பட்ட பம்பிங் கிணறுகளும், 38 திறந்த வெளி கிணறுகளும்...
தமிழகம்
ஓமியோபதி டாக்டர் கைது
போடி : போடி அருகே ராசிங்காபுரத்தை சேர்ந்தவர் பிரகாஷ்(62). ஓமியோபதி மருத்துவர். ஆனால், அலோபதி சிகிச்சை மேற் கொண்டதால் போடி தாலுகா போலீசார் பிரகாசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தமிழகம்
போக்குவரத்து கழக பொருட்கள் ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவு
பெரியகுளம் :அரசு பஸ் மோதி ஓட்டல் உரிமையாளர் பலியான வழக்கில் அரசு போக்குவரத்து கழக அலுவலகப் பொருட்களை ஜப்தி செய்ய, தேனி மாவட்ட முதன்மை கோர்ட் உத்தரவிட்டது. ஆண்டிபட்டி தாலுகா நாச்சியாபுரத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (45). இவர், திருப்பூரில் ஓட்டல் நடத்தி வந்தார். ஒட்டன்சத்திரம் பஸ்ஸ்டாண்டில், திருப்பூர் பஸ்சிற்காக காத்திருந...
தமிழகம்
அணை நீர் மட்டம் குறைவு எளிதில் பிடிபடும் மீன்கள்
ஆண்டிபட்டி :வைகை அணை நீர் மட் டம் குறைந்ததால் அணையின் நீர் தேக்கப்பகுதியில் மீன்கள் பிடிபடுவது அதிகரித்துள்ளது. வைகை அணையின் நீர் மட்டம் 71 அடியாக இருக்கும் போது அணையில் பத்து சதுர மைல் அளவு நீர் தேங்கி நிற்கும். ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் நீர் மட்டம் உயரும் போது மீன் வளத்துறை மூலம் மீன் குஞ்சுகள் வளர்ப் புக்காக வி...
தமிழகம்
சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதம்
தேனி :சத்துணவு ஊழியர்கள் தேனி ஒன்றிய அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் குமுதாராணி தலைமை வகித் தார். இந்திய தொழிற் சங்க மையத்தின் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் உண்ணாவிரதத்தை துவக்கி வைத்தார். மாநில செயலாளர் பேயத்தேவன், மாவட்ட துணைத்தலைவர் சத்தியசீலன், தமிழ்நாடு அரசு ஊழியர்...
தமிழகம்
போடியில் முழுமையான ஆக்கிரமிப்பு அகற்றம்: கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
போடி :போடி நகரில் முழுமையாக அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்புக்களை அகற்ற செய்யவேண்டும் என கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். போடி நகராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் ரதியாபானு தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் சங்கர், கமிஷனர் சரவணகுமார், கட்டட ஆய்வாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவாதம் வருமாறு: ராஜேஸ்வரி: எனது வா...
தமிழகம்
தேனியில் மருத்துவ முகாம்
தேனி :தேனி நட்டாத்தி நாடார்கள் தர்மபண்டு ஆஸ்பத்திரியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. ஆஸ்பத்திரி தலைவர் ஆத்திகண் தொடங்கி வைத்தார். செயலாளர் ரவி, துணைத்தலைவர் முருகேசன், பொருளாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். டாக்டர்கள் விஜயலட்சுமி, ரேணுகாதேவி குழுவினர் சிகிச்சை அளித்தனர். அரசு காப்பீட்டு திட்டம் மூலம் 50க்கும் மேற...
தமிழகம்
கூண்டில் இருந்து வனவிலங்குகள் வனப்பகுதியில் விடப்பட்டன
கூடலூர் :கூண்டில் பராமரிக்கப் பட்ட வனவிலங்குகளை தேக்கடி வனப்பகுதிக்குள் திறந்து விடப் பட்டது. தேக்கடி பெரியார் ஹவுஸ் அருகே வன அலுவலகம் உள்ளது. காயமடைந்த வனவிலங்குகளான புள்ளிமான், குரங்கு, ஆந்தை, மயில் உள்ளிட்டவைகளை இங்குள்ள வன அலுவலகத்தில் இருந்த கூண்டில் வைத்து சிகிச்சை அளித்து பராமரிக்கப்பட்டு வந்தது. சில மாதங்களாக வ...
தமிழகம்
தேனி நகரில் பிளாஸ்டிக்கிற்கு தடை ஓட்டல் உரிமையாளர்கள் அறிவிப்பு
தேனி :ஓட்டல்கள், டீக்கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என தேனி நகர ஓட்டல்கள் சங்கம் நேற்று முறைப்படி அறிவித்தது. தேனியில் நேற்று நகர ஓட்டல்கள் சங்கம் சார்பில் சுகாதார விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஓட் டல்கள், ஸ்வீட்ஸ், பேக்கரி, டீக்கடைகள் ஆகியவை நேற்று தேனி நகரம் முழுவதும் நேற்று 450 கடைகள் மூடப்பட்டு ...
தமிழகம்
விடுதியில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி பலி
மதுரை: மதுரை சொக்கிகுளம் ஆதிதிராவிட மாணவியர் நலவிடுதியில், மின்சாரம் தாக்கி, பத்தாம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.மதுரை மாங்குளம் ஒத்தவீடு காலனியை சேர்ந்தவர் சவுந்தர பாண்டியன். இவரது மகள் பாண்டீஸ்வரி (15). மதுரை மாநகராட்சி காக்கைபாடினியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை 6 மணிக்கு விடுதி...
தமிழகம்
தேனியில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
தேனி :தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் பொன் விழா ஆண்டு நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நகராட்சி கமிஷனர் மோனி தலைமை வகித்தார். பெரியகுளம் நேசம் தொண்டு நிறுவன இயக்குனர் முருகன் முன்னிலை வகித்தார். பாலித்தீன் ஒழிப்பு, மக்கும் குப்பை, மக்காத குப்பை, காலாவதியான பொருட்களினால் ஏற்படும் தீம...
தமிழகம்
பஸ் ஸ்டாப்பில் வாக்காளர் பட்டியல் அ.தி.மு.க., - ம.தி.மு.க.,வினர் ஏற்பாடு
கோவை : கட்சி வேறுபாடின்றி அனைவரும் பயனடைய அ.தி.மு.க.,-ம.தி.மு.க., கிளை சார்பில் பிரிமியர் மில்ஸ் பஸ் ஸ்டாப்பில் வாக்காளர் பட்டியல் வைக்கப்பட் டுள்ளது. தமிழக சட்டசபை தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல் சமீபத்தில் மக்கள் பார்வைக்கு வெளியிடப்பட் டுள்ளது. இம்மாதம் 16ம் தேதிக்குள் விடுபட்ட வாக்காளர்களை சேர்ப்பது, முகவரி மா...
தமிழகம்
இலங்கை மீது பொருளாதாரத் தடை வலியுறுத்தி இ.ம.க., ஆர்ப்பாட்டம்
கோவை : இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சி (தமிழகம்) யினர் நேற்று கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழர்கள் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதை கண்டித்து நேற்று இ.ம.க.,சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. செஞ்சிலுவை சங்க கட்டடம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில பிரச்சார அணித்தலைவர்...