category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
General
நிரூபமா ராவ்-தலாய் லாமா சந்திப்பு
தர்மசாலா : சீனா சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை செயலர் நிரூபா ராவ், திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமாவை சந்தித்து பேசினார். இவர்கள் இடையே நடைபெற்ற சந்திப்பு பரஸ்பர அடிப்படையிலானது என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா
ரூ. 25 ஆயிரம் கோடி முதலீட்டில் தேசிய நெடுஞ்சாலை திட்டம்
புதுடில்லி : நடப்பு நிதியாண்டில் ரூ.25 ஆயிரம் கோடி முதலீட்டில் 5 தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் மேற்கொள்ள மத்திய நெடுஞ்சாலை துறை திட்டமிட்டுள்ளது. இத்திட்டங்களின் படி 71 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் சாலைகள் அமைக்கப்பட உள்ளது. இத்தகவலை மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை செயலாளர் பிரம்ம தத் தெரிவித்துள்ளார்.
தமிழகம்
தொழில் வளர்ச்சியில் பின் தங்கும் மாவட்டம்
தமிழகத்தில் தொழில் வளர்ச்சியில் மிகவும் பின்தங்கி, 27 வது இடத்தில் பரிதாபமாக காட்சி தருகிறது சிவகங்கை மாவட்டம். குறிப்பிடும் வகையில் தொழில்கள் இல்லாமல் போனதற்கு கட்டமைப்பு வசதி இன்மையே முக்கிய காரணம். சென்னை, கோவை, திருப்பூரை சுற்றி தான், தொழில் துவங்க, பெரிய நிறுவனங்கள் முன்வருகின்றன. ஆனால் இங்கோ, ஏற்கனவே இருந்த தொழிற...
இந்தியா
1.35 லட்சம் யாத்திரிகர்கள் அமர்நாத் பயணம்
ஜம்மு : ஜம்முவில் இருந்து 11வது அமர்நாத் யாத்திரிகர்கள் குழு இன்று அமர்நாத்திற்கு புறப்பட்டுச் சென்றது. இந்த குழுவில் 4,094 பேர் புறப்பட்டுச் சென்றுள்ளனர். இதுவரை மொத்தம் 1.35 லட்சம் யாத்திரிகர்கள் அமர்நாத் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய சென்றுள்ளனர். பாதுகாப்பு உட்பட யாத்திரையின் அனைத்து ஏற்பாடுகளும் சரிவர நடைபெற்று வரு...
தமிழகம்
எல்லை மீறும் மீனவர்கள் ; எட்டி உதைக்கும் இலங்கை படையினர்
ராமேஸ்வரம்: தலைமன்னார் கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை நடுக்கடலில் தாக்கிய இலங்கை கடற்படையினர் மீன்பிடிச் சாதனங்களை பறித்துக்கொண்டு விரட்டியடித்தனர். ராமேஸ்வரம் கடல் பகுதியில் போதிய மீன்பாடு இல்லாத நிலையில் 300 கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடி அனுமதி பெற்று மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இதில் இறால் ...
இந்தியா
பீகார் சாலை விபத்தில் 2 பேர் பலி
பபுயா : பீகாரின் கில்னி கிராமம் அருகில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகம்
கோவையில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்
கோவை : கோவையில் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான உதவித் தொகை வழங்க வலியுறுத்தி பா.ஜ., சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தமிழகம்
ஆபத்தான பயணம் தடுக்க அவசர நடவடிக்கை தேவை
தேனி மாவட்டத்தில் அடுத்தடுத்த இரண்டு நாட்கள் நடந்த விபத்துக்களில் 19 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் மாவட்டத்தில் ரோடுகள் தரம் உயர்த்தப்படவில்லை. ஆட்டோ, பஸ், வேன்கள், சரக்கு வாகனங்களில் விதிகளை மீறி அதிக பயணிகளை ஏற்றிச் செல்வது தொடர்கிறது. அதிக பயணிகளை ஏற்றக்கூடாது என பால கிருஷ்ணன் எஸ்.பி., எச்சரித்தும் பலன் இல்லை.இந்நில...
இந்தியா
வெள்ளத்தால் உச்சத்தை தொட்டது காய்கறி விலை
சண்டிகர் : பஞ்சாப், ஹரியானா மற்றும் சண்டிகர் உள்ளிட்ட வட மாநிலங்களில் கனமழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. விவசாய நிலங்கள் பலவும் நீரில் மூழ்கி உள்ளதால் அங்கு காய்கறிகளின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சாதாரணமாக பயன்படுத்தக் கூடிய காய்கறிகளின் விலைகளும் கடந்த சில நாட்களில் இருமடங்காகி உள்ளது. கடந்த வாரம் ரூ.20...
இந்தியா
ஸ்டிரைக்கால் காஷ்மீரில் ரூ.6500 கோடி இழப்பு
ஸ்ரீநகர் : காஷ்மீரில் போராட்டக்காரர்கள் நடத்தி வரும் கலவரத்தால் மாநில அரசிற்கு இதுவரை ரூ.6500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நாள் ஒன்றிற்கு சுமார் ரூ.161 கோடி இழப்பு ஏற்பட்டு வருவதாக மாநில வருவாய்த்துறை தெரிவித்துள்ளது. காஷ்மீரில் ஊரடங்கு அமலில் உள்ளதால் கடந்த சில வாரங்களாக சுற்றுலா பயணிகளின் வரத்தும் குறைந்துள்ளது. இதனால்...
தமிழகம்
மரண வாசலை காட்டும் ஆட்டோக்கள்
திண்டுக்கல் மாவட்டத்தில் இயக்கப்படும் ஒரு சில ஆட்டோக்காரர்கள் அட்டகாசம் தாங்க முடியவில்லை. வாடகைக்கு மட்டுமே செல்ல வேண்டிய இந்த ஆட்டோக்களை பஸ் ஸ்டாப்களில் நிறுத்தி கட்டணம் வசூலிக்கின்றனர். எந்த இடத்திலும் நின்று, பயணிகளை ஏற்றிச்செல்லும் இவை நெருக்கியடித்து பயணிப்போரை குலுக்கி எடுத்து பாடாய் படுத்திய பின்னரே கரை சேர்க்க...
இந்தியா
பூரி ரதயாத்திரைக்காக 63 சிறப்பு ரயில்கள்
புவனேஷ்வர் : பூரி ரதயாத்திரையில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் ஆண்டுதோறும் வருவது வழக்கம். இவ்வாண்டு பக்தர்கள் வசதிக்காக 63 சிறப்பு ரயில்களை இயக்க கிழக்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் ஒரிசா, மேற்குவங்கம், ஆந்திரா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூரி வரை இயக்கப்பட உள...
தமிழகம்
கரையும் கண்மாய்: மறையும் தண்ணீர்
கண்மாய்கள் தான், தமிழக விவசாயத்தின் உயிர் நாடி. ஆதி காலத்தில் தீர்க்க தரிசனத்துடன் நமது மூதாதையர்கள், வெட்டி வைத்த கண்மாய்கள், நவீன கால வளர்ச்சியில் கரைந்து வருகின்றன. விவசாயத்திற்கு நீர்வார்த்து, நிலத்தடி நீரையும் உயர வைத்து, மக்களை காப்பாற்றும் கண்மாய்களை நாம் காப்பாற்றவில்லை.சுயநலத்திற்காக ஆக்கிரமிப்பு செய்யும் பொது...
தமிழகம்
நிதிஷ் குமார்-அருண் ஜெட்லி இன்று சந்திப்பு
பாட்னா : பீகார் முதல்வர் நிதிஷ்குமார், அருண் ஜெட்லி உள்ளிட்ட பா.ஜ., தலைவர்களை இன்று சந்தித்து பேசினார். சி.பி.தாகூர் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர். இதில் கூட்டணி குறித்த ஆலோசனை நடைபெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இந்தியா
மும்பையில் ரயில் தடம்புரண்டு விபத்து
மும்பை : விரார்-குர்ச்கேட் இடையேயான புறநகர் ரயில் மஹிம் ரயில் நிலையம் அருகே இன்று தடம் புரண்டது. இதில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. ரயிலின் முன்புறம் இருந்த 3 சக்கரங்கள் மட்டும் தடம் புரண்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர் சீரமைப்பு பணிகள் நடைபெற்று, 10 முதல் 15 நிமிட தாமதத்திற்கு பின்னர் ரயில் புறப்பட்டுச் சென்ற...
தமிழகம்
மாமல்லபுரத்தில் இளம்பெண் கொலை
மாமல்லபுரம் : மாமல்லபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் கணேசன் என்பவர் இன்று காலை 10 மணிக்கு அறை எடுத்து தங்கி உள்ளார். இளம்பெண் ஒருவருடன் வந்த கணேசன் தாம்பரம் முகவரியை விடுதியில் கொடுத்துள்ளார். பகல் 1 மணியளவில் விடுதி ஊழியர்கள் பார்த்த போது அறை வெளிப்புறமாக தாழிடப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்...
தமிழகம்
மணல் திருடும் கும்பலின் கொடூரச் செயல்: விவசாயி கொலை
ராஜபாளையம் : மணல் திருட்டு குறித்து போலீசாரிடம் தகவல் கூறிவிடுவார் என்ற பயத்தில் விவசாயியை மணல் திருடும் கும்பல் கொலை செய்தது.ராஜபாளையம் ஆவரம்பட்டியை சேர்ந்தவர் பெருமாள்(58). பெருமாள், பெத்தவநாச்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். அழகுதேவன்குளம் கண்மாயை அடுத்துள்ள அந்த நிலத...
இந்தியா
நாடு முழுவதும் 13 லட்சம் ஆசிரியர்கள் தேவை : கபில் சிபல்
புதுடில்லி : நாடு முழுவதும் 13 லட்சம் ஆசிரியர்கள் தேவை என மத்திய அமைச்சர் கபில்சிபல் கூறியுள்ளார். மேலும் அவர் கடந்த 4 ஆண்டுகளில் சர்வ சிக்ஷா அபியான் திட்டம் மூலம் 2.5 லட்சம் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்கள் அதிகமாக்கப்பட வேண்டும். 10 ஆண்டில்  200 பல்கலைகழகங்கள்,   10 ஆயிரம் கல்லூரிகள் திறக...
இந்தியா
கப்பல் கேப்டன் கொலை : 4 பேர் கைது
புதுச்சேரி : சென்னையை சேர்ந்த கப்பல் கேப்டன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னையை சேர்ந்த கப்பல்கேப்டன் விஜயரங்கம் என்பவர்  புதுச்சேரியில் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார்.  இந்த கொலை ஆள்மாறாட்டம் காரணமாகநடந்தது தெரியவந்தது.  இந்த கொலை தொடர்பாக புதுச்சேரி முத்துப்பேட்டை  போலீசார் விசாரணை நட...
தமிழகம்
h
இந்தியா
சண்டிகரில் பாகிஸ்தான் உளவாளி கைது
சண்டிகர் : சண்டிகரில்  பாகிஸ்தான் உளவாளி கைது செய்யப்பட்டுள்ளான். பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவரை  போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவனின் பெயர் காஷிப் அலி என தெரியவந்துள்ளது. அவனிடம் இருந்து இந்திய ராணுவத்தின் ரகசிய தகவல்கள் மற்றும் இந்திய வரைபடங்கள் இருந்தது. விசாரணையில், அவன்  பாகி...
தமிழகம்
செயற்குழு கூட்டம்
மதுரை: மதுரையில் ஐ.என்.டி.யு.சி.,மின்வாரிய தொழிலாளர்கள் சம்மேளன மாநில செயற்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் சேவியர் பேசினார்.அருகில் தலைவர் ராமன், துணைத்தலைவர் சீனிவாசன், முன்னாள் தலைவர் சண்முகம்.
தமிழகம்
துவக்கநாள் விழா
மதுரை: மதுரை காமராஜ் பல்கலை கல்வியாளர் மேம்பாட்டு கல்லூரியில் துவக்கநாள் விழா நடந்தது. இயக்குனர் (பொறுப்பு) கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். காரைக்குடி அழகப்பா பல்கலை கல்வியியல் துறை பேராசிரியர் கிருஷ்ணராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களைச் சேர்ந்த 47 பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகம்
மெக்பூபாவிற்கு காங்கிரஸ் கோரிக்கை
புதுடில்லி : காஷ்மீரில் நடக்கும் அனைத்து கட்சி கூட்டம் தொடர்பாக  மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெக்பூபா முஃப்தி தனது முடிவை மறுபரீசீலனை செய்ய காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. காஷ்மீரில் நடந்து வரும் வன்முறை தொடர்பாக  மாநில அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. இந்த கூட்டத்தை புறக்கணிக்க போவதாக மக்கள் ஜனநாயக க...
General
ஏழு மாதங்களில் அமெரிக்காவில் 90 வங்கிகளுக்கு மூடுவிழா
நியூயார்க் : பொருளாதார மந்த நிலை காரணமாக, நிதிப் பிரச்னையை சமாளிக்க முடியாமல் கடந்த ஏழு மாதங்களில் மட்டும் அமெரிக்காவில் 90 வங்கிகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பெரும் பொருளாதார மந்த நிலை நிலவி வருகிறது. அது, உலக அளவில் பொருளாதார மந்த நிலையையும் ஏற்படுத்தியது. நிதிப் ...
தமிழகம்
ஆனி அமாவாசையை முன்னிட்டு அக்னிதீர்த்த கடலில் புனித நீராடல்
ராமேஸ்வரம் : ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனிதநீராடினர். நேற்று  நள்ளிரவில் இருந்தே ராமேஸ்வரம் வந்த பக்தர்கள்  அதிகாலையில் அக்னிதீர்த்த கடலில் தீர்த்தமாடி, தர்ப்பணம் செய்து தானம் கொடுத்து முன்னோர்களை வழிபட்டனர். தொடர்ந்து கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களிலும் புனித நீரா...
தமிழகம்
விசாரணை நடக்கும் போதே சந்தனமரம் வெட்டிகடத்தல்
கூடலூர் :சந்தன மரம் கடத்தல் தொடர்பாக பறக்கும்படையினரின் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே தேக்கடி வனப்பகுதியில் சந்தனமரம் வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் வனத்துறை அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேக்கடி வனப்பகுதியில் சந்தன மரங்கள் சில மாதங்களாக வெட்டி கடத்துவது அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக வனத்துறை பறக்க...
தமிழகம்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் : ராமநாரயணன் வெற்றி
சென்னை : தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் இன்று நடந்தது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு இரண்டு பேர் போட்டியிட்டனர்.   இந்த தேர்தலில்  ராமநாரயணன் வெற்றி பெற்றுள்ளார். ராமநாராயணன் 436 ஒட்டுக்கள் பெற்று மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.   துணை தலைவராக எஸ்.ஏ. சந்திரசேகர், அன்பாலாயா பிரபாகரன் ஆகியோர் வெற்ற...
General
வெடிகுண்டு மிரட்டல் : விமானம் தரையிறக்கம்
ரியோ டி ஜெனிரோ : வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்ததையடுத்து, ஏர் பிரான்ஸ் விமானம் பிரேசிலில் அவசரமாக தரை இறக்கப்பட்டது.ஏர் பிரான்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம், பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் இருந்து பிரான்சுக்கு  புறப்பட்டது. விமானம் புறப்பட்ட அடுத்த சில நிமிடங்களில், ரியோ டி ஜெனிரோ விமான நிலையத்த...
இந்தியா
"இஸ்ரோ' தலைவர் திருப்பதியில் சாமி தரிசனம்
திருமலை : பி.எஸ்.எல்.வி., -சி15 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தும் பணி சிறப்படைய,  இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன்  திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.பி.எஸ்.எல்.வி., -சி15 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து  இன்று விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான கவுன்டவுண் நேற்று துவங்கியது. இந்த நிலையில், ராக்கெட் வெற்றிகரமாக விண...
தமிழகம்
பெண் ஆசையில் வீட்டிற்குள் புகுந்த அ.தி.மு.க., பிரமுகருக்கு தர்ம அடி
கமுதி : கமுதி அருகே பெண் ஆசையில், நள்ளிரவில் அத்துமீறி வீடு புகுந்த அ.தி.மு.க., நகர் செயலரை, அக்கம் பக்கத்தினர் சிறை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.அபிராமம் அ.தி.மு.க., நகர் செயலராக இருப்பவர் நாகராஜன். இதே ஊரைச் சேர்ந்த இவரது நண்பர் அயூப் கான். இவரது வீட்டிற்கு அடிக்கடி சென்று வரும் நாகராஜன்,   நண்பர்...
தமிழகம்
திண்டுக்கலில் தமிழக பிஷப்கள் பங்கேற்கும் பேரவை கூட்டம்
திண்டுக்கல் : தமிழக பிஷப்கள் பங்கேற்கும் கூட்டம், திண்டுக்கலில் இன்று முதல் ஜூலை 16 வரை நடக்கிறது.திண்டுக்கல் மறை மாவட்ட பிஷப் அந்தோணி பாப்புச்சாமி கூறியிருப்பதாவது:திண்டுக்கல் மறை மாவட்டத்தில் முதன் முறையாக தமிழக பிஷப் பேரவை கூட்டம் நடத்தப்படுகிறது. இதன் துவக்க விழா, முள்ளிப்பாடி பிஷப் இல்லத்தில் இன்று காலை 10 மணிக்கு...
தமிழகம்
2 பேருக்கு பன்றிக்காய்ச்சல்: மருத்துவமனையில் அனுமதி
திருநெல்வேலி :  பாளையங்கோட்டை மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் நோய் தாக்கி 2 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருச்செந்தூர் அருகே உள்ள வள்ளிவிலையை சேர்ந்தவர் தங்கவேல் என்பவரது மகன் ராமநாதன்(38). இவர் குஜராத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர் பன்றி காய்ச்சல் நோயுடன் பாளையங்கோட்டை மருத்தவ கல்லூரி மருத்துவமனை...
General
மந்திரி மகளுக்கு வாக்குறுதி :நிறைவேற்றினார் ராஜபக்ஷே
கொழும்பு : ஐ.நா., அலுவலகம் முன் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த இலங்கை அமைச்சர் வீரவன்சாவின் மகளுக்கு கொடுத்த வாக்குறுதியை, அதிபர் ராஜபக்ஷே நிறைவேற்றினார்.இலங்கை போரில் நடந்த மனித உரிமை மீறல் குறித்து விசாரிப்பதற்காக, குழு ஒன்றை ஐ.நா., சபை நியமித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கொழும்பில் உள்ள ஐ.நா., அலுவலகம் முன், இலங...
தமிழகம்
கோபுரத்தில் இருந்து விழுந்து பூஜாரி பலி
தூத்துக்குடி : கோவில் கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து பூஜாரி பலியானார். எட்டையபுரத்தை அடுத்த கான்சாபுரத்தில் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு ராமர்(32) என்பவர் பூஜாரியாக உள்ளார். கோவில் கோபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த ஸ்பீக்கர் பழுதாகியிருந்ததால், அதை சரிசெய்வதற்காக கோபுரம் மீது ஏறியுள்ளார். அப்போது பிடி நழுவியதா...
தமிழகம்
அனுமதியின்றி தயாரித்த வாணவெடி வெடித்ததில் நான்கு பேர் படுகாயம்
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி வீரக்கல் அருகே அனுமதியின்றி வாணவெடி தயாரித்த போது விபத்து ஏற்பட்டு, நான்கு பேர் காயமடைந்தனர்.செம்பட்டி அருகேயுள்ள வீரக்கல்லை சேர்ந்த கணேசன் மனைவி அமுதா (40). இவர் வீட்டிற்கு பின்புறம் அனுமதியின்றி, வாணவெடி தயாரித்துள்ளார். இவருக்கு உதவியாக இதே பகுதியைச் சேர்ந்த செல்வம்(50), ...
தமிழகம்
சொல்கிறார்கள்
ஸ்பான்சர்கள் கிடைத்தால் தங்கப்பதக்கம் நிச்சயம் : டேக்வாண்டோ வீராங்கனை ஜெயஸ்ரீ: நான் 11 வயதிலிருந்து தான் டேக்வாண்டோ கத்துக்க ஆரம்பிச்சேன். மற்ற விளையாட்டை விட இதன் மேல் ஏற்பட்ட ஈர்ப்பு தான் இன்று தேசிய விளையாட்டு வரை கொண்டுபோய் விட்டுள் ளது.தூத்துக்குடியில் நடந்த சப்-ஜூனியர் பிரிவில் மாநில அளவிலான முதல் போட்டியில் தங்க...
தமிழகம்
" டவுட்' தனபாலு
முதல்வர் கருணாநிதி: தமிழக மீனவர் செல்லப்பன், இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு கொலையுண்டது குறித்து தெரிந்தவுடன், கண்டன அறிக்கை கொடுத்தேன். அவரது குடும்பத்திற்கு 3 லட்ச ரூபாய் அரசு நிதி உதவி வழங்கினேன். பிரதமருக்கும், மத்திய மந்திரிகளுக்கும் அன்றே கடிதம் எழுதினேன். கட்சியின் மீனவர் அணியில் சார்பில், ஆர்ப்பாட்டமும் நடத்தப...
தமிழகம்
நாகர்கோவிலில் ரூ. 2 கோடி போதை பொருட்களுடன் நான்கு பேர் கைது
நாகர்கோவில் :  நாகர்கோவிலில் இரண்டு கோடி ரூபாய் போதைப் பொருட்களுடன் நின்று கொண்டிருந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். நாகர்கோவில் வடசேரி பஸ் ஸ்டாண்டில் சந்தேகப்படும்படி நான்கு பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை போதைப் பொருள் தடுப்பு போலீசார் சுற்றி வளைத்து, அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.அதில், ஒரு கிலோ ...
தமிழகம்
வெள்ளாற்றில் மணல் அள்ளுவதால் வீராணம் குடிநீர் திட்டத்திற்கு அபாயம்
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் வீராணம் குடிநீர் திட்டத்தின் கீழ் தண்ணீர் செல்லும் பாலத்தின் இருபுறமும் மணல் அள்ளுவதால் பாலம் பலவீனமடைந்து, பில்லர்கள் சரிந்து, சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பணி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செ...
தமிழகம்
விதிமுறைகளை பின்பற்றாத "டிரைவிங்' பள்ளிகளுக்கு சிக்கல்
சிவகங்கை : விதிமுறைகளை பின்பற்றாத டிரைவிங் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க, நோட்டீஸ் வழங்குமாறு போக்குவரத்து அலுவலர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள டிரைவிங் பள்ளிகளில் ஆயிரம் சதுர அடியில் வகுப்பறை வசதி; எட்டு ஆண்டுகளுக்கு மேல் உள்ள கனரக வாகனங்களை பயன்படுத்தக் கூடாது; அலுவலகம், மோட்டார் பாக அறைகளுடன் கட்ட...
இந்தியா
ஆந்திர இடைத்தேர்தலில் ஓட்டுச் சீட்டு மீண்டும் அமலாகிறது
புதுடில்லி :ஆந்திராவில் நடைபெறும் சட்டசபை இடைத்தேர்தலில் 11 ஆண்டுகளுக்கு பின், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்துக்கு பதிலாக, மீண்டும் ஓட்டுச் சீட்டை பயன்படுத்த தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. தேர்தல் நடக்கவுள்ள ஒவ்வொரு தொகுதியிலும் 85க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுவதால், தேர்தல் கமிஷனுக்கு இந்த நெருக்கடி ஏற்பட...
இந்தியா
பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சென்னையை முந்தியது பெங்களூரு
நாட்டில், பெண்கள் பாதுகாப்பாக வாழக் கூடிய நகரங்கள் பட்டியலில் சென்னை மூன்றாமிடம் பிடித்துள்ளது. முதலிடத்தை பெங்களூரும், இரண்டாமிடத்தை மும்பையும் பெற்றுள்ளன. ஆனால் தலைநகரான டில்லி, பெண்களின் பாதுகாப்பு மிகவும் குறைந்த நகராகக்  குறிப்பிடப்பட்டுள்ளது. பெண்களுக்கு டில்லியில் பாதுகாப்பு இல்லை என்று  85 சதவீத பெண்கள் கருத்து...
தமிழகம்
சினிமாக்காரர் சீமான் கைது; தயாராக இருந்த போலீசார் லபக்
சென்னை :சிங்களர்களை சுட்டுக்கொல்வதாக ஆர்ப்பாட்டத்தில் ஆவேசமாக பேசிய சினிமாக்காரர் சீமான், இன்று காலையில் சென்னையில் கைது செய்யப்பட்டார். பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்க வந்தபோது தயாராக இருந்த போலீசார் கைது செய்தனர். இவரது கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்த நாம் தமிழர் இயக்கத்தினர் பலர் கைது செய்யப்பட்டனர். இதனால் சிறிது ...
தமிழகம்
வட்டி கட்டினால் தான் கல்விக் கடன் : மாணவர்கள் பரிதவிப்பு
சிவகங்கை :  கல்விக் கடனுக்கான வட்டி கட்டினால் மட்டுமே, அடுத்தகட்ட படிப்பிற்கு கடன் தரப்படும் என, வங்கி அதிகாரிகள் கண்டிப்பாக கூறுவதால், உயர்கல்விக்கு கடன் பெறமுடியாமல் மாணவர்கள் பரிதவிக்கின்றனர். நாடுமுழுவதும் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கையை உயர்த்தும் நோக்கில், தொழிற்கல்வி மற்றும் பிற கல்விக்கு வங்கிகளில் கடன் வழங்க...
இந்தியா
போபால் குற்றவாளி ஆன்டர்சன் : தகவல் தர சி.பி.ஐ., மறுப்பு
புதுடில்லி :போபால் விஷவாயு கசிவு வழக்கின் முக்கிய குற்றவாளி வாரன் ஆன்டர்சனை பிடித்துக் கொண்டு வருவது தொடர்பாக, வெளியுறவு அமைச்சகத்திற்கும், தங்களுக்கும் இடையே நடந்த தகவல் பரிமாற்ற விவரங்களைத் தர முடியாது என சி.பி.ஐ., தெரிவித்துவிட்டது. "வாரன் ஆன்டர்சனை பிடித்துக் கொண்டு வர எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய விவரங்களைத் த...
தமிழகம்
பனிலிங்க தரிசனம்: 13 ஆயிரம் பேர் பயணம்
ஸ்ரீநகர் : அமர்நாத் பனிலிங்கத்தை தரிசனம் செய்ய 13 ஆயிரம் பேர் கொண்ட புதிய யாத்ரிகர்கள் குழு புறப்பட்டது. தெற்கு காஷ்மீரில், இமயமலை பகுதியில்  அமர்நாத் குகை அமைந்துள்ளது. இந்த குகையில், ஆண்டுதோறும் இயற்கையாகவே பனிலிங்கம் உருவாகிறது. இதை காண்பதற்காக, ஆண்டுதோறும், நாடு முழுவதிலுமிருந்து பல லட்சம் யாத்ரிகர்கள் சென்று தரிசன...
இந்தியா
பனிலிங்க தரிசனம்: 13 ஆயிரம் பேர் பயணம்
ஸ்ரீநகர் : அமர்நாத் பனிலிங்கத்தை தரிசனம் செய்ய 13 ஆயிரம் பேர் கொண்ட புதிய யாத்ரிகர்கள் குழு நேற்று புறப்பட்டது. தெற்கு காஷ்மீரில், இமயமலை பகுதியில் அமர்நாத் குகை அமைந்துள்ளது. இந்த குகையில், ஆண்டுதோறும் இயற்கையாகவே பனிலிங்கம் உருவாகிறது. இதை காண்பதற்காக, ஆண்டுதோறும், நாடு முழுவதிலுமிருந்து பல லட்சம் யாத்ரிகர்கள் சென்று...
இந்தியா
வி.ஐ.டி., மாணவர்கள் உருவாக்கிய ராக்கெட் விண்ணில் செலுத்தி சாதனை
புதுச்சேரி : வேலூர் வி.ஐ.டி., பல்கலைக் கழக மாணவர்கள் உருவாக்கிய ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இதுகுறித்து வி.ஐ.டி., பல்கலைக் கழக மக்கள் தொடர்பு அலுவலர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை: இஸ்ரோ - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து, வேலூர் வி.ஐ.டி., பல்கலைக் கழக மாணவர்களால் உருவாக்கப்பட்ட "ரோகிணி-200' என்ற ரா...
இந்தியா
காரில் கறுப்பு கண்ணாடி 8 ஆயிரம் பேருக்கு அபராதம்
புதுடில்லி : கடந்த 2009ம் ஆண்டில் மட்டும் கார்களில் கறுப்பு கண்ணாடி பயன்படுத்திய 8,000 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக டில்லி போலீசார் தெரிவித்துள்ளனர். கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களில் கறுப்பு கண்ணாடி இருந்தால், வாகனங்களில் உள்ளே இருப்பது எதுவும் வெளியே தெரிவதில்லை. இதை பயன்படுத்தி, ஆள் கடத்தல், விபசாரம் உள்ளி...
இந்தியா
622 வாக்காளர்களுக்கு ஒரே தந்தை வாக்காளர் பட்டியலில் குளறுபடி
காசர்கோடு : தந்தை பெயரை கணவனாகவும், தாயின் பெயரை மனைவியாகவும் மாற்றி வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் நடப்பது வழக்கம். ஆனால், 622 வாக்காளர்களுக்கும் ஒரே தந்தை என பட்டியலில் இடம் பெற்றிருப்பது, கேரளாவில் பலரையும் வியப்பிற்குள்ளாக்கி உள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் இந்த குளறுபடி நடந்துள்ளது. காசர்கோடு மாவட்ட...
இந்தியா
பெங்களூரு "பார்' பெண்களுக்கு கட்டுப்பாடு : வர்ச்சி உடை அணிவதற்கு தடை
பெங்களூரு : கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் உள்ள மதுபான விடுதிகளில் பணியாற்றும் பெண்கள் இனி இறுக்கமான, குறைந்த அளவிலான கவர்ச்சி மிகுந்த உடைகளை அணிய விரைவில் தடை விதிக்க பெங்களூரு போலீசார் முடிவு செய்துள்ளனர். பெங்களூருவில் உள்ள மதுபான விடுதிகளில், மது பரிமாறும் ஊழியர்களாக பெண்கள் பணியாற்றுகின்றனர்.  சமீபகாலமாக இந்த...
தமிழகம்
ஜோதி விநாயகர் கோவிலில் திருட்டு
அமைந்தகரை : செனாய் நகர் பகுதியில் ஜோதி விநாயகர் கோவில் உள்ளது. கோவிலில் இருந்த ஐந்தரை அடி குத்துவிளக்கு மற்றும் வெள்ளித் தட்டுகள், கோவிலில் இருந்த சிறிய பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.கோவில் நிர்வாகி பாபு, அமைந்தகரை போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழகம்
வாலிபர் தற்கொலை:கந்து வட்டிக்காரர் கைது
சென்னை : கந்துவட்டி கொடுமையால் வட்டிக்கு பணம் கொடுத்து வந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக கந்துவட்டிக்காரர் ஒருவரைப் பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.சென்னை ஆர்.ஏ., புரத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகன் லோகநாதன் (29); வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்து வந்தார். தன்னிடம் உள்...
இந்தியா
உலக நாடுகள் முழுவதும் கவுரவ கொலை கலாசாரம்
புதுடில்லி : கவுரவ கொலை கலாசாரம் உலக அளவில் பல்வேறு நாடுகளில் பரவியுள்ளதாக ஐ.நா., மனித உரிமை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை: குடும்ப கவுரவத்தை காப்பாற்றுவதாகக் கூறி குடும்பத்தினர் மற்றும் சமுதாயத்தினரால் பெண்கள் கவுரவ கொலை செய்யப்படுகின்றனர்....
தமிழகம்
வாக்காளர்களை சேர்க்கும் பணி அ.தி.மு.க., சிறப்பு முகாம்
சென்னை : விடுபட்ட வாக்காளர்களை சேர்க்கும் விண்ணப்ப படிவங்களை வழங்கும் சிறப்பு முகாம் பணியை, தென் சென்னை மாவட்ட அ.தி.மு.க., வினர் நேற்று துவக்கினர்தமிழக சட்டசபைக்கு, தேர்தல் நடத்தத் தயார் என மத்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் சட்டசபைத் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல், ஒவ்வொரு ஓட்டுச...
தமிழகம்
தனியார் பள்ளி ஆசிரியை படுகொலை கொலையாளியை பிடிக்க தனிப்படை
ஆர்.கே.நகர் : தண்டையார்பேட்டையில் தனியார் பள்ளி ஆசிரியை ஒருவரை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்றவர்களை தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடுகின்றனர்.தண்டையார்பேட்டை கருணாநிதி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர்(53). தங்க சாலையில் உள்ள அரசு அச்சக ஊழியர். இவரது மனைவி மஞ்சுளா(47). அதே பகுதியில் உள்ள தனியார் பள...
இந்தியா
அரசின் கணக்கு வழக்குகள்: எச்சரிக்கை அதிகரிக்க யோசனை
புதுடில்லி : அரசு தொடர்பான தணிக்கை ஒப்பந்தங்களை கறைபடிந்த தனியார் நிறுவனங்களுக்கு வழங்கக்கூடாது என மத்திய அரசை, இந்திய சார்ட்டட் அக்கவுன்டன்ஸ் கூட்டமைப்பு அறிவுறுத்தியுள்ளது. சத்யம் தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தின் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி குறித்து தேசிய சார்ட்டர்ட் அக்கவுன்டன்ஸ் கூட்டமைப்பு (ஐ.சி.ஏ.ஐ.,) ஆய்வு நடத்தியத...
தமிழகம்
தலையில் கல்லை போட்டு கார்பென்டர் கொலை
துரைப்பாக்கம் : குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.பெருங்குடி, பர்மா காலனியை சேர்ந்தவர் பழனி(45); கார்பென்டர். இவரது முதல் மனைவி சரஸ்வதி(38). இவர் புதுச்சேரியில் வசித்து வருகிறார். இரண்டாவது மனைவி கீதா(38).பழனியின் 30 ஆண்டு கால நண்பர் பாபு(41). நீண்ட நாட்களு...
இந்தியா
விபசார அழகிகள் வருகை: டில்லியில் கடும் சோதனை
புதுடில்லி : காமன்வெல்த் போட்டிகளையொட்டி, டில்லியில் அதிக அளவில் சுற்றுலா என்ற பெயரில் அழகிகள் வந்து, அதனால் ஏற்படவிருக்கும் விபசாரத்தை ஒழிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். டில்லியில், காமன்வெல்த் போட்டிகள் வரும் அக்டோபர் மாதம் துவங்குகிறது. விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவும், போட்டிகளை கண்டுகளிக்கவும் ...
தமிழகம்
திருவான்மியூர் பஸ் நிலையத்தில் "கப்ஸ்'
திருவான்மியூர் : திருவான்மியூர் பஸ் நிலையத்தில் முறையான கழிப்பிட வசதியில்லாததால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். அப்பகுதியில் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது.திருவான்மியூர் பஸ் நிலையத்தில் இருந்து கோயம்பேடு, பிராட்வே, தாம்பரம், வேளச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு மாநகர பஸ்கள் இயக்க...
தமிழகம்
பஸ் நிலைய நிழற்குடையை சுற்றி போஸ்டர்கள்: பயணிகள் கடும் அவதி
அம்பத்தூர்: பஸ் நிலைய நிழற்குடையின் மேல் பஸ்களின் வழித்தடங்கள் எழுதியுள்ள இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியதால் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர்.அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஒவ்வொரு பகுதியிலும் நின்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றன.பயணிகள் வெயில் மற்றும் மழைக்காலங்களில் அவதிப்படாமல் இருக்க அரசு இதுபோன்ற இடங்களில் நிழற்குடைகளை அமைத...
தமிழகம்
மக்கள் பார்வைக்கு அடையாள அட்டை பட்டியல்
சோழிங்கநல்லூர் : சோழிங்கநல்லூர் தாலுகாவில் வசிப்பவர்களுக்கான வாக்காளர் அடையாள அட்டை பட்டியல் 52 இடங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.வரும் 16ம் தேதி வரை அதில் திருத்தம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.வாக்காளர் அடையாள அட்டை பட்டியலை சரிபார்ப்பதற்காக சோழிங்கநல்லூர் தாலுகாவில் உள்ள பள்ளிக்கூடங்கள், ஊராட்சிமன்ற அலுவலகங...
தமிழகம்
"பார்' ஆக மாறிய சாலையால் கடும் அவதி
கொரட்டூர் : கொரட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே அமைந்துள்ள, டாஸ்மாக் கடையில் சரக்கு வாங்கிக் கொண்டு சாலையில் அமர்ந்து குடிப்பவர்களால், மாணவ, மாணவியர் மற்றும் பெண்கள் கடும் அவதிப்படுகின்றனர்.கொரட்டூர் ரயில் நிலையம் செல்லும் சாலையில், அரசு மதுபானக் கடை "டாஸ்மாக்' உள்ளது. அகரவாரம், பாலாஜி நகர், எல்லையம்மன் நகர் ம...
தமிழகம்
இரண்டு மாவட்ட எல்லையில் செம்பரம்பாக்கம் ஊராட்சி : மாணவர்கள் தவிப்பு
சென்னை : காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய இரு மாவட்ட எல்லையாக அமைந்துள்ள செம்பரம்பாக்கம் ஊராட்சியின் ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள், இருப்பிட சான்றிதழ், டிரைவிங் லைசென்ஸ், அரசின் நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றை பெற முடியாமலும், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய முடியாமலும் தவிக்கின்றனர். இப்பிரச்னைக்கு இரு மாவட்ட நிர்வாகங்...
தமிழகம்
கார் டிரைவர் கொலை: டி.என்.ஏ. சோதனை
சென்னை : கொடைக்கானல் மலைப்பகுதியில் வீசப்பட்டு கிடந்த சடலம், தொழிலதிபரால் கொலை செய்யப்பட்ட கார் டிரைவரின் உடல் என உறுதி செய்ய மரபணு மருத்துவ பரிசோதனை செய்யப்படவுள்ளது.மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தி(55). இவரது மகள் தீபா(26) மகன் பிரதீக்(24). கணவரை பிரிந்து வாழும் தீபா மந்தைவெளியில் உள்ள தாய் வீட்...
தமிழகம்
ரூ.28 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்: இலங்கை வாலிபர்கள் கைது
திரிசூலம் : இலங்கையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 28 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக இலங்கையை சேர்ந்த இரு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். மற்ற சிலரிடம் நடத்திய சோதனையில், 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மெமரி கார்டுகள் பறிமுதல் செய்யப் பட்டன.இலங்கை தலைநகர் கொ...
தமிழகம்
தக்காளி வரத்து குறைவால் தற்போது விலை குறைய வாய்ப்பில்லை
கோயம்பேடு : கோயம்பேடு மார்க்கெட்டிற்கு ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வரும் தக்காளி வரத்து குறைந்துள்ளதால், தற்போதைக்கு தக்காளி விலை குறைய வாய்ப்பில்லை.கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து அதிகம் இருக்கும். குறிப்பாக ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தினமும் 70 முதல் 80 லாரிகள் தக்காளி வரத்து இ...
இந்தியா
தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டம் 24ம் தேதி நடக்கிறது
புதுடில்லி : பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு மற்றும் மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளால் எதிர்க்கட்சிகள் கடும் எரிச்சல் அடைந்துள்ள நிலையில், வரும் 24ம் தேதி தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டம் நடக்கிறது. முதல்வர்கள் பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில், 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் 10 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைய மாநில ...
தமிழகம்
புரோக்கர்கள் பிடியில் சிக்கியுள்ள கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையம்: ஏமாற்றப்படும் பயணிகள்
கோயம்பேடு : கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையம், புரோக்கர்களின் பிடியில் சிக்கியுள்ளதால், பயணிகள் மற்றும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.சென்னை கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து, தென்மாவட்டம் மற்றும் பிற மாநிலங்களுக்கு 600க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதற்காக 60க்கும் மேற்பட்ட டிர...
இந்தியா
எம்.ஜி.ஆர்., சொந்த ஊரில் ரூ.52 லட்சத்தில் சமுதாயக்கூடம்
பாலக்காடு : தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., நினைவாக, அவரது சொந்த ஊரான பாலக்காடு மாவட்டம் வடவனூரில் அமைக்கப்பட்டுள்ள சமுதாயக்கூடத்தை, மத்திய உள்துறை இணையமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் இன்று திறந்து வைக்கிறார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள வடவனூர் ...
இந்தியா
காரைக்கால் என்.ஐ.டி.,க்கு இன்று அடிக்கல் நாட்டு விழா
காரைக்கால் : காரைக்காலில் அமையவுள்ள புதிய என்.ஐ.டி.,க்கு, மத்திய அமைச்சர் கபில் சிபல் இன்று அடிக்கல் நாட்டுகிறார். இந்தியாவில் 20 என்.ஐ.டி.,கள் உள்ளன. இந்த கல்வியாண்டில் மேலும் 10 என்.ஐ.டி.,கள் துவக்க, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அனுமதி அளித்தது. இதில் ஒன்று, புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் துவக்கப்படுகிறது. கார...
தமிழகம்
நெல்லையில் 2 வன ஊழியர்கள் கைது
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலை உள்ளது. இங்கு வன காவலராக பணிபுரியும் ரஹ்மான்,  தற்காலிகவன சரகர் பாலமுருகன், வன சரகர் குமரகுரு மற்றும் இவர்களது நண்பர் முருகன் ஆகியோர் மலையில் சமைத்து கொண்டிருந்தனர். அப்போது  மாவடி பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவர் மலை மீது உள்ள தனக்கு சொந்தமா...
இந்தியா
"இஸ்ரோ' தலைவர் திருப்பதியில் சாமி தரிசனம்
திருமலை : பி.எஸ்.எல்.வி., -சி15 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தும் பணி சிறப்படைய, இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் நேற்று திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பி.எஸ்.எல்.வி., -சி15 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான கவுன்டவுண் நேற்று முன்தினம் துவங்கியது. இந்த நிலையில், ராக்கெட் ...
இந்தியா
திருமலையில் நாளை ஆழ்வார் திருமஞ்சனம்
நகரி : திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் ஆனிவார ஆஸ்தான வைபவத்தை முன்னிட்டு நாளை, ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. தொடர்ந்து ஆடி மாத பிறப்பு துவங்குவதை முன்னிட்டு, வரும் 17ம் தேதியன்று திருமலை கோவிலில் "ஆனி வார ஆஸ்தானம்' என்ற சிறப்பு வைபவமும் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு வருட பிறப்பு, ஆனி வார ஆஸ்தானம், ஆ...
தமிழகம்
தென்மேற்கு பருவமழை தீவிரம் : ஆழியாறு அணை 100 அடியை எட்டுகிறது
பொள்ளாச்சி : தென்மேற்கு பருவமழை சீசன் காரணமாக பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. இதனால், பி.ஏ.பி., திட்டத்தின் முக்கிய அணைகளான சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறு, திருமூர்த்தி ஆகியவற்றின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. ஆழியாறு அணை நீர்மட்டம் 99 அடியை ...
தமிழகம்
சாய்பாபாவுக்கு தங்கக் கலசம், பாதுகை கும்பாபிஷேக ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை மயிலாப்பூர் சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் வரும் 15ம் தேதி நடக்கிறது. இதற்காக தங்க கலசம், தங்க பாதுகையையும் பக்தர்கள் நன்கொடையாக வழங்கியுள்ளனர். மயிலாப்பூர் சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் கோலாகலமாக துவங்கியுள்ளது. நேற்று காலை கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி ...
தமிழகம்
கோவை - திருப்பதி "இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்' : திருப்பூர், ஈரோடு பயணிகள் கடும் அதிருப்தி
கோவை - திருப்பதி எக்ஸ்பிரஸ், திருப்பூர், ஈரோட்டில் நிற்காது என அட்டவணையில் அறிவிக்கப்பட்டுள்ளதால், ரயில் இயக்கப்படுவதற்கு முன்பே பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களில் இருந்து திருப்பதி செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகம். திருவனந்தபுரம் - மும்பை, "சபரி எக்ஸ்பிரஸ்' ஈரோட்டு...
தமிழகம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஓட்டல்களில் டிபன் விலை உயர்வு
பெட்ரோல், டீசல் விலை உயர்வால், ஓட்டல்களில் டிபன்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தமிழக ஓட்டல்களில், அரிசி, எண்ணெய், காய்கறி, காஸ் ஆகியவற்றின் விலை உயர்வை காரணம் காட்டி, ஜூன் 15 முதல், 20 சதவீதம் சப்தமின்றி விலை உயர்த்தப்பட்டது. ஆனால், கடந்த மாதத்தை ஒப்பிட்டால், ஓட்டல் தொழிலில் முக்கிய பங்கு வகிக்கும் அரிசி, எண்ணெய்,...
தமிழகம்
மாநில செஸ் போட்டி
விருதுநகர்: மாநில செஸ் போட்டியில் விருதுநகர் கே.வி.எஸ்., மெட்ரிக் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். திருச்சி பிஷப் ஹீபர் பள்ளியில் மாநில அளவிலான செஸ் போட்டி நடந்தது. இதில் கே.வி.எஸ்., மெட்ரிக் பள்ளி இரண்டாம் வகுப்பு மாணவர் டி.பி. விக்னேஷ்வர் ஏழு வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான போட்டியில் ஆறு புள்ளிகள் பெற்று மாநிலத்தில் ...
தமிழகம்
இளநிலை உதவியாளர், மேலாளர் காலிப்பணியிடத்திற்கு பதிவு மூப்பு
விருதுநகர்: தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிர்வாக இயக்குனரால் அறிவிக்கப்பட்டுள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இளநிலை உதவியாளர், உதவி கிடங்கு மேலாளர் காலிப்பணியிடத்திற்கு விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தகுதியான பதிவுதாரர்களுக்கு உத்தேச பதிவு மூப்பு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. வேதியிய...
தமிழகம்
எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., தேர்வுகள் ரத்து
சென்னை : எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., தேர்வுகளின் வினாத்தாள், தேர்வுக்கு முன்பே வெளியானதால் அத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. சென்னை பல்கலைக் கழகத்தில் தொலைதூர கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நேற்று நடைபெறவிருந்த எம்.ப...
தமிழகம்
சிவகாசியில் பன்றிக்காய்ச்சலால் பாதித்த 15 பேர் பூரண குணம்
சிவகாசி: பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் முறையாக சிகிச்சை பெற்றால் பயம் தேவையில்லை என கூறிய பொது சுகாதார துணை இயக்குனர் பாலசுப்பிரமணியம், சிவகாசியில் பாதிக்கப்பட்ட 15 பேர் குணமடைந்துள்ளனர்,' என்றார். மெக்சிகோவில் 2009 ஏப்., 29ம்தேதி பன்றியிடமிருந்த வைரஸ், மனிதனை தாக்கி பன்றிக் காய்ச்சல் பீதியை ஏற்படுத்தி வருகிறது. ...
தமிழகம்
விபத்தில் வாலிபர் பலி ரூ.5.59 லட்சம் நஷ்ட ஈடு
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி., செண்பகதோப்பு மருத்துவர் காலனியை சேர்ந்தவர் முருகேசன்(27). இவர் 2008 ஜன.,31ம் தேதி மொபட்டில் முகவூரில் பாட்டி இறந்த துக்கத்திற்கு சென்றுவிட்டு தளவாய்புரம்- ராஜபாளையம் ரோட்டில் மாலை 5.30 மணிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அரசு பஸ் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இவரது குடு...
இந்தியா
திருமலையில் 13ம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம்
நகரி : திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் ஆனிவார ஆஸ்தான வைபவத்தை முன்னிட்டு 13ம் தேதி, ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.தொடர்ந்து ஆடி மாத பிறப்பு துவங்குவதை முன்னிட்டு, வரும் 17ம் தேதியன்று திருமலை கோவிலில் "ஆனி வார ஆஸ்தானம்' என்ற சிறப்பு வைபவமும் நடைபெறுகிறது.ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு வருட பிறப்பு, ஆனி வார ஆஸ்தானம்,...
தமிழகம்
நாளை குறைதீர்க்கும் கூட்டம்
ராஜபாளையம்: ராஜபாளையம் பொன்னகரம் மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை காலை 10.30 மணியளவில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. விருதுநகர் மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் நடராஜன் தலைமை வகித்து குறைகளை கேட்டறிகிறார். மின் குறைகள் குறித்து மக்கள் மனுக்களை அளிக்கலாம் என செயற்பொறியாளர் ரகுபதி ராஜ் தெ...
தமிழகம்
ஜூலை 16ல் நேர்முகவளாக தேர்வு
ஸ்ரீவில்லிபுத்தூர்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பார்மஸி கல்லூரி முதல்வர் பழனிவேலு செய்திக் குறிப்பு:சென்னை நிறுவனத்துக்கு 25 பார்மஸிஸ்டுகள் தேவைப்படும் சென்னை நிறுவனம், எங்கள் கல்லூரியில் ஜூலை 16 காலை 10 மணிக்கு நேர்முக வளாகத்தேர்வு நடத்துகிறது. பார்மஸி பட்டயப்படிப்பு முடித்தவர்கள் அசல் சான்றிதழ்களுடன் வந்து கலந்து கொள்...
தமிழகம்
பாலப்பணி நடப்பதால் திருப்பதி ரயிலில் மாற்றம்
சென்னை : திருப்பதி - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், மூன்று நாட்களுக்கு அரக்கோணம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தூர் அருகே ரயில் பாதையில் மேம்பாலப் பணி நடப்பதால். திருப்பதியிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு காலை 9.55 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் (எண் 6054) வரும் 15, 16 மற்றும் 19ம் தேதிகளில் நே...
தமிழகம்
ஆர்ப்பாட்டம்
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளைத் தலைவர் நம்பெருமாள் தலைமை வகித்தார். செயலர் மாரியப்பன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தியாகராஜன்,...
தமிழகம்
ஆனி அமாவாசையை முன்னிட்டு அக்னிதீர்த்த கடலில் புனித நீராடல்
ராமேஸ்வரம் : ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு, ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனிதநீராடினர். நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்தே ராமேஸ்வரம் வந்த பக்தர்கள் நேற்று அதிகாலையில் அக்னிதீர்த்த கடலில் தீர்த்தமாடி, தர்ப்பணம் செய்து தானம் கொடுத்து முன்னோர்களை வழிபட்டனர். தொடர்ந்து, கோவிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்க...
தமிழகம்
திண்டுக்கலில் தமிழக பிஷப்கள் பங்கேற்கும் பேரவை கூட்டம்
திண்டுக்கல் : தமிழக பிஷப்கள் பங்கேற்கும் கூட்டம், திண்டுக்கலில் இன்று முதல் ஜூலை 16 வரை நடக்கிறது. திண்டுக்கல் மறை மாவட்ட பிஷப் அந்தோணி பாப்புச்சாமி கூறியிருப்பதாவது: திண்டுக்கல் மறை மாவட்டத்தில் முதன் முறையாக தமிழக பிஷப் பேரவை கூட்டம் நடத்தப்படுகிறது. இதன் துவக்க விழா, முள்ளிப்பாடி பிஷப் இல்லத்தில் இன்று காலை 10 மணிக்...
தமிழகம்
பெண்ணை கற்பழிக்க முயற்சி இரண்டு வாலிபர்கள் கைது
திருக்கோவிலூர் : கண்டாச்சிபுரம் அருகே கணவருடன் சென்ற பெண்ணை வழிமறித்து பலாத்காரம் செய்ய முயன்ற இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த கடயம் கிராமத்தைச் சேர்ந்த மணி, அவரது மனைவி சுந்தரி(37) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). புதுப்பாளையத்தைச் சேர்ந்த நண்பர் கண்ணன்(38) என்பவருடன் நேற்று...
தமிழகம்
அவசர கதியில் திறக்கப்பட்ட அரசு பஸ் டிப்போவில் அடிப்படை வசதியில்லை
காரியாபட்டி:அவசர கதியில் திறக்கப் பட்ட காரியாபட்டி அரசு பஸ் டிப்போ, போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. காரியாபட்டியை சுற்றி 200க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அருப்புக் கோட்டை டிப்போவிலிருந்து பஸ்கள் இயக்கப்பட் டன. அடிக்கடி பழுது ஏற்பட்டு, அவற்றை சரி செய்ய பல மணி நேரம் ஆனது. மக்களின் கோரிக் கையை ஏற்று கடந்த ஆண்டு க...
தமிழகம்
தமிழக மீனவர்கள் மீது இலங்கை தாக்குதல் மீன்பிடி சாதனங்கள் பறிப்பு, தொடர் பதட்டம்
ராமேஸ்வரம் : இலங்கை, தலைமன்னார் கடல் பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை, நடுக்கடலில் தாக்கிய இலங்கை கடற்படையினர், மீன்பிடி சாதனங்களை பறித்துக்கொண்டு விரட்டியடித்தனர். ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் 300க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். இதில், இறால் மீனுக்கு சென்ற மீனவர்கள்...
தமிழகம்
போர்வெல்கள் பழுதால் பொதுமக்கள் அவதி
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி., நகராட்சியில் போர்வெல்களில் பழுதுகளை செப்பனிட தாமதமாகி வருவதால் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் சிரமமடைந்து வருகின்றனர். செண்பகதோப்பு பேயனாற்று பகுதியில் திறந்த நிலை கிணறு, போர்வெல்கள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. தற்போது ஒன்பது நாட்களுக்கு ஒரு முறை குறைந்த நேரமே குடிநீர் வழங்கப்படுகிறது...
தமிழகம்
சென்னை கார் டிரைவர் பாபு உடலை அடையாளம் காட்டிய பெற்றோர்
ஆண்டிபட்டி : சென்னையில் கொலை செய்யப்பட்டு, கொடைக்கானல் மலையில் வீசப்பட்ட கார் டிரைவர் பாபுவின் உடலை, பெற்றோர்கள் அடையாளம் காட்டினர். தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த பிரேத பரிசோதனைக்கு பிறகு, பாபுவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சென்னை மந்தைவெளிபாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தி மகள் தீ...
தமிழகம்
பெண்ணிடம்செயின் பறிப்பு
புழல் : சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம், ஐந்து சவரன் செயினை பறித்து தப்பிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடுகின்றனர்.புழல் அடுத்த காவாங்கரை கண்ணப்பசாமி நகர், 15வது தெருவைச் சேர்ந்த வசந்தன் மனைவி சத்யவதி(43). நேற்று காலை அங்குள்ள மார்க்கெட் சென்று சமையலுக்கு தேவையான பொருட்களை வாங்கினார்.பின்னர், அங்கிருந்து வீட்டருகே உள...
தமிழகம்
குற்றாலத்தில் மிரட்டல் வசூல் : குத்தகைதாரர்கள் 4 பேர் கைது
திருநெல்வேலி : குற்றாலத்தில் மிரட்டி கட்டணம் வசூலித்த குத்தகைதாரர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றாலத்தில் ஆண்டுதோறும் சீசன் காலத்தில் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்தும் இடங்கள் குத்தகைக்கு விடப்படுகின்றன. மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி ஆகிய இடங்களில் நகராட்சி நிர்வாகம் சார்பிலும், பழைய குற்றாலத்த...
தமிழகம்
மதுரை-செங்கோட்டை பாசஞ்சர் ரயில் நேர மாற்றத்தால் அவதி, அரசு, தனியார் ஊழியர்கள் பாதிப்பு
ராஜபாளையம்: மதுரையிலிருந்து ராஜபாளையம் வழியாக செங்கோட்டை செல்லும் பாசஞ்சர் ரயில் நேரத்தை மாற்றியதால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். மதுரை-செங்கோட்டை இடையே இரு வழித்தடத்திலும் காலை, மதியம், மாலை நேரங்களில் பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் காலை 7 மணியளவில் மதுரையிலிருந்து கிளம்பி செங்கோட்டைக்கு சென்ற ரயிலில் அரசு...
தமிழகம்
பாப்பான் கால்வாய் சீரமைப்பு பணிகள் மந்தம்
தாம்பரம் : தாம்பரம், பெருங்களத்தூர் உள்ளாட்சிகளில் சேரும் மழைநீர் அடையாறு ஆற்றில் கலப்பதற்கு உதவும் பாப்பான் கால்வாயை சீரமைக்கும் பணிகள் மந்தமாக நடந்து வருகின்றன.இதனால் வரும் மழைக்காலத்தில், இப்பகுதிகள் வெள்ள ஆபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது.தாம்பரம், பெருங்களத்தூரில் சேகரமாகும் மழைநீர், பாப்பான் கால்வாய் வழியாக ஓடி...