category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
இந்தியா | எம்.பி.,க்களுக்கு 3 ஜி அலைவரிசை சேவை இலவசம் | புதுடில்லி:சம்பள உயர்வுக்கு அடுத்தபடியாக லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்களுக்கு மீண்டும் ஒரு ஜாக்பாட் அடிக்க காத்திருக்கிறது. 3 ஜி அலைவரிசை சேவையையும் எம்.பி.,க்களுக்கு இலவசமாக அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து பார்லிமென்ட் கூட்டுக்குழு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்களுக்க... |
இந்தியா | குருவாயூர் கோவிலில் நவீன ஸ்கேனர்கள் | திருச்சூர் : குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு, நவீன ஸ்கேனர்கள் பொருத்தப்படவுள்ளதாக, தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தேவசம் போர்டு வட்டாரங்கள் கூறியதாவது: குருவாயூர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பாதுகாப்பு காரணங்களுக்காக, இங்கு நவீன ஸ்கேனர்கள் பொருத்த... |
தமிழகம் | விலை உயர்ந்த பிளாட்டினம் தமிழகத்தில் கிடைக்குமா? | நாமக்கல் : ப.வேலூர் பகுதியில், இந்திய புவியியல் துறை மூலம் ஆய்வு செய்யப்பட்டதில், பிளாட்டினம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வருங்காலத்தில் சித்தம்பூண்டி கிராமம் தொழில் நகரமாக உருமாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ப.வேலூர் தாலுகாவில் அனார்த்தசைட் கேப்ரோ, எக்லோகைட் போன்ற பிளம்பி பாறைகள் உள்ளன. இவை திருச்செங்கோட... |
General | பாகிஸ்தானில் 18 பேர் பலி | பெஷாவர் : பாகிஸ்தானில் தனியார் பாதுகாப்பு வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 18 பேர் பலியாயினர்; மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள குர்ரம் பகுதி, பழங்குடியினர் வசிக்கும் பின்தங்கிய பகுதி. அங்கு ஷியா பிரிவு பழங்குடியினருக்கும், சன்னி பிரிவு பழங்குடியினருக்கும் இடை... |
தமிழகம் | தனியார் நிறுவனம் மூலம் மத்திய அரசு எடுத்த "சர்வே' | விலைவாசி உயர்வு, பொருளாதார மந்தநிலை, வேலை வாய்ப்பின்மை எனப் பல்வேறு பிரச்னைகள் மத்திய, மாநில அரசுகளுக்குப் பெரும் தலைவலியாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. எதிர்க் கட்சியினரும் இந்த பிரச்னைகளை முன்வைத்து தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். ஒருமித்த கருத்து கொண்ட பல்வேறு கட்சியினர் மத்தியிலும், மாநிலத்திலும் ... |
இந்தியா | மன்மோகன், சோனியாவைசந்தித்தார் ஒமர் அப்துல்லா | புதுடில்லி:காஷ்மீரில் தற்போது நடந்து வரும் பிரச்னை குறித்து, பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சிதம்பரம், ஐ.மு., கூட்டணி ஒருங்கிணைப்பாளர் சோனியாவை நேரில் சந்தித்து, முதல்வர் ஒமர் அப்துல்லா ஆலோசனை நடத்தினார்.காஷ்மீரில் கடந்த மாதம் 11ம் தேதி, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் பலியானார். இதைத் தொட... |
தமிழகம் | அரசுடன், கல்லூரிகளுக்கு "லிங்க்': மாணவர் விவரம் அறிய முடிவு | மாணவர் சேர்க்கையில் தற்போது நிலவிவரும் போலி மதிப்பெண் பட்டியல் உள்ளிட்ட குழப்பங்களை தவிர்க்கவும், வேலையில் சேரும்போது அவரை பற்றிய முழு விவரங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அறிந்து கொள்ளவும், புதிய திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது. ஒவ்வொரு கல்லூரிக்கும், அரசு இணையதளம் மூலம் தனி "லிங்க்' கொடுத்து,... |
தமிழகம் | டாஸ்மாக் ஸ்டிரைக் நடக்குமா? முறியடிக்க அரசு தீவிரம் | பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி மாநில அளவில் டாஸ்மாக் ஊழியர் சங்கங்கள் நடத்தும் போராட்டத்தில் ஊழியர்கள் கலந்துகொள்வதை தடுக்க, டாஸ்மாக் நிர்வாகம் முட்டுக்கட்டை போடுவது அம்பலம் ஆகியுள்ளது. அதற்கு டாஸ்மாக் ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் 7,000க்கும் மேற்பட்ட டாஸ்... |
தமிழகம் | முதல்வர் விழாவில் வெளுத்துக்கட்டிய வேளுக்குடி கிருஷ்ணன் | சமீபகாலமாக முதல்வர் பங்கேற்கும் விழாக்களில், அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் மட்டுமின்றி, தமிழ் அறிஞர்கள், கல்வியாளர்கள், கவிஞர்களும் முதல்வரை வானளாவப் புகழ்கின்றனர். புகழ்ச்சியை முதல்வர் விரும்புகிறாரா, இல்லையா என்பது வேறு விஷயம்.
சமீபத்தில் நடந்து முடிந்த செம்மொழி மாநாட்டில், "என்னை புகழ்வதை விட்டுவிட்டு, தலைப்பை ஒட... |
தமிழகம் | குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் ஆடித்திருவிழா | குச்சனூர் : குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே குச்சனூரில் உள்ள சுயம்பு சனீஸ்வரர் கோயிலில், ஆடித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. பூலாநந்தபுரம் ராஜகம்பள மாறைய நாயக்கர் உறவின் முறையால் கொடிக்கம்பத்திற்கு நீர் ஊற்றப்பட்டது. பின், க... |
தமிழகம் | குமரி பகவதி அம்மன் கோயிலில் ராஜகோபுரம் கட்ட பரிசோதனை | நாகர்கோவில் : கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் ராஜகோபுரம் அமைப்பதற்காக மண்பரிசோதனை நேற்று நடைபெற்றது. இதற்காக கோயிலின் உட்பிரகாரத்தில் கோபுரம் அமையும் இடத்தில் மண் பரிசோதனை நடைபெற்றது. நெல்லை அரசு பொறியியல் கல்லூரி சிவில் பேராசிரியர்கள் கணேசன், சித்தார்த்தன் ஆகியோர் தலைமையில் ஒன்பது பேர் இந்த ஆய்வை மேற்கொண்டனர். மண்ண... |
General | நெல்சன் மண்டேலாவுக்கு ஐ.நா., கவுரவம் | ஐ.நா., சபை:தென்னாப்ரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த தினம், ஐ.நா., சபை சார்பில் இன்று சர்வதேச தினமாகக் கொண்டாடப்படுகிறது.கறுப்பின மக்களின் விடுதலைக்காகவும், சமூக அமைதிக்காகவும் போராடிய தென்னாப்ரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் 92வது பிறந்த தினம், இன்று முதன்முறையாக சர்வதேச தினமாகக் கொண்டாடப்படுகிறது.அமைதிக்கான நோப... |
தமிழகம் | தூத்துக்குடி எஸ்.பி., மீண்டும் மாற்றம் | தூத்துக்குடி : தூத்துக்குடி எஸ்.பி.,யாக இருந்த செந்தில் குமார், சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப்பதிலாக, கோவை மாவட்ட எஸ்.பி.,கண்ணன், தூத்துக்குடி எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டார். ஆனால், அவர் பதவியேற்பதற்கு முன்பாகவே அவரது இடமாறுதல் உத்தரவு ரத்து செய்யப்பட்டு, நீலகிரி எஸ்.பி.,யாக இருந்த கபில்குமார் சரட்கர், ... |
தமிழகம் | சீன துறைமுகத்தில் பயங்கர தீ விபத்து | பீஜிங்:சீன துறைமுகத்தில், கச்சா எண்ணெய் எடுத்துச் செல்லும் குழாய் திடீரென வெடித்து சிதறியதில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.சீனாவின் வடகிழக்கு பகுதியில் தலியன் துறைமுகம் அமைந்துள்ளது. இத்துறைமுகத்தில் நேற்று முன்தினம், கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பலில் இருந்து, துறைமுகத... |
General | இந்தியாவுடன் பேச்சு தொடர கிலானி விருப்பம் | இஸ்லாமாபாத்: இந்திய, பாகிஸ்தான் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில்,இந்தியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் பிரதமர் கிலானி விருப்பம் தெரிவித்துள்ளார்.
எல்லையில் நிலவும் பதட்டத்தை தணிக்கும் வகையில் இந்தியா,பாகிஸ்தான் இடையே, கடந்த மாதம் மீண்டும் பேச்சுவார்த்தை துவங்கப்பட்டது.இருநாட்டு வெளியுறவு செயல... |
தமிழகம் | பாகிஸ்தானில் 18 பேர் பலி | பெஷாவர்:பாகிஸ்தானில் தனியார் பாதுகாப்பு வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 18 பேர் பலியாயினர்; மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள குர்ரம் பகுதி, பழங்குடியினர் வசிக்கும் பின்தங்கிய பகுதி. அங்கு ஷியா பிரிவு பழங்குடியினருக்கும், சன்னி பிரிவு பழங்குடியினருக்கும் இடையே... |
General | உல்பா இயக்க தலைவர் வங்கதேசத்தில் கைது | டாக்கா:அசாம் உல்பா இயக்கத் தலைவர் ரஞ்ஜன் சவுத்ரி, நேற்று வங்கதேசத்தில் கைது செய்யப்பட்டார். அவருடன் வங்கதேச கூட்டாளி ஒருவரும் கைது செய்யப்பட்டார்.அசாம்,துப்ரி மாவட்டத்திலுள்ள கவுரிபூரை சேர்ந்தவர் ரஞ்ஜன் சவுத்ரி. இவர், 1988 ம் ஆண்டு உல்பா பயங்கரவாத இயக்கத்தில் இணைந்தார். ஆயுத பயிற்சி பெற்ற இவர், 1995ம் ஆண்டு துப்ரி மாவட... |
தமிழகம் | அதிக நேரம் கம்ப்யூட்டர் பார்த்தால் ஆழ்ந்த தூக்கம் "அவுட்' | கம்ப்யூட்டர் மற்றும் ஜபாட் திரையை அதிக நேரம் பார்ப்பவர்களுக்கு ஆழ்ந்த தூக்கம் வருவதில்லை என, அமெரிக்கா விஞ்ஞானிகள் கண்டுபடித்துள்ளனர்.கம்ப்யூட்டர் திரையை நீண்ட நேரம் பார்ப்பவர்கள் குறித்து அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில், கம்ப்யூட்டர், லேப்-டாப் மற்றும் ஜபாட் திரைகளை நீண்ட நேரம் பார்ப்பவர்கள... |
General | ஆன்-லைன் வர்த்தகத்தை நாடும் ஆசியர்கள் | சிங்கப்பூர்:ஆசிய-பசிபிக் நாடுகளில், ஆன்-லைன் மூலம் பொருட்களை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது.ஆன்-லைன் மூலம், பொருட்களை வாங்கும் பழக்கம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. மின்னணு சாதனங்கள், கார், உணவுப் பொருட் கள், ஆடைகள் உள்ளிட்ட பொருட்களும் ஆன்-லைன் மூலம் மக்கள் அதிக அளவில் வாங்குகின்றனர... |
தமிழகம் | வறுமைப்பிடியில் எட்டு இந்திய மாநிலங்கள் | லண்டன்:எட்டு இந்திய மாநிலங்கள் வறுமையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா., ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.ஐ.நா.,வின் சர்வதேச மனிதவமள மேம்பாட்டு திட்டத்தின் 20வது ஆண்டு நிறைவையொட்டி வறுமை ஒழிப்பு நடவடிக்கை ஒன்று துவங்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித வள மேம்பாடு முனையத் திட்டத்து... |
General | சீனாவில் ஆண், பெண் ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு | பீஜிங்:சீனாவில் ஆண், பெண் ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருவதால், கிராமங்களுக்கு பெண் தேடிச் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வரும் 2020ம் ஆண்டில் பெண்களை விட 2.4 கோடி ஆண்கள் கூடுதலாக இருப்பர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது."தி சைனீஸ் அகடமி ஆப் சோசியல் சென்சஸ்' என்ற அரசு அமைப்பு, சீனாவின் ஆண், பெண் ஏற்றத்தாழ்வு அதிகரித... |
தமிழகம் | துபாயில் இந்திய மாணவி முதலிடம் | துபாய்:சி.பி.எஸ்.இ.,தேர்வில் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்திருந்த துபாயைச் சேர்ந்த மாணவி, 12ம் வகுப்பில் அறிவியல் பாடத்தில் முதல் இடத்தை வென்றிருக்கிறார்.துபாயைச் சேர்ந்தவர் சாரு ஜாங்கிட். இவர் துபாயிலுள்ள "தி மில்லினியம் பள்ளி' (டி.எம்.எஸ்.,)யில் 12ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., முறையில் படித்து வந்தார். கடந்த மே மாதம், சி.பி... |
தமிழகம் | பி.ஆர்க்., படிப்பிற்கு 25ம் தேதி கவுன்சிலிங் | சென்னை : பி.ஆர்க்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், அண்ணா பல்கலைக்கழகத்தில் வரும் 25ம் தேதி நடக்கிறது. பி.ஆர்க்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை, பிளஸ் 2 மதிப்பெண் (200) மற்றும் "நாடா' நுழைவுத் தேர்வு மதிப்பெண் (200) என மொத்தம் 400 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறுகிறது. தமிழகத்திலுள்ள 10 பி.ஆர்க்., கல்லூரிகளில், ... |
இந்தியா | பள்ளிகளில் காமராஜ் பிறந்த நாள் விழா | புதுச்சேரி : அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் காமராஜ பிறந்த நாள் விழா கொண்டாடினர்.லாஸ்பேட்டை வள்ளலார் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி: துணை முதல்வர் பெருமாள் தலைமை தாங்கினார். திட்ட அலுவலர் மின்னல் வரவேற்றார். மாநில என்.எஸ்.எஸ். திட்ட அதிகாரி ராஜன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் சுந்தரமுர்த்தி, பாரதியார் பல்கலைகூட விர... |
இந்தியா | சமுதாய நலப்பணி திட்டம் துவக்கம் | புதுச்சேரி : லாஸ்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேனிலைப் பள்ளியில் சமுதாய நலப்பணித் திட் டத் துவக்க விழா நடந்தது.திட்ட அலுவலர் சரவணன் வரவேற்றார். பள்ளி துணை முதல்வர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். புதுச்சேரி மாநில நாட்டு நலப்பணித் திட்ட இணைப்பு அலுவலர் ராஜன், பெயர் பலகையை தி... |
இந்தியா | கும்பாபிஷேகம் | திருக்கனூர் : சுத்துக்கேணியில் திரவுபதி அம்மன், கற்பக விநாயகர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. காட்டேரிக்குப்பத்தை அடுத்த சுத்துக்கேணி கிராமத்தில் உள்ள கற்பகவிநாயகர், மாரியம்மன், திரவுபதி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் அருள்முருகன் எம்.எல்.ஏ., சுத்துக்கேணி கிராம பஞ்சாயத்து தலைவர் பாஸ்கரன் ஆகியோர் தலைமையில் நடந... |
இந்தியா | அரசு மருத்துவக் கல்லூரி இந்த ஆண்டே துவக்க கோரிக்கை | புதுச்சேரி : அரசு மருத்துவக் கல்லூரி இந்தாண்டு துவக்க வேண்டும் என்று தே.மு.தி.க., வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் தனசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி பெற தேவையான பணிகளை செய்யாமல், மக்களையும், எதிர்க் கட்சிகளையும் திசைதிருப்பும் வகையில் அனுமதி பெறுவதற்காக வழக்க... |
இந்தியா | ஆண்கள் சுய உதவிக் குழு துவக்கம் | புதுச்சேரி : காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு , காமராஜர் ஆண்கள் சுய உதவி குழு துவக்க விழா சாரத்தில் நடந்தது.மதுரை தலைமை தாங்கினார். லோகநாதன், சுந்தரமூர்த்தி முன் னிலை வகித்தனர். மாரியப்பன் வரவேற்றார். சிறப்பு விருந்தினரான முதல்வர் வைத்திலிங்கம், சுய உதவிக்குழுவை துவக்கி வைத்து அன்னதானம் மற்றும் வங்கி கணக்கு புத்த... |
General | அமெரிக்காவில் ஆயுதம் வைத்திருந்த இந்தியருக்கு சிறை | வாஷிங்டன்:அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த இந்தியருக்கு, ஆயுதம் வைத்திருந்த வழக்கில் உள்ளுர் கோர்ட், 15 மாத சிறைத் தண்டனை விதித்துள்ளது. அலபாமா மாநிலத்தில் வசித்து வந்தவர் பட்டேல் என்கிற நரேந்திரகுமார்(45). 2008ம் ஆண்டு மில்லிபாக் பகுதியில் உள்ள அவரது கடையில் அமெரிக்க சுங்கத் துறை அதிகாரிகள், அதிரடி சோதனை நடத்த... |
இந்தியா | மெக்கானிக்கிற்கு கொலை மிரட்டல்: 3 பேர் கைது | காரைக்கால் : காரைக்காலில் மோட்டார் சைக்கிள் ஒர்க்ஷாப்பை அடித்து உடைத்து, கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். காரைக்கால் காமராஜர் சாலையைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(40). அதே பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். இவரது சகோதரர் வேல்முருகன்(35) அம்பேத்கர் வீதியில் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். ஆற... |
தமிழகம் | சேர்க்கைக்கு முன் விவரங்கள் அறிய இணையதளத்தில் ஒவ்வொரு கல்லூரிக்கும் தனி "லிங்க்' | மாணவர் சேர்க்கையில் தற்போது நிலவிவரும் போலி மதிப்பெண் பட்டியல் உள்ளிட்ட குழப்பங்களை தவிர்க்கவும், வேலையில் சேரும்போது அவரை பற்றிய முழு விவரங்களை சம்பந்தபட்ட நிறுவனங்கள் அறிந்து கொள்ளவும், புதிய திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது. ஒவ்வொரு கல்லூரிக்கும், அரசு இணையதளம் மூலம் தனி "லிங்க்' கொடுத்து, ம... |
இந்தியா | கலப்பட டீ தூள் பயன்படுத்தப்படுகிறதா ஓட்டல், டீ கடைகளில் அதிகாரிகள் ஆய்வு | காரைக்கால் : காரைக்காலில் ஓட்டல் மற்றும் டீ கடைகளில் கலப்பட டீ தூள் பயன்படுத்தப்படுகிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான உணவகம், டீ கடைகளில் கலப்பட டீ தூள் பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, சுகாதாரத்துறை உணவு கலப்பட தடுப்பு ஆய்வாளர் அனந்துஜான் தலைமையில் சுகாதார ஆய்வா... |
தமிழகம் | வி.ஏ.ஓ., முதல் டி.எஸ்.பி., தலைமை இன்ஜினியர் வரை கைது : லஞ்சம் தொடர்வதால் வேதனை | ஒவ்வொரு துறை ஊழியர்களின் சம்பளத்திற்காக அரசு பல கோடி ரூபாய் பணத்தை வாரி இறைத்து வருகிறது. இந்நிலையில், வி.ஏ.ஓ., முதல் டி.எஸ்.பி., மற்றும் தலைமை இன்ஜினியர் என பலரும் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டு வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிறப்பு சான்றிதழ் பெற லஞ்சம், மின் இணைப்பு ப... |
இந்தியா | சுப்பையா நகரில் துப்புரவு பணி | புதுச்சேரி : இந்திய கம்யூ., சார்பில் தட்டாஞ்சாவடி சுப்பையா நகரில் துப்புரவு பணி நடந்தது.தட்டாஞ்சாவடி தொகுதி சுப்பையா நகரில் பல மாதங்களாக குப்பைகள் அகற்றப்படாமல் சுகாதார சீர்க்கேடு ஏற்பட்டு இருந்தது. இது குறித்து உழவர்கரை நகராட்சியில் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதனை தொடர்ந்து அப்பகுதியில் இந்திய ... |
இந்தியா | ஊரக வேலை உறுதி திட்டம் நோணாங்குப்பத்தில் துவக்கம் | புதுச்சேரி : அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் நூறு நாள் வேலை திட்டம் துவக்கப் பட்டது.அரியாங்குப்பம் பகுதிக்குட்பட்ட நோணாங்குப்பம் பகுதியில் உள்ள புரைமோர் குட்டையை நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் தூர் வாரும் பணிக்காக வட்டார வளர்ச்சி துறையின் சார்பில் 69 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டது. அப்பணியினை எம்.எல்.ஏ... |
தமிழகம் | கிருமிகளை அழிக்கும் தங்கத்துகள் காளான் : மதுரை பேராசிரியர் ஆய்வு | மதுரை : நோய்க் கிருமிகளை அழிக்கும் தங்கத்துகள் களை கொண்ட காளான் களை உருவாக்கும் முயற்சியில், மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி உயிர் தொழில்நுட்ப மையபேராசிரியர் ராஜேந்திரன் ஈடுபட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள், தங்கத்தின் மீது வளரும் "குப்பிரி அவிடஸ் மெட்டலிடியூரன்ஸ்' எனும் ஒரு வகை பாக்டீரியாவை கண்டுபிடித்தனர். "இது எதற... |
இந்தியா | விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா | புதுச்சேரி : காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கவுண் டன்பாளையம் முத்துரத்தின அரங்கம் உயர்நிலைப் பள்ளியில் பல் வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப் பட்டது.பள்ளி அலுவலக நிர் வாகி கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். பள்ளி தாளாளர் டாக்டர் ரத்தின ஜெனார்த்தனன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் கவிதா முன்னிலை வகித்தார்.உழவர்கரை நகரமன்ற தலை... |
இந்தியா | என்.எஸ்.எஸ்., பயிற்சி முகாம் | புதுச்சேரி : அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ். திட்ட மாணவர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளியில் இந்தாண்டு நாட்டு நலப்பணித்திட்டத்தில் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கான பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.பள்ளி வளாகத்தில் நேற்று நடந்த இந்த பயிற்சி முகாமில் தாகூர் கலைக் கல்லூரி சம... |
தமிழகம் | நிலைக்கு வந்தது வழியில் நின்ற ஆழித்தேர் | திருவாரூர் : மழையால் நிறுத்தப்பட்ட ஆழித்தேர், நேற்று காலை மீண்டும் வடம் பிடித்து இழுத்து தேர் நிலைக்கு கொண்டு வரப்பட்டது. திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆழித்தேரோட்டம் நேற்று முன்தினம் காலை 7.31 மணிக்கு துவங்கியது. மாலை திடீரென பெய்த பலத்த மழையால் வடக்கு வீதி திருப்பத்தில் இரு தேர்களும் நிறுத்தப்பட்டன. ஆழித்தேரில் எழுந்தரு... |
தமிழகம் | ராமநாதபுரத்தில் சர்வதேச மீனவர் சந்தை அமைக்க முடிவு | ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில், சர்வதேச மீனவர் சந்தை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு நிதியை ஒதுக்குமாறு மாவட்ட நிர்வாகம் வலியுறுத்திஉள்ளது. ராமநாதபுரத்தில், அதிக அளவில் கடல்சார் உணவுப்பொருட்கள் உற்பத்தி அதிகமாக இருந்தும், இன்று வரை அத்தொழிலில் பெரிய அளவில் வளர்ச்சியை எட்டவில்லை. முறையான சந்தைப்படுத்து... |
தமிழகம் | நாடு முன்னேற கல்வி அறிவு முக்கியம்: பட்டமளிப்பு விழாவில் பதிவாளர் பேச்சு | குறிஞ்சிப்பாடி : ஆசிரியர்கள் தன்னம் பிக்கை உடையவராக இருந் தால் தான் மாணவர்களை தன்னம்பிக்கை உடையவர்களாக உருவாக்க முடியும் என பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு கல்வியியல் கல்லூரி பதிவாளர் பேசினார்.கடலூர் மாவட்டம் வட லூர் ஓ.பி.ஆர்., நினைவு கல்வியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழா அருட்செல்வர் டாக்டர் நா.மகாலிங்... |
தமிழகம் | வங்கியில் கள்ள நோட்டு செலுத்தியது யார்?போலீஸ் விசாரணை | சென்னை : பாங்க் ஆப் இந்தியா வங்கிப் பணத்தில் கள்ள நோட்டுகள் இருந்ததை அடுத்து, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.பாங்க் ஆப் இந்தியாவின் தலைமைக் கிளை சென்னை கோபாலபுரத்தில் இயங்கி வருகிறது. புதுச்சேரி மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள, இந்த வங்கியின் கிளைகளில் டிபாசிட் செய்யப்படும் பணம், கோபாலபுரம் தலைமைக் கிளைக்கு கொண்டு வ... |
தமிழகம் | பள்ளியில் இரவு, பகலாக பறக்கும் தேசியக்கொடி | திண்டிவனம் : திண்டி வ னம் அருகே உள்ள ஓமந்தூர் ஓ.பி. ஆர்., அரசு மேல்நி லைப் பள்ளி யில், தேசி யக் கொடி இரவு, பக லாக பறந்து கொண்டி ருக்கி றது.விழுப்பு ரம் மாவட்டம், திண்டி வ னம் அடுத்த ஓமந்தூர் கிரா மத்தி லுள்ள ஓ.பி.ஆர்., அரசு மேல்நி லைப் பள்ளி யில், கடந்த 16ம் தேதி காலை, தேசி யக் கொடி யேற்றப்பட்டது. மாலை யில் கொடியை இறக்... |
தமிழகம் | பெருமாள் கோவில் திருப்பணிகள் ஸ்ரீரங்கம் தலைமை ஜீயர் பார்வை | சின்னசேலம் : நைனார்பா ளை யம் வர த ராஜ பெரு மாள் கோவில் திருப்ப ணி களை ஸ்ரீரங்க நாரா யண ஜீயர் நேற்று பார்வையிட்டு 2 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி னார்.விழுப்பு ரம் மாவட்டம் சின்ன சே லம் அடுத்த நைனார்பா ளை யம் வர த ராஜ பெரு மாள் கோவி லின் ராஜ கோ புர திருப்ப ணி கள் கடந்த 8 ஆண்டு களாக நடந்து வரு கி றது. இத்தி ருப்ப ணி களை ந... |
தமிழகம் | அனுமதியின்றி மணல் கடத்திய இரண்டு டிராக்டர்கள் பறிமுதல் | வானூர் : திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அடுத்த பூத்துறை காசிப்பாளையம் கிளியனூர் ஆற்றில் மணல் கடத்துவதாக வந்த புகாரை தொடர்ந்து வானூர் தாசில்தார் வீரப்பன் மற்றும் அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது பூத்துறையிலிருந்து திருச்சிற்றம்பலம் நோக்கி அனும... |
தமிழகம் | மது பாட்டில்கள் கடத்தியவர் கைது | விழுப்புரம் : விழுப்புரம் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் நேற்று முன் தினம் இரவு மயிலம் அடுத்த பெரும்பாக்கம் செக் போஸ்ட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது புதுச்சேரியிலிருந்து திருவண்ணா மலைக்கு சென்ற மாருதி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 150 பிராந்தி பாட்டில... |
தமிழகம் | திண்டிவனத்தில் தீமிதி விழா | திண்டிவனம் : திண்டிவனம் திரவு பதியம்மன் கோவிலில் தீமிதி விழா நடந்தது.திண்டிவனம் ராஜாங் குளக்கரையில் உள்ள திரவுபதியம்மன் கோவி லில் கடந்த மே மாதம் 26ம் தேதி பாரத பிரசங்கம் துவங்கியது. செஞ்சி தாலுகா எதப்பட்டு தசரதன் குழுவினர் பிரசங்கத்தை நடத்தினர்.கடந்த ஜூன் மாதம் 13ம் தேதி கோவில் உற்சவம் துவங்கியது. கோதண்ட ராமன், மணி, சே... |
தமிழகம் | அரசு பஸ் மோதி முதியவர் பலி | உளுந்தூர்பேட்டை: திருநாவலூர் அடுத்த எம்.குண்ணத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி(75). இவர் கடந்த 14ம் தேதி வயல்வெளிக்கு சென்று வீடு திரும்பிய போது நத்தாமூரிலிருந்து உளுந்தூர் பேட்டைக்கு வந்த அரசு டவுன் பஸ் மோதியதில் காயமடைந் தார். உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.திருந... |
தமிழகம் | தீக்குளித்து வாலிபர் தற்கொலை | உளுந்தூர்பேட்டை : வேலைக்கு செல்ல கூறியதால் வாலிபர் தீக்குளித்து இறந்தார்.திருநாவலூர் அடுத்த பழையநன்னாரம் கிராமத்தை சேர்ந்தவர் பிரசாத் மகன் மணிகண்டன்(30). இவர் வேலையில்லாமல் சுற்றிவந்ததால் சென்னைக்கு சென்று வேலை செய்ய வீட்டில் உள்ளவர்கள் கூறியுள்ளனர். இதனால் மனமுடைந்த மணிகண்டன் கடந்த 12ம் தேதி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி த... |
தமிழகம் | இறந்து கிடந்தவர் குறித்து விசாரணை | கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த பொற்படாக் குறிச்சி பாலத்தின் அருகே நேற்று காலை சுமார் 45 வயது மதிக்கதக்க அடை யாளம் தெரியாத நபர் இறந்து கிடந்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பினர். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்த... |
தமிழகம் | கல்வி உதவித் தொகை கேட்டு இன்று பா.ஜ., ஆர்ப்பாட்டம் | கோவை: சிறுபான்மை மாணவ மாணவியருக்கு மட்டும் கல்வி உதவித் தொகை வழங்கும் அரசு, இந்து மத மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து சமுதாய மாணவ மாணவியருக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பாரதீய ஜனதா கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
இது பற்றி பாரதீய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் செல்வக்குமார் கூறியதாவது:மத்... |
தமிழகம் | மகன்களை கொன்று தாய் தற்கொலை | திருப்பூர்: திருமுருகன் பூண்டி பள்ளிபாளையம் பகுதியில் தன் இரு மகன்களையும் பாறைக்குழிக்குள் தள்ளி கொலை செய்துவிட்டு, தாயும் தற்கொலை செய்துகொண்டார். பல்லடம் உடுமலை ரோடு, வடுகபாளையத்தை சேர்ந்தவர் கருப்புசாமி; கொப்பரை தேங்காய் உடைத்து விற்கும் வியாபாரம் செய்கிறார். இவரது மனைவி கவிதா (35). இவர்களது மூத்தமகன் ஜீவானந்தம்(15),... |
தமிழகம் | டில்லியில் தொழிற்சங்க பள்ளி துவக்கம் | புதுடில்லி : சி.ஐ.டி.யு., சார்பில், டில்லியில் தொழிற்சங்க பள்ளி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படுகிறது.சி.ஐ.டி.யு., பொதுச் செயலர் தாபன் சென் கூறியதாவது:இந்திய தொழிலாளர் சங்கத்தில் அங்கம் வகிப்பவர்களுக்கு, கொள்கை ரீதியான கல்வியை போதிப்பதற்காகவும், முக்கியமான பயிற்சிகளை அளிப்பதற்காவும், இந்த பள்ளி துவக்கப்படுகிறது. தெற... |
தமிழகம் | அரசு பஸ், டெம்போ மோதல் : டிரைவர்கள் உட்பட 10பேர் படுகாயம் | ஆரல்வாய்மொழி: வெள்ளமடம் அருகே அரசு பஸ்சும், டெம்போவும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் டிரைவர்கள் உட்பட 10 பேர் படுகாயமடைந்தார். நடுரோட்டில் கிடந்த பஸ் மற்றும் டெம்போவால் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. நாகர்கோவில் வடசேரி பஸ் ஸ்டாண்டில் இருந்து நேற்று மாலை அரசு பஸ் எஸ்.எப்.எஸ்., திருநெல்வேலிக்... |
தமிழகம் | ரேஷன் கடைகளில் உணவுத்துறை அமைச்சர் அதிரடி ஆய்வு | நாகர்கோவில்: உணவுத்துறை அமைச்சர் வேலு நேற்று குமரி மாவட்டத்தில் ரேஷன் கடை, மற்றும் உணவு கிட்டங்கியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ரேஷன் வாங்க வந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டார். உணவு அமைச்சரின் ரகசிய வருகையால் அதிகாரிகள் கிலி அடைந்தனர்.
உணவுத்துறை அமைச்சர் வேலு நேற்று முன்தினம் இரவு கன்னியாகுமரி வந்தார். அவரது வருகை ரக... |
தமிழகம் | குமரி பகவதிஅம்மன் கோயிலில் ராஜகோபுரம்: ராட்சத குழாய் இறக்கி மண் பரி சோதனை | கன்னியாகுமரி: கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோயிலில் ராஜகோபுரம் கட்டுவதற்கான மண்பரிசோதனை நேற்று நடந்தது.இந்தியாவில் உள்ள முக்கிய சக்தி தலங்களில் ஒன்றான கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோயிலுக்கு தினமும் ஆயிரகணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் வந்து செல்கின்றனர். சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த இக்கோயிலில் அம்மாள் சிவ... |
இந்தியா | ஆசிரியர் சேவை செய்ய ஆசைப்பட்டு பதவியை உதறினார் எம்.எல்.ஏ., | ஜெய்ப்பூர் : ஆசிரியர் வேலை கிடைத்தால் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக ராஜஸ்தான் எம்.எல்.ஏ., ஒருவர் அறிவித்துள்ளார்.அரசியல்வாதிகளின் குறைந்தபட்ச கனவே எப்படியாவது எம்.எல்.ஏ., ஆகிவிடவேண்டும் என்பதாகத்தான் இருக்கும். ஆனால் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, ராஜஸ்தானை சேர்ந்த பா.ஜ., எம்.எல்.ஏ., ஒருவர் ஆசிரியர் வேலைக்காக பதவி... |
தமிழகம் | மாநில தடகளபோட்டி : இன்று பரிசு வழங்கும் விழா | நாகர்கோவில்: தமிழ்நாடு தடகள சங்கம் நடத்தும் மாநில அளவிலான தடகளை போட்டி நேற்று இரண்டாவது நாளாக நாகர்கோவில் ஸ்டேடியத்தில் நடந்தது. இன்று பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.தமிழ்நாடு தடகள சங்கம் நடத்தும் 25வது மாநில தடகள சாம்பியன்ஷிப் 2010 போட்டிகள் நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. போட்டியில் மாநிலத்தில் இ... |
தமிழகம் | மலையோர பகுதியில் தொடர் மழை மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு | திற்பரப்பு: மலையோர கிராமங்களில் பெய்துவரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.குமரி மாவட்டத்தின் மலையோர கிராமங்களான பேச்சிப்பாறை, குலசேகரம், திற்பரப்பு, களியல், அருமனை, நெட்டா, காரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக மழை... |
தமிழகம் | அறிவுக்கு புதிய இலக்கணம் சொல்லிக்கொடுத்த அப்துல் கலாம் | கோவை: கோவையில் சிறுதுளி நடத்திய கண்காட்சி துவக்க விழாவில் பங்கேற்ற அப்துல் கலாம், மாணவர்களிடம் அறிவுக்கு இலக்கணம் சொல்லிக் கொடுத்தார். சிறுதுளி அமைப்பு சார்பில் கோவையில் நேற்று துவங்கிய "சிறுதுளி பெருவெள்ளம்' கண்காட்சி துவக்க விழாவில் பங்கேற்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், அங்குள்ள மாணவ, மாணவியரிடையே கலந்துரையாடினார... |
தமிழகம் | ஆசிரியர்களுக்கு பயிற்சி | பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெற்கு வட்டார வள மையத்தில் படைப்பாற்றல் கல்வி குறித்து பயிற்சி முகாம் நடந்தது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் வெள்ளிங்கிரி பயிற்சியை துவக்கி வைத்தார். சமச்சீர் கல்வி திட்டம், படைப்பாற்றல் கல்வி குறித்து நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது. பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்திற்கு உட்பட்... |
தமிழகம் | இலவச தொழிற் பயிற்சி பெண்களுக்கு தேர்வு | பந்தலூர்: இலவச தொழிற்பயிற்சி பெற்ற பெண்களுக்கு, நேற்று தேர்வு நடத்தப்பட்டது.நெல்லியாளம் மூன்றாம் நிலை நகராட்சியின் மூலம் பரிந்துரைக்கப்பட்ட குழுக்களை சேர்ந்த பெண்கள் 33 பேருக்கு, 3 மாதங்களாக "எய்ட் அட் ஆக்சன்' நிறுவனம் சார்பில், இலவச கம்ப்யூட்டர் பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி பெற்ற பெண்களுக்கு, நேற்று (17ம் தேதி) தே... |
தமிழகம் | லஞ்ச டி.எஸ்.பி., "சஸ்பெண்ட்' | நாமக்கல்:லஞ்ச வழக்கில் சிக்கிய நாமக்கல் போலீஸ் டி.எஸ்.பி., சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.நாமக்கல் போலீஸ் டி.எஸ்.பி.,யாக இருந்த சீனிவாசன் கடந்த 12ம் தேதி வழக்கு தொடர்பாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும்போது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.அவரது கைது சம்பவம் போலீஸார் ... |
தமிழகம் | கள்ளக்குறிச்சி அருகே வங்கியில் தீவிபத்து | கள்ளக்குறிச்சி : கற்றக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள இந்தியன் வங்கிக்கிளையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் வங்கியில் இருந்த கணக்கு புத்தகங்கள், கம்ப்யூட்டர்கள் எரிந்து சாம்பலாகின. தீயணைப்பு படை போலீசார் விரைந்து சென்று மீட்டு பணியில் ஈடுபட்டனர். |
தமிழகம் | நோய்க் கிருமிகளை அழிக்கும் தங்கத்துகள் காளான்: மதுரை பேராசிரியர் ஆய்வு | மதுரை: நோய்க் கிருமிகளை அழிக்கும் தங்கத்துகள்களை கொண்ட காளான்களை உருவாக்கும் முயற்சியில், மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி உயிர் தொழில்நுட்ப மைய பேராசிரியர் ராஜேந்திரன் ஈடுபட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள், தங்கத்தின் மீது வளரும் "குப்பிரி அவிடஸ் மெட்டலிடியூரன்ஸ்' எனும் ஒரு வகை பாக்டீரியாவை கண்டுபிடித்தனர். "இது எதற்க... |
தமிழகம் | சவ ஊர்வலத்தில் ரகளை: 5 பேர் கைது | மதுரை: மதுரை பீ.பீ.குளத்தை சேர்ந்தவர் கணேசன். இறந்து போன இவரது சவஊர்வலம் நேற்று மாலை 5 மணிக்கு பீ.பீ.,குளத்தில் துவங்கி செல்லூரில் முடிந்தது. இதில் பங்கேற்ற சிலர் அப்பகுதியில் வந்த அரசு பஸ்சின் கண்ணாடியை உடைத்தும், பீ.பீ.,குளத்தில் சுவீட் கடை, டெய்லரிங் கடை மற்றும் செல்லூரில் பியூட்டி பார்லரில் தாக்குதல் நடத்தினர். இந்... |
தமிழகம் | புதிய குடியிருப்பு கட்டுமான பணிகளை முடிக்க உத்தரவு | மதுரை: மதுரை மாவட்டத்தில் குடிசைமாற்று வாரியம் சார்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குயிருப்பு கட்டுமான பணிகளை மூன்று மாதங்களில் முடிக்க கலெக்டர் உத்தரவிட்டார். ராஜாக்கூர், அவனியாபுரம், மேலவாசல், எல்லீஸ்நகர் பகுதிகளில் குடிசை மாற்று வாரியம் சார்பில் 3, 310 வீடுகள் கட்டப்படுகின்றன. இந்த பகுதிகளில் நேற்று கலெக்... |
தமிழகம் | ஒரே விமானத்தில் அழகிரி, வைகோ | பெருங்குடி: சென்னையிலிருந்து மதுரைக்கு பாரமவுன்ட் ஏர்வேஸ் விமானம் நேற்று மதியம் 12.40 மணிக்கு வந்தது. அதில் மத்திய அமைச்சர் அழகிரி, ம.தி.மு.க., பொதுசெயலாளர் வைகோ, அ.தி.மு.க., கொள்கை பரப்பு துணைசெயலாளர் எஸ்.எஸ்.சந்திரன் வந்தனர். அமைச்சர் அழகிரி 12.45 மணிக்கு விமானநிலையத்திலிருந்து வெளியே வந்தார். அவரை கிருஷ்ணமூர்த்தி ஐ... |
தமிழகம் | ஷேர் ஆட்டோ கவிழ்ந்து இரு பெண்கள் காயம் | அவனியாபுரம்: வில்லாபுரத்தை சேர்ந்தவர்கள் துளசி பிருந்தா(50), கீதாமாய்(52). நேற்று முன்தினம் லக்கேஜ் ஏற்றும் டீசல் ஷேர் ஆட்டோவில் மதுரை நோக்கி சென்றுகொண்டு இருந்தனர். வீரபத்திரபிள்ளை காம்பவுண்டு அருகே சைக்கிளில் மோதாமல் இருக்க ஆட்டோவை திருப்பியபோது ரோட்டில் கவிழ்ந்தது. காயமடைந்த பயணிகள் இருவரும் மதுரை தனியார் ஆஸ்பத்திர... |
தமிழகம் | விழிப்புணர்வு கூட்டம் | மதுரை: மதுரை சுப்ரமணியபுரத்தில் பொது சுகாதாரத் துறை மற்றும் மதுரை மாநகராட்சி, குருமித்ரன் அறக் கட்டளை சார்பில் யானைக் கால் நோய் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம் நடந்தது. இந்நோய் நகரப்பகுதிகளில் ஜூலை 19 முதல் ஆக. 19 வரையிலும், கிராமப்புறங் களில் ஆக. 15 வரை நடைபெறும்'' என துணைஇயக்குனர் பழனிச்சாமி தெரிவித்தார். இ... |
தமிழகம் | கான்டிராக்டருக்கு கலெக்டர் எச்சரிக்கை | உசிலம்பட்டி: மதுரை மாவட்ட கலெக்டர் காமராஜ் நேற்று உசிலம்பட்டி, உத்தப்புரத்திற்கு திடீர் வருகை தந்தார். உசிலம் பட்டி பேரையூர் ரோட்டில் அமைந்து வரும் சமத்துவபுரத்தை ஆய்வு செய்தார். பணிகள் மிகவும் தாமதமாக நடப்பதற்கு அதிருப்தி தெரிவித்ததுடன், அதிக பணியாளர் களை வைத்து சமத்துவபுர பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கான்டிராக... |
தமிழகம் | மனைவியை வெட்டிய கணவர் | மதுரை: மதுரை செல்லூரைசேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவரது மனைவி அமுதா. லோடுமேன் வேலை செய்யும் ரஞ்சித்குமார் அடிக்கடி குடித்து விட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபடுவார். சம்பவத்தன்று குடித்து விட்டு தகராறில் ஈடுபட்டார். பின்னர் ரஞ்சித்குமார் அரிவாள்மனையால் வெட்டியதில் அமுதாவுக்கு காயங்கள் ஏற்பட்டன. அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச... |
தமிழகம் | ஊரக திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் | மதுரை: தமிழ்நாடு ஊரக பகுதி மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு செப். 19ம் தேதி நடக்க உள்ளது. ஊரகப் பகுதிகளில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படித்து, கடந்த இறுதித் தேர்வில் எட்டாம் வகுப்பு தேர்வில் 50 சதவீத தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவர் தற்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமா... |
தமிழகம் | மண் ஆய்வு விழிப்புணர்வு முகாம் | மதுரை: மதுரை நடமாடும் மண் பரிசோதனை நிலையம் மற்றும் வைகை விவசாயிகள் நலச் சங்கம் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. அருள் ஆனந்தர் கல்லூரி முதல்வர் சேவியர் வேதாந்தம் தலைமை வகித்தார். வைகை விவசாயிகள் சங்க தலைவர் ஜெயம் முன்னிலை வகித்தார். பயிருக்கு தேவையான 16 வகை சத்துக்கள், பற்றாக் குறை அறிகுறிகள், நிவர்த்தி செய்யும் ... |
தமிழகம் | பிற்பட்டோர் மாணவர்களுக்கு போட்டித்தேர்வு சிறப்பு பயிற்சி | மதுரை: பல்கலை மானியக் குழு நிதியுதவியின் கீழ், மேலூர் அரசு கலைக் கல்லூரியில் பிற்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் போட்டித் தேர்வு எழுதுவதற்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் நடக்கும் பயிற்சியில் பங்கேற்க விரும்பும் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு படித்த மாணவர்கள், கல்லூரி முதல்வர... |
தமிழகம் | வேளாண் தொழில் முனைவோர் பயிற்சி | மதுரை: கோவை வேளாண் பல்கலையின் வேளாண் சுயதொழில் புரிவோர் பயிற்சி அமைப்பின் சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் தொழில்முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டது.விழாவில், பேராசிரியர் சேகர் வரவேற்றார். கல்லூரி முதல்வர் வைரவன் தலைமை வகித்தார். தமிழ்நாடு வேளாண் விற்பனைக் குழு வாரியத் தலைவர் கணேசன், வேளாண் தொழில் மேம்பாட்டு இயக்குனர் ரா.கணே... |
தமிழகம் | சுயவேலை வாய்ப்பு பயிற்சி | மதுரை: மதுரை ரூட்செட் பயிற்சி நிலையம் மற்றும் நபார்டு வங்கி சார்பில், டெலிபோன் பழுதுபார்க்கும் பயிற்சி அடுத்த மாதம் இரண்டாவது வாரத்திலிருந்து நடக்க உள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்கள் 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்கலாம். உணவு தங்குமிடம் இலவசம். ஒரு வெள்ளைத் தாளில் முழு விபரத்துடன் 5 ரூபாய்க்கு தபால்... |
தமிழகம் | இலவச ஓவிய சிலம்ப பயிற்சி | மதுரை: மதுரை ஜவஹர் சிறுவர் மன்றத்தின் சார்பில், மதுரை சேதுபதி மற்றும் மதுரைக்கல்லூரி மேல்நிலைப் பள்ளிகளில் இலவச ஓவிய, சிலம்ப பயிற்சி அளிக்கப்படுகிறது.மதுரை சேதுபதி மேல்நிலை பள்ளியில் வாரம் தோறும் சனிக்கிழமை மாலை 4 - 5 மணி, ஞாயிறு காலை 10 - 12 மணிக்கு ஓவியம், சிலம்பம், கராத்தே, கிராமியக்கலை பயிற்சி அளிக்கப்படுகிறது. மது... |
தமிழகம் | பெண் தற்கொலை | மதுரை: மதுரை பீ.பீ.குளத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். ஓட்டல் மேலாளராக உள்ளார். இவரது மனைவி திவ்யா(23). திருமணமாகி ஆறு மாதங்களாகின்றன. வரதட்சணையாக 25 பவுன், 1.20 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது. இதற் கிடையே, மோட்டார் சைக்கிள் வாங்கித் தருமாறு திவ்யா துன்புறுத்தலுக்கு ஆளானார். மனமுடைந்த அவர், வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய... |
இந்தியா | கிருஷ்ணாவின் பிரச்னைக்கு காரணம் | மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் பாகிஸ்தான் பயணம் பெரும் பிரச்னையைக் கிளப்பியுள்ளது. வரப்போகின்ற பார்லிமென்ட் கூட்டத் தொடரிலும், மத்திய அரசுக்கு தலைவலியைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த கடந்த வாரம் இஸ்லாமாபாத் சென்றிருந்தார் கிருஷ்ணா. பேச்சுவார்த்தை முடிந்ததும்... |
தமிழகம் | கொதிக்கும் எண்ணெய்யில் கையால் அப்பம் சுட்டு தரிசனம் | ஆறுமுகநேரி : ஆறுமுகநேரி சுப்பிரமணியசுவாமி கோயில் தெரு அய்யா தாங்கலில் பக்தர்கள் கொதிக்கும் எண்ணெய்யில் கையால் அப்பம் சுட்டு தரிசனம் செய்தனர்.ஆறுமுகநேரி சுப்பிரமணியசுவாமி கோயில் தெரு லெட்சுமிமாநகரம் அய்யா தாங்கலில் அகிலத்திரட்டு அம்மானை திருஏடு வாசிப்பு திருவிழா கடந்த 9ம் தேதி முதல் துவங்கியது. தினமும் இரவு திருஏடு வாசி... |
தமிழகம் | செந்தூரில் தீ விபத்துபொருட்கள் சேதம் | திருச்செந்தூர் : திருச்செந்தூரில் மின் கசிவு ஏற்பட்டதில் வீட்டிலுள்ள பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமாகியது.திருச்செந்தூர் வடக்கு மாரியம்மன் கோயில் கோட்டைத் தெருவைச் சேர்ந்தவர் பட்டாணி மகன் மாரிமுத்து(65). கூலித் தொழிலாளியான மாரிமுத்துவுக்கு ஆறுமுகக்கனி என்ற மனைவியும், முத்துக்குமார், பழனி செல்வம் மற்றும் அபர்ணா என 3 ... |
தமிழகம் | ஒருநபர் கமிஷன் அறிக்கையை வெளியிட தமிழக அரசு காலதாமதம் செய்வது ஏன் | தூத்துக்குடி, : தமிழக அரசு ஒருநபர் கமிஷன் அறிக்கையை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதனை வெளியிட வலியுறுத்தி போ ராட்டம் நடத்துவது குறித்து திருவாரூரில் அடுத்த மாதம் நடக்கும் மாநில மாநாட்டில் முடிவு செய்ய உள்ளதாக தூத்துக்குடியில் அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.தமிழ்நாடு அரசு பணியாள... |
தமிழகம் | உலக ரத்ததான நன்கொடையாளர் தினவிழா | தூத்துக்குடி : தமிழகம் முழுவதும் முதல் முறையாக உலக ரத்த நன்கொடையாளர் தினவிழா கொண்டாட அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக ஒரு மாவட்டத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் அதிக முறை ரத்தம் கொடுத்தவர்கள் கௌரவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.தமிழகத்தில் காதலர் தினம், முதியோர் தினம், மகளிர் தினம், உலக மக்கள்... |
தமிழகம் | பெண் பார்க்க வந்தவர்கள் மீது தாக்குதல் | கோவில்பட்டி, : கோவில்பட்டியில் பெண் பார்க்க வந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது; ஆறுமுகநகரைச் சேர்ந்த காளியப்பன் மகன் சண்முகம்(20). இவர் தனது உறவினர்களுடன் கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த பேச்சிமுத்து என்பவரது மகளை திருமணம் செய்ய நிச... |
தமிழகம் | ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலயத்திருவிழா துவக்கம் | ஸ்ரீவைகுண்டம் : ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் கோவில் திருத்தல திருவிழா நேற்றுமுன்தினம் கொடியேற்றுத்துடன் துவங்கியது.ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் கோவில் திருத்தல திருவிழா நேற்றுமுன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கி 25ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இயேசுவின் 12 சீடர்களில் ஒருவரான புனித சந்தியாகப்பருக்கு ஸ்ரீவைகு... |
தமிழகம் | கொலை மிரட்டல் 2பேருக்கு1 வருடம் சிறை | கோவில்பட்டி : கோவில்பட்டி அருகே வீடு புகுந்து தாக்கிய வழக்கில் அண்ணன் மற்றும் தம்பிக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.கோவில்பட்டி அருகேயுள்ள கடம்பூர் போலீஸ் சரகம் பரம்புக்கோட்டையைச் சேர்ந்த ராமர்(68). இவரது சகோதரர் அழகர்சாமி ஆகிய இருவருக்கும் குடும்பத்தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில... |
தமிழகம் | விழிப்புணர்வு கருத்தரங்கு | தூத்துக்குடி : நபார்டு, செவாலியர் ரோச் சொசைட்டி சார்பில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ஒருநாள் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.செவாலியர் ரோச் சொசைட்டி இயக்குநர் தாகூர் டீரோஸ் முன்னிலை வகித்தார். சி.ஆர்.எஸ்.திட்ட மேலாளர் தாமோதரன், ஒருங்கிணைப்பாளர் சுதாபாஸ்கர் ஆகியோர் பேசினர். தூத்துக்குடி மாவட்ட நபார்டு இணை... |
தமிழகம் | பிராமணர் சங்க கூட்டம் | ஸ்ரீவைகுண்டம்,: ஸ்ரீவைகுண்டம் கிளை தமிழ்நாடு பிராமணர் சங்க கூட்டம் நடந்தது.ஸ்ரீவைகுண்டம் கோபாலகிருஷ்ண பஜனை மடத்தில் நடந்த கூட்டத்திற்கு கிளைத் தலைவர் ஸ்ரீனிவாசதாத்தம் தலைமை வகித்தார். செயலாளர் லட்சுமி நரசிம்மன் வரவேற்றார். கிளையின் 30வது ஆண்டு நிறைவு விழா வரும் ஆகஸ்ட் மாதம் 15க்கு மாற்றப்பட்டது. செயற்குழு உறுப்பினர் ஸ்... |
தமிழகம் | ஆறுமுகநேரியில் உப்பு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு | ஆறுமுகநேரி : ஆறுமுகநேரி சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.ஆறுமுகநேரி சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர் சங்க பொதுக்குழு கூட்டம் அதன் தலைவர் சுப்பையா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுத்தனர். தலைவராக சுப்பையா, செயலாளராக ராகவன், பொருளாளராக ராமச்சந்திரன், ... |
இந்தியா | குருவாயூர் கோவிலில் நவீன ஸ்கேனர்கள் | திருச்சூர் : குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு, நவீன ஸ்கேனர்கள் பொருத்தப்படவுள்ளதாக, தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.இதுகுறித்து, தேவசம் போர்டு வட்டாரங்கள் கூறியதாவது:குருவாயூர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பாதுகாப்பு காரணங்களுக்காக, இங்கு நவீன ஸ்கேனர்கள் பொருத்த ம... |
தமிழகம் | மாற்றுத்திறனாளிகள்பராமரிப்பு மையம் துவக்கம் | ஸ்ரீவைகுண்டம் : ஸ்ரீவைகுண்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஸ்ரீவைகுண்டம் வட்டார வள மையத்தில் மாற்று திறனாளிகளுக்கான பகல்நேர பராமரிப்பு மையம் துவங்கப்பட்டது.மையத்தை வட்டார வள மைய மேற்பார்வையாளர் வேல்முருகன் துவக்கி வைத்தார். விழாவில் ஆசிரியர் பயிற்றுநர் செந்தாமரை கண்ணன் சிறப்பாசிரியர் விஜயலெட்சுமி, லூசி, சோபி... |
தமிழகம் | மா.கம்யூ.,பொதுக் கூட்டம் | கோவில்பட்டி, : கோவில்பட்டி அருகேயுள்ள நாலாட்டின்புதூரில் மா.கம்யூ.,கட்சி மாவட்டக்குழு அலுவலகக் கட்டட நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடந்தது. நாலாட்டின்புதூர் துர்க்கையம்மன் கோயில் திடலில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு சிபிஎம்.,கிளைச் செயலாளர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். தொடர்ந்து சிபிஎம்.,மாநிலக்குழு உறுப்பினர் அர்ஜூனன் கலந்து... |
தமிழகம் | இயந்திரவியல் துறை பொறியியல் மன்ற துவக்க விழா | தூத்துக்குடி : லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியின் இயந்திரவியல் துறை பொறியியல் மன்ற துவக்க விழா நடந்தது.கல்லூரி முதல்வர் பேராசிரியர் ஜீவானந்தம் முன்னிலை வகித்து பொறியியல் மன்றத்தின் சிறப்பு மற்றும் நோக்கம் பற்றி பேசினார். திருநெல்வேலி, அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த முதுநிலை உதவி பொறியாளர் கோபிகிருஷ்ணா மன்ற... |
தமிழகம் | பதிவு பெறாத அண்ணா தொழில் சங்கங்கள் பதிவு செய்ய வேண்டும் | தூத்துக்குடி : தொழிற்சங்க சட்டப்படி பதிவு செய்யப்படாத அனைத்து அண்ணா தொழிற்சங்கங்களையும் முறையாக பதிவு செய்ய வேண்டும் என்று தூத்துக்குடியில் நேற்று நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம், கிளைச்சங்கங்கள் ஆகியவற்றை நேற்று மாநில அண்ணா தொழிற்சங்க இணைச் செ... |
தமிழகம் | முதல்பட்டதாரி மாணவர் சலுகை: ஏராளமானோர் தவிப்பு | சாத்தான்குளம்: பொறியியற் கல்லூரி கவுன்சிலிங்கில் முதல்பட்டதாரி மாணவர் சலுகை பெற வழங்கப்பட்ட சான்றிதழ்களில் தாத்தா பாட்டி பெயர் இல்லாததால் சலுகையை நிறுத்தி வைத்து மீண்டும் சான்றிதழ் வாங்கி வர கூறுகின்றனர். அரசு அதிகாரிகளுக்கு சரியான வழிகாட்டு குறிப்புகள் வராததால் மாணவர்கள் பரிதவிக்கின்றனர்.பட்டதாரி இல்லாத குடும்பத்திலிர... |
தமிழகம் | காட்சிப் பொருளாகி வரும் திடக்கழிவு மேலாண்மை நிலையம் | ஸ்ரீவைகுண்டம் : காட்சிப் பொருளாகி வரும் திடக்கழிவு மேலாண்மை நிலையத்தை பயன்படுத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரசு செயல்படுத்தும் திட்டங்கள் கடைசி வரை மக்களின் அடிதட்டு வரை போய் சேர்ந்துள்ளதா என்பதை பற்றி மறுஆய்வு செய்தால் அரசின் திட்டங்கள் கடைசி மட்ட மக்களை போய் சேருவது வெறும் 20 சதவீதம் தான் என்... |
தமிழகம் | கல்லூரியில் ரத்த தான முகாம் | நாசரேத் : மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு கழகமும், நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியும், மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து நடத்திய ரத்ததான முகாம் நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது.மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் உமா தலைமை வகித்து, துவக்க... |
தமிழகம் | கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில்கூடுதல்நிதி அளிக்க கோரிக்கை | திருச்செந்தூர் : இருதய நோய் உள்ளவரைக் காக்க கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் கூடுதல் நிதி அளிக்க தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு வைக்கப்பட்டுள்ளது.திருச்செந்தூர் அருகேயுள்ள நா.முத்தையாபுரத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி முருகன் மகன் சரவணமூர்த்தி(30). இளங்கலை அறிவியல் பட்டதாரியான சரவணமூர்த்திக்கு இருதய வால்வு பழுதாகியுள... |
தமிழகம் | நாகலாபுரத்தில் கல்வி வளர்ச்சி நாள் விழிப்புணர்வு பேரணி | புதூர்,: புதூர் அருகேயுள்ள நாகலாபுரம் எஸ்.ஏ.என். மேல்நிலைப்பள்ளி என்.எஸ். எஸ்., என்.சி.சி., ஜே.ஆர். சி., ஆகிய இயக்கத்தின் சார்பாக காமராஜர் பிறந்தநாள் விழா, கல்வி வளர்ச்சி நாள் விழிப்புணர்வு பேரணி நடந்தது.பள்ளி வளாகத்தில் இருந்து துவங்கிய பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் முருகாண்டிசாமி தலைமை வகித்து துவக்கி வைத்தார். என்.எஸ... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.