category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | மாற்றுத்திறனாளிகளுக்கு 24ல் கடன் வழங்கும் முகாம் | நாமக்கல்: மாற்றுத்திறனாளிகள் பொருளாதார ரீதியில் மேம்பாடு அடையும் வகையில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 24ம் தேதி கடன் வழங்கும் முகாம் நடக்க உள்ளது. மாவட்ட கலெக்டர் சகாயம் வெளியிட்ட அறிக்கையில், மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுக்காக, நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது... |
தமிழகம் | வேலைவாய்ப்பு அலுவலகபதிவு ஆங்கிலத்தில் ஒப்புகை சீட்டு | திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்பவர்களுக்கு ஆங்கிலத்தில் ஒப்புகை சீட்டு தரப்படுகிறது.பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து தினமும் ஏராளமானோர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து வருகின்றனர். ஒப்புகை சீட்டு ஆங்கிலத்தில் தரப்படுகிறது. வழக்கமாக தரப்படும் அட்டைக்... |
தமிழகம் | பிளாட்டினம் கண்டுபிடிப்பால் கற்கள் சேகரிக்க படையெடுப்பு | ப.வேலூர்: பிளாட்டினம் இருப்பதாக அறிவிக்கப்பட்ட இடத்தில், கிடைக்கும் கற்களை சேகரிப்பதற்காக, சுற்றுப்புற கிராம மக்கள் தினமும் படையெடுப்பதால் சித்தம்பூண்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ப.வேலூர் அடுத்த கருங்கல்பட்டி முதல் சித்தம்பூண்டி, குன்னமலை, நல்லூர், ராமதேவம், கோலாரம், சோழசிராமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்... |
தமிழகம் | வாக்காளர் பட்டியலில் சேர்க்க 26 வரை விண்ணப்பிக்கலாம் | திண்டுக்கல்திண்டுக்கல் மாவட்டத் தில் வாக்காளர்பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய வரும் 26ம் தேதி கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத் தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் ஜூலை 1ல் வெளியிடப் பட்டது. சேர்ப்பதற்கு படிவம் 6யையும், நீக்குவதற்கு படிவம் 7யையும், திருத்த... |
தமிழகம் | விவசாயி தற்கொலை | செய்துங்கநல்லூர்:செய்துங்கநல்லூர் அருகே விவசாயி தற்கொலை செய்து கொ ண்டார்.செய்துங்கநல்லூர் அருகே மல்லல்புதுக்குள ம் தெற்கு தெருவைச் சேர் ந்தவர் லட்சுமணன் மகன் மாணிக்கவேல்(45) விவசாயி. இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி வ ருமாம். இதனால் அவர் சிரமத்திற்குள்ளானார். சம்பவத்தன்று வழக்கம்போல் வயிற்று வலி வந்ததால் வாழ்க்கையை வெ றுத்... |
தமிழகம் | வி.ஏ.ஓ., பணிக்கு 8,000 விண்ணப்பம் : நாமக்கல் தபால் நிலையத்தில் குவிப்பு | நாமக்கல்: வி.ஏ.ஓ., காலிப்பணியிட விபரம் அறிவிப்பு வெளியானதையடுத்து, நாமக்கல் தலைமை தபால் நிலையத்தில் 8,000 விண்ணப்பம் விற்பனைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. முதல் நாளான நேற்று ஏராளமானோர் விண்ணப்பங்களை வாங்கிச் சென்றனர்.தமிழகத்தில் காலியாக உள்ள 2,653 வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, டி.என்.பி.எஸ்.சி... |
தமிழகம் | ரூ. 1,507 கோடி கடன் வங்கி கூட்டத்தில் தகவல் | திண்டுக்கல்இந்நிதியாண்டில் மாவட்டத்தில் 1,507 கோடி ரூபாய் கடன் தர திட்டமிடப்பட்டுள்ளதாக கலெக் டர் வள்ளலார் தெரிவித் தார். திண்டுக்கல்லில் வங்கிகளின் ஆலோசனை கூட்டத் தில் மாவட்ட கடன் திட்ட புத்தகத்தை கலெக்டர் வெளியிட கனரா வங்கி மெயின் கிளை மேலாளர் செல்வராஜன் பெற்று கொண்டார். இந்நிதியாண்டில் ஆயிரத்து 507 கோடி ரூபாய் கடன் ... |
தமிழகம் | ஜூலை 28ல் திண்டுக்கல்லில் பூட்டு கண்காட்சி, பயிற்சி முகாம் | திண்டுக்கல்திண்டுக்கல்லில் ஜூலை 28ல் பூட்டு கண் காட்சியும் சிறப்பு பயிற்சி முகாமும் நடக்கிறது.திண்டுக்கல் பூட்டு பராம்பரியமிக்கது. காலப் போக்கில் பூட்டு தொழில் நலிவடைந்தது. ஒரு சிலர் மட்டும் தற் போது இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு சிறப்பு பயிற்சி தர மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.கலெக்டர் வள்ளலார் கூறுகைய... |
தமிழகம் | மாவட்ட செஸ் போட்டி : ஜூலை 24ல் துவக்கம் | நாமக்கல்: நாமக்கல் செல்வம் தொழில் நுட்பக்கல்லூரி வளாகத்தில் எய்ம் செஸ் அகாடமி சார்பில், மாவட்ட அளவிலான செஸ்போட்டி ஜூலை 24ம் தேதி துவங்கி இரண்டு நாட்கள் நடக்கிறது. பெரியவர், 9, 12 மற்றும் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர் என தனிப்பிரிவுகளாக போட்டி நடத்தப்படுகிறது. பெரியவர்களுக்கு முதல் பரிசு 1,500 ரூபாய், இரண்டாம் ... |
தமிழகம் | மணல் திட்டு மலைவாழ் மக்களுக்கு வீடுகள் கட்டித்தர வனத்துறை ஏற்பாடு | பழநி: பழநி அருகே மலைவாழ் மக்களுக்கு அரசு திட்டத்தில் வீடுகள் கட்டுவதற்கான ஏற்பாடுகளை, வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர். பழநி அருகேயுள்ள ஆண்டிபட்டி மலைப்பகுதியில், 17 குடும்பத்தினர் சிறுகுகைகள், திறந்தவெளி பாறைகளில் வசித்து வந்தனர். போதிய கல்வி, சுகாதாரம், அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு இல்லாத நிலையில் வாழ்க்கை நடத... |
தமிழகம் | ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு: கலெக்டரிடம் புகார் | குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை அருகேயுள்ள ஆர்.புதுக் கோட்டை எல்லைப்பட்டி புதூரை சேர்ந்தவர் பெருமாள்(50). இங்கு 120 வீடுகள் உள்ளன. பெருமாள் வீட்டை மட்டும், ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் ஒதுக்கி வைத்துள்ளனர். எல்லைப்பட்டி புதூரை சேர்ந்த ராமகிருஷ்ணன், வெள்ளைச்சாமி உள்ளிட்ட 11 நபர்கள் சேர்ந்து, ஊர் மக்களிடம் கோயிலில் சத்தியம்... |
தமிழகம் | சேலம்- கரூர் ரயில் பாதையில் ரூ.14 கோடியில் மெகா பால பணிகள் துரிதம் | ராசிபுரம்: சேலம்- கரூர் அகல ரயில் பாதைக்காக 700 மீ., தூரத்துக்கு 14 கோடி ரூபாய் மதிப்பில், ராசிபுரம் பகுதியில் மிகப்பெரிய பாலம் அமைக்கும் பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்களின் உற்பத்தி பொருட்களை லாரி மூலம் சேலம் கொண்டு சென்று அங்கிருந்து ரயில் மூலம் வெளிமாநிலங்களுக்கு ஏற... |
தமிழகம் | மருத்துவ முகாம் | திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு ஆஸ் பத்திரியில் ஆண்கள் கருத் தடை சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. மருத் துவப் பணிகள் இணை இயக்குனர் ஜெயபால், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் முன்னிலை வகித்தனர். டாக்டர் சுரேஷ் பாபு தலைமையிலான குழுவினர் முகாமை நடத் தினர். |
தமிழகம் | போலீசார் வாகன ஓட்டிகள் திணறல்! போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு | நாமக்கல்: நாமக்கல் நகரினுள் சரக்கு லாரிகள் நுழைந்து செல்வதால் காலை, மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதை கட்டுப்படுத்த வழியின்றி போலீஸாரும், நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகளும் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.நாமக்கல் நகராட்சி எல்லை 2 கி.மீ., சுற்றளவைக் கொண்டது. நகர எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பஸ் ஸ்டாண்ட... |
தமிழகம் | ஒருவர் பலி | ஒட்டன்சத்திரம்ஒட்டன்சத்திரம் பெரியகோட்டையைச் சேர்ந்த தேங்காய் வியாபாரி சுப்பிரமணி (55). இவர், ஒட்டன் சத்திரத்தில் இருந்து இருசக்கரவாகனத்தில் (டிவிஎஸ் 50) பெரியகோட் டைக்கு சென்றார். ஒட்டன் சத்திரம் அருகே அரசப்பிள்ளைபட்டி பிரிவு ரோட்டில் திரும்ப முயன்ற போது பழநியில் இருந்து வந்த கார் இவர் மீது மீது மோதியது. இதில் சுப்பிர... |
தமிழகம் | வாக்காளர் பட்டியல் திருத்தம் பழநியில் 31 ஆயிரம் மனுக்கள் | பழநி: வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தத்திற்காக, பழநி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் தாலுகாக்களில் 31 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. சமீபத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை, தேர்தல் கமிஷன் வெளியிட்டது. அனைத்து ஓட்டுச் சாவடிகள், தபால், உள் ளாட்சி அமைப்பு அலுவலகங்களில், பொதுமக்கள் பார்வைக்காக இப்பட்டியல் வைக்கப்பட்டிருந்தத... |
தமிழகம் | அதிமுக., இளம் பெண்கள் பாசறை பொதுக் கூட்டம் | திருச்செந்தூர்: திருச்செந்தூர் தேரடி திடலில் ஒன்றிய இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் தமிழகத்தில் ஏற்பட்டு வரும் மின்தடை, விலைவாசி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஆகியவற்றைக் கண்டித்து பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு திருச்செந்தூர் நகர அதிமுக., செயலாளரும், திருச்செந்தூர் டவுன் பஞ்.,தலைவருமான மகேந... |
தமிழகம் | கோவையில் மதுரை சிறுமி மாயம்? | சுல்தான்பேட்டை: மில்லில் வேலை செய்த சிறுமி மாயமானது குறித்து, கோவை ஆர்.டி.ஓ., கொடுத்த புகார் அடிப்படையில், காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர். தேனி மாவட்டம், பெரியகுளத்தை சேர்ந்த முனியன் மகள் சிவரஞ்சனி (12), பல்லடம் சித்தநாயக்கன்பாளையம் டெக்ஸ்டைல்ஸ் மில்லில் ஆறு மாதம் முன் வேலைக்கு சேர்ந்தாள். தான் துன்புறுத்... |
தமிழகம் | குடிநீர் திட்டப் பணிகள் பொதுமக்கள் கோரிக்கை | கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி கிராமத்தில் குடிநீர் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனுக் கொடுத்தனர். கோவில்பட்டி அருகேயுள்ள இலுப்பையூரணி பஞ்.,ஐ சேர்ந்த கூசாலிபட்டி கிராமத்தில் விஸ்வனாததாஸ், சாந்திநகர் ஆகிய பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். ... |
தமிழகம் | தமிழர் இயக்கம் ஆர்ப்பாட்டம் | ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் தமிழர் இயக்க கூட்டமைப்பு சார்பில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப் பாட்டம் நடந்தது. ம.தி.மு.க.,நகர் இளைஞர் அணி செயலாளர் இளங்கோ தலைமை வகித்தார். நாம் தமிழர் இயக்க மாவட்ட தலைவர் டொமினிக்ரவி, நகர் தலைவர் ஜெரோன்குமார், பா.ஜ.,நகர் தலைவர் நாகேந்திரன், இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் சரவணன், பிர... |
தமிழகம் | பள்ளி புத்தகம் பதில் வறுமையால் குப்பைகளை சுமக்கும் சிறுவர்கள் | பரமக்குடி: பள்ளி புத்தகத்தை சுமக்க வேண்டிய சிறுவர்கள், குடும்ப வறுமையால் குப்பைகளை சுமக்கும் நிலையில் உள்ளதை,பள்ளி சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தி சாதனை புரிந்துள்ளதாக மார்தட்டும் கல்வி துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாதது ஏனோ? இன்று பெரும்பானான ஏழை குடும்பத்தினர் தங்கள் குடும்ப வறுமையால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பா... |
தமிழகம் | கிடப்பில் உப்பு நீரை குடிநீராக்கும் திட்டம்அச்சங்குடி ஊராட்சி மக்கள்அதிருப்தி | திருவாடானை: அச்சங்குடி ஊராட்சியில் உப்பு நீரை குடிநீராக்கும் திட்டம் கிடப்பில் போடபட்டுள்ளதால் கிராம மக்கள் அதிருப்தியில் உள் ளனர். திருவாடானை அருகே அச்சங்குடி ஊராட்சியில் மல்லிக்குடி, கடம்பாகுடி, அச்சங்குடி, இளையான்குடி, கருங்கவயல், ஆண்டிவயல் கிராமங்கள் உள்ளன. மல்லிக்குடியில் 2006ல் உப்புநீரை நன்னீராக்கும் திட்டம் ச... |
தமிழகம் | வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய காலஅவகாசம் நீட்டிப்பு | ராமநாதபுரம்: சட்டசபை தொகுதிக் கான வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற் கொள்ள விதித்திருந்த காலஅவகாசம் நீட்டிப்பு செய் யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பரமக்குடி(தனி), திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் சட்டசபை தொகுதிகளின் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த ஜூலை ஒன்றில் வெளியிடப்பட் டது. 2010 ஜன.,ஒன்றில் 18 வ... |
தமிழகம் | கடன்தர மறுப்பு தந்தைக்கு அடி உதை; மகன் கைது | செய்துங்கநல்லூர்:கருங்குளம் அருகே கடன் அடைக்க பணம் தராத தந்தையை தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.கருங்குளம் அருகே தாதன்குளம் கிராமம் ஆர்.சி.தெருவைச் சேர்ந்தவர் சமாதானராஜ்(60). இவரது மகன் தேவராஜ்(33). இவர் சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் தக்காளி வியாபாரம் பார்த்து வந்தார்.
குடிப்பழக்கம் உள்ள இவர் அந்த வியாபாரத்தை ச... |
தமிழகம் | மாலை நேரக்கல்லூரி பிற்பட்ட மாணவர்களுக்கு உதவி தொகை | ராமேஸ்வரம்: மாலை நேரக்கல்லூரியில் படிக்கும் பிற்படுத்தப் பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் காரைக் குடி அழகப்பா பல்கலைக்கழகம் சார்பில் பரமக்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம் மற்றும் தொண்டியில் மாலை நேரக்கல்லூரி இயங்கி வருகிறது. சொந்த ஊர்களில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் சில... |
தமிழகம் | மின் அலுவலகத்தை சூழ்ந்த காவிரி நீர் பரிதவிக்கும் ஊழியர்கள் | கமுதி: கமுதி மின் அலுவலகம் அருகே காவிரி நீர் குழாய் உடைந்து அதன் தண்ணீர் சூழ்ந்துள்ளதால், அலுவலர்கள் உள்ளிட்டோர் பாதிக்கின்றனர். கமுதி மின் அலுவலகம் அருகில் காவிரி கூட்டுக்குடிநீர் மெயின் இணைப்பு உள்ளது.இந்த இணைப்பு மூலம் தான் இதர பகுதிகளுக்கும் காவிரி நீர் செல்கிறது. இங்குள்ள குழாயில் ஏற்பட்ட சேதத்தால் கடந்த ஒரு வாரம... |
தமிழகம் | விலைவாசி உயர்வைக் கண்டித்து அதிமுக., ஆர்ப்பாட்டம் | கோவில்பட்டி:கோவில்பட்டியில் விலைவாசி உயர்வு மற்றும் மின்வெட்டைக் கண்டித்து அதிமுக., சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.கோவில்பட்டி ஒன்றிய அதிமுக., சார்பில் திமுக., அரசின் விலைவாசி உயர்வு மற்றும் மின்வெட்டைக் கண்டித்தும் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.
கோவில்பட்டி லாயல்மில் காலனி பஸ் ஸ்டாப் அருகில் நடந்த கூட்டத்திற்கு அ... |
தமிழகம் | வேளாண் கூட்டுறவு வங்கிகள் உர விற்பனையில் குளறுபடி தடுக்குமா மாவட்ட நிர்வாகம் | ராமநாதபுரம்வேளாண் கூட்டுறவு வங்கிகள் சார்பில் நடக்கும் உர விற்பனையில் பெரும் பாலான குளறுபடிகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாவட்டத்தில் வேளாண் கூட்டுறவு வங்கிகளால் பொதுமக்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் மானிய விலையில் விற்கப்படும் உரங்களிலும், விவசாயிகளுக்கு ... |
தமிழகம் | பொதுமக்களுக்கு சிகிச்சை: தேமுதிக.,கோரிக்கை | தூத்துக்குடி:ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர், நர்ஸ் தங்கி இருந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தேமுதிக., சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.தூத்துக்குடி கலெக்டர் ஆபிசில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாளில் தேமுதிக., மாவட்ட செயலாளர் கோமதி கணேசன் தலைமையில் வந்த நிர்வாகிகள் கல... |
தமிழகம் | பயனாளிகள் அதிருப்தி திருமண நிதிஉதவிக்கு மனுகொடுத்து ஆண்டுகளாகியும் கிடைக்காத அவலம் | திருவாடானை: திருவாடானை ஒன்றியத்தில் திருமண உதவி திட்டத்திற்கு மனுகொடுத்து ஒரு ஆண்டிற்கு மேல் ஆகியும் உதவி தொகை கிடைக்காததால் பயனாளிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.ஏழை பெண்களின் திருமணத்திற்காக நிதி உதவி வழங்கும் வகையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டத்தின் கீழ் 20 ஆயிரம் வழங்கபடுகிறது. வறுமை கோட்டிற்... |
தமிழகம் | அனல்மின்நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா | தூத்துக்குடி:தூத்துக்குடி அனல் மின்நிலைய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்க வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடந்தது.தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்க வேண்டும். தமிழக தொழிலாளர் துறை அமைச்சர் அறிவிப்பின்படியும், உத்தரவின் படியும் போட்டோ ஒட்டிய அடையாள அட்ட... |
தமிழகம் | வரதட்சணை கொடுமையால் பெண் தீக்குளிப்பு | திருச்சி: திருச்சியில் வரதட்சணை கேட்டு கணவன் கொடுமைபடுத்தியதால் மனைவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். திருச்சி பெரியமிளகுபாறை சேர்ந்த பெயிண்டர் மாதவன் (35). இவருக்கும் உறையூர் பகுதியைச் சேர்ந்த கஸ்தூரி (21) என்ற பெண்ணுக்கும் கடந்த 2003ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மாதவன் தனது மனை... |
தமிழகம் | துவரங்குறிச்சி ஜவுளிக்கடையில் பூட்டை உடைத்து கொள்ளை | துவரங்குறிச்சி: துவரங்குறிச்சியில் ஜவுளி கடைக் கடையில் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். துவரங்குறிச்சி கிறிஸ்துவ தெருவை சேர்ந்தவர் ஜாகிர் உசேன்(40). இவர் துவரங்குறிச்சி கடைவீதியில் "யூசுப் டெக்ஸ் டெய்ல்ஸ்' என்ற ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் இரவு 10 மணியளவில் வியாபா... |
தமிழகம் | கிராம ஏற்புத்திட்ட அறிமுக விழா | கோவில்பட்டி:கோவில்பட்டி அருகே மலைப்பட்டி கிராமத்தில் கிராம ஏற்புத்திட்ட அறிமுக விழா நடந்தது.தமிழ்நாடு வேளாண்மைத் துறையின் 2010-11 ஆண்டுக்கான மண் பரிசோதனை திட்டத்தின் கீழ் கிர õம ஏற்புத்திட்ட அறிமுக வி ழா நடந்தது. இதில் கோவில்பட்டி மண்பரிசோதனை நிலையம் சார்பில் ஓட்டப்பிடாரம் தாலுகா மலைப்பட் டி கிராமத்தில் இதற்கான விழா நட... |
தமிழகம் | திருச்சி மாநகராட்சி 28வது வார்டு இடைத்தேர்தல் : இன்று ஓட்டுப்பதிவு | திருச்சி: திருச்சி மாநகராட்சி 28வது இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு பலத்த பாதுகாப்புடன் இன்று நடக்கிறது. திருச்சி மாநகராட்சி 28வது வார்டு கவுன்சிலர் சுப்பையா இறந்ததை அடுத்து, அந்த வார்டு கவுன்சிலரை தேர்ந்தெடுக்க இடைத்தேர்தல் இன்று நடக்கிறது. அரியமங்கலம், காமராஜ்நகர், நேருஜிநகர், கணபதிநகர், சீனிவாசனநகர் ஆகிய பகுதிகளை உள்ளடக்க... |
தமிழகம் | திருவானைக்கோவிலில் ஆடிவெள்ளி விழா நாளை துவக்கம் | ஸ்ரீரங்கம்: திருவானைக்கோவில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி ஜெம்புகேஸ்வரர் கோவிலில் நாளை ஆடி வெள்ளி விழா கோலாகலமாக துவங்குகிறது. சூரிய பகவான் கடக ராசியில் பிரவேசிக்கும் மாதம் ஆடி. ஆன்மிக மாதமான ஆடியில் தான் ஆண்டாள் அவதரித்தார். இதனால், அம்மன் திருத்தலங்களில் ஆடி வெள்ளிக்கிழமை மிகவும் விசேஷமாக கருதப்பட்டு விழாக்கள் நடப்பது வழக்கம்... |
தமிழகம் | விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வேளாண் கருவிகள் | தூத்துக்குடி:ஆறுமுகமங்கலம் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வேளாண்மை சேவை மையத்தில் விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வேளாண் கருவிகள் விநியோகம் செய்யப்படுகிறது.ஆறுமுகமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வேளாண் சேவை மையம் செயல்பட்டு வருகிறது.
இக்கடன் சங்க வேளாண் சேவை மையம் மூலம் பவர்டில்லர், நேரடி நெல் விதைக்கு... |
தமிழகம் | வேலையில்லா விரக்தியில் ஒருவர் தற்கொலை | திருச்சி: திருச்சி கே.கே.நகர் இந்திராகாந்தி தெருவைச் சேர்ந்தவர் வாசுதேவன் (46). இவரது மனைவி சுமதி (40). சமீபகாலமாக வாசுதேவன் வேலையில்லாமல் கஷ்டப்பட்டுள்ளார். இதுதொடர்பாக கணவன், மனைவியிடையே மனவருத்தம் ஏற்பட்டுள்ளது. வேலைகிடைக்காத விரக்தியில் வாசுதேவன் நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் பேனில... |
தமிழகம் | வரதட்சணை வழக்கில் வங்கி ஊழியருக்கு ஒன்றரை ஆண்டு சிறை; ரூ.1,500 அபராதம் | முசிறி: மனைவியை வரதட்சணை மற்றும் வன்கொடுமைப் படுத்திய வழக்கில் வங்கி ஊழியருக்கு, முசிறி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஓன்றரை ஆண்டு சிறை தண்டனை, ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
கரூர் வ.உ.சி., தெருவில் வசிப்பவர் ஜேசுதாஸ். இவரது மகள் ஸ்ரீமதி (39). இவருக்கும் கரூர் மாவட்டம் கார்வழியை சேர்ந்த அய்யனார் (43) என்... |
தமிழகம் | பிஎஸ்என்எல்., மெகாமேளா | தூத்துக்குடி:தூத்துக்குடி பி.எஸ்.எ ன்.எல்.,சார்பில் இன்றும், நாளையும் மெகாமேளா மாவட்டத்தின் அனைத்து ஊர்களிலும் (25 இடங்களில்) நடக்கிறது.மெகாமேளாவில் ரூ.62 மதிப்புள்ள பி.எஸ் .என்.எல் லைப் டைம் வினாடி சிம்கார்டு, ரூ.66 மதிப்புள்ள பி.எஸ். என். எல்., என் நண்பன் சிம்கார்டு ஆகிய சிம்கார்டுகள் ரூ.20க்கு கிடைக்கும். இதில் டாக்... |
தமிழகம் | தொட்டியம் அருகே குழந்தைகளுக்கு உதவித்தொகை, சீருடை வழங்கல் | முசிறி: திருச்சி மாவட்டம், தொட்டியம் அடுத்த முருங்கை மருதம்பட்டி யூனியன் துவக்கப் பள்ளியில் அ.தி.மு.க., சார்பில் கல்வி உதவித்தொகை மற்றும் சீருடை வழங்கும் விழா நடந்தது. கிராம செயலாளர் குப்புசாமி வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ., சிவபதி, மாவட்ட கவுன்சிலர் நெடுமாறன், யூனியன் தலைவர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். நகர செய... |
தமிழகம் | செண்பகவல்லி அம்மன்கோயிலில் பாலாலய வைபவம் | கோவில்பட்டி:கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெறும் விமான கோபுரங்களில் பராமரிப்பு திருப் பணிக்காக நேற்று பாலாலய வைபவம் நடந்தது. கோவில்பட்டி செண்பகவல்லியம்மாள் உடனுறை பூவனாத சுவாமி கோயிலில் ராஜகோபுரம் கட்டப்பட வேண்டும் என்பது பக்தர்களின் நீண்ட கால ஆவலாக இருந்து வருகிறது. இந்நிலையில் பக்... |
தமிழகம் | அரசு பஸ்கள் ஜப்தி | தூத்துக்குடி:தூத்துக்குடியில் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்கப்படாததால் இரண்டு அரசு பஸ்களை தூத்துக்குடி மாவட்ட கோர்ட் ஜப்தி செய்தது.தூத்துக்குடி அருகே முத்தையாபுரம் வடக்கு தெருப் பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து(50) உப்பளத்தொழிலாளி. இவரது பைக்மீது கடந்த 13.4.2007ம் தேதி அரசு பஸ் மோதியதில் இறந்தார். ப... |
தமிழகம் | திருச்சியில் கைதான 6 பேர் தங்கக் கடத்தலில் சாதுர்யம் | திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் தங்க கடத்தல் வழக்கில் கைதான ஆறு பேரும், ஒருவருக்கொருவர் தெரியாமல் சாதுர்யமாக தங்கத்தை கடத்தி வந்த தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை கொழும்பு விமான நிலையத்திலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு நேற்றுமுன்தினம் காலை மிகின்லங்கா விமானம் வந்தது. இதில், வந்த ஆறு பேர் தங்க "பிஸ்கட்'கள் கடத்த... |
தமிழகம் | தூத்துக்குடியில் கூடுதல் பதிவாளர் ஆய்வு | தூத்துக்குடி:சென்னை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ லுவலக கூடுதல் பதிவாளர் (நீதி மற்றும் வங்கியியல்) அசோகன் தூத்துக்குடி ம ண்டல இணைப்பதிவா ளர் அலுவலகத்தை ஆய்வு செய்தார். மண்டல இணைப்பதிவாளர் முருகன், தூத்துக்கு டி மாவட்ட மத்திய கூட்டுறவு பாங்க் இணைப்பதிவா ளர்-தனி அலுவலர் செந்தமிழ்செல்வி ஆகியோர் உடனிருந்தனர். ஆய்வின்போத... |
தமிழகம் | அரசு ஊழியர்கள் தர்ணா | வேலூர்: வேலூர் தலைமை தபால் அலுவலகம் முன் கோரிக்கை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சார்பில் தர்ணா நடந்தது. மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். பொருளாளர் சண்முகம் தர்ணாவை துவக்கி வைத்தார். "ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு மருத்துவ நிதி உதவி திட்டத்தை 3 லட்ச ரூபாயாக உயர்த்த வேண்டும். மாதந்தோறும்... |
தமிழகம் | தூத்துக்குடியில் முப்பெரும் விழா | தூத்துக்குடி:தூத்துக்குடியில் கல்வி ஆர்வலர் குழு சார்பில் முப்பெரும் விழா அழகர் மஹாலில் வரும் 24ம் தேதி நடக்கிறது.பிளஸ்2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற சக்தி விநாயகர் பள்ளிக்கு பாராட்டு விழா, மாநிலத்தில் முதலிடம் பெற்ற பாண்டியனுக்கு பள்ளியின் சார்பில் ஒரு லட்ச ரூபாய் பரிசளிப்புவிழா மற்றும் தூத்துக்குடி நகரில் உள்... |
தமிழகம் | தீ விபத்தில் குடிசை சாம்பல் | திருவண்ணாமலை: கீழ்பென்னாத்தூர் அருகே மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் குடிசையில் இருந்த பொருட்கள் எரிந்து சாம்பலானது. கீழ்பென்னாத்தூர் அடுத்த சாலையூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரா (55), இவரது குடிசை வீட்டின் கூரை மேல் மின் ஒயர்கள் செல்கின்றனர். நேற்று முன்தினம் பலத்த காற்று அடித்த போது, கூரையில் மின் ஒயர்கள் ஒரசி தீப்... |
தமிழகம் | சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் | திருச்செந்தூர்;திருச்செந்தூரில் நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தினர் காலியாக உள்ள சாலைப்பணியாளர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தினர் திருச்செந்தூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத்த... |
தமிழகம் | தகராறு செய்த தந்தை, மகன் கைது | பெரியதாழை:பெரியதாழையில் பாலை கொட்டி தகராறு செய்த தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.தட்டார்மடம் அருகே உள்ள தெற்கு ராமசாமிபுரத்தைச் சார்ந்தவர் தேவதிரவியம்(52). இவர் தினமும் டிராக்டரில் பால் ஏற்றிக் கொண்டு திசையன்விளையில் உள்ள ஒரு கம்பெனிக்கு கொடுத்து வருவது வழக்கம். இதுபோல பூச்சிக்காட்டைச் சேர்ந்த சுப்பிரமணியன்(50), அவரது ம... |
தமிழகம் | ரேஷன்கடைகள் இரவு 7 மணி வரை திறந்து இருக்க வேண்டும்: கலெக்டர் | தேனி: ரேஷன் கடைகளை இரவு ஏழு மணி வரை திறந்து இருக்க வேண்டும் என கலெக்டர் பேசினார். ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி தேனியில் நடந்தது. கலெக்டர் முத்துவீரன் பயிற்சியை துவக்கி வைத்து பேசியதாவது: காலை 9 முதல் பகல் ஒரு மணி வரையும், மாலை 3 முதல் இரவு 7 மணி வரை ரேஷன் கடை வேலை நேரம். இதை கண்டிப்பாக கடைபிடிக்க வே... |
தமிழகம் | காரப்பேட்டை நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சாதனை | தூத்துக்குடி:பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்த காரப்பேட்டை நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி அருணா பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 481 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார். சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தமிழக அரசின் நலத்திட்டமான 480க்கு மேல் உயர் மதி... |
தமிழகம் | மாணவ, மாணவிகளுக்கு முதல்வர் பரிசு | தூத்துக்குடி: ஆதிதிராவிட மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ மாணவ, மாணவிகளுக்கு முதல்வர் வழங்கும் தகுதி பரிசுக்கும் விண்ணப்பம் செய்யுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தூத்துக்குடி மாவட்டத்தில் 2010ம் ஆண்டில் பி... |
தமிழகம் | நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா | ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் சமூக நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கலெக்டர் முத்துவீரன் தலைமையில் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., மூக்கையா, சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர் வைகைசேகர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சமூக நல அலுவலர் ராஜராஜேஸ்வரி வரவேற்றார். ஆண்டிபட்டி ஒன்றியத்தில் திருமண உதவி திட்டத்தில் 141 பே... |
தமிழகம் | தேனி மாவட்டத்தில் எஸ்.ஐ., க்கள் எண்ணிக்கை அதிகரிப்பு... போலீசாரும் நியமிக்கப் படவுள்ளனர் | தேனி: தேனி மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்களின் தகுதிகள் சீரமைக்கப் பட்டுள்ளதால், கூடுதலாக மூன்று இன்ஸ் பெக்டர்கள், 14 சப்- இன்ஸ்பெக்டர் கள், 492 போலீசார் நியமிக்கப்படவுள்ளனர். மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் மக்கள் தொகை அதிகரிப்பிற்கு ஏற்ப போலீசார் நியமிக்கப்படவில்லை. கான்ஸ்டபிள் மற்றும் ஏட்டுகள் எண்ணிக்கை தேவையான அளவி... |
தமிழகம் | வருஷநாட்டில் அதிகரிக்கும் தனி நபர் ஆக்கிரமிப்புக்கள் | வருஷநாடு: வருஷநாட்டில் தனி நபர் ஆக்கிரமைப்புக்கள் அதிகரித்துள்ளதை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். வருஷநாட்டில் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். வாலிப்பாறை, சிங்கராஜாபுரம், முருக்கோடை, தும்மக்குண்டு, பவளநகர் போன்ற 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து இங்கு வந்து செல்கின்றன... |
தமிழகம் | வல்ல நாட்டில் தரை மட்ட தொட்டி : அமைச்சர் துவக்கம் | தூத்துக்குடி:வல்லநாடு தலைமை நீரேற்றும் நிலையத்தில் 50 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தரைமட்ட நீர்தேக்க நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை நேற்று சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார். இதன் மூலம் வல்லநாட்டில் மின்தடை ஏற்பட்டாலும் தண்ணீர் சப்ளை தூத்துக்குடிக்கு சீராக கிடைக்கும்.தூத்துக்குடி மாநகராட்சி பகுத... |
தமிழகம் | பொம்மிநாயக்கன்பட்டியில் குடிநீர் திட்டத்திற்கு ஆய்வு | தேவதானப்பட்டி: பொம்மிநாயக்கன்பட்டியில் மூன்று லட்சம் ரூபாய் செலவில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்த அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். பெரியகுளம் ஒன்றியம், பொம்மிநாயக்கன்பட்டி பகுதியில் போதிய அளவு மழை இல்லாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. நிலத்தடி நீரும் வெகுவாய் குறைந்துள்ளது. நீர் ஆதாரங்களிலும் கிடைத்து வந்த நீரின்... |
தமிழகம் | கிராமங்களில் நடமாடும்கால்நடை ஆஸ்பத்திரி | கடமலைக்குண்டு: கடமலை-மயிலை ஒன்றிய மலை கிராமங்களில் நடமாடும் கால்நடை ஆஸ்பத்திரி இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். க.மயிலை ஒன்றியத்தில் அரசரடி, கோம்பைத்தொழு, குமணந்தொழு, வாலிப்பாறை, தும்மக்குண்டு, முருக்கோடை, காமராஜாபுரம் உட்பட 450 க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளது. இந்த பகுதியில் விவசாயத்திற்கு அடுத்... |
தமிழகம் | ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் | தூத்துக்குடி:தூத்துக்குடி- நெல்லை நான்குவழிச்சாலை ரோட்டில் விரிவாக்கத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை பொதுமக்கள் அகற்றி கொள்ள வேண்டும். இல்லை என்றால் அரசின் அதிகாரப்படி அந்த ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என்று கலெக்டர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தூத்துக்... |
தமிழகம் | வைகை அணை அருகே பாலம் கட்ட வலியுறுத்தல் | ஆண்டிபட்டி: வைகை அணையில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம் நீண்ட காலம் ஆகிவிட்டதால் வலுவிழுந்து காணப்படுகிறது. போக்குவரத்து அதிகரித்துள்ளதால் புதிய பாலம் கட்ட வலியுறுத்தப்பட்டுள்ளது. வைகை அணை கட்டப்பட்டு 50 ஆண்டுக்கும் மேல் ஆகிறது. வைகை அணையில் ஆற்றின் குறுக்கே பாலம் உள்ளது. ஆண்டிபட்டியில் இருந்து பெரியகுளம் செல்வ... |
தமிழகம் | இன்று உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப்பதிவு | தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று உள்ளாட்சி இடைத்தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்குகிறது. வாக்குச்சாவடி மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள உள் ளாட்சி பதவியிடங்களுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. கயத்தார் பேரூராட்சி 15வது வார்டு உறுப்பின... |
தமிழகம் | புதிய எஸ்.பி.,க்கு ஏஐசிசிஐ., பாராட்டு | தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.,யை அகில இந்திய வர்த்தக தொழில் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.,யாக பதவி ஏற்றுள்ள கபில்குமார் சரத்கரை தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தின் மக்கள் தொடர்பு கமிட்டி பொறுப்பாளர் ராஜா ஸ்டாலின் சங்கத்தின் சார்பாக நே... |
தமிழகம் | ஆர்ப்பாட்டம் | ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் சாலைப்பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்பாட்டம் நடத்தினர். 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வலியுறுத்திநடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் பழனிவேல்ராஜன்,துணைத்தலைவர் சங்கையா, செயலாளர் செல்வம், பொருளாளர் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். |
தமிழகம் | கண் சிகிச்சை முகாம் | தேனி: ராசிங்காபுரத்தில் ஊராட்சி நிர்வாகம், அட்லாண்டா தமிழ்சங்கம், தேனி அரவிந்த் கண் ஆஸ்பத்திரி சார்பில் இலவச கண்சிகிச்சை முகாம் நடந்தது. முகாமை ராசிங் காபுரம் ஊராட்சி தலைவர் ஜெகநாதன் துவக்கி வைத்தார். 156 பேருக்கு கண்பரிசோதனை செய்யப் பட்டது. 43 பேர் கண்புரை நோய் சிகிச்சைக்கு தேனி அரவிந்த் கண் ஆஸ்பத்திரிக்கு பரிந்துரைக்... |
தமிழகம் | கெமிக்கல் கம்பெனி வெளியேற்றும் சாயக்கழிவுகளால் மக்கள் பாதிப்பு | தேனி: கெமிக்கல் கம்பெனி வெளியேற்றும் சாயக்கழிவுகளால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கலெக்டரிடம் புகார் அளித்துள்ளனர். தேனி மாவட்டம் கோட்டார்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் எழுவனம்பட்டி, வெரியப்பநாயக்கன்பட்டி பகுதி விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கலெக்டர் முத்துவீரனிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது; ... |
தமிழகம் | போடி அருகே மாணவன் மாயம் | போடி: போடி அருகே ராசிங்காபுரத்தில் வசிக்கும் செல்வராஜ் என்பவரின் மகன் வினோத்குமார் (14). போடியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து வருகின்றான். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றவன் காணவில்லை. இவர்களது பெற்றோர் கொடுத்த புகாரில் போடி தாலுகா போலீசார் காணாமல் போன வினோத்குமாரை த... |
தமிழகம் | பெரியாறு அணையில் மழை வேண்டி விவசாய சங்கம் சார்பில் தொழுகை | கூடலூர்: பெரியாறு அணையில் மழை வேண்டி உத்தமபாளையம் விவசாய சங்கம் சார்பில் தொழுகை நடந்தது. பெரியாறு அணை நீர்பிடிப்பில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வந்தாலும் நீர்மட்டம் அதிரடியாக உயரும் அளவிற்கு கன மழை பெய்யவில்லை. நீர்மட்டம் குறைவாக இருப்பதால் கடந்த ஆண்டைபோல் இந்த ஆண்டும் நெல் விவசாயத் திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்ப... |
தமிழகம் | வாக்காளராக பெயர் சேர்க்க ஜூலை 26 வரை அவகாசம் | தேனி: வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் புதிதாக பெயர்களை சேர்ப்பதற்கான கால அவகாசம் ஜூலை 26 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. கலெக்டர் முத்துவீரன் கூறியிருப்பதாவது: மாவட்டத்தில் 2010 ஜனவரி முதல் தேதியை தகுதி ஏற்பு நாளாக கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்கள் மற்றும் விடுபட்டவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், பெயர் சேர்க்க ஆட... |
தமிழகம் | மனைவியை கொல்ல முயன்ற கணவன் கைது | போடி: போடி சர்ச் தெருவில் வசிக்கும் கோவிந்தராஜ் (23) மனைவி ராஜேஸ்வரி (19). இருவருக்கும் திருமணமாகி ஒன்றரையாண்டுகள் ஆகிறது. நான்கு மாத பெண் குழந்தை உள்ளது. இவர்களுக்குள் அடிக் கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கோவி ந்தராஜ் தனது மனைவி ராஜேஸ்வரியை கம்பால் தா... |
தமிழகம் | ஒருவர் கைது | தேனி: வீரபாண்டி அருகே கூழையனூரை சேர்ந்த முத்து மனைவி நதியா (26). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த லட்சம் (47) என்பவர், நதியாவிற்கு பல நாட்களாக தொல்லை கொடுத்துள்ளார். நதியா இது பற்றி பாலகிருஷ்ணன் எஸ்.பி.,யிடம் புகார் செய்தார். எஸ்.பி., உத்த ரவின் அடிப்படையில் வீர பாண்டி போலீசார் லட் சத்தை கைது செய்தனர். |
தமிழகம் | தாசில்தாருக்கு ஆணையம் நோட்டீஸ் | தூத்துக்குடி:தகவல் உரிø ம சட்டத்தின்படி மனுதாரருக்கு உரிய காலத்தில் தகவல் அளிக்க தவறினால் தகவல் ஆணையத்தால் தண்டனை அளிக்கப்படும் என் று தூத்துக்குடி தாசில்தாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி வட்டத்தில் 2009ம் ஆண்டு ஜனவரி மா தம் முதல் அக்டோபர் மாதம் முடிய பட்டா கேட்டு விண்ணப்பித்தவர்கள் பெயர், ஊர் பட்ட... |
தமிழகம் | கூடலூரில் ஆர்ப்பாட்டம் | கூடலூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரமலைக்கள்ளர் இளைஞர் பேரவை சார்பில் கூடலூரில் ஆர்ப்பாட்டம் நடந் தது. பிரமலைக் கள்ளர் இனத்தை சீர் மரபினர் இனத்திலிருந்து நீக்கி, மீண்டும் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது உள் ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி இச் சங்கம் சார்பில் கூடலூரில் இருந்து மதுரை நடைபயணம் மேற்கொள்வத... |
தமிழகம் | இன்ஸ்பெக்டர்கள் பொறுப்பேற்பு | தேனி: உத்தமபாளையம் இன்ஸ்பெக்டராக இருந்த சீமைச்சாமி தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக பொறுப் பேற்றார். தேனி எஸ்.பி., தனிப்பிரிவு இன்ஸ் பெக்டராக இருந்த சுரேஷ், டி.ஐ.ஜி., கிரைம் பிரிவுக்கு மாற்றப் பட்டார். தேனி மகளிர் இன்ஸ் பெக்டர் அனார்கலி திண்டுக்கல் மகளிர் இன்ஸ் பெக்டராக நியமிக்கப் பட்டார். திண்டுக்கல் இன்ஸ்பெக்டராக இருந்த பிய... |
தமிழகம் | பனிமயமாதா விழா பங்குதந்தை அழைப்பு | தூத்துக்குடி:ஜாதி, மதத்தை கடந்து மனித நல்லிணக்க விழாவாக தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா நடக்கிறது. இந்த விழாவில் எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும் என்று மாதா கோயில் பங்குதந்தை வில்லியம் சந்தானம் அழைப்பு விடுத்தார்.உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா ஆலய 428ம் ஆண்டு விழா வரும் 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க... |
தமிழகம் | நெடுஞ்சாலைத்துறை ஆக்கிரமிப்பு அகற்றம் | தூத்துக்குடி: தூத்துக்குடியில் ரோட்டோராக போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த திடீர் கடைகள் நெடுஞ்சாலைத் துறையினர் நேற்று அகற்றினர். மொத்தம் 50க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன.தூத்துக்குடியில் நெடு ஞ்சாலைத்துறை முக்கிய ரோடுகளில் போக்குவரத்திற்கு இடையூறாக கடைகள் இருந்தது. இதனால் போக்குவரத்திற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு ... |
தமிழகம் | கட்டுரை போட்டி | சிவகாசி: சிவகாசி என்.பி.எஸ்.எஸ்.ஆர்.கே. ரோட்டரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கட்டுரைப் போட்டி நடந்தது. செயலர் ஆறுமுகச்சாமி தலைமை வகித்தார். 8, 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களின் பட்டிமன்றம் நடந்தது. |
தமிழகம் | வருஷாபிகேஷம் | ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில் வருஷாபிஷேக விழா நடந்தது. காலையில் சிறப்பு ஹோமங்களும், அபிஷேகமும் , மாலையில் பஞ்ச மூர்த்திகள் ரத வீதியும் நடந்தது. |
தமிழகம் | ஆண்டு விழா | விருதுநகர்: விருதுநகர் மாவட்ட தொண்டை மண்டல முதலியார் சங்க 12வது ஆண்டு விழா சிவகாசியில் நடந்தது. தலைவர் என். சொக்கலிங்கம் தலைமை வகித்தார். வீரபத்திரன் வரவேற்றார்.செயலர் இகி, பொருளாளர் சிவகுருநாதன் பேசினர். புலவர் சிதம்பரம் சொற்பொழிவாற்றினார். முன்னாள் தலைவர் சிவக்கொலுந்து,செயலர் பழனியப்பன் கவுரவிக்கப்பட்டனர். மாநில செயல... |
தமிழகம் | கையெழுத்து இயக்கம் | ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி., அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மாவட்டத்தில் அரசு கல்லூரிகள் துவக்கக்கோரி கையெழுத்து இயக்கம் நடந்தது. மாவட்ட துணை செயலாளர் அழகர்சாமி துவக்கி வைத்தார். ஒன்றிய செயலாளர் பொன்னுப்பாண்டியன் , ஏ.ஐ.ஒய்.எப் ஒன்றிய செயலாளர் மீனாட்சி சுந்தரம், மாவட்டக்குழு உறுப்பினர் இகிராஜா, இந்திய கம்யூ., ந... |
தமிழகம் | வங்கி கிளை திறப்பு விழா | சாத்தூர்: இருக்கன்குடியில் பாண்டியன் கிராம வங்கியின் கிளை திறப்பு விழா நடந்தது. சேர்மன் நடராஜன் தலைமை வகித்து திறந்து வைத்தார். கிளை மேலாளர் சண்முகராஜ் வவேற்றார். மண்டல மேலாளர் ஞானப்பிரகாசம் முன்னிலை வகித்தார். பொது மேலாளர் ஸ்ரீனிவாசன் உட்பட வங்கி ஊழியர்கள் மற்றும் முக்கிய பிமுகர்கள் கலந்து கொண்டனர். |
தமிழகம் | இந்திய கம்யூ.,கூட்டம் | சத்திரப்பட்டி: இந்திய கம்யூ., கிழக்கு ஒன்றியக்குழுக் கூட்டம் சத்திரப்பட்டியில் நடந்தது. மாவட்ட குழு உறுப்பினர் பழனிச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் குருசாமி, ஒன்றிய செயலாளர் முத்துமாரி பேசினர். செயற்குழு உறுப்பினர்கள் அய்யனார், வரதராஜ், சத்யா, பாலசுப்பிரமணியம், கலுசுபோத்தி கலந்து கொண்டனர். வீடற்றவர்களுக்கு இலவச... |
தமிழகம் | அனுமதியின்றி ரேஷன் கடை மூடினால் விற்பனையாளர் "சஸ்பெண்ட்' | சிவகாசி: சிவகாசி தாலுகாவில் உள்ள 136 ரேஷன் கடை பணியாளர்களுக்கு நடந்த புத்தாக்க பயிற்சியில் அனுமதியில்லாமல் ரேஷன் கடை மூடப்பட்டால் விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடிவு புத்தாக் பயிற்சியில் மாவட்ட உணவு வழங்கல் அலுவலர் ராஜேஸ்வரி தாலுகா சிவில் சப்ளை தாசில்தார் ராமச்சந்திரன் கலந்து கொண்டனர். பொது வினியோகத... |
தமிழகம் | வனப்பகுதியில் சூரிய மின்வேலி அமைச்சர் செல்வராஜ் ஆய்வு | சேத்தூர்: சேத்தூர் அருகே வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின் வேலியை அமைச்சர் செல்வராஜ் ஆய்வு செய்தார். சுந்தரராஜபுரத்தையொட்டி உள்ள புல்லுபத்தி பகுதியில் ஆய்வுக்கு பின் அவர் கூறியதாவது: காடுகளையொட்டி சூரிய தியில் செயல்படும் மின் வேலிகளை அமைத்து விவசாய நிலத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த மின் வேலி, ... |
தமிழகம் | இலவச பல் மருத்துவ முகாம் | ராஜபாளையம்: ராஜபாளையம் நகராட்சி 31வது வார்டு அ.தி.மு.க., கிளை சார்பில் முனியம்மன் கோயில் தெரு வள்ளலார் தர்மசாலையில் இலவச பல் மருத்துவ முகாம் நடந்தது. அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் நாகலட்சுமி தலைமை வகித்தார். டாக்டர் செல்விவன்ராஜ், பல் பரிசோதனைகளை செய்து ஆலோசனை வழங் கினார். 136 பேர் பங்கேற்றனர். அனைவருக்கும் இலவசமாக ப... |
தமிழகம் | சிக்கல்ரேஷன் பொருள் கடத்ததலை தடுப்பதில்... பறக்கும் படையினர் தவிப்பு | சிவகாசி: ரேஷன் அரிசி கடத்ததலை தடுக்கும் பறக்கும் படையினருக்கு நடைமுறை சிரமங்களால் தொடர் சோதனையில் சிக்கல் ஏற்படுகிறது. பொதுமக்களுக்கு சேர வேண்டிய அத்தியாவசியப்பொருட்கள், காஸ் சிலிண்டர்கள் எவ்வளவு கடுமையான சட்டங்கள் இயற்றினாலும் முறைகேடாக ஒரு பகுதி குறுக்கு வழியில் வியாபாரிகளுக்கு சென்றுவிடுகிறது. இதனை தடுக்க மாவட்... |
தமிழகம் | பள்ளியில் சேர்க்க கோரி தற்கொலை முயற்சி | சிவகாசி: பிளஸ் 1ல் தேர்ச்சி பெறாத மாணவர் பள்ளியில் சேர்க்க கோரி தற்கொலைக்கு முயற்சித்தார்.திருத்தங்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டுகளில் மாணவர்களிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல் பிரச்னைகளை கட்டுப்படுத்த பள்ளி நிர்வாகம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாணவர்கள் சேர்க்கையில் பேற்றோர், மாணவர் உறுதிமொழி மற்றும் ந... |
தமிழகம் | சத்திரிய மகளிர் பள்ளிகள் நூற்றாண்டு விழா | விருதுநகர்: விருதுநகர் சத்திரிய மகளிர் பள்ளிகளின் நூற் றாண்டு நிறைவு விழா இன்று முதல் துவங்கி நான்கு தினங்கள் நடைபெறுகிறது. இன்று சத்திரிய மகளிர் மேல் நிலைப் பள்ளி வளாகத்திலுள்ள கலையரங்கில் காலை 10 முதல் 12 மணி வரை ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியைகள் மற்றும் ஆசிரியைகளை பாராட்டி கவுரவித்தல். எஸ்.என்.பி. ஜெயசிங் தலைமை வகிக்கி... |
தமிழகம் | ஊர்வலம் | விருதுநகர்: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க விருதுநகர் கிளையின் சார்பில் சத்துணவு ஊழியர்களை முழு நேர அரசு ஊழியராக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் நடந்தது. தலைவர் பி. லட்சுமி தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் ஜி ராமர் முன்னிலை வகித்தார். முன்னாள் மாநில பொருளாளர் மாயமலை துவக்கி வைத்தார். மாவட்ட துணைத்... |
தமிழகம் | தர்ணா போராட்டம் | விருதுநகர்: ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் எஸ்.முருகேசன் தலைமை வகித்தார். எம். ஊர்க்காவலன் துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் மாயமலை, மாவட்ட துணைத் தலைவர் ஏ.ராமசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் ஜார்ஜ், ஊழியர் சங்க வட்டக... |
தமிழகம் | நுகர்வோர் மன்ற விழிப்புணர்வு கூட்டம் | ராஜபாளையம்: ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் நுகர்வோர் மன்ற விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கல்லூரி முதல்வர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் அழகர் வரவேற்றார்.விருதுநகர் தொழிலாளர் ஆய்வாளர் விஜயகுமார், நுகர்வோர் பாதுகாப்பு சேவை மைய மாநில தலைவர் சுப்பிரமணியம் பேசினர். உறுப்பினர் சுரேஷ் நன்றி க... |
தமிழகம் | பதவியேற்பு | சாத்தூர்: சாத்தூர் ரோட்டரி சங்க புதிய நிர் வாகிகள் பதவியேற்பு விழா வத்தல் வியாபாரிகள் மண்டபத்தில் நடந்தது.ரோட்டரி ஷாஜகான்,துனை ஆளுநர் அருணேஷ் தலைமை வகித்தனர்.பிரேம்ராஜ் தலைவராகவும், ஆறுமுகம் செயலாளராகவும் மற்றும் நிர்வாக குழுக்கள் பதவியேற்றனர்.பள்ளி மாணவ,மாணவியர்களுக்க நோட்டு புத்தகமும், நடுவப்பட்டி மேல்நிலை பள்ளிக்... |
தமிழகம் | வி.ஏ.ஓ., தேர்வுக்கு இலவச பயிற்சி | சிவகங்கை: வி.ஏ.ஓ., தேர்வுக்கு சிவகங்கையில் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. சிவகங்கை மனிதவள மைய இயக்குனர் கற்பூரசுந் தரபாண்டியன் அறிக்கை: இதில் கலந்து கொள்ள விரும்புவோர், சிவகங்கை கே.ஆர்.மேல்நிலைப்பள்ளியில் விண்ணப் பங்களை பெறலாம். விண்ணப்பங்களை வரும் 30 ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். நுழைவு தேர்வு நடக்கும். விபரம்... |
தமிழகம் | கல்விகுழு கூட்டம் | சிவகங்கை: மன்னர் மேல்நிலைப்பள்ளியில் கிராம கல்விக்குழு கூட்டம் நடந் தது. தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் ராஜாராம் முன் னிலை வகித்தார். சமச்சீர் கல்வியின் அவசியம் குறித்து பேசப்பட்டது. ஆசிரியர் ராஜூ நன்றி கூறினார். |
தமிழகம் | பத்திரம் பதிவதில் கால தாமதம், இரவு வரை காத்திருப்பு | சிவகங்கை: சிவகங்கை சார் பதிவாளர் அலுவலகங்களில், பத்திரம் பதிவு செய்வதில் காலதாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.இங்கு இரண்டு சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. தினமும் 80 க்கும் மேற்பட்ட பதிவுகள் நடக் கின்றன. இதநேரடியாக எங்களை அணுகினால் சரியான தகவல்களை கொடுத்து, விரைந்து பதிய ஆலோசனை வழங்குவோம். ஆனால், புரோக்கர்கள் சரி... |
தமிழகம் | படி பூஜை விழா | சிங்கம்புணரி: சிங்கம்புணரி ஐயப்பன் கோயிலில் படி பூஜை விழா நடந்தது. சிறப்பு அபிஷேகம் நடந்தது. சரவணன் சிவாச்சாரியார் தலைமையில் 18 படிகளுக்கு பூஜை செய்யப்பட்டது. நிர்வாகி செல்வராஜ் ஏற்பாடுகளை செய்தார். |
தமிழகம் | பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு | சிங்கம்புணரி: சிங்கம்புணரி துவக்கப் பள்ளிகளில், இளைஞர் காங்., சார்பில் இலவச நோட்டு, புத்தகம் வழங்கப் பட்டது. முன்னாள் எம். எல்.ஏ., அருணகிரி தலை மை வகித்தார். நிர்வாகி அபிமன்யூ, பேச்சாளர் தர்மன் முன்னிலை வகித்தனர். இளைஞர் காங்., தலைவர் பழனிவேல்ராஜன் வரவேற்றார். வட்டார தலைவர் நித்யா, நகர் தலைவர் சேவுகமூர்த்தி பங்கேற்றனர... |
தமிழகம் | காய்கறி விலையில் மாற்றம் இல்லை | சிவகங்கை: சிவகங்கை வாரச்சந்தையில் நேற்று, காய்கறிகள் விலையில் மாற்றம் இல்லை. நேற்றைய விலை நிலவரம் (கிலோ): கத்தரிக்காய்- 10 ரூபாய்; வெண் டைக்காய்- 10; பாகற்காய்- 24; முருங்கை பீன்ஸ்- 24; கடந்த வாரம் 20 க்கு விற்ற கேரட்- 24; 12 க்கு விற்ற முள்ளங்கி- 10; உருளை கிழங்கு- 12; 16 க்கு விற்ற முட்டை கோஸ்- 20; தக்காளி- 30; கர... |
தமிழகம் | தேர்தலில் பா.ஜ., தனித்து போட்டிபொன் ராதாகிருஷ்ணன் பேச்சு | காரைக்குடி: சிறுபான்மை மாணவர்களை போல, இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவி தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி காரைக்குடியில் பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட் டம் நடந்தது. தேசிய குழு உறுப்பினர் எச். ராஜா வரவேற்றார்.மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் பேசியதாவது: இந்த போராட்டம் ஏழை குழந்தைகளுக்கானது. சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவி... |
தமிழகம் | சவால்ஆட்கள் இன்றி விவசாய பணிகள் தேக்கம் மனம் மாறும் விவசாயிகள் | சிவகங்கை: மாவட்டத்தில் வேலை ஆட்கள் பற்றாக்குறை, போக்கு காட்டும் பருவமழை போன்ற சவால்களால் விவசாயிகள் திணறி வருகின்றனர். இதனால், நெல் விவசாயத்தை கைவிட்டு, எள் உள்ளிட்ட பயிர்களுக்கு மாறி வருகின்றனர். மாவட்டத்தில் பருத்தி, கரும்பு, நெல், வாழை, உளுந்து, எள் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்படுகின்றன. ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஏக்கரி... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.