category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
போலீஸ் தேர்விற்கான ஹால் டிக்கெட் ஸ்டேஷனில் வழங்க ஏற்பாடு : ஸ்டாம்ப் அதிகரிப்பால் புது முடிவு
திண்டுக்கல் : போலீஸ் தேர்விற்கான ஹால் டிக்கெட்டை விண்ணப்பித்தவர்களுக்கு தபாலில் அனுப்பாமல் அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களுக்கு நேரில் சென்று பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2ம் நிலை போலீசாருக்கான எழுத்து தேர்வு வரும் ஆகஸ்ட் 8ல் நடக்கிறது.தேர்விற்கான கடிதங்கள் வழக்கமாக தபாலில் அனுப்பப்படும்.சீருடை பணியா...
தமிழகம்
ஒட்டன்சத்திரம் ரோட்டில் விபத்து அபாயம்
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம்-குழந்தை வேலப்பர் கோயில் செல்லும் ரோட்டோரத் தில் மண் கொட்டாமல் தாழ்வாக இருப்பதால் இருசக்கர வாகனங்கள் கீழிறங்கும்போது பள்ளங்களில் சிக்கி விபத்து ஏற்படுகிறது. ஒட்டன்சத்திரத்தில் இருந்து குழந்தை வேலப் பர் கோயில் இடையே, சார்பதிவாளர் அலுவலகம் செல்லும் பிரிவு ரோடு அருகில் ரோட்டோரம் மிகவும் தாழ்...
தமிழகம்
மானிய விலையில் வேளாண் உபகரணங்கள்
பழநி : பழநி வேளாண்மை பொறியியல்துறை உதவி செயற்பொறியாளர் நாகராஜன் அறிக்கை: கந்தப்பகவுண்டன் வலசு, மானூர், ஆயக்குடி, ஏ.கலையம்புத்தூர் கிராமங்களில் ஆத்மா திட்ட செயல் விளக்க முகாம் நடத்தப் பட்டது. புதிய பண்ணைக் கருவிகள் பயன்படுத்தும் முறை, சொட்டுநீர் பாசனம், நுண்ணீர் குழாய் பயன் பாடு தொடர்பான விளக் கம் ஆகியவை அளிக்கப் பட்டத...
இந்தியா
சொல்கிறார்கள்
ஜாலியான அனுபவம்! 18 வயதில் பைலட் ஆகி சாதனை படைத்திருக்கும் பாவிகா: மும்பையின் அந்தேரி பகுதியில் தான் எங்கள் குடும்பம் உள்ளது. சிறுவயது முதலே, பைலட்டாக வேண்டும் என்ற ஆசையுடன் வளர்ந்தேன். பிளஸ் 2 படித்து முடித்ததும், மருத்துவப் படிப்புக்கு சீட் கிடைத்தது. ஆனால், பைலட் ஆகும் கனவால், மருத்துவப் படிப்பை உதறினேன். ஆரம்பத்தில...
தமிழகம்
புதர் மண்டிக்கிடக்கும் குழந்தைகள் மையம்
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் அருகிலுள்ள தங்கச்சியம்மாபட்டி குழந்தைகள் மையத் தை சுற்றி செடிகள் வளர் ந்து புதர் போல் கிடப்பதால் கொசு,பூச்சிகள் தொல்லை அதிகரித் துள்ளது. ஒட்டன்சத்திரம்-தாராபுரம் ரோட்டில் தங்கச்சியம்மாபட்டி கிராமத்தில் குழந்தைகள் மையம் உள்ளது.இம்மையத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான குழந் தைகள் ...
தமிழகம்
" டவுட்' தனபாலு
தமிழக அரசு உத்தரவு: ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை எந்த மாணவரையும் பெயில் ஆக்கக் கூடாது; படிக்கும் பள்ளியில் இருந்து நீக்கக் கூடாது. எவ்வித தேர்வும் வைக்காமல், அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும். டவுட் தனபாலு: இதை பிளஸ் 2 வரை நீட்டிச்சிட்டீங்கன்னா, மார்க்கை அதிகப்படுத்தறதுக்காக, போலி மார்க் ...
தமிழகம்
கோடை உழவு பயிற்சி
திண்டுக்கல் : வேடசந்தூர் தாலுகாவில் நாகம்பட்டி, தோப்புப்பட்டி, காசிப்பாளையம் ஆகிய இடங்களில் விவசாயிகளுக்கு பயிற்சிஅளிக்கப்பட்டது. கோடை உழவின் முக்கியத்துவம் பற்றி வேளாண் அலுவலர் சந்திரமோகன் விளக்கினார். உதவி இயக்குனர் செல்வராஜ், அலுவலர்கள் சந்திரன், சந்திரலேகா செயல் விளக்கம் அளித்தனர்.
தமிழகம்
ஜூலை 28ல் சட்டசபை மனுக்கள் குழு வருகை
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்திற்கு தங்கம் தலைமையிலான சட்டசபை மனுக்கள் குழு ஜூலை 28,29ல் வருகிறது. இதற்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் வள்ளலார் தலைமையில் நடந்தது. முத்துச்சாமி எஸ்.பி., டி.ஆர்.ஓ., பேச்சியம்மாள், மாவட்ட திட்ட இயக்குனர் அருண்மணி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தமிழகம்
விழிப்புணர்வு முகாம்
பழநி : மாவட்ட வனத்துறை, திண்டுக்கல் மகப்பேறு மற்றும் மகளிரியல் நோய் மருத்துவர் சங்கம், பெண்கள் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் பழநி மண்திட்டு கிராமத்தில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. ரேஞ்சர் தர்மராஜ் தலைமை வகித்தார். டாக்டர் அமலாதேவி, பிரசவ முன் கவனிப்பு, கருவுற்ற பெண்களுக்கான விழிப்புணர்வு, தாய், குழந்தைக்கான நல வாழ்வ...
தமிழகம்
பதவியேற்பு விழா
திண்டுக்கல் : திண்டுக்கல் குயின் சிட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. தலைவராக ஜானகி, செயலாளராக அனுராதா மற்றும் நிர்வாகிகள் பொறுப்பேற்றனர். எம்.ஜி.ஆர். பல்கலை.,பதிவாளர் சுதா, முன்னாள் தலைவர் ஆனந்தஜோதி, செயலாளர் கலைவாணி உட்படபலர் பங்கேற்றனர்.
தமிழகம்
நெரிசலில் திண்டுக்கல் ரவுண்ட் ரோடு
திண்டுக்கல் ரவுண்ட் ரோடு எஸ்.எம்.பி., மெட்ரிக் பள்ளி அருகில் சிலுவத்தூர் ரோடு, ரவுண்ட் ரோடு, ஜி.டி. என்.,சாலை சந்திக்கும் மையமாக உள்ளது. இந்த ரோட்டில் எம்.எஸ்.பி., எஸ்.எம்.பி.எம்.,பள்ளிகள் உள்ளன. பள்ளி விடும் நேரமான மாலை 4.15 முதல் 4.25 வரை இங்கு கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படும். மேலும் சிலுவத்தூர் ரோட்டில் உள்ள ச...
தமிழகம்
திறப்பு விழா
திண்டுக்கல் : திண்டுக்கலில் ஜே.கே., டயர்ஸ் அங்கீகரிக்கபட்ட ரீ டிரேடிங் நிறுவனமான லாயல் ரீட்ரேட்ஸ் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு ஜே.கே., டயர்ஸ் ஏரியா மேலாளர் சந்தானம் தலைமை வகித்தார். மாவட்ட லாரி நல சங்க தலைவர் அய்யாவு திறந்து வைத்தார். வி.கே.ஏ., டிரான்ஸ் போர்ட் சாமியப்பன், கரூர் பரமேஸ்வரி டெக்ஸ் முத்துச்சாமி மிஷினை ...
தமிழகம்
பன்றிக்காய்ச்சல் "அட்மிட்' : சென்னையில் 10 ஆக உயர்வு
சென்னை : சென்னையில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. தண்டையார்பேட்டை மாநகராட்சி தொற்றுநோய் மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சலால் பாதிப்பட்ட நோயாளிகள், அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் பெரம்பூரை சேர்ந்த 3 வயது மோனிஷா என்ற பெண் குழந்தைக்கும், நேற்று பன்றி...
தமிழகம்
பட்டாசு ஆலை விதி மீறல் ஆக., 15 முதல் ஆலை மூடப்படும் : அமைச்சர் எச்சரிக்கை
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகள் சட்ட விதிகளுக்குட்பட்டு பாதுகாப்புடன் நடத்த வேண்டும் இதற்கு ஆக. 15 வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. அதற்கு பின்பு விதி மீறல் இருந்தால் பட்டாசு ஆலை மூடப்படும் என அமைச்சர் அன்பரசு எச்சரிக்கை விடுத்துள்ளார். விருதுநகரில் நடந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்...
தமிழகம்
புத்தாக்க பயிற்சி முகாம்
ராஜபாளையம் : ராஜபாளையம் தாலுகா அலுவலக வளாகத்தில் ரேஷன் கடை விற்பானையாளர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் நடந்தது. கூட்டுறவு துணை பதிவாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் முருகன், மாவட்ட வழங்கல் அலுவலக கண்காணிப்பாளர் சங்கரலிங்கம், ராஜபளையம் நுகர்பொருள் வாணிப கழக கட்டுப்பாட்டு ...
தமிழகம்
9 லட்சம் நலவாரிய உறுப்பினர்களுக்கு ரூ.240 கோடி நிதி உதவி: அமைச்சர் தகவல்
சிவகாசி : சிவகாசியில் தொழிற்சாலைகள் ஆய்வுத்துறை சார்பில், தொழிற்சாலைகளுக்கு பாதுகாப்பு விருது வழங்கும் விழாவில் 9.34 லட்சம் பேருக்கு ரூ.240 கோடி வழங்கியுள்ளதாக அமைச்சர் அன்பரசு தெரிவித்தார். தொழிலாளர், வேலைவாய்ப்பு துறை முதன்மைச் செயலாளர் பிரபாகரராவ் தலைமை வகித்தார். தொழிலாளர் ஆணையர் முதன்மை செயலாளர் ஹன்ஸ்ராஜ்வர்மா மு...
தமிழகம்
கூடுதல் விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை
விருதுநகர் : உரங்களில் உள்ள சத்துக்களின் அடிப்படையில் உர விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். யூரியா ரூ.276.12 காசு, பெட்டாஷ் ஐ.பி.எல்- ரூ.231. 66 காசு, சுவாரி-ரூ.262.80காசு, எம்.சி.எப்., மற்றும் ஆர்.சி.எப்.,- ரூ.262. 86 காசு....
தமிழகம்
மனித வள மேம்பாட்டிற்கும் கவனம் செலுத்துவது அவசியம்
விருதுநகர் : விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரி வணிக மேலாண்மைத் துறை சார்பில் தேசியஅளவிலான கருத்தரங்கம் நடந்தது.கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் தலைமை வகித்தார்.துறைத்தலைவர் அருள்வேலன் வரவேற்றார். மதுரை கரூர் வைஸ்யா வங்கி முதன்மை மேலாளர் முரளி துவக்கிவைத்துப் பேசுகையில்,வளர்ந்து வரும் நாடுகளில் வங்கிகளில் தொழில் நுட்...
தமிழகம்
ரேஷன் கடை ஊழியர்கள் இருவர் சஸ்பெண்ட்
விருதுநகர் : விருதுநகர் மண்டல இணைப்பதிவாளர் ரவிக்குமார் தலைமையில் பறக்கும் படையினர் ராஜபாளையம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. முறைகேடு செய்த ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு ரூ.15 ஆயிரத்து 753 அபராதம் விதிக்கப்பட்டது. ரூ. 2 ஆயிரத்திற்கு மேல் முறைகேடு செய்த சங்கரபாண்டியபுரம் விற்பனையாளர் எம்.பரமசிவம், வ...
தமிழகம்
ரத்த வகை கண்டறியும் முகாம்
ராஜபாளையம் : ராஜபாளையம் ரோட்டரி சங்கம் சார்பில் பி.ஏ.சி.ஆர். பாலிடெக்னிக் கல்லூரியில் இலவச ரத்த வகை கண்டறியும் முகாம் நடந்தது. தலைவர் லட்சுமிநாராயணன் தலைமை வகித்தார். செயலாளர் வள்ளிநாயகம் முன்னிலை வகித்தார். பாலிடெக்னிக் முதல்வர் வெங்கட்ராஜ் வரவேற்றார். துணை கவர்னர் செல்லையா துவக்கி வைத்தார். டாக்டர்கள் பன்னீர்செல்வம்,...
தமிழகம்
பழைய மாணவர் தின விழா
விருதுநகர் : விருதுநகர் கே.வி.எஸ். பள்ளி பழைய மாணவர் தின விழா நடந்தது. பழைய மாணவர் மதுரை டாக்டர் புகழேந்தி பாண்டியன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டிப் பேசினார்.சங்கத்தின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக நோட்டுகள் வழங்கப்பட்டது.ரத்த தான முகாமும் நடந்தது.
தமிழகம்
ஐயப்பன் கோயிலில் மாணவிகள் முகாம்
சிவகாசி : சிவகாசி ஸ்டாண்டர்ட் ராஜரத்தினம் மகளிர் கல்லூரி என்.எஸ்.எஸ். மாணவிகள் சிவகாசி ஐயப்பன் கோயிலில் ஒரு நாள் முகாமிட்டனர். முகாமின் போது கோயில் வெளிப் பிரகாரத்தை சுத்தம் செய்தனர். பூஜைகள் முடிந்தவுடன் கோயிலின் உள் பிரகாரத்தையும், அருகிலுள்ள பிள்ளையார் கோயிலையும் சுத்தம் செய்தனர். ஏற்பாடுகளை திட்ட அலுவலர்கள் அங்கயற்...
தமிழகம்
ஆய்வு கூட்டம்
சாத்தூர் : சாத்தூர் எஸ்.எச்.என் எட்வர்டு மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சி தொண்டு நிறுவனத்தின் சார்பில் மகளிர் குழுக்களின் ஊக்குனர் மற்றும் பிரதிநிதிகளுக்கான ஆய்வுகூட்டம் நடந்தது. நிர்வாக இயக்குனர் அல்போன்சா தலைமை வகித்தார். இயக்குனர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். விஸ்வநாதன் வரவேற்றார். விருதுநகர் மாவட்ட ம...
தமிழகம்
பரிசளிப்பு விழா
ராஜபாளையம் : ராஜபாளையத்தில் கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பொன்னுச்சாமி பவுண்டேசன் சார்பில் பரிசளிக்கப் பட்டது. எஸ்.எஸ்.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் தலைமை ஆசிரியர் அய்யாபிள்ளை வரவேற் றார். மாணவர்கள் சுசில்மாடசாமிகார்பெண்டர், விவேக், மாதவன், கவுசிகா, பாக்கி...
தமிழகம்
இலவச தேய்ப்பு பெட்டி வழங்கல்
விருதுநகர் : அருப்புக்கோட்டை அருகே கட்டங்குடிக்கு கலெக்டர் சண்முகம் சென்றிருந்தார். அப்போது வேலு என்பவர் இலவச தேய்ப்பு பெட்டி கோரி கலெக்டரிடம் நேரில் மனு கொடுத்திருந்தார். மனுவினை ஆய்வு செய்த கலெக்டர் உடனே நடவடிக்கை எடுக்கக் கூறினார். இதைத்தொடர்ந்து வேலுவுக்கு இலவச தேய்ப்பு பெட்டியை கலெக்டர் சண்முகம் வழங்கினார்.
தமிழகம்
அண்ணாதுரை சமாதியில் முதல்வரால் பரபரப்பு
சென்னை : முதல்வர் கருணாநிதி இன்று இரவு, திடீரென அண்ணாதுரை சமாதியில் ஒரு மணி நேரம் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதிய தலைமைச் செயலகத்தின் கட்டடப் பணிகளை இன்று பார்வையிட்ட முதல்வர் கருணாநிதி, இரவு 7.45 மணியளவில் திடீரென கடற்கரைச் சாலையில் உள்ள அண்ணா துரை சமாதிக்குச் சென்றார். இரவு 8.45 மணி வரை அங்கே யே இருந்தார். அவருட...
தமிழகம்
கோயில் விழாக்கள் நடத்துவதில் பிரச்னை
திருவாடானை : திருவாடானை அருகே கோயில் விழாவில் வரி வசூல் செய்வது சம்பந்தமாக இருபிரிவினருக்கு இடையே பிரச்னை ஏற்பட்டதை தொடர்ந்து மூன்று சமாதான கூட்டங்களில் முடிவு ஏற்படாததால் பதட்டநிலை ஏற்பட்டுள் ளது. திருவாடானை அருகே மங்கலம் கிராமத்தில் அய்யனார் மற்றும் முத்துமாரியம்மன் கோயில் உள்ளன. இக் கோயில் விழா கடந்த 19ம் தேதி கொடிய...
தமிழகம்
ஒரு இடத்தை இருவருக்கு விற்றவர் கைது
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் ஒரே இடத்தை இருவருக்கு விற்றவரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த பதிவாளர் அலுவலக அதிகாரிகளையும் தேடிவருகின்றனர். ராமநாதபுரத்தை சேர்ந்தவர் பாலு(78). பழங்குளம் குரூப்பில் இவரக்கு சொந்தமான ஒன்பது ஏக்கர் புஞ்சை நிலத்தை கடந்த 1992ல் சென்னையை சேர்ந்த ராஜேந்தி...
தமிழகம்
கொலை வழக்கில் அண்ணனுக்கு ஆயுள், தம்பிக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை
ராமநாதபுரம் : திருவாடானை அருகே வட்டாணம் ரோட்டில் நடந்த கொலை வழக்கில் அண்ணனுக்கு ஆயுள் தண்டனையும், தம்பிக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்து ராமநாதபுரம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. திருவாடானை அருகே வட்டாணம் விலக்கு ரோட்டில் இளையராஜா என்பவர் கோழிக்கடை வைத்திருந்தார்.  கீழபனஞ்சவயலை சேர்ந்த பாலமுருகன், ராஜன் இருவரும் ,கடை "...
தமிழகம்
உறைவிடப்பள்ளியில் கிராம கல்வி குழு நாள்
ராமேஸ்வரம் : மாவட்டத்தில் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள், பள்ளிக்கு செல்லாதவர்களுக்காக 16 உண்டு உறைவிடப்பள்ளிகள் உள்ளன. அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த பள்ளிகளில் 6 வயது முதல் 14 வயது நிரம்பிய பள்ளிக்கு செல்லாத சிறுவர்கள் படிக்கின்றனர். மாவட்டத்தில் செயல்படும் இந்தபள்ளிகளை ஆ...
தமிழகம்
விதிமுறை மீறும் வாகனங்களால் விபத்து
மாவட்ட தலைநகரான ராமநாதபுரத்தில் காலையில் பத்து மணி வரை மதுரை போன்ற நகரங்களை விட படு பிசியாகிவிட்டது போக்குவரத்து. காலையில் அவசர அவசரமாக பள்ளிகளுக்கு குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் விதிமுறைகளை மீறி செல்வது, வேலைக்கு செல்வோர் நேரமாகிவிட்டதை கருத்தில் கொண்டு சிக்னலில் நிற்காமல் செல்வது போன்ற செயல்களுக்கு பஞ்சமே இல்லை...
தமிழகம்
என்.எல்.சி., மின் துறை இயக்குனர் பொறுப்பேற்பு
நெய்வேலி : என்.எல்.சி., நிறுவனத்தின் மின்துறை இயக்குனராக மகிழ்ச்செல்வன் இன்று மாலை பொறுப்பேற்றார். என்.எல்.சி., நிறுவனத்தின் மின்துறை இயக்குனராக இருந்த சேதுராமன் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அனல் மின் நிலையங்கள் வடிவமைப்புத் துறையின் தலைமைப் பொது மேலாளராக இருந்த மகிழ்ச்செல்வனை மின்துறை இயக்குனராக, மத்திய அரசு நியமித்துள்ள...
தமிழகம்
பெண்ணிடம் நகை திருட்டு
தொண்டி : எஸ்.பி.பட்டிணம் அருகே மானவநகரியை சேர்ந்த நாச்சிமுத்து மனைவி தீருகா(20). இவர் இரவு காற் றோட்டத்திற்காக வீட்டின் வெளியே படுத்திருந்தார். மர்ம நபர் தீருகாவின் கழுத்தில் இருந்த ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மூன்று செயின்களை பறித்து சென்றார். எஸ்.பி.பட்டினம் போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.
தமிழகம்
கிராம கல்விக்குழு நாள் விழா
ராமநாதபுரம் : ஆக்கிடாவலசை தொடக்கப்பள்ளியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் ஆலோசனையில் கிராம கல்விக்குழு நாள் விழா, தலைவர் கார்மேகம் தலைமையில் நடந்தது. தலைமை ஆசிரியர் மோகன் வரவேற்றார். கிராம தலைவர் காளிமுத்து முன்னிலை வகித்தார். உதவி ஆசிரியர் திருமேனிநாயகம், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தேவி, பொருளாளர் அமுதா, கிராம செயலாளர்...
தமிழகம்
பிரதோஷ விழா
திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா நடந்தது. நந்திபகவான் வெள்ளி கவசத்தால் அலங்கரிக்கபட்டார். ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லிதாயாருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவெற்றியூர்- திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்ட...
தமிழகம்
குழந்தைகள் பாராளுமன்றம் பயிற்சி
சாயல்குடி : சாயல்குடியில் சாயல் நிறுவனத்தின் சார்பாக குழந்தைகள் பாராளுமன்றம் பயிற்சி நடத்தப் பட்டது. ஒருங்கிணைப் பாளர் கென்னடி தலைமை வகித் தார். 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை களப்பணியாளர் கள் ஜெயா, பானு செய்திருந்னர்.
தமிழகம்
ரோட்டரி நிர்வாகிகள் பதவியேற்பு
கீழக்கரை : கீழக்கரை ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல் லூரி வளாகத்தில் நடந்தது.தலைவராக பாலிடெக்னிக் முதல்வர் அலாவுதீன், செயலாளராக பாலசுப்பிரமணியன்,தலைவர் தேர்வாக ஹசனுதீன்,உதவி தலைவராக பைசல் அப்துல் காதர்,பொருளாளராக ஆசாத்,இணை செயலாளராக சையது இப்ராஹிம் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு மாவட்ட ...
தமிழகம்
குரங்குகள் சேட்டையால் குருசடை தீவில் வீணான கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்
ராமநாதபுரம் : மன்னார் வளைகுடா கடல் குருசடை தீவில் சூரிய ஒளியில் கடல்நீரை குடிநீராக்க பொருத்தப்பட்ட இயந்திரங்கள், குரங்குகளின் சேட்டையால் துவம்சம் செய்யப்பட்டு, இன்று வரை செயல்படுத்தப்படாமல் உள்ளது. கடலோர மாவட்ட ராமநாதபுரத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க பல்வேறு திட்டங்கள் அமலில் உள்ளன. கடந்த ஓராண்டுகளுக்கு முன், மன்...
தமிழகம்
ராமேஸ்வரம் கோயிலை சுற்றிய கட்டடங்களை அகற்ற திட்டம்
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், கோயில் மதிலை சுற்றி உள்ள அரசு மற்றும் தனியார் கட்டடங்களை அகற்ற உயர்மட்ட பாதுகாப்பு துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தீவிரவாதிகள் அச்சுறுத்தல் , அதிகளவில் வந்துசெல்லும் பக்தர்களை கண்காணிப்பதற்கு வசதியாக கோயில் பாதுகாப்பை பலப்படுத்த அரசு முடி...
தமிழகம்
விழிப்புணர்வு ஊர்வலம்
திருப்புத்தூர் : திருக்கோளக்குடி ஊராட்சி மிதிலைப்பட்டியில் சிக்- குன் குனியா, டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் சுதா தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர் அழகப்பன், அன்பு அறக்கட்டளை நிறுவனர் லில்லி பங்கேற்றனர். காய்ச்சல் பரவும் விதம், தடுப்பு முறைகள் குறித்து விளக்கப்பட்...
தமிழகம்
காஸ் அடுப்பு வழங்கல்
இளையான்குடி : கீழாயூரில் இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழா நடந்தது. பேரூராட்சி தலைவர் நஜூமுதின் தலைமை வகித்தார். கவுன்சிலர் ஜென்னத்துல் பிர்தவுஸ், ஊர் தலைவர் நூகு முகம்மது முன்னிலை வகித்தனர். வட்ட வழங்கல் அலுவலர் காசி வரவேற்றார். பள்ளி வாசல் செயலாளர் சவுக்கத்கமால் துவக்கி வைத்தார். மதியரசன் எம்.எல்.ஏ., அடுப்புகளை வழங்கின...
தமிழகம்
பிரச்னைகள் தீராத பிரதான குடியிருப்புகள்
தேவகோட்டை : தேவகோட்டை அண்ணாசாலை, காமாட்சியம்மன் நகர், விவேகானந்தபுரம் ஆகியவை பிரதான குடியிருப்பு பகுதிகள். இப்பகுதியில் பல ரோடுகள் இருந்த போதும், ஒன்றிரண்டு உருப்படியானவை. பிரதான ரோடுகள் கற்கள் பெயர்ந்து, 50 ஆண்டுக்கு முன் இருந்த நிலையை வெளிப்படுத்துகிறது. பல இடங்களில் கழிவுநீர் கால்வாய்கள் இல்லை. இரண்டு கால்வாய்கள் தூ...
தமிழகம்
செயல்வழி கற்றல் கண்காட்சி
மானாமதுரை : மானாமதுரை ஒ.வெ.செ., துவக்கப்பள்ளியில் செயல் வழிக்கற்றல் கண்காட்சி நடந்தது. தலைவர் சிதம்பரம் தலைமை வகித்தார். செயலாளர் வெள்ளையப்பன் முன் னிலை வகித்தார். கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் நடராஜன் துவக்கி வைத்தார். மேல்நிலைப்பள்ளி செயலாளர் சிந்தாமணி, மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார். கவிதை, பொம்மலாட்டம், வில்...
தமிழகம்
ஆறு மாதத்தில் 87 லட்சம் ரூபாய் அபராதம் வசூல் : குடிபோதையில் சிக்கியவர்களே அதிகம்
தேனி : தேனி மாவட்டத்தில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ஆறு மாதத்தில் மட்டும் 87 லட்சத்து 87 ஆயிரத்து 830 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டி சிக்கியவர்கள் மட்டும் 37 லட்சத்து 10 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம் செலுத்தி உள்ளனர். தேனி மாவட்டத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு, விதிகளை மீறியவர...
தமிழகம்
ஆடி உற்சவ விழா
பெரியகுளம் : பெரியகுளம் முப்பிடாரி அம்மன் ஆடி உற்சவவிழா மூன்று நாட்கள் நடந்தன. கரகம் எடுத்தல், மா விளக்கு எடுத்தல், பொங் கல் வைத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. தினமும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்தார். ஏற்பாடுகளை செயல்அலுவலர் (பொறுப்பு) ராஜா, பூசாரி மணி, அறங்காவலர் குழு தலைவர் சந்திரன், உறுப்பினர்கள் வேல்முருகன்...
தமிழகம்
நிதி ஒதுக்கீடு
தேவாரம் : அரசு முதன்மை மற்றும் வருவாய் செயலகம், தேனி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் குடிநீர் மேம்பாட்டிற்காக ஆழ்துளை மற்றும் கைவிசை பம்ப் அமைக்க 50 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. அதற்கான நிர்வாக அனுமதி வழங்க மாவட்ட நிர்வாகத்தை அறிவுருத்தி உள்ளது. குடிநீர் மேம் பாட்டு பணிகள் மேற் கொள்ள சம்மந்தப் பட்ட ஊராட்சி...
தமிழகம்
முதியவர் தற்கொலை
தேனி : தேனி சிவராம்நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி (70). இவருக்கு நான்கு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். மகன்கள் பார்த்த வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த பழனிச்சாமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தேனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகம்
மாணவர்களுக்கு உதவித்தொகை
தேனி : முதன்மை கல்வி அலுவலர் செல்வக்குமார் கூறியதாவது: விவசாய சமூக பாதுகாப்பு மற்றும் நலத்திட் டத்தின் கீழ் பிளஸ் டூ தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பணப் பலன் வழங்கப்படுகிறது. குடும்பத்தினருக்கான விவசாயத்துறை நலவாரிய அட்டை, கல்வி நிறுவன தலைவர் பரிந்துரை, வி.ஏ.ஓ., சான்று பெற்று விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு கல்வித்துறை சார...
தமிழகம்
பயிர் பாதுகாப்பு காப்பீட்டு திட்ட முனைப்பு இயக்கம்
கம்பம் : கம்பம் வட்டாரத்தில் சாகுபடி செய்துள்ள பயிர்களில் நஷ்டம் ஏற்பட்டால் சரி கட்ட வழி செய்யும் பயிர் காப்பீட்டு திட்ட முனைப்பு இயக்கத்தை விவசாயத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். கம்பம் உதவி இயக்குநர் (பொறுப்பு) ராமராஜ் கூறியிருப்பதாவது: காரீப் பருவத்தில் நெல், சிறுதானியங்கள், தென்னை மற்றும் எண்ணைய் வித்து பயி...
தமிழகம்
மருத்துவ காப்பீட்டு திட்டம் ஓராண்டு நிறைவு இதுவரை 1.53 லட்சம் பேருக்கு சிகிச்சை
சென்னை: கலைஞர் மருத்துவ காப்பீடு திட்டம் துவக்கப்பட்டு ஓராண்டான நிலையில், இதுவரை 1 லட்சத்து 53 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்றவர்களுக்கு முதல்வர் கருணாநிதி நேற்று பரிசுகள் வழங்கினார். உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் கடந்த ஆண்டு ஜூலை 23ம் தேதி அறிம...
தமிழகம்
விழிப்புணர்வு கருத்தரங்கு
தேனி : வெங்கடாசலபுரம் வ.வே., மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் தேனி ஆயுதப்படை டி.எஸ்.பி., விஜயன் தலைமையில் நடந்தது. இன்ஸ்பெக்டர் சீனிவாசன், டிராபிக் துணை காப்பாளர் பாலகிருஷ்ணன், தலைமை ஆசிரியர் நவநீதம், ஆசிரியர் செல்லம் உட்பட பலர் பேசினர். மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
தமிழகம்
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு
கம்பம் : தேனி மாவட்ட அறிவியல் இயக்க செயலாளர் சுந்தர் அறிக்கை: தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு மாவட்ட அளவில் அக் டோபரிலும், மாநில அளவில் நவ., மாதம் கோவையிலும், தேசிய அளவில் டிச., 27 முதல் 31 தேதி வரை ஹரியானா மாநிலத்திலும் நடைபெற உள்ளது. மாநாட்டில் பங் கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். சிறந்த ஆய்வுகள் புரிந்...
தமிழகம்
ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ள பெரியகுளம் பஜார் வீதி
பெரியகுளம் : பெரியகுளம் பஜார்வீதி, நகர் பகுதியின் முக்கிய ரோடாக உள்ளது. இப்பகுதிகளில் கோயில்கள், வங்கிகள் உட்பட வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. தினமும் நூற்றுக்கணக்கானோர் இப்பகுதியில் வாகனங்களிலும் நடந்தும் செல் கின்றனர். பஜார்வீதி ரோடு 15 அடியாக இருந்தது. இப்பகுதிகளில் ரெடிமேட், பலசரக்கு, நகைக்கடை உட்பட பலவகையான வர்த்தக ந...
தமிழகம்
ஊரக திறனாய்வு தேர்வு செப்., 19ல் நடக்கிறது
தேனி : ஊரக திறனாய்வு தேர்வை செப்., 19ல் நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஊரக பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் திறமை மிக்கோர் திறனாய்வு தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்கள் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை படிக்க ஆண்டுக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் கல்...
தமிழகம்
போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரம்: மேலும் ஒரு புரோக்கருக்கு போலீஸ் வலை
சென்னை : போலி மதிப்பெண் சான்றிதழ் திருவேங்கடம், பல்கலைக்கழக, தொழில்நுட்ப கல்வி சான்றிதழ்கள் மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழ்களையும் போலியாக வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் மேலும் ஒரு ஏஜன்ட்டுக்கு போலீசார் வலை விரித்துள்ளனர். மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு கவுன்சிலிங்கில் கலந்து கொண்டவர்களி...
தமிழகம்
குரங்குகள் சேட்டையால் குருசடை தீவில் வீணான கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்
ராமநாதபுரம் : மன்னார் வளைகுடா கடல் குருசடை தீவில், சூரிய ஒளியில் கடல் நீரை குடிநீராக்க பொருத்தப்பட்ட இயந்திரங்கள், குரங்குகளின் சேட்டையால் துவம்சம் செய்யப்பட்டு, இன்று வரை செயல்படுத்தப்படாமல் உள்ளது. கடந்த ஓராண்டுகளுக்கு முன், மன்னார் வளைகுடாவின் குருசடை தீவில் சூரிய ஒளியில் கடல் நீரை குடிநீராக்கும் முய ற்சியை வனத்துறை...
தமிழகம்
குடிநீர் முறையாக வினியோகிக்க கோரி உடுமலை அருகே மக்கள் சாலை மறியல்
உடுமலை :முறையாக குடிநீர் வினியோகிக்க கோரி உடுமலை - திருமூர்த்தி மலை ரோட்டில், பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் இரண்டு மணி நேர போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடுமலை அருகே ஜல்லிபட்டி ஊராட்சிக்குட்பட்ட சந்தனகருப்பனூர், தினைக்குளம், ஜல்லிபட்டி, ஓனாக்கல்லூர், வெங்கிட்டாபுரம், மீனாட்சி ...
தமிழகம்
கோவிலில் பிரதோஷ பூஜை
உடுமலை :உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், நேற்று பிரதோஷத்தையொட்டி மாலை 4.00 மணிக்கு நந்தி மற்றும் காசி விசுவநாதருக்கு சிறப்பு அபிஷேக மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன.கொழுமம் தாண்டேஸ்வரர் கோவில், குமரலிங்கம் காசிவிசுவநாதர் கோவில், கடத்தூர் அர்ச்சுணேஸ்வரர் கோவில் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கோவில்களில் பிரதோஷத்தை ய...
தமிழகம்
லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் பதவியேற்பு
பல்லடம் : பல்லடம் லயன்ஸ் கிளப் 2010-11ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் நடந்தது.தலைவராக நாராயணசாமி, செயலாளர்களாக முத்துக்குமார் (நிர்வாகம்), முத்துசாமி (சேவை), பொருளாளராக ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் பதவியேற்றனர். புதிய நிர்வாகிகளை மாவட்ட முன்னாள் கவர்னர் சாரதாமணி பதவியில் அமர்...
General
சிங்கப்பூர் கோவிலில் மோசடி
சிங்கப்பூர் : சிங்கப்பூரிலுள்ள இந்து கோவிலில் நிதி மோசடி நடந்துள்ளது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் சிவா கிருஷ்ணா கோவில் உள்ளது. இந்த கோவிலின் தலைவர் சிவலிங்கம். கடந்த 2007ம் ஆண்டு முதல் 2008 வரை இந்த கோவிலிலுள்ள பணம் மற்றும் நகைகள் முறைக்கேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக இங்கு விசாரணை நடத்திய அறநிலையத...
தமிழகம்
குடிநீர் முறையாக வினியோகிக்கக்கோரி உடுமலை அருகே மக்கள் சாலை மறியல்
உடுமலை : முறையாக குடிநீர் வினியோகிக்கக்கோரி, உடுமலை - திருமூர்த்தி மலை ரோட்டில், பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால்  இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடுமலை அருகே ஜல்லிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சந்தனகருப்பனூர், தினைக்குளம், ஜல்லிப்பட்டி, ஓனாக்கல்லூர், வெங்கிட்டாபுரம...
இந்தியா
குஜராத் அமைச்சர் ராஜினாமா : கைது செய்ய சி.பி.ஐ., தீவிரம்
புதுடில்லி: குஜராத்தில் போலி என்கவுன்டர் வழக்கில் தொடர்புடையதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் மாநில உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். முதல்வர் மோடியும் இவரது ராஜினாமவை ஏற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் அமீத்தை கைது செய்ய மேலும் சி.பி.ஐ., தீவிரம் காட்டி வருகிறது. சி.பி.ஐ., விவக...
தமிழகம்
மாரியம்மனுக்கு கூழ் வார்க்கும் விழா
வேலூர்: வேலூர் அடுத்த சத்துவாச்சாரி பகுதி நான்கு முத்து மாரியம்மன் கோவிலில், மூன்றாம் ஆண்டு கூழ் வார்க்கும் விழா, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடந்தது. வேலூர் ஒன்றிய தி.மு.க., செயலாளர் ஏழுமலை கூழ் வார்க்கும் விழாவை துவக்கி வைத்தார். ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., செல்வராஜ் பரிசுகள் வழ...
தமிழகம்
ஆட்டோக்கள் பறிமுதல்
திருப்பூர் : திருப்பூரில் அதிக குழந்தைகளை ஏற்றிச்சென்ற மூன்று ஆட்டோக்கள் மீது, ஆர்.டி.ஓ., அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.திருப்பூர் வடக்கு ஆர்.டி.ஓ., ரஜினிகாந்த் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், உலகநாதன் வாகன சோதனை நடத்தினர். பார்க் ரோடு மற்றும் அங்கேரிபாளையம் ரோடு பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் பள்ளி குழ...
தமிழகம்
ரோட்ராக்ட் நிர்வாகிகள் பதவியேற்பு
பொங்கலூர் : கோவில்பாளையம்புதூர் டெர்ப்ஸ் அகாடமி கலை அறிவியல் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.திருப்பூர் தெற்கு ரோட்டரி கிளப் செயலாளர் இளங்குமரன் தலைமை வகித்தார். தலைவர் சாமியப்பன் முன்னிலை வகித்தார். 2010-11ம் ஆண்டுக்கான ரோட்ராக்ட் கிளப் புதிய நிர்வாகிகளுக்கு முன்னாள் மாவட்ட கவர்ன...
தமிழகம்
கொ.மு.க., நிர்வாகிகள் அறிவிப்பு
பல்லடம் : பல்லடம் ஒன்றிய கொ.மு.க.,  தலைமை அமைப்பாளராக செல்வராஜ் நியமிக்கப்பட்டார்.கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் மாநில தலைமை, பல்லடம் ஒன்றியத்துக்கு புதிய நிர்வாகிகளை அறிவித்துள்ளது. ஒன்றிய தலைமை அமைப்பாளராக செல்வராஜ், துணை தலைவர்களாக ராமசாமி, சுப்ரமணியம், மணி, சண்முகம், சுப்ரமணியம், இளைஞர்  அணி தலைமை அமைப்பாளராக பிரபு...
தமிழகம்
நண்பனை கொன்றவருக்கு ஆயுள்: கோர்ட் அதிரடி தீர்ப்பு
திருச்சி: திருச்சி கோட்டை பகுதியில் உள்ள பழைய குட்ஷெட் ரோட்டைச் சேர்ந்தவர் முகமது அலி. இவரும் உறையூர் பாண்டமங்கலத்தில் வசிக்கும் மாநகராட்சி ஊழியர் கருப்பையா மகன் ஆட்டோ டிரைவர் முருகனும் நெருங்கிய நண்பர்கள். அவர்கள் தினமும் சந்தித்து பேசிவதை வழக்கமாக கொண்டவர்கள். முகமது அலிக்கு சல்மா (14) என்றொரு தங்கை இருந்தார். அவர் ப...
தமிழகம்
ஆக., 9ல் ஏற்றுமதியாளர் சங்க தேர்தல்
திருப்பூர் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் 20வது மகாசபை கூட்டம், ஆக., 9ம் தேதி நடக்கிறது. அக்கூட்டத்தில், நிர்வாக குழுவுக்கான எட்டாவது தேர்தல் மூலமாக, தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஏற்றுமதி ஆடைகளை உற்பத்தி செய்தவர்கள் இணைந்து, திருப்பூரில் கடந்த 1990ம் ஆண்டு ஏற்றுமதியாளர் சங்கத்தை துவக்கின...
தமிழகம்
காமாட்சிபட்டி பஞ்.,ல் கண் சிகிச்சை முகாம்
முசிறி: முசிறி யூனியன் காமாட்சிபட்டி பஞ்சாயத்தில் உள்ள துவக்கப்பள்ளியில் முசிறி லயன்ஸ் சங்கம், திருச்சி மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், காமாட்சிபட்டி பஞ்சாயத்து மற்றும் முசிறி சங்கரா கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது. முகாமில் பஞ்சாயத்து தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். யூனியன் கவுன்ச...
இந்தியா
பீகார் சட்டசபை நேற்றும் ஒத்திவைப்பு
பாட்னா: எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அமளியில் ஈடுபட்டதால், பீகார் சட்டசபை  நேற்றும்  ஒத்தி வைக்கப்பட்டது. பீகாரில் நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதில் பெருமளவு நிதி முறைகேடு நடந்துள்ளதாக கூறி, கடந்த 21ம் தேதி, சட்டசபையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். முதல்வர் நிதிஷ் குமார் பதவி வி...
தமிழகம்
தென்னையில் பரவும் கருந்தலை புழு
திருப்பூர் : திருப்பூர் மற்றும் பொங்கலூர் சுற்றுப்பகுதிகளில் தென்னையை கருந்தலை புழுக்கள் தாக்கி வருகின்றன. தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேளாண் துறைக்கு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தென்னை மரங்களின் பச்சை மட்டைகளையும் காய்ந்த மட்டைகளாக மாற்றி, மரங்களின் வளர்ச்சியை கருந்தலை புழுக்கள் பாதித்து வருகின்றன. கருந்தலை ...
தமிழகம்
போதிய டாக்டரும் இல்லை; அதிநவீன வசதியும் இல்லை : அரசு மருத்துவமனையில் தொடரும் அவலம்
பல்லடம் : பல்லடம் அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள், அதிநவீன மருத்துவ வசதிகள் இல்லாததால், விபத்தில் சிக்குபவர்கள் உரிய சிகிச்சை பெற முடியாமல் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. பல்லடம் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவு, சிறப்பு சிகிச்சை பிரிவு, கண் மருத்துவ பிரிவு, ரத்தவங்கி பிரிவு, குடும்ப நல பிரிவு, தடுப்ப...
தமிழகம்
தக்காளி விலை வீழ்ச்சி
திருப்பூர் : தென்னம்பாளையம் மார்க்கெட்டில் நேற்று, தக்காளி கூடை 70 ரூபாயாக குறைந்தது.கடந்த இரு வாரங்களாக தக்காளி விலையில் வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது. கடந்த வாரம் 100 ரூபாய் வரை விற்ற தக்காளி, நேற்று கூடை 70 ரூபாய் என குறைந்தது. மார்க்கெட் டுக்கு 600 கூடை வரை வரத்து இருந்தது. கொத்தமல்லி கட்டு இரண்டு ரூபாய் என விற்கப்பட்...
தமிழகம்
சிக்கல்!ஆன்லைன் தொழில்நுட்பத்தில் கோளாறு : புது ரேஷன் கார்டு அச்சிடுவதற்கு தாமதம்
திருப்பூர் : ஆன்லைன் தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, திருப்பூர் பகுதியில் இருந்து விண்ணப்பிக்கும் புதிய ரேஷன் கார்டுகளை அச்சிட்டு தருவிப் பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, மேலும் பல மாதங்கள் விண்ணப்பதாரர்கள் காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. திருப்பூரின் இடப்பெயர்வு மக்கள் தொகை, குடிமைப்பொருள...
தமிழகம்
நெடும்பலம் பள்ளியில் கல்வி நாள் விழா கூட்டம்
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் யூனியன் துவக்கப்பள்ளியில் கல்வி நாள் விழா கல்வி வளர்ச்சிக்குழு தலைவரும், பஞ்சாயத்து தலைவருமான ஜெயசித்ரா தலைமையில் நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அம்பிகாபதி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் முருகையன் வரவேற்றார். ஒற்றுமை அறக்கட்டளை நிறுவனர் சுப்பையன், கல்வி...
இந்தியா
பெரிய விவகாரம் ஆன விஷயம் பிள்ளை - நிருபமா ஆலோசனை
புதுடில்லி: மத்திய உள்துறைச் செயலர் ஜி.கே.பிள்ளையும், வெளியுறவுச் செயலர் நிருபமா ராவும் சந்தித்து பேசினர். இந்தியா - பாகிஸ்தான் பிரதிநிதிகள் இடையே, இஸ்லாமாபாத்தில் சமீபத்தில் பேச்சு வார்த்தை நடந்தது. அப்போது, பாக்., உளவு அமைப்பை குறிப்பிட்டு, உள்துறைச் செயலர் ஜி.கே.பிள்ளை பேசிய சில விஷயங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி...
இந்தியா
சந்திரபாபு அபாண்ட பேச்சு: ஆந்திர மந்திரிகள் ஆவேசம்
ஐதராபாத்: தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, முதல்வர் ரோசய்யா குறித்து கூறிய கருத்துக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என, ஆந்திர அமைச்சர்கள் கோரியுள்ளனர். கோதாவரி ஆற்றின் குறுக்கே பாப்லி என்ற இடத்தில் மகாராஷ்டிர அரசு அணை கட்டுவதை எதிர்த்து, தெலுங்கு தேச தலைவர் ஊர்வலமாகச் சென்று போராட்டம் நடத்தினார். இதனால்...
தமிழகம்
உழுவோரும் தொழில் முனைவராக வேண்டும் : கோவை வேளாண் தொழில் இயக்குனரகம் வலியுறுத்தல்
கும்பகோணம்: கும்பகோணம் அடுத்த ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம், கோவை வேளாண் பல்கலை, கோவை வேளாண் தொழில் இயக்குனரகம் சார்பில், தொழில் முனைவோர் மைய துவக்க விழா ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தில் நடந்தது. கோவை வேளாண் தொழில் இயக்குனரக இயக்குனர் கணேசன் தலைமை வகித்து பேசியதாவது: புதிய தொழில் நுட்பம், புதுமைய...
தமிழகம்
பிளாஸ்டிக் பை தவிர்க்க வேண்டுகோள் : மீறுவோர் மீது நடவடிக்கைக்கு உத்தரவு
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் சண்முகம், மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சேகர் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: தஞ்சை நகரத்தை அழகுபடுத்துவது தொடர்பாகவும், மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாத்து மேம்படுத்தும் வகையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள் உற்பத்தி செய்பவர், விற்பனை செய்பவர், பயன்படுத்த...
தமிழகம்
3.50 லட்சம் டன் கரும்பு அரவை : குருங்குளம் ஆலை எதிர்பார்ப்பு
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் குருங்குளம் சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி மாணிக்கம் தெரிவித்ததாவது: தஞ்சை மாவட்டம் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையின் 2009 - 10ம் ஆண்டு அரவை பருவம் 2009 நவ., 13ம் தேதி துவங்கி 2010 ஏப்., 28ம் தேதியுடன் முடிவடைந்தது. கடந்த 2009 - 10ம் ஆண்டு அரவை பருவத்தில் 3.30 லட்சம் டன் கரும்பு அரவை செய...
தமிழகம்
கொத்தடிமைகளாக இருந்த 24 பேர் மீட்பு!
திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே, செங்கல் சேம்பரில் கொத்தடிமைகளாக பணிபுரிந்த ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 11 சிறுவர்கள் உட்பட, 24 பேரை திருவள்ளூர் வருவாய் கோட்ட அலுவலர் மீட்டார்.திருவள்ளூர் மாவட்டம் புல்லரம்பாக்கம் அருகே உள்ளது ஒதிக்காடு கிராமம். இக்கிராமத்தில் உள்ளது மல்லிகா செங்கல் சேம்பர். இந்த சேம்பர், திருவள்ளூரை சேர...
தமிழகம்
ஆரணி ஆற்றில் தரைப்பாலம் கலெக்டரிடம் மக்கள் கோரிக்கை
திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி பகுதியில், ஆரணி ஆற்றில் தரைப்பாலம் அமைத்துத் தரக்கோரி ஐந்து கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் ஏ.என்.குப்பம், ஏ.என்.குப்பம் காலனி, மேல்முதலம்பேடு காலனி, அருவித்துறை மற்றும் பாலிக்கெட் பேட்டை ஆகிய ஐந்து ...
தமிழகம்
தேசிய நெடுஞ்சாலையில் மரண பள்ளம்
கும்மிடிப்பூண்டி : தேசிய நெடுஞ்சாலையில் அலட்சியமாக விடப்பட்ட சிறு பள்ளம் தற்போது மரண பள்ளமாக மாறியுள்ளது. அந்த பள்ளத்தை கடக்கும் போது குடை சாய்வது போல் கனரக வாகனங்கள் திணறி செல்கின்றன.கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையிலுள்ள சத்தியவேடு சாலை சந்திப்பில் போலீஸ் நிலையம் எதிரே, சென்னை-கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் மேம்...
தமிழகம்
பள்ளி சீரமைக்கும் பணி துவக்கம்
திருத்தணி : பழுதடைந்த ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி சீரமைக்கும் பணி துவங்கியது. திருத்தணி ஒன்றியம், தாடூர் ஊராட்சிக்குட்பட்ட தாடூர் காலனியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியின் மேற்கூரை ஓடுகள் சேதமடைந்தது. மேலும், பள்ளி மீது மரக்கிளைகள் விழுந்து ஓடுகள் மேலும் சேதமாயின.இதனால் மழை பெய்தால் மழை நீர...
தமிழகம்
இடைத்தேர்தலில் கள்ள ஓட்டு தேர்தலை ரத்து செய்ய கோரிக்கை
திருவள்ளூர் : கிராம ஊராட்சி மன்ற தலைவருக்கான இடைத்தேர்தலில் கள்ள ஓட்டு போட்டு விட்டதாகவும், அதனால் அத்தேர்தலை ரத்து செய்யக் கோரியும் மாவட்ட கலெக்டரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஊராட்சி மன்றத் தலைவருக்கான இடைத்தேர்தல் 22ம் தேதி நடந்தது. அதில் அன்னப்ப நாயக்கன் குப்பம் முதல...
தமிழகம்
விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஹெச்.ஐ.வி., குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த கிராமங்கள் தோறும் கலை நிகழ்ச்சிகள் நடத்த பிரச்சார வாகன கலைபயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் மத்தியில் ஹெச்.ஐ.வி., மற்றும் வாழ்வியல் மேம்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, "இளவட்டம்' என்ற மாநில அளவில் இளைஞர் திரு...
தமிழகம்
ஜம்புகேஸ்வரர் கோவில் பால்குட விழா
திருப்போரூர் : செம்பாக்கம் அழகாம்பிகை உடனுறை ஜம்புகேஸ்வரர் கோவிலில் 28ம் ஆண்டு பால்குட விழா நேற்று கோலாகலமாக நடந்தது.திருப்போரூர் அடுத்த செம்பாக்கத்தில் பழமை வாய்ந்த அழகாம்பிகை உடனுறை ஜம்புகேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி வெள்ளிக்கிழமை பால்குட விழா நடத்தப்படுகிறது. நேற்று 28ம் ஆண்டு பால்குட விழா கோலா...
தமிழகம்
அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி வழிபாடு
திருவள்ளூர் : ஆடி மாதம் முதல் வெள்ளியான, நேற்று அம்மன் கோவில்களில் ஏராளமான பெண்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். பேரம்பாக்கம் அங்காளம்மன் கோவிலில், காலை 10 மணிக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகம் நடந்தது. பகல் 12 மணிக்கு கும்பம் படையலிட்டு பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.மாலை 6 மணிக்கு, உற்சவர் அங்...
தமிழகம்
425 குடும்பங்களுக்கு தனி நபர் கழிப்பிடம்
ஸ்ரீபெரும்புதூர் : இருங்காட்டுக்கோட்டை மற்றும் கீவளூர் கிராமத்திலுள்ள பொதுமக்களுக்கு தனி நபர் கழிப்பிடம் கட்டிக் கொடுக்கப்படும் என ஹுண்டாய் கார் தொழிற்சாலை நிர்வாக இயக்குனர் சியோ தெரிவித்தார்.ஹுண்டாய் கார் தொழிற்சாலை சார்பில் தென்கொரியாவிலிருந்து 100 மாணவர்கள், 15 டாக்டர்கள், 15 மருத்துவ உதவியாளர்கள் ஸ்ரீபெரும்புதூர் வ...
தமிழகம்
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம்: அணுவாற்றல் ஊழியர் சங்கம் அறிவிப்பு
காஞ்சிபுரம் : கல்பாக்கம் மற்றும் அணுபுரம் நகரியங்களில் சரிபார்த்தல் என்ற பெயரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 800 குடும்ப அட்டைகளை வழங்க வேண்டும் என, அணுவாற்றல் ஊழியர் சங்கம் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.சங்க நிர்வாகிகள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:கல்பாக்கம் மற்றும் அணுபுரம் மக்கள் அரசுப்பணியில...
தமிழகம்
வேதகிரீஸ்வரர் கோவிலில் 1,008 கலசாபிஷேகம்
மாமல்லபுரம் : திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், 1008 கலசாபிஷேக பூஜை நேற்று வெகுசிறப்பாக நடந்தது.திருக்கழுக்குன்றத்தில் இயங்கி வரும் வேதமலை இருமுடி பெருவிழாக் குழு சார்பில், வேதகிரீஸ்வரர் கோவில் திரிபுரசுந்தரி அம்மனுக்கு, 1008 கலசாபிஷேகம் நடந்தது.பக்தவச்சலேஸ்வரர் கோவில் திரிபுரசுந்தரி அம்மன் சன்னதி மகா மண்டபத்த...
தமிழகம்
தனலட்சுமி சீனிவாசன் இன்ஜி., கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ: 29 பேருக்கு வேலை
பெரம்பலூர்: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் இன்ஜினியரிங் கல்லூரியில் சென்னையை சேர்ந்த ஆப்டெட் பிரான்டர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட் சார்பில் நடந்த கேம்பஸ் இன்டர்வியூவில் 29 மாணவ, மாணவியர் வேலைவாய்ப்பு பெற்றனர். பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் இன்ஜினியரிங் கல்லூரியில் சென்னையை சேர்ந்த ஆப்öட் பிரான்டர் சாஃப்ட்வேர் பிரைவே...
தமிழகம்
காஞ்சியில் தங்க, வைர நகைகள் கண்காட்சி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கீர்த்திலால் நிறுவனம் சார்பில் தங்கம் மற்றும் வைர நகைகள் கண்காட்சி, இன்று முதல் இரண்டு நாட்களுக்கு நடைபெற உள்ளது.இது குறித்து கீர்த்திலால் நிறுவன ஸ்டோர் ஆபரேஷன் மேலாளர் விஜயராஜ், நிருபர்களிடம் கூறியதாவது:கீர்த்திலால் நிறுவனத்திற்கு ஒன்பது விற்பனை நிலையங்கள் உள்ளன. வைசாக்கில் செப்டம்பர் மாதம...
தமிழகம்
தொடர் மின்வெட்டு: பொதுமக்கள் அவதி
பொன்னேரி : குடியிருப்பு பகுதிகளில் ஏற்படும் தொடர் மின்வெட்டால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனர்.பொன்னேரி, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் 20ஆயிரத்திற்கும் அதிகமான குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இக்குடியிருப்புகளுக்கு பொன்னேரி துணை மின்நிலையத்திலிருந்தும், தண்டையார்பேட்டை துணை மின்நிலையத்திலிருந்தும் மின்வினியோகம் ...
தமிழகம்
போலீஸ் முன்னிலையில் காதல் ஜோடி திருமணம்
மதுராந்தகம் : மேல்மருவத்தூரில் போலீசார் கர்ப்பிணி பெண்ணை அவரது காதலனுக்கு திருமணம் செய்து வைத்தனர்.மதுராந்தகம் அடுத்த வைப்பனை கிராமத்தை சேர்ந்தவர் சக்கரபாணி. இவரது மகள் கமலா(19). இவருக்கு அதே ஊரைச் சேர்ந்த சரவணன்(23) உடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கமலா கர்ப்பமானார். இதை அறிந்த சரவ...
தமிழகம்
சுனாமி திட்ட செயலாக்க அலகில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட சுனாமி திட்ட செயலாக்க அலகில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இயற்கை சீற்றத்தால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் மறுவாழ்வு திட்டங்களை செயல்படுத்தும் காஞ்சிபுரம் மாவட்ட சுனாமி திட்ட செயலாக்க அலகில் 2 புள்ளி விவரப் பதி...
தமிழகம்
இரண்டு பைக்குகள் மோதல் சப்-இன்ஸ்பெக்டர் படுகாயம்
திருவெண்ணெய்நல்லூர் :விழுப்புரத்தில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில்  சப்-இன்ஸ்பெக்டர் படுகாய மடைந்தார்.திருவெண்ணெய்நல்லூர் சட்டம்-ஒழுங்கு சப்-இன்ஸ்பெக்டராக கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜசேகரன் பணியில் சேர்ந்தார். இவர் கடந்த 21ம் தேதி இரவு பணிமுடிந்து விழுப்புரம் வண்டிமேட்டில் உள்ள தனது வீட்டிற்கு மோட் டார்...
தமிழகம்
பெண்ணை தாக்கியதாக நான்கு பேர் மீது வழக்கு
உளுந்தூர்பேட்டை :பெண்ணை தாக்கிய வழக்கில் நான்கு பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.உளுந்தூர்பேட்டை அடுத்த எம்.குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மனைவி புஷ்பா (33). இவரது வீட்டு முன்பு கடந்த 19ம் தேதி இதே ஊரைச்சேர்ந்த கோவிந்தனுக்கும், ரமேசுக்கும் வாய்தகராறு ஏற்பட்டு ஆபாசமாக திட்டிக் கொண் டிருந்தனர். இதனை புஷ்பா த...
தமிழகம்
புதுகையில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை, வழிபாடு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அடுத்த திருவேங்கைவாசல் வியாகபுரீஸ்வரர் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு நேற்று ஏகதின லட்சார்ச்சனை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்களில் திருவேங்கைவாசல் பிரகதாம்பாள் உடனுறை வியாகபுரீஸ்வரர் கோவிலாகும். இங்...
தமிழகம்
ராஜாம்புலியூர் கிராமத்தில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம்
செஞ்சி :விலை வாசி உயர்வு, மின்வெட்டை கண்டித்து வல்லம் ஒன்றிய அ.தி. மு.க., சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது.ராஜாம்புலியூர் கிராமத் தில் நடந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் குறிஞ்சி வரவேற்றார். கிளை செயலா ளர் ராமர் துவக்கவுரை நிகழ்த்தினார். ஒன்றிய நிர்வாகிகள் வெங்கடேசன், கீதா ச...