category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
General
சொத்து வரி கட்டவில்லை நவாஸ்:நோட்டீஸ் அனுப்பியதும் வழக்கு
லாகூர்:பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், சொத்து வரி கட்டாதது குறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப், அவரது மனைவி கல்சூம், பஞ்சாப் மாகாண முதல்வரும், நவாஸ் சகோதரருமான ஷாபாஸ் ஷெரீப், இவரது மகன் ஹம்சா ஷாபாஸ் ஆகியோர் கடந்த 94ம் ஆண்டு முதல் 9...
தமிழகம்
சான்றிதழ் வழங்கும் விழா
செம்பட்டி: செம்பட்டியில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் கம்ப்யூட்டர் பயிற்சி முடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கும் விழாநடந்தது. செம்பட்டியில் எம். எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் மாணவ, மாணவியருக்கு 6 மாத கால கம்ப்யூட்டர் பயிற்சி வழங்கப்படுகிறது. இவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவில்,...
தமிழகம்
பயிற்சி முகாம்
நிலக்கோட்டை: நிலக்கோட்டை கே.சி.எம்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கோடை கால பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது. ஒரு மாத பயிற்சியில் யோகா,கராத்தே,நடனம், கேரம்,செஸ் ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட்டன. உடற்கல்வி ஆசிரியர் சுப்பிரமணி பயிற்சி அளித்தார். நிறைவு விழாவிற்கு தாளாளர் திருநாவுக்கரசு தலைமை வகித் தார். முதல்வர் சண்முகானந்...
தமிழகம்
கிரிக்கெட் லீக் முடிவுகள்
திண்டுக்கல்: மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடந்த லீக் போட்டி முடிவுகள்: விகனேஷ் ஸ்போர்ட்ஸ் அணி மன்சூர் யங்ஸ்டர் அணி யை 25 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. மற்றொரு போட்டியில் விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் அணி, ஜாகீர் அணியை 86 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஆல்ரவுண்டர்ஸ் அணி சச்சின் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வென் றத...
தமிழகம்
நெய்க்காரபட்டி ரேணுகாதேவி பள்ளி 10ம் வகுப்பில் சாதனை
பழநி: நெய்க்காரபட்டி ரேணுகாதேவி மேல்நிலை பள்ளி மாணவ, மாணவியர் பத்தாம் தேர்வில் சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளி மாணவி பூர்ணிமாதேவி 483 மார்க் பெற்று பழநி கல்வி மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். ஆங்கிலத்தில் 99 மார்க் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். 476 மார்க் பெற்ற ரங்கநாதனும், சபரீஸூம் பள்ளியில் இரண்டாம் இடத...
தமிழகம்
பெண்களை விட ஆண்கள்அதிகம் பொய் பேசுகின்றனர்
லண்டன்:பெண்களை விட, ஆண்கள் அதிகமாக பொய் பேசுவதாக, ஒரு ஆய்வு கூறுகிறது. பொய் பேசும் பழக்கம் குறித்து, ஆண் மற்றும் பெண்களிடம், லண்டன் நிறுவனம் ஒன்று ஆய்வு நடத்தியது. மொத்தம் 3,000 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் ஆண்கள், நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் மூன்று பொய்கள் சொல்லுகின்றனர்; பெண்கள், இரண்டு பொய்கள் சொல்லுகின்ற...
தமிழகம்
விழிப்புணர்வு முகாம்
திண்டுக்கல்: மருநூத்தில் மக்கள் நல அமைதி தொண்டு நிறுவனம் சார்பில், கிராமப்புற பெண்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் செல்லம் தலைமை வகித்தார். தொண்டு நிறுவன நிறுவனர் பெருமாள் வரவேற்றார். ஜமாத் தலைவர் ஒலிமுகமது முன்னிலை வகித்தார். ஆலோசகர்கள் சியாமளா, அற்புதமேரி ஆகியோர் பிரச்னைக் குரியவர்களை ஆற்...
இந்தியா
ரவிசங்கரை கொல்ல முயற்சி அதிர்ஷ்டவசமாக தப்பினார்
பெங்களூரு : வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீரவிசங்கரை கொல்ல நேற்று முயற்சி நடந்தது. இதில், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். வாழும் கலை அமைப்பின் தலைமையகம் பெங்களூரின் கனகபுராவில் உள்ளது. இந்த தலைமையகத்தில் இருந்து அந்த அமைப்பின் நிறுவனர் ஸ்ரீரவிசங்கர், நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக காரில் வெளியே புறப்பட்...
General
கோவில் விழாவில் ஞானேந்திரா பங்கேற்பு
காத்மாண்டு:நேபாளத்தில் நிலவும் அரசியல் ஸ்திரமற்ற சூழ்நிலையில், கோவில் விழாவிற்கு வருகை தந்த முன்னாள் மன்னர் ஞானேந்திராவுக்கு, அவரது ஆதரவாளர்கள் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்தது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உலகின் ஒரே இந்து நாடான நேபாளத்தில் மன்னராட்சி முறை இருந்து வந்தது.நேபாள மன்னராக ஞானேந்திராவின் ஆட்சி நடந்தது.மன்ன...
தமிழகம்
கோயில் திருவிழா
வேடசந்தூர்: அரியப்பித்தம்பட்டி பொம்மையன் சுவாமி கோயிலில் பெரும் கும்பிடு விழா நடந்தது. கிராம மக்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். மூன்று கால பூஜைகள் நடைபெற்றன. பங்காளிகள் மூன்று கரையாக நின்று கும்பிடு வாங்கினர். வேடசந்தூர் மாரியம்மன்கோயில் விழா நடந்தது. பொங்கல், மா விளக்கு, முளைப்பாரி எடுக்கப்பட்டது.பக்தர்க...
தமிழகம்
தமிழ் வழியோடு ஆங்கிலப் புலமைக்கு திட்டம் : சின்ன வண்டிச்சோலை பள்ளியில் நடைமுறை
குன்னூர்: வெலிங்டன் கன்டோன்மென்ட் பள்ளி கல்வி முறையில், நடப்பாண்டு முதல் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன; தமிழ் வழிக் கல்வியோடு, ஆங்கிலப் புலமையை அதிகமாக கற்றுக் கொடுக்கும் தரமான பள்ளியாக மாற்ற திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் பாதுகாப்பு துறை கட்டுப்பாட்டில் உள்ள வெலிங்டன் கன்டோன்மென்ட் நிர்வாகத்துக்கு உட்பட்டு...
தமிழகம்
உபகரணங்கள் வழங்கல்
நிலக்கோட்டை: முசுவனூத்தில் மாற்று திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. ஊராட்சி தலைவர் பெருமாளக்காள் தலைமை வகித்தார். அன்னை சேவை மைய இயக்குநர் காசிமாயன் வரவேற்றார். வக்கீல் செல்லப் பாண்டி, ஆசிரிய பயிற்றுநர்கள் செந்தமிழ்செழியன், கணேசன் ஆகியோர் பங்கேற்று உபகரணங் களை வழங்கினர். பெற் றோர், ஆசிரியர் சங்க தலைவர் ம...
தமிழகம்
முதுகலை தமிழ் ஆசிரியர்கள் ஆலோசனை
ஊட்டி: தமிழ்நாடு வேலையில்லா இளங்கலை மற்றும் முதுகலை தமிழ் ஆசிரியர்கள் மூன்றாவது ஒருங்கிணைப்பு கூட்டம், ஊட்டி ரமணா கல்வி நிலையத்தில் நடத்தப்பட்டது.பொருளாளர் இப்ராஹிம் வரவேற்றார். "கடந்த "96ல் 1,500க்கும் மேற்பட்ட தமிழ் ஆசிரியர்கள் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, "97ல் பணி நியமனம் பெற்றனர். இத...
தமிழகம்
முப்பெரும் விழா
ஊட்டி: தங்காடு ஓரநள்ளி வட்டார மருத்துவ அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், சீராய்வு கூட்ட புதிய அறை திறப்பு, கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு, டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவி வழங்கல் என முப்பெரும் விழா நடத்தப்பட்டது.சோலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் மூர்த்தி வரவேற்றார். 11 பேருக்கு 6,000 நிதியு...
தமிழகம்
அய்யலூர் பேரூராட்சி கூட்டம்
வடமதுரை: அய்யலூர் பேரூராட்சிக் கவுன்சில் கூட்டம் தலைவர் சந்தானலட்சுமி தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் மத்தியாஸ், துணைத் தலைவர் தர்மலிங்கம் முன்னிலை வகித்தனர். அய்யலூர் பேரூராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் பல்வேறு பகுதியில் இருந்து வந்து வேலை செய்வதால் குடியிருக்க இடம் இல்லாமல் சிரமப்படுகின்றனர். அவர்களது வ...
தமிழகம்
பிடிபட்டது நாகப்பாம்பு
ஊட்டி: ஊட்டி பாலடாவில் 10 அடி நீள நாகப்பாம்பு பிடிபட்டது.ஊட்டி அருகேயுள்ள பாலடா பகுதி மக்களை, பாம்பு ஒன்று அச்சுறுத்தி வந்தது; மக்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பாம்பு மீட்புக் குழு நிர்வாகி சாதிக் மற்றும் குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்று பாம்பை பிடிக்கும் முயற்சியில், இரு நாட்களுக்கு முன் ஈடுபட்டனர்; பாம்...
தமிழகம்
மாணவிக்கு பாராட்டு
ஊட்டி: பத்தாம் வகுப்பு மெட்ரிக்., தேர்வில், மாவட்டத்தில் இரண்டாம் இடம் பிடித்த அணிக்கொரை அன்னை சாரதா தேவி மெட்ரிக்., பள்ளி மாணவிக்கு பரிசு வழங்கப்பட்டது.மார்ச் மாதம் நடத்தப்பட்ட பத்தாம் வகுப்பு மெட்ரிக்., தேர்வு முடிவில், நீலகிரி மாவட்டத்தில், அன்னை சாரதா தேவி பள்ளி சதம் பெற்றது. பள்ளி மாணவி சுவேதா 478 மதிப்பெண் பெற்று...
தமிழகம்
அய்யலூரில் உற்சவ விழா
வடமதுரை: அய்யலூர் சக்தி விநாயகர், மகாகாளியம்மன், மகாமுத்துமாரியம்மன், முன்னடி கருப்பணசாமி, சீதாராமர் கோயில் உற்சவ விழா நடந்தது. இரண்டு குதிரைகள் பூட்டிய மின் அலங்கார ரதத்தில் சுவாமி ஊர்வலம் நடந்தது. மாவிளக்கு, அக்கினிசட்டி எடுத்தல், பொங்கல்வைத்தல், பாரிவேட்டை, முளைப்பாரி அழைத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. அம்மன் பூஞ்ச...
தமிழகம்
தொழிலாளர் நில வாரியம், மாவட்டத்தில் 225 பேர் பதிவு
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில், கட்டுமான தொழிலாளர் நல வாரியம் உட்பட 16 அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் 225 பேர் பதிவு செய்துள்ளனர்.தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் உத்தரவின் படி, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் உட்பட 16 அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் புதிய உறுப்பினர்களை, நீலகிரி மாவட்ட...
தமிழகம்
விருத்தாசலம் அருகே சூறாவளி காற்றுடன் கனமழை : மின்னல் தாக்கி மாணவி பலி
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே நேற்று மாலை திடீரென சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்ததில், 40க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன; மின்னல் தாக்கியதில் மாணவி இறந்தார்; மரங்களும், மின்கம்பங்களும் முறிந்து விழுந்ததில் கிராமமே இருளில் மூழ்கியது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக கடும் வெயில் க...
தமிழகம்
உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி
ஒட்டன்சத்திரம்: உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ரத்த சோகை தடுப்பு விழிப்புணர்வு முகாம் ஒட்டன்சத்திரம் டயட்டில் நடந்தது. பயிற்சி இயக்குநர் சங்கர் நோக்கம் பற்றி பேசினார். முதுநிலை விரிவுரையாளர் ராஜம்மாள் முன் னிலை வகித்தார். சுகாதார திட்ட ஒருங்கிணைப் பாளர் ஆசைத்தம்பி ரத்தசோகை குறித்து விளக்கமளித்தார். ப...
தமிழகம்
நின்ற லாரி மீது கார் மோதி அதிகாரி பலி
திருநெல்வேலி : நெல்லை அருகே நேற்று அதிகாலை, நின்று கொண் டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில், வணிகவரித்துறை அதிகாரி பலியானார். தூத்துக்குடி, பிரையண்ட் நகர் வணிகவரித்துறை அதிகாரி மகாராஜன் (41). இவர், சக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களோடு சேர்ந்து குமரியில் வணிகவரி சோதனை முடித்துவிட்டு, நேற்று அதிகாலை 2 மணியளவில் காரில் நெ...
தமிழகம்
மரங்கள் வெட்டி கடத்தல்
வடமதுரை: வடமதுரை அருகே குளத்தில் வளர்க்கப்பட் டுள்ள கருவேல மரங்கள் வெட்டி கடத்தப்படுகின்றன.வடமதுரை வேல்வார் கோட்டை ஊராட்சி சீலப் பாடியான்களம் அருகில் கக்கன்குளம் உள்ளது. இங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு இடைபடு காடுகள் திட்டத்தின் கீழ் கருவேலமரங்கள் வளர்க்கப்பட்டன. அவை தற்போது நன்கு வளர்ந்து முதிர்ந்த நிலையில் உள்ளன. இவற்றை...
தமிழகம்
ஆட்டோ டிரைவர் படுகொலை
தூத்துக்குடி : கோவில்பட்டியில் முன்விரோதம் காரணமாக, ஆட்டோ டிரைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் கண்மாயில் கிடந்தது. கோவில்பட்டி, செண்பகவள்ளி நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜெயகோபால்(25). நேற்று மாலை இவர், அங்குள்ள கண்மாயில் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தார். கடந்த 28ம் தேதி, இவரது சகோதரி மகளுக்கு நடந்த பூ...
தமிழகம்
கொடைரோடு-மதுரை ரோட்டில் விபத்து அபாயம்! தவறான திசையில் செல்லும் பஸ்கள்...
கொடைரோடு: கொடை ரோட்டில் இருந்து மதுரை செல்லும் தனியார் மற்றும் அரசு பஸ்கள் தவறான திசையில் செல்வதால் விபத்து அபாயம் நிலவுகிறது. திண்டுக்கல்,செம்பட்டியில் இருந்து மதுரை செல்லும் பஸ்கள் கொடைரோடு வந்து செல்கின்றன. கொடை ரோட்டை அடுத்துள்ள நக்கம்பட்டியில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பஸ்கள் இதன் கீழாக சென்று சர்வீஸ் ரோட்டை அ...
தமிழகம்
அதிக எடை கொண்ட குண்டு மனிதருக்குபரிசோதனை செய்ய டாக்டர்கள் திணறல்
பீஜிங்:உலகிலேயே மிக அதிக எடையுடைய குண்டு மனிதருக்கு, மருத்துவப் பரிசோதனை செய்ய முடியாமல் டாக்டர்கள் திணறி வருகின்றனர்.சீனாவின் சோங்கிங் பகுதியைச் சேர்ந்தவர் லியாங் யோங்(30). இவர் பிறக்கும் போது சாதாரண குழந்தையாகத் தான் இருந்தார். 14 வயது முதல் இவரது எடை கணிசமாகக் கூடியது. இந்த வயதில் அவர் 180 கிலோ இருந்தார். உடன் படிக்...
தமிழகம்
14 நாட்களாக முகாமிட்டுள்ள பாசி முதலீட்டாளர்கள் : முடிவு தெரியாததால் தவிப்பு
திருப்பூர்: திருப்பூர் பாசி பாரெக்ஸ் நிறுவன இயக்குனர் வீட்டு முன்பாக இரு வாரங்களாக முகாமிட்டு போராடியும், முதலீடு செய்த பணம் திரும்பக்கிடைப்பதற்கான வழிவகை தெரியாததால், முதலீட்டாளர்கள் தவிப்பில் உள்ளனர்.திருப்பூர் அவிநாசி ரோட்டில் பாசி பாரெக்ஸ் டிரேடிங் லிட்., நிதி நிறுவனம் செயல்பட்டது. இதன் இயக்குனர்களாக, திருப்பூர் கா...
தமிழகம்
விலங்கு தாக்கி 9 ஆடுகள் இறப்பு
குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை பகுதியில்,கிடையில் அடைக்கப் பட்டிருந்த ஒன்பது செம்மறியாடுகளை மர்ம விலங்கு தாக்கியதில் இறந்தன. குஜிலியம்பாறை ராமகிரி, ஆர்.கோம்பை மலையடிவார பகுதியில், சமீப காலமாக மர்ம விலங்குகளின் தாக்குதலால் ஆடு, மாடுகள் இறந்து வருகின்றன. குஜிலியம்பாறை- பண்ணைப்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி(60). இவரது கிடைய...
தமிழகம்
ஏற்றுமதிக்கு தடை விதித்தும் பருத்தி விலை சரியவில்லை : விவசாயிகள் மகிழ்ச்சி; மில் அதிபர்கள் சோகம்
உடுமலை: பருத்தி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தும், உள்ளூர் சந்தைகளில் கொள்முதல் விலை சரியவில்லை. தொடர்ந்து நல்ல விலை கிடைப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் அடங்கிய தென்மண்டல பகுதியில் இயங்கும் நூற்பாலைகளுக்கு ஆண்டுக்கு 90 லட்சம் பேல் பருத்தி தேவை. கடந்த சீச...
தமிழகம்
எம்.எல்.ஏ., பெயரை சொல்லி பணம் வசூலித்தவர் கைது
திருநெல்வேலி : நெல்லையில் தி.மு.க., எம்.எல்.ஏ., அப்பாவு பெயரைச் சொல்லி, மோசடியாக பலரிடம் பணம் வசூலித்த ஊனமுற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். குமரி மாவட்டம் ராமன் புதூர் நடேசன் மகன் ரவிக்குமார்(40). கை ஊனமுற்ற இவர், பலரிடம் போனில், ""ராதாபுரம் தி.மு.க., எம்.எல்.ஏ., அப்பாவு பேசுகிறேன்; தங்களை ரவிக்குமார் என்ற கை ஊனமுற்ற ந...
தமிழகம்
மாநில கூடைப்பந்து போட்டி இந்தியன் பாங்க் முதலிடம்
வடமதுரை:திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் காவேரிம்மாள் கூடைப்பந்து கழகம், திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் சென்னை இந்தியன் பாங்க் அணி முதலிடம் பெற்றது.கடந்த 25ம் தேதி நாக்-அவுட் முறையில் துவங்கிய போட்டியில் 30 அணிகள் பங்கேற்றன. லீக் முறையான இறுதி சுற்றிற்க...
தமிழகம்
மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம்: அவிநாசி அருகே வினோதம்
அவிநாசி: மழை பொழிய வேண்டி அவிநாசி அருகே குமாரபாளையத்தில் தவளைகளுக்கு திருமணம் செய்யப்பட்டது. குமாரபாளையம் ஆதிதிராவிடர் காலனியில் இந்த வினோத திருமணத்தில், தண்டுக்காரன்பாளையம், அவிநாயிபுதூர், தாளக்கரை, தொட்டியனூர் ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். திருமணத்துக்காக இரு தவளைகள் தயாராக பிடித்து வைக்கப்பட்டிருந்தன. ம...
தமிழகம்
கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி நிறைவு
கோத்தகிரி: கோத்தகிரியில் நடந்த காய்கறி கண்காட்சி நேற்று நிறைவடைந்தது. ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் காய்கறி அலங்காரத்தை கண்டு ரசித்தனர். கோத்தகிரியில் மூன்று ஆண்டுகளாக காய்கறி கண்காட்சியை தோட்டக்கலைத்துறை நடத்தி வருகிறது. இந்தாண்டு நடந்த முதல்நாள் கண்காட்சியில் 7,566 பேரும், இறுதி நாளான நேற்று மாலை 4.00 மணியளவில் எடு...
தமிழகம்
பல கோடி ரூபாய் குடிநீர் குழாய்கள் சாம்பல்!
ஆவடி : ஆவடி அருகே பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிந்த அதிக அழுத்தம் தாங்கக் கூடிய ஆறடுக்கு குடிநீர் பைப்புகள் திடீரென எரிந்து சாம்பலாயின. பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் நான்கு மணி நேரம் போராடி தீயை அணைத்தன. உரிய பாதுகாப்பு இல்லாதாதல், சமூக விரோதிகள் யாரேனும் தீ வைத்திருப்பார்களோ என்ற கோணத்தில...
தமிழகம்
ஞானப்பால் ஊட்டும் நிகழ்ச்சி
பழநி: திருஞானசம்பந்தர் விழாவையொட்டி திருஞானசம்பந்தருக்கு பொற் கிண்ணத்தில் ஞானப்பால் ஊட்டும் நிகழ்ச்சி நடந்தது. திருஞானசம்பந்தருக்கு பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் விழா நடந்தது. பால்,பஞ்சாமிர்தம்,விபூதி, சந்தனம் உள்ளிட்ட சோடஷ அபிஷேகம் என்னும் 16 வகை அபிஷேகம் திருஞானசம்பந்தருக்கு நடந்தது. திருஞானசம்பந்தருக்கு பொற் கிரீடம...
General
மாஜி பெண் விடுதலைபுலிகளுக்கு வேலை
கொழும்பு:இலங்கையில் உள்ள பிரபல ஆடை தயாரிப்பு நிறுவனம், முன்னாள் பெண் விடுதலைப் புலிகள் 1,200 பேருக்கு தங்களது நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அளிக்க முன்வந்துள்ளது.இலங்கையின் பிரபல தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனம் "த்ரீ ஸ்டார்' பி.லிட்., கொழும்பில் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், முன்னாள் பெண் விடுதலைப் புலிகள் ...
தமிழகம்
பழநியில் மண்ணுளி பாம்பை கடத்தியவர்கள் தப்பியோட்டம்
பழநி: பழநியில் மண்ணுளி பாம்பை கடத்தி விற்க பயன்படுத்திய காரை பழநி வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். காரில் வைத்து பாம்பை கடத்தி விற்கப்போவதாக பழநி வனச்சரகர் தர்மராஜூக்கு தகவல் வந்துள் ளது. அவர் குழுவினருடன் சென்று பார்த்தபோது காரில் இருந்த இருவர் தப்பி ஓடி விட்டனர். காரை பறிமுதல் செய்து, விற்பனை செய்வதற்காக வைத்திருந்த...
தமிழகம்
மரத்தில் பஸ் மோதி 15 பேர் காயம்
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே அரசு பஸ் ஒன்று மினி ஆட்டோ மற்றும் புளியமரத்தில் மோதியதில் 15 பேருக்கு காயம் ஏற்பட்டது.நேற்று மதியம் தேனியிலிருந்து கோவைக்கு அரசு பஸ் சென்றது. திண்டுக்கல் -ஒட்டன்சத்திரம் ரோட்டில் சாலைப்புதூர் அருகே பஸ் சென்ற போது அங்கு நின்றிருந்த மினி ஆட்டோவில் மோதி அருகில் இருந்த புளியமரத்தில் மோத...
தமிழகம்
உண்டியலை திருடிய சிறுவன் கைது
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே கோயில் உண்டியலை திருடிய சிறுவனை போலீசார் கைது செய்தனர்.தும்மிச்சம்பட்டி, குப்பணன் சந்தில் புதர் காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் மரத்தாலான உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் தும்மிச்சம்பட்டி, ஐந்து குழாய் தெருவைச் சேர்ந்த பாண்டி என்பவருடைய மகன் மணிகண்டன் (15) உண்டிய...
இந்தியா
டில்லி விரைந்தார் ஜெகன்மோகன் ரெட்டி
ஐதராபாத்:காங்கிரஸ் மேலிடத்தின் கண்டிப்பான உத்தரவையடுத்து, ஜெகன்மோகன் ரெட்டி, நேற்றிரவு அவசரமாக டில்லி புறப்பட்டுச் சென்றார்.ஆந்திர முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி, கடந்த ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார். இந்த துயரச் செய்தி கேட்ட அதிர்ச்சியில் பலர் இறந்தனர்; சிலர் தற்கொலை செய்து கொண்டனர். இவ்வாறு உயிரை மாய்த்துக் க...
தமிழகம்
காரைக்குடியில் யோகா பயிற்சி
காரைக்குடி: அரசு பள்ளி அலுவலர்களுக்கான யோகா பயிற்சி காரைக்குடியில் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் செல்லம் தலைமை வகித்தார். எஸ்.எம்.எஸ்.வி., பள்ளி உடற்கல்வி ஆசிரியர் செந்தில்நாதன் பயிற்சி அளித்தார். மாவட்ட கல்வி அலுவலர் மீனா, மண்டல உடற்கல்வி ஆய்வாளர் அருளானந்தசாமி ஏற்பாடுகளை செய்தனர்.
தமிழகம்
பொன்முடி தந்தை மறைவு துணை முதல்வர் அஞ்சலி
விழுப்புரம் : அமைச்சர் பொன்முடியின் தந்தை கந்தசாமி நேற்று விழுப்புரத்தில் மரணம் அடைந்தார். அவரின் உடலுக்கு துணை முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் தந்தை கந்தசாமி(82); ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கந்தசாமி, நேற்று காலை...
தமிழகம்
திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியது
தூத்துக்குடி : திருச்செந்தூர் முருகன் கோவில் கடல் நேற்று காலை திடீரென, 75 மீட்டர் தூரம் உள்வாங்கியது. ஆயினும், பக்தர்கள் எவ்வித பீதியுமின்றி புனித நீராடினர். திருச்செந்தூர் முருகன் கோவில் கடலில் நாழிக்கிணறு முதல் அய்யாவழி கோவில் வரையுள்ள 75 மீட்டர் தூர கடல் பகுதி, நேற்று காலை 7.30க்கு திடீரென உள்வாங்கி, குளம்போல காணப்ப...
தமிழகம்
சிவன் கோவில் புனித குளம் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம்
சிதம்பரம்: சிவன் கோவில் குளம் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் பயணிகள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.காட்டுமன்னார்கோவில் பஸ் நிலையம் அருகே 9 ஏக்கர் பரப்பளவில் விஸ்தாரமான குளம் உள்ளது. சுண்ணாம்பு குளம் என்று அழைக்கப்படும் இக்குளம் உடையார்குடி அனந்தீஸ்வரன் கோவில் குளமாகும். புனித குளம் தற்போது துர்நாற்றம் வீச...
தமிழகம்
கே.வி., பள்ளி நூறு சதவீத தேர்ச்சி
காரைக்குடி: பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.சி., தேர்வில், காரைக்குடி கேந்திரிய வித்யாலயா பள்ளி, நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இங்கு தேர்வு எழுதிய 74 பேரும் தேர்ச்சி பெற்றனர். இவ்வாண்டு முதல், "கிரேடு' முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, மாணவர்கள் ஸ்ரீதரன், ஹரிணி, பிரேம், ஐஸ்வர்யா, விக்னேஷ் 9.8 புள்ளிகள் பெற்று முத...
தமிழகம்
விருத்தாசலம் நகர பகுதியில் மின் நிறுத்த நேரம் மாற்றம்
விருத்தாசலம்: விருத்தாசலம் நகர பகுதியில் மின் நிறுத்தநேரம் மாற்றி அமைக்கப் பட்டுள்ளது.இதுகுறித்து விருத்தாசலம் செயற்பொறியாளர் சிவராஜ் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:விருத்தாசலம் நகர பகுதியில் நேற்று முதல் மின் நிறுத்த நேரம் மாற்றப்பட் டுள்ளது. அதன்படி வயலூர், புதுக்குப் பம், நாச்சியார்பேட்டை, காலேஜ் ரோடு பகுதிகளில் காலை...
தமிழகம்
இந்திய குடியரசு கட்சி செயற்குழு கூட்டம்
விருத்தாசலம்: இலவச மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்காத ஆதி திராவிட நல தாசில்தார்களை கண் டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என இந்திய குடியரசு கட்சி முடிவு செய்துள்ளது.விருத்தாசலத்தில் இந்திய குடியரசு கட்சி மாவட்ட செயற்குழு கூட் டம் நடந்தது. மாவட்ட செயலாளர் மங்காப் பிள்ளை தலைமை தாங்கினார். கலாமணி, வேணுகோபால், கதிர்வேல், செனாப...
தமிழகம்
சுப்ரமணியர் கோவிலில் லட்சார்ச்சனை
கடலூர்: கடலூர் புதுப்பாளையம் சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக மூன்றாம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு நேற்று ஏகதின லட்சார்ச்சனை நடந்தது.அதனையொட்டி நேற்று காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசண்முகாதிரிசசி மூல மந்திர ஹோமமும், அதனைத் தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. பின்னர் காலை 8 மணி ம...
தமிழகம்
திருவண்ணாமலை அருகே இடி தாக்கியதில் வாலிபர் பலி: 8 பேர் கண்பார்வை பாதிப்பு
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருகே இடி தாக்கியதில் வாலிபர் பலியானார்; எட்டு பேருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டது. போளூர் மற்றும் அத்திமூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை பலத்த சூறாவளி காற்று, இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. போளூர் அடுத்த அத்திமூர் சம்பங்கிபுரத்தை சேர்ந்த சேகர்(37) என்பவர், தனது நண்பர்கள்...
தமிழகம்
பாலமான் வாய்க்கால் ஆக்கிரமிப்பு மறுமலர்ச்சி வன்னியர் சங்கம் கோரிக்கை
சிதம்பரம்: சிதம்பரம் அருகே பாலமான் வாய்க்காலை ஆக்கிரமித்து குடியிருப்பு கட்டுவதை தடுக்க அரசுக்கு மறுமலர்ச்சி வன் னியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து அச்சங் கத்தின் நிறுவன தலைவர் மணிவண்ணன் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு: சிதம்பரம் அடுத்த உசுப்பூர் சாரதாராம் நகரில் தனி நபர் பாலமான் வாய்க்காலை ஆக்கிரமித்து, அட...
தமிழகம்
சென்னிநத்தத்தில் வைகாசி விசாககாவடி திருவிழா
சேத்தியாத்தோப்பு: சென்னிநத்தம் வடிவேலன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி காவடி ஊர்வலம் நடந்தது.சேத்தியாத்தோப்பு வள்ளுவர் தெரு வினை தீர்க்கும் வடிவேலன் கோவி லில் 3ம் ஆண்டு வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து முருகன் வள்ளி, தெய் வானை திருக்கல்யாண உற்சவமும், சுவாமி புறப்பாடும் நடந்தது. வெள...
தமிழகம்
கண் சிகிச்சை முகாம்
காரைக்குடி: கலைவாணி வித்யாலயா பள்ளி, லயன்ஸ் சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார் பில் காரைக்குடியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. லயன்ஸ் சங்க தலைவர் சேதுராமன் தலைமை வகித்தார். செயலாளர் முத்தையா, பொருளாளர் வைத்தியநாதன், திட்ட இயக்குனர் சுந்தர் ஏற்பாடுகளை செய்தனர்.
தமிழகம்
கடலூரில் எம்.எச்.ஓ., பணியிடம் காலி: சுகாதாரப்பணிகள் மந்தம்
கடலூர்: கடலூர் நகராட்சி சுகாதார அதிகாரி பணியிடம் காலியாக உள்ளதால் கடலூரில் சுகாதாரப் பணிகள் பாதிக்கப்பட் டுள்ளது.கடலூர் நகராட்சியில் சுகாதார அதிகாரியாக இருந்தவர், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட் டதால் அந்த பணியிடம் காலியாக உள்ளது. கடந்த ஓராண்டுக்கு மேல் காலியாக உள்ளதால். சுகாதார அதிகாரியின் கீழ் இயங் கும் நகராட்சி மருத...
தமிழகம்
ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சி முகாம் நிறைவு
கடலூர்: ரோலர் ஸ்கேட்டிங் கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் நிறைவு விழா கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடந்தது.ரோலர் ஸ்கேட்டிங் கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் மே 1ம் தேதி முதல் கடலூர் அண்ணா விளையாட் டரங்கு மற்றும் சில்வர் பீச்சில் நடந்தது. இதில் 44 மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்றனர். இதன் நிறைவு விழா நேற்று முன் தினம் அண்ணா வி...
தமிழகம்
விருத்தாசலத்தில் உயர் கல்விகுறித்த ஆலோசனை முகாம்
விருத்தாசலம்: பிளஸ் 2 மாணவர்களுக் கான உயர் கல்வி குறித்த ஆலோசனை முகாம் விருத்தாசலத்தில் நடந் தது.விருத்தாசலம் விருத் தாம்பிகை கல்வி நிறுவனம் மற்றும் சமூக நல சங் கம் சார்பில் நடந்த இந்த முகாமிற்கு சமூக நல சங்க தலைவர் சுப்ரமணியம் தலைமை தாங்கினார். பொறியாளர் ராமசாமி முன்னிலை வகித்தார். தாளாளர் சுந்தரவடிவேல் வரவேற்றார்.முக...
தமிழகம்
மாணவர்களுக்கு மோதிரம்
கடலூர்: விருத்தாசலத்தை அடுத்த எருமனூர் வி.இ.டி., எஸ்.எஸ்.எல். சி., பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது.மாணவர் மணிவேல் 480, பாரதி 473, அகரமுதல்வன் 471 மதிப்பெண் பெற்று முறையே முதல் மூன்று இடங்களை பெற்றனர்.அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை கார்த்திகேயன் பஸ் உரிமையாளர் ரவீந்திரன், பழனியப்பா ஜூவல்லரி உரிமையாளர் கோபால்...
தமிழகம்
த.வீ.செ., பள்ளி71 சதவீதம் தேர்ச்சி
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் த.வீ.செ., மேல்நிலைப் பள்ளி 71 சதவீதம் தேர்ச்சி பெற் றுள்ளது.எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வில் தேர்வு எழுதிய 348 பேரில் 246 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 71 தேர்ச்சி சதவீதம் ஆகும். இதில் பிரேம்குமார் 472, திவ்யா 469, கல்பனா, ஆர்த்தி 468 மதிப்பெண் பெற்று முதல் மூன்று இடங் களை பிடித்தனர். மாண வர்களை ப...
தமிழகம்
தாலுகா அலுவலக பழைய கட்டடம்சீரமைத்தால் பயன்படும்
சிவகங்கை: தேக்கு மரங்கள் நிறைந்த, சிவகங்கை தாலுகா அலுவலக பழைய கட்டடத்தை, இடிக்காமல் சீரமைத்து, மற்ற அரசு அலுவலகங்களுக்கு ஒதுக்க வேண்டும். ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இக்கட்டடம், சேதம் அடைந்து மழையின் போது நீர்க்கசிவு ஏற்படுகிறது. இதனால், ஆவணங்கள் பாழாகி வருகின்றன. மழை நேரத்தில் ஊழியர்கள் பணி செய்ய முடியாத நிலை உள்ள...
தமிழகம்
நெய்வேலி சுரங்கத்தில் வெளியேறும் தண்ணீரைஅரியகோஷ்டி வாய்க்காலுக்கு திருப்ப கோரிக்கை
பரங்கிப்பேட்டை,: நெய்வேலி சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை அரியகோஷ்டி வாய்க்காலுக்கு திருப்பிவிட கலெக்டருக்கு ஊராட்சி தலைவர் கோரிக்கை வைத்துள்ளார்.இதுகுறித்து பரங்கிப் பேட்டை ஒன்றியம், அரியகோஷ்டி ஊராட்சி தலைவர் கஸ்தூரி ராஜேந்திரன் அனுப்பியுள்ள மனு:நெய்வேலியில் விஸ்தரிப்பு செய்யப்படும் பழுப்பு நிலக்கரி சுரங...
தமிழகம்
இலவச நாடி மருத்துவ முகாம்
புவனகிரி: புவனகிரியில் ஆதிபராசக்தி வழிபாடு மன்றம் சார்பில் இலவச நாடி மருத்துவ முகாம் நடந்தது.புவனகிரியில் இறைவழி மருத்துவ ஆராய்ச்சி அருட்பெருஞ்ஜோதி மருத்துவ மையம் மற்றும் ஆதிபராசக்தி வழிபாடு மன்றம் இணைந்து முதல் முறையாக இலவச நாடி மருத்துவ முகாம் நடந் தது. புவனகிரியை சுற்றியுள்ள பெருமாத்தூர், பூதவராயன்பேட்டை, அழிச் சிக்...
தமிழகம்
சி.முட்லூர் டி.எஸ்.பேட்டையில் தேர்ச்சி குறைவு
கிள்ளை: சிதம்பரம் அருகே சி.முட்லூர் அரசு மேல் நிலைப் பள்ளி மற்றும் டி.எஸ். பேட்டை அரசு உயர் நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டை விட தேர்ச்சி சதவிகிதம் மிகவும் குறைந்துள்ளது. சி.முட்லூர்: அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்த ஆண்டு எஸ்.எஸ். எல். சி., அரசு பொதுத் தேர்வை 195 மாணவ, மாணவியர் எழுதியதில் 71 மாணவர், 62 மாணவிகள் என 133 பேர் ம...
தமிழகம்
சமச்சீர் கல்வி பாட புத்தகம் நாளை முதல் வினியோகம்
கடலூர்: மாவட்டத்தில் முதல் மற்றும் ஆறாம் வகுப்பு படிக்கும் 63 ஆயிரத்து 43 மாணவ,மாணவிகளுக்கு சமச்சீர் கல்வி புத்தகங்கள் நாளை முதல் அனைத்து பள்ளிகளிலும் வழங்கப்படுகிறதது.தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மாநில பாடத் திட்டமும், தனியார் பள்ளிகளில் மெட்ரிக் பாட திட்டம் கடைபிடிக்கப்பட்டு வருவதால் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகி...
தமிழகம்
செயின்ட் ஆண்டனி பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
கடலூர்: கடலூர் செயின்ட் ஆண்டனி மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.கடலூர் அடுத்த சின்னகங்கணாங்குப்பம் செயின்ட் ஆண்டனி மெட்ரிக் பள்ளி எஸ்.எஸ். எல்.சி., பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. மாணவி திவ்யா 439 மதிப்பெண் பெண் முதலிடத்தையும், விநோதினி 409 பெற்று இரண்டாமிடத்த...
தமிழகம்
ரயில்வே சுரங்கப்பாதை பணி: இளைஞர் காங்., வலியுறுத்தல்
கடலூர்: கல்வி கட்டண குறைப்பை அனைத்து பள் ளிகளிலும் அமல்படுத்திட இளைஞர் காங்., கோரிக்கை விடுத் துள்ளது.கடலூர் லோக்சபா தொகுதி இளைஞர் காங்., நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் கடலூர் காங்., அலுவலகத்தில் நடந்தது. கூட்டத் திற்கு கடலூர் லோக்சபா தொகுதி இளைஞர் காங்., தலைவர் வனிதா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ரமேஷ், ச...
தமிழகம்
மக்களை கடனாளியாக்கிவிட்டார் கருணாநிதி : எம்.எல்.ஏ., அருண்மொழித்தேவன் காட்டம்
சிதம்பரம்: தேவையில்லாத திட்டங்களை கொண்டுவந்து தமிழக மக்களை கடனாளியாக்கிவிட்டார் கருணாநிதி என எம்.எல்.ஏ., அருண்மொழித்தேவன் பேசினார்.தி.மு.க., அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து கடலூர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி சார்பில் சிதம்பரம் காந்தி சிலை அருகில் மாவட்ட பிரதிநிதி மணிவேலன், சின்னக் கடைத் தெருவில் வார்டு செ...
தமிழகம்
பள்ளியளவில் முதலிடம் மாணவிக்கு பாராட்டு
குறிஞ்சிப்பாடி,: வடலூர் நகரில் மெட்ரிக் தேர்வில் திரிபுரநேனி வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவி முதலிடம் பிடித்தார்.வடலூர் திரிபுரநேனி வித்யாலயா மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாணவி பிரியா 460 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், மாணவி ஜான்சிராணி 433 மதிப்பெண்களை பெற்று இரண்டாமிடத்தையும், மாணவி சாருமதி 377 ம...
தமிழகம்
தில்லை மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
சிதம்பரம்: சிதம்பரம் தில்லை மெட்ரிக் பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவர்களை தாளாளர் பாராட்டினார்.மெட்ரிக் பொதுத் தேர்வில் சிதம்பரம் தில்லை மெட்ரிக் பள்ளி மாணவர்கள் ஸ்ரீபாலாஜி, தில்லைராஜா ஆகிய இருவரும் 478 மதிப்பெண் பெற்று நகர அளவில் மூன்றாமிடத்தை பிடித்தனர். 22 மாணவர்கள் 400க்கு மேல் பெற்றனர். கணித பாடத்தில் நான்கு பேர்,...
தமிழகம்
மாணவிக்கு ரொக்கப் பரிசு
சிதம்பரம்: சிதம்பரம் வீனஸ் பள்ளி மெட்ரிக் தேர்வில் 99 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.பள்ளியில் தேர்வு எழுதிய 130 பேரில் 129 பேர் தேர்ச்சி பெற்றனர். பள்ளியின் தேர்ச்சி சதவீதம் 99 ஆகும். மாணவி அனுஷ்யா 469 மதிப்பெண் பெற்று பள்ளியளவில் முதலிடமும், ராதிகா 467 மதிப் பெண் பெற்று இரண்டாமிடமும், அன்புச்செல்வி 466 மதிப்பெண் பெற்று...
தமிழகம்
பொறுப்பேற்பு
விருத்தாசலம்: விருத்தாசலம் எல்.ஐ.சி., கிளை அலுவலகத்தின் புதிய மேலாளர் பதவி ஏற்று கொண்டார்.விருத்தாசலம் எல்.ஐ.சி., கிளை அலுவலக உதவி மேலாளராக ராஜேந்திரன் பொறுப்பேற் றார். அவருக்கு முகவர் சங்க அருணாசலம், செயலாளர் சின்னதுரை, பொரு ளாளர் செல்வம் உள்ளிட் டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழகம்
வாகனங்களின் ஆயுள் வரி உயர்வு... நாளை முதல் அமலுக்கு வருகிறது
சிவகங்கை: சொந்த கார், வாகனங்களுக்கான ஆயுள் வரி (லைப் டேக்ஸ்) 10 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான வரி, பல நிலைகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல், வரி உயர்வு அமலுக்கு வரும். சொந்த உபயோக கார், வாகனங்களுக்கு கடந்த 2008 முதல் 8 சதவீத ஆயுள் வரி வசூலிக்கப்படுகிறது. இத்தொகை ...
தமிழகம்
விருத்தாசலத்தில்பவுத்த கருத்தரங்கம்
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் அகில இந்திய தம்ம சேனா சார்பில் பவுத்த கருத்தரங்கம் நடந்தது.அகில இந்திய தம்ம சேனா சார்பில் நடந்த கருத்தரங்கிற்கு கலாமணி தலைமை தாங்கினார். அஸ்வகோஷ், தம்மகரே, சுமேதா, ராமகிருஷ்ணன், வணியதாசன் முன்னிலை வகித்தனர். மங்காப் பிள்ளை வரவேற்றார்.சட்ட ஆலோசகர் மனோகரன் வாழ்த்தி பேசினார். அன்புரோஸ், கவுத...
தமிழகம்
அரசு மருத்துவமனை கழிவுநீர் வெளியேறுவதால் துர்நாற்றம்
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.பரங்கிப்பேட்டை கச் சேரி தெருவில் அரசு மருத்துவமனையை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். பழைய மருத்துவமனையில் முதல் மாடியில் உள...
தமிழகம்
பவுர்ணமி கூட்டம்
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த கீழ் கவரப்பட்டில் புத்தபூமி பாசறையின் 27வது பவுர் ணமி கூட்டம் நடந்தது.வீரப்பன் தலைமை தாங்கினார். பரசுராமன், சிவபிரகாசம், சீத்தாராமன் முன்னிலை வகித்தனர். புத்தபிரியன் வரவேற்றார். கூட்டத்தில் நிறுவனதலைவர் ஜெயசீலன், கதிர்மோகன்ராஜ், ரங்கநாதன் ஆகியோர் பேசினர். காமராஜ், ரவி, ஆண்டவர் உள்ளிட்டோர் பங...
தமிழகம்
சுற்றுலா தலங்களுக்கு பஸ் வசதி மக்கள் பிரதிநிதிகள் கவனத்திற்கு
சிவகங்கை: சிவகங்கையை மையமாக வைத்து சுற்றுலா, ஆன்மிக தலங்களுக்கு, கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். தென் மாவட்டங்களில் கோயில் நிறைந்த மாவட்டமாக சிவகங்கை உள்ளது. காரைக்குடியை சுற்றி பாரம்பரிய செட்டிநாடு பங்களாக்கள்; தாயமங்கலம், நாட்டரசன் கோட்டை, காளையார்கோவில், கொல்லங் குடி, மடப்புரம், திருக் கோஷ்டியூர், பிள்ளையார்பட்டி, இட...
தமிழகம்
காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் தொழிலாளர் துறை ஊழியர் சங்கம் வலியுறுத்தல்
கடலூர்: தொழிலாளர் மற்றும் தொழிற்சாலைகள் ஆய்வகத்துறையில் 30 சதவீதம் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண் டும் என கோரிக்கை விடுக் கப்பட்டுள்ளது.தமிழ்நாடு தொழிலாளர் துறை மற்றும் தொழிற்சாலைகள் ஆய்வகத்துறை ஊழியர்கள் சங்க பொதுக் குழு கூட்டம் நேற்று கடலூர் ஜெயப்பிரியா ஹாலில் நடந்தது.மாநிலத் தலைவர் கிருஷ்ணகுமாரி தலைமை தாங்கினா...
தமிழகம்
கடலூர் மாவட்டத்தில் சட்டக் கல்லூரி சமாஜ்வாடி மாணவர் பிரிவு கோரிக்கை
புவனகிரி: கடலூர் மாவட்டத்தில் சட்டக் கல்லூரி மற்றும் கால்நடை மருத்துவ கல் லூரி தொடங்க வேண்டும் என சமாஜ்வாடி மாவட்ட மாணவர் பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.தமிழக சமாஜ்வாடி கட்சியின் கடலூர் தெற்கு மாவட்ட மாணவர் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புவனகிரியில் நடந்தது. மாவட்ட மாணவர் பிரிவு செயலாளர் விஜயன் தலைமை தாங்கினார். அ...
தமிழகம்
நியமனம்
நெய்வேலி,: கடலூர் மாவட்ட ஐ.என்.டி. யூ.சி. தொழிற்சங் கத்தின் அமைப்பாளராக நெய் வேலி மைக் கேல் ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.இவருக்கு எம்.பி., அழகிரி மற்றும் காங்., நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். இவர் ஏற்கனவே காங்., கட்சியின் மனித உரிமை கமிஷன் மாவட்ட தலைவராக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழகம்
வள்ளலார் குருகுலம் பள்ளிமாணவிக்கு பாராட்டு
குறிஞ்சிப்பாடி: எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் அதிக மதிப் பெண் பெற்ற வடலூர் வள்ளலார் குருகுலம் பள்ளி மாணவிக்கு நினைவு பரிசு வழங் கப்பட்டது.நடந்து முடிந்த எஸ். எஸ்.எல்.சி., பொதுத் தேர்வில் வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளி மாணவி சித்ரா 466 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடத்தை பிடித்தார். மாணவர் ராஜ்குமார் 464, மாணவி...
தமிழகம்
டாஸ்மாக் ஊழியர்கள் போராட முடிவு
சிவகங்கை: டாஸ்மாக் ஊழியர் சங்க, மாநில சம்மேளன கூட்டம் சிவகங்கையில் நடந்தது. துணை தலைவர் ஆல்துரை தலைமை வகித்தார். டாஸ்மாக் ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், பணி பாதுகாப்பு, வரன்முறை, அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம், ஊக்கத்தொகை வழங்க வேண்டும்; டிஸ்மிஸ் ஊழியர்களை பணியில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதற்காக...
தமிழகம்
தி நியூ ஜான் டூயி பள்ளி மாணவர்கள் சாதனை
பண்ருட்டி: பண்ருட்டி தி நியூ ஜான் டூயி மெட்ரிக் பள்ளியில் பொதுத் தேர்வில் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.மாணவி சங்கீதா 471 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடமும், புவனேஸ்வரி 469 பெற்று இரண்டாமிடமும், மாணவன் சுரேந்தர், மாணவி நூருல்ஷிபனா இருவரும் 468 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பெற்றனர். மேலும் 28 மாணவர்கள் 400மதிப்பெண...
தமிழகம்
இரும்பாலை அதிகாரி வீட்டில் கொள்ளை : போலீஸ் போல நடித்த கும்பலுக்கு வலை
சேலம் : சேலத்தில் போலீஸ் போல நடித்து, இரும்பாலை அதிகாரி வீட்டில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான கார், நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் சூரமங்கலம் முல்லைநகரை சேர்ந்தவர் கணேசமூர்த்தி(57); இரும்பாலையில் துணை பொதுமேலாளர். இவரது மனைவி லட்சுமி(55). வீட்டின் மாடியில் வசிக்கின்ற...
தமிழகம்
திட்டக்குடி அரசு ஆண்கள் பள்ளி 73 சதவீதம் தேர்ச்சி
திட்டக்குடி: திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 73 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.நடந்து முடிந்த எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய 173 பேரில் 125 பேர் வெற்றி பெற்று 73 சதவீத தேர்ச்சி பெற்றனர். இதில் 458 மதிப்பெண் பெற்று தினேஷ்குமார் முதலிடமும், 450 பெற்று வேல்மு...
தமிழகம்
குடிநீரில் கழிவு நீர் கலக்காமல் தடுக்கஊராட்சி தலைவர்களுக்கு அறிவுரை
கடலூர்: குடிநீரில் கழிவு நீர் கலந்து நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாவட்டத்தில் கழிவு நீர் கலந்து காலரா போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க அனைத்து கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் கீழ் கண்டவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்ப...
தமிழகம்
அனுமதி இல்லாத மனைகளை வாங்காதீர் பண்ருட்டி நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை
பண்ருட்டி: பண்ருட்டி நகர பகுதியின் நகராட்சி அனுமதி பெறாத வீட்டு மனைகளை வாங்க வேண்டாம் என பொதுமக்களுக்கு நகராட்சி கமிஷனர் அறிவித்துள்ளார்.இதுகுறித்து பண்ருட்டி நகராட்சி கமிஷனர் உமாமகேஸ்வரி விடுத்துள்ள செய்தி குறிப்பு :-பண்ருட்டி நகர பகுதியில் விற்கப்படும் அங்கீகரிக்கப்படாத மனை பிரிவுகளில் மனைகளை எவரும் வாங்க வேண்டாம். இ...
தமிழகம்
ஆர்ப்பாட்டம்
சிவகங்கை: புது சம்பளம் ஒப்பந்தம்; பதவி உயர்வு; காலி பணியிடங்களை நிரப்புதல் கோரிக்கையை வலியுறுத்தி, மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனத்தினர், சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். பொது செயலாளர் சதாசிவம் வரவேற்றார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சங்கரசுப்பிரமணியன் துவக்கி வைத்த...
தமிழகம்
தபால்காரர் பணிக்கு எழுத்துத் தேர்வு
கடலூர்: தபால்காரர் பணிக்கான எழுத்து தேர்வு கடலூரில் நடந்தது.கடலூர் அஞ்சலக கோட்டத்தில் 291 பகுதி நேர கிளை அஞ்சலகங்களும், 86 முழு நேர அஞ்சலகங்கள் உள்ளன.இதில் காலியாக உள்ள 19 முழு நேர தபால்காரர் பணியிடங்களை பதவி உயர்வு அடிப்படையில் நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு நேற்று கடலூர் புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந...
தமிழகம்
குடிமகன்களால் பயணிகள் அவதி
திருப்புவனம்: திருப்புவனம் பஸ் ஸ்டாப் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளால், பயணிகள் அவதிப்படுகின்றனர். இங்கு டாஸ்மாக் மதுக்கடைகள் பெரும்பாலும், பஸ் ஸ்டாப்களில் உள்ளன. வாரச்சந்தை பஸ் ஸ்டாப்பில் உள்ள கடையில், குடிமகன்கள் தொல்லை எல்லைமீறுகிறது. பெண் பயணிகளை கிண்டல் செய்கின்றனர்; கெட்ட வார்த்தைகள், நிர்வாண கோலம் என, பயணிகளின் சங்...
தமிழகம்
கருத்தரங்கு
காளையார்கோவில்: நேரு யுவகேந்திரா, ராஜிவ் இளைஞர் மன்றம் சார்பில், தீவிரவாத எதிர்ப்பு கருத்தரங்கு கொல்லங்குடியில் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜவகர் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் அற்புதமேரி முன்னிலை வகித் தார். நற்பணி மன்ற துணை தலைவர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். நீர்பாசன சங்க தலைவர் சாமிநாதன், வெட்டுடையார் கோயில் அறங்...
தமிழகம்
காஸ் அடுப்பு வழங்கல்
காரைக்குடி: காரைக்குடி நகராட்சி 12வது வார்டில் சுந்தரம் எம்.எல்.ஏ., இலவச காஸ் அடுப்பை வழங்கினார். நகராட்சி தலைவர் முத்துத் துரை, தாசில்தார்கள் சிவப்பிரகாசம், முருகேசன் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் ராஜேந்திரன் பங்கேற்றார்.
தமிழகம்
விளையாட்டு போட்டி
காரைக்குடி:கவிமணி குழந்தைகள் சங்கம் சார்பில் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி காரைக்குடியில் நடந்தது. நடனம், ஓவியம், புதிர், மாறுவேடப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. சங்க அமைப்பாளர் தேவி நாச்சியப்பன் நன்றி கூறினார்.
தமிழகம்
14 நாட்களாக முகாமிட்டுள்ள பாசி முதலீட்டாளர்கள் : முடிவு தெரியாததால் தவிப்பு
திருப்பூர் : திருப்பூர் பாசி பாரெக்ஸ் நிறுவன இயக்குனர் வீட்டு முன் இரு வாரங்களாக முகாமிட்டு போராடியும், முதலீடு செய்த பணம் திரும்பக் கிடைப்பதற்கான வழி வகை தெரியாததால், முதலீட்டாளர்கள் தவிப்பில் உள்ளனர். திருப்பூர் அவினாசி ரோட்டில் பாசி பாரெக்ஸ் டிரேடிங் லிட்., நிதி நிறுவனம் செயல்பட்டது. இதன் இயக்குனர்களாக, திருப்பூர் க...
தமிழகம்
ஆக்கிரமிப்பின் பிடியில் நீர் வரத்து கால்வாய்கள்
திருப்புத்தூர்: திருப்புத்தூரில் ஆக்கிரமிப்பில் உள்ள கால்வாய் களை மீட்டு, நீர்நிலைகளை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் முன்வரவேண்டும். திருப்புத்தூரில் மழை பெய்யும் போது, மழை நீர் பெரிய கண்மாயை நிரப்பி அதிலிருந்து வெளியேறும் உபரி நீர் நாட்டு கால்வாய்கள் வழியே நகருக்கு வெளியே செல்லும். இக்கண்மாய் உபரி நீர் சீதளிகுளம், அம்மன் ...
இந்தியா
தேசிய போட்டியில் பங்கேற்க வந்த கேரள மாணவர் டெங்கு காய்ச்சலால் சாவு
புதுச்சேரி : தேசிய ஜூனியர் சாப்ட்பால் போட்டியில் பங்கேற்பதற்காக புதுச்சேரி வந்திருந்த வீரர், உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இறந்தார். புதுச்சேரியிலுள்ள இந்திரா காந்தி விளையாட்டு அரங்கத்தில் 28வது தேசிய ஜூனியர் சாப்ட்பால் போட்டிகள் கடந்த 25ம் தேதி துவங்கியது. இதில் தமிழகம், கேரளா, பஞ்சாப் உட்பட பல்வேறு மாநிலங்க...
தமிழகம்
சகாயமாதா ஆலய விழா
தாயமங்கலம்: தாயமங்கலம் அருகே சாத்தமங்கலம் சகாயமாதா ஆலய விழா தேர்பவனி நடந்தது. கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன், விழா துவங்கியது. தினமும் மாலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நடந்தது. கடந்த 29ம் தேதி, மாலை 6 மணிக்கு குண்டுகுளம் பங்கு பணியாளர்கள் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. அன்று இரவு 8.30 மணிக்கு தேர் பவனி நடந்தது....
தமிழகம்
முடி திருத்துவோர் சங்க ஆண்டு விழா
செஞ்சி: ஆலம்பூண்டியில் முடி திருத்துவோர் சமூக நல பாதுகாப்பு சங்கத்தின் ஆண்டு விழா நடந்தது.கிளை தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் ராமலிங்கம், செயலாளர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக தண்டபாணி, பட்டர்பிரான், ராஜ், சிவகுமார், பாலசந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் வரவு-செலவு கணக்குகள் ...
தமிழகம்
சாலை சீரமைக்க வலியுறுத்தி மறியல் செய்வதாக அறிவிப்பு
செஞ்சி: மீனம்பூர்- பள்ளியம்பட்டு சாலையை உடனே சீரமைக்க வலியுறுத்தி இப்பகுதி மக்கள் நாளை மறியல் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.செஞ்சி தாலுகா மீனம்பூர், பள்ளியம்பட்டு கிராமங்களுக்கு செல்லும் சாலையை அகலப்படுத்தி புதுப்பிக்க கடந்த ஆண்டு பணிகள் துவங்கின. இது வரை இப்பணிகள் முடியாமல் அரைகுறை நிலையில் உள்ளது. இதனால் பல இடங்களில்...
தமிழகம்
திருக்கோவிலூர் வித்யாமந்திர் பள்ளி சி.பி.எஸ்.இ.,தேர்வில் 100 சதவீதம்
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் வித்யாமந்திர் மேல்நிலைப் பள்ளி சி.பி.எஸ்.இ., தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.திருக்கோவிலூர் வித்யாமந்திர் மேல்நிலைப் பள்ளி யில் இந்த ஆண்டு சி.பி.எஸ்.இ.,தேர்வை 107 மாண வர்கள் எழுதினர். இதில் அனைவரும் முதல் வகுப் பில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.மாணவர் விக்னே...
தமிழகம்
மின்வெட்டைக் கண்டித்து தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்: தே.மு.தி.க., விழுப்புரம் மற்றும் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது. நகர செயலாளர் பாபு தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் துரை சாமி, செல்வராஜ், குமார், ஜெயமூர்த்தி முன்னிலை வகித் தனர். நகர அவைத் தலைவர் ஆதவன் முத்து வரவேற்றார். மாவட்ட செயலாளர் வெங்கடேசன் கட...
இந்தியா
38 லட்சம் செக் மோசடி வழக்குகள் தீர்வு காண மத்திய அரசு திட்டம்
புதுடில்லி : செக் மோசடி வழக்குகள் ஏராளமான அளவில் நிலுவையில் இருப்பதால், அவற்றை விசாரிக்க சிறப்பு கோர்ட்டுகள் அமைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ள மத்திய சட்ட அமைச் சர் வீரப்ப மொய்லி, சிறப்பு கோர்ட்டுகள் அமைப்பதற்கான நிதியை வழங்க வேண்...
தமிழகம்
நியமனம்
விழுப்புரம்: விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.தி. மு.க., வக்கீல் அணி துணை செயலாளராக அசோக புரியைச் சேர்ந்த வக்கீல் பாரதி நிய மனம் செய்யப் பட்டுள்ளார்.இவரை மாவட்ட செயலாளர் சண்முகம் பரிந்துரையின்படி கட்சி யின் பொதுச் செயலாளர் ஜெ., நியமித்துள்ளார்.