category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | மக்கள் தொகை கணக்கெடுக்க 387 ஆசிரியர்கள் நியமனம் | ராமநாதபுரம்: ராமநாதபுரம் வட்டத் தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்காக 387 ஆசிரியர்கள் நியமிக்கப் பட்டுள் ளனர். மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ள நிலையில், வட்டத்தில் கீழக்கரை, ராமநாதபுரம் நகராட்சி நீங்கலாக பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
ராமாநாதபுரம், திருப்புல்லாணி ஒன்றியங் களுக்குட்பட்ட நகர் மற்றும் ஊரா... |
தமிழகம் | கிடங்குடயாம்பட்டு கும்பாபிஷேக விழா | சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த கிடங்குடயாம்பட்டில் அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.கிடங்குடயாம்பட்டு கிராமத்தில் அந்தாளியம்மன், அய்யனார், முனியப்பன், பரிவார தேவதைகள் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதற்கான கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி கணபதி பூஜை, யாகசாலை பூஜை, வாஸ்து பூஜைகள் நடந்தன. தேவபாண்டலம் ரவி ... |
தமிழகம் | விழுப்புரம் மாவட்டத்தில் வரும் 7ம் தேதி ஜமாபந்தி | விழுப்புரம்: விழுப்புரம் மாவட் டத்தில் உள்ள 8 தாலுக்காவை சேர்ந்த 1419 வருவாய் கிராமங்களுக்கு வரும் 7ம் தேதி முதல் ஜமாபந்தி துவங்குகிறது.இது குறித்து கலெக் டர்(பொறுப்பு) வெங்கடாசலம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:வருவாய் துறை மூலம் கிராமங்களில் பதிவேடுகளை சரிபார்த்து கணக்குகளை முடிவு செய்து அலுவலர்களால் கையொப் பமிடும் ஜம... |
தமிழகம் | திருட்டு வழக்கில் வாலிபருக்கு சிறை | விழுப்புரம்: திருட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வாலிபருக்கு 5 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.விழுப்புரம் அடுத்த விக்கிரவாண்டியை சேர்ந்தவர் நாசர்பாஷா(47). இவர் அதே பகுதியில் பழக் கடை வைத்துள்ளார். இவரது கடையில் பூட்டை உடைத்து கடந்தாண்டு ஜன., 23ம் தேதி இரவு உள்ளே புகுந்த மர்ம நபர் 300 ரூபாய் பணத்தை திருடி சென்றார்.... |
தமிழகம் | எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி அதிகரிப்பதற்கு ந டவடிக்கை அவசியம்: கல்வித்துறை அதிகாரிகளின் கவனம் தேவை | விழுப்புரம்: விழுப்புரம் மாவட் டத்தில் எஸ்.எஸ். எல்.சி., பொதுத் தேர் வில் கடந்த ஆண்டை விட தேர்ச்சி சதவீதம் குறைந்தது. வரும் கல்வியாண்டில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க கல்வித் துறை அதிகாரிகள் இப்போதிருந்தே நடவடிக்கைகளை துவக்க வேண்டும்.கடந்த மார்ச் மாதம் நடந்த எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தே ர்வில் விழுப்புரம் வருவாய் மாவட்டத... |
தமிழகம் | வைகுண்டவாச பெருமாள் கோவிலில் புஷ்ப யாகம் | விழுப்புரம்: விழுப்புரம் வைகுண் டவாச பெருமாள் கோவிலில் பிரம்மோற் சவ நிறைவு நாளையொட்டி புஷ்ப யாகம் நடந்தது.விழுப்புரம் வைகுண் டவாச பெருமாள் கோவிலில் கடந்த 18ம் தேதி முதல் பிரம்மோற் சவம் துவங்கி நடந்து வருகிறது. அன்று மாலை பக வத் அனுக்ஞை, மிருத் சங்கிரனம், வாஸ்து சாந்தி நடந்தது. தொடர்ந்து 19ம் தேதி காலை கடக லக்கினத்தில் ... |
தமிழகம் | ஏற்காட்டில் கொழு கொழு குழந்தை போட்டி | ஏற்காடு : கோடை விழாவையொட்டி நடந்த கொழு கொழு குழந்தை போட்டியில் ஏற்காடு தம்பதியரின் குழந்தைக்கு முதல் பரிசு கிடைத்தது. ஏற்காட்டில் 35வது கோடைவிழா மலர் கண்காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது. மூன்று நாட்கள் நடந்த விழாவில், சுற்றுலா துறை, சமூக நலத்துறை, கால்நடைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த... |
தமிழகம் | பரமக்குடியில் கள்ளநோட்டு புழக்கம் | பரமக்குடி: பரமக்குடியில் கள்ளநோட்டு புழக்கத்தால் பெட்டிக்கடைகாரர்கள் அதிர்ச்சி அடைகின்றனர்.பரமக்குடி பகுதி பெட்டிக் கடைகளில் சில்லரைகளை கேட்டும், சில பொருட்களை வாங்கி விட்டு 500ரூபாய் கள்ள நோட்டுக்களை கொடுத்து விட்டு செல்கின்றனர்.
மேலும் பெண்கள் வியாபாரம் பார்க்கும் கடைகளை குறிவைத்து இச் செயலில் இறங்கி உள்ளனர். பரமக்க... |
தமிழகம் | புதுப்பட்டு பகுதியில்2ம் தேதி மின் தடை | சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த புதுப்பட்டு பகுதியில் வரும் 2 ம் தேதி மின்தடை செய்யப்படுகிறது.புதுப்பட்டு துணை மின் நிலையத்தில் வரும் 2ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை புதுப்பட்டு, ரங்கப்பனூர், லக்கினாய்க்கன் பட்டி, மூலக்காடு, சேராப் பட்டு, இன்னாடு, மல்லாபுரம்,... |
தமிழகம் | திருப்பதிக்கு பாத யாத்திரை | திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த ஓமிப்பேர் கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் குழுவினர் திருப்பதிக்கு பாதயாத்திரை புறப்பட்டனர்.ஓமிப்பேர் கிராமத்திலிருந்து கிருஷ்ண பகவான் சுவாமி பக்த சமாஜம் குழுவினர் 89 பேர் பாதயாத்திரையாக கிளம்பினர். முன்னதாக ஓமிப்பேர் கிருஷ்ணர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இக்குழுவினர் திண்டி வனம் வழியாக... |
தமிழகம் | ஏற்றுமதிக்கு தடை விதித்தும் பருத்தி விலை சரியவில்லை : விவசாயிகள் மகிழ்ச்சி | உடுமலை : பருத்தி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தும், உள்ளூர் சந்தைகளில் கொள்முதல் விலை சரியவில்லை. தொடர்ந்து நல்ல விலை கிடைப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் அடங்கிய தென்மண்டல பகுதியில் இயங்கும் நூற்பாலைகளுக்கு, ஆண்டுக்கு 90 லட்சம் பேல் பருத்தி தேவை. கடந்த சீ... |
தமிழகம் | குடியிருப்பு பகுதியில் உள்ளடாஸ்மாக் கடை அகற்ற கோரிக்கை | திண்டிவனம்: திண்டிவனம் 11 வது வார்டில் மக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றாவிடில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம் என முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.இது குறித்து தமிழக முதல்வர் கருணாநிதிக்கு திண்டிவனம் 11 வார்டு பொது மக்கள் நல வாழ்வு சங்கத் தலைவர் டாக்டர் ஜீவானந்தம், சட்ட ஆலோ சகர் வக்கீல் நாகையா,... |
தமிழகம் | தெருக்களில் மன நோயாளிகள் பொதுமக்கள் அச்சம் | ஏர்வாடி: கீழக்கரை,ஏர்வாடிபகுதிகளில் ரோடு மற்றும் தெருக்களில் திரியும் மனநோயாளிகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஏர்வாடியில் கடந்த 2001ல் தனியார் மனநல காப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து காப்பகங்கள் இயங்க அரசு தடை விதித்தது. ஏர்வாடி தர்காவிற்கு அழைத்து சென்றால் ஆன்மீக ரீதியாக குணமடைவதாக மக்கள் நம்புகின்றனர்.
இதை... |
தமிழகம் | வாலிபர் சங்கபொதுக் கூட்டம் | அவலூர்பேட்டை: அவலூர்பேட்டை அடுத்த குந்தலம்பட்டு கிராமத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கொடி யேற்று விழா மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. கிளை தலைவர் முனுசாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கள் குமார், ராமராஜன், பார்த்திபன், துணைச் செயலாளர்கள் ஞானசந்திரன், மோகன், வேடியப் பன் முன்னிலை வகித்தனர். செயலாளர் ஞான சம்மந்தன் வரவே... |
தமிழகம் | விவசாய படிப்பு விண்ணப்பங்கள்நாளை முதல் வினியோகம் | திண்டிவனம்: திண்டிவனம் வேளாண் மைப் பட்டயப் படிப்பு நிலையத்தில் வரும் 1 ம் தேதி முதல் 2 ஆண்டு விவசாய பட்டயப் படிப்பிற்கு விண்ணப்பங்கள் வழங் கப்படுகின்றன.இது குறித்து திண்டிவனம் வேளாண்மை பட்டயப்படிப்பு நிலைய முதல் வர் ராமமூர்த்தி விடுத் துள்ள செய்திக்குறிப்பு:திண்டிவனம் வேளாண்மை பட்டயப்படிப்பு நிலையத்தில் பட் டய படிப்பிற... |
தமிழகம் | கள்ளக்குறிச்சி நகர மக்கள் நல மன்ற ஆண்டு விழா | கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகர மக்கள் நல மன்றத்தின் இரண்டாம் ஆண்டு விழா விழா நடந்தது.கள்ளக்குறிச்சி வாசவி திருமண மண்டபத்தில் நடந்த விழாவிற்கு மன்ற தலைவர் ரங்கன் தலைமை தாங்கினார். கவுரவத் தலைவர்கள் கண்ணன், நற்குணம், ஷெக்மொய்தீன் சாயபு, பொருளாளர் மனோகர்குமார் சுராணா, துணை தலைவர் முத்துசாமி, ஆலோசகர் நடராஜன் முன்னிலை வ... |
தமிழகம் | கள்ளக்குறிச்சி அரசு பள்ளி 83 சதவீதம் | கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 83 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 270 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 224 பேர் தேர்ச்சி பெற்றனர். பள்ளியில் 475 மதிப்பெண் பெற்று வாஜகத் அலி முதலிடமும், 468 மதிப்பெண் பெற்று விக்னேஷ் இரண்டாமிடமும்... |
தமிழகம் | தாகூர் மெட்ரிக் பள்ளி 89 சதவீதம் தேர்ச்சி | திண்டிவனம்: திண்டிவனம் ஜெயபுரம் தாகூர் மெட்ரிகுலே ஷன் மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் 89 சதவீதம் தேர்ச்சிப் பெற்றது.இந்தப் பள்ளியில் 41 பேர் தேர்வு எழுதியதில் 36 பேர் தேர்ச்சிப் பெற்றனர். பள்ளியில் 18 பேர் முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். 387 மதிப்பெண் பெற்ற கோபாலகிருஷ்ணன் பள்ளியில் முதலிடமும், 367 மத... |
தமிழகம் | கீழக்கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்பொது மக்கள் அதிருப்தி | கீழக்கரை: கீழக்கரையில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டாலும் சில இடங்களில் பெயரளவில் நடந்ததால் பொது மக்கள் அதிருப்தியடைந்தனர். கீழக்கரை நகராட்சி பகுதிகளில் வள்ளல் சீதக்காதி சாலை, இந்து பஜார் ஆகிய இடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் நகராட்சியில் புகார் செய்தனர். இதை தொடர்ந்து கலெக்டர் ஹ... |
தமிழகம் | அனுமதி இன்றி மீனவர்கள் கடலுக்குள் செல்ல முடிவு : சோதனை செய்வதில் சிக்கல் | மண்டபம் : மீன் துறையினரின் அனுமதி சீட்டின்றி விசைப்படகுகளுடன் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடிவு செய்துள்ளதால், மீனவர்கள் பெயரில் கடத்தல்காரர்கள் ஊடுருவ வாய்ப்புள்ளது. சோதனையில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதால், பாதுகாப்பு குறித்து போலீசார் ஆலோசித்து வருகின்றனர். மண்டபத்தில் 750க்கும் அதிகமான விசைப்படகுகள் உள்ளன. மண்டபம் மீன்... |
தமிழகம் | கன்னிகா பரமேஸ்வரி பள்ளி நூறு சதவீதம் | திண்டிவனம்: திண்டிவனம் கன்னிகா பரமேஸ்வரி பெண்கள் உயர் நிலைப்பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.இந்தப் பள்ளயில் தேர்வு எழுதிய 45 மாணவிகளும் தேர்ச்சிப் பெற்றனர்.474 மதிப்பெண்கள் பெற்ற பவித்ரா பள்ளி முதலிடமும்,431 மதிப்பெண்கள் பெற்ற குணா இரண்டாமிடமும்,427 மதிப்பெண்கள் பெற்ற தரணி மூன்றாமிடமும் பெ... |
தமிழகம் | திண்டிவனம் கோவிலில் சொற்பொழிவு | திண்டிவனம்: திண்டிவனம் திரவுபதி அம்மன் கோவிலில் மகாபாரத சொற்பொழிவு துவங்கியது.திண்டிவனம் ராஜாங்குளக்கரை திரவுபதி அம் மன் கோயிலில் தீமிதி உற்சவத்தை முன்னிட்டு கடந்த 26ம் தேதி மகாபாரத சொற்பொழிவு துவங்கியது. தொடர்ந்து 53 நாட்கள் செஞ்சி எதப்பட்டு தசரதன் பாரத சொற்பொழிவு நிகழ்த்துகிறார். மறுநாள் 27ம் தேதி கோவில் உற்சவம் துவங... |
தமிழகம் | ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் இலவச கண் சிகிச்சை முகாம் | திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் நடந்த இலவச கண் சிகிச்சை முகாமில் 690 பேர் சிகிச்சை பெற்றனர்.திருக்கோவிலூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து மேல்மருவத்தூர் அடிக ளாரின் 70வது அவதார திருநாளை முன்னிட்டு திருக்... |
தமிழகம் | பெரியகீரமங்கலம் வாரசந்தை திறப்பு விழா | திருவாடானை: திருவாடானை ஒன்றியம் பெரியகீரமங்கலம் ஊராட்சியில் வாரசந்தை மற்றும் நூலககட்டடம் திறப்பு விழா நடந்தது. பி.டி.ஒ., (திட்டம்) லெட்சுமணன் வரவேற்றார். ஊராட்சி தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் சத்தியேந்திரன் முன்னிலை வகித்தார். திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ., ராமசாமி நூலககட்டடம் மற்றும் வாரசந்தையை திற... |
தமிழகம் | நிவாரண உதவி | சங்கராபுரம்: விபத்தில் பாதித்தவர்களுக்கு அரசு நிவாரண உதவி வழங்கப்பட்டது.சங்கராபுரம் அடுத்த அ.பாண்டலத்தில் கடந்த 24ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 4 வீடுகள் எரிந்து சேதமடைந்தன. விபத்தில் பாதித்த 4 பேருக்கும் அரசு நிவாரண உதவியாக தலா 2,000 ரூபாய்க்கான காசோலையை எம்.எல்.ஏ., அங்கையற்கண்ணி வழங் கினார்.தாசில்தார் ஜெயகுமார், ஊராட... |
தமிழகம் | செஞ்சியில் வெயில் வாட்டி எடுத்ததுமணிலா விதைத்த விவசாயிகள் கவலை | செஞ்சி: செஞ்சியில் இதுவரை இல்லாத அளவாக வெயில் வாட்டி எடுத்தது. நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைந்து வருவதால் இரவை மணிலா விதைத்துள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.உலக வெப்பமயமாவதால் ஒவ் வொரு ஆண்டும் கோடையின் போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு கத்தரி வெயிலின் தாக்கத்தினால் மக்கள் அவதிப்பட்ட போது, திடீரெ... |
தமிழகம் | உபகரணங்கள் வழங்கும் விழா | கள்ளக்குறிச்சி: மக்கள் தொகை கணக் கெடுப்பு பணி அலுவலர் களுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன.கள்ளக்குறிச்சி கோட்டத் தில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு உப கரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி பி.டி.ஒ., அலு வலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஆர்.டி.ஒ., வனிதா தலைமை தாங்கி உபகரணங்களை வழங் கினார். தாசில்தார் மணி, பி.டி. ஒ.,க்கள் ஞானசேக ரன், ... |
தமிழகம் | காஸ் அடுப்பு வழங்கும் விழா | திருப்புல்லாணி: மேதலோடை ஊராட்சியில் இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழா அமைச்சர் சுப.தங்கவேலன் தலைமையில் நடந்தது.ஊராட்சி தலைவி முத்தம்மாள் முன் னிலை வகித்தார். மாவட்ட வழங்கல் அதிகாரி நெல்லை வேந்தன் வரவேற்றார். மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் அப்துல் லத்திப், தமிழ்நாடு பனைமர தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் சிவலிங்கம் ஆகியோர் ... |
தமிழகம் | அரசூர் அரசு பள்ளி 90 சதவீதம் | திருவெண்ணெய்நல்லூர்: அரசூர் உயர்நிலைப்பள்ளி 90 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.இப்பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர்கள் 60 பேரில் 54 பேர் தேர்ச்சியடைந்தனர். மாணவி பிரியங்கா 446 மதிப்பெண் பெற்று முதலிடமும், மாணவி ராதிகா 439 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், மாணவி ஜெயப்பிரியா 435 மதிப்பெண் பெற்று மூன்றாமிடமும் பிடித்தனர். அதிக மத... |
தமிழகம் | குறு, சிறு தொழில் சங்கத்தினர் மனு | விழுப்புரம்: குறு மற்றும் சிறு தொழில் சங்கங்கத்தினருக்கு மேல்சபை உறுப்பினர் வாய்ப்பு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் புதியதாக அமைய உள்ள மேல்சபையில் (எம்.எல்.சி) சிறு தொழில் சங்கப் பிரதிநிதிகளுக்கு உறுப்பினர் வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட குறு மற் றும் சிறு தொழில் சங்கத் தலைவர்... |
தமிழகம் | மாணவிக்கு பாராட்டு | ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே மேலசீத்தை சேதுமாணிக்கம் உயர்நிலைப் பள்ளியில் 461 மதிப்பெண் பெற்ற மாணவி உமாமகேஸ்வரிக்கு பாராட்டு விழா நடந்தது. பள்ளியின் தாளாளர் , தலைமை ஆசிரியர், மாணவர்கள் பராட்டினர். |
தமிழகம் | தினமலர் செய்தி எதிரொலி : ரேஷன் கடை பணி துவக்கம் | செஞ்சி,: செஞ்சியில் நீண்டநாட்களாக பயன்படுத்தாமல் புதர் மண்டிக்கிடந்த மாட்டுப்பட்டி இடத்தில் ரேஷன் கடை கட்டும் பணி துவங்கியது.செஞ்சி சிறுகடம்பூர் பகுதியில் இருந்த மாட்டு பட்டியை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தாமல் பூட்டி வைத்திருந்தனர். இந்த இடத்தில் புதர் மண்டி, பாம்பு உள் ளிட்ட நச்சு ஜந்துக்கள் அதிகரித்தது இப... |
தமிழகம் | வேலைவாய்ப்பு முகாம் | முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் டி.இ.எல்.சி., உயர்நிலைப் பள்ளியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையில் சார்பில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலமாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
சென்னை, திருச்சி, ராமநாதபுரம் பகுதி கம்பெனிகள் தேர்வு செய்தன. ஏழை, நடுத்தர குடும்பங்களை கண்டறிந்து, அவர்களுக்கு இலவசமாக வேல... |
தமிழகம் | கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி நிறைவு | கோத்தகிரி : கோத்தகிரியில் நடந்த காய்கறி கண்காட்சி நேற்று நிறைவடைந்தது. ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், காய்கறி அலங்காரத்தை கண்டு ரசித்தனர். கோத்தகிரியில் மூன்று ஆண்டுகளாக காய்கறி கண்காட்சியை தோட்டக்கலைத் துறை நடத்தி வருகிறது. இந்தாண்டு நடந்த முதல் நாள் கண்காட்சியில் 7,566 பேரும், இறுதி நாளான நேற்று மாலை 4 மணியளவில் எ... |
இந்தியா | காஷ்மீரில் கடுமையான பனிப்பொழிவு , மழை : 4 பேர் பலி | ஸ்ரீநகர் : காஷ்மீர் மாநிலத்தில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் மழை பெய்து வருகிறது. இதற்கு 2 பெண்கள் உட்பட 4 பேர் பலியானார்கள். வீடு இடிந்து விழுந்தது. இதில் ஒரு பெண் படுகாயமடைந்துள்ளார். மேலும் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக ஆடுகள் மற்றும் குதிரைகள் உட்பட 900 விலங்குகள் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். |
தமிழகம் | பொறியியல் கல்லூரியில் தமிழ் பயிற்று மொழி ஐந்து ஆண்டுகளில் எல்லோருக்கும் தெரிய வரும் : அமைச்சர் பொன்ம | விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட உலக தமிழ் கவிஞர் பேரவை சார்பில் உலக தமிழ் செம்மொழி கருத்தரங்கம் மற்றும் அமைச்சருக்கு பாராட்டு விழா நடந்தது.விழாவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சபாபதி மோகன் சிறப்புரையாற்றி, அமைச்சர் பொன்முடிக்கு "சாதனை சிகரம்' விருது வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி பேசியதா... |
தமிழகம் | விசாக திருவிழா | கீழக்கரை:கீழக்கரை லட்சுமிபுரம் சக்திவேல் முருகன் கோயில் 28வது வைகாசி விசாக விழாவில், சக்திவேல் முருகனுக்கு நடந்த விசேஷ அபிஷேக தீபாராதனை மற்றும் சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.பகலில் அன்னதானம் நடநதது.
மாலையில் பக்தர்கள் காவடிகளை சுமந்து வேண்டுதலை நிறைவேற் றினர்.இரவில் பூக்குழி இறங்கினர்.ஏற்பாடுகளை கீழக்... |
தமிழகம் | எலவனாசூர்கோட்டைசன்மார்க்க சங்க விழா | உளுந்தூர்பேட்டை: எலவனாசூர்கோட்டையில் வள்ளலார் சன்மார்க்க சங்க 144ம் ஆண்டு துவக்க விழா நடந்தது.வாசுகி சாமிக்கண்ணு ஞானதீபம் ஏற்றினார். சன்மார்க்க சங்க தலைவர் வையாபுரி வரவேற் றார். நல்லசேவிபுரம் சுப்ரமணிய அடிகளார் தலைமை தாங்கினார். காரியானூர் காந்தி ஆசிரமம் நல்லுசாமி, வேட்டவலம் விஸ்வநாதன், பன்னீர் செல்வம், திருவண்ணாமலை ஆத... |
தமிழகம் | ஜெயேந்திர சரஸ்வதி பள்ளிமாணவிக்கு பாராட்டு சான்றிதழ் | விழுப்புரம்: விழுப்புரம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவியை பள்ளி நிர்வாகிகள் பாராட்டினர்.விழுப்புரம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் மாணவி பத்மினி 451 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார். இவர் தமிழ் 93, ஆங்கிலம் ... |
தமிழகம் | விக்கிரவாண்டியில் 3வது நாளாக சாமியார் உண்ணாவிரத போராட்டம் | விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலை புதுப்பிக்க கோரி 3வது நாளாக சாமியார் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.விழுப்புரம் அடுத்த விக்கிரவாண்டியில் 300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. தற்போது பழுதடைந்துள்ள இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்ய வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் திருகண்ண... |
தமிழகம் | கருட சேவைஉற்சவம் | செஞ்சி: நல்லாண் பிள்ளை பெற்றாள் திருவேங்கடமுடையான் கோவிலில் கருட சேவை உற்சவம் நடந்தது.செஞ்சி தாலுகா நல் லாண் பிள்ளை பெற்றாள் திருவேங்கடமுடையான் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு கருட சேவை உற்சவம் நடந்தது. முன்னதாக காலை கருட கொடி ஏற்றமும், மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனமும், அலங்காரமும் செய் தனர். மாலை கருட வாகனத்தில் ... |
தமிழகம் | தமிழ் கவிஞர் பேரவை சார்பில்அமைச்சர் பொன்முடிக்கு விருது | விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட உலக தமிழ் கவிஞர் பேரவை சார்பில் உலக தமிழ் செம்மொழி கருத் தரங்கம் மற்றும் அமைச்சருக்கு பாராட்டு விழா நடந்தது.விழுப்புரம் கலைஞர் அறிவாலயம் தளபதி அரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு பேரவை பொதுச்செயலாளர் சீத்தா தலைமை தாங்கினார். துணை பொதுச்செயலாளர் துரை ராசமாணிக்கம் வரவேற்றார். மாநில துணை தலைவர் சு... |
தமிழகம் | திண்டிவனத்தில் துப்புரவு முகாம்3 ஆயிரம் தொண்டர்கள் பங்கேற்பு | திண்டிவனம்: திண்டிவனம் நகரை சுத்தம் செய்யும் பணி நேற்று நடந்தது.திண்டிவனம் அரசு மருத்துவமனையில் நடந்த துப்புரவு பணியை ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் மேல்மருவத்தூர் அன்பழகன் துவக்கி வைத்தார். திண்டிவனம் நகரில் விரைவு பஸ் நிலையம், பொதுப் பணித்துறை அலுவலகம்,போலீஸ் ஸ்டேஷன், தாலுகா அலுவலகம்,நேரு வீதி... |
தமிழகம் | சிங்கவரம் கோவிலில்13ம் தேதி தேரோட்டம் | செஞ்சி: சிங்கவரம் அரங்கநாதர் கோவில் பிரம்மோற்சவம் வரும் 7ம் தேதி துவங்கி 10 நாட்கள் நடக்கிறது.செஞ்சியை அடுத்த சிங்கவரம் மலை மீது வரலாற்று சிறப்பு மிக்க ரங்கநாதர் குடைவரை கோவில் உள்ளது. இக்கோவிலின் 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா இம்மாதம் 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங் குகிறது. அன்று இரவு ஹம்ச வாகனமும், 8ம் தேதி இரவு சிம்ம... |
தமிழகம் | ஜாதி சான்று கிடைப்பதில் சிக்கல் குறவர் இன மாணவர்கள் பாதிப்பு | ராஜபாளையம் : ஜாதிச் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் நிலவுவதால், படிப்பைத் தொடர முடியாமல் மலைக்குறவர் இன மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எஸ்.டி., பிரிவினருக்கு சான்றிதழ் வழங்குவதில் அரசு அதிகாரிகளின் கெடுபிடி அதிகம் உள்ளது. இட ஒதுக்கீட்டின் கீழ் கல்வி, வேலை வாய்ப்புகளை எளிதாக பெற முடியும் என்பதால், பிற சமூகத்தினர் கூட, சட... |
இந்தியா | பயிற்சி முகாம் நிறைவு | புதுச்சேரி: கலைத்தாய் கலை மையத்தின் 8ம் ஆண்டு, 40 நாள் கோடைகால பயிற்சி முகாமின் நிறைவு விழா நடந்தது.பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளின் இசை, ஓவியம் மற்றும் பரதநாட்டிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவ, மாணவிகளுக்கு மெட்ரோ ஜே.சி. முன்னாள் தலைவர்கள் நாகராஜன், சரவணன், வைத்தியநாதன் மற்றும் துணைத் தலைவர் ராஜா, பொருளாளர் நந்தகுமா... |
இந்தியா | கிரேன் மோதி ஒருவர் பலி | புதுச்சேரி: ஒரிசாவை சேர்ந்த தொழிலாளி கிரேனில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.வானூர் தாலுக்கா கடப்பேரிக்குப்பத்தில் வசித்தவர், ஒரிசாவை சேர்ந்த தக்காலா பங்க்கீரா(31). இவர் சேதராப்பட்டிலுள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை கம்பெனியில் கிரேன் மூலம் பொருட்களை அகற்றும் பணியை செய்து கொண்டிருந்தார். அ... |
இந்தியா | மாணவி தீக்குளித்து தற்கொலை | புதுச்சேரி: ஆசிரியர் பட்டப் படிப்பு படித்து வந்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.முதலியார்பேட்டை விடுதலை நகரில் வசிப்பவர் ஓய்வு பெற்ற மில் ஊழியர் மாரிமுத்து (61). இவரது மகள் சாந்தி(22). இவர் பி.எட்., படித்து வந்தார். தேர்வில் குறைவாக மதிப்பெண் பெற்றுவிடுவோம் என்பதால் மனமுடைந்து காணப்பட்டார். இதனால் நேற்று கா... |
இந்தியா | ஆற்றில் மூழ்கி வியாபாரி பலி | புதுச்சேரி: சுண்ணாம்பாற்றில் இறங்கிய வியாபாரி நீரில் மூழ்கி இறந்தார்.ரெயின்போ நகரில் வசித்தவர் வாழை இலை வியாபாரி வெங்கடேசன்(38). இவர் நேற்று முன்தினம் மாலை தவளக்குப்பத்திலுள்ள சுண்ணாம்பாற் றில் இறங்கியுள்ளார். ஆழம் அதிகமுள்ள பகுதியில் இறங்கிய அவர் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி இறந்தார்.இதுபற்றி தவளக்குப்பம் போலீசார... |
இந்தியா | நலத்திட்ட உதவிகள் வழங்கல் | புதுச்சேரி: புதுச்சேரி மாநில தி.மு.க., பொரு ளாளர் அனிபால் கென்னடி சார் பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.நேதாஜி நகரை சேர்ந்த ழாம்பியாரின் இடித்த வீட்டை சரி செய்வதற்காக ரூ.5,000, வம்பா கீரப்பாளையத்தை சேர்ந்த ஒரு பெண்ணிற்கு தையல் இயந்திரம், வ.உ.சி., தெருவை சேர்ந்த மாணவனுக்கு சைக்கிள், நேதாஜி நகரை சேர்ந்த ஹக்கீமின் மரு... |
இந்தியா | அதிகம் குடித்த தொழிலாளி பலி | புதுச்சேரி: அதிகம் குடித்த முடி திருத்தும் தொழிலாளி இறந்தார்.தியாகராஜ வீதியில் வசித்தவர் முடிதிருத்தும் தொழிலாளி மோகன்(45). குடிப்பழக்கம் உள்ள இவர் நேற்று முன்தினம் காலை கடலூர் மெயின் ரோட்டிலுள்ள ஏ.எப்.டி.மில் பிளாட் பார்மில் இறந்து கிடந்தார். அளவிற்கு அதிகமாக குடித்ததால் அவர் இறந்திருக்கலாம் என தெரிகிறது. முதலியார்பேட... |
இந்தியா | கம்ப்யூட்டர் பயிற்சி | புதுச்சேரி: வி.மணவெளி லைப் எஜிகேஷன் பவுண்டேஷன் நிறுவனத்தின் கோடைக்கால பயிற்சி நிறைவு விழா நடந்தது.நிறுவன அலுவலகத் தில் நடந்த நிகழ்ச்சியில் நிர் வாகி ராணி வரவேற் றார். அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி, கம்ப் யூட்டர் மற்றும் ஸ்போக் கன் இங்கிலீஷ் பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.கவுன்சிலர்... |
இந்தியா | பிராந்திய ஒதுக்கீடு பிரச்னையில் கோர்ட்டை அணுகமாணவர்-பெற்றோர் கூட்டமைப்பு முடிவு | புதுச்சேரி: பிராந்திய இடஒதுக் கீட்டை ரத்து செய்ய சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மாணவர்-பெற்றோர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.பிராந்திய இட ஒதுக்கீட்டால் பாதிக் கப்படும் மாணவர்-பெற்றோர் கூட் டமைப்பின் தலைவர் ராமு, பொதுச் செயலாளர் ஜெரால்டு மோசஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரி பிராந்திய மக்களின் பிள்ளைகள் உயர் ... |
இந்தியா | மாணவர்களிடம் பண மோசடி2 பேர் மீது போலீசார் வழக்கு | புதுச்சேரி: தவறான தகவல் கூறி, மாணவர்களை வெளி நாட்டிற்கு அனுப்பி லட்சக்கணக்கில் பண மோசடி செய்ததாக, இரண்டு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.பூமியான்பேட்டையை சேர்ந்தவர் ரமேஷ். இவர் சிங்கப்பூரிலுள்ள லூயிஸ் பிரிஸ்டன் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் பள்ளியில் மாணவ, மாணவிகளை சேர்ப்பதாக விளம்பரம் செய்துள்ளார். இதன் மூலம் க... |
இந்தியா | டிஜிட்டல் பேனர் கிழிப்புகண்டித்து சாலை மறியல் | திருக்கனூர்: லிங்காரெட்டிப்பாளையத்தில் பிறந்த நாள் வாழ்த்து பேனர் கிழிக்கப்பட்டதால் காங்., தொண் டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.மத்திய அமைச்சர் நாராயணசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு லிங்காரெட்டிப்பாளையம், காட் டேரிக்குப்பம், சந்தைபுதுக்குப்பம் ஆகிய பகுதிகளில் தெற்கு மாவட்ட காங்., பொதுச் செயலாளர் பரமசிவம் டிஜிட்டல் பேனர... |
தமிழகம் | தமிழில் பெயர் பலகை பிரதானமாக இல்லாத கடைகள் மீது நடவடிக்கை : தொழிலாளர் நலத்துறை ஆய்வு | ராமநாதபுரம் : தமிழில் பெயர் பலகை பிரதானமாக இல்லாத கடைகள், ஓட்டல்கள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கோவையில் செம்மொழி மாநாடு நடக்கவுள்ள நிலையில், தற்போது மாநிலம் முழுவதும் தொழிலாளர் நலத்துறை மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக அரசு ஆணைப்படி அனைத்து கடைகள், நிறுவனங்கள், ஓட்டல்கள் போன்ற ... |
தமிழகம் | தொண்டி இஸ்லாமிக் பள்ளி சாதனை | தொண்டியில் இஸ்லாமிக் மாடல் மெட்ரிகுலேசன் மேல்நிலைபள்ளி, பத்தாம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சியடைந்தது. பர்லின்மபாஸா 456, பாத்திமாஸப்னா 451, சபியத்நலிபா 451,இர்சாத்அஹமது 432, நுஸ்ரத்ரிஸ்வானா 420, சுமையாபர்வின் 406 மார்க்குகள் பெற்றனர். அவர்களை பள்ளி தாளாளர் செய்யதுகமாலுதீன், பள்ளி தலைவர் அபுபக்கர், முதல்வர் பேரா... |
தமிழகம் | வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிகாரிகள் பாரபட்சம்...புரோக்கர்கள் மூலம் மட்டும் பணிகள் துரிதம்! | ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிகாரிகள் பாரபட்சத்துடன் நடந்து கொள்வதால் சாதாரண பொது மக்கள் வாகனம் தொடர்பான பணிகளை எளிதில் முடிப்பதி சிக்கல் நிலை ஏற்படுகிறது. புரோக்கர்களை நாடினால்தான் பணிகள் முடியும் என்ற நிலையை உருவாக்கிவிட்டனர். ராமநாதபுரம் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நா... |
தமிழகம் | பிளஸ் 2 சான்றிதழ் வழங்க பணம் கேட்ட பள்ளி முதல்வர் மாணவர்கள் கொதிப்பு | ராமநாதபுரம்: பிளஸ் 2 சான்றிதழ் வழங்க பள்ளி நிர்வாகம் கட்டாயமாக பணம் கேட்டதால் மாணவர்கள் கொதிப்படைந்தனர். ராமநாதபுரத்தில் உள்ளது டி.டி.விநாயகா மேல்நிலைப்பள்ளி. இங்கு பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு அதற்கான மாறுதல் உள்ளிட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.
சான்றிதழ் பெற வரும் மாணவர்களிடம் 100 ரூபாய் கட்டாயமாக வசூலிப்பத... |
தமிழகம் | கிரிக்கெட்போட்டி | பனைக்குளம்: பனைக்குளம் ஐக்கிய முஸ்லிம் சங்கத்தின் சார் பில் 15ம் ஆண்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடந்தது. தேவிப் பட்டினம் வினாயகா அணியினர் முதல்பரிசையும், பனைக்குளம் ஐக்கிய முஸ்லிம் சங்கத்தின் அணியினர் இரண்டாம் பரிசையும்,நாடார்வலசை பகுதி அணி மூன்றாம் பரிசையும் பெற்றனர். ஆட்ட நாயகனாக சிக்கந்தர் துல்கருணை, தொடர் ந... |
தமிழகம் | மின் இணைப்பு துண்டித்து ரயில் இன்ஜின் பழுது : பல மணி நேரம் குருவாயூர் எக்ஸ்பிரஸ் தாமதம் | விழுப்புரம் : விழுப்புரத்தில் ரயில்வே பாதையில் உயர் மின்னழுத்த இணைப்பு திடீரென அறுந்து இன்ஜின் பழுதானதால், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் விழுப்புரத்தில் இருந்து பல மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. குருவாயூரில் இருந்து சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை 5.50 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் அருகே வந்து... |
இந்தியா | புறக்காவல் நிலையத்தில் மீண்டும் டெலிபோன் இணைப்பு : தினமலர் செய்தி எதிரொலி | புதுச்சேரி: அரசு பொதுமருத்துவமனையில் போலீஸ் புறக்காவல் நிலையத்தில் டெலிபோன் இணைப்பு மீண்டும் கொடுக் கப்பட்டது.புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனையில் புறக்காவல் நிலையம் நீண்ட நாட்களாக செயல் பட்டு வருகின் றது. காவல் நிலையத்திற்கு பொது மருத்துவமனை சார்பில் டெலிபோன் இணைப்பும் கொடுக் கப்பட்டிருந்தது.இந்நிலையில் கடந்த பத்து நாட... |
தமிழகம் | 20 ரூபாய் அரிசிக்கு 30 ரூபாய் செலவு பொக்கனா ரேந்தல் கிராமத்தினர் தவிப்பு | திருப்புல்லாணி: 20 ரூபாய் அரிசிக்கு 30 ரூபாய் செலவு செய்யும் நிலையில் பொக்கனாரேந்தல் கிராமத்தினர் உள்ளனர். திருப்புல்லாணி ஒன்றியம் தாதனேந்தல் ஊராட் சியை சேர்ந்த பொக்கனாரேந்தல் கிராமத்தில் 300க்கும் அதிகமான குடும் பங்கள் உள்ளன. வேலைக்கு சென்றால் தான் உணவு என்ற நிலையில் இங்குள்ள மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
ரேஷன் பொருட்... |
இந்தியா | லாஸ்பேட்டை கோவில் குளத்தில் கழிவுநீர் நிரம்பி சுகாதார சீர்கேடு | புதுச்சேரி: லாஸ்பேட்டை கோவில் குளத் தில் கழிவுநீர் நிரம்பி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.லாஸ்பேட்டை பகுதியில் அமைந்துள்ள சாந்தி நகர், ஆனந்தா நகர், நெசவாளர் நகர் ஆகிய நகர்களில் இருந்து பெருக் கெடுக்கும் கழிவுநீர் சாலைகளில் வழிந்தோடியது. இதற்கு, பெத்திசெட்டிப்பேட்டை அருகே உள்ள சிறு பாலத்தில் மண் மற்றும் பிளாஸ்ட... |
இந்தியா | சகாய அன்னை ஆலய திறப்பு விழா | காரைக்கால்: காரைக்கால் கோட்டுச்சேரியில் புதிதாக கட்டப்பட்ட சகாய அன்னை ஆலயத்தின் திறப்பு விழா நடந்தது.காரைக்கால் கோட்டுச்சேரி தூய சகாய அன்னை ஆலயத்தின் 150 வது ஆண்டு விழா கடந்த 2007ம் ஆண்டு நடந்தது. விழாவையொட்டி புதிய ஆலயம் கட்ட முடிவு செய்யப் பட் டது. அதன்படி கோட்டுச்சேரி பங்கு மக்கள் சார்பில் 35 லட்சம் ரூபாய் செலவில் ப... |
இந்தியா | மத்திய அமைச்சர் வாசனுக்கு நமச்சிவாயம் வரவேற்பு | புதுச்சேரி; மத்திய அமைச்சர் வாசனுக்கு காங்.,சார்பில் மதகடிப்பட்டில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.புதுச்சேரியில் நேற்று நடந்த பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் வாசனுக்கு மதகடிப்பட்டில் அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. காங்.,கட்சி நிர்வாகிகள்... |
இந்தியா | நாராயணசாமி பிறந்தநாள் | புதுச்சேரி: மத்திய அமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி மகளிர் காங்., சார்பில் குழந்தைகள் இல்லத்தில் உணவு அளிக்கப்பட்டது.மத்திய அமைச்சர் நாராயணசாமியின் பிறந்த நாள் விழா புதுச்சேரி மகளிர் காங்., சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. செயின்ட் தெரேஸ் வீதியில் உள்ள அன்னை தெரேசா இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு காலை உணவு அளி... |
தமிழகம் | கொலை 5 பேர் தலைமறைவு | சாயல்குடி: சாயல்குடி அருகே கடுகுசந்தை சத்திரத்தில் முன்விரோதத்தால் ஒருவரை கொலை செய்த ஐந்து பேரை போலீசார் தேடி வருகின்றனர். கடுகுசந்தையை சேர்ந்த சுரேஷ்(25). கமுதி தாலுகா மேலவில்லனேந்தலை சேர்ந்த பாண்டி(35) சுரேஷின் சித்தியை திருமணம் செய்தள்ளார். குடும்ப பிரச்னை காரணமாக கடந்த ஒராண்டாக பாண்டியும் அவரது மனைவியும் பிரிந்துள்... |
இந்தியா | உருளையன்பேட்டை தொகுதி பா.ஜ., நிர்வாகிகள் நியமனம் | புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதி பா.ஜ., புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். உருளையன்பேட்டை தொகுதித் தலைவர் வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:உருளையன்பேட்டை சட்டசபை தொகுதிக்கான பா.ஜ., புதிய நிர்வாகிகளை நகர மாவட்டத் தலைவர் செல்வம் ஆலோசனையின்படி மாநிலத் தலைவர் தாமோதர் அனுமதியோடு நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுச் செயலாள... |
தமிழகம் | கீழக்கரையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு | கீழக்கரை: கீழக்கரை நகராட்சி கமிஷனர் சுந்தரம் கூறியதாவது: கீழக்கரை நகராட்சி பகுதிகளில் ஜூன் 1முதல் ஜூலை 15 வரை முதல் கட்டமாக வீட்டு பட்டியல் மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பதற்கான புள்ளி விபரங்களை வீடுகள் தோறும் சேகரிக்க உள்ளனர். இந்த கணக்கெடுப்பில் எட்டு குழுக்களில் மொத்தம் 60 பேர் பணியாற்றுகின்றனர்.
குடும்ப தலைவர், மற்ற... |
இந்தியா | செயின்ட் தாமஸ் உயர்நிலைப் பள்ளி100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை | புதுச்சேரி: அரும்பார்த்தபுரம் வி.மணவெளி செயின்ட் தாமஸ் உயர்நிலைப் பள்ளி எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.இப்பள்ளியில் 25 பேர் எஸ்.எஸ். எல்.சி., தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் முதல் வகுப் பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.மாணவி வெ... |
தமிழகம் | திருவெற்றியூர் புனித நார்பட் பள்ளி சாதனை | திருவாடானை: திருவெற்றியூர் புனித நார்பட் ஆர்.சி.உயர்நிலைபள்ளி பத்தாம் வகுப்பு பொது தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது. பள்ளியில் படித்த மாணவர்கள் மணிரெத்தினம் 481 முதல் இடத்தையும் முத்துகண்ணன் 473 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தையும் பிடித்தனர். சாதனைபடைத்த மாணவ, மாணவிகளை பள்ளி நிர்வாகி ஆரோக்கியதா... |
இந்தியா | சீரடி சாய்பாபா கோவிலில் 2ம் ஆண்டு வருடாபிஷேகம் | புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த கிருமாம்பாக்கத்தில் சீரடி சாய்பாபா கோவிலில் 2ம் ஆண்டு வருடாபிஷேகம் நேற்று நடந்தது. விழா காலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 7.30 மணிக்கு பஞ்சமுக விக்கேஸ்வரர், சீரடி சாயிபாபா, வள்ளி தெய்வானை, சுப்ரமணிய சாமிகளுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், சாயி... |
தமிழகம் | தமிழில் பெயர் பலகை பிரதானமாக இல்லாத கடைகள் மீது நடவடிக்கை தொழிலாளர் நலத்துறை ஆய்வு | ராமநாதபுரம்: தமிழில் பெயர் பலகை பிரதானமாக இல்லாத கடைகள், ஓட்டல்கள், நிறுவனங்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.கோவையில் செம்மொழி மாநாடு நடக்க உள்ளநிலையில் தற்போது மாநிலம் முழுவதும் தொழிலாளர் நலத்துறை மூலம் அதிரடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக அரசு ஆணைப்படி அனைத்து கடைகள், நிறுவனங்கள், ஓட்டல்கள... |
இந்தியா | ஓவியப் போட்டி | காரைக்கால்: காரைக்காலை மேம்படுத்தும் திட்டங்கள் என்ற தலைப்பில் மாணவ மாணவிகளுக்கு ஓவிய போட்டி நேற்று நடந்தது.காரைக்கால் காங்., சிறுபான்மை பிரிவு சார்பில் மத்திய அமைச்சர் நாராயணசாமியின் பிறந்த நாளையொட்டி மாணவ மாணவிகளுக்கு ஓவிய போட்டி நடத்தப்பட்டது. காரைக்கால் அம்மையார் கோவில் மணி மண்டபத்தில் நடந்த ஓவியப் போட்டியை காரைக்க... |
தமிழகம் | அனுமதி சீட்டின்றி மீனவர்கள் கடலுக்கு செல்ல முடிவு சோதனை செய்வதில் சிக்கல் | மண்டபம்: மீன்துறையினரின் அனுமதி சீட்டின்றி விசைப்படகுகள் கடலுக்கு செல்ல முடிவு செய்துள்ளதால் மீனவர்கள் பெயரில் கடத்தல்காரர்கள் ஊடுறுவ வாய்ப்புள்ளது. சோதனையில் சிக்கல்நிலை ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு குறித்து போலீசார் ஆலோசித்து வருகின்றனர். மண்டபத்தில் சுமார் 750க்கும் அதிகான விசைப்படகுகள் உள்ளன. மண்டபம் மீன்துறை உதவி இய... |
இந்தியா | மாணவி தற்கொலை | காரைக்கால்; பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்த பள்ளி மாணவி தூக்குபோட்டு தற் கொலை செய்து கொண்டார்.காரைக்கால் திருநகரைச் சேர்ந்தவர் காமராஜ். இவரது மகள் நளினா(15). காரைக்காலில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தார். இவர் அறிவியல் பாடத்தில் தோல்வி அடைந்ததால் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் அவரை... |
இந்தியா | கல்லூரியில் 10 கம்ப்யூட்டர் திருட்டுபேராசிரியர் உட்பட 2 பேர் கைது | காரைக்கால்: தனியார் கல்லூரியில் 10 கம்ப்யூட்டர் களை திருடிய பேராசிரியர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்து, 1.5 லட் சம் மதிப்புள்ள பொருட்களை மீட்டனர்.காரைக்கால் காளிக்குப்பத்தில் (ஆர்.வி.எஸ்) தனியார் பொறியியல் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல் லூரி, கல்வியியல் கல்லூரி ஆகியவை ஒரே வளாகத்தில் உள்ளன. இங்குள்ள கலை மற்றும் அற... |
இந்தியா | கிராமணியார் பேரவை துவக்க விழா | புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதியில் கிராமணியார் பேரவை துவக்க விழா நேற்று நடந்தது.நவினா கார்டன் திருமண மண்டபத்தில் நடந்த விழாவிற்கு பேரவைத் தலைவர் மணி தலைமை தாங்கினார். செயலர் கிருபாகரன், கவுரவத் தலைவர் முத்தையன், துணைத் தலைவர் புகழேந்தி முன் னிலை வகித்தனர். மாநில சான்றறோர் குல தருமபரிபாலன சபை தலைவர் சுவாமிநாதன், பேரவ... |
இந்தியா | கராத்தே சங்கம் சார்பில் மாணவர்களுக்கு பெல்ட் வழங்கல் | புதுச்சேரி: புதுச்சேரி ஜீ டோக்கு காய் கராத்தே சங்கம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு கராத்தே பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.புதுச்சேரி மாநில கராத்தே சங்க பொதுச் செயலாளர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். சென்சாய் விஸ்வசுந்தரம் மற்றும் மாணவ மாணவிகள் செய்முறை விளக்கம் அளித்தனர். கலா மண்டபம் கராத்தே ஸ்போர்ட்ஸ் க... |
இந்தியா | விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு இலவச சிகிச்சை : மத்திய அரசு திட்டம் | புதுடில்லி : சாலை விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு, முதல் 48 மணி நேரத்திற்கு இலவச சிகிச்சை அளிக்கும் திட்டத்தை, மத்திய அரசு விரைவில் செயல்படுத்த உள்ளது. உலகிலேயே சாலை விபத்துகளில், அதிகம் உயிரிழப்போரின் எண்ணிக்கை இந்தியாவில் மிக அதிகமென புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் சாலை விபத்துகளின் எண்ணிக்கையும், உயிரிழப... |
இந்தியா | வேட்பாளர்கள் சொத்துக்கள் ஆய்வு ஓராண்டிற்குப்பின் வரித்துறை அதிரடி | புதுடில்லி : கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், தேர்தல் கமிஷனிடம் அளித்த சொத்து மதிப்பு பட்டியலை, வருமான வரித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், மனு தாக்கல் செய்யும்போது, தங்களின் சொத்து மதிப்பு, கடன், கையி... |
இந்தியா | பிட்ரோடா கருத்து ஏற்கப்படுமா பி.எஸ்.என்.எல்., முடிவு என்ன? | புதுடில்லி : பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என். எல்.,லின் நிர்வாகச் சீர்திருத்தம் குறித்து, சாம்பிட்ரோடாவின் பரிந்துரைகள் குறித்து, அந்நிறுவன மாநிலப் பணியாளர்கள் யூனியன்களிடம், மத்திய தொலைத்தொடர்புத் துறை கருத்து கூறும்படி கேட்டுக் கொண்டுள்ளது. பி.எஸ்.என்.எல்., தொடர்ந்து மோசமான நிலையில் இருந்து வருவதால், அதில் சில நிர்வா... |
தமிழகம் | லாரி மீது கார் மோதல்:துணை வணிகவரி அலுவலர் பலி | திருநெல்வேலி: நான்குநேரியில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் தூத்துக்குடி துணை வணிகவரி அலுவலர் இறந்தார்.தூத்துக்குடி பிரையன்ட் நகரை சேர்ந்தவர் மகாராஜன்(41). இவர் தூத்துக்குடி வணிகவரி அலுவலகத்தில் துணை வணிகவரி அலுவலராக உள்ளார். நேற்றுமுன்தினம் மகாராஜன், அவருடன் பணியாற்றும் அலுவலர்கள் லட்சுமிசுந்தரம், அழகுமுத... |
இந்தியா | போலீஸ் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் : சிம் கார்டு விற்ற சகோதரர்கள் கைது | காரைக்கால்: காரைக்காலில் போலீஸ் நிலையத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த குற்றவாளியை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். அதே வழக்கில் போலி சான்றிதழ் பெற்றுக் கொண்டு சிம்கார்டு விற்ற கடைகாரர்கள் இருவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
கடந்த 9ம் தேதி காலை 8.50 மணிக்கு காரைக்கால் போலீஸ் கட்டுப்பாட்டு அறையின் 2231... |
தமிழகம் | நெல்லையில் சைவ வேளாளர் திருமண தகவல் அறிமுக விழா | திருநெல்வேலி:நெல்லையில் சைவ வேளாளருக்கான 111வது திருமணத் தகவல் அறிமுக விழா நடந்தது.நெல்லையில் நடந்த 111வது திருமணத் தகவல் அறிமுக விழாவிற்கு டாக்டர் சாயி செல்வராஜன் தலைமை வகித்தார். பாமணி வரவேற்றார். செல்லையா பிள்ளை, சேம்பர் ஆப் காமர்ஸ் செயலர் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.
திருமணத்திற்கு தாமதம் காரணம் யார் என்ற தலைப்பி... |
தமிழகம் | மாணவர்களுக்கு ஆங்கில சொல் அகராதி | விருதுநகர்: அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் 6, 7, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசமாக ஆங்கில சொல் அகராதி வழங்கப்பட உள்ளது. இவை, பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த 1,110 மாணவிகள், ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த 2,220, சிறுபான்மையின மாணவ, மாணவிகள் 1,110 பேருக்கு, பள்ளிகள் துவங்கிய உடன் வழங்கப் படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். |
தமிழகம் | பயிற்சி நிறைவு விழா | விருதுநகர்: விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் கோடை காலப் பயிற்சி வகுப்புகளின் நிறைவு விழா நடந்தது. முதல்வர் டி. நாகேந்திரன் வரவேற்றார். பயிலக செயலாளர் சண்முகமூர்த்தி, கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் பிரிவு துறைத்தலைவர் பி. ஜெகதீசன் பயிற்சி பற்றிப் பேசினர். பயிற்சியின் பயன்கள் பற்றி எல்.ஜெயபாண்டீஸ்வரி, ப... |
தமிழகம் | நெல்லையப்பர் கோயிலில் ஆனிதேரோட்ட திருவிழா:விநாயகர் சன்னதியில் கொடியேற்றம் | திருநெல்வேலி:நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்ட பணிகளை துவக்குவதற்காக விநாயகர் சன்னதியில் கொடியேற்றம் நடந்தது.நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் ஆனித் தேரோட்ட திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஆனித் தேரோட்ட திருவிழா ஜூன் 17ம் தேதி துவங்குகிறது. ஜூன் 25ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. ஆனித் தேரோட்ட திருவிழா ... |
தமிழகம் | 15 லட்சம் மரக்கன்றுகள் நட ஏற்பாடு | விருதுநகர்: மாவட்டம் முழுவதும் ஜூன் 5ம் தேதி உலக சுற்று சூழல் நாளை முன்னிட்டு 15 லட்சம் மரக்கன்றுகள் நட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மரக்கன்றுகள் நடுவதற்கான குழிகள் மாவட்டம் முழுவதும் தோண்டி முடிக்கப் பட்டுள்ளன.
இதற்கான முன்னேற்பாடுகளைக் கண்காணிக்கும் பொருட்டு அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ., முகமது ஆரிப் சாகிப் வச்சக்காரப்ப... |
தமிழகம் | சி.என்.கிராமத்தில்வருஷாபிஷேக விழா | திருநெல்வேலி:சி.என்.கிராமம் ராஜகோபால சுவாமி கோயில் 4ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது.நெல்லை சி.என்.கிராமம் ராஜகோபால சுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு பஞ்ச சுக்த ஹோமம், பூர்ணாஹூதி, சிறப்பு ஆராதனை, திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. இரவு கருடசேவை நடந்தது.ஏற்பாடுகளை ராஜகோபால சுவாமி கைங்கர்ய சபாவினர் செய்திருந்தனர்... |
இந்தியா | புதிய மருந்து கொள்கை விரைவில் வெளியீடு: மத்திய சுகாதார துறை தகவல் | புதுடில்லி : பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டும்,மோசடிகளை தடுக்கும் விதத்திலும் புதிய மருந்து கொள்கையை அமல்படுத்த, மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மருந்து துறையில் மோசடிகள் பெருகி வருகின்றன. பொதுமக்களின் உயிருக்கும், பணத்திற்கும் உலை வைக்கும் காலாவதி, போலி மருந்து விற்பனையும் சர்வசாதாரணமாகி விட்டது.
மருந்... |
தமிழகம் | குறைந்தழுத்த மின் சப்ளை: வீடுகளில் பழுதடையும் எலக்ட்ரானிக் பொருட்கள் | அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் குறைந்த மின் அழுத்தம் சப்ளையால் வீடுகளில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பழுடைகின்றன. அருப்புக்கோட்டை நகர் மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டு மின் வினியோகம் செய்யப்படுகிறது. இதில், முதல் பீடரில் உள்ள பிரேக்கர் என்ற சாதனம் பழுதடைந்து விட்டது. இதனால், இரண்டாவது பீடர் வழியாக முதல் பிரிவிற்கும் சே... |
தமிழகம் | அனுமதியற்ற மாடறுப்பு மனைகளால் சுகாதாரக்கேடு:அகற்ற மேலப்பாளையம் மக்கள் மாநகராட்சிக்கு மனு | திருநெல்வேலி:மேலப்பாளையத்தில் அனுமதியற்ற மாடறுப்பு மனைகளை அகற்றி சுகாதாரக் கேடு ஏற்படுவதை தடுக்கவேண்டும் என நேருஜி ரோடு பொதுமக்கள் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து மாநகராட்சிக்கு மேலப்பாளையம் நேருஜி ரோடு மக்கள் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் வார்டு நேருஜி ரோட்டில்... |
தமிழகம் | மத்திய அரசு பருத்தி குடோன் பயனடையும் நூற்பாலைகள் | ராஜபாளையம்: ராஜபாளையத்தில் செயல்படும் மத்திய அரசு பஞ்சு விற்பனை குடோனால், கூட்டுறவு மற்றும் சிறிய அளவில் செயல்படும் தனியார் நூற்பாலைகள் பயன்பெற்று வருகின்றன. ராஜபாளையத்தில் 150க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் உள்ளன. மின் தடை, பொருளாதார மந்த நிலை உள்ளிட்ட பல பிரச்னைகளில் சிக்கித் தவித்த மில் உரிமையாளர்கள், பஞ்சு ஏற்றுமதிக்கு... |
தமிழகம் | மருத்துவ படிப்பு: ராணுவ வீரர் வாரிசுகளுக்கு அழைப்பு | விருதுநகர்: மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளுக்கு ராணுவ வீரர்களின் வாரிசுதாரர்கள் விண்ணப்பம் பரிந்துரைக்கப்படவுள்ளது. இதில் போர் மற்றும் போரை போன்ற நடவடிக்கைகளின் போது பலியான படை வீரரின் மகன், மகள், விதவை. போரின் போது ஊனமுற்ற முன்னாள் படைவீரரின் மகன், மகள். படைப்பணியின் போது பணி காரணமாக இறந்த படை வீரரின் மகன், மகள், ... |
தமிழகம் | வெடி விபத்து விசாரணை | விருதுநகர்: வெங்கால்நாயக்கன்பட்டி அழகர்சாமி பயர் ஓர்க்ஸ் தொழிற்சாலையில் மார்ச் 23 ல் நடந்த வெடி விபத்து தொடர்பாக, விபத்துக்கான காரணம், சூழ்நிலைகள் குறித்து கண்டறிய விசாரணை நடக்கவுள்ளது. ஜூன் 15 ல் விருதுநகர் தாசில்தார் அலுவலகத்தில் கணேசன் டி.ஆர்.ஓ., விசாரணை நடத்தவுள்ளார்.
இச்சம்பவம் குறித்து சாட்சி கூற விரும்புபவர்கள்... |
இந்தியா | 16 இந்தியர்களை காப்பாற்ற பிரதமருக்கு கடிதம் | காசியாபாத் : சோமாலிய கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஜெர்மன் கப்பலில் பிணைக் கைதிகளாக உள்ள 16 இந்தியர்களை காப்பாற்றும்படி அவர்களின் உறவினர்கள், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். ஜெர்மன் நாட்டு கப்பல் கடந்த 8ம் தேதி, ஏடன் வளைகுடா பகுதியில் சோமாலிய கடல் கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்பட்டது. இந்த கப்பலி... |
தமிழகம் | நெல்லையில் குழந்தைகளுக்கான இலவசஇருதய மருத்துவ பரிசோதனை முகாம்: 80 குழந்தைகளுக்கு சிகிச்சை | திருநெல்வேலி:நெல்லையில் குழந்தைகளுக்கான இலவச இருதய மருத்துவ முகாமில் 80 குழந்தைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டனர்.கொச்சி அமிர்தா இன்ஸ்டியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனை மூலம் குழந்தைகள் இருதயம் சம்பந்தமான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நெல்லை ம.தி.தா.இந்துக் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. முகாமில் குழந்தைகளுக்க... |
தமிழகம் | கார் மோதியதில் பெண் பலி | சாத்தூர்: நல்லிசத்திரத்தை சேர்ந்தவர் கன்னியம்மாள்(58). இவர் நல்லி சத்திரம் பஸ் ஸ்டாப்பில் இருந்து நேற்று காலை 9.40 மணிக்கு, தேசிய நெடுஞ்சாலையை கடந்த போது ஸ்விப்ட் கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இவரது மகன் செல்வராஜ் புகார் படி, சாத்தூர் தாலுகா போலீசார், திருச்சி புத்தூரை சேர்ந்த டிரைவர் கே.சி.பி. மில்டனை(26)... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.