category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | கடல் அட்டைள் கடத்தல் மரைன் போலீசார் நாடகம் | ராமநாதபுரம்: கடல் அட்டைகள் பிடித்த நிலையில், அதை மறைக்க மரைன் போலீசார் நடத்திய நாடகம் வெட்ட வெளிச்சமானது. மீனவர்கள் கடல் அட்டை சேகரிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கடத்தல்காரர்கள் மட்டும் தொடர்ந்து அட் டைகளை சேகரித்து வருகின்றனர். பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே இதற்கு உடந்தையாக இருப்பதால் கடத்தல்காரர்கள் தொடர்ந்து கட... |
தமிழகம் | ராஜன் பள்ளி சாதனை | திருவாடானை: பத்தாம் வகுப்பு தேர்வில் திருவாடானை ராஜன் மெட்ரிகுலேசன் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சியடைந்தது. அபிராமி 457 . அபிராம் 449 மதிப்பெண் கள் பெற்றனர். இவர்களை பெற்றோர் சங்க தலைவர் வீரப்பன், பள்ளி நிர்வாகி அருள் நிர்மலா பாராட்டினர். |
தமிழகம் | பயிற்சி வகுப்புகள் | முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி வகுப்புகள் தாசில்தார் செல்வராஜ் தலைமையிலும், தலைமையிடத்து துணை தாசில்தார் செல்லப்பா முன்னிலையிலும் நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர். |
தமிழகம் | கூட்டுறவு வங்கிக் கொள்ளை பாணி: அடகு கடையில் நகைகள் திருட்டு | உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை நகை அடகு கடையில் 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் திருட்டு போனது. திருநாவலூர் வங்கி கொள்ளை போன்றே நடந்துள்ள சம்பவத்தால் பொது மக் கள் அச்சம் அடைந்துள் ளனர்.
உளுந்தூர்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் எதிர் புறம் நகை அடகுகடை வைத்திருப்பவர் சாந் திலால்சோரடியா (60). இவர் கடந்த 29ம் தேதி தனது குடும்... |
தமிழகம் | ஷோரூம் திறப்புவிழா | ராமநாதபுரம்: ராமநாதபுரம் முகம்மது சதக் சென்டர் கீழ்தளத்தில் பிஸ்மி மெடிக்கல் மற்றும் சர்ஜிகல் ஷோரூம் திறப்பு விழா பனைக்குளம் ஜூம்ஆ பள்ளி பேஷ் இமாம் ஹாஜா முகைதீன் தலைமையில் நேற்று நடந்தது.பயோனியர் மருத்துவமனை சேர்மன் டாக்டர் கியாதுதீன் திறந்து வைத்தார்.சிறப்பு நிலை சுகாதார ஆய்வாளர் முகம்மது அனீஸ் வரவேற்றார். சாகர் பி... |
தமிழகம் | பயிற்சி முகாம் | முதுகுளத்தூர்: பட்டுக்கோட்டை ஊரக வளர்ச்சி மையத் தின் சார்பில் முதுகுளத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சி உறுப்பினர்களுக்கு பயிற்சி அறிக்கப்பட்டது. முதுகுளத்தூர் ஆணையாளர் செல்வராஜ் (ஊராட்சிகள்) தலைமையில் நடந்தது. முதுகுளத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் நடந்த பயிற்சி வகுப்பில் பயிற்றுனர் சுப்பையா, கவுதம் பயிற்சிகளை வழங்கினர். ... |
தமிழகம் | பாம்பு கடித்த கை பாதியளவு அழுகல் | ஈரோடு: பாம்பு கடிபட்ட வாலிபர் கோவை தனியார் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். ஈரோடு சாஸ்திரிநகரை சேர்ந்தவர் ராபின்சன் (32). இவருக்கு ஷர்மிளா என்ற மனைவியும், மெகஸ்தி என்ற பெண் குழந்தையும் உள்ளனர். ராபின்சன் வன உயிரின பாதுகாப்பு பணி செய்து வருகிறார். குடியிருப்பு அல்லது வேறு எந்த இடத்திலாவது பாம்பு புகுந்த ... |
தமிழகம் | வயல்வெளிகளில் காலாவதி மாத்திரைகள் அவசர கோலத்தில் எரிப்பு | முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் பகுதி வயல்வெளிகளில் காலாவதியான மாத்திரைகள், போர்குவியல்கள் போல் அவசர கோலத்தில் பாதி எரிந்த நிலையில் காட்சி தருகிறது. போலி மருந்துகள், சுகாதாரமற்ற உணவு பொருட்கள் வெளி மார்க்கெட்டில் அதிகம் புழங்குவதால் பொதுமக்கள், குழந்தைகள் பாதிக்கப்படுவதை அறிந்த சுகாதார துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின... |
தமிழகம் | சாலையை சீரமைக்க வலியுறுத்தி எட்டு கிராம மக்கள் போராட்டம் | திண்டிவனம் : சாலையை சீரமைக்க வலியுறுத்தி எட்டு கிராம மக்கள் பிரம்ம தேசத்தில் மறியல் போராட்டத் தில் ஈடுபட்டதால் திண்டிவனம்- மரக்காணம் சாலையில் 2.15 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
விழுப்புரம் மாவட்டம் திண்டி வனம்-மரக்காணம் சாலையில் பிரம்மதேசம் கூட்டுப்பாதையில் இருந்து அரியந்தாங்கல், மடவந் தாங்கல், மண்டபெரும்பாக்கம், த... |
தமிழகம் | ஆதி திராவிட மாணவர்கள் சிறந்த பள்ளியில் சேர வாய்ப்பு | ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களில் சிறந்த 14 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு சிறந்த பள்ளியில் ப்ளஸ் 2 வரை அரசு செலவில் கல்வி கற்பிக்கப்படும். ஈரோடு கலெக்டர் சுடலைக்கண்ணன் அறிக்கை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியருக்கு தரமான சிறந்த கல்வியை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஐந்த... |
தமிழகம் | வரதராஜப் பெருமாள் மாணிக்கா மண்டகப்படியில் அவதார சேவை கல்கி,மோகினி கோலத்தில் அருள்பாலிப்பு | பரமக்குடி: பரமக்குடி வைகை கரையின் மறுகரையில் வரதராஜ பெருமாளின் வஸந் தோத்ஸவ விழா நடைபெற்று வருகிறது.விழாவில் முக்கிய நிகழ்ச்சியான பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன் வைகையாற்றில் எழுந்தருளுதல் மே 27ல் அதி காலை 5மணிக்கு நடைபெற்றது.பின்னர் காலை 9மணிக்கு குதிரை வாகனத்தில் ராஜாங்க சேவைசாதித்து இரவு 2மணிக்கு வண்டியூர் வந்தடைந... |
தமிழகம் | பஸ் - ஆட்டோ மோதல்: 13 பேர் காயம் | செஞ்சி : செஞ்சியில் இருந்து பாடிப்பள்ளம் கிராமத்திற்கு செல்லும் அரசு டவுன் பஸ் நேற்று மாலை 4.30 மணிக்கு பாடிபள்ளத்தில் இருந்து பயணிகளுடன் வந்து செஞ்சி கூட்ரோட்டில் நின் றது. பஸ்சிலிருந்து பயணிகள் இறங்கிக் கொண்டிருந்த போது தையூர் மற்றும் குறிஞ்சிப்பை கிராமத்தில் இருந்து பயணிகளை ஏற்றி வந்த ஆட்டோ பிரேக் பிடிக் காமல் பஸ்சி... |
இந்தியா | மோடிக்கு பி.சி.சி.ஐ., 3 வது நோட்டீஸ் | மும்பை : ஐ.பி.எல்., போட்டிகளை தியேட்டரில் ஒளிபரப்ப, அனுமதி அளித்தது தொடர் பாக விளக்கம் அளிக்குமாறு, அதன் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது, ஐ.பி.எல்., விவகாரம் தொடர்பாக மோடிக்கு அளிக்கப்படும் 3 வது நோட்டீஸ்.
மூன்றாவது ஐ.பி.எல்., தொடர்சமீபத்தில் இந்தியா... |
தமிழகம் | பாராட்டு விழா | பரமக்குடி: பரமக்குடியை சேர்ந்த இரண்டு பேர் பத்தாம் வகுப்பில் மாநில அளவில் மூன்றாம் மற்றும் நான்காம் இடம் பெற் றதை பாராட்டி சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தானத்தின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. பரமக்குடி கல்வி மாவட்டத்தில் முதன் முறையாக மாநில அளவில் தேர்ச்சி பெற்ற பிரதீப்குமார் 493, சுபாஷினி 492 மதிப்பெண்கள் பெற்றனர். ... |
தமிழகம் | உண்டு உறைவிட பள்ளி சேர்க்கை | ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி மற்றும் விடுதிகளில் மாணவ, மாணவியர் சேர விண்ணப்பம் அனுப்பலாம். ஈரோடு கலெக்டர் சுடலைகணணன் அறிக்கை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளி ஆசனூர், அரசு பழங்குடியினர் நல உயர்நிலைப்பள்... |
தமிழகம் | இருள் சூழ்ந்து காணப்படும் பரமக்குடி தரைப்பாலம் பொதுமக்கள் அச்சம் | பரமக்குடி: பரமக்குடி தரைப்பாலத்தில் கடந்த பத்து நாட்களாக மின் விளக்குகள் எரியாததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.பரமக்குடியில் இருந்து எமனேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் மக்கள் வைகையாற்றின் தரைப்பாலத்தின் வழியாக செல்லும் கட்டாயத்தில் உள்ளனர். தற் போது இங்கு பத்து நாட் களாக மின் விளக்குகள் எறியாததால் இர... |
தமிழகம் | கண்கவர் வடிவமைப்புடன் அறிவுபூர்வ சமச்சீர்கல்வி புத்தகம் 1, 6ம் வகுப்பு மாணவர்களுக்கு விநியோகம் | ஈரோடு: கண்கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள சமச்சீர் கல்வி பாடப்புத்தகம் நாளை பள்ளி திறக்கும் போது மாணவ, மாணவியர் கையில் இருக்கும் வகையில் ஏற்பாடு நடக்கிறது. நடப்பு கல்வியாண்டு முதல் சமச்சீர் கல்வி அமலுக்கு வருகிறது. அனைத்து மாணவர்களுக்கும் ஒரே கல்வித்திட்டத்தை வழங்கும் வகையில், சமச்சீர் கல்வித்திட்டம் கொண்டு வரப்பட... |
தமிழகம் | அருந்ததியின மக்களின் துயரத்தை தீர்க்க நடவடிக்கை தேவை: 50 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை | திண்டிவனம் : திண்டிவனம் நகராட்சி துப்புரவு தொழிலாளர் குடியிருப்பில் 50 ஆண்டுகளாக அடிப் படை வசதிகள் இல்லாமல் வசிக்கும் அருந்ததியின மக்களின் துயரைத் துடைக்க தமிழக அரசும், கலெக்டரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திண்டிவனம் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களுக்கு சென்னை நெடுஞ்சாலையில் திண்டிவனம் ஏரிக்கு அருகில் க... |
தமிழகம் | 5 கிலோ வெள்ளியில் கிருஷ்ணர் சிலை தயார் | ஈரோடு: அந்தியூர் அங்காளம்மன் கோவிலுக்கு ஐந்து கிலோ எடையில் வெள்ளியாலான கிருஷ்ணர் சிலை ஈரோடு பூம்புகார் நிறுவனத்தில் தயாராகியுள்ளது.ஈரோடு பூம்புகார் ÷ஷாரூம் மேலாளர் ஆறுமுகம் கூறியதாவது: பூம்புகார் நிறுவனம் மூலம் சிறப்பு ஆணை பெறப்பட்டு, கும்பகோணம் அருகே சுவாமிமலையில் உள்ள பூம்புகார் கலை உலோக உற்பத்தி நிலைய பணியாளர் வசம் ... |
தமிழகம் | விடுபட்ட ரேஷன் கார்டுதாரர்கள் 4ம் தேதிக்குள் முறையீடு செய்யலாம் | விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் தணிக்கையின் போது விடுபட்ட ரேஷன் கார்டுதாரர்கள் மேல் முறையீடு மனுக்களை வரும் 4ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலரிடம் அளிக்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தில் பொதுவிநியோக திட்டத்தில் புழக்கத்திலுள்ள ரேஷன் கார்டுகளை வீடு வீடாக சென்று தணிக்கை செய்யும் பணி துவங்கி கடந்தாண... |
தமிழகம் | பவானிசாகர், மேட்டூர் கைவிரிப்பு; குடிநீர் விநியோகத்தில் சிரமம் | ஈரோடு: பவானிசாகர், மேட்டூர் அணைகளில் போதிய நீர்வரத்து இல்லாமல் தொடர்ந்து நீர்மட்டம் சரிந்து வருவதால், ஈரோட்டில் காவிரியாறு வறண்டு குட்டைபோல ஓடுவதால், கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயநிலை உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து போதிய பருவமழை பெய்யாமல் பொய்த்து வருகிறது. சென்றாண்டு கேரளா மற்றும் நீலகிரி மலைப்பகுதியில் பெ... |
தமிழகம் | கூகலூர் டவுன் பஞ்., தலைவர் பதவியை காங்.,கிடம் பறித்த தி.மு.க., | கோபிசெட்டிபாளையம்: கூகலூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் தி.மு.க., வை சேர்ந்த நஞ்சப்ப கவுண்டர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். கடைசி நேரத்தில் காங்., போட்டியிடாமல் பின் வாங்கியதால், அக்கட்சி தொண்டர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். கோபியை அடுத்த கூகலூர் டவுன் பஞ்சாயத்தில் 15 வார்டுகள் உள்ளன. தி.மு.க., சார்பில் ஆற... |
தமிழகம் | 6 முதல் ப்ளஸ் 1 வரை சிறப்பு உடனடி தேர்வு | ஈரோடு: எஸ்.எஸ்.எல்.ஸி., தவிர ஆறு முதல் ப்ளஸ் 1 வரையுள்ள வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு நாளை சிறப்பு உடனடி மறுதேர்வு நடக்கவுள்ளது.பள்ளியில் எஸ்.எஸ். எல்.ஸி., தவிர ஆறு முதல் ப்ளஸ் 1 வரை தேர்ச்சி பெறாத அனைத்து மாணவ, மாணவியருக்கும் சிறப்பு உடனடி மறுதேர்வு நடத்தப்படவுள்ளது. அதன் விபரம் வருமாறு:* ஆறாம் வகுப்பு: நாளை தமிழ... |
தமிழகம் | விளை பொருள் ஈட்டுக்கடன் வழங்கல் | ஈரோடு: கூட்டுறவு சங்கங்களில் குறைந்த வட்டியில் விவசாய விளை பொருட்கள் ஈட்டுக்கடன் வழங்கப்படுகிறது. மஞ்சள், நெல், பருத்தி, மக்காச்சோளம், தேங்காய் பருப்பு போன்ற விவசாய விளை பொருட்களுக்கு சரக்கீட்டு கடன் வழங்கப்பட்டு வருகிறது. விவசாய விளை பொருளுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்காத போது, சந்தை நிலவரத்தின் அடிப்படையில் 70 சதவீ... |
தமிழகம் | இளையான்குடிக்கு போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் அவசியம் | இளையான்குடி: இளையான்குடியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, தனி போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும். இளையான்குடி பஸ் ஸ்டாண்ட்டிற்கு, சிவகங்கை, சாலைக்கிராமம், ஆர் .எஸ். மங்கலம், மானாமதுரை நோக்கி செல்லும் பஸ்கள், கண்மாய்கரையில் இருந்து கடைவீதி வழியாக பஸ் ஸ்டாண்டிற்கு வந்து செல்லும். இதே பாதையில், காளையார்கோவில்,... |
தமிழகம் | மனைவி இறந்ததால் அவருக்குரிய வேலையைவழங்க டி.ஆர்.ஓ.விடம் கணவர் கோரிக்கை | திருநெல்வேலி:மனைவி இறந்ததால் அவருக்குரிய அங்கன்வாடி பணியாளர் வேலையை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என டி.ஆர்.ஓ., ரமணசரஸ்வதியிடம் மனுக் கொடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அம்பை ஆசிரியர் காலனி ஜான்ஜோசப் ஜெயசிங் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:எனது மனைவி ஜெபமலர் அம்பாசமுத்திரம் கம்மாளர் தெரு அங்கன்வாடி மையத்த... |
தமிழகம் | அரசுப்பள்ளியில் இட நெருக்கடி | மானாமதுரை: மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், கூடுதல் வகுப்பறை, மைதானம் அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இங்கு 2,000 க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர். கடந்த 30 ஆண்டுக்கு முன் தொடக்கப்பள்ளியாக இருந்த பள்ளி, தற்போது மூன்று தனியார் பள்ளிகளுக்கு ஈடுகொடுத்து, பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்து வருகிறது. இங்கு போதி... |
தமிழகம் | உளுந்தூர்பேட்டை மகளிர் பள்ளியில் 50 சதவீதம் மாணவிகள் தேர்ச்சி | உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு தேர் வில் 50 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியில் வினோதினி 469 மதிப்பெண் பெற்று முதலிடமும், சாய்பிரியா 461 மதிபெண் பெற்று இரண்டாமிடமும், சோனியாகாந்தி 455 மதிப்பெண் பெற்று மூன்றாமிடமும் பிடித்தனர்.
உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் ... |
தமிழகம் | இலவச வீடு திட்டம் கொத்தனார்களுக்கு பயிற்சி | சிவகங்கை: அரசின் இலவச வீடு கட்டும் திட்டத்தின் கீழ், இளைஞர்களுக்கு கொத்தனார் பயிற்சி அளிக்கப்படுகிறது.தகுதி:ஐந்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். வயது 18 முதல் 35 க்குள். நல்ல உடல் திறன் இருக்க வேண்டும். ஊராட்சி ஒன்றியம், மகளிர் திட்ட அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இதில், 45 நாள் பயிற்சி அளிக்கப்படும்; 100 ரூபாய் ஊக்க... |
தமிழகம் | கல்லூரி முதல்வர் வீட்டில் நகை பணம் திருட்டு | விழுப்புரம் : விழுப்புரம் திருக்காமு நகர் விரிவாக்கத்தைச் சேர்ந்தவர் வெங்கடாஜலபதி(45). மதகடிப்பட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி முதல்வராக உள்ளார். மதுரை போடிநாயக்கனூரைச் சேர்ந்த இவர் விழுப்புரம் திருக்காமு நக ரில் வீடு கட்டி 15 ஆண்டுகளுக்கும் வசிக்கிறார்.கடந்த 29ம் தேதி வீட்டைப் பூட்டிக் கொண்டு சென்னையில் இருந்து ... |
தமிழகம் | விலை உயர்வால் சந்தையில் காய்கறி வாங்க ஆளில்லை | ஈரோடு: நேதாஜி மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்வால்,பொதுமக்கள் கூட்டமின்றி வியாபாரிகள் விரக்தியடைந்தனர். எப்போதும் கூட்டம் நிறைந்திருக்கும் ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில், நேற்று தக்காளியை தவிர மற்ற காய்கறியின் விலையில் அதிகபட்ச மாற்றம் இல்லை. சென்ற வாரத்தை காட்டிலும் ஒரு ரூபாய் கூடவும், குறைந்தும் விலை காணப... |
தமிழகம் | ஜூன் 3 ல் ஜமாபந்தி துவக்கம் மனுக்கள் மீது உடனடி உத்தரவு | சிவகங்கை: மாவட்டத்தில், வருவாய் கணக்குகளை சரிபார்க்கும் பணி (ஜமாபந்தி), தாலுகா அலுவலகங்களில், வரும் 3 முதல் 16 ம் தேதி வரை நடக்கிறது. இதில், வருவாய் துறை சார்ந்த மனுக்களை, பொதுமக்கள் அளிக்கலாம்; மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்படும். பிர்க்கா வாரியாக ஜமாபந்தி நடக்கும். அதன் விபரம்: இளையான்குடி தாலுகா: ஜூன் 3- தாயமங்கலம்... |
தமிழகம் | விபத்தில் அடிபட்ட கணவருக்கு இழப்பீடு கேட்டு மனைவி மனு | ஈரோடு: பணியின்போது காயமடைந்த கணவருக்கு நஷ்டயீடு கோரி கலெக்டரிடம் இளம்பெண் மனு அளித்தார். ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சுடலைக்கண்ணன் தலைமையில், நேற்று மனுநீதி நாள் முகாம் நடந்தது. ஈரோடு கன்னிமார் நகரை சேர்ந்த கனகவல்லி அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: ஈரோடு கன்னிமார் நகரில் வசிக்கிறேன். எனது கணவர் ரமேஷ் (24). எங்க... |
தமிழகம் | நகை திருட்டு | இளையான்குடி: தேனியை சேர்ந்த நாகபாண்டிவேல் (40), கடந்த 30 ம் தேதி குடும்பத்தாருடன், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் சென்றார். மதியம் 12.30 மணிக்கு, மனைவி புவனேஸ்வரியின் (35) நாலரை பவுன் நகை; பையில் இருந்த 15 ஆயிரம் ரூபாய் திருடு போனது. இளையான்குடி போலீசார் விசாரிக்கின்றனர். பூவந்தி: பூவந்தி அருகே கிளாதரியை சேர்ந்த மு... |
தமிழகம் | காலி குடங்களுடன் முறையீடு | சிவகங்கை: இளையான்குடி தாலுகா சூச்சினாகுடி கிராமத்தினர், காலி குடங்களுடன், கலெக்டர் (பொறுப்பு) சிவஞானத்திடம் மனு கொடுத்தனர்.கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த பொது குறைதீர் கூட்டத்தில், கிராமத்தினர் அளித்த மனு: கிராமத்தில் உள்ள ஊரணியில் குடிநீர் எடுத்து வந்தோம். தற்போது ஊரணி வற்றி விட்டது. இதனால் ஆழ்துளை தண்ணீரை குடித்த... |
தமிழகம் | அதிக விலைக்கு குளிர்பானம் விற்ற 12 பேர் மீது நடவடிக்கை | ஈரோடு: குளிர்பானங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்த 12 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஈரோடு பஸ் ஸ்டாண்டு, சினிமா தியேட்டர் உள்ளிட்ட பகுதியில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் விற்பனை செய்யப்படும் பொட்டலப் பொருட்கள் அச்சிடப்பட்ட விலைக்கு அதிகமாக விற்பதாக புகா... |
தமிழகம் | குடிசை வீடுகள் கணக்கெடுப்பு | எஸ்.புதூர்: எஸ்.புதூர் ஒன்றியத்தில் அரசின் இலவச கான்கிரீட் வீடு கட்டும் திட்ட பயனாளிகள் தேர்வு நடந்தது. ஒன்றிய அளவில் 21 ஊராட்சிகளில் குடிசை வீடுகள் கணக்கெடுப்பு நடந்தது. தகுதி அடிப்படையில் குடிசை வீடுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ., உதயசங்கர் தலைமையில் ஊழியர்கள், ஆய்வு பணியில் ஈடுபட்டனர். |
தமிழகம் | சடையப்பபுரத்தில் மின் அழுத்தம் குறைவுஅவதியை தடுக்க புதிய மின்மாற்றி தேவை | திருநெல்வேலி:சடையப்பபுரம் கிராமத்தில் மின் அழுத்தம் குறைவாக இருப்பதால் மக்கள் அவதிப்படுவதை தடுக்க புதிய மின்மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என டி.ஆர்.ஓ.,விடம் மனுக் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:சேரன்மகாதேவி யூனியன் உலகன்குளம் பஞ்., உட்பட்ட சடையப்பபுரம் கிரா... |
தமிழகம் | வரப்பாளையம் கோவில் கும்பாபிஷேகம் | பெருந்துறை: பெருந்துறை அருகே வரப்பாளையம் செல்வவிநாயகர், சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஜூன் 4ம் தேதி நடக்கிறது. நாளை காலை 6.30 மணிக்கு மகா கணபதி ஹோமம், தன பூஜை, நவகிரஹ ஹோமம், காலை 10 மணிக்கு தீர்த்தக்குடம் எடுத்தல், மாலை 4 மணிக்கு முளைப்பாலிகை தட்டங்கள், தீர்த்த குடம் அழைத்து வருதல், மாலை 5 மணிக்கு முதற்யாக பூஜ... |
தமிழகம் | காப்பீடு திட்ட அறிவிப்பு | காரைக்குடி: காரைக்குடி தாலுகா அலுவலகத்தில், அரசின் உயர் சிகிச்சை திட்ட பயனாளிகளுக்கு போட்டோ எடுக்கும் பணி நடக்கிறது. ஆண்டு வருமானம் 72 ஆயிரத்துக்கு குறைவாக உள்ள கூலி தொழிலாளர்கள் இதில், பயன்பெறலாம். இதற்காக தாலுகா அலுவலகத்தில், புகைப்படம் எடுக்கும் பணி தினமும் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடக்கும் என,'' சமூக பாதுகாப்பு ... |
தமிழகம் | கோடை வெயிலின் தாக்கம் அதிகம்:பள்ளி திறப்பை தள்ளிவைக்க கோரிக்கை | திருநெல்வேலி:வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளி திறப்பை ஒருவாரம் தள்ளிவைக்கவேண்டும் என நெல்லை மாவட்ட நுகர்வோர் உரிமை பாதுகாப்புக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் வெங்கடாசலம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் திறப்பதாக உள்ளது. நெல்லை மா... |
தமிழகம் | ஆர்ப்பாட்டம் | காரைக்குடி: அழகப்பா பல்கலையில் செனட், சிண்டிகேட் உறுப்பினர் தேர்வை ஜனநாயக முறையில் நடத்த வலியுறுத்தி, காரைக்குடியில் பல்கலை ஒருங்கிணைப்பு குழுவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். மதுரை மண்டல பல்கலை பேராசிரியர்களின் சங்க மண்டல தலைவர் ரவிசங்கர் தலைமை வகித்தார். அரசு கல்லூரி ஆசிரியர் கழக மண்டல தலைவர் தட்சிணாமூர்த்தி பேசினார். அழக... |
இந்தியா | எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி புதுச்சேரி வாலிபர் சாதனை | புதுச்சேரி : புதுச்சேரியை சேர்ந்த வாலிபர் எவரெஸ்ட் சிகரத் தில் ஏறி சாதனை படைத் துள்ளார். புதுச்சேரி சன்னியாசிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இன்ஜினியரிங் பட்டதாரியான இவர், கடந்த 2006ம் ஆண்டில் மலையேற்றப் பயிற்சி பெற்றார். பயிற்சி முடித்தவுடன் கிளிமஞ்சாரோ உள்ளிட்ட உயர்ந்த மலை சிகரங்களில் ஏறினார். இதையடுத்த... |
தமிழகம் | கூட்டுறவு பணியாளர் சங்க மாநில மாநாடு | ஈரோடு: தமிழ்நாடு காந்திய அனைத்து கூட்டுறவுத்துறை பணியாளர்கள் சங்க மாநில மாநாடு சென்னையில் ஜூலை மாதம் நடத்தப்படுவதாக கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. தமிழ்நாடு அனைத்து கூட்டுறவு ரேஷன்கடை பணியாளர்கள் சங்கம் கலைக்கப்பட்டு, தமிழ்நாடு காந்திய அனைத்து கூட்டுறவுத்துறை பணியாளர்கள் சங்கம் என உருவாக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க ... |
தமிழகம் | கொழுந்துமாமலை கோயிலில்வைகாசி விசாக விழா | திருநெல்வேலி:சேரன்மகாதேவி கொழுந்துமாமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக விழா நடந்தது.சேரன்மகாதேவி கொழுந்துமாமலை அடிவாரத்தில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக விழா அன்று காலை 7.30 மணிக்கு யாகசாலை பூஜைகள், மூலவர், விமானத்திற்கு புனிதநீர் ஊற்றி வருஷாபிஷேகம், பூஜைகள் நடந்தது. 9 மணிக்கு சுவாமிக்க... |
தமிழகம் | மாதாபட்டணம் ச.ச.வி.பள்ளி96 சதவீதம் தேர்ச்சி | திருநெல்வேலி:மாதாபட்டணம் ச.ச.வி.மேல்நிலைப்பள்ளி எஸ்.எஸ்.எல்.சி.,தேர்வில் 96 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.மாதாபட்டணம் ச.ச.வி.மேல்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதிய 328 மாணவ, மாணவிகளில் 315 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 96 சதவீத தேர்ச்சியாகும். இப்பள்ளி மாணவர் ஜெகநாதன் 478 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முத... |
தமிழகம் | கடையம் முப்புடாதி அம்மன் கோயிலில்கொடை விழா துவக்கம் | ஆழ்வார்குறிச்சி:கடையம் பாரதிநகர் முப்புடாதி அம்மன் கோயிலில் கொடைவிழா கோலாகலத்துடன் துவங்கியது.கடையம் பாரதிநகர் முப்புடாதி அம்மன் கோயிலில் நேற்று இரவு 7 மணிக்கு அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. கொடைவிழா நாளான இன்று (1ம் தேதி) காலை 11 மணிக்கு பாபநாசத்தில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து அபிஷேகம், மதியம் 1 மணியளவில் ச... |
தமிழகம் | பெண் கல்வி விழிப்புணர்வு பிரச்சாரம் | கரூர்: கரூர் வடக்கு காந்திகிராமத்தில் செயல்படும் ஏ.என்.பி.யு., அறக்கட்டளை சார்பில் பெண் கல்வி முக்கியத்துவம் குறித்தும், குழந்தை தொழிலாளர் விழிப்புணர்வு குறித்தும் பிரச்சாரம் நிர்வாக இயக்குனர் வடிவேலன் தலைமையில் நடந்தது. வடக்கு காந்திகிராமம் பாரதியார் தெருவில் இருந்து முத்துநகர், ஈ.பி.காலனி, பெரியார் நகர், அமராவதி நகர்... |
தமிழகம் | கரிவலம் அருகே லாரி டிரைவரைதாக்கிய 2 பேர் கைது | திருவேங்கடம்:கரிவலம்வந்தநல்லூர் அருகே முன்விரோதம் காரணமாக லாரி டிரைவரை கம்பால் தாக்கி காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் சரகம் சங்குபுரம் அம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் பொன்ராஜ் மகன் ராஜா (22). இவர் லாரி டிரைவராக உள்ளார். சம்பவத்தன்று இவருடைய நண்பர் கார்த்திக்கு... |
தமிழகம் | வாலிபர் மீது தாக்கு மூவர் கைது | காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் ஷேக் குத்புதீன். இவருக்கும், காட்டுதலைவாசலை சேர்ந்த சாகுல் ஹமீதுக்கும் (29) பகை இருந்தது. நேற்று முன்தினம் இரவு, சாகுல் ஹமீது, நண்பர்கள் சேட் (33), முகமது உசேன் (50) மூவரும் குத்புதீனை தாக்கினர். மூவரையும் இன்ஸ் பெக்டர் அண்ணாத் துரை கைது செய்தார். |
தமிழகம் | மகளிர் குழுக்களிடம் மோசடி? மகளிர் போலீஸில் பெண் ஒப்படைப்பு | கரூர்: கரூர் அருகே சுயஉதவி குழுக்களிடம் கடன் வாங்கி தருவதாக கூறி 2.26 லட்சம் ரூபாய் வசூல் செய்ததாக ஒரு பெண்ணை, மகளிர் குழுவினர் கரூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். கரூர் அருகே நெரூர் பகுதியில் செயல்படும் மகளிர் சுயஉதவி குழுவினர், கரூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரில் உள்ளதாவது: நெரூர் பக... |
தமிழகம் | அரிராம்நகர் ஆலயமறு பிரதிஷ்டை விழா | முக்கூடல்:அரிராம்நகரில் உள்ள சி.எஸ்.ஐ.ஆலயம் மறு பிரதிஷ்டை விழா நடந்தது.முக்கூடல் சேகரம் அரிராம்நகர் கிராமத்தில் உள்ள பரிஸ்தேவான் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு மறு பிரதிஷ்டை விழா நடத்தப்பட்டது. நெல்லை சி.எஸ்.ஐ.பிஷப் கிறிஸ்துதாஸ் சிறப்பு ஆராதனை நடத்தி ஆலயத்தை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து நற்கருணை ஆராதனை நடந்தது.ஆராதனைக்கு... |
தமிழகம் | நால்வர் கோயில் விழா | தேவகோட்டை: நால்வர் கோயிலில் திருஞானசம்பந்தர் குருபூஜை நடந்தது. நிறுவனர் அருசோமசுந்தரன் தலைமை வகித்தார். நீலா, தையல் நாயகி, நாராயணன் தேவார பாடல் பாடினர். நிர்வாகிகள் லட்சுமணன், காசிநாதன், செந்தில்நாதன், எழுத்தாளர் தங்கராசு, ஆசிரியர்கள் அருணாசலம், சுப்பையா, லயன்ஸ் சங்க முன்னாள் செயலாளர் தட்சிணாமூர்த்தி பேசினர். நிர்வாகி ... |
இந்தியா | தினமும் இரு வேளை நடைபயிற்சி அவசியம்: மூத்த குடிமக்களுக்கு டாக்டர் ஆலோசனை | புதுச்சேரி : தினமும் நடை பயிற்சி மேற் கொள்வதன் மூலம் கோடை காலத் தில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என மூத்த குடிமக்களுக்கு டாக்டர் ரங்கநாத் ஆலோசனை வழங்கினார்.புதுச்சேரி மூத்த குடிமக்கள் நலவாழ்வு சங்க மாதாந்திர கூட்டம் செயின்ட் பேட்ரிக் மேல்நிலைப் பள் ளியில் நடந்தது. சங்கத் தலைவர் எஸ்.வி.அய்யர் வரவேற்றார். பள்ளி... |
தமிழகம் | முக்கூடல் சொக்கலால் பள்ளி80 சதவீதம் தேர்ச்சி | முக்கூடல்:முக்கூடல் சொக்கலால் மேல்நிலைப்பள்ளி எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் 80 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.முக்கூடல் சொக்கலால் மேல்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் மாணவி வேல்விழி 476 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார். கோகுலசாரதி 470 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், சுரேஷ் 468 மதிப்பெண்கள் பெற்று மூன... |
தமிழகம் | தேக்கு கட்டை திருட்டு | காரைக்குடி: கோட்டையூர் நாராயணன் அம்பலம் தெருவை சேர்ந்தவர் வள்ளியம்மை (52).இவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், ஆறு தேக்கு மர கட்டைகளை திருடிச் சென்றனர். இதன் மதிப்பு 30 ஆயிரம். எஸ்.ஐ., தேவிகா விசாரிக்கிறார். |
தமிழகம் | பாப்பாக்குடி யூனியனில்திருமண உதவி தொகை வழங்கல் | முக்கூடல்:பாப்பாக்குடி யூனியனில் தமிழக அரசின் திருமண உதவி தொகை வழங்கப்பட்டது.பாப்பாக்குடி யூனியனில் தமிழக அரசின் திருமண உதவி தொகையாக 36 பயனாளிகளுக்கு தலா 20 ஆயிரம் வீதம் ரூ.7.20 லட்சத்தை துணை சேர்மன் மாரிவண்ணமுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் யூனியன் பிடிஓ ஜெயக்குமாரி, கூடுதல் பிடிஓ செல்வராஜ், ஊர்நல அலுவலர்கள் காந்திம... |
தமிழகம் | ரவுடி கூட்டாளிகள் கோர்ட்டில் சரண் | சிவகங்கை: மதுரை ஆனையூரை சேர்ந்தவர் லூமன் (23). இவருக்கு 14.5 ஏக்கர் நிலம், சிவகங்கை அருகே கருங்காலக்குடியில் உள்ளது. இது தொடர்பாக இவருக்கும், ரவுடி வரிச்சியூர் செல்வத்திற்கு பிரச்னை உள்ளது. கடந்த 24ம் தேதி, அந்த இடத்தில் இருந்த பொருட்களை, லூமன் எடுத்து கொண்டிருந்தார். அங்கு வந்த ரவுடி, களிமங்கலத்தை சேர்ந்த பாபா (32), ச... |
தமிழகம் | எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்ச்சியில் கடும் சரிவு | கரூர்: கரூர் மாவட்டத்தின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தில் பெரும்பான்மை அரசு பள்ளிகள் கடுமையான சரிவை சந்தித்துள்ளது. மாநில அளவில் முதல் பத்து இடங்களில் மாநகராட்சி மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் சாதித்துள்ள நிலையில், கரூரில் ஏற்பட்டுள்ள பின்னடைவு மாவட்ட நிர்வாகத்தை கவலை கொள்ள வைத்துள்ளது. கடந்த 2009 பத்தா... |
இந்தியா | கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பம் வழங்கல் | புதுச்சேரி : வீராம்பட்டினம் திருவள்ளுவர் கல்வி அறக்கட்டளை சார்பில் 2010-11ம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பம் வழங் கப்படுகிறது.இது குறித்து திருவள்ளுவர் கல்வி அறக்கட்டளை தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கல்வி உதவித் தொகைக்கு விண் ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் புதுச்சேரி மாநிலத்தை சார்ந்தவராகவும், பொருளாதாரத்தில் மிக... |
தமிழகம் | மருத்துவமனையில் அடாவடி வசூல் கர்ப்பிணிகள் தவிப்பு | காரைக்குடி: காரைக்குடி அரசு மருத்துவமனையில், கர்ப்பிணிகளிடம் அடாவடியாக பணம் வசூலிக்கப்படுகிறது. இங்கு, தினமும் சராசரியாக ஆறு பேருக்கு பிரசவம் நடக்கிறது. பிரசவித்த பெண்களின் உறவினர்களிடம் குழந்தையை காண்பிக்க 200 ரூபாய்; ஆண் குழந்தையாக இருந்தால் 500 என, ஊழியர்கள் அடாவடி வசூலில் ஈடுபடுகின்றனர். பணம் தர மறுப்போரிடம் தகராறு... |
தமிழகம் | மத்தளம்பாறையில்குடும்ப ஆசீர்வாத முகாம் | தென்காசி:மத்தளம்பாறையில் குடும்ப ஆசீர்வாத முகாம் நடந்தது.மத்தளம்பாறை புதுவாழ்வு நகரில் கத்தோலிக்க புதுவாழ்வு ஜெபக்குழுவின் சார்பில் தேசிய குடும்ப ஆசீர்வாத முகாம் நடந்தது. பாளை மறைமாவட்ட முதன்மை குரு அந்தோணிசாமி அடிகளார் மறையுரை வழங்கி முகாமை துவக்கி வைத்தார். பாளை மறைமாவட்ட ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் திருப்பலி நடந்தத... |
இந்தியா | சாமிநாதா வித்யாலயா மாணவி ஒன்றிய அளவில் முதலிடம் | புதுச்சேரி : கீழ் புத்துப்பட்டு சாமிநாதா வித்யாலயா பள்ளி மாணவி எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் 472 மதிப் பெண் பெற்று ஒன்றிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். கீழ் புத்துப்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் சாமிநாதா வித்யாலயா உயர்நிலைப் பள்ளி அமைந் துள்ளது. இப்பள்ளி மாணவி அனாமிகா எஸ்.எஸ். எல்.சி., பொதுத் தேர்வில் 472 மதிப்பெண் பெற்... |
தமிழகம் | மானாமதுரையில் சுகாதாரக்கேடு | மானாமதுரை: கழிவுநீர் அகற்றுவதில் நிலவும் குளறுபடியால், மானாமதுரையில் சுகாதாரக்கேடு அதிகரித்துள்ளது. இங்கு, 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். பெரும்பாலான பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டாலும்; மேடான மற்றும் சில பகுதிகளில் வாகனம் மூலம் தான் அகற்றப்படுகிறது. இதற்கு குடியிருப்போரிடம், பேரூராட்சியினர் ச... |
இந்தியா | பாலர் வித்யாலயா பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி | புதுச்சேரி : மடுகரை பாலர் வித்யாலயா உயர்நிலைப் பள்ளி எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று கிராமப்புற பள்ளிகளில் சாதனை படைத்துள்ளது. மாணவி நூரில் மிதுன் 486 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடம் பெற்றார். கோபிநாத் 484 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடம், சுபா 476 மதிப்பெண் பெற்று 3ம் இடம் பிடித்துள்ளனர். தே... |
தமிழகம் | வாகன வரி உயர்வு எதிரொலி ஒரே நாளில் ரூ.13 லட்சம் வசூல் | சிவகங்கை: சொந்த கார், வாகனங்களுக்கான ஆயுள் வரி (லைப் டேக்ஸ்) இன்று உயர்வதால், நேற்று ஒரே நாளில், 13 லட்ச ரூபாய் வசூலானது. சொந்த உபயோக கார், வாகனங்களுக்கான வரி, 8 சதவீதத்தில் இருந்து 10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, 10 லட்ச ரூபாய் விலை உள்ள வாகனங்களுக்கு 10 சதவீதம்; அதற்கு மேல் விலை உள்ள வாகனங்களுக்கு 15 சதவீதம் செலு... |
இந்தியா | வாதானூர் அரசு பள்ளி 98 சதவீதம் தேர்ச்சி | திருக்கனூர் : வாதானூர் அன்னை சாரதாதேவி அரசு உயர்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு பொதுதேர்வில் 98 சதவீதம் தேர்ச்சி அடைந் துள் ளது. இப்பள்ளியில் 56 மாணவ மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர். இதில் 55 மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்தனர். மாணவிகள் சங்கவி, தனசெல்வி இருவரும் 466 மதிப்பெண் பெற்று பள் ளியில் முதலிடம் பெற்றனர். 14 பே... |
தமிழகம் | தண்டவாளத்தில் வாலிபர் உடல் இறப்பில் மர்மம்? | குளித்தலை: குளித்தலை ரயில் தண்டவாளத்தில் பெயிண்டர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். குளித்தலை சின்னஆண்டார் கோவில் தெருவை சேர்ந்த ரங்கராஜ் மகன் தர்மராஜ் (26). பெயிண்டராக பணி புரிந்தார். கடந்த 30ம் தேதி இரவு தலை முடி வெட்ட சலூனுக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. நேற்று காலை ஆறு மணியளவில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவ... |
தமிழகம் | சங்கரன்கோவில் நகராட்சிஒப்பந்தக்குழு உறுப்பினர் தேர்வு | சங்கரன்கோவில்:சங்கரன்கோவில் நகராட்சி ஒப்பந்தக்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் திமுக கவுன்சிலர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.சங்கரன்கோவில் நகராட்சியின் ஒப்பந்தக்குழு உறுப்பினராக 5வது வார்டை சேர்ந்த திமுக கவுன்சிலர் இரா.பழனிவேலு இருந்தார். கடந்த 2.4.2010 அன்று உடல் நலம் சரியில்லாததால் பழனிவேலு இறந்தார். இதனால் ... |
தமிழகம் | அடையாளம் தெரியாத ஆண் உடல் | கரூர்: தென்னிலை அரசு மேல்நிலைப்பள்ளி எதிரேயுள்ள விளையாட்டு மைதானத்தின் கிழக்கு பகுதியில் இறந்த நிலையில் அடையாளம் தெரியாத ஆண் உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இறந்தவர் வெள்ளை நிற முழுக்கை சட்டையும், "பூமர்' வெள்ளை பனியனும், குங்கும கலரில் ஜட்டி, கரும்ஊதா நிற காட்டன் பேன்ட் அணிந்திருந்தார். மேலும், கருப்பு நிறத்தில் அரைஞாண... |
இந்தியா | ஆட்டோ ஓட்டுனர் சங்க பெயர் பலகை திறப்பு | புதுச்சேரி : ஐ.என்.டி.யூ.சி., சார்பில் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி பிறந்த நாள், ஜென்மராக்கினி மாதா கோவில் ஆட்டோ ஓட்டுனர்கள் சங்க பெயர் பலகை திறப்பு, சங்கக் கொடியேற்று விழா நடந்தது.ஐ.என்.டி.யூ.சி., பொருளாளர் குமார் தலைமை தாங்கினார். சிறு பான்மை பிரிவு கன்வீனரான முன் னாள் எம்.எல்.ஏ., நர்லா ஆரோக் கியமேரி, ராஜ்பவன் தொகு... |
தமிழகம் | வாசுதேவநல்லூர் அருகே வீட்டில்கிளினிக் நடத்திய நர்ஸ் கைது | சிவகிரி:வாசுதேவநல்லூர் அருகே வீட்டில் தனியாக கிளினிக் நடத்தி நோயாளிக்கு சிகிச்சை அளித்த நர்சை போலீசார் கைது செய்தனர்.வாசுதேவநல்லூர் அருகேயுள்ள டி.ராமநாதபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி பரமேஸ்வரி (45). இவர் ராயகிரியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதுநிலை நர்சாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பணி நேரம் ப... |
இந்தியா | வி.ஏ.ஓ.,க்கள், உதவியாளர்களுக்கு பயிற்சி | புதுச்சேரி : புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட வி.ஏ.ஓ.,க்கள் மற்றும் உதவியாளர்களுக்கு பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.புதுச்சேரி மாநில கூட்டுறவு வங்கி கருத்தரங்க கூடத்தில் நடந்த பயிற்சி முகாமிற்கு கலெக்டர் ராகேஷ்சந்திரா தலைமை தாங்கினார். துணை கலெக்டர் ஜவகர் முன்னிலை வகித்தார். கதர் வாரிய தலைமை செயல் அதிகாரி தினேஷ், உழவர்க... |
இந்தியா | ஜோதி வள்ளலார் பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி | புதுச்சேரி : பெரிய காலாப்பட்டு ஜோதி வள்ளலார் மேல்நிலைப் பள்ளி எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத் துள்ளது.பெரிய காலாப்பட்டு ஜோதி வள்ளலார் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 60 பேர் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதினர். இதில் 60 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் இப்பள்ளி 100 சதவீதம் ... |
இந்தியா | தொண்டமாநத்தம் கோவிலில் 8 சவரன் நகைகள் திருட்டு | வில்லியனூர் : தொண்டமாநத்தம் பிடாரி மீனாட்சியம்மன் கோவிலில் சுவாமி சிலைக்கு அணிவித்திருந்த 8 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். வில்லியனூர் அருகே உள்ள தொண்டமாநத்தம் கிராமத்தில் பிடாரி மீனாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அர்ச்சகர் சீனுவாசன் நேற்று முன்தினம் இரவு பூஜைகளை முடித்து விட்டு கோவிலை மூடி... |
இந்தியா | எம்.எல்.ஏ., ஆதரவாளர் கொலை சம்பவம்: முன் விரோதத்தில் நடந்தது அம்பலம் | புதுச்சேரி : முன் விரோதத்தில் எம்.எல்.ஏ., ஆதரவாளர் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. குருமாம்பட்டு அவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் (34), நேற்று முன்தினம் மூன்று பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டார். கொலை சம்பவம் குறித்து அதே பகுதியை சேர்ந்த ஜெகன், அவரது சகோதரர் உட்பட மூவர் மீது மேட்டுப்பாளையம்... |
இந்தியா | ஆசிரியர் பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வினியோகம் | புதுச்சேரி : புதுச்சேரி மாநில கூட்டுறவு ஒன்றியத் தால் நடத் தப்படும் ஆசிரியர் பயிற் சிக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது.புதுச்சேரி மாநில கூட்டுறவு ஒன்றிய மேனேஜிங் இயக்குனர் சாமிநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி மாநில கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும், கூட்டுறவு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 2010... |
இந்தியா | வீடுகள் கணக்கெடுக்கும் பணி இன்று துவக்கம் | புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு முன்னோட் டமாக வீடுகள் கணக்கெடுக்கும் பணி இன்று துவங்குகிறது.கலெக்டர் ராகேஷ் சந்திரா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியின் முதற்கட்டமாக புதுச்சேரி மாநிலத் தில் வீடுகள் கணக்கெடுக்கும் பணி இன்று (1ம் தேதி) துவங்குகிறது. இப் பணி ஜூ... |
இந்தியா | மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் சாவு | திருக்கனூர் : திருக்கனூரில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் இறந்தார்.வில்லியனூர் கணுவாய்பேட்டையை சேர்ந்தவர் முஜிபுர் ரகுமான் (35). எலக்ட்ரீசியன். இவர் கடந்த 27ம் தேதி திருக்கனூர் பள்ளிவாசல் தெருவில் உள்ள ஒரு வீட்டில் மின் இணைப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர் பாராத விதமாக மின்சாரம் தாக்கி, மயங்கி கீழே... |
தமிழகம் | பாளை., திருவள்ளூவர் நகரில் வரும் 19ம் தேதிவருஷாபிஷேக விழா | பாளை., திருவள்ளூவர் நகரில் வரும் 19ம் தேதிவருஷாபிஷேக விழா காணும் வரசித்தி விநாயகர் கோயில்எல்லோரும் வழிபடும் தெய்வம் விநாயகர் பெருமான். உள்ளன்புடன் பூஜிப்பவர்களை உன்னதமான நிலைக்கு உயர்த்துபவர் விநாயகர். எந்தக் காரியம் செய்தாலும் அது விக்னம் இல்லாமல் நன்றாக நடைபெற விநாயகர் அருள் வேண்டும். அன்றாடம் நாம் முதன் முதலில் நினை... |
இந்தியா | கிருஷ்ணா நகரில் மெகா சைஸ் மாங்காய் | புதுச்சேரி : கிருஷ்ணா நகரில் உள்ள மாமரத்தில் மெகா சைஸ் மாங்காய் காய்ப் பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.புதுச்சேரி கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் தாமோதரன். பொதுப்பணி துறையில் உதவிப் பொறியாளராக ணிபுரிகிறார். இவரது தோட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மாங்கன்று ஒன்றை நட் டார். தற்போது நன்கு வளர்ந் துள்ள இந்த மரத் தில் மாங்... |
தமிழகம் | கைலாசநாதர் கோவிலில் 58ம் ஆண்டு கண்ணகி விழா | திருச்செங்கோடு: வைகாசி விசாக தேர்த்திருவிழாவையொட்டி 58வது ஆண்டு கண்ணகி விழா திருச்செங்கோடு கைலாசநாதர் கோவில் சொக்கப்ப முதலியார் அரங்கில் நடந்தது. முதல்நாள் விழாவுக்கு, திருச்செங்கோடு நகராட்சி சேர்மனும், விழாக்குழு தலைவருமான நடேசன் தலைமை வகித்தார். கமிஷனர் இளங்கோ, பொறியாளர் ரவி, துணைத்தலைவர் வேதாம்பாள், அறங்காவலர் குழுத... |
இந்தியா | கமிட்டியில் சாக்கு பற்றாக்குறை: விவசாயிகள் திடீர் போராட்டம் | புதுச்சேரி : தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், எடை போடுவதற்கு போதுமான சாக்குகள் இல்லாததை கண்டித்து, அலுவலக கேட்டை பூட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட் டதால் திடீர் பரபரப்பு ஏற் பட்டது. புதுச்சேரி, தமிழகப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 100க் கும் மேற்பட்டோர் மூவாயிரத் திற்கும் மேற்பட்ட நெல்மூட்டைகளை விற்பனை ச... |
இந்தியா | அன்னை ராணி கான்வென்ட் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை | புதுச்சேரி : காட்டேரிக்குப்பம் அன்னை ராணி கான் வென்ட் மேல்நிலைப் பள்ளி எஸ்.எஸ். எல்.சி., தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. இப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதிய 34 மாணவ மாணவிகளும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம் இப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மாணவர் தன்ராஜ் 487 மத... |
தமிழகம் | மாநகராட்சிப் பகுதிகளில் இன்று முதல்மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணி துவக்கம் | திருநெல்வேலி:மாநகராட்சிப் பகுதிகளின் அனைத்து வார்டுகளிலும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணி இன்று முதல் துவங்குகிறது.இதுகுறித்து நெல்லை மாநகராட்சிக் கமிஷனர் சார்பில் வெளியான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:நெல்லை மாநகராட்சியின் அனைத்து 55 வார்டு பகுதிகளிலும் 2011 ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி இன்று ஜூன் ஒன்ற... |
இந்தியா | விழிப்புணர்வு ஓவியப் போட்டி | புதுச்சேரி : புதுச்சேரி அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஓவியப் போட்டி நேற்று நடந்தது. உலக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓவியப் போட் டிக்கு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச் சூழல் துறை... |
தமிழகம் | வரும் 3ம் தேதி தமிழக முதல்வரின் பிறந்த நாளைநலிந்தோர் நலம் பெறும் நாளாக கொண்டாட வேண்டுகோள் | திருநெல்வேலி:திமுகவினர் வரும் 3ம் தேதியில் தமிழக முதல்வரின் பிறந்த நாள் விழாவைக் கொண்டாட மாவட்ட திமுக சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. துகுறித்து மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:வரும் 3ம் தேதி தமிழக முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளாகும். அவரின் பிறந்த நாளை மா... |
தமிழகம் | கல்விக்கட்டண வரம்பை உயர்த்தக்கூடாது:கேம்பஸ் ப்ரன்ட் ஆப் இந்தியா வலியுறுத்தல் | திருநெல்வேலி:தனியார் பள்ளிகளின் கல்விக்கட்டண வரம்பை உயர்த்தக்கூடாது என கேம்பஸ் ப்ரன்ட் ஆப் இந்தியா அமைப்பு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.கேம்பஸ் ப்ரன்ட் ஆப் இந்தியா பொதுச்செயலாளர் ஜே.எஸ்.அலி அசாரூதீன் மற்றும் நிர்வாகிகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் மனு அளித்தனர். மனு விபரம்:... |
தமிழகம் | மாஜி மாணவர்கள் சந்திப்பு | மோகனூர்: மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1993-94ம் ஆண்டு கணித பிரிவில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமையாசிரியர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். ஆசிரியர்கள் கலைச்செல்வன், மாணிககம், சுப்ரமணியம், பி.எம்.சுப்ரமணியம், தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதில் 35 பேர... |
தமிழகம் | ஆதித்தமிழர் பேரவைநெல்லையில் ஆர்ப்பாட்டம் | திருநெல்வேலி:நெல்லையில் கள் விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதித்தமிழர் பேரவை அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கள் விற்க அனுமதி மறுப்பது, முழு மதுவிலக்கை அமல்படுத்துவது, கள் இறக்கும் விவசாயிகளுக்கு சலுகைகளை ரத்து செய்வது, தடையை மீறி கள் இறக்கும் விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்வது, பஞ்சமி நிலங்களை மீட்பது உள்ளிட்ட ... |
தமிழகம் | ரோட்டரி நிர்வாகிகள் நாளை பதவி ஏற்பு | மோகனூர்: ரோட்டரி சங்க துவக்க விழா மற்றும் நிர்வாகிகள் பதவியேற்பு விழா, மோகனூர் நாவலடியான் திருமண மண்டபத்தில் நாளை (2ம் தேதி) நடக்கிறது. விழாவுக்கு, பேட்டப்பாளையம் பஞ்சாயத்து தலைவர் வக்கீல் சரவணன் முன்னிலை வகிக்கிறார். நாமக்கல் ரோட்டரி டவுன் சங்க தலைவர் கணபதி வரவேற்கிறார். மாவட்ட ஆளுனரின் பிரதிநிதி செல்வரத்தினம் அறி... |
தமிழகம் | ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளிஎஸ்.எஸ்.எல்.சியில் 84 சத தேர்ச்சி | திருநெல்வேலி:ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் 84 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வை 295 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் 248 பேர் தேர்ச்சி பெற்றனர். இதனால் பள்ளி 84 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது.பள்ளி மாணவி அருண் பிரியா தமிழ் 94, ஆங்கிலம் 90, கணிதம் ... |
தமிழகம் | எலும்பு மில்களை அகற்ற கோரிபொதுமக்கள் முற்றுகை போராட்டம் | தென்காசி:தென்காசியில் எலும்பு மில்களை மூட கோரி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.தென்காசி நகராட்சி 19வது வார்டு சொர்ணபுரம் மேட்டு தெருவில் வசிக்கும் பொதுமக்களில் பெரும்பாலோர் கூலி தொழிலாளிகள்தான். இப்பகுதியில் எலும்பு மில்கள் உள்ளன. இவற்றில் இருந்து வெளியேறும் துர்நாற்றத்தினால் சொர்ணபுரம் மேட்டு தெரு பொது... |
தமிழகம் | வித்யா மந்திர் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் | ராசிபுரம்: ராசிபுரம் ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. பள்ளி நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணன், முகாமை துவக்கி வைத்தார். விநாயகா மிஷன் ஹைடெக் கண் மருத்துவ நிபுணர் டாக்டர் கவிதா நோயாளிகளை பரிசோதனை செய்து இலவச சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினார். கண்நீர் அழுத்தம், விழித்திரை பாதிப்பு, மாறு கண்... |
தமிழகம் | பெண் விவசாயிகளுக்கு கிராம அடிப்படை பயிற்சி | நாமக்கல்: நாமக்கல் உழவர் பயிற்சி நிலையத்தில் பெண் விவசாயிகளுக்கு கிராம அடிப்படை பயிற்சி நடந்தது. உழவர் பயிற்சி நிலைய வேளாண் உதவி இயக்குனர் சுப்ரமணியம் பயிற்சி முகாமை துவக்கி வைத்து, பயிர் காப்பீடு, மண் மற்றும் பாசன நீர் ஆய்வு, தோட்டக்கலை துறை மான்ய திட்டங்கள், கால்நடை பராமரிப்பு, விதைச் சான்று நடைமுறை, உயர் உர விதை நேர... |
தமிழகம் | குற்றாலத்தில் விவசாய இடுபொருள்வியாபாரிகள் சங்க கூட்டம் | தென்காசி:குற்றாலத்தில் மாவட்ட விவசாய இடுபொருள் வியாபாரிகள் சங்க கூட்டம் நடந்தது.நெல்லை மாவட்ட விவசாய இடுபொருள் வியாபாரிகள் சங்க கூட்டம் குற்றாலத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் குலாம் முகைதீன் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் வேல்சாமி நாடார், சார்லஸ் ரூபசிங் முன்னிலை வகித்தனர். இணை செயலாளர் முத்துக்கருப்பன் வரவேற்றார். பொ... |
தமிழகம் | புதிய நிர்வாகிகள் தேர்வு | நாமக்கல்: சதர்ன் ரீஜன் பல்க் எல்.பி.ஜி., டேங்கர் லாரி டிரான்ஸ்போர்ட் அசோஷியேசன் நிர்வாகிகள் தேர்தல், நேற்று நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர் சங்க அலுவலகத்தில் நடந்தது. சங்கத்தில் மொத்தம் 919 உறுப்பினர்கள் உள்ளனர். நேற்று நடந்த தேர்தலில் 867 ஓட்டுகள் பதிவானது. தலைவர் பதவிக்கு பொன்னம்பலம், அசோகன், செயலாளர் பதவிக்கு கார்... |
தமிழகம் | பருத்தியில் அசுவினி தாக்குதல்கட்டுப்படுத்தும் முறைகள் | தென்காசி:பருத்தி பயிரில் அசுவினி பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து செங்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் வெங்கடகிருஷ்ணன் விளக்கியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:செங்கோட்டை வட்டாரம் கிளாங்காடு, ஆய்க்குடி, சாம்பவர்வடகரை பகுதிகளில் பருத்தி இறவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ... |
தமிழகம் | கோடை நெல்லில் கதிர்நாவாய்பூச்சி தாக்குலை தடுக்கும் முறைகள் | தென்காசி:கோடை நெல்லில் கதிர்நாவாய் பூச்சி தாக்குதலை தடுக்கும் வழிமுறைகள் குறித்து செங்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் வெங்கடகிருஷ்ணன் விளக்கியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ங்கோட்டை வட்டாரம் புளியரை, புதூர், கற்குடி, சாம்பவர்வடகரை பகுதிகளில் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சாகுபட... |
தமிழகம் | சிவசைலம் கோயிலில்21ம் தேதி கும்பாபிஷேகம் | ஆழ்வார்குறிச்சி:சிவசைலம் சிவசைலநாதர் - பரமகல்யாணி அம்பாள் கோயிலில் வரும் 21ம் தேதி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது.சிவசைலம் சிவசைலநாதர் - பரமகல்யாணி அம்பாள் கோயில் ஆழ்வார்குறிச்சிக்கு மேற்கே, மேற்கு தொடர்ச்சி மலையின் கீழ் அமைந்துள்ளது. மேற்கே பார்த்து அமைந்துள்ள இக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில்... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.