category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | தி.மு.க., தெருமுனை பிரசார கூட்டம் | நெல்லிக்குப்பம் : மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி தி.மு.க., சார்பில் தெருமுனைப் பிரசார கூட்டம் நடந்தது. செயலாளர் சடாட்சரம் தலைமை தாங்கினார். வேணு முன்னிலை வகித்தார். பலராமன் வரவேற்றார். எம்.எல்.ஏ., சபாராஜேந்திரன், மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் புகழேந்தி சிறப்புரையாற்றினர். பேரூராட்சி தலைவர் ஜெயமூர்த்தி, மணிவண்ணன், சத... |
தமிழகம் | தெருமுனை பிரசார கூட்டம் | சேத்தியாத்தோப்பு : விலைவாசி உயர்வை கண்டித்து வீரமுடையாநத்தத்தில் அ.தி.மு.க., சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. ஊராட்சி கழக செயலாளர் வரத முருகேசன் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் சுப்ரமணியன் முன்னிலை வகித் தார். பாலகிருஷ்ணன் வரவேற்றார். சேகர், சிவப்பிரகாசம், சேத்தியாத் தோப்பு நகர செயலாளர் இளஞ்செழியன், நன்மாறன், ... |
தமிழகம் | ஸ்ரீ மலர் ஜூவல்லரி திறப்பு விழா | கடலூர் : கடலூரில் இதுவரை வள்ளியம்மை பஜாரில் இயங்கி வந்த ஸ்ரீ மலர் ஜூவல்லரி தற்போது லாரன்ஸ் ரோட்டில் புதிய ஏசி ÷ஷாரூமாக உதயமாகியுள்ளது. விழாவில் ஸ்ரீ மலர் ஜூவல்லரி உரிமையாளர் கள் வீரப்பன், வேல் ஆகியோர் வரவேற்றனர். இங்கு புதிய டிசைன்களில் 916 நகைகள் தரமாக நியாயமான விலையில் விற் பனை செய்கின்றனர். இவர்கள் வியாபார நோக் கம் ... |
தமிழகம் | விழிப்புணர்வுமுகாம் | சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பை அடுத்த பின்னலூரில் கர்ப்பிணி பெண்களுக்கான சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது. ஸ்வீடு மற்றும் ஆசட்ஸ் தொண்டு நிறுவனங்கள் சார்பில் நடந்த கர்ப்பிணி பெண்களுக்கான சுகாதார விழிப்புணர்வு முகாமிற்கு ஸ்வீடு தொண்டு நிறுவன தலைவர் விக்டோரியா தலைமை தாங்கினார். அற் புதராஜ் முன்னிலை வகித் தார். செ... |
இந்தியா | ஜிப்மர் நுழைவுத் தேர்வில் புதிய கட்டுப்பாடுகள்: ஆள் மாறாட்டத்தை தடுக்க நடவடிக்கை | புதுச்சேரி: ஜிப்மர் நுழைவுத் தேர்வில் ஆள் மாறாட்டத்தை தடுக்க, புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இது குறித்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இயக்குனர் சுப்பாராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஜிப்மர் நுழைவுத் தேர்வு புதுச்சேரி உள்ளிட்ட 11 மையங்களில், வரும் 6ம் தேதி நடக்கிறது. இந்த தேர்வில் முறைகேடுகளை தவிர்க்... |
தமிழகம் | பண்ருட்டியில் கலந்தாய்வு கூட்டம் | பண்ருட்டி : பண்ருட்டியில் கொள்ளை சம்பவங்களை தடுப்பது குறித்து போலீசார் - நகைக்கடை உரிமையாளர்களுடனான கலந் தாய்வுக் கூட்டம் நடந்தது. டி.எஸ்.பி., பிரசன்னகுமார் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் செல் வம், மணவாளன் முன் னிலை வகித்தார். நகை சங் கம் சார்பில் வைரக் கண்ணு, துரை, அசோக் ராஜ் ஜெயின், வங்கி செயலாளர்கள் ஆனந்தன், கணேச... |
தமிழகம் | சிதம்பரம் சட்டசபை தொகுதி கிராமங்களில் இளைஞர் காங்., நிர்வாகிகள் களப்பணி ஆய்வு | சிதம்பரம் : சிதம்பரம் சட்டமன்ற தொகுதி கிராமங்களில் இளைஞர் காங்., நிர்வாகிகள் களப்பணி மேற்கொண்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். சிதம்பரம் லோக்சபா மற்றும் சட்டசபை இளைஞர் காங்., சார்பில் சட்டசபை தொகுதி கிராமங்களில் களப்பணி ஆய்வு மேற்கொண்டுள்ளனர். காட்டுக்கூடலூரில் மஞ்சுளா, சிதம்பரம் லோக் சபா இளைஞர் காங்., துணைத் தலைவர் ... |
தமிழகம் | திருப்புத்தூர் தாலுகா ஆபீசுக்கு பூட்டு : தி.மு.க., வினரை கண்டித்து ஆவேசம் | திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே தாசில்தாரால் பறிமுதல் செய்யப்பட்ட திருட்டு மண் வாகனங்களை, தி.மு.க., வினர் அதிரடியாக மீட்டு சென்றனர். இதை கண்டித்து வருவாய் துறையினர் நேற்று, தாலுகா அலுவலகத்திற்கு பூட்டு போட்டனர்.
சிறுகூடல்பட்டியில் கிராவல் மண் திருடப்படுவதாக, வருவாய் துறையினருக்கு புகார் சென்றது. நேற்று முன்தினம் ... |
தமிழகம் | சிதம்பரத்தில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் | சிதம்பரம் : புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி சிதம்பரத்தில் பசுமை தாயகம் சார்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. சிதம்பரம் பஸ் நிலையம் அருகே துவங்கிய ஊர் வலத்தை பா.ம.க., மாநில துணைத்தலைவர் சந்திரபாண்டியன் துவக்கி வைத்தார். நகர தலைவர் அருள், பால்ஸ் ரவிக்குமார் முன்னிலை வகித்தனர். பா.ம.க., மாவட்ட செயலாளர் ச... |
தமிழகம் | கால்நடை பராமரிப்பு பயிற்சி முகாம் | பண்ருட்டி : திருவதிகை தேசிய துவக்கப்பள்ளியில் கால் நடை பராமரிப்பு குறித்து பயிற்சி முகாம் நடந்தது. கால்நடை பராமரிப்பு துறை மற்றும் செட்டிப் பட்டறை ஏரி பாசன விவசாயிகள் சங்கமும் இணைந்து நடத்திய கால் நடை பராமரிப்பு குறித்த மூன்று நாள் பயிற்சி முகாமிற்கு கவுன்சிலர் கதிரேசன் தலைமை தாங்கினார். ஏரி பாசன விவசாயிகள் சங்க தலைவர்... |
தமிழகம் | போதையில் ரகளை மூவர் கைது | காரைக்குடி: கழனிவாசல் அழகப்பர் நகரை சேர்ந்தவர் ராஜா (44). நேற்று முன்தினம் தேவகோட்டை ரஸ்தாவிலிருந்து டூவீலரில் சென்றார். அ.புதூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்த ராஜன், கண்ணன் (34), தங்கராசு( 60) போதையில் வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். மூவரையும், இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் கைது செய்தார். |
தமிழகம் | பூச்சி மருந்து குடித்து ஒருவர் சாவு | பண்ருட்டி : பூச்சி மருந்து குடித்து வாலிபர் இறந்தார். திருநாவலூர் கடலூர் சாலையை சேர்ந்தவர் ஆறுமுகம் (30). தனியார் கம்பெனி செக்யூரிட்டி. இவருக்கு மூன்று மாத சம்பளம் தராததால் மனமுடைந்த ஆறுமுகம் நேற்று பூச்சி மருந்து குடித்து ஆபத்தான நிலையில் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். பண்ருட... |
தமிழகம் | போலி ஆவணம் வாலிபர் கைது | காரைக்குடி: கல்லுப்பட்டி, மணியாரம்பட்டியை சேர்ந்தவர் சண்முகம் (37). சித்தப்பா மகன் நாகராஜன் என்பவருடைய ரேஷன் கார்டில் தனது போட்டோ ஒட்டி பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தார். விசாரணையில் மோசடி என தெரியவந்தது. அவரை, இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் கைது செய்தார். |
தமிழகம் | விருத்தாசலம் ஊர்க்காவல் படைக்கு டி.ஐ.ஜி., மாசானமுத்து பாராட்டு | விருத்தாசலம் : அகில இந்திய நீர் மேலாண்மை மற்றும் பேரிடர் மேலாண்மை பயிற்சியில் முதல் வகுப் பில் தேர்ச்சி பெற்ற விருத் தாசலம் ஊர்க்காவல் படையினரை டி.ஐ.ஜி., மாசானமுத்து பாராட்டினார். அகில இந்திய நீர் மேலாண்மை மற்றும் பேரிடர் மேலாண்மை பயிற்சி கடந்த மாதம் 5ம் தேதி முதல் 27ம் தேதி வரை கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடந்தது. ... |
தமிழகம் | ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கிளைக் கூட்டம் | சிதம்பரம் : சிதம்பரத்தில் தமிழ் நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கிளைக் கூட்டம் நடந்தது. சிதம்பரத்தில் நடந்த தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கிளை கூட்டத்தில் வட்டத் தலைவர் ராமதாஸ் தலைமை தாங்கினார். வட்டச் செயலாளர் லோகையன் முன் னிலை வகித்தார். மாவட் டத் தலைவர் வையாபுரி சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசினார். ... |
இந்தியா | ஈஷா அறக்கட்டளைக்கு மத்திய அரசு விருது | மத்திய அரசின் சுற்றுச்சூழல் விருது, தமிழகத்தைச் சேர்ந்த ஈஷா அறக்கட்டளை அமைப்புக்கு கிடைத்துள்ளது. வெள்ளியிலான தாமரை நினைவுப்பரிசும், ஐந்து லட்ச ரூபாய் பண முடிப்பும் இந்த அமைப்புக்கு வழங்கப் படவுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பணிகளில் ஈடுபடுவோரை கவுரவிக்கும் வகையில், மத்திய அரசு தரப்பில் இந்திரா காந்தி சுற்றுச்சூழல் ... |
தமிழகம் | நெய்வேலியில் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் | நெய்வேலி : நெய்வேலியில் வங்கிகள் மற்றும் நகை கடை உரிமையாளர்களுடன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து போலீசார் ஆலோசனை நடத்தினர். விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., மாசானமுத்து, எஸ்.பி., அஷ்வின் கோட் னீஸ் உத்தரவின் பேரில் நெய்வேலி நகரம், தர்மல், வடலூர், குறிஞ்சிப்பாடி, மந்தாரக்குப்பம் உள்ளிட்ட 7 போலீஸ் ஸ்டேஷன் எல் லைக்குட்பட்ட கூட்டுற... |
தமிழகம் | மின் விளக்குகள் சிம்னி விளக்கு போல் எரிவதால் பொதுமக்கள் கடும் பாதிப்பு | பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே மின் விளக்குகள் சிம்னி விளக்குபோல் எரிந்து வருவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டு வருகின்றனர். பரங்கிப்பேட்டை ஒன் றியம், பு.முட்லூர் துணைமின் நிலையத்திற் குட்பட்டது அலமேல்மங் காபுரம் கிராமம். இங்கு சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் மின் இணைப்புகள் வைத்துள்ளனர். கடந்த நான்கு மாதங் க... |
தமிழகம் | ஏழைகள் முன்னேற்ற கழகம் கோரிக்கை விளக்க கூட்டம் | ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணத்தில் ஏழைகள் முன்னேற் றக்கழகம் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசை வலியுறுத்தி கோரிக்கை விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. பாலா சித்தார்த்தா தலைமை தாங்கினார். பெரியார் சிந்தனை மைய அமைப் பாளர் ராஜவேல், பத்மநாபன், சைமன், உதயகுமார் முன்னிலை வகித்தனர். ஏழைகள் முன்னேற்றக்கழக மாநில பொ... |
தமிழகம் | வெள்ளாற்றில் மணல் எடுப்பதை கவுன்சிலர்கள் தடுத்ததால் பரபரப்பு | திட்டக்குடி : திட்டக்குடி வெள்ளாற்றில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிக்காக அதே பகுதியில் அனுமதியின்றி மணல் எடுப்பதை திட்டக்குடி பேரூராட்சி கவுன்சிலர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இருந்து பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை இணைக்கும் வகையில் பல கோடி... |
தமிழகம் | ஆட்டோ டிரைவர் மீது தாக்கு: இருவர் கைது | விருத்தாசலம் : ஆட்டோ டிரைவரை தாக்கிய தந்தை மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம், சிதம்பரம் ரோட்டைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் பிரதீப் (27). இவர் நேற்று முன்தினம் இரவு விருத்தாசலத்தில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டார். அப்போது அங்கு வந்த பூந்தோட்டத்தைச் சேர்ந்த சந்திரகாசன் (70), அவரது மகன் கார்த்திகேயன் (27) இ... |
தமிழகம் | சிங்கப்பூர் சென்றவர் பலி | காளையார்கோவில்; திருவேகம்பத்தூர் அருகே உறுதிக்கோட் டையை சேர்ந்தவர் டில்லி துரை(42). கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரில் வேலை செய்து வந்தார். கடந்த 29 ம் தேதி, அங்கு அவர், கொள்ளையர்களால் கொல்லப்பட்டதாக தெரிகிறது. இவரது உடல் நேற்று கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. |
தமிழகம் | லாரி கவிழ்ந்து டிரைவர், கிளீனர் படுகாயம் | விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே பாலத்தின் தடுப்பு கட்டையில் மோதி லாரி கவிழ்ந்ததில் டிரைவர், கிளீனர் படுகாயமடைந்தனர். பெண்ணாடத்தில் இருந்து சிமென்ட் மூட்டை ஏற்றிய லாரி நேற்று அதிகாலை 4 மணிக்கு புதுச் சேரி சென்றது. விருத்தாசலம் அடுத்த வேடப்பர் கோவில் அருகே வரும் போது டிரைவரின் கட்டுப் பாட்டை இழந்து லாரி சாலையோரத்தில் இ... |
தமிழகம் | விவசாயிகள் ஊர்வலம் | எஸ்.புதூர்: ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஊழலை கண்டித்து, விவசாய சங்கத்தினர் எஸ்.புதூரில் ஊர்வலம் சென்றனர். இத்திட்டத்தில் காலை 8 முதல் மதியம் 2 மணி வரை பணி செய்ய அனுமதிக்கப்பட்டனர். கடந்த 24 ம் தேதி முதல், மதியம் 3 மணி வரை வேலை செய்ய, அதிகாரிகள் உத்தரவிட்டனர். இது தவிர திங்கள் கிழமை பணிக்கு வராதவர்களை, அந்த வாரம் முழுவது... |
தமிழகம் | செயற்குழுக் கூட்டம் | கடலூர் : இந்திய கம்யூ., மாவட்ட செயற்குழுக் கூட்டம் பண்ருட்டி கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன், வட்ட செயலாளர் துரை ஆகியோர் தலைமை தாங்கினர். கூட் டத்தில் மாவட்ட செயலா ளர் மணிவாசகம், துணை செயலாளர் சேகர், பொரு ளாளர் கோவிந்தசாமி, செயற்குழு உறுப்பினர்கள் பட்டுசாமி உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில... |
தமிழகம் | புவனகிரியில் பூட்டிக்கிடக்கும் கால்நடை மருத்துவமனை | புவனகிரியில் மூன் றாண்டுகளாக செயல்படாமல் பூட் டியே கிடக்கும் கால் நடை மருத்துவமனை கட்டடம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே கால்நடை மருத்துவமனை உள்ளது. புவனகிரியை சுற்றியுள்ள பூதவராயன் பேட்டை, தெற்கு திட்டை, வடக்கு திட்டை, சாத்தப்பாடி, பு.சித்தேரி, குறியாமங்களம், கீழமணக்குடி, ... |
தமிழகம் | ஆர்ப்பாட்டம் | சிவகங்கை; தனியார் கல்வி நிறுவனங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வலியுறுத்தி, ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒன்றிய செயலாளர் குணசேகரன் தலைமை வகித்தார். நிர்வாகி தங்கராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் சரவணன், செயலாளர் முருகன், சி.ஐ.டி.யு., துணை தலைவர் முருகேசன் பேசினர். நிர்வா... |
தமிழகம் | நியமனம் | சேத்தியாத்தோப்பு : புவனகிரி ஒன்றிய தமிழ்நாடு காங்., தொழிலாளர் யூனியன் தலைவராக தட்டானோடை மணிகண்டன் நியமிக்கப்பட் டுள்ளார். சங்க காப்பாளர் மத்திய அமைச்சர் வாசன், மாநில தலைவர் நஞ்சப்பன் ஆகியோர் ஒப்புதலோடு மணிகண்டன் நியமிக்கப்பட் டுள்ளதாக மாவட்ட டி.சி.டி.யு., தலைவர் ராஜராஜன் அறிவித்துள்ளார். |
தமிழகம் | சூறாவளியால் பாதித்த பகுதிகளை அதிகாரிகள் பார்வையிடாததால் அதிருப்தி | ராமநத்தம் : ராமநத்தம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் வீசிய சூறாவளி காற்றில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறுவதற்கு அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ வராததால் அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
ராமநத்தம் பகுதியில் கடந்த 30 ம் தேதி மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் திட்டக்குடி-ராமநத்தம் நெடுஞ்சால... |
தமிழகம் | சத்துணவு ஊழியர் சங்க கூட்டம் | சிங்கம்புணரி: தமிழக சத்துணவு ஊழியர் சங்க, ஒன்றிய பொதுக்குழு கூட்டம் சிங்கம்புணரியில் நடந்தது. மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். பொருளாளர் இளங்கோ, இணை செயலாளர் பாண்டிச்செல்வம் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் கழுங்கன் வரவேற்றார். ஒன்றிய தலைவராக தனியாமலை, செயலாளராக பாலசுப்பிரமணியன், பொருளாளராக சுகந்தகுமாரி ... |
தமிழகம் | மீனவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி | கிள்ளை : சிதம்பரம் அருகே முடசல் ஓடையில் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கும் போது மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு முறைகள் குறித்து எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம் மற்றும் இந்திய கடலோர பாதுகாப்பு படை சார்பில் விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் கடலோர காவல் படை அதிகாரிகள் பரமசிவம், சந்திரா, பத்மநாபன், நாயக் சுர... |
இந்தியா | குருவாயூர் - கொச்சி இடையே ஹெலிகாப்டர் சேவைக்கான ஆய்வு | திருச்சூர்: கொச்சி - குருவாயூர் இடையே ஹெலிகாப்டர் சேவை நடத்துவதற்கான ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. கொச்சி சர்வதேச விமான நிலையம், நகரிலிருந்து 25 கி.மீ., தொலைவில் நெடும்பாசேரி பகுதியில் அமைந்துள்ளது. இந்த இடம், குருவாயூரில் இருந்து 80 கி.மீ., தூரத்தில் உள்ளது.
குருவாயூருக்கு சாமி தரிசனத்திற்கு வரும் முக்கிய வி.வி.ஐ.... |
தமிழகம் | முன்னாள் படைவீரர்களின் குறை தீர்க்கும் கூட்டம் | கடலூர் : முன்னாள் படை வீரர்களின் குறை தீர்க்கும் கூட் டத்தில் 29 மனுக்கள் பெறப்பட்டு உடன் நடவடிக்கைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது என கலெக் டர் சீத்தாராமன் தெரிவித்துள்ளார். முன்னாள் படை வீரர்களின் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் சீத்தாராமன் தலைமையில் நடந் தது. சென்னை முன்னாள் படைவீரர் நல இணை இயக்குநர் கேப்டன் அஸ் லாம், உத... |
தமிழகம் | வருமான வரம்பு உயர்வு | சிவகங்கை: ஆதிதிராவிடர்; பழங்குடியினர், அரசு திட்டங்களில் பயன் பெறும் வகையில், ஆண்டு வருமான வரம்பு உயர்த்தப்பட்டுள் ளது. இவர்களுக்கான குடும்ப ஆண்டு வருமானம், இரண்டு ஆண்டுக்கு முன் வரை கிராமங்களில் 16 ஆயிரம், நகரில் 24 ஆயிரம் என இருந்து. இருந்த போதும் இவ்வளவு குறைவான தொகைக்கு வருமான சான்று கொடுக்க, வருவாய் துறையினர் மறுத... |
தமிழகம் | தீயில் கருகி இளம்பெண் பலி | கடலூர் : சமையல் செய்த பெண் தீயில் கருகி இறந்தார். நெய்வேலி வளையமாதேவி சாலையைச் சேர்ந்தவர் முகமது சேட்டு. இவரது மகள் முகமது நிஷா (15). கடந்த 25ம் தேதி விறகு அடுப்பில் சமையல் செய்த போது அவரது சேலையில் தீ பிடித்து உடல் கருகினார். ஆபத் தான நிலையில் இருந்த அவரை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த் தனர். அங்கு அவர் இறந்தார... |
தமிழகம் | ரவுடி கொலை வழக்கு : முக்கிய குற்றவாளி சரண் | சிதம்பரம் : தாதா மணிகண்டன் தம்பி கொலை வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி ராஜ்குமார் சிதம்பரம் கோர்ட்டில் நேற்று சரணடைந்தார். விழுப்புரம் மாவட்டம் குயிலாப்பாளையத்தைச் சேர்ந்த தாதா மணிகண்டன், பூபாலன் ஆகியோர் இரு கோஷ்டியாக செயல்பட்டு வந்தனர். இரு கோஷ்டிக்கும் ஏற்பட்ட முன் விரோதத்தில் பூபாலன் கோஷ்டியைச் சேர்ந்த 14 பேர் க... |
தமிழகம் | மாணவர்கள் மாயம் | கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு காலனி தெருவை சேர்ந்த சுப்புராஜ் மகன் முருகேசன் (17). இவரது உறவினர் மகன் ஸ்ரீதர் (15). முருகேசன் பத்தாம் வகுப்பு தேர்விலும், ஸ்ரீதர் ஒன்பதாம் வகுப்பு தேர்விலும் தோல்வியடைந்தனர். இதனால் மனம் உடைந்த இருவரும் வீட்டை விட்டு வெளியேறி விட்டனர். பெற்றோர் கொடுத்த புகாரில், கடமலைக்குண்டு போலீசார் தேட... |
தமிழகம் | பெண் தீ குளித்து தற்கொலை | கடலூர் : வயிற்று வலி காரணமாக மூன்று குழந்தைகளின் தாய் மண்ணெண் ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்துகொண்டார். கடலூர் தேவனாம் பட்டினத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி கல்பனா (24), இவருக்கு நீண்ட நாட் க ளாக வயிற்று வலி இருந் தது. நேற்று மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த கல்பனா வீட்டில் இருந்த மண்ணெண்ணெய... |
தமிழகம் | பஸ் மோதி சைக்கிளில் சென்றவர் சாவு | சிதம்பரம் : பஸ் மோதி சைக்கிளில் சென்றவர் இறந்தார். காட்டுமன்னார்கோவில் ருத்ரசோலையைச் சேர்ந்தவர் சீத்தாராமன் (48). இவர் காட்டுமன் னார்கோவிலில் இருந்து சைக்கிளில் வீடு திரும் பும் போது உடையார்குடி மெயின் ரோட் டில் தனியார் பஸ் மோதி இறந்தார். |
தமிழகம் | வங்கிகளில் விவசாய கடன் பெற போலி ஆவணம் தயாரிப்பு : தமிழர் விடுதலை படை ஆசாமி உட்பட இருவர் கைது | “கடலூர் : வங்கிகளில் விவசாய கடன் பெற போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்த இருவரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கானூர் கிராமத்தில் இயங்கி வரும் ஸ்டேட் பாங்க் கிளை மேலாளர் தமிழ்ச்செல்வன், சிலர் போலி ஆவணம் தயாரித்து விவசாய கடன் கேட்டு விண்ணப்பித்திருப்பதாக கடந்த நவ. 24ம் தேதி எஸ்.பி.,யிடம் புகார் ... |
தமிழகம் | ஓடைப்பட்டியில் பெண் கடத்தல் | தேனி: ஓடைப்பட்டியை சேர்ந்த ஜோதி மகள் மாலதி (21). இவரை தேனி அரண்மனைப்புதூர் ஹவுசிங் போர்டை சேர்ந்த முருகானந்தம் என்பவருக்கு மணம் முடித்து கொடுத்தனர். குடும்ப பிரச்னை காரணமாக மாலதி ஓடைப்பட்டியில் சென்று தங்கியிருந்தார். அவரை அங்கிருந்து குமார் என்பவர் கடத்திச் சென்று விட்டதாக ஜோதி ஓடைப்பட்டி போலீசில் புகார் செய்தார். போல... |
தமிழகம் | என்.எல்.சி.,யில் வேலை நிறுத்தம் | நெய்வேலி : என்.எல்.சி.,யில் அங்கீகரிக்கப்படாத தொழிற் சங்கங்கள் சார்பில் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட் டம் நேற்று இரவு பணி முதல் துவங்கியது. என்.எல்.சி.,யில் புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடந்து வருகிறது. அங்கீகரிக்கப்படாத தொழிற்சங்க கூட்டமைப்பினர் இந்த புதிய ஊதிய மாற்ற... |
தமிழகம் | திறந்தநிலை பல்கலையில்ஆசிரியருக்கான படிப்பு | மதுரை : தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலையில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., ஆசிரியர்களுக்கான புதிய டிப்ளமோ படிப்புகள் நடத்தப்படுகின்றன.தமிழகத்தில் சமூகநலத்துறையின் கீழ் இயங்கும் 50 ஆயிரத்து 633 அங்கன்வாடி மையங்களை எல்.கே.ஜி., - யு.கே.ஜி., பள்ளிகளாக தரம் உயர்த்துவது குறித்து அரசு ஆலோசிக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு பல்கலை சார்... |
இந்தியா | சென்டாக் விண்ணப்பங்கள் விற்பனை அமோகம் : பிராந்திய ஒதுக்கீடு சான்றிதழால் புது சிக்கல் | மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான விண் ணப்பங்கள் விற்பனை 7 நாட்களில் 6,000த்தை தாண்டிவிட்டது. எம்.பி.பி.எஸ்., பி.டெக்., பி.பார்ம்., பி.எஸ்சி., நர்சிங் உள் ளிட்ட தொழிற்படிப்புகளுக்கான சென்டாக் விண் ணப்பங்கள் கடந்த 27 ம் தேதி முதல் வழங்கப் பட்டு வருகிறது. விற்பனை துவங்கிய முதல் நாளிலேயே 3000 விண்ணப்பங்கள் விற்பனையானத... |
இந்தியா | மேல்படிப்புக்கு பிராந்திய கல்வி சான்றிதழ் : ரத்து செய்ய எஸ்.பி. சிவக்குமார் கோரிக்கை | புதுச்சேரி : பிராந்திய கல்வி சான்றிதழ் வேண்டுமென்ற உத்தரவை ரத்து செய்ய வேண் டும் என்று எஸ்.பி.சிவக்குமார் எம்.எல்.ஏ., கோரிக்கை வைத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்டாக் பிராந்திய ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்கும் புதுச்சேரி மாணவர்கள், தங்கள் பள்ளி முதல்வரிடம் மூன்றாண்டுகள் தொடர்ச்சியாக படித்த சான்று வாங்க வேண்டும்... |
இந்தியா | யானைக்கு மருத்துவ பரிசோதனை | புதுச்சேரி : புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமிக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப் பட்டது. வன விலங்கு முதன்மை அதிகாரி பிரகாஷ்எம்பட் தலைமையில் வனத்துறை துணை இயக்குனர் முருகேசன் முன்னிலையில், டாக்டர் குமரன் யானைக்கு மருத்துவப் பரிசோதனை செய் தார். யானைக்கு கொடுக் கப்படும் உணவு வகைகள் குறித்தும், உணவுக்கென தனியாக... |
இந்தியா | என்.ஐ.டி., சேர்க்கை விபரங்களை பெற காரைக்காலில் உதவி மையம் அமைப்பு | காரைக்கால் : என்.ஐ.டி., கலந்தாய்வு குறித்த விபரங்களை பெற காரைக்கால் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் உதவி மையம் அமைக்கப்பட் டுள்ளது. காரைக்காலில் என்.ஐ.டி. அமைக்க மத்திய அரசு முடிவு செய்து, 320 கோடி ரூபாய் ஒதுக்கவும் தீர்மானித்து உள்ளது. இதற்காக பூவம் பகுதியில் 300 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. இந்த கல்வியாண்டிலேயே என... |
இந்தியா | எஸ்.எஸ்.பி.ஏ., பள்ளியில் நந்தகோபால் முதலிடம் | புதுச்சேரி : அரியூர் எஸ்.எஸ்.பி.ஏ., ஆங்கில உயர்நிலைப் பள் ளியில் எஸ்.எஸ். எல்.சி., தேர்வில் நந்தகோபால் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றுள்ளார். அரியூர் எஸ்.எஸ்.பி.ஏ., ஆங்கில உயர்நிலைப் பள் ளியில் ஒரு மாணவரைத் தவிர தேர்வு எழுதிய அனைத்து மாணவ-மாணவிகளும் எஸ்.எஸ். எல்.சி., தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர் நந்தகோபால் 459 ... |
இந்தியா | ஒட்டு மொத்த விடுப்பு போராட்டம் நடத்த கூட்டுறவுத் துறை அலுவலர்கள் சங்கம் முடிவு | புதுச்சேரி : கூட்டுறவுத்துறை அலுவலர்கள் சங்கத் தினர் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஒட்டு மொத்த விடுப்பு எடுத்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். புதுச்சேரி மாநில கூட்டுறவுத்துறை அலுவலர்கள் சங்கத்தின் செயலாளர் ராமலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: சங்கத்தின் பொதுப் பேரவை கூட்டம் மாநில கூட்டுறவு ஒன்றியத்தில் நடந்தது. அரசு... |
இந்தியா | வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு : சலவையாளர் சங்கம் கோரிக்கை | புதுச்சேரி : வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, சலவையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. புதுச்சேரி மாநில மத்திய சலவையாளர் கூட்டம் சாரத்தில் நடந்தது. சலவையாளர் சங்கத்தின் அகில இந்திய செயல் தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். புதுச்சேரி மாநிலத் தலைவர் வரதன் முன்னிலை வகித்தார். நகர தலைவர்கள் பார்த்தசாரதி, க... |
இந்தியா | காலரா பரவுவதைத் தடுக்க மருத்துவக் குழு நடவடிக்கை | புதுச்சேரி : சஞ்சீவி நகரில் பரவி வரும் காலரா நோயை தடுக்க மருத்துவக் குழுவினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். உழவர்கரை நகராட்சி சஞ்சீவி நகர், ஆலங்குப்பம் மற்றும் அன்னை நகர் பகுதிகளில் உள்ள பலருக்கு காலரா நோய் பரவி உள்ளதாகவும், இந்த நோயால் பலர் வீட்டில் படுத்துக் கிடப்பதாகவும் தகவல்கள் எழுந்தது. இதையொட்டி ஆலங்கு... |
இந்தியா | விருது வழங்கல் | புதுச்சேரி : பாரதி-பாவேந்தர் கலை இலக்கிய கழகம் சார்பில் இலக்கிய விருது வழங்கும் விழா நடந்தது. மன்னர் மன்னன் தலைமை தாங்கினார். சண்முக சுந்தரம், பாரதி முன்னிலை வகித்தனர். கவிபூஞ்சோலை வரவேற்றார். கவிஞர் வில்லியனூர் பழனிக்கு இலக் கிய விருது வழங்கப் பட் டது. மேலும், பேச்சாற் றல் மிக்க 4 மாணவர்களுக்கு வெள்ளி காசு பரிசளிக்கப்... |
இந்தியா | கதிர்காமம் தொகுதி இளைஞர் காங்., ஆலோசனை கூட்டம் | புதுச்சேரி : கதிர்காமம் தொகுதி இளைஞர் காங்., ஆலோசனை கூட்டம் நடந்தது. தொகுதி இளைஞர் காங்., தலைவர் காமராஜ் தலைமை தாங்கினர். துணைத் தலைவர் புஷ்பராஜ் முன்னிலை வகித்தார். மாநில இளைஞர் காங்., பொது செயலாளர் சாம்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கூட்டத்தில், நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை மற்றும் சான்றிதழ் வழங் கப்பட்டத... |
தமிழகம் | மின்வாரியத்தில் 6,000 பேர் நிரந்தரம் | சென்னை: முதல்வர் பிறந்தநாளையொட்டி மின்வாரியத் தில் பணியாற்றும் 6,000 ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தரமாக்கப்படுகின்றனர். தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில், மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் களுக்கு பணி நிரந்தர ஆணையை வழங்கி அமைச்சர் ஆற்காடு வீராசாமி அளித்த பேட்டி: இந்த ஆண்டு முதல்வர் பிறந்தநாளையொட்டி, 6,000 ஒப்பந்தத் தொழ... |
தமிழகம் | சட்டசபை தொகுதி வாரியாக பட்டதாரிகள் கணக்கெடுப்பு | தூத்துக்குடி: தமிழக சட்ட மேலவை தேர்தலுக்கு வாக்காளர் பட்டியல் தயாரிக்க, சட்டசபை தொகுதி வாரியாக பட்டதாரிகள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் குறித்த கணக்கெடுப்பு நடந்து வருகிறது. தமிழக சட்ட மேலவை அமைக்க ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததையடுத்து, அதற்கான பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. சட்டசபை தொகுதி வாரியாக பட்டதாரிகள், ஆசி... |
தமிழகம் | ஓடும் பஸ்சில் இறந்த கண்டக்டர் | ஆண்டிபட்டி: ஓடும் பஸ்சில் பணியில் இருந்த கண்டக்டர் மாரடைப்பால் இறந்தார். செங்கோட்டையில் இருந்து குமுளி நோக்கி அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. பஸ்சில் செங் கோட்டை புளியறையைச் சேர்ந்த சுவாமி(56) கண்டக் டராக பணிபுரிந்தார். நேற்று ஆண்டிபட்டி அருகே பஸ் வந்தபோது நெஞ்சு வலியால் கண்டக் டர் மயங்கி பஸ்சினுள் விழுந்தார். உடனடியாக 1... |
தமிழகம் | திறப்பு விழா | பெரியகுளம்: பெரியகுளம் கைலாசபாவா மாளிகை, அல்ஹாஜ் மேத்தா வளாகம் மற்றும் புகாரியா மதர்ஷா திறப்பு விழா நடந்தது.வர்த்தக பிரமுகர் அப்துல்ஷெரீப் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., மேத்தா, முன்னாள் நகராட்சி தலைவர் முகமது இலியாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் அன்பழகன் மதர்ஷாவை திறந்து வைத்தார். அமைச்சர் பெரியசாமி, மா... |
தமிழகம் | குறை தீர் கூட்டம் | தேனி: பொது வினியோக திட்ட குறைகேட்கும் முகாம் ஜூன் 18ல் நடக்கிறது. உப்பார்பட்டியில் மாவட்ட வினியோக அலுவலர் தர்மராஜ் தலைமையிலும், லட்சுமிபுரத்தில் தனித்துணை கலெக்டர் முகமது யூசுப், ஆண்டிபட்டி தாலுகா மரிக் குண்டில் கூட்டுறவு மண் டல இணை பதிவாளர் குருமூர்த்தி, சின்ன ஓவுலாபுரத்தில் ஆர்.டி.ஓ., மோகனதாஸ், மஞ்சிநாயக்கன் பட்டியில... |
தமிழகம் | தணிக்கைத் துறை புதிய அதிகாரி | சென்னை: தமிழக முதன்மை அக்கவுன்டன்ட் ஜெனரலாக (வர்த்தகம் மற்றும் டிபாசிட் தணிக்கை), சுபாஷிணி நேற்று பொறுப்பேற்றார். கர்நாடக முதன்மை அக்கவுன்டன்ட் ஜெனரல் (சிவில் மற்றும் வர்த்தக தணிக்கை), சி.ஏ.ஜி., அலுவலக முதன்மை இயக் குனர் (தணிக்கை), வாஷிங் டனில் தணிக்கைத்துறை முதன்மை இயக்குனர் (இந்திய கணக்குகள்) ஆகிய பதவிகளை, இவர் வகித்... |
தமிழகம் | டீசல் நிறுத்தப்பட்ட படகுகளுக்கு கடலில் மீன்பிடிக்க செல்ல அனுமதி | ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் டீசல் நிறுத்தப்பட்ட படகுகளுக்கு மீன்துறை அனுமதி டோக்கன் வழங்கியதை தொடர்ந்து ,நேற்று காலை 10 மணிக்கு மேல் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அரசின் தடை காலம் முடிந்த நிலையில், மே 30 நள்ளிரவில் மீன்துறை அனுமதி பெறாமல் மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம், மண்டபம் பகுதி மீனவர்களின் படகுகளுக்கு டீசல் வழங்குவத... |
தமிழகம் | நீண்டகால விசா பெற்ற சுற்றுலா பயணிகளுக்கு புது கட்டுப்பாடு | தேனி: அடிக்கடி இந்தியாவிற்கு வந்து செல்லும் வகையில் நீண்ட கால விசா பெற்ற சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. புனே குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு மத்திய உள்துறை அமைச்சகம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு அடிக்கடி வந்து செல்ல "மல்டிபிள் என்ட்ரி விசா' பெற்ற சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை வ... |
தமிழகம் | ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் கமிஷன் பாராட்டுச்சான்று | தேனி: சிறப்பாக பணியாற்றிய ஓட்டுச்சாவடி பொறுப்பு அலுவலர்களுக்கு தேர்தல் கமிஷன் பாராட்டு சான்றிதழ் வழங்க உள்ளது. தமிழக தலைமை தேர்தல் ஆணையர் நரேஷ்குப்தா அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது; வாக்காளர் பட்டியல் சுருக்கத்திருத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய வாக்காளர் சேர்த்தல், நீக்கம்... |
தமிழகம் | திறந்தநிலை பல்கலையில் ஆசிரியருக்கான படிப்பு | மதுரை: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலையில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., ஆசிரியர்களுக்கான புதிய டிப்ளமோ படிப்புகள் நடத்தப்படுகின்றன. தமிழகத்தில் சமூகநலத்துறையின் கீழ் இயங்கும் 50 ஆயிரத்து 633 அங்கன்வாடி மையங்களை எல்.கே.ஜி., - யு.கே.ஜி., பள்ளிகளாக தரம் உயர்த்துவது குறித்து அரசு ஆலோசிக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு பல்கலை சார்... |
இந்தியா | ரூ. 2 லட்சம் நலத் திட்ட உதவிகள் : அனிபால் கென்னடி வழங்கினார் | புதுச்சேரி : தமிழக முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு, உப்பளம் தொகுதி மக்களுக்கு ரூ.2 லட்சம் செலவில் நலத் திட்ட உதவிகளை புதுச் சேரி தி.மு.க., பொருளா ளர் அனிபால் கென்னடி வழங்கினார். தமிழக முதல்வர் கருணாநிதியின் 87 வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று புதுச்சேரி மாநில தி.மு.க., பொருளாளர் கென்னடி உப்பளம் மற்றும் புஸ்ச... |
இந்தியா | கர்தினால் லூர்துசாமி பள்ளி 95 சதவீதம் தேர்ச்சி | புதுச்சேரி : டி சைமன் கர்தினால் லூர்துசாமி அரசுப்பள்ளி எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வில் 95 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. புதுச்சேரி டி சைமன் கர்தினால் லூர்துசாமி அரசு பெண்கள் உயர் நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவி ஷாகினால் பேகம் 415 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். மாணவி மெகருனிசா 402 ... |
இந்தியா | பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் 2ம் நாளாக வேலை நிறுத்தம் | காரைக்கால் : காரைக்கால் பி.ஆர். டி.சி., ஊழியர்களின் வேலை நிறுத்த போராட் டம் இரண்டாம் நாளாக நீடித்ததால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மாநில அரசு நிறுவனமான புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகம் (பி.ஆர்.டி.சி.,) காரைக் கால் பணிமனையிலிருந்து வால்வோ ஏ.சி., பஸ் உட்பட 8 பஸ்களை தினமும் சென்னை உள்ளிட்ட வெளியூர்களுக்கு இயக... |
இந்தியா | கதவை உடைத்து திருட முயன்றவர்களுக்கு வலை | புதுச்சேரி : பூட்டிக் கிடந்த வீட்டின் கதவை உடைத்து திருட முயன்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ரெட்டியார்பாளையம் தந்தை பெரியார் நகரைச் சேர்ந்தவர் நெல்வில் பிரிட்.சென்னையில் உள்ள தனது மகனைப் பார்க்க சென்றபோது விபத்தில் சிக்கி, சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார். தனது வீட்டை பராமரித்துக் கொள்ளுமாறு தனது உறவினர் ராமரா... |
தமிழகம் | மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய சலுகைகள் அறிவிப்பு | சென்னை: சட்டசபையில் அறிவித்தபடி, மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு புதிய சலுகைகளை வழங்கி முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி குழந்தைகள் நலனுக்காக, தூத்துக்குடியில் மண்டல ஆரம்ப நிலைபரிசோதனை நிலையம் அமைக்கப்படும் என, சட்டசபையில் முதல்வர் அறிவித்தார். அதன்படி, குழந்தை பிறந்ததும் செவி... |
இந்தியா | வாய்க்காலில் தவறி விழுந்த பசு : தீயணைப்பு வீரர்கள் மீட்டனர் | புதுச்சேரி : முத்தியால்பேட்டையில் சாலையோர வாய்க்காலில் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் செல் வமணி. நேற்று மதியம் இவரது பசு ஒன்று கருவடிக்குப்பம் சாலை ஓரத்தில் உள்ள வாய்க்காலில் கால் தவறி விழுந்து விட்டது. வலியால் துடித்து அலறியது. அருகில் இருந்தவர்கள் ஒன்று சேர்ந்... |
தமிழகம் | நகராட்சி கழிப்பிடத்தை இடித்தவர்கள் மீது நடவடிக்கை கவுன்சிலர்கள் வலியுறுத்தல் | ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் நேதாஜி ரோட்டிலுள்ள நகராட்சி கழிப்பறையை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
ஸ்ரீவி., நகராட்சி கூட்டம் துணை தலைவர் அழகர்சாமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கவுன்சிலர்கள் ராமசாமி, காமராஜ், முப்பிடாதி, கண்ணன் ஆகியோர் நகராட்ச... |
இந்தியா | இன்ஜினியர் கார் திருட்டு | புதுச்சேரி : இன்ஜினியரின் காரை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். முதலியார்பேட்டை ஜெயமூர்த்தி ராஜா நகர் பாரதியார் வீதியைச் சேர்ந்தவர் கணேசன் (47). சிவில் இன்ஜினியர். இவர், கடந்த 31ம் தேதி (பிஒய்.01. ஏகியூ.8497) தனது சில்வர் நிற இண்டிகா காரை வீட்டிற்கு எதிரில் நிறுத்தியிருந்தார். மறு நாள் காலை எழுந்து ப... |
இந்தியா | கோடைக் கொண்டாட்டம் நிறைவு விழா | புதுச்சேரி : கரியமாணிக்கம் அரசு நடுநிலைப் பள்ளியில் கோடைக் கொண்டாட் டம் நிறைவு விழா நடந்தது. ஜவகர் சிறுவர் இல்லம் சார்பில் கோடைக் கொண் டாட்ட பயிற்சி முகாம் கரியமாணிக்கம் அரசு நடுநிலைப் பள்ளியில் நடந் தது. இப்பயிற்சியில் அரசு, தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 276 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நடனம், பாட்டு, மிருதங்கம், ஓவிய... |
இந்தியா | மணல் திருட்டை தடுக்கச் சென்ற அதிகாரிகள் மீது டிராக்டர் மோதல் | திருக்கனூர் : திருக்கனூர் அடுத்த மணலிப்பட்டு சங்கராபரணி ஆற்றில் நேற்று அதிகாலை அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக வில்லியனூர் தாசில்தார் அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. வருவாய் ஆய்வாளர்கள் முருகையன், சந்திரன், கிராம நிர்வாகிகள் சதிஷ், சேகர் ஆகியோர் சங்கராபரணி ஆற்றுப் பகுதிக்கு விரைந்தனர். அங்கு அனுமதியின்றி மணல் ஏற்றிக்கொ... |
தமிழகம் | புதுக்கோட்டை அருகே வேன் - லாரி மோதல்: சென்னையை சேர்ந்த பெண்கள் உட்பட 15 பேர் காயம் | புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே திருமண கோஷ்டியினர் சென்ற வேன் மீது லாரி மோதியதில் சென்னையைச் சேர்ந்த ஒன்பது பெண்கள் உட்பட 15 பேர் காயமடைந்தனர். இவர்களில் பலத்த காயமடைந்த நான்கு பேர், மதுரையில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சென்னையைச் சேர்ந்தவர் தொழிலதிபர் சேதுராமன்(55). இவரது மகள் சீதா(25) ... |
இந்தியா | நூலகம் அமைக்கும் பணி ஜவகர் நகரில் துவக்கம் | புதுச்சேரி : ரெட்டியார்பாளையத்தில் 17 லட்சம் ரூபாய் மதிப்பில் நூலகம் மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிக்கான துவக்க விழா நடந்தது. ரெட்டியார்பாளையம் ஜவகர் நகர், முத்து மாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள பூங்காவில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்பில் நூலகம் அமைக்... |
இந்தியா | நடன காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா | காரைக்கால் : காரைக்கால் திருமலைராயன்பட்டினம் நடன காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. காரைக்கால் திருமலைராயன்பட்டினத்தில் கடந்த காலத்தில் ஆற்றில் கிடைத்த சூலத்தை ஊரின் நடுவே பிரதிஷ்டை செய்து நடன காளியம்மனாக வழிபட்டு வந்தனர். பின், சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடந்து வந்தது. இக்கோவிலில் உள்ள நடன ... |
இந்தியா | இலவச காஸ் அடுப்பு வழங்கல் | புதுச்சேரி : உழவர்கரை தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு இலவச காஸ் அடுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. உழவர்கரை தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த 915 பயனாளிகளுக்கு பாப்ஸ்கோ மூலம் இலவச சமையல் காஸ் அடுப்பு வழங்கும் நிகழ்ச்சி அரும்பார்த்த புரம் மேல்நிலை பள்ளி வளா கத்தில் நடந்தது. பாப்ஸ்கோ மேலாண் இயக்குனர் வசந்தகுமார் த... |
இந்தியா | இந்திய கம்யூ., பிரசாரம் | புதுச்சேரி : பிச்சவீரன்பேட் பகுதியில் இந்திய கம்யூ., சார்பில் வளர்ச்சிப் பணிகள் குறித்த பிரசாரம் நடந்தது. இந்திய கம்யூ., மாநிலக் குழுவின் முடிவின் உழவர்கரை தொகுதிக்கு உட்பட்ட பிச்சவீரன்பேட் பகுதியில் நிதி வசூல் இயக்கம் மேற்கொள்ளப் பட்டது. இதே போல் உழவர்கரை தொகுதியில் இந்திய கம்யூ., சார்பில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச் சிப் ... |
இந்தியா | ரோட்டில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் : கிருஷ்ணா நகரில் திக்...திக்... | கிருஷ்ணா நகரில் மின் கம்பிகள் தாழ்வாக செல்வதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். புதுச்சேரி கிருஷ்ணா நகரில் 5000க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. ஏராளமான புதிய வீடுகளும் கட்டப்பட்டு வருகின்றன. விவசாய நிலங்களாகவும், பள்ளமான பகுதியாகவும் இருந்த இந்த இடம், தற்போது நூற்றுக்கணக்கான வீடுகள் அமைந்துள்ள நகராக உருவெடுத்துள்ளது. இந்த நகர்... |
இந்தியா | காவல் துறை குறித்து செயல்விளக்கம் | புதுச்சேரி : புதுச்சேரிக்கு சுற்றுலா வந்துள்ள மாகி மாணவர்களுக்கு போலீஸ் துறையின் செயல்பாடுகள் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. மாகியில் உள்ள அரசுப் பள்ளிகளின் மாணவ, மாணவிகள் 165 பேர் நேற்று முன் தினம் புதுச்சேரிக்கு இரண்டு நாள் பயணமாக சுற்றுலா வந்துள்ளனர். பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த மாணவர்கள், புதுச்சேரி போல... |
இந்தியா | ஆலங்குப்பம் பள்ளி 89 சதவீதம் தேர்ச்சி | புதுச்சேரி : ஆலங்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 89 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. ஆலங்குப்பம் அரசு உயர்நிலைப்பள் ளியில் 71 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இதில் 63 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இப்பள் ளிக்கு 89 சதவீதம் தேர்ச்சி விகிதம் கிடைத் துள்ளது. மாணவி இளவேணி பள்ளியில் 44... |
இந்தியா | கரையாம்புத்தூர் கோவில் வாயிற்படி பிரதிஷ்டை | புதுச்சேரி : கரையாம்புத்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கருங்கல் வாயிற்படி பிரதிஷ்டை செய்யப் பட்டது. கரையாம்புத்தூரில் சுப்ரமணிய சுவாமி கோவிலில் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் 40 அடி உயரத்தில் ராஜகோபுரம் அமைக்க முடிவு செய்யப் பட்டு, இதற் கான பணிகள் கடந்த ஒன்றரை மாதங் களுக்கு முன் துவங்கியது.கோபுரம் அமைக்க அரசு மானியமாக 7 லட... |
தமிழகம் | பல்கலை உயர் மட்ட ஆலோசனைக் குழு கூட்டம் | ஸ்ரீவில்லிபுத்தூர்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலை ஆராய்ச்சித் துறையின் செயல்பாடு, பாடத் திட்டத்தை மேம்படுத்த உயர் மட்ட ஆலோசனைக் குழுவின் கூட்டம் நடந்தது. துணை வேந்தர் செல்லையா தங்கராசு தலைமை வகித்தார். துறையை மேலும் அபிவிருத்தி செய்வது குறித்தும், பல பன்னாட்டு தொழில் கல்வி நிறுவனங்களுடன் உடன்பாடு செய்வது குறித்து வ... |
இந்தியா | ஓய்வூதியம் வழங்கல் | புதுச்சேரி : வம்பா கீரப்பாளையம் மீனவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. உப்பளம் தொகுதி வம்பா கீரப்பாளையத்தை சேர்ந்த மீனவர்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ஓய்வூதியம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அன்பழகன் எம்.எல்.ஏ., 43 பயனாளிகளுக்கு தலா ரூ.750 வீதம் ஓய்வூதியம் வழங்கினார். நிகழ்ச்சியில் மீனவ... |
இந்தியா | இளைஞர் காங்கிரசார் டில்லி பயணம் | புதுச்சேரி : புதுச்சேரி இளைஞர் காங்., நிர்வாகிகள் டில் லிக்கு விரைந்துள்ளனர். புதுச்சேரி மாநில இளைஞர் காங்., நிர்வாகிகளுக்கு, உடனடியாக டில்லிக்கு புறப்பட்டு வருமாறு இளை ஞர் காங்., தலைமையிடம் இருந்து அழைப்பு வந்தது. இதையடுத்து இளைஞர் காங்., தலைவர் சங்கர், துணைத் தலைவர் செந்தில் குமரன், பொதுச் செயலா ளர்கள் சாம்ராஜ், ராமம... |
தமிழகம் | தாயாருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தவரின் குழந்தையை கொன்று புதைத்த சிறுவன் கைது | விருதுநகர்: விருதுநகர் அருகே தாயாருடன் கள்ள தொடர்பு வைத்திருந்தவரின் இரண்டு வயது குழந்தையை கொலை செய்து, சாக்கில் கட்டி கழிப்பறை குழியில் புதைத்த, சிறுவன் சந்திவீரனை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் அருகேயுள்ள குமாரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் கணேசன்(35). ஆடு மேய்க்கும் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அழகம்மாள்.... |
தமிழகம் | முன்னாள் மாணவர் சங்கம் துவக்க விழா | ராசிபுரம்: ராசிபுரம் அண்ணாசாலை அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் துவக்க விழா நடந்தது. முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் டாக்டர் சதாசிவம் தலைமை வகித்தார். செயலர் வரதராஜூலு வரவேற்றார். கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் ஆசிரியர்கள் ராமசாமி, கோவிந்தசாமி, லட்சுமணன், ரத்தினம், மாரிமுத்து, கந்தசாமி, குமாரசாமி ஆகியோருக்கு... |
தமிழகம் | வரதட்சணையால் நின்றது திருமணம்; பெற்றோர் கைது: மாப்பிள்ளைக்கு வலை | நாமக்கல்: வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளையின் பெற்றோர்களை, எருமப்பட்டி போலீஸார் கைது செய்தனர். தலைமறைவான மாப்பிள்ளையை தேடி வருகின்றனர். நாமக்கல் அடுத்த சேந்தமங்லத்தை சேர்ந்தவர் குப்பமுத்து (56). அவரது மனைவி செல்லம்மாள் (48). அவர்களது மகன் ரவிச்சந்திரன் (30). ரவிச்சந்திரனுக்கும் எருமப்பட்டியை அடுத்த ப... |
தமிழகம் | ஐந்து பேருக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் | நாமக்கல்: குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்ந்திய விசைத்தறி உரிமையாளர் ஐந்து பேருக்கு தலா 12 ஆயிரம் ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் பணியில் அமர்த்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆய்வு குழு நியமனம் செய்து, அவ்வப்போது பல்வேறு தொழில் நிறுவனங்களை திடீர் ஆய்வு செய்து வ... |
தமிழகம் | துணை மின் நிலையத்தை பூட்டி மக்கள் முற்றுகை போராட்டம் | பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே முறையான மின் விநியோகம் செய்யாத துணை மின் நிலையத்தை இழுத்து பூட்டி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே புஜங்கராயநல்லூர், ஜெமின்பேரையூர் ஆகிய கிராமங்களுக்கு கூத்தூர் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படுகிற... |
தமிழகம் | காடை வளர்க்க 8ம் தேதி பயிற்சி | நாமக்கல்: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 8ம் தேதி இறைச்சிக்கான காடை குஞ்சு உற்பத்தி மற்றும் வளர்ப்பு பற்றி பயிற்சியளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் காடை இனங்கள், குஞ்சு உற்பத்தி, கொட்டகை அமைத்தல், வளர்ப்பு முறை, இறைச்சி மற்றும் முட்டை உற்பத்திக்கு தேவையான தீவன அளவுகள், முட்டைகள் சேகரித்து குஞ்சு பொறிக்கும... |
தமிழகம் | ராசிபுரம் ஜமாபந்தியில் 362 மனுக்கள் குவிந்தன | ராசிபுரம்: ராசிபுரம் தாலுகாவில் நடந்த ஜமாபந்தியில், பட்டா மாறுதல், ஓ.ஏ.பி., உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 362 மனுக்கள் பெறப்பட்டு, தகுதியானவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. ராசிபுரம் தாலுக்காவுக்கு உள்பட்ட பகுதிகளுக்கான ஜமாபந்தி கடந்த 24ம் தேதி துவங்கியது. வரும் ஜூன் 1ம் தேதி வரை நடக்கும் ஜமாபந்தியில் கிராம ... |
தமிழகம் | போலீசாருக்கு ஊக்கப்பரிசு | மதுரை: மதுரை ஆயுதப்படை மைதானத்தில் சிறப்புக் காவல்படையினருக்கான சிறப்பு பயிற்சி முகாம் நேற்று நடந்தது. இதில் மதுரை, மணிமுத்தாறு, ராஜபாளையம், பழநி, திருச்சி, கோவை ஆகிய சிறப்புக் காவல் படையை சேர்ந்த போலீசார் கலந்து கொண்டனர். ஏழு பிரிவாக பிரிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. கவாத்து பயிற்சியை சிறப்பாக செய்து காட்டிய போலீ... |
தமிழகம் | வேப்பூர் யூனியன் வளர்ச்சி பணி பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு | பெரம்பலூர்: வேப்பூர் பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட ஒதியம், குன்னம் ஆகிய கிராமங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் விஜயகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுகளின்போது ஒதியம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நான்கு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வ... |
தமிழகம் | ஆட்டோ மோதி ஒருவர் பலி | மதுரை: மதுரை ஆழ்வார்புரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயகார்த்திக் (26). குளிர்பான கம்பெனியில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று பகல் 1.30 மணிக்கு இவர் டூவீலரில் வந்தபோது, மாநகராட்சியின் குப்பை அள்ளிச் சென்ற ஆட்டோ (டி.என். 59 ஏ.எப் 0090) மோதியது. இதில் சம்பவ இடத்தில் ஜெயகார்த்திக் (ஹெல்மெட் அணியவில்லை) பலியானார். போலீச... |
தமிழகம் | இலங்கைக்கு கடத்தல் வழக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் | மதுரை: மதுரையில் இருந்து இலங்கைக்கு வாக்கிடாக்கி போன்ற பொருட்களை கடத்திய வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.2008ல் இலங்கையை சேர்ந்த ஜெயராஜா, பத்மனாபன், மதுரையை சேர்ந்த செந்தில்குமார், கண்ணன், சென்னையை சேர்ந்த ஜாபர் ஆகியோர் இலங்கைக்கு வாக்கிடாக்கி, ரெக்சின் போன்ற பொருட்களை கடத்தியதாக மதுரை கியூபிராஞ் போலீசா... |
தமிழகம் | பள்ளி தரம் உயர்த்தப்படாததால் ஆத்திரம் வகுப்பு நடத்த தடை விதித்த பொதுமக்கள் பஞ்., தலைவர் உட்பட 3 பேர் | புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே நடுநிலைப் பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படாததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வகுப்புகள் நடத்த தடைவிதித்து பள்ளியை இழுத்துபூட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பவத்தை தொடர்ந்து ஆசிரியர்களை பணிசெய்ய விடாமல் தடுத்ததாக பஞ்சாயத்து தலைவர் உட்பட மூன்றுபேர் மீத... |
தமிழகம் | ஓமலூர் டோல்கேட் கட்டணம் திடீர் உயர்வு: ஜூன் 14 முதல் அமலாவதாக அறிவிப்பு | சேலம்: சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஓமலூர் டோல்கேட் வழியாக செல்லும் கார், பஸ், லாரி போன்ற வாகனங்களுக்கான கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. ஜூன் 14ம் தேதி முதல் இந்த கட்டண உயர்வு நடைமுறைக்கு வருகிறது. கட்டண உயர்வால் லாரி, பஸ் உரிமையாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் மத்திய அரசின் தங்க நாற... |
தமிழகம் | ரூ.14 ஆயிரத்தை தாண்டியது: தங்கம் விலை ரூ.192 அதிகரிப்பு | சேலம்: தினம் ஒரு விலை ஏற்றத்தை சந்தித்து வரும் தங்கத்தின் விலையில் நேற்று மேலும் கிராமுக்கு 24 ரூபாயும், பவுனுக்கு 192 ரூபாயும் உயர்ந்தது. சர்வதே சந்தையில் தங்கம் அவுன்ஸ் நேற்று 1230 டாலர் என்ற நிலைக்கு வந்தது. அதே போல் அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 46.55 டாலராக உயர்ந்தது. மேலும் பங்கு வர்த்தகத்தி... |
தமிழகம் | சட்டசபை தொகுதி வாரியாக பட்டதாரிகள் கணக்கெடுப்பு | தூத்துக்குடி: தமிழக சட்ட மேலவை தேர்தலுக்கு வாக்காளர் பட்டியல் தயாரிக்க, சட்டசபை தொகுதி வாரியாக பட்டதாரிகள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் குறித்த கணக்கெடுப்பு நடந்து வருகிறது. தமிழக சட்ட மேலவை அமைக்க ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததையடுத்து அதற்கான பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. சட்டசபை தொகுதி வாரியாக பட்டதாரிகள், ஆசிர... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.